ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி வேண்டப்படுகிறதா? கௌசல்யா!! பற்றி ஒரு வரி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 220

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 วันที่ผ่านมา +57

    தனித்து நிற்பது உங்களுக்கு சிறப்பு
    Dr Arjuna உங்களின் உண்மைக்கு வெற்றி நிச்சயம்

    • @mdyogarajah6865
      @mdyogarajah6865 วันที่ผ่านมา

      நீங்கள் தனித்து நிப்பது தான் உங்களுக்கும் உங்கள் கொள்கைக்கும் நல்லது.

  • @vallipavannalliah3156
    @vallipavannalliah3156 วันที่ผ่านมา +13

    வேற லெவல் Dr அர்ச்சுனா அவர்களே உங்க தமிழ் தமிழருக்கான நீதி அதில் காட்டும் அர்ப்பணிப்பு என்னை கவரவைத்தது வாழ்த்துகள் நீங்கள் புதிய யுகம் படைக்கவேண்டும் உங்க புதிய கட்ச்சி தமிழ்தேசிய நீதிக்கட்ச்சியாக அமையட்டும்

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy วันที่ผ่านมา +43

    அருச்சுணா எழிச்சிமிக்கவர்,உண்மையுள்ளவர் 🎉❤சிங்கம் தனியாக போறதுதான் சிறப்பு 👍👍👍

    • @suriyanvanithahinrup4369
      @suriyanvanithahinrup4369 วันที่ผ่านมา +3

      கௌசல்யா சுப்பர்

    • @RubyRajendran-hv7fy
      @RubyRajendran-hv7fy วันที่ผ่านมา +3

      @suriyanvanithahinrup4369 ஆம் அண்ணா அருச்சணாவுடன் என்றும் தங்கை கௌசல்யா இருந்தால் சிறப்பு

  • @Vkk-m7f
    @Vkk-m7f วันที่ผ่านมา +94

    டாக்டர் நீங்கள் தமிழ் மக்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்த போதும் உங்களுக்கு ஏற்பட்ட அவலங்களுக்கு எதிராக உறுதுணையாக நின்ற வீரத் தமிழ் பெண் மதிப்புக்குரிய சட்டத்தரணி கௌசல்யா அவர்கள் தான் பல கோடி வாழ்த்துக்கள் நன்றிகள்.

    • @ThangavelMagalingam
      @ThangavelMagalingam วันที่ผ่านมา +8

      அர்ச்சுனா நீர் தணித்து நிற்பது தான் ந‌ல்லது ஏழை களின் கண்ணீரை துடைக்கவும் கண்ணீர் எப்பவும் உயரத்துக்கு உயர்த்தும்

    • @rameshkumarpremaranjini8105
      @rameshkumarpremaranjini8105 วันที่ผ่านมา +5

      யாருடனும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உங்களுக்கு வேண்டாம் தனித்து செயல்படுவது உங்களுக்கு நன்மையைதரும்❤

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 วันที่ผ่านมา +13

    சட்டத்தரணி கௌசல்வோடு இறைவன் துணைபுரிந்து வழிகாட்டுவார். வாழ்த்துக்கள்.

  • @suriyanvanithahinrup4369
    @suriyanvanithahinrup4369 วันที่ผ่านมา +23

    எல்லோரும் சேர்ந்து உங்களை என்னவெல்லாம் செய்தார்கள் மறக்க முடியவில்லை யாரையும் நம்ப வேண்டாம் வாழ்த்துக்கள்

  • @ramachandrank4578
    @ramachandrank4578 วันที่ผ่านมา +7

    மருத்துவருக்கு அன்பான க வணக்கங்கள். பேச்சுகளையும் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன் உங்கள் ராமச்சந்திரன் சென்னை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @InduIndu-r5m
    @InduIndu-r5m วันที่ผ่านมา +24

    தனித்து நின்று வெற்றி பெருகட்டும் வெற்றி தோல்வி தனிமை ஏற்றுகொள்ளும்.

  • @irisjane7030
    @irisjane7030 2 วันที่ผ่านมา +20

    அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் மகன்.தனித்துநின்று வெற்றி பெறுங்கள்.அதுதான் உங்களுக்கு அழகோ அழகு.பழம்பெரும் அரசியல் வாதிகளாக இருக்கலாம்.ஆனால் மக்கள் நலனில் அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் படுகுழியில் விழுந்துவிட்டன.இளையோரை இணைத்து தூய்மையான கட்சி அமைத்திட வாழ்த்துக்கள்.

  • @rajinth2
    @rajinth2 2 วันที่ผ่านมา +24

    மிக தெளிவான விளக்கமான சரியான முடிவு👍👌

  • @srdorathysebamalai
    @srdorathysebamalai วันที่ผ่านมา +19

    Lawyer kowshalya வின் பணி சிறப்பானது 🙏🙏 🙏

    • @mdyogarajah6865
      @mdyogarajah6865 วันที่ผ่านมา +1

      100% உண்மையானவர் உறுதியானவர் எம் மக்களின் நலனில் உருக்கமானவர் இப்படியானவர்கள்தான் Dr-MP அருச்சுனா அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதுதான் எங்களுக்கு சிறந்தது.👌👌👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nageshwaryamuthalingham6144
    @nageshwaryamuthalingham6144 วันที่ผ่านมา +12

    உங்கள் கருத்து மிகவும் சிறப்பு இப்படியே தனித்துவமாக இருங்கள் வாழ்த்துக்கள் ❤

  •  วันที่ผ่านมา +7

    தங்கை கௌசல்யா அரசியலில் இருந்தே ஆகணும்.. றொம்ப நல்ல நேர்மையான பிள்ளை 🙏❤️

  • @MrThevarajah
    @MrThevarajah วันที่ผ่านมา +7

    வணக்கம் அருமையான விளக்கங்கள். ஒலி ஒளி உங்கள் காணொளியில் மிகச் சிறப்பாக இருக்கிறது. பேச்சில் பணிவு பண்பு மற்றும் body language ம் சிறப்பாக இருக்கிறது. நல்ல முன்னேற்றம் தெரிகிறது. நன்றி keep it up.

  • @chitthirasivanolepavan3060
    @chitthirasivanolepavan3060 วันที่ผ่านมา +20

    Dr. Archuna
    தனித்து நின்று வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @ThavaratnamRamalingam
    @ThavaratnamRamalingam วันที่ผ่านมา +13

    தனியாக நிற்பதே சரியானது மற்றவர்கள் உங்கள் வளர்ச்சியை தோற்கடிக்க போடும் சதி

  • @nanthinysuthakaran3777
    @nanthinysuthakaran3777 วันที่ผ่านมา +6

    ச கோதரி கெளசலியா ஓன்றுக்கும் யோசிக்கவேண்டாம் எல்லோருமா உன் காலில் விழம் காலம் வரும்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 วันที่ผ่านมา +6

    நன்றி அருமையான பதிவு 🙏🙏🙏👍👍👍

  • @ThavanesanSelvarasa
    @ThavanesanSelvarasa วันที่ผ่านมา +15

    சின்னத்தை நம்பி இல்லை நல்ல எண்ணத்தை நம்பி மக்கள் வாக்களிக்கிறார்கள்

    • @mdyogarajah6865
      @mdyogarajah6865 วันที่ผ่านมา +1

      உண்மை உண்மை, நேர்மை, நியாயம் உள்ள வரை வெற்றிநிச்சயம் உங்களுக்கு

  • @VithushaJerisan
    @VithushaJerisan วันที่ผ่านมา +4

    பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அவர்களுக்கு நீங்கள் தனியாக ஒரு கட்சியாக துணிந்து வீரத்துடன் நிமிர்ந்து செயல் படுங்கள் உங்கள் அரசியல் ஞானம் மிக மிக சிறப்பு வாய்ந்தது பெருமைக்குரிய வாழ்த்துக்கள் ❤️❤️❤️💪👍

  • @jeyakanthythamotharaprasat626
    @jeyakanthythamotharaprasat626 วันที่ผ่านมา +14

    தனித்து நின்று அரசியல் செய்யுங்கள்.வெற்றி நிட்சயம்.தங்கை கௌசலியா என்றும் உறுதுணையாக கட்சி வேலைகளைப்பாற்கவேண்டும்.வாழ்த்துக்கள் தங்கை.❤❤❤❤❤

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 วันที่ผ่านมา +12

    தங்கை கொளசல்யா எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.💉💉💉💉💉💉❤️❤️❤️❤️❤️❤️

  • @gurussebastian4673
    @gurussebastian4673 2 วันที่ผ่านมา +36

    மதிப்புக்குரிய டொக்டர், நந்நீர் அழுக்கு நீரில் கலந்தால் நந்நீரும் அழுக்காகிவிடும், மிகவும் சிறப்பான முடிவு மிகவும் சந்தோஷம்.

  • @sivathilagakumaresan4361
    @sivathilagakumaresan4361 วันที่ผ่านมา +1

    Super Dr Archchuna you and kowshilya kerp om travel ignor nasty people God bless you all lord krishna with you❤

  • @KirubakaranAksaya
    @KirubakaranAksaya วันที่ผ่านมา +13

    அர்சுனா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤

  • @sivakumarsasikala5584
    @sivakumarsasikala5584 วันที่ผ่านมา

    டாக்டர் அர்ச்சுனா நீங்கள் தனித்து நின்று வெற்றி பெறுவது தான் நல்லது நடக்கும்.👍சகோதரி கெளசல்யா உங்கள் கூட சேர்ந்து சேவைகளை செய்வது தான் மிகவும் சிறந்தது! வாழ்த்துக்கள்💐💐💐💐💐

  • @jaffnatrends-b2y
    @jaffnatrends-b2y 2 วันที่ผ่านมา +30

    இனியும் பழைய கட்சிகள் மற்றும் அவர்களின் நிழல்களை மக்கள் ஆதரிப்பார்கள் என்றால் யாராலையும் எம் இனத்தை காப்பாற்ற முடியாது.. 💯🔥

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan วันที่ผ่านมา +5

    Salute People's MP Journey Dr Archuna, God bless

  • @GnanasekaramSivalingam
    @GnanasekaramSivalingam วันที่ผ่านมา +13

    தமிழ்தேசியம் அடங்கிய நல்ல பெயருடன் புது கட்சி
    தொடங்குவது தான் நல்லது,

  • @janakijeyanthan8282
    @janakijeyanthan8282 วันที่ผ่านมา +3

    IBC ௭தை நிறுத்தி வைத்தாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ௮வர்களும் முடங்கும் காலத்தை ௭திர் நோக்கி நகர்கிறார்கள். ௮ங்கு வேலைபார்ப்வர்கள் விரைவில் இன்னொரு வேலை தேடவேண்டி வரும்போது ௨ங்களையும் நாடி வரக்கூடும் .

  • @vasukip3286
    @vasukip3286 วันที่ผ่านมา +15

    பழைய துணியையும் புதுக் துணியையும் ஒன்றினணக்க கூடாது. பழையது புதிதைக் கிழித்து விடும். தனிமையே வெல்லும்.

    • @mdyogarajah6865
      @mdyogarajah6865 วันที่ผ่านมา

      100% உண்மை🎉🎉🎉

  • @mdyogarajah6865
    @mdyogarajah6865 วันที่ผ่านมา +6

    Dr-MP அருச்சுனா அவர்களுக்கு எனது தனிப்பட்ட கருத்து ஐயா ஆனந்தசங்கரி, பாலா விக்கினேஸ்வரன், IBC வானெலி , சகோதரி லவன்னா தம்பி மணிவண்ணன் இவர்கள் கொள்கை வேறு உங்கள் கொள்கை வேறு நாங்கள், மக்கள் உங்கள் கொள்கையைத் தான் அதிகப் விரும்புகிறார்கள். முடிவு எடுப்பது நீங்கள் தான். நீங்கள் சிலருடன் சேர்ந்து சேறு பூசுவது எனக்கு நல்லதாக படவில்லை.

  • @PirabaSwiss
    @PirabaSwiss วันที่ผ่านมา +15

    மனிதநேயமுள்ள, நேர்மையான உண்மையான,இன்றைய அரசியலுக்கு தேவையான உண்ணதமான தலைவர் நீங்க 💐💐💐💪💪💪❤️❤️🙏🙏🙏

  • @pushpavathykumaradevan7890
    @pushpavathykumaradevan7890 วันที่ผ่านมา +1

    You both are doing great service to the community. Keep it up.

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 วันที่ผ่านมา +9

    தயவு செய்து இந்த கட்சிகளை வாங்குவதை மறவுங்கள் . உங்கள் உண்மையான கட்சி உண்மையான கொள்கைகளை உருவாக்குங்கள்.❤❤❤❤

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 วันที่ผ่านมา +1

    வைத்தியர் அருச்சுனா நீங்கள் ஆனந்தசங்கரியுடன் தொடர்பு வைக்கும் போது மிகவும் நிதனத்துடன் நடக்கவும் காரணம் கடந்த காலங்களில் அவர் செய்த துரோகங்கள் எல்லாம் இன்று உங்களுக்கு நினைவு இருக்கும் ஏதிரி துரத்தில் இருப்பன் ஆனால் துரோகிகள் பக்கத்திலே இருந்து கொண்டு தங்கள் வேலையை செய்வர்கள். அதனால் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் நிதனமாக இருக்க வேண்டும், நன்றி!!!💪🙏🙏🙏😂

  • @jeevanmini8941
    @jeevanmini8941 วันที่ผ่านมา +9

    டாக்டர் அர்ச்சுணா உங்கள் தலைமையில் புதிய கட்சி அமைவது 100%நல்லது இது என்கருத்து

    • @mdyogarajah6865
      @mdyogarajah6865 วันที่ผ่านมา +1

      உண்மை இதுதான் நல்லது❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @uviniranasinghe1481
    @uviniranasinghe1481 2 วันที่ผ่านมา +11

    Honourable MP, (I don't understand this video ) But I watch your all sinhala videos and I appreciate you.
    I wish you all the best for your political future....! ❤️
    Watching you from Matara....

    • @Ragu-c8s
      @Ragu-c8s 2 วันที่ผ่านมา +2

      Archchuna is M.P.

    • @uviniranasinghe1481
      @uviniranasinghe1481 วันที่ผ่านมา

      @Ragu-c8s 👍

    • @MylvaganamSivarasa
      @MylvaganamSivarasa 17 ชั่วโมงที่ผ่านมา +1

      We are keeping hope for our unity with you from jaffna.

    • @uviniranasinghe1481
      @uviniranasinghe1481 15 ชั่วโมงที่ผ่านมา

      @@MylvaganamSivarasa ❤️

  •  วันที่ผ่านมา +3

    எந்த கட்டியையும் வாங்க வேண்டாம்… தனி கட்சி புதிய கட்சி.. !! அதில் நேர்மை நீதி.. நியாயம் .. மனச்சாட்சி இருந்தால் போதும்..!! 🙏🙏 எனக்கு வயது கூட …! அல்லது நான் எம் நாட்டுக்காகவும்… என் நாட்டு மக்களுக்காகவும் வேலை செய்ய விருப்பம்..!! பணத்துக்காக அல்ல..!! நம் நாட்டை உலகில் நம்பர் ஒன்றாக மாற்றலாம் … சில வருடங்களில்..!! மதியால் வேலை செய்தால் போதும்…!!!

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 วันที่ผ่านมา

    வைத்தியர் அவர்களே புலி எப்போதும் தனித்தே வெட்டையடும் 🐅🐅🐅அது தான் புலிக்குக்கும் அந்த இனத்திற்கும் பெருமைக்குரியது 🐆💪🙏

  • @juvanKing-v5c
    @juvanKing-v5c วันที่ผ่านมา +9

    ஆறு மாதத்தில் இப்படிப்பட்ட ஒரு வளர்ச்சி என்றால் எம் பி மிச்சம் இருக்கிற ஐந்து வருடங்களில் வடக்கு கிழக்கு மிகப்பெரிய கட்சியாக மாகாண சபையின் முதலமைச்சராகவும் மாறமுடியும் சுயேட்சை என்பது உங்களின் தனி அடையாளம் கட்சியாக இருந்தாலும் அதில் உங்கள் கையிலே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதே எங்கும் ஆசை அநீதியின் குரல் நன்றி வாழ்த்துக்கள்❤🎉

  • @thanapalasingamponnampalam9027
    @thanapalasingamponnampalam9027 2 วันที่ผ่านมา +9

    Very well ❤

  • @thaveswarykulaseelan1738
    @thaveswarykulaseelan1738 วันที่ผ่านมา +5

    Dr valthukkal❤❤❤

  • @Piraneetha
    @Piraneetha วันที่ผ่านมา +8

    தம்பி எதுவாக இருந்தாலும் நன்கு சிந்தித்து முடிவு எடுக்கவும் 🇨🇦🇨🇦 மற்றவர்கள் உங்கள் வளர்ச்சியை தோற்கடிக்க போடும் சதி........

  • @vavuniyalaxmy5994
    @vavuniyalaxmy5994 วันที่ผ่านมา +8

    காணிக்கும் கட்சிக்கும் விலை பேசுகிற ஆனந்தசங்கரி ஐயா மக்களின் விலையைச் சாதாரணமாக எடைபோடுகிறார்.😊

  • @InduIndu-r5m
    @InduIndu-r5m วันที่ผ่านมา +6

    நாம் நம் வாழ்க்கையை வாழ போகின்றம். அவர் இவர் அதை சொன்னார் இதை சொன்னார் என்று. நினைத்தால் நாம் இருந்த இடத்தில் இருக்க வேண்டும். நாம் நேர்மையானவர் என்றால். நம்மை வீழ்த்த யாராலும் முடியாது.

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld วันที่ผ่านมา +8

    DR ✌
    GOWSHALIYAA MADAM 👍

  • @Sathees2024
    @Sathees2024 วันที่ผ่านมา +4

    நீங்க ஒரு கட்சிதொடங்குங்கள் ஜரோப்பாவில் கிளை திறக்கலாம், சிறப்பு

  • @paraneetharanarithasan2307
    @paraneetharanarithasan2307 2 วันที่ผ่านมา +2

    Dr.Archuna, you are correct.
    From Canada

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 วันที่ผ่านมา +12

    அர்ச்சுனா உங்களைக் காலவாரி விடுவார்கள் மிக மிக கவனம். தனித்து நின்ற போது வெற்றி பெற்றீர்கள் .

  • @SandraBalendra-rw7nf
    @SandraBalendra-rw7nf วันที่ผ่านมา +1

    Clear good speech. 👍👍👌

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah วันที่ผ่านมา +5

    அடியேன் Tulf தான் அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் இருந்த காலத்தில் எனது திருமண கல்யாண வைபத்திற்கு வந்தவர் ஆனால் இன்று அப்படி அல்ல Tulf இல்லை
    எனவே வேண்டாம்
    அடியேன் ஒரு பெயர் தரவா உங்கள் கடசிக்கு
    தமிழ் எங்கள் மூச்சு கட்சி
    உ+ம் நாம் தமிழர் கட்சி (சீமான்)🎉❤
    வெற்றி நிச்சயம்
    சின்னம் ஊசியாக இருப்பது சாலச்சிறந்தது ஏனெனில் பழிகிவிட்டது
    நோர்வே கோணேஸ் அங்கிள் ❤🎉🎉

  • @mahadewamangalavathani2301
    @mahadewamangalavathani2301 วันที่ผ่านมา +12

    தம்பிஇவளவுகட்சியும்மக்களுக்குஉதவாதகட்சிதங்களைவளர்த்துதான்மிச்சம்நீங்கள்தனிகட்சியைசுயநலமற்றமக்களுக்காகபாடுபடுபவர்களைசேர்த்துகொள்ளுங்கோஉங்களைபோலசேர்த்தால்நல்லம்

  • @mseelan6401
    @mseelan6401 วันที่ผ่านมา +3

    Dr❤❤❤❤

  • @RamesRames-g8m
    @RamesRames-g8m วันที่ผ่านมา +1

    Good ❤❤God bless you doctor

  • @malcolm7187
    @malcolm7187 วันที่ผ่านมา +7

    நல்ல முடிவு Dr. வாழ்த்துக்கள். நீங்கள் தனித்து இயங்குவதால் உங்கள் ஆளுமையை வலுப்படுத்தலாம். 💉💉💉💪🏽🙏🏽

  • @ThirurenukaNimal
    @ThirurenukaNimal วันที่ผ่านมา +2

    Congratulations doctor ❤🎉

  • @vathsalaranjan7688
    @vathsalaranjan7688 วันที่ผ่านมา

    தம்பி Dr அர்ச்சுனாவுக்கு வாழ்த்துக்கள் 🙏❤️

  • @kirubanram
    @kirubanram วันที่ผ่านมา

    U r great MD

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 วันที่ผ่านมา +2

    Super. 🙏🙏🙏❤️🌷💪💪Swlss

  • @ShiranthiAloysius
    @ShiranthiAloysius วันที่ผ่านมา +1

    All the best... We are with you...

  • @IthayaKuttithamby
    @IthayaKuttithamby วันที่ผ่านมา +1

    Son be independent. Do not trust anyone. Good luck. We are with you.❤

  • @gopikrishnanponnudurai4315
    @gopikrishnanponnudurai4315 วันที่ผ่านมา +1

    Very good decision Dr. Don't ever change your stance.

  • @ganeshsathasivam2196
    @ganeshsathasivam2196 วันที่ผ่านมา +2

    Congratulations. Better you Start with
    Own party. I remember that's party .

  • @SasinthanSasi-qy2nj
    @SasinthanSasi-qy2nj วันที่ผ่านมา +1

    நன்றி அண்ணா ❤❤❤❤🎉🎉🎉

  • @SubakaransubaSuba
    @SubakaransubaSuba 2 วันที่ผ่านมา +6

    Good morning sir

  • @rajanibalachandran3273
    @rajanibalachandran3273 วันที่ผ่านมา +4

    வைத்தியரின் வழி தனி வழி😊

  • @vethanayagamthayanantharaj455
    @vethanayagamthayanantharaj455 วันที่ผ่านมา +3

    நல்ல முடிவு

  • @JaffnaJadd
    @JaffnaJadd วันที่ผ่านมา +2

    Doctor tamil makkalukkum raanuva padaiyinar paathukaappu valankapadal vendum.
    .

  • @chandramathi8594
    @chandramathi8594 2 วันที่ผ่านมา +3

    Dr ,Arjuna very good ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @elangeswaranelayathamby9078
    @elangeswaranelayathamby9078 วันที่ผ่านมา +1

    Okay super 👍

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 วันที่ผ่านมา +1

    Vanakkam ! Thankai Atasiyalil Sernthu Payanikkavendum. Naam Vannkum Sakthy Nalvazhi Kaaddum,Thazhtatha Thunivodu Kazhmaadunkal Nanry.

  • @theneshselvanaugustinegnan7864
    @theneshselvanaugustinegnan7864 วันที่ผ่านมา +1

    வாழ்த்துகள் தம்பி

  • @randila19
    @randila19 2 วันที่ผ่านมา +3

    Ella problem a thaandi pongaa anna nanga irukkom ungaloda.. be brave sir…

  • @SakayamSakayam-b3w
    @SakayamSakayam-b3w วันที่ผ่านมา

    Super

  • @sureshlondon8193
    @sureshlondon8193 วันที่ผ่านมา +6

    மிகவும் சிறப்பு Doctor! உங்கள் நிலைப்பாட்டை விளக்கத்தோடு சிறப்பாக சொல்லியிருந்தீர்கள்; மேலும், உங்களின் செவ்வியை அடிப்படையாக கொண்டே கலந்துரையாடல்களை மேற்க்கொண்டிருந்தோம்.
    குறித்த தமிழர் விடுதலைக்கூட்டணியில் தலைவர் ஆனந்த சங்கரியின் மருமகளுக்கு செயலாளர் பதவியை கொடுத்துத்தான் நாம் நாம் கட்சியை நடாத்தவேண்டிய அவசியம் இல்லை என்னும் உங்கள் நிலைப்பாடு எங்களுக்கு மகிழ்ச்சி!
    சகோதரி கெளசல்யாதான் கட்சியின் செயலாளராக வருவார் என்னும் உங்கள் நிலைப்பாடு தெளிவான நிலைப்பாடும், சிறப்பான முடிவுமாகும்
    " பதினைந்தாயிரத்துக்கும் அதிகமான விருப்புவாக்குகளை பெற்று , " மக்கள் செல்வியாக புன்னகையுடன் பூத்துக்குலுங்கும் எங்கள் தங்கச்சியே வரவேண்டும் ; மேலும், உங்களுக்கு என்ன தேவை என்றாலும், ஓடோடிவந்து உதவ உங்களுக்குப்பின் ஆயிரம் ஆயிரம் உள்கங்கள் இருக்கின்றார்கள் என்பதை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்!
    உங்கள் கொள்கைகள், உங்கள் அரசியல், அபிவிரித்தி, மற்றும் ஊழலுக்கெதிரான உங்கள் செயல்பாடுகளுக்காக என்றும் உங்களோடு துணை நிற்க்கும் அன்பு சகோதரர்கள் நாம்!
    நன்றி தெ.சுரேஷ்.UK TikTOC ❤❤

  • @MyVoice6085
    @MyVoice6085 2 วันที่ผ่านมา +8

    Kowshalya ❤️

  • @ArulArul-iq3gz
    @ArulArul-iq3gz 2 วันที่ผ่านมา +6

    Excellent be independent. Your present independent party itself is much more expensive than other parties. This said Party doesn't have a goodwill.
    Keera kadaikum ethir
    Kadai venum
    This Party has blood in their members hand. It's a sinners party.
    We should not cheate voters with rising sun party. That shows you are not confident
    Be independent and create a new party and it's unick.

  • @sadhanagurunathan3715
    @sadhanagurunathan3715 2 วันที่ผ่านมา +1

    Super 🎉 valthukkal 🙏🙏🙏👍

  • @selvarani5106
    @selvarani5106 2 วันที่ผ่านมา +2

    Well said doctor 🎉

  • @kingslymannar3558
    @kingslymannar3558 2 วันที่ผ่านมา +3

    Very good

  • @vasanthokumareshan9987
    @vasanthokumareshan9987 วันที่ผ่านมา +1

    Even Gary Anandashangary and another son in UK are not in good terms with their father I heard old man says “even though Gary was in SriLanka he never came to see me “so poor old man leave him to die peacefully

  • @sammisuresh3946
    @sammisuresh3946 วันที่ผ่านมา +1

    அர்ச்சனா உங்களுக்கு தெரியும் என்ன செய்வது என்று நீங்கள் ஒரு தீர்க்கதரிசனமாக விளக்கமான ஒருவர் ,தனித்து நில்லுங்கள் புலி பசித்தாலும் புல்லை தின்னாது

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 วันที่ผ่านมา +2

    Good luck 🏹🌺

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH วันที่ผ่านมา +5

    Many Sinhala leaders are sick & tired of SLFP& UNP & SLPP! If AKD give full Autonomy to All Provinces! Dignity Safety HR Equality Freedom Justice Progress Harmony Happiness to All Citizens in Srilanka!
    Then it is ok!
    Tell V.Ananthssangari to give that TULF land to poor & unemployed Tamils Now!
    All decisions shd be decided by sectet votings & opinion polls!

    • @User19659
      @User19659 วันที่ผ่านมา

      Sangari said he bought it. The truth is it’s belongs to Ramanathan college . Moreover tigers hit him at Anna Nagar west. He is the man behind the merger between Karuna and Paranthan Rajan.

  • @Nirojan-r8b
    @Nirojan-r8b วันที่ผ่านมา +1

    தெளிவான விளக்கம் டொக்ரர்

  • @PersonalcomputerPC-u8j
    @PersonalcomputerPC-u8j วันที่ผ่านมา +6

    நீங்கள் தமிழர்களுக்காக மட்டும் அரசியல் செய்யுங்கள் ஏனைய இனத்தவர் வேண்டாம்( எண்ணெயையும் தண்ணீரையும் ஒரே பாத்திரத்தில் வைக்க முடியாது)

  • @mathybalasingam6522
    @mathybalasingam6522 วันที่ผ่านมา +1

    Please join Logi and pragash on your team. They worked hard for you. I don’t know them personally but I saw their campaign and they promoted you more than they promoted themselves.

  • @RasanayagamThambi
    @RasanayagamThambi วันที่ผ่านมา

    Good opportunity

  • @kingslymannar3558
    @kingslymannar3558 2 วันที่ผ่านมา +1

    Very good ❤

  • @jemimaranjani993
    @jemimaranjani993 วันที่ผ่านมา +1

    Let PAFRA stand on its own Dr,
    Because it's a tree planted by you water by your perspire... nurtured with your sacrifices , so many life threats, lonely drives in darker nights, humiliatings, imprisonment for no reasons, and much more... now it has grown up and people have started to yield the fruits of this tree...
    It's your identity, let it not be spoiled.

  • @ketheesnithya6302
    @ketheesnithya6302 วันที่ผ่านมา

    👏👏👏👍👍

  • @prlcharrow3627
    @prlcharrow3627 วันที่ผ่านมา +1

    Hi Dr Arjuna MP
    You offered to BUY TULF party so wasn't right Mr ஆனந்தசங்கரி to offer you a estimate price for Party name & properties, etc .. to you ?
    You did not ask him if you wanted to join TULF?
    my wishes that you become our NP CM .
    Ananthan
    UK

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 วันที่ผ่านมา

    Inthak kali ukaththil
    Kooda irunthu Kuzhi parippavarkalthan Nanbarkal !

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 2 วันที่ผ่านมา +3

    Doctor Veluththathu ellam
    Paal Ilaie !
    Mannar kadai visayam
    Oru Poruppana Kadamai(Lawyer)
    Seium young girl kku
    Mathippu Kodukkamai
    accept panamudiyathu
    So Sad 😢😢😢😢

  • @sivarasakanagasabapathy7713
    @sivarasakanagasabapathy7713 23 ชั่วโมงที่ผ่านมา

    🥰🥰✌️💪👍

  • @SumanKavitha-v8h
    @SumanKavitha-v8h วันที่ผ่านมา

    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுனா அவர்களே நீங்கள் சிலசமயம் பதட்டத்தில் தெளிவில்லாமல் நடந்து கொள்வதாக எனக்கு தோன்றுகிறது துறையிலும் உங்களுக்குத்தான் எதுவும் அனுபவமாகும் நடந்து கொள்கிறீர்கள் நீங்கள் இன்னும் கொஞ்சம் தெளிவாக சிந்தித்து செயல்படுங்கள் மற்றவர்களை காயப்படுத்துவது அல்லது கஷ்டப்படுத்துவது உங்கள் நோக்கமாக இருக்கக் கூடாது

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH วันที่ผ่านมา +2

    Better Start GCL-SL fresh to Unite All Races! All Religions towards victory in All Elections towards full Autonomy to All Provinces! Dignity Safety HR Equality Freedom Justice Progress Harmony Happiness to All Citizens in United Sri Lanka! Because outside NESL & UC many lakhs Tamils are living! We shd include them all!

  • @senthilkumaranerambamoorth9753
    @senthilkumaranerambamoorth9753 วันที่ผ่านมา +1

    அர்ச்சுனா ,மேதகுவின் கனவில் ஒன்றான தமிழ் இளையோர் அமைப்பை கட்சியாக பதிவு செய்து இளையோர்களை சேர்க்கலாமே

  • @kavitamil1501
    @kavitamil1501 2 วันที่ผ่านมา +8

    Mrs. Cowsalya LLB, iron woman of the jaffna

    • @JascindraRavi
      @JascindraRavi วันที่ผ่านมา

      She is not Mrs, please be mindful

    • @sritheva1
      @sritheva1 วันที่ผ่านมา

      Not jaffna, Mannar