வேணாம்னு சொன்ன பாட்டுக்கு தேசிய விருது 😍 | Avm Kumaran | A.V.Meiyappan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
  • On 14 November 1945, riding on the phenomenal success of his first few films, AVM established his new production company, AVM Productions at Santhome, Chennai.
    AVM Productions began to produce films in Tamil, Telugu, Kannada, Bengali and even Sinhalese. Following India's independence, the power shortages had been met and AVM studios shifted to the sprawling location in Kodambakkam chosen by AVM, in the year 1948.
    In 1952, AVM's Tamil film Parasakthi released in theatres all over Madras and was an instant success.With a powerful storyline and fiery dialogues by a future Chief Minister of Tamil Nadu, M. Karunanidhi, the film preached social revolution and questioned the authority of Hindu temple priests. Sivaji Ganesan, then a newcomer, was cast in the lead role. By the mid-1950s, he had emerged as one of the top-stars in Kollywood.
    AVM died on 12 August 1979 at the age of 72. In 1980, as per AVM's last wishes, AVM Studios commenced film production under Meiyappan's sons A.V.M Kumaran and M. Saravanan, after a seven-year hiatus.
    வேணாம்னு சொன்ன பாட்டுக்கு தேசிய விருது 😍 | Avm Kumaran | A.V.Meiyappan
    #avm #avmkumaran #tamilcinema #mgr #sivaji #rajinikanth #kamalhaasan #actor #actress #interview #trending #indiaglitz
    Part 1 : • தினம் ஒரு பிரச்னை, Art...
    *******************************
    Veranda Race Enquiry Form
    zfrmz.com/fd8B...
    *******************************
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil

ความคิดเห็น • 87

  • @IGtamil
    @IGtamil  5 หลายเดือนก่อน +10

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz ▶ bit.ly/igtamil

  • @rangarajank4677
    @rangarajank4677 5 หลายเดือนก่อน +15

    உண்மையை உரக்க சொன்னீர்கள்100% உண்மை .

  • @eissamohammad9140
    @eissamohammad9140 5 หลายเดือนก่อน +11

    இது போன்று மிக சுவாரஸ்யமான தகவல்கள் காக மிக ஆவலுடன் நாங்கள் பிலிஸ் நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @sweathadesigan1606
    @sweathadesigan1606 5 หลายเดือนก่อน +28

    பாடே புரியவில்லை இசை அதிகம்.நல்ல கருத்து 🎉🎉

    • @BC999
      @BC999 5 หลายเดือนก่อน +3

      Noise adhigam! Isai / melody (ZERO) suththamaaga illai.

    • @Sivathanya28
      @Sivathanya28 14 วันที่ผ่านมา

      ​iiiii8iiii8iiiii88iiiii8ii8iiii8iiiik8i8i8iiiiii88ii9im

  • @masthanfathima135
    @masthanfathima135 5 หลายเดือนก่อน +7

    ஆர் .விட்டல் அவர்களின்
    எடிட்டிங் அருமையாக இருக்கும்.

  • @eissamohammad9140
    @eissamohammad9140 5 หลายเดือนก่อน +17

    ஏவிஎம் குரூப் ஒரு சகாப்தம் தமிழ் சினிமா ஃபீல்ட்லே . ஒரு நல்ல தரமான நிர்வாகம் பெஸ்ட் கோவலிடி கதா பாத்திரங்கள் நடிகர் நடிகை . சவுத் இந்தியாவில் மிக சிறந்த ஏவிஎம் நிறுவனம்.‌
    நம்பி குடும்பமாக தைரியமாக தியேட்டர் க்கு போகலாம்..

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 5 หลายเดือนก่อน +5

    For 750 they gave ultimate memorable songs which we mesmerized till date.. great AVM and team... Sababathy what a movie kaali n.rathnam comedy ultimate..guys its available in TH-cam..pls watch.. value for ur time..

  • @balasundaramr7424
    @balasundaramr7424 5 หลายเดือนก่อน +10

    இப்போது தமிழ்ப் பட வசனங்கள் புரிவதில்லை என்பது உண்மை தான்.

  • @mkanex
    @mkanex 5 หลายเดือนก่อน +38

    ஐயா சொல்வது ரொம்ப சரி. நம்பினால் நம்புங்கள். இப்போது தமிழ் படங்களை subtitles உடன் தான் பார்க்கின்றேன். வசனங்கள் சரியாகக் கேட்பதில்லை

    • @sharathkumar2879
      @sharathkumar2879 5 หลายเดือนก่อน +1

      😮 Iyyoo pawam

    • @mathivanan7997
      @mathivanan7997 5 หลายเดือนก่อน

      ​@@sharathkumar2879😄😃😀😀

    • @sivamani3618
      @sivamani3618 5 หลายเดือนก่อน

      Ivaru periya english Karan pearan

    • @arrowkick4422
      @arrowkick4422 4 หลายเดือนก่อน

      வயசாகிடுச்சின்னா பக்கத்துலருக்கவன் பேசுறது கூட கேக்காதுடா கெழட்டு....

  • @mohamedmohideensyedabootha4962
    @mohamedmohideensyedabootha4962 5 หลายเดือนก่อน +5

    ஒவ்வொரு 100 வருடமும் மனிதனின் வாழ்வில் மாற்றங்கள் கண்டிப்பாக உண்டு திரு. குமரன் அவர்களே கூறினார் தந்தை ஏன் திரைப்படம் இயக்குவதை நிறுத்தி திறமைசாலிகளை இயக்கினார் என்று தற்காலத்து சூழலுக்கு பொதுமக்கள் முதலீடு என்பது மிக, மிக அவசியம் அதனை அறிந்து ஏவிஎம் நிறுவனம் 1980களில் பப்ளிக் லிமிடெட் ஆக பங்கு சந்தையில் பட்டியலிட்டு இருந்தால் இன்றும் இந்த நிறுவனத்தின் திரைப்படங்கள் வருடத்திற்கு 20க்கு குறையாமல் வந்து கொண்டு இருக்கும். இது காலத்தின் சோதனை.

  • @hndurai8342
    @hndurai8342 3 หลายเดือนก่อน

    யாருடைய மனதையும் புண்படுத்தாமல் மனிதநேயத்துடன் இவர் பேசுவது இவர் எவ்வளவு பெரிய பண்பாளர் என்பதை உணர்த்துகிறது
    வணங்கப்பட வேண்டியவர்

  • @arunpraveen123
    @arunpraveen123 5 หลายเดือนก่อน +7

    I am a Lean Six Sigma Black Belt, into Service and Process Excellence. But I always admire and idolize the legends AVM and SP Muthuraman as the cost champions and the Master Black belts of the Film Industry. Cost optimization with doubled quality leading to consumer satisfaction was always their Mantra. Samsaram Adhu Minsaram was as good as a LSSBB project - Minimal budget with a maximized viewer satisfaction. Salute!

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 5 หลายเดือนก่อน

      Brilliant analogy. Visu contributed a lot to the success regarding the tight budget. Sivaji Ganesan is an excellent example who reduced the takt time by sleeping in the studio and doing 3 shifts and facilitating 3 different shootings to take place on 3 different subjects, storyline and timeline considering historic or mythological theme or contemporary story etc., Balachandar was excellent by producing black and white movies as late as 1976 and keeping costs low. Many of them such as KS Gopalakrishnan, AP Nagarajan etc. has sound story, story discussion and proper script preparation and used studio without much outdoor shooting and eliminated the 7 wastes by cutting down on travel, distance, time, transportation of costume, food, art equipment, shooting equipment etc., KSG, KB and APN specialised in synchronised flow between successive scenes by humourous dialogue with multiple talented actors and reduced screen time of the hero and heroine which saved them many days because top actors call sheet is always a bottleneck and filling up reels with less demand and less salary actors helped offset the cost too. Good luck in your career.

    • @arunpraveen123
      @arunpraveen123 5 หลายเดือนก่อน

      @@mohanapandianraju1120 Thank you Sir! Appreciate it!

  • @billbreme5041
    @billbreme5041 5 หลายเดือนก่อน +6

    உண்மைதான் பலமுறை நான் வசனம் புரியாமல் பார்த்திருக்கிறேன்.

  • @ramanraman6048
    @ramanraman6048 5 หลายเดือนก่อน +2

    The film production nowadays is replica of young generation who select their leaders.

  • @rangarajank4677
    @rangarajank4677 3 หลายเดือนก่อน

    அவர் சொல்வது அத்தனையும் உண்மை .

  • @DashingAmar-kb8zq
    @DashingAmar-kb8zq 5 หลายเดือนก่อน +5

    AVM❤

  • @மென்ஜி23
    @மென்ஜி23 5 หลายเดือนก่อน +10

    ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் அமைப்பது இனிமையான இசை.. ஆனால் அனிரூத் அமைப்பது இடைவிடாத இரைச்சல்..

  • @HariHari-sb9ox
    @HariHari-sb9ox 5 หลายเดือนก่อน +10

    அன்று ஒயிலாட்டம்
    இன்று குத்தாட்டம்

  • @kannanveeraraghavan1797
    @kannanveeraraghavan1797 5 หลายเดือนก่อน +3

    I saw uyarndha Manidhan on the first day evening show at Wellington Mount Road chennai

  • @Aaram2019
    @Aaram2019 5 หลายเดือนก่อน +5

    சபாபதி சூப்பர் காமெடி படம்

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 5 หลายเดือนก่อน +2

      நான் இன்னிக்கும் போட்டால் பார்க்கும் படம், "பிரா மீன் கானயிடம்" இன்னாப்பா நா சொல்றது சர்தான.

  • @Selvaraj-ft7uy
    @Selvaraj-ft7uy 5 หลายเดือนก่อน +18

    Sir சொல்வது உண்மை
    பாட்டு புரியவில்லை வசனம்மும் புரியவில்லை

    • @hemarajaraman7318
      @hemarajaraman7318 5 หลายเดือนก่อน

      That's because modulation is very bad. The creators think correct modulation will be artificial whereas it's not true and it ends up in not getting the dialogues clearly

  • @agnar2004
    @agnar2004 5 หลายเดือนก่อน

    i like very much the song ...naalai indha

  • @kokhowlong
    @kokhowlong 5 หลายเดือนก่อน

    Very informative and interesting facts. Thanks for sharing Sir

  • @ppreeth8827
    @ppreeth8827 5 หลายเดือนก่อน +1

    Well said.

  • @vasanthrex
    @vasanthrex 5 หลายเดือนก่อน +5

    Correct a sonninga sir voice a kaekala sir epo lam padathula

  • @sundarmuthuswamy7935
    @sundarmuthuswamy7935 5 หลายเดือนก่อน

    Wonderful nostalgic anecdotes quoted by Sri.AVM Kumaran. Took me down the memory lane. Enjoyed the episode thoroughly.👌👌

  • @s.varadharajulus.varadhara6164
    @s.varadharajulus.varadhara6164 5 หลายเดือนก่อน

    AVM superproduction

  • @vas1168
    @vas1168 5 หลายเดือนก่อน

    Correct 💯

  • @arunamani6520
    @arunamani6520 5 หลายเดือนก่อน +1

    நல்ல பாடலையும் நல்ல பின்னணி இசையையும் இன்றும் இசை ரசனையுள்ள மக்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் பாடலில் இனிமை இருந்தால்தான் இசையோடு சேர்ந்து காலத்திற்க்கும் நிற்கும் பாடலை கவர் செய்ய பின்னணி இசையை வைத்து
    பாடலே புரியாமல் செய்வது வேறு வழி இல்லாமல் தான் இதனால்தான் இசை சத்தம் அதிகமாக உள்ளது வேறு வழியில்லை

  • @துல்ஹஜ்நூர்
    @துல்ஹஜ்நூர் 4 หลายเดือนก่อน +2

    எத்தன Sound டெக்னாலஜி வந்தாலும் கமல்ஹாசன் வாய்ஸ் மட்டும் எப்போமே புரியாது

  • @antonyraj1738
    @antonyraj1738 5 หลายเดือนก่อน +3

    The interviewer is talking more than the guest. U shd allow the guest to dominate.

  • @vaseer453
    @vaseer453 5 หลายเดือนก่อน

    திலகம் ட்ராமா நடைபெற்றது தர்மபுரியில் அல்ல, திருப்பத்தூரில். இது முன்பே திரு. குமரன் அவர்கள் கூறினார்.

  • @srilakshmir8203
    @srilakshmir8203 5 หลายเดือนก่อน +2

    Ar Rahman ey oru interview la solirunthar ippolam music paata dominate pannuthu en paatum appadithan pazya Padalglil vaarthgal clear a keatkum ippo appadi illa

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 5 หลายเดือนก่อน +7

    MSV Susila Oscar peravendum

    • @nizamudeennoordin8688
      @nizamudeennoordin8688 5 หลายเดือนก่อน +3

      Ulagam ullavarai maraka mudiyatha padal

    • @shaun_raja
      @shaun_raja 5 หลายเดือนก่อน +1

      Have you seen the picturization of that song? Laughable even for standards those days. The movie was also mediocre with a lot of overacting.
      MSV and Susheela’s efforts were the only saving grace.

    • @nizamudeennoordin8688
      @nizamudeennoordin8688 3 หลายเดือนก่อน

      P Susila vai pola padagi piraka mudiyathu andavan katalai

  • @Aaram2019
    @Aaram2019 5 หลายเดือนก่อน +3

    மூதாதரையர் முட்டாள் இல்லன்னு சொல்லுறவனும்
    பூமர் ன்னு சொல்லுறவனும்
    ஒரே ஆளா😮

  • @FatlossStore
    @FatlossStore 5 หลายเดือนก่อน +2

    he is a photocopy of his father

  • @ThanuThanu-dp5ih
    @ThanuThanu-dp5ih 5 หลายเดือนก่อน +4

    Original boomer uncle 😢

    • @shaun_raja
      @shaun_raja 5 หลายเดือนก่อน

      Right. AVM is an overrated production house that mostly produced trash movies. They just became hits because the fans then didn’t have any other entertainment and didn’t understand what was real cinema. Now generations have changed and AVM has become irrelevant and now they are blaming the entire world for their failures.

    • @amshe2464
      @amshe2464 5 หลายเดือนก่อน +2

      2k boomers neinga

  • @_ravi4660
    @_ravi4660 3 หลายเดือนก่อน

    இப்ப எல்லாரும் ஒரே டோன்ல லோ வாய்ஸ்ல பேசரானுங்க. எல்லார் குரலும் ஒரே மாதிரி இருக்கு . தனித்தன்மையே கிடையாது. படம் பார்ப்பதே எரிச்லாக இருக்கு

  • @Pitchalu
    @Pitchalu 5 หลายเดือนก่อน

    ஐயா சொல்வது சரிதான்

  • @rajaramanv
    @rajaramanv 5 หลายเดือนก่อน +1

    What the interviewer speaks in between is uninformative, does not add any value and sounds stupid. He should learn to remain silent and just listen.

  • @ranganathana7011
    @ranganathana7011 5 หลายเดือนก่อน +13

    Ar Rahman ruined the tn film industry

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 5 หลายเดือนก่อน +10

      100 % agree with you. This NUT during early stage - his songs was good because he choose and pick good Playback singers like SPB , K J Jesudass & P Jayachandran. But later part when he enjoyed money and fame - completely his music were towards western flavour and ZERO indian taste. His playback singers esp the male - cant even pronounce proper tamil words. Plus his music are too loud. The worst matter - that NUT fellow thinks he has better voice then TMS or SPB or Srigali Or K J Jesudass. His voice ie really HORRIBLE and thats why all the songs failed in PONNIYIN SELVAN. This NUTS are more interested in making only MONEY. Another NUT is the great LEGEND - Aniruth. All follows Yuvan and G V Prakash.
      We still has good singers alive - KJ Jesudass ,P Jayachandran , Madhu Gopalakrishnan & SPB Charan - Give this guy a chance who has 98% of his father's voice. And same goes to lyric writers like Vairamuthu , Mu Metha , Muthulingam , Palani Barathi & Arivumathi.
      But we cant see all this people anymore - WHY ? WHY ?
      Politics are in Tamil movie/ music industry.
      If MGR where to be alive now - I can't imagine what will happen to all this NUTs now. I mean dueing MGR time when he was acting.
      Just wait and see another 3 years time - Tamil movie music _songs will be missing completely or will be in terrible situation. Good Day. Sorry for my long comments.

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 5 หลายเดือนก่อน +10

      AR is another over hyped poop !

    • @barkathali6209
      @barkathali6209 5 หลายเดือนก่อน +3

      Ar Rahman elevevat music statard, he brings new quality, new variety, & all types of musics
      He open up music doors so 100+ people makes their life rather than monopoly

    • @shaun_raja
      @shaun_raja 5 หลายเดือนก่อน

      @@kesavanmadhavan2956MGR did not ruin the film industry, just the heroines. Oh and the state. Great man indeed

    • @vishnuramesh171
      @vishnuramesh171 5 หลายเดือนก่อน +1

      I agree with the lyrics.. nowadays lyrics sucks. Mostly it’s English and Tamil mixed which is horrible.
      Am a early 00’s guy but I mostly hear 80’s 90’s along with 00’s and early 10’s songs,
      But it’s been trash since late 10’s till now.

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 5 หลายเดือนก่อน

    Poor..

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 4 หลายเดือนก่อน

    சில படத்தில் கேமராவே சரியாக தெரிவதில்லை ஒளி, ஒலி

  • @mahiramvevo
    @mahiramvevo 5 หลายเดือนก่อน +1

    ஐயா சொல்வது ரொம்ப சரி. நம்பினால் நம்புங்கள். இப்போது தமிழ் படங்களை subtitles உடன் தான் பார்க்கின்றேன். வசனங்கள் சரியாகக் கேட்பதில்லை