.அன்பும் பாசமும் அறிவும் ஞானமும் நிறைந்த அருமையான ஒரு மகனை பூமிக்கு கொடுத்த இறைவனுக்கும் இவரைப் பெற்ற தாயிக்கும் என் மனமார்ந்த நன்றிகள். God Bless son.
பணம் பணம் என்று அலையும் இந்த காலத்தில் மருத்துவமனைகளில் கன்சல்ட்டன்டாக அலையும் இந்த காலத்தில் பொதுச் சேவையில் கலந்து கொண்டு நல்ல பயனுள்ள வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை வழங்கியமைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
நான் மன குழப்பத்துடன் இருக்கும்போது இன்று என் கண்ணில் பட்ட ஒரு அருமையான பதிவு. நன்றி Dr. Ashwin sir. You are simply great. நான் என் வேலையை விட்டு விட்டு நான்கு மாதம் ஆனபிறகு மீண்டும் வேலை தேடி கிடைக்காமல் விரக்தியோடும் குழப்பத்தடனும் இருக்கும் இந்த நொடி உங்கள் இந்த பதிவு ஏன் வேலையை விட்டேன் என்ற காரணத்தை இனம் கண்டு கொண்டேன். மறுபடியும் ஒரு புதிய வாழ்க்கையை பரிசளித்தமைக்கு நன்றி sir. Thank u very much.
நன்றி டொக்டர் உங்களைப்போல் நல்ல உள்ளங்கள் இந்த பூமியிலே எழும்பனும் சோர்ந்துபோகிறவர்களுக்கு ஊக்த்தைக்கொடுக்கிறீங்கள்,ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாரா!! வாழ்த்துக்கள்
அருமையான பேச்சு அதுவும் எலும்பியல் துறையில் சிறந்து விளங்கும் சிறந்த மருத்துவர்.... ஒற்றை வரியில் சொன்னால்.... இலைஞர்கள் ஆகிய எங்களுக்கு நீங்கள் மீண்டும் கிடைத்த சுவாமி விவேகானந்தர்.... நன்றி சார்
தம்பி dr சிலரை பார்த்த வுடன் காரண மே இல்லாவிட்டாலும் பிடிக்கும் அது போல உங்களை பிடிக்கிறது. தெரிந்த விஷயமாகவே இருந்தாலும் கூட தாங்கள் சொல்லும் போது fulla கேட்க வேண்டும என்று தோன்றுவது உண்மை. நிறைய vedieo useful ஆ ஒரு doctor ஆ இருந்து சேவை செய்றீங்க. உங்க அம்மாவோடு ஒரு vedieo போ ட்டு இருந்தீங்க..மிகவும் அருமை வாழ்க வளமுடன் நலமுடன் .. give more vedieos You takecare All the best வாழ்க்கை வாழத்தான்
Doctors don't talk with people easily. But Dr .ashwin You give most motivational speech to people easily for the sake of our good life. Thank you very much Doctor. I will give a big gratitude to Doctor 's mother to give this great minded son to us.
Ss really PA, my life partner is also like him very caring understanding gentle pure hearted helping tendency positive thinker. I am so lucky to have him as my husband
மருத்துவ உலகில் புதுமனிதன். மகிழ்ச்சி.மகிழ்ச்சி.கர்மா பற்றி பேசும்போதே மதம் உடைந்து விட்டது. கோவத்தில் வருகிற வார்த்தைகளை மனதில் ரொம்ப நினைத்துக்கொண்டே இருக்க வேண்டாம். வாழ்த்துக்கள்.நன்றி.
அண்ணா ரொம்ப இரக்க குணம் நல்ல எண்ணம் யார் மனதையும் புண்படுத்த கூடாது என்ற எண்ணம் இதெல்லாம் இருந்ததுனால தான் கூட இருந்தே பாசம் என்ற வேஷம் போட்டுஏமாத்திட்டாங்க அண்ணா மனசு வலிக்குது நல்லவங்களா இருக்கு அதனாலதான் சோதனைஅண்ணா
Nenga sollurathu 80 ℅ ennaku nadanthiruku unga video paathathuka apurama thaan romba muttala irunthirukenu unarnthuten ennalaium ea vaalkaiya maatha mudium nu nambikai iruku God bless you anna
உங்களுடைைய கருத்துக்கள் மிகவும் எளிமையாகவும் அழகானதாகவும் அனைவரும் பரிந்து கொள்ளும் விதத்திலும் உள்ளது .முதலில் உங்களுக்கு நன்றி.😊😊இன்று இந்த பேச்சை கேட்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி.😊😊
Sir, I am very happy about your speech. Just now, I saw your vedio. Very very energetic positive & clear thoughts etc... I have no words to say. Thanks.
அனைத்து இளைஞர்களும் பார்த்துப் பயன் பெற வேண்டிய பதிவு. இந்தப் பதிவைப் பார்க்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு இதைப் போட்டுக் காட்டினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மீனுக்கு மரம் ஏறத் தெரியவில்லையே என வருத்தப் படும் பெற்றோர்களும் கட்டாயம் இந்தப் பதிவைப் பார்த்துத் தெளிவடைய வேண்டும்.மிக மிகத் தேவையான கருத்துக்களை எடுத்துக் கூறிய டாக்டர் ஐயா அவர்களுக்கு மிக மிக நன்றி.வாழ்க. வாழ்க வளர்க.
You are born for rocking Dr..and u only deserve for tis..as ur fans we r rly happy to see ur achievements..vry useful and great message for ur followers Dr 👏👏👏💐💐💐
நன்றி நன்றி என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஆசான், அவர்களுக்கு நான் இலங்கையை சேர்ந்தவவள் தற்போது ஹாங்காங் கில் பணிபுரிகிறேன், தங்களால் எனக்கு மட்டும் அல்ல எல்லா நாடுகளில் இருக்கும் ஒட்டு மொத்த தமிழ் நெஞ்சங்களையும் நெகிழ வைக்கும் தங்களின் கனிந்த பேச்சுத்திறமையும் புரியவைக்கவும் தன்மையையும். தன்னம்பிக்கையையும், அல்ல. அல்ல, குறையாமல் குறையாமல் கொடுக்கும் நீர் ஊற்றைப் போலவும் இருக்கிறது! நேரம் கிடைக்கும் போது தங்களின் பதிவுகளைப் பார்க்கும் போதும் கேட்கும்போதும் வைத்த கண்களையும் சிந்தனையையும் வெளியே எடுக்கமுடியாத அளவிற்கு பார்த்துக் கொண்டே நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் ஓர் உணர்வு ஆசை , எல்லாமே. மீண்டும் நன்றிகள் பல,
Hello ladies Right now we are hiring for Rising Queens👸 This opportunity is for women👩🏻🦰👩👦👦💃🏻, who wish to work from home using laptop💻 and smart phone📱, devote 2-4 🕐 hours daily, earn 💰, have fun attending national and international trips✈, fee of cost. 📍🌟It's digital buisness building.🌟📍 Yes We will help you to grow faster with support in creating network under you and training you and your network.👭👭👭 We are a group of more than 1000 females who are working from home and earning handsome amount. A journey from a boring and😵 demanding routine😰 to fun filled career🤩🥳 Now work from home🏠, at you own space, travel across the world, spend a lot of time with family👨👩👧👦 and get handsome pay cheque. ●Sponsor program💝 ● exciting sales action offers ●Business class and super business class discount ●Performance discount cash awards ●world class conference Join my fastest growing network 👭👭 Female who like to prioritize family and aspire for luxury living. Send us your name n place
வாழ்த்துக்கள் வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு அருமையான நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அத்தனை உறவுகளும் அனைவருக்கும் எனது அன்பு கலந்த தமிழ் வணக்கம் வாழ்க்கையில் எதிர்நீச்சல் என்பது கண்டிப்பாக எல்லோருக்குமே இருக்கவேண்டும் எதிர்மறை எண்ணங்கள் அறவே ஒழிக்க வேண்டும் இது சம்பந்தமான கருத்துக்கள் அருமையான கருத்துக்கள் உங்களுடைய சேவை தமிழ் சமூகத்திற்கு ரொம்ப ரொம்ப முக்கியம் தொடர்ந்து உங்களுடைய சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்
வணக்கம் சார் மிகவும் அருமையான பதிவு சார் தெளிவாகவும் மிக அறிவு சார்ந்த விஷயங்களையும் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள் மிகவும் மகிழ்ச்சி சார் வாழ்த்துக்கள் டாக்டர் அஷ்வின் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🇰🇼🇮🇳🌹🙏
எங்க அண்ணா இருந்தும் எங்களோடு பேசுவது இல்லை. எங்க அப்பா அம்மா கூடவும் பேசுறது இல்லை. அண்ணுக்கு இரண்டு அக்கா இரண்டு தங்கை இருந்தும் யாருடனும் பேசுவது இல்லை. நல்லது கெட்டதுக்கு வரதும் இல்லை. பேசுவது கூட இல்லை. ஒரே ஊர்ல இருந்து முகவரி தெரியல. பார்க்க முடியல. எங்க குடும்பத்த யாராவது சேர்த்து வைக்க வேண்டும் என்று ஆசை. எங்க அப்பாவோட வயது 84 நான் தான் கடைசி மகள் என்னுடன் தான் அப்பா அம்மா மனநலம் பாதிக்கப்பட்ட என் அம்மாவின் அண்ணா அதாவது எங்கள் மாமாவ வைத்து வாடகை வீட்டில் என்னால் முடிந்த வரை என்கணவர் துணையோடு பார்த்து வருகிறேன். எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்காங்க. எங்க அம்மா மாமாவ பார்த்து கொள்வார்கள். அப்பா என் குழந்தைகளை கவனித்து கொள்வார்கள். நானும் எனது கணவரும் தனியார் துறையில் வேலை பார்த்து வருகிறோம். மாதம் 30000 வருமானத்தில் சிக்கனமாக நல்ல முறையில் சந்தோஷமா வாழ்கிறோம். ஆனால் அண்ணன் நினைவு எங்களை மிகவும் வருத்த பட வைக்கிறது.
மற்றவரிடம் பேசும் போது சொன்ன தகவல் இலவசமாக கிடைக்கும் இந்த காற்றை வைத்து என்ன ஆட்டம் ஆடுகிறோம்...இயற்கை காற்றை juice மாதிரி உரிந்தால் ஆடும் ஆட்டம் எப்படி இருக்கும் என்று. நாம் தான் எல்லா காரியத்தையும் செய்கிறோம் என்று நினைக்கிறோம். ஒரு போதும் இல்லை என்பதை எல்லாரும் உணர வேண்டும் bro ...❤ love @ like ❤
.அன்பும் பாசமும் அறிவும் ஞானமும் நிறைந்த அருமையான ஒரு மகனை பூமிக்கு கொடுத்த இறைவனுக்கும் இவரைப்
பெற்ற தாயிக்கும் என் மனமார்ந்த நன்றிகள். God Bless son.
Super sir
Supper motivational speech sir
🎉❤❤❤
பணம் பணம் என்று அலையும் இந்த காலத்தில் மருத்துவமனைகளில் கன்சல்ட்டன்டாக அலையும் இந்த காலத்தில் பொதுச் சேவையில் கலந்து கொண்டு நல்ல பயனுள்ள வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை வழங்கியமைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
Good. Dr. I. Wish. You. Thank. You. So. Much
Doctor's fans like here
Thanks
Achoo aswin Avaloo Alazghuu.. 🌹
Great man
Guys he is fake doctor he want fake publicity from people.so don't like him
Thanks Dr
நான் மன குழப்பத்துடன் இருக்கும்போது இன்று என் கண்ணில் பட்ட ஒரு அருமையான பதிவு. நன்றி Dr. Ashwin sir. You are simply great. நான் என் வேலையை விட்டு விட்டு நான்கு மாதம் ஆனபிறகு மீண்டும் வேலை தேடி கிடைக்காமல் விரக்தியோடும் குழப்பத்தடனும் இருக்கும் இந்த நொடி உங்கள் இந்த பதிவு ஏன் வேலையை விட்டேன் என்ற காரணத்தை இனம் கண்டு கொண்டேன். மறுபடியும் ஒரு புதிய வாழ்க்கையை பரிசளித்தமைக்கு நன்றி sir. Thank u very much.
Ungaluku elavathu arivu iruku sir.
Tq
இந்த 2019 வருட சுதந்திர தின நிகழ்ச்சிகளில் மிகவும் தரமான சிறப்பான நிகழ்ச்சி இதுவே வாழ்க்கை வாழ்வதற்கே
டாக்டர் அஷ்வின் அண்ணாக்கு எனது வாழ்த்துக்கள்
நன்றி டொக்டர் உங்களைப்போல் நல்ல உள்ளங்கள் இந்த பூமியிலே எழும்பனும் சோர்ந்துபோகிறவர்களுக்கு ஊக்த்தைக்கொடுக்கிறீங்கள்,ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாரா!! வாழ்த்துக்கள்
ஜெய டிவில ஒரு உருப்படியான நிகழ்ச்சி நன்றி
kamaraj Gold 😂😂
Yes... Really 😂😂😂
🤣🤣🤣🤣
True
😊😊
😀😀Correct bro
Nandri nandri.nநல்ல பிள்ளை யை உலகுக்கு அளித்த இறைவனுக்கு ம்.உங்கள் தாய் தந்தை யார் அவர்களையும் வணங்குகிறேன்.நன்றி.
ethai paraittum nium nalla kuzhathai than
எல்லோருக்கும் நல்வழிப்படுத்த முன்வரும் டாக்டர் அவருடைய தாய் க்கும் எங்கள் அன்பான முதல் நாள் வாழ்த்து க்கள் அம்மா j s
அழகு, அறிவு, மனிதநேயம் நிறைந்த மனிதனின் பேச்சு, "வாழ்க்கை வாழ்வதற்கே" என்பதை உணர்கிறோம். 👌👍🙏
பிரமாதம் சார் வாவ்.... உங்கள சென்னை வந்தா பார்க்கணும் அட்ரஸ் சார்.... சிறப்பு விளக்கம்
உங்களுடைய speechரொம்ப அருமை மனசுக்கு ரொம்ப தைரியம் தருகிறது உங்களுடைய பேச்சு நன்றி டாக்டர்
O
அருமையான பேச்சு அதுவும் எலும்பியல் துறையில் சிறந்து விளங்கும் சிறந்த மருத்துவர்.... ஒற்றை வரியில் சொன்னால்.... இலைஞர்கள் ஆகிய எங்களுக்கு நீங்கள் மீண்டும் கிடைத்த சுவாமி விவேகானந்தர்.... நன்றி சார்
உங்களுடைய பேச்சு உடலுக்கும் மனதுக்கும்தெம்பும் தைரியமும் அளிக்கிறது சார்.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏
டாக்டர் அஷ்வின் அண்ணாவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.⚘🌹🌱🌴🌹
Super
@@ramasamynamanathan3739 122
Nanti thambi
மிகவும் அருமை சார் தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளமுடன் சிவகுமார்
தம்பி dr
சிலரை பார்த்த வுடன் காரண மே இல்லாவிட்டாலும் பிடிக்கும்
அது போல உங்களை பிடிக்கிறது.
தெரிந்த விஷயமாகவே இருந்தாலும் கூட தாங்கள் சொல்லும் போது fulla கேட்க வேண்டும என்று தோன்றுவது உண்மை.
நிறைய vedieo useful ஆ ஒரு doctor ஆ இருந்து சேவை செய்றீங்க.
உங்க அம்மாவோடு ஒரு vedieo போ ட்டு இருந்தீங்க..மிகவும் அருமை
வாழ்க வளமுடன்
நலமுடன் ..
give more vedieos
You takecare
All the best
வாழ்க்கை வாழத்தான்
அருமயான நிகழ்சி , இதை எவண்டா dislike பன்னியது
Excellent sir, இதற்கு மேல வார்த்தைகள் இல்லை sir thank God Jesus Christ..,
மிகஅருமையாக பேசிஅனைவர் மனத்தையும் கவர்ந்தது இன்னும் எல்லார்ரையும் வாழ்வுக்கும் அண்ணுக்கு வாழ்த்துக்கள்.🎉😂❤❤❤❤
நல்ல நிகழ்ச்சியுள்ள தகல்வுகளை கொடுத்தமைக்கு dr அஸ்வின் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி 🙏வணக்கம் வாழ்க வளமுடன் 🙏
எனக்குள் உற்சாகத்தையும் தன்னம்பிக்கையும் உருவாகியுள்ளது மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அருமையான பதிவு
நன்றி வைத்தியரே!!!
இனிய 🙏 வணக்கம், doctor. அருமை,ஆளுமை,இனிமை,சிறப்பு நன்றி🙏
“வாழ்க்கை வாழ்வதற்கே”
“வாழ்க்கையின் வசந்தம்,
வாழ்வதில் ஆனந்தம்”
“வையகத்தின் தென்றல்,
வளமாகும் சிதறாமல்”
“வாழ்க வளமுடன்” நன்றி🙏🙏🙏.
அருமையானதும், உண்மையானதுமான சிறப்பான நிகழ்ச்சி. மனதிற்கு மகிழ்ச்சி.
நன்றி 🙏❤️🙏🙏🙏👌🙏.
இனிய ஆழ்ந்த கருத்துக்கள்...வாழ்க வளமுடன்..மனநலம் விரும்பும் அஸ்வின் விஜய் ஐயா❤❤❤❤
21.04.2021.இன்றுதான் இதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. இந்த லிங்கை அனுப்பியவர்க்கு நன்றி.
Useful program on Jaya tv instead of cine artist interview and reqlity tensed shows.
Follow his channel Strength India Movement Tamil
காரணம், உங்கள் முன்னால் இருப்பது நிறைய இளைய தலைமுறைகள், நீங்கஞும்தான்.
வாழ்க, வளர்க. வாழ்த்துக்கள்
அற்புதமான motivational speach..... Really great Dr....
வாழ வழிகாட்டும் கடவுளாக வந்த மனிதர்....🙏🙏🙏
அருமையான..ஆத்மார்த்தமான...கருத்துகளைச் சொல்லி ...மனசை துலக்கி வெச்சுட்டீங்க விஜய் தம்பி💗👏👏
தூங்கி எழும்போது உயிர் இருக்கு என்ற அந்தக் கருத்து சூப்பர் சார் .👍👍👌👌👌👌🍀🍀🍀🍀🍀🌾🌾🌾🌾🌾🌾🐚
Buy@@Shruthi1990
,Q as
Ss antha karuthu enakum mihavum piditha vartthai
Very correct Thanks sir.
Goosebumps 🔥🔥🔥🔥
@@subbiahchinnaya9473 11
Very good Person to all and superb speech Dr.Ashwin Vijay... May God bless you Abundantly..
வணக்கம்
இந்த சமுதாயத்தை வழிநடத்துகின்ற பேராற்றல் கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி
வாழ்க்கை வாழ்வதற்கு மட்டுமல்ல....கொண்டாடுவதற்கும் கூட ஐயா..
I am from kerala...I am a big fan of aswin sir...Yesterday i miss the show....Thanks for uploading ...😍😍😍
Super.aswinsirsoqt
Another legend in tamilnadu Dr.sj hot tv
Super
உங்கள் உடைய வாழ்க்கை வாழ்வதற்கே பேச்சு எனக்கு ரொம்ப பிடித்துள்ளது
Real inspiration .......... doctor fans like here....
நன்று
நன்றி Sir❤
When feeling so negative. I use to watch his videos. He is full of positive energy.
@@DrSJHotTvOfficial CE
In TV
Super sir
Sir உங்களை பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா Sir.
எவ்ளோ அருமையான மனிதனா இருக்கிறீங்க.
அருமை ஆனால் நாம் நன்றி செலுத்து வேண்டியது இறைவனுக்கு
Such a wonderful motivator God bless you and stay blessed always Keep smiling God Rocking 💝💝💝❤️❤️❤️💯👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏💝💝💝💝❤️💥💥💥💥
Very emotional speech. Made me cry. Every human being on this earth should watch this. Thank you Dr. You are Great.
யா அல்லாஹ் , எனது உடம்பிலும் எனது செவியிலும் எனது பார்வையிலும் எனக்கு ஆரோக்கியத்தை தருவயாக.
I join my job fast one year I lose my smile now iam ok. 👍u r great positive person sir
Thank you Dr for your speech plus advice from colombo srilanka
Doctors don't talk with people easily. But Dr .ashwin You
give most motivational speech to people easily for the sake of our good
life. Thank you very much Doctor. I will give a big gratitude
to Doctor 's mother
to give this great minded son to us.
Thank you Do c
Iyalbana siririppa,social concern,practical thinking,motivating people- really appreciatable
வணக்கம் ஜயா
நீங்கள் எங்கள் அனைவருக்கும்
கடவுள் தந்த
பொக்கிசம்
I'm a big fan of doctor aswin vijay . God bless you Sir
I am big fan doctor aswin Vijay thank you 🙏
GodBless DECTOR Thanks 🙏 for your Helping mind ❤
Ungala mari life partner kedaicha life excellent a erukum
Ss really PA, my life partner is also like him very caring understanding gentle pure hearted helping tendency positive thinker. I am so lucky to have him as my husband
மருத்துவ உலகில் புதுமனிதன். மகிழ்ச்சி.மகிழ்ச்சி.கர்மா பற்றி பேசும்போதே மதம் உடைந்து விட்டது. கோவத்தில் வருகிற வார்த்தைகளை மனதில் ரொம்ப நினைத்துக்கொண்டே இருக்க வேண்டாம். வாழ்த்துக்கள்.நன்றி.
அண்ணா ரொம்ப இரக்க குணம் நல்ல எண்ணம் யார் மனதையும் புண்படுத்த கூடாது என்ற எண்ணம் இதெல்லாம் இருந்ததுனால தான் கூட இருந்தே பாசம் என்ற வேஷம் போட்டுஏமாத்திட்டாங்க அண்ணா மனசு வலிக்குது நல்லவங்களா இருக்கு அதனாலதான் சோதனைஅண்ணா
Unmai than nalavagalave irukka kudathu ithu enakum porunthum
But kadavul namala mattum ean ipadi padachutarnu therila
நான் மனகுழப்பத்தொடு இருக்கும் போது உங்க வீடியோ பார்த்தால் எனக்கு ஒரு மன அமைதி கிடைக்கிறது அண்ணா.
Oh my god!
Doctor.Asvin!!!
I like most his motivational speech!!!❤️❤️😍
Nenga sollurathu 80 ℅ ennaku nadanthiruku unga video paathathuka apurama thaan romba muttala irunthirukenu unarnthuten ennalaium ea vaalkaiya maatha mudium nu nambikai iruku God bless you anna
சூப்பர் சார் உங்களுடைய அனைத்து கருத்துக்களும் வாழ்க்கைக்கு தேவையான உந்து கோலாக அமைந்தது
உங்களுடைைய கருத்துக்கள் மிகவும் எளிமையாகவும் அழகானதாகவும் அனைவரும் பரிந்து கொள்ளும் விதத்திலும் உள்ளது .முதலில் உங்களுக்கு நன்றி.😊😊இன்று இந்த பேச்சை கேட்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி.😊😊
Sir, I am very happy about your speech. Just now, I saw your vedio. Very very energetic positive & clear thoughts etc... I have no words to say. Thanks.
Wow wounder ful speech Doctor all very true 🎉🎉mrs K Jothi🙏👍👍👍
My hearty congratulations to you Ashwin Anna.......let's show our gratitude to what we have today....Thank u so much Anna
உலக வாழ்வு அறிவுக்களஞ்ஞியம் சார் நீங்கள் 👍🙏🙏
Hats off to Dr.Ashwin sir.... u r the source of confident...i thank jaya tv for having program with dr.Ashwin sir
Superb my dear sir the way yu laugh is so assuring and "ada ellathaiyum pathukkalam " apdi oru feeling varudhu
Thanks Jaya tv .. love you Ashwin Anna...
Super super Doctor
I.am from Myanmar Tamil
sir ungala enakul romber pudikum
Sir ninge solrethu yellammey unmmai good
உங்கள் புகழ். அமைதியான பேச்சு . சிரித்த முகத்துடன் பார்வை இவை எப்போதும் எனக்கு ஊக்கமளிக்கிறது.வாழ்க வள வளமுடன் டாக்டர்
Entha mathiri life la namakkaha support panra person ketaichi life romba enimaya erukum
Hats of u Doctor.
Really u r inspirational person
U talk about the realistic life.
Nation needs people like u.
Your words is like medicine sir really thanks sir god bless you sir
அனைத்து இளைஞர்களும் பார்த்துப் பயன் பெற வேண்டிய பதிவு. இந்தப் பதிவைப் பார்க்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு இதைப் போட்டுக் காட்டினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மீனுக்கு மரம் ஏறத் தெரியவில்லையே என வருத்தப் படும் பெற்றோர்களும் கட்டாயம் இந்தப் பதிவைப் பார்த்துத் தெளிவடைய வேண்டும்.மிக மிகத் தேவையான கருத்துக்களை எடுத்துக் கூறிய டாக்டர் ஐயா அவர்களுக்கு மிக மிக நன்றி.வாழ்க. வாழ்க வளர்க.
You are born for rocking Dr..and u only deserve for tis..as ur fans we r rly happy to see ur achievements..vry useful and great message for ur followers Dr 👏👏👏💐💐💐
🙏 மக்கள் எல்லோரையும் கவரும் வகையில் இப்படியான மிகச் சிறந்த பதிவினை தந்ததற்கு மிக்க நன்றி 🙏🌹🙏
Tq so mach Dr
I am so happy
I geting TH-cam to see
அண்னா. உங்க பேச்சு நல்லா இருக்கு. அண்னா
Love you sir ! You are the best motivator
Dr. Ashwin you are a gift sent by god.. may god bless you with best health all goodness....you brought out of the nutshell.... i love dr ashwin...tq
Thank you DR.Your speech touch my heart. Very true speech.
நன்றி நன்றி என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஆசான், அவர்களுக்கு நான் இலங்கையை சேர்ந்தவவள் தற்போது ஹாங்காங் கில் பணிபுரிகிறேன், தங்களால் எனக்கு மட்டும் அல்ல எல்லா நாடுகளில் இருக்கும் ஒட்டு மொத்த தமிழ் நெஞ்சங்களையும் நெகிழ வைக்கும் தங்களின் கனிந்த பேச்சுத்திறமையும் புரியவைக்கவும் தன்மையையும். தன்னம்பிக்கையையும், அல்ல. அல்ல, குறையாமல் குறையாமல் கொடுக்கும் நீர் ஊற்றைப் போலவும் இருக்கிறது! நேரம் கிடைக்கும் போது தங்களின் பதிவுகளைப் பார்க்கும் போதும் கேட்கும்போதும் வைத்த கண்களையும் சிந்தனையையும் வெளியே எடுக்கமுடியாத அளவிற்கு பார்த்துக் கொண்டே நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் ஓர் உணர்வு ஆசை , எல்லாமே. மீண்டும் நன்றிகள் பல,
awesome speech by this youngster.hats off to you, dr.vijay.
அருமையான கருத்துக்கள் Doctor...... நன்றி....... 🙏🙏🙏🙏🙏
I am a big fan of Ashwin Sir😍😍... yesterday I miss the program...thanks for uploading 🙏🙏
Hello ladies
Right now we are hiring for Rising Queens👸
This opportunity is for women👩🏻🦰👩👦👦💃🏻,
who wish to work from home using laptop💻 and smart phone📱, devote 2-4 🕐 hours daily, earn 💰, have fun attending national and international trips✈, fee of cost.
📍🌟It's digital buisness building.🌟📍
Yes We will help you to grow faster with support in creating network under you and training you and your network.👭👭👭
We are a group of more than 1000 females who are working from home and earning handsome amount.
A journey from a boring and😵 demanding routine😰 to fun filled career🤩🥳
Now work from home🏠, at you own space, travel across the world, spend a lot of time with family👨👩👧👦 and get handsome pay cheque.
●Sponsor program💝
● exciting sales action offers
●Business class and super business class discount
●Performance discount
cash awards
●world class conference
Join my fastest growing network 👭👭
Female who like to prioritize family and aspire for luxury living.
Send us your name n place
ஆழ்ந்த கருத்துக்கள் அற்புதமான விளக்கங்கள் மனிதநேயமிக்க மாண்பு என் சகோதரனே நீ நீடூழீ வாழ இறையருளை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்
புத்துணர்ச்சி தந்த உரை.
Doctors should be like him. Never ever give up.
வாழ்த்துக்கள்
வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு அருமையான நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அத்தனை உறவுகளும் அனைவருக்கும் எனது அன்பு கலந்த தமிழ் வணக்கம்
வாழ்க்கையில் எதிர்நீச்சல் என்பது கண்டிப்பாக எல்லோருக்குமே இருக்கவேண்டும் எதிர்மறை எண்ணங்கள் அறவே ஒழிக்க வேண்டும் இது சம்பந்தமான கருத்துக்கள் அருமையான கருத்துக்கள் உங்களுடைய சேவை தமிழ் சமூகத்திற்கு ரொம்ப ரொம்ப முக்கியம் தொடர்ந்து உங்களுடைய சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
வளர்க தமிழ்
வெல்க தமிழ்
MGR said this earlier ..Naadu ena seithathu namaku endru kelvigal ketpathai niruthu nee ena seithai adhuku endru purinthal nanmai unaku..
வணக்கம் சார் மிகவும் அருமையான பதிவு சார் தெளிவாகவும் மிக அறிவு சார்ந்த விஷயங்களையும் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள் மிகவும் மகிழ்ச்சி சார் வாழ்த்துக்கள் டாக்டர் அஷ்வின் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🇰🇼🇮🇳🌹🙏
Super Dr.Ashwin👏👏
Sir super keep doing this Jayanthi karuppannan
எங்க அண்ணா இருந்தும் எங்களோடு பேசுவது இல்லை. எங்க அப்பா அம்மா கூடவும் பேசுறது இல்லை. அண்ணுக்கு இரண்டு அக்கா இரண்டு தங்கை இருந்தும் யாருடனும் பேசுவது இல்லை. நல்லது கெட்டதுக்கு வரதும் இல்லை. பேசுவது கூட இல்லை. ஒரே ஊர்ல இருந்து முகவரி தெரியல. பார்க்க முடியல. எங்க குடும்பத்த யாராவது சேர்த்து வைக்க வேண்டும் என்று ஆசை. எங்க அப்பாவோட வயது 84 நான் தான் கடைசி மகள் என்னுடன் தான் அப்பா அம்மா மனநலம் பாதிக்கப்பட்ட என் அம்மாவின் அண்ணா அதாவது எங்கள் மாமாவ வைத்து வாடகை வீட்டில் என்னால் முடிந்த வரை என்கணவர் துணையோடு பார்த்து வருகிறேன். எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்காங்க. எங்க அம்மா மாமாவ பார்த்து கொள்வார்கள். அப்பா என் குழந்தைகளை கவனித்து கொள்வார்கள். நானும் எனது கணவரும் தனியார் துறையில் வேலை பார்த்து வருகிறோம். மாதம் 30000 வருமானத்தில் சிக்கனமாக நல்ல முறையில் சந்தோஷமா வாழ்கிறோம். ஆனால் அண்ணன் நினைவு எங்களை மிகவும் வருத்த பட வைக்கிறது.
மற்றவரிடம் பேசும் போது சொன்ன தகவல் இலவசமாக கிடைக்கும் இந்த காற்றை வைத்து என்ன ஆட்டம் ஆடுகிறோம்...இயற்கை காற்றை juice மாதிரி உரிந்தால் ஆடும் ஆட்டம் எப்படி இருக்கும் என்று. நாம் தான் எல்லா காரியத்தையும் செய்கிறோம் என்று நினைக்கிறோம். ஒரு போதும் இல்லை என்பதை எல்லாரும் உணர வேண்டும் bro ...❤ love @ like ❤
Luv u luv u Vijay sir
Luv u so much
U r great gift for us
உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமானது வாழ்த்துக்கள் அய்யா
tq 4 ur wonderfull speech.i watching 4 my mam.
நல்ல கருத்துக்கள் டாக்டர்
ஜெயா டிவிக்கு நன்றி
வாழ்த்துக்கள்
Enga amma appa enakku ethuku intha name vachanganu teriyathu.. ippo romba proud ah feel panren. Ennoda name Aswin Vijay.
👍
Good
Enga Ashwin sir thangam, alagu,panivu, happiness ,great man👍👍👍
Excellent speech.
Very motivated.
Go ahead guru ji.
Iyya nenga solgira. Ovoru. Message um. An. Vallkaiku. Romba
Priyozanamaga irukututu. Nandri. Sar
No body above you nobody is below you ❤️
Doctor sir fans na thannampikkai 🙏💪💪👍💖👌🌹🎉super avargal pesurathu sema 👍💪🤝