History of Palayamkottai | Tirunelveli | Dr.M.S Ilangomani | STN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 47

  • @catherinemichael5672
    @catherinemichael5672 6 หลายเดือนก่อน +1

    Tirunelveli my birth place. Madras long awaited history

  • @michaelaron.j4223
    @michaelaron.j4223 4 ปีที่แล้ว +14

    மிக அருமையாக இருக்கிறது நன்றி
    *ஆசியாவில் முதலில் ஆரம்பிக்கபட்ட பெண்கள் கல்லூரி பாளையங்கோட்டை சாராடக்கர் கல்லூரி தான்
    *ஆசியாவில் முதல் முறையாக அனைத்து மாணவர்களுக்கு பாகுபாடு இல்லாமல் ஆரம்பிக்கபட்ட பள்ளி கிலோரிந்தால் பள்ளி இந்த பள்ளி
    மிலிட்டரி டைன் பகுதியில் அமைத்துள்ளது
    *தென் இந்தியாவில் மிக பெரிய அரசு மருத்துவமனை திருநெல்வேலி அரசு மருத்துவமனை தான் இந்த மருத்துவமனை நெல்லை மாநகரில் பானையங்கோட்டை மேட்டுத்திடலில் தான் அமைந்துள்ளது

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 ปีที่แล้ว +6

    History of Palayamkottai | Tirunelveli | Dr.M.S Ilangomani | STN - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி
    STN Channel

  • @bosegaming6196
    @bosegaming6196 3 ปีที่แล้ว +14

    தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு

  • @ஹமாஸ்போராளி-ற7ற
    @ஹமாஸ்போராளி-ற7ற 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரா உங்களுடைய வீடியோக்கள் எல்லாம் ரொம்ப அருமையாக மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது திருநெல்வேலி குறிப்பாக பாளையங்கோட்டையில் வரலாற்றை எங்களை போன்ற அடுத்த தலைமுறைக்கு நீங்கள் கொண்டு செல்வது வரவேற்கத்தக்கது நாங்களும் தெரிந்துகொண்டு எங்களுக்கு பின்னால் வரும் தலைமுறைகளுக்கு நாங்கள் எடுத்து சொல்வோம்

  • @haranbigfan2074
    @haranbigfan2074 4 ปีที่แล้ว +6

    Palayamkottai pathi enaku theriyathu anna but eppo theriyuthu namma vuru oda perumai😍😍😍

  • @thetta-68
    @thetta-68 4 ปีที่แล้ว +7

    நல்ல தகவல்கள்

  • @djsingh23
    @djsingh23 2 ปีที่แล้ว +1

    I humbly say that I am a Palayamkottaiam too. Nice video and in this 20 Mins of video, I learned lot many facts about this place.

  • @ஹமாஸ்போராளி-ற7ற
    @ஹமாஸ்போராளி-ற7ற 2 ปีที่แล้ว +8

    வீரத்தின் விளைநிலம் பாளையங்கோட்டை இங்கே எல்லா மதத்தவரும் அண்ணன் தம்பிகளாக பழகக்கூடிய நல்லோர்கள் இருக்கக்கூடிய இடம்

  • @Vira_1104
    @Vira_1104 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு 👏 மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️

  • @veeranarayanan5963
    @veeranarayanan5963 3 ปีที่แล้ว +4

    என்னுடைய பெயர் வீர நாராயணன். இப்பெயர் சற்றே வித்தியாசமான பெயராக உள்ளது என்று முன்பு நினைத்து உண்டு.
    அப்பெயரில் பெருமை சேர்த்த தங்களுக்கு நன்றிகள் பல.

  • @AlexChriston
    @AlexChriston 4 ปีที่แล้ว +5

    Wonderful work sir.... ❤👏

  • @unlimited4736
    @unlimited4736 3 ปีที่แล้ว +3

    Thala vera lvl video super editing😍👍

  • @ஹமாஸ்போராளி-ற7ற
    @ஹமாஸ்போராளி-ற7ற 2 ปีที่แล้ว +3

    பாளையங்கோட்டையில் இப்போது இஸ்லாமிய சமுதாய மக்கள் தான் அதிகம் அங்கே எல்லா சமுதாய மக்களும் அண்ணன் தம்பிகளாக சந்தோஷமாக இருக்கிறார்கள் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது இஸ்லாமியர்கள்

  • @abdulmajid7644
    @abdulmajid7644 3 ปีที่แล้ว +1

    லூர்து நாதன்
    இது பற்றிய தகவல்களை ஒழுங்காகச் சொல்ல முடியவில்லையென்றால் அதைத் தவிர்த்து விட்டிருக்க வேண்டியதுதானே
    மேலும் நீங்கள் ஒரு வீடியோ போடுகிறீர்களென்றால் அது அந்த ஊரைப் பற்றி ஏற்கனவே தெரிந்து இருந்தால் மட்டுமே புரியும்
    மிகவும் அயர்ச்சியாக உள்ளது

  • @srinivasan4175
    @srinivasan4175 4 ปีที่แล้ว +4

    nice

  • @sivauma268
    @sivauma268 2 ปีที่แล้ว +1

    நீங்க சொன்ன தகவல் அனைத்தும் ஐயா தொ. பரமசிவன் அவர்கள் எழுதிய பாளையங்கோட்டை ஒரு மூதூரின் வரலாறு நூலில் உள்ளது இவர் பாளையங்கோட்டையில் பிறந்து வளர்ந்தவர்

  • @maitri74
    @maitri74 3 ปีที่แล้ว +5

    You forgot சிலம்பு செல்வர் ம. போ. சிவஞான கிராமணியார், வண்ணாரப்பேட்டை.

  • @venkateshm1127
    @venkateshm1127 3 ปีที่แล้ว +2

    We need more history

  • @s.mramuramesh6022
    @s.mramuramesh6022 4 ปีที่แล้ว +4

    Supper sir

  • @SaifulIslam-cy4lr
    @SaifulIslam-cy4lr 4 ปีที่แล้ว +2

    Sir super 👍👍

  • @Math360AviditySenthilMurugan
    @Math360AviditySenthilMurugan 4 ปีที่แล้ว +2

    👏👍✨ super Sir

  • @S.padmanabhanSeetharaman
    @S.padmanabhanSeetharaman 3 หลายเดือนก่อน

    என்சொந்தமண்ணின் பெருமைதந்தீர்கள் நான்5ம்வகுப்புவரை கான்வென்டிலும் 6முதல் 10வரை சேவியர்ஸ்லிம் படித்தேன் என்இன்றைய வயது75 நான்அம்பத்துரில் வசிக்கிறேன் நான் அன்று நண்பர்களுடன்நீஞ்சி விளையாடிய வாய்க்கால் இன்றுசாக்கடைஆகிவிட்டது பாளையையும்நெல்லையையும்தாமிரவருணியில் இணைக்கும் சுலோசனமுதலியாரா பாலத்தைநீங்கள் அவசியம் சொல்லிஇருக்கலாம் எங்கள்ஊரின்தசராபண்டிகையைநீங்கள்குறிப்பிட்டிருக்கலாம் நன்றி

  • @thanioruvan8170
    @thanioruvan8170 4 ปีที่แล้ว +2

    super sir congrats sir

  • @princeprince6059
    @princeprince6059 3 ปีที่แล้ว +2

    Enga ooru💥💗😎😎😎

  • @UENJobertSinghR
    @UENJobertSinghR 4 ปีที่แล้ว +2

    Sir super

  • @imthimerchandiser243
    @imthimerchandiser243 3 ปีที่แล้ว +2

    1.01 which place / road is that heading towards the mountain?

  • @ஹமாஸ்போராளி-ற7ற
    @ஹமாஸ்போராளி-ற7ற 2 ปีที่แล้ว +1

    தமிழகத்தில் பழமையான நகரங்களில் முதன்மையான நகரம் பாளையக்காரர் ஆட்சி செய்த பாளையங்கோட்டை

  • @mickymonish058
    @mickymonish058 4 ปีที่แล้ว

    Vera level sir

  • @ananthtamil8502
    @ananthtamil8502 4 ปีที่แล้ว +4

    🔥🔥🔥🔥

  • @kuttystories8587
    @kuttystories8587 4 ปีที่แล้ว +3

    🔥🔥🔥

  • @muthupattan5731
    @muthupattan5731 ปีที่แล้ว

    We want palayamkottai history book or pdf please reply Two or three days.

  • @rbalavfx
    @rbalavfx 3 ปีที่แล้ว +1

    0:48 ithu yentha place?

    • @Ryomen_sri_20
      @Ryomen_sri_20 2 ปีที่แล้ว

      Papanasam thalaiyanai bro

  • @vanumamalaivanu4775
    @vanumamalaivanu4775 4 ปีที่แล้ว +1

    👏👏

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 9 หลายเดือนก่อน

    பாளையங்கோட்டை இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கக்கூடிய பெரும் கோட்டை இங்கே எல்லா மதத்தவரும் அண்ணன் தம்பியாக பழகக்கூடிய நல்ல ஒரு சமத்துவமான இடம் எனக்கு பிடித்த இடம்

  • @twinsworld8850
    @twinsworld8850 3 ปีที่แล้ว

    👍🤝👌🙏

  • @anitafernandiz8714
    @anitafernandiz8714 ปีที่แล้ว

    Palyan kottai mannarai
    Mariyadaiudan solla vendum

  • @mohamedyasin7577
    @mohamedyasin7577 4 หลายเดือนก่อน

    Melapalayam. Munnalil moopanar and mudhaliyar irunthargal por thalapathyaga . Athanal than athan peyar melapalayam. Keel pagithiyil keela palayam yenum oorum irunthathu. Ippothu athuvum melapalayam yena alaikapadukirathu

  • @srisri5649
    @srisri5649 ปีที่แล้ว

    Tails of Two cities

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 9 หลายเดือนก่อน

    பாளையங்கோட்டை சமத்துவம் சகோதரத்துவம் இங்கே நிலைத்து நிற்கிறது எல்லோரும் அண்ணன் தம்பிகள் எல்லோரும் சொந்தக்காரர்கள் என்ற ஒரு அரவணை போடு இந்த மாவட்டம் இருக்கும்