History of Melapalayam (Tirunelveli District) | Varalaatrai Thedi - Episode 09

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 59

  • @azarazar9702
    @azarazar9702 3 ปีที่แล้ว +3

    செம நம்ம ஊரு மேலப்பாளையம் இங்க நம்ம ஒற்றுமைதான் பலம் 💥🔥

  • @mubarakapsar1019
    @mubarakapsar1019 4 ปีที่แล้ว +16

    மேலப்பாளையத்தில் பள்ளிவாசல் மற்றும் கோவில் பக்கத்தில் இருக்கிறது

  • @alexthiliban3027
    @alexthiliban3027 4 ปีที่แล้ว +19

    மேலப்பாளையம் 7 தலை முறை ஆக இருக்கின்றோம் எங்க ஊரில் மாரி அம்மன் கோவில் உள்ளது எனது மேலப்பாளையம் குறிச்சி சிவன் கோவில் உள்ளது

  • @ஹமாஸ்போராளி-ற7ற
    @ஹமாஸ்போராளி-ற7ற 3 ปีที่แล้ว +11

    நானும் மேலப்பாளையம் தான்..
    மேலப்பாளையத்தில் பெரும்பான்மை இஸ்லாமியர்கள்
    சிறுபான்மை ஹிந்து சமுதாயம்..
    எல்லோரும் எங்கள் சகோதரர்கள் சகோதரிகள்.. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்

  • @tvlthottakaaran07
    @tvlthottakaaran07 4 ปีที่แล้ว +7

    நல்லா இருக்கு ஐயா மேன்மேலும் காணொலி காண waiting

  • @murugankulathuran9616
    @murugankulathuran9616 ปีที่แล้ว +1

    அருமையான பதிவுகள் தொடரட்டும் உங்கள் ப ணி

  • @ஹமாஸ்போராளி-ற7ற
    @ஹமாஸ்போராளி-ற7ற 3 ปีที่แล้ว +12

    நாங்களும் மேலப்பாளையத்தை சார்ந்தவர்கள் தான்..
    இங்கே அதிகமான பள்ளிவாசல்களில் இருக்கிறது
    மிக இருக்கும் ...எங்கள் தொப்புள்கொடி உறவான இந்து சமுதாய மக்களின் கோவில்களும் எங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் எல்லோரும் எங்கள் அண்ணன் தம்பிகள்

    • @sarailangosarailango
      @sarailangosarailango 3 ปีที่แล้ว

      நல்ல விசயம் மட்டுமல்ல சமத்ர்துவ பண்பாகும்

  • @subbulakshmi2527
    @subbulakshmi2527 4 ปีที่แล้ว +12

    Tirunelvelian... 💪💪

  • @SARSid-rd3fv
    @SARSid-rd3fv 4 ปีที่แล้ว +7

    I Am From Melapalayam 🤗🤩

  • @kuttystories8587
    @kuttystories8587 4 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு 👍👍

  • @ஹமாஸ்போராளி-ற7ற
    @ஹமாஸ்போராளி-ற7ற 3 ปีที่แล้ว +4

    STN channel.. இன்னும் மேலப்பாளையத்தில் இருக்கும் நல்ல பண்புகளை.. கூட்டு குடும்பத்தோடு அன்பாக வாழ்கிறார்கள்.. சகோதரத்துவம் சமத்துவம்..போன்ற நல்ல விஷயங்களை தெரியாத மக்களுக்கு நீங்கள் தெரியப்படுத்தவேண்டும் சகோதரர்களே உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @mdsmart4255
    @mdsmart4255 ปีที่แล้ว +1

    Nalla oru arumaiyana vilakam

  • @லெ.இராஜேஷ்
    @லெ.இராஜேஷ் 4 ปีที่แล้ว +5

    அருமை

  • @a.jahubarabdulcaderabdulca1819
    @a.jahubarabdulcaderabdulca1819 3 ปีที่แล้ว +2

    இளங்கோமணி உங்கள் வரலாற்று வர்ணனை அருமை.ஊர் தெரு ஒளிப்பதிவும் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @SCCSheikAbdulKaderMH
    @SCCSheikAbdulKaderMH 4 ปีที่แล้ว +3

    👏👏super👏👏

  • @mohamedfazith7004
    @mohamedfazith7004 4 ปีที่แล้ว +5

    Super bro 👏😍 mpm

  • @abuthahir699
    @abuthahir699 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @thetta-68
    @thetta-68 4 ปีที่แล้ว +6

    நல்ல பதிவு

  • @massvlogs1942
    @massvlogs1942 4 ปีที่แล้ว +4

    Proud to be in mpm

  • @djchemtalk2946
    @djchemtalk2946 4 ปีที่แล้ว +4

    Super

  • @alexthiliban3027
    @alexthiliban3027 4 ปีที่แล้ว +7

    My native melapalyam

  • @sincereclub
    @sincereclub 3 ปีที่แล้ว +1

    Good information 👍

  • @ayyubansari5895
    @ayyubansari5895 4 ปีที่แล้ว +3

    super sir great

  • @sinop6572
    @sinop6572 3 ปีที่แล้ว

    Woowww❤️❤️❤️❤️ most loveable place..and very peaceful

  • @TechnoTamizhaTamilYoutuber
    @TechnoTamizhaTamilYoutuber 3 ปีที่แล้ว +3

    Masha allah

  • @ஹமாஸ்போராளி-ற7ற
    @ஹமாஸ்போராளி-ற7ற 3 ปีที่แล้ว +3

    கூடுதல் தகவல்.. நெல்லையப்பர் கோயில் ஒரு இஸ்லாமியர்களுக்கு சொந்தமான..அந்த இடத்தில் இஸ்லாமியர்கள் தான் கொடுத்தோம் அந்த இடத்துக்கு பதிலாக மேலப்பாளையத்தை சுற்றி ஓடும் காப்பகத்தில் பெரிய குத்பா பள்ளிவாசல் என்ற இடத்தில் எங்களுக்கு அவர்கள் கொடுத்த வரலாறு இருக்கிறது ... நெல்லையப்பர் கோவில் ஒரு தர்காவும் இருக்கிறது ... சமத்துவம் சகோதரத்துவம் எங்களுக்கு முக்கியம் ...

    • @sarailangosarailango
      @sarailangosarailango 3 ปีที่แล้ว

      தவறான தகவல் நெல்லையப்பர் கோவிலுக்குள் ஒரு இஸ்லாமியர் கெட்டிய கோவில் உள்ளது, தர்கா என்பது அடக்கத்தளம் ஆகும் அப்படி எதுவும் இல்லை என்னிடமுள்ள கல்வெட்டு புத்தகம் எதிலும் நீங்கள் கூறிப்பிடும் ஆதாரமில்லை

  • @ananthtamil8502
    @ananthtamil8502 4 ปีที่แล้ว +5

    Super sir

  • @UENJobertSinghR
    @UENJobertSinghR 4 ปีที่แล้ว +4

    Sir super

  • @ஹமாஸ்போராளி-ற7ற
    @ஹமாஸ்போராளி-ற7ற 3 ปีที่แล้ว +4

    பாளையங்கோட்டையை பாளையத்தார் கள் ஆட்சி அதிகாரம் செய்யும் இடமாக இருந்தது பிறகு இந்திய ராணுவத்துக்கு பயிற்சி இடமாக பொழுது ..

  • @வெற்றியைநோக்கி
    @வெற்றியைநோக்கி 4 ปีที่แล้ว +2

    We all are friends

  • @fathulnisha1173
    @fathulnisha1173 3 ปีที่แล้ว +2

    மாஷா அல்லாஹ் இலங்கோ அண்ணா

  • @samuelraj9142
    @samuelraj9142 3 ปีที่แล้ว +2

    Native ❤️

  • @jothimohamed7
    @jothimohamed7 2 ปีที่แล้ว

    சாதிமதங்களுக்குஅப்பாற்பட்டு.அனைத்துமதத்தவர்களும்.சமத்துவம்.சகோதரத்துவம்பேணி.நடக்கும்நன்மக்கள்.எங்கஊர்மேலப்பாளையம்.மக்கள்.

  • @Tongue.engbro
    @Tongue.engbro 2 ปีที่แล้ว

    அருமயான பேச்சு...

  • @ஹமாஸ்போராளி-ற7ற
    @ஹமாஸ்போராளி-ற7ற 2 ปีที่แล้ว +1

    பாளையக்காரர்கள் ஆண்ட பாளையங்கோட்டை பாளையங்கோட்டை அடையாளம் மேலப்பாளையம் இஸ்லாமியர்களின் அடையாளம் சமத்துவம் சகோதரத்துவம்

  • @Maruvoorbalan
    @Maruvoorbalan 2 ปีที่แล้ว

    ❤️ மேலப்பாளையம் ❤️

  • @mohamedansari3044
    @mohamedansari3044 2 ปีที่แล้ว +1

    மேலப்பாளையம் மக்கள் அரபு மக்கள் அல்ல.அங்குள்ள மக்கள் அதிகமானோர் கருமை நிறத்தவர்..

  • @MrNizath275
    @MrNizath275 2 ปีที่แล้ว

    Ungaluku entha Strd

  • @wandering_imp
    @wandering_imp 2 ปีที่แล้ว

    👀 from kerala

  • @hariprathan
    @hariprathan 3 ปีที่แล้ว

    Will connect to more historic information of Tirunelveli
    Pls call

  • @sathamusain6271
    @sathamusain6271 3 ปีที่แล้ว

    ஒட்ருமைக்கு நம்ம திருநெல்வேலி பேரும் எடுத்துக்காட்டு இதாமட்டும் உடைக்காம்மல் பாத்துக்காங்க உரவு கலோ..

  • @sathamusain6271
    @sathamusain6271 3 ปีที่แล้ว

    உண்மை நான் ராதபுரம் தாலுகா திருவம்பாலபுரம் பஞ்சாயத்து ஆத்தங்கரைப்பள்ளிவாசல். காரன்.

  • @jaleelansar2359
    @jaleelansar2359 4 ปีที่แล้ว +3

    Hi

  • @ஹமாஸ்போராளி-ற7ற
    @ஹமாஸ்போராளி-ற7ற 3 ปีที่แล้ว +2

    இன்னும் மேலப்பாளையத்தில் உள்ள நல்ல சிறப்பம்சங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லுங்கள்

    • @sarailangosarailango
      @sarailangosarailango 3 ปีที่แล้ว

      நிரைய தகவல் எடுத்து கொண்டு உள்ளேன்

  • @mohamedharoon4232
    @mohamedharoon4232 2 ปีที่แล้ว

    My native

  • @abdulmajid7644
    @abdulmajid7644 3 ปีที่แล้ว +2

    தகவல் தருகிறீர் ஆனால் எல்லா வீடியோவிலும் பேபேபேசிக் கொண்டே இருக்கின்றீர்
    இது வீடியோதானே
    அப்படியென்றால் கண்களுக்குத்தானே வேலை வேண்டும்

  • @rockrock100
    @rockrock100 2 ปีที่แล้ว

    Mpm Alhamdulillah entha mannukku naan ga punniyam seinjurukkanum

  • @sabeerahamethu1911
    @sabeerahamethu1911 3 ปีที่แล้ว +2

    Hi b tr o

  • @soosais.t.manickam9814
    @soosais.t.manickam9814 2 ปีที่แล้ว

    Dear Brother Before Christ (BC) there was no Islam Islam came into existence only in 7th Century AD.

  • @rasulmaydeen7964
    @rasulmaydeen7964 3 ปีที่แล้ว

    Super