சைபீரிய தக்காளி இதேபோல் தான் வளர்ச்சி இல்லாமல் இருந்தது இருந்தாலும் எடுத்து நடவு செய்து விட்டேன். சென்னையில் நட்பான மோசஸ் நண்பர் அனுப்பி வைத்த பச்சை நீள கத்தரியும் அதேபோல் தான் உள்ளது நீங்கள் கூறியது போல் மாற்றி விடுகிறேன் அண்ணா மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
சரியான நேரத்தில் இந்த வீடியோ பார்தேன். உள்ளம் நொந்து போய், என்ன செய்வது என்று இருக்கிற நாலு முடியையும் பிய்த்துக் கொண்ட இருக்கும் போது தேவதையாக இந்த வீடியோவை போட்டீர்கள். நன்றி.
Chinna tips ah sir,one month ah enakkum ithe pirachanaithan.nursary tray le vache natrugal apdiye irukku.onnum terathu nu kastama pochu.different varieties la brinjal seeds and chilly seeds apdiye stunned ah irukku nu rombha kastapaten.ipothan nimathiya irukku.nanum transplant panni mathuren.once again thank u for your valuable tips for correct time me 🙏🙏
Thanks for the video sir. How are your? Everytime we have this problem finally you gave the solution. Why no updates about climbers and basic vegetable harvest?
Kudamilagai transplant seithom .it stands only for 2 days, leafs become black one by one finally dead.what is the reason sir. Over water or anything. Please reply sir.
Thank you Sir.. Ennoda "mixed bell peppers" seed um 1 week germination tray la nalla vanthuchu, but next 1 week ah apdiyae irukku without growth.. I'll try this method. Is there any substitute for panchakavyam. Also namma climate ku Cherry tomatoes valarka mudiuma sir..?
I faced the same problem. later on transplanted to use and throw cups. After reaching a particular growth, I should have to change them to the ground. 2 How do you manage cross pollination while growing same species sir?
சகோதரா உங்களது குரல் கேட்க தூண்டும் வகையில் அமைந்துள்ளது சிறப்பு, வாழ்த்துக்கள் சகோதரா 🙏🏼🙏🏼🙌
அப்பாடா, திண்டாடிப் போன நேரத்தில் அருமையான யோசனை கூறினீர் சகோ..மந்திரம் கற்றுள்ளீரா..எப்படி இப்படியெல்லாம்...அருமையான உதவி சகோ....
சைபீரிய தக்காளி இதேபோல் தான் வளர்ச்சி இல்லாமல் இருந்தது இருந்தாலும் எடுத்து நடவு செய்து விட்டேன். சென்னையில் நட்பான மோசஸ் நண்பர் அனுப்பி வைத்த பச்சை நீள கத்தரியும் அதேபோல் தான் உள்ளது நீங்கள் கூறியது போல் மாற்றி விடுகிறேன் அண்ணா மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
நீங்க சொன்ன கருத்துக்கள் அனைத்தும் 100% உண்மை சார் எல்லா தோட்டக்கலை விவசாயிகளுக்கும் நல்ல ஒரு பயனுள்ள தகவல்
விதைகள் வளர வைக்கும் முறையை அழகான முறையில் எடுத்து சொன்னீங்க சூப்பர் அண்ணா.God bless you and your family...
நன்றி அண்ணா. நான் தற்பொழுது நாற்றுகள் வளர்த்து வருகிறேன் இந்த காணொளி எனக்கு மிகவும் பயனாக இருந்தது
Very informative and useful tips for almost every gardener.. This is common pblm faced by everyone.. Thanks anna🙏
மிகவும் பயனுள்ள பதிவு.
நீண்ட நாட்களாக வளர்ச்சி அடையாத என்னுடைய வரி கத்திரி நாற்றுகளுக்கு தங்கள் ஆலோசனை பதிவால் நல்ல பலன் கிடைக்கும்.
நன்றி.
வணக்கம் அண்ணா. உபயோகமான பதிவு. நன்றி அண்ணா... நற்பவி. 👌🙏👍
மிகுந்த பயனுள்ள காணொளி.👍
பயனுள்ள தகவலுக்கு நன்றி🙏👏👌🤝👍🥳
Useful information. I too face the same problem. I just transferred to grow bags and showing some improvements. Thanks for sharing your ideas.
Faced the same problem 🙄. Thanks a lot for your excellent tips bro. Keep sharing your ideas nd knowledge bro!
Romba romba நன்றி very useful tips shared
சரியான நேரத்தில் இந்த வீடியோ பார்தேன். உள்ளம் நொந்து போய், என்ன செய்வது என்று இருக்கிற நாலு முடியையும் பிய்த்துக் கொண்ட இருக்கும் போது தேவதையாக இந்த வீடியோவை போட்டீர்கள். நன்றி.
Vanakkam sir migavum payanulla tips thank you
பயனுள்ள தகவல் நன்றிகள் சகோ 🌹
Thambi
Neengal solvathu pola natrukkal
Successfula vanthavey chedi uyir
Pidithu vidum. Intha pathivu beginnersuku katru 👍👍 kolkiravarkaluku nalla useful tips and explanation. Unga natrukkal🌿🌿🌾🌱 ellam selipaga irukirathu. 👌👌👌Thank you for sharing this information. Valzha
Valamudan 👏👏👏
பயனுள்ள தகவல் நன்றிகள் நண்பா
மிக பயனுள்ள பதிவு
அருமை அண்ணா 💐
மிக நன்றி. சிவா. இதோ இப்போதே இரண்டு இலையோடு நிற்கும் என் கத்தரி செடியை இடம்மாற்றுகிறேன்.
Sooper Anna. Ennoda problem ku solution. Thanks anna.
Useful information anna super for me to seedling tray it not working from 2 years i'm using small pot or small growbag its give very good result.
Anna arumayana arivurai! Ungaludaya thodar ulaipu vetriyadaya vaazhthukkal
எனக்கு பயனுள்ள தகவல். உங்களுக்கு நன்றி.
Timely advice Anna...Thank you so much...
தம்பி நான் போட்ட விதைகள் இரண்டு இலையுடன் உள்ளது உங்கள் பதிவைப் பார்த்தேன். மாற்றியமைக்கவேண்டும்.நன்றி.முக்கியமான பதிவு.
Very very useful tips brother 👌
👏🙏 Siva sir, kadandha 1 vaaramaga idhae prachanaikkaga siru siru thotigalukku naatrugalai maatrikondirundaen. Sariyana velaiyai seidrukkiraen . Mikka nandri.
Useful tips thankyou
Right time.. Right post.. I am having similar problem.. Thanks a lot
Very helpful tips thankyou sir 👍🏻👍🏻👍🏻
Really very useful bro. New thing learned today
அண்ணா உங்க thakavai அருமை
நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்
உங்க பாராட்டுக்கு நன்றி
மிக்க நன்றி
Nanum kundu milakai try paniruken anna.. plastic pot la potruken 2 leaf vanthu apitite iruku intha tips try panren... Thanks anna
Chinna tips ah sir,one month ah enakkum ithe pirachanaithan.nursary tray le vache natrugal apdiye irukku.onnum terathu nu kastama pochu.different varieties la brinjal seeds and chilly seeds apdiye stunned ah irukku nu rombha kastapaten.ipothan nimathiya irukku.nanum transplant panni mathuren.once again thank u for your valuable tips for correct time me 🙏🙏
Very good information thanks a lot anna
பயனுள்ள பதிவு 💚💚
Thank u Anna correct ana time la nalla padhivu Anna thank u so much
பயனுள்ள தகவல் அண்ணா 👍🏻👍🏻
Hi Brother , thank you so much. We got the solution now.👍😊
Super tips sir, thank you sir
Valuable tips sir
Thank you. Very enlightening!
வணக்கம் சிவா ப்ரோ🙏🙏🙏
சின்ன விஷயம்னாலும் சும்மா நறுக்குனு சொன்னீங்க அண்ணா. பதிவு அருமை அண்ணா
நன்றி 🙂🙂🙂
சிறப்பு!
Really good content 👌😊
Thanks 🙏
Useful video sir
Great video as usual 👍🙏
Good information anna
Video romba arumai anna..
Useful information
Same problem yanaku romba thanks
I am going to start my terrace garden
நன்றி அண்ணா🙏🙏🙏
அண்ணா டிப்ஸ்க்கு நன்றி
Thanks for the video sir.
How are your?
Everytime we have this problem finally you gave the solution.
Why no updates about climbers and basic vegetable harvest?
Nei milagai engumay keydaikkavelly nan eppothey banamanuppe vaikkeran seeds shagareththa pin enakku anuppungal please
Brother nai melakai vithai engu kitaikum enru sollukal please
அண்ணா நன்றி...
அருமை.
Hi siva anna niga sonna thagavai migaum payannuilathagavai nannum nathugai vitto vaicrugan kojam nathugai valaric gammiyagathan uilathu nigasonna matheriyaei saisu pakigarain👍👍👍👍👍👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🍀🌱☘️💐💐💐💐💐💐
இனிய காலை வணக்கம் அண்ணா🙏🙏🙏
Sir pls post a video on how to grow rose plant by cuttings. I have also tried many methods from TH-cam videos.but not success
2 இலையுடன் 2 மாதம் மிளகாய் செடி வளராமல் இருந்தது. நன்றி சிவா
sir,, balcony plant sollunga sir
Aiyya tomato diff types tomato. Bought sowed thn chngd to different pots plant grown but no tomatoes came wat to do for tat
Can I have Kandhari milaga seeds please?
Thalaivar vanthutaru🤩🤩
🙂🙂🙂
Useful video... Brother can i get red seetha seeds ..
Kudamilagai transplant seithom .it stands only for 2 days, leafs become black one by one finally dead.what is the reason sir. Over water or anything. Please reply sir.
பஜ்ஜி மொளகா பற்றி வீடியோ போடுங்க
Thank you Sir.. Ennoda "mixed bell peppers" seed um 1 week germination tray la nalla vanthuchu, but next 1 week ah apdiyae irukku without growth.. I'll try this method. Is there any substitute for panchakavyam. Also namma climate ku Cherry tomatoes valarka mudiuma sir..?
Malli thalaiyil vellai nirathil irruku ....thalai vaadi poi irruku .enna sir Seivathu?
arumai anna
Bro engaveetu maadithottam fullaa maravataiya iruku adhuku enna pannanum😔
I faced the same problem. later on transplanted to use and throw cups. After reaching a particular growth, I should have to change them to the ground.
2 How do you manage cross pollination while growing same species sir?
👌
🙏🙏🙏
Anna unga voice romba clear ah erukku.ketka romba nalla erukku.anna motta madila thotam vecha maadi ku ethum problem aguma anna Solluvengla
உண்மை நண்பா
It won't create any problems
Nice
வணக்கம் சிவா ஸார். மாடி தோட்டம் start பண்ணலாம்னு ஓரு idea இருக்கு சார். Vermicompost தரமானதா எங்க வாங்கலாம் sir. Rate details சொல்லுங்க சார். பிளிப்கார்ட் வாங்கலாமா sir
Gud mrg anna 🌸
தம்பி இதே மாதிரிதான் நான்போட்டவிதையெல் லாம் இரண்டு இலையுடன் உள்ளது.உங்கள் பதிவைப் பார்த்து மாற்றியமைக்கவேண்டும்.நன்றி.
ஐயா, விதையிலிருந்து மரக்கன்று எப்படி வளர்ப்பது என்று விரிவான காணொலி பதிவிடுங்கல்..
சார் என்னேட தோட்டத்தள மிளகாய் செடியில இலைசுருட்டல் அதுக்கு என்ன பண்றது
Kaali vanakkam 🙏🙏 anna
Hi, kaalai vanakkam 🙏
அண்ணா நீங்கள் WDC தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றிர்களா சொல்லுங்கள்.
நான் விவசாய நிலத்தில் பயன்படுத்த கேட்கிறேன்.
நன்றி
Winged beans vithaikum month?
Kovakkai cuttings kidaikuma sir?
Super anna
Can anybody tell me what is ' mannpuluvoram'. I am facing the same problem with my chilli saplings.
It is vermicompost
@@ThottamSiva thank u sir
Mackபயல் வீடியோ போடு ங்க அண்ணா.
Same problem
Unga kai pattal elam sariyagidum.. Indha chedi elam unga attention kaga dhan chumma vilayadiruku.. Enga boss kavanu thottam nu namma maadi thottatha kavanikama poiduvaronu dhan idhunga ipdu plan panniruku..ipo Adhoda valarchi parthal apdi dhan thonudhu.. 🤣🤣🤣
அண்ணா டிசம்பருக்குள் நெய்மிளகாய் விளைந்துவிடுமா ,,வரும் டிசம்பரில் வந்து சந்திக்கிறேன் அண்ணா👍
விதை நேர்த்தி செஞ்சி விதைத்து பாருங்க 👍
Muthal comment🥰
Thanks 🙏
🙌🙌🙌