அழகான எனது மாடித் தோட்டம் | அமைக்க ஆன செலவு என்ன? ஆரம்பித்திருக்கும் புதிய வகை செடிகள் என்னென்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Finally my terrace garden is fully ready with all the bags for this season. It is a long journey for me to change the garden completely and make it ready for this season. Everything in my terrace garden is new, new bags filled with newly prepared potting mix and new type of stand for them.
    Added lot of new types of bags this time to experiment their capability to grow plants successfully and yield from them. News bags like Horizontal bags for climbers, D bags for vertical gardening and louts bag to grow lotus and water lilies.
    Give details on how much it cost for me to add these many bags, the cost for preparing potting mix for these many bags and the cost for making the stand for all these bags.
    Used Draincell growbag stand using PVC pipes extensively in the garden. Created a small vertical garden also within this garden.
    Checkout the video to know how much it cost to setup a terrace garden, ideas to setup a terrace garden, ideas to plan the growbag selections for your garden.
    #thottamsiva #terracegarden #growbags #verticalgardenideas #gardensetup

ความคิดเห็น • 405

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 2 ปีที่แล้ว +69

    சிவா சார் ,அழகான மாடித்தோட்டம் என்று போட்டிருக்கிறீர்கள்.திருத்திக்கொள்ளுச்ஙள், மிக மிக அழகான மாடித்தோட்டம். இவ்வளவு வேலைகள் செய்வதற்கு நேரம் ஒதுக்குவது கடினம்.கொரோனா காலத்தில்தான் உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்தேன்.இன்றுவரை தொடர்கிறது.நேரத்தை வீணாக்காமல் உழைத்துக் கொண்டே இருந்தால் நோய்கள் அண்டாது.👏👏👍

    • @thalapathi6750
      @thalapathi6750 2 ปีที่แล้ว

      Mmmm

    • @sindhukayal1103
      @sindhukayal1103 2 ปีที่แล้ว

      @@thalapathi6750 😂😂your comment like (when a boy talks to girl her reply be like mmmmm) andha dialogue maari irukku unga comment

  • @engaveettusamayal5326
    @engaveettusamayal5326 2 ปีที่แล้ว +16

    செடிகள் வளர்வதற்கு முன்பே தோட்டம் வண்ணம் மயமாக உள்ளது... இதை பார்க்கும் போதே உங்கள் ஆர்வமும், மெனக்கிடலும் புரிகிறது. உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் 🍀🌹

  • @akilandamnagarathinam6982
    @akilandamnagarathinam6982 2 ปีที่แล้ว

    உங்கள் மாடி தோட்டம் அருமை சகோதரா உங்கள் உழைப்பும் முயற்ச்சியும் தான்காரணம் வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      வாழ்த்துகளுக்கு நன்றி 🙏🙏🙏

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 ปีที่แล้ว +10

    மாடித்தோட்டம் மிகவும் அருமையாகவும் நேர்த்தியாகவும் உள்ளது. எளிதாக தோட்டம் அமைக்கும் விதத்தையும் சொன்னீங்க .கொஞ்சம் இடத்திலும் அமைக்கலாம் என்று.. செல்ல பய மேக் மேற்பார்வையிட்டது சூப்பர். எல்லாவற்றையும் மிக நுணுக்கமான காயாலுதல் உங்களை தவிர யாரல முடியும். உங்கள் அனைத்து முயற்ச்சியும் வெற்றியடைய வாழ்த்துக்கள் அண்ணா.God bless you and your family..

  • @thottamananth5534
    @thottamananth5534 2 ปีที่แล้ว +1

    வண்ணமயமான வித்தியாசமான காய்கறிகளை இனிமேல் இந்த வண்ணமயமான தோட்டத்தில் பார்க்கலாம். நான் இதுவரை சிறுக சிறுக செலவு செய்ததை விட நீங்கள் தற்போது செலவு செய்தது குறைவுதான். ஒரே முறை செலவு செய்யும் போது தோட்டம் மிக நேர்த்தியாக உள்ளது அண்ணா நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      ஆமாம். செலவு கொஞ்சம் கொஞ்சமா அதிகமா தான் செலவு செய்திருக்கிறேன். தோட்டம் முழுமை அடைந்ததில் சந்தோசம் தான் ஆனந்த்

  • @rr.garden6821
    @rr.garden6821 2 ปีที่แล้ว

    உங்கள் தோட்டமே சொல்கிறது சார் நீங்கள் ஒரு மிகச்சிறந்த உழைப்பாளி என்று.மிக மிக அருமை சார்.நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      பாராட்டுக்கு நன்றி. எல்லாம் ஒரு ஆர்வம் தான். கூடவே இது போல நண்பர்களின் ஆதரவும், பாராட்டும். 🙏🙏🙏

  • @Raghu01raghu
    @Raghu01raghu 2 ปีที่แล้ว +10

    More than money, 10 bag mix ready pannave bend nimindhudum, 180 bag means seriously vera level effort... Wish u all the best to get fruitful returns 👏

  • @ushak7242
    @ushak7242 2 ปีที่แล้ว

    ரொம்ப அழகா இருக்கு
    உங்க dedication towards மாடி தோட்டம் அஸ் well as கனவு தோட்டம் பாராட்டுக்கு உரியது

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி 🙏

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 ปีที่แล้ว

    வரவேற்க்கதக்க சிறப்பு முயற்சி.. வளர வாழ்த்துக்கள்

  • @sagayarajmsagay8330
    @sagayarajmsagay8330 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை இயற்கையை நேசிப்பவர்களால் மட்டுமே இது சாத்தியம், வாழ்த்துக்கள் சார்.

  • @saravanankannan6494
    @saravanankannan6494 2 ปีที่แล้ว +3

    அண்ணா இயற்க்கையோட கூடிய உங்கள் அற்ப்பனிப்பு எங்க எல்லோரையும் வியக்க வைக்கிது 👏.. நான் மாடித்தோட்டம் அமைக்க முக்கிய காரணமே உங்க விடியோக்கல பாத்த அப்பறம் தான் 🤝..

  • @siva4390
    @siva4390 2 ปีที่แล้ว +4

    சிறப்பான திட்டமிடல்...சரியான முறையில் நடைமுறைப்படுத்துவது
    அதை முறையாக ஆவணப்படுத்துவது..
    மேலாக அடுத்தவர்களுக்கு கற்பிப்பது... மிக அருமை வாழ்த்துக்கள்
    Planning... executing.... maintaining..... teaching..... achieving...

    • @thiyagarajanperumal8821
      @thiyagarajanperumal8821 2 ปีที่แล้ว +1

      மிகவும் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் ..
      அருமையாக உள்ளது
      தோட்டம் சிவா அவர்களை மிகவும் உற்சாகப்படுத்தும்
      வரிகள்.
      மிக நன்று👍

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 2 ปีที่แล้ว +6

    அழகான தோட்டம்,அன்பான குடும்பம் அமைந்தாலே பேரின்பமே...நல்ல மனம் வாழ்க 💐💐💐

  • @santhanalakshmideepan2316
    @santhanalakshmideepan2316 2 ปีที่แล้ว

    அண்ணா இங்கிலிஷ் subtitles போட்டிங்கனா நிறைய வியூஸ் வரும் ல?
    உங்கள மாறியே எனக்கும் தோட்டம் என்றால் ரொம்ப பிடிக்கும். வாழ்த்துக்கள் அண்ணா.

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 ปีที่แล้ว +4

    பார்க்கவே கலர் கலரா அழகாக இருக்கிறது🤩 உங்களுடைய புதிய மாடி தோட்டம் மிகச் சிறப்பாக வர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா.அண்ணா இரும்பு ஸ்டாண்டு எல்லாம் என்ன ஆச்சு ?

    • @chithrachithu3213
      @chithrachithu3213 2 ปีที่แล้ว +1

      Thambi nigalum siva anna safsgiraipar😍😍😍😍😍☘️☘️☘️🍀🍀🍀🍀🙏🙏🙏💐💐💐

  • @bagyalakshmi2254
    @bagyalakshmi2254 2 ปีที่แล้ว +1

    நல்ல மனிதர் .நல்ல வாழ்கை .வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் வாழ்க.

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 2 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப நல்லா அழகா இருக்கு உங்கள் உண்மையான உழேற்பிக்கு காண்டிப்பக நல்ல பலன் கிடைக்கும் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @sudhanithish4155
    @sudhanithish4155 2 ปีที่แล้ว

    கலர் புல்லா இருக்குது சார் 🙏🙏👍👍முன்பு இருந்த தோட்டத்தவிட இப்ப இருக்க தோட்டம் அழகு 👌🌹🌷🌻🌼🌺💐🌸உங்கள் உழைப்புக்கு என்னுடைய வாழ்த்துக்கள் சார்🙏🙏🙏🙏👍👍👍👍 😍😍

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 2 ปีที่แล้ว +1

    அருமையான முயற்சி தோட்ட பிரியர்களுக்கு வரப்பிரசாதம்.

  • @hemalatha8853
    @hemalatha8853 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா நாங்கள் வீடியோ பார்க்கும் போது கண்ணு க்கு அழகிய விருந்தாக உள்ளது இதற்கு முழுவதும் உங்கள் உழைப்புதான் ஆண்டவன் இந்த ஆரோக்கியத்தை என்றும் உங்கள் குடும்பத்திற்கும் தரவேண்டிக் கொள்கிறேன்

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 2 ปีที่แล้ว

    மிக அருமை சார். எனக்கு தோட்டத்தின் மீதான ஆர்வம் அதிகமாக நீங்களும், Babu Organics பாபு சாரும் முக்கிய காரணம். ஞாயிற்றுக் கிழமைகளில் கோவை வருவேன். உங்களை சந்திக்க விழைகிறேன்.

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 2 ปีที่แล้ว +2

    சிவா சார், அருமையான அழகான புதிய மாடி தோட்டம்
    புதிய முயற்சிகள் வளம் பெற வாழ்த்துகள்💐🥳👏👌👍🤝

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 ปีที่แล้ว +2

    All the best Siva anna ...very beautiful terrace garden....you are definitely a hard worker... keep rocking

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 ปีที่แล้ว +2

    ஐயோ இந்த மாதிரி மாடி தோட்ட வைக்கணும்னு ஆசையா தான் இருக்கு ப்ரோ💯 ஆனா ரொம்ப அசிங்கமா போயிருது😭😭 இந்த புல்லு பூண்டு களைச்செடி தொந்தரவு 🤔

  • @Priya-Priya...
    @Priya-Priya... 2 ปีที่แล้ว +1

    You are my big inspiration for my small garden sir..

  • @umamaheswariselvakumar9282
    @umamaheswariselvakumar9282 ปีที่แล้ว +1

    Sir, வீட்டு தோட்டத்தில் துளசி கற்றாழை கற்பூரவள்ளி பிரண்டை மருதாணி சிகப்பு பசலை வெற்றிலைக் கொடி போன்றவற்றை எப்பவும் வச்சிருங்க. ரொம்ப உபயோகமாக இருக்கும்...

  • @ramalingamkali
    @ramalingamkali 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா.... பொறாமையா இருக்கு...

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 ปีที่แล้ว +1

    Thambi
    Surabi, subiksha போன்ற Garden visit போனது போல இருக்கிறது.
    மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது.
    தோட்டம் ஆரம்பிக்க போகிறவர்களுக்கு நீங்கள்
    சிறந்த wikipedia . மாடித் தோட்டத்தில் சின்ன lovebirds கூண்டு இருந்தால் இன்னும்
    ரம்மியமான சூழ்நிலை இருக்கும். இந்த video beginners and Extend செய்தவர்களுக்கும் மிகுந்த உதவியாக இருக்கும்.
    மிக்க நன்றி.வாழ்க வளமுடன்

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 2 ปีที่แล้ว

    தோழர் சிவாவிற்கு..நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்..! மிக அழகாக...நேர்த்தியான திட்டமிடுதலோடு மிகச்சிறந்த மாடித்தோட்டை அமைப்பை கண்டது...கண்கொள்ளா காட்சியாக...அமைந்துள்ளது...சிறப்போ சிறப்பு.!

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @kannappam9532
    @kannappam9532 ปีที่แล้ว

    தோட்டம் மிக மிக அருமை. கூடவே எந்தந்த பையில் எந்தந்த செடி வளர்க்கலாம் எத்தனை செடிகள் வளர்க்கலாம் என்று சேர்த்திருந்தால் புதிதாக மாடித்தோட்டம் போடுபவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கும்

  • @kalyanimurthy5471
    @kalyanimurthy5471 2 ปีที่แล้ว

    அழகான அருமையான மாடித்தோட்டம் வாழ்த்துக்கள்

  • @sathishponnusamy
    @sathishponnusamy 2 ปีที่แล้ว +5

    Your maadi Thottam R&D is awesome da machi ...so proud to see your passion and impact for current generation and future generations.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      Thanks da Sathish 🙂

    • @cinemavadaitv
      @cinemavadaitv ปีที่แล้ว

      Oh friend ah super sir

    • @surenderanm1863
      @surenderanm1863 ปีที่แล้ว

      @@ThottamSiva ஐயா நேற்று முன் தினம் அமிர்தகரைசல் கரைசல் தயாரித்து செடிகளுக்கு விட்டு விட்டேன் ஆனால் அளவு தவறாகிவிட்டது 1கிலோ சானம் ¾லிட்டர் கோமியம், ¼கிலோ வெல்லம் கலந்து 12மணிநேரம் நோதிக்கவிட்டு 10லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்தி விட்டேன் நிலம்/செடிகள் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? (மேட்டுபாத்தி முறை வீட்டுதோட்டம்)

  • @malaraghvan
    @malaraghvan 2 ปีที่แล้ว

    ரொம்ப வண்ண மயமாக இருக்கிறது. கண் கொள்ளா காட்சி. தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி 🙏🙏🙏

  • @ramabhinavkannan123
    @ramabhinavkannan123 2 หลายเดือนก่อน

    Colourful Maadi Thottam sir👌

  • @srijaya5896
    @srijaya5896 2 ปีที่แล้ว

    மாடி தோட்டத்தில் நீங்கள் செலவு அதிகமாக இருந்தாலும் உங்களுடைய விடாமுயற்சி மற்ற மற்ற விவசாயிகளுக்கு உற்சாகப்படுத்துகிறது உங்களுடைய விடாமுயற்சி வெற்றி அடைய வேண்டுகிறோம்

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 ปีที่แล้ว

    மிகவும் அழகான தோட்டம்.

  • @sajiadriel1944
    @sajiadriel1944 2 ปีที่แล้ว

    அழகான அருமையான ஆசையான கண்கவர் தோட்டம்.

  • @s.ratnabalu1531
    @s.ratnabalu1531 2 ปีที่แล้ว

    சிவா Sir மிகவும் அழகாக இருக்கிறது உங்கள் மாடித்தோட்டம். உங்களுடைய புதிய முயற்சி வெற்றி பெற .வாழ்த்துக்கள் உங்களுடைய ஒவ்வொரு முயற்சியும் எங்களைப் போன்றவர்க்கு புத்துணர்ச்சி தருகிறது. மேலும் ஊக்கம் அளிக்கிறது. மிக்க நன்றி நண்பரே

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமையான முயற்சி!

  • @ponnuswamysridharan7261
    @ponnuswamysridharan7261 2 ปีที่แล้ว +1

    Excellent Siva. Your terrace garden is motivational. I have started above three years ago. Expanding further. Facing many challenges. Giving reasonable results.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Thank you.
      Happy to hear about your terrace garden. My wishes for all the success in your garden 👍

  • @ushakrishnaswamy9030
    @ushakrishnaswamy9030 2 ปีที่แล้ว

    காலை வணக்கம். பூக்களை போல் தோட்டம்மும் வண்ணமயமாக எப்பொழுதும் உற்சாகம் கொடுக்கும் விதமாக உள்ளது. உங்களுக்கு வாழ்த்துக்கள்.💐💐💐💐💐

  • @negamiamoses5736
    @negamiamoses5736 2 ปีที่แล้ว

    அண்ணா சூப்பரா சொன்னதை செய்து முடித்து விட்டீர்கள். மாடித்தோட்டத்தை பார்க்க மிகவும் அழகாக உள்ளது. உங்க ஒவ்வொரு புது முயற்சியிலும் தான் நாங்கள் நிறைய கற்றுக்கொள்ளுகிறோம். அருமை அண்ணா பதிவுக்கு நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      ஆமாம். கொஞ்சம் அதிக வேலை தான். கொஞ்சம் நேரம் எடுத்து முடித்து விட்டேன். 🙂🙂🙂

  • @MaadiVivasaayam
    @MaadiVivasaayam 2 ปีที่แล้ว

    வணக்கம் சிவா அண்ணா. நான் உங்கள் தோட்ட வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன், மேலும் எனது மாடி தோட்டத்தில் உங்கள் தோட்ட குறிப்புகளை பின்பற்றுகிறேன். மிக மிக நன்று உண்மையில் சூப்பர் அண்ணா. வாழ்த்துகள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம். உங்கள் மாடித் தோட்டம் சிறப்பாக அமைய என்னோட வாழ்த்துக்கள் 👍

  • @fathimaali1893
    @fathimaali1893 2 ปีที่แล้ว

    அழகான மாடித்தோட்டம் அண்ணா👌👌👌👌பகிர்ந்தமைக்கு🙏🙏நல்ல தெளிவான,விரிவான விளக்கம்👌👌👍👍வெள்ளை நெய் மிளகாய் விதை பகிரவும்.விதவிதமான grow bags😆👌👌🙏🙏🙏🙏உங்கள் மாடிதோட்டம் சிறப்பாக வளரட்டும் செழிக்கட்டும் வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏😆👌

  • @karthikt51
    @karthikt51 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, எனக்கு சிகப்பு சீத்தா விதை கிடைக்கவில்லை என்று உங்களிடம் கூறி இருந்தேன். அதற்கு நீங்கள் எடுத்து முயற்சியின் காரணமாக . இன்று எனக்கு கிடைத்தது. விதை கிடைக்க உதவிய உங்களைக்கு நன்றி ஐயா 🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      உங்களுக்கு இப்போது விதைகள் கிடைத்ததில் சந்தோசம். உடனே விதைத்து விடுங்கள். முளைப்பு எப்படி என்று முளைத்தது சொல்லுங்கள் 👍

    • @karthikt51
      @karthikt51 2 ปีที่แล้ว

      @@ThottamSiva ok ஐயா

  • @tamilelakkiyagnanasundar8401
    @tamilelakkiyagnanasundar8401 2 ปีที่แล้ว

    Anna garden pakkavey rombaaaa colourful ah eruku job ku poitu eppadi ungaluku time eruku nu theriyala anna ungaluku garden mela eruka interest rombaaaa nallah theriyuthu anna valthukkal Anna 🙏👏👏👏👏

  • @jayanthi8182
    @jayanthi8182 2 ปีที่แล้ว

    மிக மிக அழகான மாடி தோட்டம் மிகவும். நன்றாக இருக்கிறது bro

  • @sanjays6941
    @sanjays6941 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது

  • @babyranimanoharan5158
    @babyranimanoharan5158 ปีที่แล้ว

    அழகு, அற்புதமான ஒரு மாடித்தோட்டம். நான் கோயமுத்தூர், உங்கள் மாடித்தோட்டம், கனவு தோட்டம், நேரில்பார்க்க ஆசை. தோட்டத்தை பற்றி, உங்களிடம், நேரில், கற்றுக் கொள்ள வேண்டும். அனுமதி கிடைக்குமா?. நாட்டுவிதைகள், கிடைக்குமா?. உங்கள் விடாமுயற்சிக்குவாழ்த்துக்கள் சகோதரே..

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. நான் இன்னும் தோட்டத்தை ரெடி பண்ணுகிற வேலையை முடிக்கவில்லை. முடித்து இன்னும் ஒரு மாதத்தில் முடித்து விசிட் பற்றி சொல்கிறேன்.
      நாட்டு விதைகளுக்கு இந்த லிங்க் பாருங்க.
      thoddam.wordpress.com/seeds/

  • @vishala.s7244
    @vishala.s7244 ปีที่แล้ว

    Ungal pothu thottam miga arumai

  • @todayisagoodday7964
    @todayisagoodday7964 2 ปีที่แล้ว

    எப்பொழுதும் போல மிக மிக அருமையாக இருக்கிறது அண்ணா....

  • @margaretdavid6352
    @margaretdavid6352 ปีที่แล้ว +2

    Super

  • @thirunavukarasuyasindran7959
    @thirunavukarasuyasindran7959 2 ปีที่แล้ว

    புதிய தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி 🙏

  • @kamarunnisa9145
    @kamarunnisa9145 2 ปีที่แล้ว

    ரொம்ப அழகா இருக்கு

  • @jothi7095
    @jothi7095 2 ปีที่แล้ว

    மிகவும் அழகாய் அருமையாய் நேர்த்தியாய் செய்துள்ளீர்கள் ப்ரோ, எப்படி இப்படி உங்களுக்கு எல்லாம் யோசிக்க தோன்றுகிறது. சமீபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன் ப்ரோ மதுரையில் மரத்தூள்களை வைத்து செடி அமைக்கிறார்கள். செடி . மரங்கள் எல்லாம் பார்த்தேன் மிகவும் அழகாய் இருந்தது மாடியில் வைத்தால் அதிகமாக பாரம் இருக்காது என்று பார்த்தேன். செடியை பாட்டிலிருந்து தூக்கினால் முழுவதும் அழகாக அப்படியே பாட்டை விட்டு தனியாக வருகிறது. தண்ணியும் அதிகமாக தேவையில்லை என்றார்கள். வரும் காலங்களில் அதை முயற்சித்து பாருங்கள் பலன் நன்றாக இருந்தது நான் பார்த்த செடிகளில்.

  • @shanthikesavan6080
    @shanthikesavan6080 2 ปีที่แล้ว

    Super brother 👍👍👍👍👍👌👌👌👌👌 vazhthukal vazhga valamudan pallandu vazhga vayagam

  • @rubydeena4133
    @rubydeena4133 2 ปีที่แล้ว +1

    Hello sir how ru ...
    So great of you sir..
    Awesome idea...
    Thank you so much for your ideas..

  • @divyajinesh221
    @divyajinesh221 2 ปีที่แล้ว

    அழகு. வாழ்த்துக்கள் அண்ணா. கடின உழைப்பு. பாராட்டுக்கள் 👌👌👌👌

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சிவா அண்ணா.. முதலில் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.. அற்புதம் அண்ணா... திட்டமிடல் அதை எங்களுக்கும் சொல்லி தரும் நல் ஆசிரியர் நீங்கள்... மிக்க மகிழ்ச்சி அண்ணா.. வாயை பிளக்க வைத்தது மாடி தோட்டம். அதில் வெர்டிக்கல் பேக்ஸ் அருமை.. செலவுகள் கட்டமைப்பு என எல்லாமும் கூடி உங்கள் R&D டிபார்ட்மெண்ட் அருமையிலும் அருமை.... வெறும் மூன்று வேளை உணவு பத்து மணி நேரம் தனியார் துறையில் வேலை , அதையே கடும் உழைப்பு என கருதி பெருமை பட்டு வந்த என்னை மாதிரி ஒரு ஆளை சோறு எப்படி தட்டுக்கு வருகிறது.. உழைப்பு விவசாயம் என்றால் என்ன அர்த்தம் என்பதை பொட்டில் அடித்து பதிய வைத்தது உங்கள் சேனல்... உங்கள் சேனல் பார்த்து என் வாழ்வே மாறி இருக்கிறது... நற்பவி. அனைத்து பயிர்களும் நன்றாக வளர்ந்து அறுவடை தர இறைவன் திருவருள் துணை. சூப்பர் அண்ணா. வாழ்க வாழ்க வாழ்கவே... 👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐🙏✅💯👍

  • @TrueInfo-dr5cl
    @TrueInfo-dr5cl 2 ปีที่แล้ว

    மிளகு...சீரகம் ...கொத்தமல்லி ..கடுகு போன்றவை போடுங்கள்

  • @sasikalaragunathan7509
    @sasikalaragunathan7509 2 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @stanykattar8617
    @stanykattar8617 2 ปีที่แล้ว

    ரொம்ப அழகான மற்றும் நேர்த்தியான தோட்டம்.

  • @malathiganesan9664
    @malathiganesan9664 2 ปีที่แล้ว

    Ivalavu azaga ready panna romba azagaana nature a love panra manasu irukkara ungalala mattum tha bro mudiyum.ellathukkum mela perfection unga kita ulla romba pidicha vishayam bro.Agree padicha kuda ivlo thedal irukkumanu theriyala. Vazthukkal illa paaraatukkal nu solratha vida.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏unga arpanippukku paatha namashkaram.🌳🌳🌳🌳☘☘☘🌴🌴🌴🌱🌱🌲🌲🍀🍀

  • @hemalatha1319
    @hemalatha1319 2 ปีที่แล้ว

    புதிய தோட்டம் சூப்பரா இருக்கு. waiting for ur next video

  • @mithransatha8079
    @mithransatha8079 2 ปีที่แล้ว

    Unga voice ketale ,manasuku nimathiya irukum....anna..❤️
    Romba azhagana Maadi thootam anna❤️

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      ☺️☺️☺️ romba santhosam. Nantri

  • @raginisundar7559
    @raginisundar7559 2 ปีที่แล้ว

    Such a hard work we can in arrangement. For doing potting mix for four bags itself very difficult for me u have done for 180 bags great hats off to you 👏👏

  • @cracyjones
    @cracyjones 2 ปีที่แล้ว

    Fully renovated Garden... Unga hard work ku... Big salute.... Romba nalla aruvadai kidaika vaalthukkal...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Vazhththukalukku nantri 🙏

  • @Jana_163
    @Jana_163 2 ปีที่แล้ว

    Super bro valthukkal

  • @sivasakthimuthu27
    @sivasakthimuthu27 2 ปีที่แล้ว +3

    காலை வணக்கம் நண்பர்களே

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Hi, வணக்கம்

  • @sivasiva-rl5ij
    @sivasiva-rl5ij 2 ปีที่แล้ว +1

    Uncle I m new subscriber mack fan and unga voice ku adimai Suoer ah eruku onga videos la Suoer ah eriku enakum asaiya eriku... Ongala ma3 ttotam vaikanum nu congrats....uncle mack video podunga mack video paka arvama eruku

  • @danr2974
    @danr2974 2 ปีที่แล้ว +3

    Wow!! What a beautiful and colorful garden Siva Sir. We all could see how much hard work went in to it. You are so much inspiration for all of us.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +2

      Thank you 🙏🙏🙏

    • @danr2974
      @danr2974 2 ปีที่แล้ว

      @@ThottamSiva you are welcome Siva Sir🙏🙏🙏🙏👍

  • @parvathinatarajan241
    @parvathinatarajan241 2 ปีที่แล้ว

    Really it is super. U r working so hard.

  • @stellamary4110
    @stellamary4110 2 ปีที่แล้ว

    Even the God who created this word but you have a limit rest my heartiest wishes for any endeavor you make god bless you sir

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      🙂🙂🙂 Thank you for words

  • @padmanabana3981
    @padmanabana3981 2 ปีที่แล้ว

    அருமையா தோட்டம்

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 2 ปีที่แล้ว

    Miga azhagana thottam.... Romba colorful ah sooper ah iruku anna..

  • @jafarullahjafarullah8091
    @jafarullahjafarullah8091 2 ปีที่แล้ว

    சிவா அண்ணா உங்க maadi தோட்டம் செம்மையா இருக்கு . நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் அண்ணா உங்களின் அனைத்து மாடி தோட்ட வீடியோக்களுக்காக காத்திருக்கிறேன். . அதனால். உங்கள் புதிய மாடித் தோட்டம் மகசூலுக்கு I'm pray for you anna. May allahu always bless for you . 😍😍😍😍😊

  • @sbmani3401
    @sbmani3401 2 ปีที่แล้ว +1

    Super அருமை

  • @priyanatural2321
    @priyanatural2321 2 ปีที่แล้ว +1

    Wow anna... Colorful ah iruku... Super... Then neraiya kilangu introduce pannunga

  • @baburamamoorthy8430
    @baburamamoorthy8430 ปีที่แล้ว

    அருமை சார்

  • @gokulrajan5681
    @gokulrajan5681 2 ปีที่แล้ว

    அட்டகாசம் தோழர்

  • @savithasuresh6767
    @savithasuresh6767 2 ปีที่แล้ว +1

    Felt really happy to watch your terrace garden.👍👍👍

  • @selva8714
    @selva8714 2 ปีที่แล้ว

    Romba romba super anna.puthiya muyarchi ku romba periya valthukkal anna.... adikkadi video podunga use full ah erukkum

  • @todavid27
    @todavid27 ปีที่แล้ว +1

    Anna looks awesome...one doubt why don't you try some exotic fruits? I don't see any fruit plants...in your videos

  • @baraniv5304
    @baraniv5304 2 ปีที่แล้ว

    சகோ, அருமையாக உள்ளது.

  • @keinzjoe1
    @keinzjoe1 2 ปีที่แล้ว +1

    Colourful garden.you are my inspiration for gardening 👍

  • @gnanasoundarim9106
    @gnanasoundarim9106 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா பார்க்கவே அழகா உள்ளது

  • @Passion_Garden
    @Passion_Garden 2 ปีที่แล้ว

    Superb perfect maadi thottam arrangements sir .. paarkkavea romba beautiful'a irukku. Details useful. Great👍🏻 .

  • @thangarajmohan
    @thangarajmohan ปีที่แล้ว

    Your terrace garden becomes as costly as I phone! Congrats!

  • @ashok4320
    @ashok4320 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி!

  • @akilaravi6043
    @akilaravi6043 2 ปีที่แล้ว

    Mikavum arumaiyaka iruku anna..
    Puthu muyarchiku vazhthukkal 🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Vazhththukalukku nantri 🙏

  • @geethasubburaj
    @geethasubburaj 2 ปีที่แล้ว

    மிக மிக அருமை.நேர்த்தியான வேலை ஐயா.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நன்றி 🙏

  • @vrbhoopa
    @vrbhoopa 2 ปีที่แล้ว

    Looking forward to stand making video Siva. Vazhga valamudan

  • @vaidi865
    @vaidi865 ปีที่แล้ว

    Absolutely fantastic sir 👍🔥🔥🔥

  • @mailmeshaan
    @mailmeshaan 2 ปีที่แล้ว

    Colour fullla irukku 👌👌👌👌👌👌👌👌

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 2 ปีที่แล้ว +1

    அய்யோ..அய்யோ..அய்யோ..அழகோ..அழகு...அதைவிட, உங்க உழைப்ப நினைச்சா மலைப்பா இருக்கு...😱 கண்ணு படுது..சுத்திப் போடுங்கண்ணா..உங்களையும், மேக்கையும் சேர்த்துதான்..குடும்பமா வீட்டையும் சேர்த்து..🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏 உங்க கமென்டுக்கு நன்றி

  • @arunabalachandar1505
    @arunabalachandar1505 2 ปีที่แล้ว

    அருமை

  • @joshikasenbagam7282
    @joshikasenbagam7282 2 ปีที่แล้ว

    Hi anna . maadithottam sema azhaga iruku .supervisor cute visit. Enga veedu innum konjam velaiyellam mudinchapiraguthan garden vaikkaporom. Ippadi vaicha enaku podicha garden irukum roof veenagathu. Sema idea .congrats anna . thanks anna

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 2 ปีที่แล้ว +1

    👏👏👏 பாராட்டுக்கள் சகோ. கடின உழைப்பையும் நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்துதலையும் உங்களிடம் கற்றுக்கொள்ளணும். புதிய மாடித்தோட்டம் மிக மிக அழகாக இருக்கிறது. புதிய ஆராய்ச்சிகள் நல்ல பலனைக் கொடுக்கும் என வாழ்த்துகிறோம். சூப்பர் சகோ!

  • @anithajenifer2905
    @anithajenifer2905 2 ปีที่แล้ว +1

    My Goodness 👌👌What an amazing set up!!! Can see a tireless hard work behind this set up... D grow bag is cute and a good idea too sir..🤝👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      Happy to read your comment 🙏

  • @venkatkrishnan2183
    @venkatkrishnan2183 2 ปีที่แล้ว

    Arumaiyana Maadi thottam 🎉🎉