சரியாகச் சொன்னீர்கள் அதைத்தான் நானும் பதிவு செய்திருக்கிறேன் இந்தப் பதிவை பார்த்தாவது வேலைகளை நாம் செய்ய வேண்டும் நாற்காலியில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் கூட ஒரு மணி நேரம் நம் உடலுக்கு உழைப்பு கொடுக்க வேண்டும் போது ரத்த ஓட்டம் சீராக இருக்கும் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும் ஆரோக்கியமான உணவும் உட்கொள்ள வேண்டும் கலர் கலரா இருப்பதை சாப்பிடுவதைவிட உங்களுக்கு எது நன்மை தருமோ அதை சாப்பிட வேண்டும் அதுதான் நம் ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் ஆயுளுக்கும் உறுதுணையாக இருக்கும்❤😊🙌
Reason is Good Food, No genetically modified, Fresh air and clean water. Above all good thoughts. I believe these are all the secrets for her longevity ❤❤
சரியாகச் சொன்னீர்கள் அந்தக் காலத்தில் உள்ளவர்கள் எண்ணம் பேருக்கு ரொம்ப ரொம்ப தூய்மையாக இருக்கும் அனைவரும் நலமோடு வாழ வேண்டும் என்ற எண்ணமே இருக்கும் அவரவர் பணியை அவரவர் செய்வார் போதெல்லாம் சில பேர் தன் பணியை செய்வதற்கு ஆள் வைத்துக் கொள்கிறார்கள் ரத்த ஓட்டம் குறைந்து கொண்டிருப்பதால் தான் ஏதாவது ஒரு பிரச்சனை உடலில் வருகிறது பாதையில் நடந்து கொண்டே இருந்தால் அந்த நடை பாதையில் புல்லும் முளைக்காது போல்தான் நமது உடல் இயங்கிக் கொண்டே வேலை செய்து கொண்டே இருந்தால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும் வாழ்க்கையின் சிறப்பாக இருக்கும் செய்து உண்மையிலேயே சந்தோசமானது உங்களைப் போல நல்ல உள்ளங்கள் இருப்பதால் இந்த கலியுகம் சக்தி யோகமாக மாறும் வாழ்த்துகிறேன் உங்கள் பதிவுக்கு❤😊🙌 வணங்குகிறேன் அந்த பாட்டியை💐❤😊🙏
. இதேபோல் என் அம்மா அப்பா இருவரும் எங்கள் உடனும் எங்கள் குழந்தைகள் உடனும். இல்லையேதாத்தா பாட்டிக்காக பாசத்திற்காக ஏங்கும் பிஞ்சு உள்ளங்கள் வாழ்த்துங்க பாட்டி அம்மா
இறப்பு எல்லோருக்கும் வருவதுதான் அது நிச்சயம் தான். நூறு வயது கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் மாரியாயி பாட்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள். எமன் கூட அவரின் சீட்டை எடுத்துக் கிழிப்பதற்கு தடுமாறுகிறார் போல----- 🤔🥺
எங்களுக்காக வந்திருக்கலாம் என் அப்பா..நினைத்தால் இவ்வுலகத்தில் வாழ முடியாது.நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை..இழந்தது தந்தையை அல்லவா..எவரோடும் ஒப்பிட முடியாத தனித்துவம் கொண்டவர் தான் அப்பா..இன்று தந்தையை இழந்த மகளாய் மறு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.என் அப்பாவின் ஆசையும் இதுவாகத்தான் இருக்கும் என்ற அப்பவினுடைய அறிவூட்டலின் ஞாபகத்தில்..தந்தையின் இழப்பு அக்குடும்பத்திர்க்கு மட்டுமே தெரியும்.
நல்ல வேளை..... காடு சென்ற பிணம் வீடு வரக் கூடாது என்ற அந்த காலத்தில் உள்ள பழக்கம் இப்போது இல்லை 👍 இல்லை என்றால் அடித்தே கொன்றிருப்பார்கள் 😂😂😂😂😂😂😂 பாட்டியம்மா பல்லாண்டு காலம் நலமாக இருக்க எந்நாளும் என் வாழ்த்துக்கள் 💐 அன்புடன் பியர்ல்ஸ் பிரேமி 💕🎺 ( சேனல்காரங்க பேக்ரவுண்டில் போட்ட காட்சிகள் தான் செம காமெடி 😂😂😂😂😂😂😂
நீண்ட ஆயுளுடன் வாழுகிறவரை அறியும் போது மனது மகிழ்கிறது. அவரை பாரமாக நினைக்காமல் உறவுகள் கொண்டாட வேண்டும். எல்லாருக்கும் மரணம் ஒரு நாள் உண்டுதான், ஆனால் மரணம் தள்ளிப் போகத்தான் ஒவ்வொருவர் நினைக்கிறார். பாட்டி இன்னும் வாழ வேண்டும், மற்றவருக்கு நம்பிக்கைத் தருவதற்காக. இறைவனுக்கு நன்றி! நிறையட்டும் மகிழ்ச்சி!!
இது மாதிரி எங்கள் அண்ணணும் புதைக்கும் போது உயிர்த்தெழுந்து இருந்தால் எங்கள் அண்ணி மற்றும் 1 வயது மகள் மற்றும் நாங்கள் 4 தம்பிமார்கள் எங்கள் அப்பா அம்மா என நாங்கள் அனைவரும் சொர்க்கத்தையே கண்ணால் கண்டிருப்போம் 😭😭😭😭 ... Miss u Anna
வயது ஆக ஆக உடல் உபாதைகள் தாங்க முடியாமல் கொண்டு போகா தாம் என்று அலறுபவர்களைப் பார்த்திருக்கிறேன்.இந்த கொள்ளுப் பாட்டி இப்படி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.வாழ்க நலமுடன்.
ஒரு பதினஞ்சு வருடங்களுக்கு முன். நான் இறந்தேன். என் உயிர் பிரிந்து மேலே செல்வதை பார்த்தேன். கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் என் உடலுடன் வந்து சேர்ந்த போது எனக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. ஒரு மலையாளி நண்பன் என் அருகில் இருந்தான். என் பெயர் சொல்லி அவன் தொடர்ந்து கூப்பிட்டு கொண்டே இருந்தது மட்டும் எனக்கு கேட்டுக்கொண்டு இருந்தது. இந்த பாலை குடிடா என்று மட்டும் சொல்லிக்கொண்டு இருந்தான். எனக்கு நடந்ததை அவனிடம் சொல்லவில்லை. அவனை என் வாழ்நாளில் எப்போதுமே மறக்க முடியாது. 😢😊🙏🤲
என் தம்பி என் தம்பி மகன் இறந்த போது இப்படித்தான் திரும்பி வந்து விட மாட்டானா என்று நினைத்தேன் திரும்பி வரவில்லை மாமி பொண்ணு அப்படியே தான் நினைத்தேன் மாமா மகனையும் நினைத்தேன் 😭😭😭😭😭😭😭
Intha mathiri yen kanavar vanthurugalam. Theivame yen kanavana thirumpa kutunga. Yen pilaiku appa illa nu theriyatha vayasu avalukkaga ava appa va thirumpa kutunga theivame. 🙏🙏🙏😭😭
எங்க பக்கத்து வீட்டு அக்கா 17 வயசுல heart attack வந்து இறந்துட்டங்க அப்போ எனக்கு வயசு 7 இருக்கும் ! அப்போ நானும் அந்த அக்கா எப்படியாவது உய்ரோட வரணும்னு நைட் ல இருந்து மறுநாள் ஈவ்னிங் வரைக்கும் கடவுள்ட வெண்டிட் டு இருந்தேன் அந்த அக்கா வரல😢😢
மகிழ்ச்சி மகிழ்ச்சி பாட்டி இன்னும் நூறு ஆண்டு வாழ எண்ணிலா கோடி சித்தர்கள் அருள் வேண்டி வேண்டுதல் செய்கிறேன் அன்புடன் யோக தண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை இது சித்தர்கள் முறையில் நமக்குள் உள்ள கொம்பு சிறப்பு என்கிற, PENIAL GLAND, மரணத் தருவாயில் சித்தர்கள் முறையில் தவம் செய்பவர்களுக்கு அமிர்தம் சுரந்து இப்படி நடப்பதாக சொல்வதுண்டு. பாட்டிக்கு இயற்கையான மன அமைதி நிலையில் இப்படி ஏற்பட்டிருக்கலாம் உலக அளவில் பலருக்கு இந்த மாதிரி நடைபெற்று இருக்கிறது மூன்று வயது குழந்தை வெளிநாட்டில் குளிர்சாதன பெட்டியில் இருந்து உயிருடன் திரும்பி வந்த விவரங்கள் நிறைய உண்டு
எமனுக்கே விபூதி அடிக்கப்பட்ட தருணம்..... பாட்டி
U R strong... 💐
எமனுக்கு தெரியும் எப்ப உயிர் போகும் என்று மனிதனின் முட்டாள்தனத்திற்கு கடவுள் என்ன பன்னுவர்
😂😂
Nc
😂😂
😂😂
எனக்கு ஒரே ஆசை எங்க அம்மாக்கு இதை வயசு நீண்ட ஆயுளும் நேயற்ற வாழ்வையும் இருக்கனும் ஆசைபடுகிறேன்இன் ஷா அல்லாஹூ ஆமீன் அல்ஹம்துல்லாஹூ ❤
நீ இதே மாதிரி அல்லாஹ் பூலையே ஊம்பு நல்லா இருக்கும்... துலுக்க பயலே
May almighty Allah accept your prayers Aameen🤲😇
❤❤❤
God bless you
ஆமீன்
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ...தாய் நன்றாக இருக்கட்டும் ..
100 வயசுலயும் தடி கூட இல்லாம தனியா நடக்குறாங்க அந்த பாட்டி.❤❤❤❤
நூறு வயது இருக்காது 80 ,85 தான் இருக்கும் தந்தி நியூஸ் 😮 பெரு சா ஊதி விடுவான்
Yes
100 ella 105 vaiyasu
மகிழ்ச்சி அளிக்கிறது நீண்ட காலம் வரை நலமுடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்
எற்கனவே நீண்ட காலம் ஆகி விட்டது
அதுக்காக இறக்குமுன்பே எல்லாம் செய்துவிடலாமா?
அதற்கான நேரம் வரட்டுமே. காத்திருக்கலாம்.
Aameen aameen ya rabbel alemeem 🤲💙💙
@@govintharajn2635😂😂
@@govintharajn2635அதே தான் நானும் நினைக்கிறேன்
என் அப்பா என் கூட இருந்துருக்க கூடாத,,,,,,,,,,, வாழ்த்துக்கள் அம்மா,,, வணங்குகிறேன் உங்களை 🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் அப்பா உங்கள் குழந்தைகள் ரூபத்திலோ கணவர் ரூபத்தில் உங்களுக்கு மீண்டும் கிடைப்பார். கவலைப்படாதீங்க
ஆரோக்கியமான உணவு நல்ல உடல் உழைப்பு இந்த வயதிற்கு அது தான் காரணம்
சரியாகச் சொன்னீர்கள் அதைத்தான் நானும் பதிவு செய்திருக்கிறேன் இந்தப் பதிவை பார்த்தாவது வேலைகளை நாம் செய்ய வேண்டும் நாற்காலியில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் கூட ஒரு மணி நேரம் நம் உடலுக்கு உழைப்பு கொடுக்க வேண்டும் போது ரத்த ஓட்டம் சீராக இருக்கும் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும் ஆரோக்கியமான உணவும் உட்கொள்ள வேண்டும் கலர் கலரா இருப்பதை சாப்பிடுவதைவிட உங்களுக்கு எது நன்மை தருமோ அதை சாப்பிட வேண்டும் அதுதான் நம் ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் ஆயுளுக்கும் உறுதுணையாக இருக்கும்❤😊🙌
இவர் பர்கர் சவர்மா நூடுல்ஸ் போன்றவற்றை சாப்பிடவதில்லை
இதே போல் என் அம்மா ❤️ வந்துருக்க கூடாதா😢
Feel pannatha bro 😢😢😢
❤❤❤❤❤❤❤❤🎉🎉
Same anukum athe than Amma vantha nan romba happy ah erupan 😢😢😢😢
😢
😢
எங்க அப்பா இந்த மாதிரி வந்து இருந்தா உலகத்தலையே என்ன தவர யாரு சந்தோசமா இருந்து இருக்கமாட்டாங்க😢
எல்லோருக்கும் இந்த ஆசை இருக்கும்
@@britto2507iruku brother
But en appa madiri nalla appa en ponnuku illa,
Exactly
@@mercyjessyjosh8394nalla appa illana enna appa ku appava amma ku amma va neenga irunga ❤
Enakum
பாட்டி தெய்வத்திற்கு சமமானவர் வணங்கி மகிழ்கிறேன் தாயம்மா!...❤❤❤🎉🎉🎉🙏🙏🙏🙏
End card போடலாம் நினைச்ச்சீங்களா எனக்கே end இல்லைடா 😂
Super up chellam
😂😂😂
Innu100 varsham nalla irukanu 😅
Romba dhooram poyachi double century adchitudha nirthuven
😂😂😂,
❤ உழைத்த உடம்பு❤❤ வணங்கி வாழ்த்துகிறேன் பாட்டிக்கு❤
பாவம்❤ இருக்கட்டும், இருக்கட்டும் இருக்கட்டும் சந்தோசமான விஷயம் தானே🎉🎉🎉
ஆச்சரியம்... தற்காலத்தில் இளவயது மரணம் அதிகரித்த நிலையில் இந்த மாதிரி செய்திகளைக் கேட்கும்போது ஆச்சரியமாக உள்ளது...
Reason is Good Food, No genetically modified, Fresh air and clean water. Above all good thoughts. I believe these are all the secrets for her longevity ❤❤
இந்த பாட்டிய மதுரை மீனாக்ஷி மிஷன் hospital பக்கம் கொண்டு பூடதிங்க.அந்த டாக்டர்ஸ் கண்ணு பட்டலே எல்லா நோயாளிகளுக்கும் சாவு நிச்சயம்
சரியாகச் சொன்னீர்கள் அந்தக் காலத்தில் உள்ளவர்கள் எண்ணம் பேருக்கு ரொம்ப ரொம்ப தூய்மையாக இருக்கும் அனைவரும் நலமோடு வாழ வேண்டும் என்ற எண்ணமே இருக்கும் அவரவர் பணியை அவரவர் செய்வார் போதெல்லாம் சில பேர் தன் பணியை செய்வதற்கு ஆள் வைத்துக் கொள்கிறார்கள் ரத்த ஓட்டம் குறைந்து கொண்டிருப்பதால் தான் ஏதாவது ஒரு பிரச்சனை உடலில் வருகிறது பாதையில் நடந்து கொண்டே இருந்தால் அந்த நடை பாதையில் புல்லும் முளைக்காது போல்தான் நமது உடல் இயங்கிக் கொண்டே வேலை செய்து கொண்டே இருந்தால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும் வாழ்க்கையின் சிறப்பாக இருக்கும் செய்து உண்மையிலேயே சந்தோசமானது உங்களைப் போல நல்ல உள்ளங்கள் இருப்பதால் இந்த கலியுகம் சக்தி யோகமாக மாறும் வாழ்த்துகிறேன் உங்கள் பதிவுக்கு❤😊🙌 வணங்குகிறேன் அந்த பாட்டியை💐❤😊🙏
அந்த காலத்து அரிசி 😂
@@GlitzTamil898 super
இது மாரி எங்க அம்மா வந்திருக்க கூடாத 😢 கடவுள் அந்த பாக்கியம் கூடுகளையே 😢 மிஸ் யூ அம்மா ❤ நீ எப்போதும் எங்க கூடவே இருக்கணும் ❤❤❤
எமன் shocked 😲 paati Rocked 🔥
😂😂😅
😂😂😂😂😂😂😂
😂😂😅
😂😅🤣🤩👌🏽👍🏼
😂😂😂😂😂😅😅
அருமை ... நான் ஒரு தாத்தா பாட்டி கூட பார்க்கவே இல்லை.... பாட்டி நலமாக இருக்கட்டும்❤❤❤❤😊
😂😂😂😂😂
பாட்டிம்மா தூள் மா🫶💪இன்னும் நூறாண்டு பல்லாண்டு வாழணும் அழகு செல்லம் பாட்டிம்மா😘😘😗😘😘😘😘😘😘
Ne ipdiye comment pottukitu aaditu alai sompari 😂
😂😂😂ethu oru comments kanni 😂😂😂😂like Pichai
@@Rahana_yt Rahana ne enga di Inga vantha 😲 en veetu pakam irukara ponnu
@@LastSamurai-l7 😃
@@Rahana_yt unaya yaro queen namba vachirukanga pola 😹😹😹😹
. இதேபோல் என் அம்மா அப்பா இருவரும் எங்கள் உடனும் எங்கள் குழந்தைகள் உடனும். இல்லையேதாத்தா பாட்டிக்காக பாசத்திற்காக ஏங்கும் பிஞ்சு உள்ளங்கள் வாழ்த்துங்க பாட்டி அம்மா
Same to you
இறப்பு எல்லோருக்கும் வருவதுதான் அது நிச்சயம் தான். நூறு வயது கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் மாரியாயி பாட்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
எமன் கூட அவரின் சீட்டை எடுத்துக் கிழிப்பதற்கு தடுமாறுகிறார் போல----- 🤔🥺
இதே போல என் அப்பா எழுந்து இருக்கலாம்.❤❤❤❤❤
Enga appaum eluthuruchurkalam😭
Enga appavum eruthurukulam only 67 he died bad god
ரொம்ப சந்தோஷம் ஆயா நீ எப்போதும் நல்ல இருக்கனும் ஆயா ❤❤❤
வட தமிழ்நாடா நீங்கள்
S Pondicherry la yum aaya yendru dhan solluvom 😊
எங்க அம்மா இப்படி வந்து இருக்கலாம் 😔😔 என் அம்மா வேணும் அம்மா வாமா 😭😭
இந்த மாதுரி ரத்தன் டாட்டா எழுந்து வந்துருக்கலாம் 😢😢😢😢
நிஜம்
@@Eswari-n1l 😭😭 i miss u thatha
Ipdi la nadantha santhosam than
Vivek and Vijaykanth also
Correct.
யமன் mind voice: எவன் எவனோ வாழணும் ஆசை படுறான், நீ கொஞ்சம் வாழ்ந்துடு வா 😂
அவங்க மைன்ட் வாய்ஸ் : எவ்வளவு நாள் ப்ளானு தெரியலயே..ஏன்டா கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் அதுக்குள்ள 😅😅😅
😂
ஹ ஹ ஹ😂😂
😂😂😂😂😂😂😂😂
😂
😂😅
எங்களுக்காக வந்திருக்கலாம் என் அப்பா..நினைத்தால் இவ்வுலகத்தில் வாழ முடியாது.நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை..இழந்தது தந்தையை அல்லவா..எவரோடும் ஒப்பிட முடியாத தனித்துவம் கொண்டவர் தான் அப்பா..இன்று தந்தையை இழந்த மகளாய் மறு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.என் அப்பாவின் ஆசையும் இதுவாகத்தான் இருக்கும் என்ற அப்பவினுடைய அறிவூட்டலின் ஞாபகத்தில்..தந்தையின் இழப்பு அக்குடும்பத்திர்க்கு மட்டுமே தெரியும்.
பாட்டி அம்மா நீ இன்னும் ஒரு 100 வருசமாவது ஆரோக்கியமா வாழ இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்த்துக்கள் 🙏🏻
இறைவன் அருளால் நீண்ட காலம் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
என் அம்மா அப்பா இருவரும் எங்களை விட்டு பிரிந்துஅல்லாஹ்விடம் சென்று 3 வருடம் ஆகிறதது அவர்களுக்கு சொர்க்கத்தை வாஜிப்பா க்கி தருவனாக ஆமீன்
நல்ல வேளை..... காடு சென்ற பிணம் வீடு வரக் கூடாது என்ற அந்த காலத்தில் உள்ள பழக்கம் இப்போது இல்லை 👍 இல்லை என்றால் அடித்தே கொன்றிருப்பார்கள் 😂😂😂😂😂😂😂 பாட்டியம்மா பல்லாண்டு காலம் நலமாக இருக்க எந்நாளும் என் வாழ்த்துக்கள் 💐 அன்புடன் பியர்ல்ஸ் பிரேமி 💕🎺 ( சேனல்காரங்க பேக்ரவுண்டில் போட்ட காட்சிகள் தான் செம காமெடி 😂😂😂😂😂😂😂
காடு சென்ற பிணம் தானே வீட்டுக்கு வர கூடாது....
உண்மைதான் மூடநம்பிக்கை 😂😂😂
@@revathyrajkumar4468 இது பழமொழியம்மா..... சொல் வழக்கில் இருந்தது....
Super இது போல் பெரியவர்கள் நீண்ட காலம் வாழ்வது நல்லது நாம் நிறைய நல்ல விசயம் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்
இறைவன் அருள் சுயநலம் இல்லாமல் வாழ்ந்தால் இந்த பூமி எல்லோருகும்மனது
இவர்களால் இன்னும் நிறைய பேர் நலம் பெற வேண்டி கடவுள் கொடுத்திருக்கிறார் மீண்டும் உயிர் வாத்துக்கள் தாயே இன்னும் பலரை வாழ வைக்க வேண்டும்
இப்போ எனக்கு ஒரு கேள்வி ... இப்படி எத்தனை பேர்கள உயிரோட புதச்சிருப்பங்களோ தெரியலையே?
எனக்கும் இறந்தவர்களை அடக்கம் செய்ய தூக்கும் முன் இன்னும் சில மணி நேரம் காத்திருக்கலாம் என தோன்றும் 2வருடம் முன்பு வரை
@@earthandspace282yen 2 varudam munadi varaikum ipo ena achu
Idudaan Dravida model
Ol- nu
Pesikkirangale;
Uyirodave koluthiduvanunga,
Burial panniduvanunga😮😅😂🤣🤣😁😄
@@kumarvenkatramiah60353:27
@@kumarvenkatramiah6035❤
நீண்ட ஆயுளுடன் வாழுகிறவரை அறியும் போது மனது மகிழ்கிறது. அவரை பாரமாக நினைக்காமல் உறவுகள் கொண்டாட வேண்டும். எல்லாருக்கும் மரணம் ஒரு நாள் உண்டுதான், ஆனால் மரணம் தள்ளிப் போகத்தான் ஒவ்வொருவர் நினைக்கிறார்.
பாட்டி இன்னும் வாழ வேண்டும், மற்றவருக்கு நம்பிக்கைத் தருவதற்காக.
இறைவனுக்கு நன்றி!
நிறையட்டும் மகிழ்ச்சி!!
இதை பார்த்தவங்க shocked 😳
பாட்டிமா Rocked 🥳😍
நல்லா இருக்கட்டும் ❤ I liked 😂
நான் பன்னது joked 😂
105 வயதில் உலக புகழ் அடைந்து விட்டார்....இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்...🙏💐💐💐
பாட்டி மைண்ட் வாய்ஸ்: இனிமே தூங்கும்போதும் கால ஆடிகிட்டே தான் தூங்கணும் போல படுபாவி பயலுங்க 😂😂😂😂
😂
😂😂😂😂
😅
😂
😂😂
எனது அம்மாவும் இவரைப் போல ஆயுளுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்❤❤❤❤❤❤
இந்த பாட்டி உயிரோட இருக்கும் வரை நன்றாக இருக்க வேண்டும்... அவருக்கு மரணம் வந்தால் மிகுந்த இடையூறு இல்லாமல் வர வேண்டும் கடவுளே 🙏🏼
ஆத்தா உன் மகனாக நான் பிறக்க வேண்டும் தாயே...
Strong பாட்டி போல
Kanaku thapagi VITTADHU. Chitra guptan record seriy ILLAY.
@@parameswaranchennai
😂😂
😃☺
Mikka magizhchi patti🤝🤝🎊🎊, unga nalla aanmavirkku '"jeeva santhi adaiya'" antha kadavul arul purivaar vaazhga nalamudan👏👏🙏🙏👍👍
Ethu Mari my grandma vanthuruntha romba Happy ya erunthurukun 😢😢😢😢😢
❤ கடவுளே என் அண்ணன் வந்திருக்க கூடாதா எங்க வீட்டுக்காரர் வந்திருக்க கூடாதா கடவுளே❤❤
ஓம் நமசிவாய பாட்டியம்மா இன்னும் நூறாண்டு வாழணும் ❤❤❤
❤❤😂😂🎉🎉🎉😢😮😮😮😅😊😊 இந்த பாட்டி இன்றும் இருதி காலம் வாழ்ந்து மறைய வேண்டும் என எனது ஆசை
People shocked...😮
Paatti rocked...🎉
நானும் என் அம்மாவ ரொம்ப ரொம்ப மிஸ் பன்றேன்... Love u mom ❤ miss u mom...
இதே போல என் அப்பா அம்மா வந்திருக்கலாம்😢😢😢
ஆரோக்யமான உணவு வகைகள் உட்கொண்டது காரணம். பாட்டிய பார்பதற்க்கே பிரம்மிப்பாக இருக்கிறது ❤❤❤❤
இது போன்ற காட்சிகள் அடிக்கடி நடக்கிறது 🙏
ஓம் நம சிவாய பாட்டி அம்மா நல்லா ஆரேக்கியமாக இருக்கணும் இறைவா 🔱🙏🏻
God bless You ஆச்சி
மேலும் இன்னும் பல ஆண்டுகள் நேய் நெடிஇன்றி நலமுடன் வாழ்ந்து அனைவரையும் நல் வழி நடத்திட இறைவனை வேண்டுகிறேன் வாழ்க மாரியாயி அம்மா
பாட்டி இன்னும் பல ஆண்டுகள் நலமாக வாழட்டும்.
இது மாதிரி எங்கள் அண்ணணும் புதைக்கும் போது உயிர்த்தெழுந்து இருந்தால் எங்கள் அண்ணி மற்றும் 1 வயது மகள் மற்றும் நாங்கள் 4 தம்பிமார்கள் எங்கள் அப்பா அம்மா என நாங்கள் அனைவரும் சொர்க்கத்தையே கண்ணால் கண்டிருப்போம் 😭😭😭😭 ... Miss u Anna
😥😢
Enga appa ethu mathari vandhu irundha nalla irukum 😔 miss you appa
வயது ஆக ஆக உடல் உபாதைகள் தாங்க முடியாமல் கொண்டு போகா தாம் என்று அலறுபவர்களைப் பார்த்திருக்கிறேன்.இந்த கொள்ளுப் பாட்டி இப்படி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.வாழ்க நலமுடன்.
பாட்டி :- நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ 😂😂😂
குரல் தெளிவாக இருக்கு👌👌👍🔱🙏
Super strong grandma inu 100years irukanu
Entha vayasalayum...avanga velaigala...avanga pathukuranga....rendavathu avanga surusurupu antha stamina energy vera level patti...ungala mathiri periyavanga blessings enga ellarukum venum...❤
🎉 நல்ல விசயம்... வெற்றிலை பாக்கு உடலுக்கு நல்லது... அதை அழிப்பதன் நோக்கம் மருந்து வியாபாரம்...
பாட்டி சந்தோஷம இருக்கனும் எங்க அம்மா இப்படி வந்து இருக்கனும் கடவுளே என்னை விட அதிஸ்டசாலி யாரும் இல்லை இறைவா
உயிர் உள்ள போதே புதைக்கும் உலகம் இது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
என் கணவருக்கு இதேபோல் நீண்ட ஆயுள் வழங்க முருகனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏
ஒரு பதினஞ்சு வருடங்களுக்கு முன். நான் இறந்தேன். என் உயிர் பிரிந்து மேலே செல்வதை பார்த்தேன். கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் என் உடலுடன் வந்து சேர்ந்த போது எனக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. ஒரு மலையாளி நண்பன் என் அருகில் இருந்தான். என் பெயர் சொல்லி அவன் தொடர்ந்து கூப்பிட்டு கொண்டே இருந்தது மட்டும் எனக்கு கேட்டுக்கொண்டு இருந்தது. இந்த பாலை குடிடா என்று மட்டும் சொல்லிக்கொண்டு இருந்தான். எனக்கு நடந்ததை அவனிடம் சொல்லவில்லை. அவனை என் வாழ்நாளில் எப்போதுமே மறக்க முடியாது. 😢😊🙏🤲
Unmayava
@@niviboutiques3518ஹம்ம் இல்ல கதை 😅😅
@@Mani_Marஇது கதயா நிஜமா 😅😅
👌👌
@@Mani_Mar உங்கமலையாளி ப்ரெண்ட் பேர் சொல்லுங்க, அவரிடம் உண்மையா எண்டு விசாரித்து காணலாம் 😅😊
Super vazhthukkal patti kadavul ungalai ashirvadhikkattam
இந்த chellam உங்களுக்கு என்ன பாவம்டா செஞ்சாங்க?? 🤦♀️🤦♀️😭எங்கடாண்டு இருக்கீங்க.... மகிழ்ச்சி💪💪💪👍❤️🤦♀️
ஆயா நீங்க நல்லா இருக்கணும் உங்க வயதில் நாங்க இருக்கமாட்டோம் ஆயா ❤
இந்த மாதிரி என் தம்பி வந் திருகிக்கலாம் அந்த பாட்டிஇ ன்நும் 100வயது வால வேன்
டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤l love you பாட்டி
பாட்டிமா.நல்ல மனம்❤❤❤ போல
அதான் எமதர்மன் விட்டுட்டார்.எங்க ஊரிலும் நாகம்மாள் பாட்டிமா இருக்காங்க இவங்க வயது தான்.நல்லா இருக்காங்க.
105 வயது பாட்டி மாரியாயி அவர்கள்,,❤❤❤❤❤இன்னும் பல வருடங்கள் நலமுடன் வாழ இறைவன் அருள வேண்டுகிறேன்,,
என் அப்பா இறந்த அப்போதும் நான் என் அப்பா இப்படி திரும்பி வந்துவுடமாட்டாரா என்று நம்பிக்கையோடு இருந்தேன்... ஆனால், வரவில்லை
Nanum than nenaithen en appa vum ezhindu vanthudanun nu 😢😢
Nan இப்போது தான் இந்த வார்த்தையை என் தாயிடம் கூறினேன்
@@r.elakiyaravichandran4630ammava nala pathukonga
என் தம்பி என் தம்பி மகன் இறந்த போது இப்படித்தான் திரும்பி வந்து விட மாட்டானா என்று நினைத்தேன் திரும்பி வரவில்லை மாமி பொண்ணு அப்படியே தான் நினைத்தேன் மாமா மகனையும் நினைத்தேன் 😭😭😭😭😭😭😭
Nanum tha Yan amma but varalaaa😭😭😭
இன்னும் நூறாண்டு காலத்துக்கு மாரியைப் பாட்டி நலமுடன் வாழ இறைவன் அருள் செய்யட்டும்
என் அம்மா இந்த மாதிரி மீண்டு வந்தாங்களா 😭😭😭எல்லாரும் இருந்தும் அனாதை போல எண்ணம் வருதே 😭😭😭
Feel panadhinga pa Amma epavum unga kuda dha irkapanga. Neenga solramadri Amma mattum Ilana anadhai dha elarum irndalum
@@dhivyasasmitha2379 unga aaruthalukku romba nandri. 🧕🏻
பாட்டி உயிரோட வந்தது மாதிரி என் அண்ணன் பெரியப்பா அத்தான் வந்திருந்தாள் மிக சந்தோசமாக இருந்திருப்பேன் பாட்டி 200 வருடம் வாழ வாழ்த்துக்கள்
பாட்டிக்கிட்ட போய் ஆசீர்வாதம் வாங்கனும்❤
தாயே இன்னும் நீங்கள் உயிர் வாழனும்
பாட்டி mind voice: அடப்பாவிகளா நான் கொஞ்சம் கண்ணு அசந்து தூங்கி எழுந்திரிக்கிறதுக்குள்ள என்னனென்னம்மோ நடந்து போச்சடா
😂😂
இரு நூறாண்டுக்கு மேலே இன்னும் இருங்கள் தாயே...
Paati rocked...paati's relations shocked
😂😂😂
Intha mathiri yen kanavar vanthurugalam. Theivame yen kanavana thirumpa kutunga. Yen pilaiku appa illa nu theriyatha vayasu avalukkaga ava appa va thirumpa kutunga theivame. 🙏🙏🙏😭😭
😂😂😂😂 இந்த பாட்டி எந்த கடையில் அரிசி வாங்கி சாப்பிடுதுன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்கடா தம்பிகளா😂😂😂😂 எனக்கும் 110 வயசு வரை வாழனும்னு ஆசை
வீட்டில் விளைவித்த அரிசிதான்👍
😂😂😂 வாய்ப்பு இல்லை ராஜா தற்போது தமிழகத்தில் அரிசி கலப்படம் செய்து வருகிறது இதனால் 90 வயது வரை மட்டுமே உயிர் 😂😂😂😂
அவங்க அரிசியே சாப்பிடுவதில்லை .... கம்பு கேழ்வரகு சோளம் மட்டும் தான்....
@@ManikandanrManikandanr-yl4cgoh 90 years vazhalama Ada yen bro 65 thanda mudila
Ration Card la Vara rice
i love you....பாட்டி ( இவங்களோட பாதி வயதை கூட நம்மால் கடக்க முடியுமா என்பது உறுதி இல்லை )
எனக்கு என்னமோ பாட்டி நச்சரிப்பு தாங்கமுடியாம குடும்பத்தார் மயக்க மருந்து கொடுத்து கொல்லபார்த்துர்பாங்க ஆனா கிழவி எஸ்கேப்😂 ஆகி இருப்பா போல grate கிழவி❤
God blessings 🙏🙏🙏 amma
எங்க பக்கத்து வீட்டு அக்கா 17 வயசுல heart attack வந்து இறந்துட்டங்க அப்போ எனக்கு வயசு 7 இருக்கும் ! அப்போ நானும் அந்த அக்கா எப்படியாவது உய்ரோட வரணும்னு நைட் ல இருந்து மறுநாள் ஈவ்னிங் வரைக்கும் கடவுள்ட வெண்டிட் டு இருந்தேன் அந்த அக்கா வரல😢😢
Hi grandma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤you are god blessed ❤🎉🎉🎉🎉🎉🎉🎉really 🙏 😊 💖 ☺️ ✨️ ❤️ 🙏 happy to see 🎉
எங்க ஊரு பாட்டி 🤭
இந்த மாதிரி என் அம்மா தம்பி வந்திருக்க கூடாதா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
ப்ரோ எங்க பாட்டிக்கும் 107 age ஆகுது ப்ரோ இன்னும் இருக்காங்க நல்லா நடப்பாங்க
Wow super வேர லெவல்
Paati rocked💥🗿uravinar shocked 😧
நோயில்லாமல் வாழ்ந்தால் 100 வருடம் வாழலாம் பாட்டி அம்மாளுக்கு வாழ்த்துக்கள்
Amma 🙏🙏🙏🙏🙏
அன்னையே வாழ்க வா😂ழ்கவே.
மகிழ்ச்சி மகிழ்ச்சி பாட்டி இன்னும் நூறு ஆண்டு வாழ எண்ணிலா கோடி சித்தர்கள் அருள் வேண்டி வேண்டுதல் செய்கிறேன்
அன்புடன் யோக தண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை
இது சித்தர்கள் முறையில் நமக்குள் உள்ள கொம்பு சிறப்பு என்கிற, PENIAL GLAND, மரணத் தருவாயில் சித்தர்கள் முறையில் தவம் செய்பவர்களுக்கு அமிர்தம் சுரந்து இப்படி நடப்பதாக சொல்வதுண்டு.
பாட்டிக்கு இயற்கையான மன அமைதி நிலையில் இப்படி ஏற்பட்டிருக்கலாம்
உலக அளவில் பலருக்கு இந்த மாதிரி நடைபெற்று இருக்கிறது
மூன்று வயது குழந்தை வெளிநாட்டில் குளிர்சாதன பெட்டியில் இருந்து உயிருடன் திரும்பி வந்த விவரங்கள் நிறைய உண்டு
பாட்டி ! வாழ்க வளமுடன் ! என்றும் நலமுடன் !