How to use Multimeter | How to Identify Neutral and Earth in house wiring|வயரிங் tech for all needs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ส.ค. 2022
  • What's app Group : chat.whatsapp.com/Lke4Vr9dmxJ... Group: t.me/joinchat/JeMo4Ghtv744ODJl
    சேனலில் member ஆக இணைவதற்கு
    / @techforallneeds
    What's app Number: +91 97891 27429
    Difference Between Earth and Neutral
    Neutral:
    Neutral is the return path for an AC circuit that carries current in normal conditions.
    Earth:
    Earth, also known as a ground, is used for safety concerns against leakage or residual currents in the system.
    1. நியூட்ரல் எங்கிருந்து வருகிறது? | Where the neutral is coming from?
    • நியூட்ரல் எங்கிருந்து ...
    2. நியூட்ரல் வயரில் ஏன் பேஸ் வருகிறது ? why phase come in neutral wire
    • நியூட்ரல் வயரில் ஏன் ப...
    #techforallneeds
    #tech_for_all_needs
    #house_wiring_in_tamil
    #housewirinhintamil
    #housewiring
    #wiring
    #neutralwire
    #multimeter
    "Tech for all needs" channel videos are only for knowledge and educational purposes. This TH-cam channel will not be responsible for any cause of accidents of faults due to improper knowledge & handling of the products shown in these channel videos. So please be aware and get knowledge of the products before its experimental use.
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 41

  • @shahulhameedhameed495
    @shahulhameedhameed495 ปีที่แล้ว +3

    ஏதோ சிறிதளவு அறிவு படைத்தவர்கள் கூட (electric)புறிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு மிக எளிமையாக இருந்தது! இத இததான் நாங்க
    எதிர்பார்கின்றோம்,மிக்க நன்றி

  • @ramugovindarajulu8329
    @ramugovindarajulu8329 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு. நன்கு புரியும் வகையில் எளிமையாக விளக்கினீர்கள். நன்றி. வாழ்க வளமுடன். சுகமே சூழ்க.

  • @user-zv6tb3xn2i
    @user-zv6tb3xn2i ปีที่แล้ว +1

    அற்புதமான வீடியோ👏👏👏👏👏👏 பதிவு👍👍👍👍👍👍 நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 நண்பரே

    • @techforallneeds
      @techforallneeds  ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பரே

  • @saravananpalaniappan8312
    @saravananpalaniappan8312 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @user-tb9ts6gp4f
    @user-tb9ts6gp4f ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்
    ஒருசிலர் விளக்குவார்கள் ஒரு மண்ணாங்கட்டியும் புரியாது
    உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @techforallneeds
      @techforallneeds  ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா

  • @rajendranr3856
    @rajendranr3856 ปีที่แล้ว +6

    அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் எர்த் ஒழுங்க எர்த் செய்ய பட்டு இருக்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது சார்.கன்டினுட்டி பார்க்க முடியுமா... எப்படி பார்க்க முடியும்?

  • @sureshs6913
    @sureshs6913 ปีที่แล้ว +1

    Romba useful sir

  • @nktrendings816
    @nktrendings816 ปีที่แล้ว +2

    Super Sir 👌

  • @HabibuLlah-il7zz
    @HabibuLlah-il7zz ปีที่แล้ว +2

    Good sar👌

  • @tkrtech6373
    @tkrtech6373 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி சகோ

  • @mohanginigathena3186
    @mohanginigathena3186 ปีที่แล้ว

    Super sir

  • @saravanapandi4865
    @saravanapandi4865 ปีที่แล้ว

    Voltage series, current parallel

  • @s.saravananelectrical1539
    @s.saravananelectrical1539 ปีที่แล้ว

    Hai, super

  • @user-tb9ts6gp4f
    @user-tb9ts6gp4f ปีที่แล้ว +3

    ஐயா எலக்ட்ரிக் வயரிங் சம்பந்தமாக நிறைய வீடியோக்களை இதேபோன்று தெளிவாக பதிவேற்றம் செய்ய வேண்டும்

    • @techforallneeds
      @techforallneeds  ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா

    • @user-tb9ts6gp4f
      @user-tb9ts6gp4f ปีที่แล้ว

      @@techforallneeds நீர் ஊடாக மின்சாரத்தை எடுத்து அதன் மூலம் வெல்டிங் செய்கின்றார்களே எனவே அதில் வரும் மின்சாரம் A/C அல்லது D/C இதன்மூலம் ஆபத்து ஏதும் இல்லையா ...???
      தயவுசெய்து இது சம்பந்தமாக ஒரு வீடியோ போடவும்

  • @Pitchaimuthu86
    @Pitchaimuthu86 ปีที่แล้ว +1

    ஒரு நல்ல multi meter suggest பண்ணுங்க pls

  • @satheeskumar.m3016
    @satheeskumar.m3016 ปีที่แล้ว

    Sir. I'm working in a facility management as a electrical technician (fresher). Submersible pumps and normal motors ah preventive maintenance la yeppadi check pannuradhu. And submersible pump ah borewell or sump la irundhu veliya yedukkama panel side la irundhae adhoda insulation resistance and healthiness ah yeppadi check pannuradhu. Please do a video about it. Megger vachu check pannama alternate ways irukka submersible pumps ah check panna? And adikadi Megger vachu check pannuna motor oda windings damage aaguma?( DC voltage inject pannuradhaala)

  • @brittojohn1844
    @brittojohn1844 ปีที่แล้ว

    In the absence of color coding for wires how to find out which wire is neutral and earth?(Except test lamp method)

  • @RamRam-zv5od
    @RamRam-zv5od ปีที่แล้ว

    Hi sir, good explanation.everyone understand.please tell me, which software are you using?.

  • @prabhuk9671
    @prabhuk9671 ปีที่แล้ว +1

    Dear sir, please join what's up group

  • @dineshkumarmk23
    @dineshkumarmk23 ปีที่แล้ว

    அண்ணா, 2 pin போன் சார்ஜர் ல tester வச்சி check பண்ண line வருது எங்க வீட்டுல எல்லா socket லயும். மொபைல் metal bodylayum line வருது. அதே சார்ஜர் ல மற்ற வீடுகளில் நல்லா இருக்கு அதாவது line வரல. வீட்டுல ப்ரிட்ஜ், கிரைண்டர் எல்லாம் நல்ல இருக்கு எது மேலேயும் line வரல. இது என்ன பிரச்சனையா இருக்கும்?

  • @s.j.suresh4274
    @s.j.suresh4274 ปีที่แล้ว +1

    Switch Ellam off la than erunthu Sir. Vtula Ella appliances poidichu. TV.fridge. Fan. Light Ellam poidichu. Sir. Explain pannunga sir

    • @techforallneeds
      @techforallneeds  ปีที่แล้ว +1

      video will upload soon sir

    • @s.j.suresh4274
      @s.j.suresh4274 ปีที่แล้ว

      @@techforallneeds epom upload pannuringa sir

    • @SanthoshKumar-cl1dz
      @SanthoshKumar-cl1dz ปีที่แล้ว

      proper earthing irrukathu earth check pannunga

    • @techforallneeds
      @techforallneeds  ปีที่แล้ว +1

      அந்த நேரத்தில் மழை பெய்ததா ?

    • @s.j.suresh4274
      @s.j.suresh4274 ปีที่แล้ว +1

      @@techforallneeds no sir. 3 monthkula. 2 time epdi agiduchu