Mysteries behind an 8000 Years Old Temple | உத்தரகோசமங்கை கோவில் | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 229

  • @balajima1494
    @balajima1494 10 หลายเดือนก่อน +1

    Varahi suyambu neenga sonna kovilil ullatha

  • @hemalatamehra4346
    @hemalatamehra4346 2 หลายเดือนก่อน

    We got know very good information. Thanks for sharing. Expecting to hear many more temples history.

  • @abudhabidinesh286
    @abudhabidinesh286 ปีที่แล้ว +1

    Manivasaga perumaan story irukku ji

  • @loganayagi7929
    @loganayagi7929 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கண்ணாறமுத கடலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் வாழ்க வளமுடன்

  • @amuthavalli9175
    @amuthavalli9175 ปีที่แล้ว +1

    மிக நன்றி ஐயா 🙏🙏🙏🙏💕💕💕

  • @rosette5993
    @rosette5993 ปีที่แล้ว +1

    May be before the identifcation of existance of the navagarhas.
    Their philosophy

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 2 ปีที่แล้ว +1

    An Excellent Explanation Bro......AUM SIVAYANAMA..... Vaazga Nalamudan.

  • @slife6
    @slife6 ปีที่แล้ว +1

    பரமக்குடி to ராமநாதபுரம் செல்லும் வழியில் இந்த ஊருக்கு சாலை பிரியும்

  • @NarayananSelvaraj
    @NarayananSelvaraj 2 ปีที่แล้ว +10

    I visited this temple couple of weeks back, without knowing any information about it. The tree is really old, I even had a chance to taste the leaves of it. The temple is really enormous and the places within the temple are really mesmerizing and gives the soothening feeling of ancient period. I saw that maragadha lingam, which they say it will have vibrating effects in our body. The old mandapam near the pond tells you the age of the Temple. Very satisfied after visiting such an ancient temple in this generation.

  • @-veerakkudumpar945
    @-veerakkudumpar945 2 ปีที่แล้ว +3

    எனது சொந்த ஊரு,, எங்க ஊரு தான் 🙏🙏

  • @AnbeSivam1111
    @AnbeSivam1111 2 ปีที่แล้ว +7

    *சகோ திரு உத்திரகோசமங்கை என்பது கல்லால் கட்டப்பட்ட கோயில் அல்ல அது மெய்பொருளை குறிக்கும்* ...
    *மெய்பொருள் என்றால் என்ன எப்பது நீங்கள் அறிந்தது எதுவோ அதுவே* ...
    *அதனால் தான் நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்பாக தோன்றிய கோயில் என்று கூறியுள்ளனர்* ..
    _இப்போது தாங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்_ ...

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 2 ปีที่แล้ว +10

    ரொம்ப சிறப்பு வாய்ந்த கோவில் இதை பற்றி யாரும் பதிவு செய்யவில்லை மிக்க நன்றி🙏💕

  • @prabhakaran1010
    @prabhakaran1010 2 ปีที่แล้ว +1

    Om nama shivaya...
    Powerfull temple... 🙏🙏🙏
    Visited...arudra Darisanam.. 👌👌
    So said to see one of the Yali .. Mouth damaged...& tied with a mesh...
    ( it should be protect .. But they are only to make money...not taking care about it....)

  • @SureshSuresh-wz5ee
    @SureshSuresh-wz5ee 4 หลายเดือนก่อน

    Ethu enga oru sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @raajspark
    @raajspark 2 ปีที่แล้ว +6

    மிக அற்புதமான பதிவு கோவிலில் உள்ள தலவிருட்சம் இலந்தை மரம் மிகவும் பழமையானது இன்றும் பழம் காய்க்கிறது .எனக்கும் பழம் கிடைத்தது மஹாசிவராத்தரி அன்று

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 ปีที่แล้ว +1

    நன்றி வணக்கம்

  • @tamiltholan3848
    @tamiltholan3848 2 ปีที่แล้ว +1

    நான் ஒருமுறை போய் வந்து இருக்கிறேன். நீங்கள் கூறிய பிறகு இன்னொரு முறை செல்ல வேண்டும் என்ற ஆசை வருகிறது.

  • @hariprabhu2948
    @hariprabhu2948 ปีที่แล้ว +1

    @Nithilan dhandapani நவகிரகங்கள் நம் முன்னோர்களால் கண்டு பிடிப்பதற்கு முன்னால் இங்கு கோவில் தோன்றியதால் இங்கு நவகிரகங்கள் வைக்க பட வில்லை .

  • @nagarajans5950
    @nagarajans5950 ปีที่แล้ว

    Om Namah Shivaya ☪️ ✝️ 🕉

  • @sridevainfotechvalli1753
    @sridevainfotechvalli1753 ปีที่แล้ว

    உலக பிரபலமான ஜெஸ் விஸ்வநாதன் ஆனந்த் இந்த ஊரை பூர்விகம் கொண்டவர்கள் இதைவிட சிறப்பு எண்ண வேண்டும்

  • @gayatrimaruthachalam5276
    @gayatrimaruthachalam5276 2 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி 🙏🏻🙏🏻🙏🏻

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு👌

  • @tamilvibess-b4w
    @tamilvibess-b4w ปีที่แล้ว

    உத்திரகோசமங்கை அருகில் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாரியூர் சிவன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மார்ரிசனுக்கு பாவ விமோசனம் அளிக்கப்பட்டது.எது இராமாயண காலத்திருக்கு முற்பட்டது.

  • @abudhabidinesh286
    @abudhabidinesh286 ปีที่แล้ว

    Please Don't forget

  • @Gokul2379
    @Gokul2379 2 ปีที่แล้ว +6

    இதே இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எமனேஸ்வரமுடையவர் ஆலயத்தை பற்றி ஆராய்ந்து ஒரு பதிவு போடுங்கள். உத்தரகோசமங்கை கோவிலுக்கு அடுத்த பழமையான ஒரு கோவில்.
    முகலாயர்களால் படைஎடுக்கப் பட்ட கோவில்....❤️

  • @tamilsiragukal8899
    @tamilsiragukal8899 2 ปีที่แล้ว +24

    பாட்டு சித்தர் பற்றிய விடியோ போடுங்க நண்பரே. அவரிடம் நீங்கள் பெற்ற வாசி பயன்பாடுகள் அனுபவம் பற்றி சொல்லுங்கள்.தற்போது அந்த அனுபவம் எப்படி உள்ளது.

  • @gdgd9042
    @gdgd9042 2 ปีที่แล้ว +10

    I born in ramnad.my grandfather and later some of his sons are the temple priest in this temple.

  • @selvakumar6381
    @selvakumar6381 2 ปีที่แล้ว +1

    மிக நல்ல பதிவு அருமை வாழ்த்துக்கள்

  • @LenovoA-gy7cs
    @LenovoA-gy7cs 2 ปีที่แล้ว +1

    Very Much AncientSivan Temple..🙏🙏
    Thank you very much for Sharing .. information..
    I'm.frm Malaysia..

  • @kumarkk5384
    @kumarkk5384 2 ปีที่แล้ว +1

    On of the best video from urs mr.nithilan

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 2 ปีที่แล้ว +3

    சிவ ஆலயங்களில் தாழம்பூ வைத்து பூஜை செய்யப்படும் ஒரே கோவில் உத்தம கோசை மங்கை திருக்கோயில் மட்டுமே 🙏

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 2 ปีที่แล้ว +1

    அரிய தகவல்கள்

  • @aadharsanabharathi506
    @aadharsanabharathi506 2 ปีที่แล้ว +1

    அருமை...நண்பரே
    இராமநாதபுரம் ஹரிஹரன்

  • @chitradevi9650
    @chitradevi9650 2 ปีที่แล้ว +1

    Maragatha natarajar tharisanam epo bro solunga

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 2 ปีที่แล้ว +7

    😱🤦😭......I very recently went to sathuragiri malai, and during the margazhi thiruvardirai me & my uncle planned to go to this temple also, but at the end the plan got cancelled as I had dysentery....😭🤦...
    .
    Justuu missuuu...!!
    .
    Idhu ellam therinjirundha kandipa margazhi thiruvardirai poojai attend panirupane andha kovil la even though I had a bad health at that time....!!! 🔥🔥🔥

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 ปีที่แล้ว +3

    Arumai ayya arudra dharisanam anga panirukken still I have sandhanam romba arumaya irukkum. Thiruchitrambalam
    Sri pamban swamigal patri pesunga ayya

  • @sanjeevsmart1146
    @sanjeevsmart1146 2 ปีที่แล้ว +1

    Waiting for that video bro...!

  • @mrfalconsandy
    @mrfalconsandy 2 ปีที่แล้ว

    சிவன் வழிபாட்டில் தாழம் பூ இடம் பெறாது! ஆனால் இங்கு பயன் படுத்துகிறார்கள் என்று சொல்கிறீர்கள்... எப்படி?

  • @Tobiprice12
    @Tobiprice12 2 ปีที่แล้ว +4

    Vanakkam anna

  • @VvVaidy
    @VvVaidy 2 ปีที่แล้ว +2

    Mikka Nandri! Om Namah Shivaya

  • @thiruvasagan712
    @thiruvasagan712 2 ปีที่แล้ว +9

    ராமநாதபுரம் மாவட்டம் பண்டைய கால மதுரை. இன்னும் மிக பழமையான கோயில்கள் உள்ளன. திருபுல்லானி ஆதி ஜெகந்நாதர், ஆதி ரேத்தினேஸ்வரர், பாகம்பிரியாள் கோயில்.

  • @venkatachalamsomasundaram8146
    @venkatachalamsomasundaram8146 2 ปีที่แล้ว +1

    say abt SriNarayana Guru

  • @darshankandiah9737
    @darshankandiah9737 2 ปีที่แล้ว +2

    3000 years or 8000 years wich one is really tha exact? Do you know? It's big distance between two years

  • @rameshsahana8560
    @rameshsahana8560 8 หลายเดือนก่อน

    நான் அடிக்கடி போகும் ஆலயம்

  • @kamakshirajesh5550
    @kamakshirajesh5550 2 ปีที่แล้ว +1

    Nice information ..tqu sir

  • @tamilarasang4303
    @tamilarasang4303 8 หลายเดือนก่อน

    Kaai ipothan bro kaikkirathu...

  • @mayilraj1209
    @mayilraj1209 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரரே .. வாருங்கள் ஒரு நாள் நம் குழுவாக இந்த கோவிலுக்கு சென்று வரலாம்

  • @srisairammetalworks3468
    @srisairammetalworks3468 ปีที่แล้ว

    இராமநாதபுரத்தில் இருந்து எத்தைனௌ கிலோ மீட்டர் ?

  • @samusugusamusugu9733
    @samusugusamusugu9733 2 ปีที่แล้ว +2

    Hair cutting....nice.. anna

  • @jaichandran4855
    @jaichandran4855 2 ปีที่แล้ว +3

    Brother Coimbatore irikkur ondipudur Neela khandeshwar . அந்தக் கோயில்ல சிவலிங்கத்திற்கு பின்னாடி ஒரு சிறப்பு உண்டு . ஒரு வீடியோ போடுங்க. My heart brother

  • @mapadas
    @mapadas ปีที่แล้ว

    கலி பிறந்து 5000 வருடங்கள் மேல்
    ஆகி உள்ளது. 8000 வருடங்கள் எப்படி.அது சென்ற யுகத்தை
    சேர்ந்ததா.விவரம் அறிந்தவர்கள்
    தெரிவிக்கவும் .

  • @RealityVision
    @RealityVision 2 ปีที่แล้ว +6

    You do either breath in or breath out, you never do both at the same time, in the same way do one work at a time, it's like future comes one day at a time. Concentrate on one life goal at a time. 😃 Have a nice day 😊

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 ปีที่แล้ว +4

    Uhtrakosa mangai la suyambu varahi amman koil irukku ayya. Varahai ambal suyambu va irupanga 🙏🙏🙏

    • @ns_boyang
      @ns_boyang 2 ปีที่แล้ว +3

      ஆமாம் சகோ. அங்குள்ள சுயம்பு வாராகி அம்மன் மீது வைத்த மஞ்சள் சாப்பிட்டால் எல்லா நோய்களும் குணமாகும்.

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 2 ปีที่แล้ว +2

      NS ama bro romba arumaya irukkum

    • @vijayakumart6908
      @vijayakumart6908 2 ปีที่แล้ว +2

      I tooo experienced in such a amazing temple...
      I am very near to this temple...
      💐💐💐💐💐

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 2 ปีที่แล้ว +1

      Vijayakumar T Thiruchitrambalam 🙏🙏🙏

  • @sashikalasasikala1038
    @sashikalasasikala1038 2 ปีที่แล้ว

    அதாவது மக்கள் நவகிரகங்களை அறியும் முன்பே தோன்றிய கோயில்...உத்திர கோசமங்கையில் சூரியன் சந்திரன் செவ்வாய் இந்த கிரகங்கள் மட்டுமே உள்ளது.... அதனால் தான் நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய கோயில் என்று சொல்கிறார்கள்

  • @sundarbala999
    @sundarbala999 2 ปีที่แล้ว +2

    Nice information brother 🙏

  • @vishwanathm.c4875
    @vishwanathm.c4875 2 ปีที่แล้ว +11

    Great content with good explanation.. Small suggestion, please add videos/images of the temple while explaining ..

    • @jayamurugan4316
      @jayamurugan4316 2 ปีที่แล้ว

      Google search pannunga bro .erukku

    • @vishwanathm.c4875
      @vishwanathm.c4875 2 ปีที่แล้ว +3

      @@jayamurugan4316 thanks bro .. I meant , when we see pictures in thumbnail when the explanation is happening .. we will have clear understanding .. rather than going back and searching in google images .. it was a suggestion .. thanks bro

    • @jayamurugan4316
      @jayamurugan4316 2 ปีที่แล้ว +1

      @@vishwanathm.c4875ramanathapuram district than bro na.👍😇

    • @NPSi
      @NPSi 2 ปีที่แล้ว

      @@vishwanathm.c4875 great 👍

  • @Tamil2052
    @Tamil2052 2 ปีที่แล้ว +1

    I like it

  • @balajitp1984
    @balajitp1984 2 ปีที่แล้ว +1

    Superb

  • @priyajiiva1111
    @priyajiiva1111 2 ปีที่แล้ว +1

    Kovil route solunga from madurai

  • @saravananm9919
    @saravananm9919 2 ปีที่แล้ว +1

    'Avudayar teampal 'please talk about Avudayar tempal and Architecture

  • @RaviKumar-uc1qd
    @RaviKumar-uc1qd 2 ปีที่แล้ว +7

    Thiruvalangadu is So called Rathna Sabai, Please review in your channel. A must go temple.

  • @maheshiyer2481
    @maheshiyer2481 2 ปีที่แล้ว +1

    Om namah shivaya 🙏🙏 where is this temple located.

  • @erbhaskaranmarimuthu3865
    @erbhaskaranmarimuthu3865 2 ปีที่แล้ว +1

    My hometown ❤️

  • @celestadigital5276
    @celestadigital5276 2 ปีที่แล้ว +2

    Good information but wrong title. ஈசன் ஆதியந்தம் இல்லாதவன். 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை' என்கிறது திருவாசகம். சிவபெருமான் பிறந்த இடம் என்ற வரியை நீக்கவும்.

  • @rajeshkumarkumar4637
    @rajeshkumarkumar4637 2 ปีที่แล้ว +5

    அதிகமான சக்தி வெளிப்படும் இடம். சொல்ல வார்த்தை இல்லை

  • @Tobiprice12
    @Tobiprice12 2 ปีที่แล้ว +3

    Super Anna😁😁😀

  • @thiruvasagan712
    @thiruvasagan712 2 ปีที่แล้ว +5

    திரு உத்திரகோசமங்கை கோயிலில் ஒரு சிறிய துவாரம் வழியாக முழு அம்மன் சிலையை பார்க்கலாம். அம்மன் சன்னதி மார்கழி திருவாதிரை அன்று மட்டுமே திறக்கப்படும்.

    • @prrmpillai
      @prrmpillai 2 ปีที่แล้ว

      Why through a hole?

    • @SenthilKumar-br6lr
      @SenthilKumar-br6lr 2 ปีที่แล้ว

      தங்கள் தகவல் தவறானது. அம்மனை வருடம் முழுவதும் தரிசிக்கலாம்

  • @thiruvasagan712
    @thiruvasagan712 2 ปีที่แล้ว +9

    யோக கல்வி கற்பித்த இடம் திருஉத்திரகோசமங்கை.

  • @Tobiprice12
    @Tobiprice12 2 ปีที่แล้ว +3

    Nayanmargal varalaru?

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 ปีที่แล้ว +1

    Anna 4yuganu solradhu nan yedho oru idathil paduchen 16yugangalo enavo irkaradha

  • @deepthijaya3426
    @deepthijaya3426 2 ปีที่แล้ว +1

    Pattu siddhar vaasi paiyirchi patri sollunga sir

  • @suganyarajasekaran4890
    @suganyarajasekaran4890 2 ปีที่แล้ว

    Nan 20 yrs back poirukren relation marriage intha temple la nadanthuchu big temple but marriage couples ipo divorced very sad they fate

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 ปีที่แล้ว +3

    3:44 ippo dhan vandalised koil ah seri panittu varanga ayya

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 ปีที่แล้ว +1

    Ana visvamithirar viyasar pondror atralum mei ignanam peravum tamil nadu than vandhirukkanga

  • @pandiyarajan8417
    @pandiyarajan8417 2 ปีที่แล้ว +14

    திரு உத்திரகோசமங்கை கோவில் பற்றி கூறிமைக்கு மிக நன்றி .அந்த ஊர் அருகில் உள்ள எக்குடியில் உள்ள இடத்தில் சூட்டு கோல் சித்தர் பற்றி கூறுங்கள். சார்.

  • @chandrachandra5396
    @chandrachandra5396 2 ปีที่แล้ว +4

    அணு என்ற ஆகம கலையை ..
    அறியாத அறிவீலி நீ
    உத்தரம் கோசமங்கை என்பது
    மனிதனின் சிரசின் அணுவின்
    இயக்க ஆற்றல்.
    உண்மை நிலை அறியாது இன்னும் எத்தனை காலம்
    வாழ போகின்றீர்கள்.
    இவ் நகரத்தில்

    • @prrmpillai
      @prrmpillai 2 ปีที่แล้ว +1

      👌🏻

    • @anagansathishsubramani
      @anagansathishsubramani 2 ปีที่แล้ว

      அறியாமை இருக்கிறோம் என்றால் ஐயா மெலோர் வழிகாட்டு செய்யுங்கள் 🙏.
      சாடினால் 😔, எங்கே போவோம் 😭

  • @harshavardhanj2970
    @harshavardhanj2970 2 ปีที่แล้ว +1

    Bro keezhadi ye 2300 years dhan
    8000 years namba mudiliye bro

  • @palaniswamy5066
    @palaniswamy5066 2 ปีที่แล้ว +1

    Nambi kovil patri sollunga (Tirunelveli district la iruku)

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 ปีที่แล้ว +7

    6:46 even in kandhakottam murugar has yanai vaganam ayya.🙏🙏🙏

  • @adharshr3897
    @adharshr3897 2 ปีที่แล้ว +1

    it is Yaali. Not Yazhi

  • @srisairammetalworks3468
    @srisairammetalworks3468 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க

  • @b.aaruthrasamruthi5651
    @b.aaruthrasamruthi5651 2 ปีที่แล้ว

    எம் குலதெய்வம் உமாமகேஸ்வரி பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி வாசியோகம் பயிற்சி பெற விரும்புவோர் நாம்.வாழும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தெய்வம் பாட்டு சித்தர்ஐயாவிடம் உபதேசம் பெற்று வாலை பூசை செய்து வாழ்வாங்கு வாழ்வீர் நன்றி வணக்கம்

  • @loganathanvijay1081
    @loganathanvijay1081 2 ปีที่แล้ว +2

    Dear sir pls say about ramayan and mahabharata.wheter it truly happened or not.

  • @ananthavasansellvaraj9397
    @ananthavasansellvaraj9397 2 ปีที่แล้ว +1

    bro parrppangal paththi sollunga
    eppavum irkkanggala illaya?

  • @rameshandparthivcraftycorner
    @rameshandparthivcraftycorner 2 ปีที่แล้ว

    திரு என்பதற்க்கு "காலத்தால் என்றும் அழியாது" என்று பொருள், திருவொற்றியூர், திருவான்மியூர் அந்த பொருளை பொருத்திப்பாருங்கள் சரியான வாக்கியம் உருவாகும்.

  • @szooriyanarayanan4896
    @szooriyanarayanan4896 2 ปีที่แล้ว +1

    Nanbare kumbakonam kodiesrwaran kovil patri solungalen pls

  • @r.pprakash6811
    @r.pprakash6811 2 ปีที่แล้ว +1

    Ji first naval maram sonnenga kadasiya elantha maram sollerenga

  • @jaichandran4855
    @jaichandran4855 2 ปีที่แล้ว +1

    My love brother.nice video

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 2 ปีที่แล้ว +2

    Nan kelambiten.. live or die with sivam only.. siva ya nama..

  • @ranjanir7097
    @ranjanir7097 2 ปีที่แล้ว +4

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு 🙏🙏🙏

  • @Tobiprice12
    @Tobiprice12 2 ปีที่แล้ว +3

    Pulasthiyar pathi Sollunga

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 2 ปีที่แล้ว +4

    Ayya pamban swamigal patri podunga ayya 🙏🙏🙏🙏

  • @sivakumaresakki4463
    @sivakumaresakki4463 2 ปีที่แล้ว +4

    Bro .. Courtallam la erukra Kutralanathar Temple , and Kutralanangai temple ah pathi solluga na

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 ปีที่แล้ว +1

    Kaga bujanaruku en kouthamar sabam kodutha?

  • @manidevan1
    @manidevan1 2 ปีที่แล้ว +1

    Thirumanikuzhi Vamanapurishwarar temple in Cuddalore. Bro did u gt any information about this temple in any siddhar books?

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @wildxsriftw2762
    @wildxsriftw2762 2 ปีที่แล้ว

    1:23 ❤️

  • @gokult9705
    @gokult9705 2 ปีที่แล้ว +1

    Super Anna 😍

  • @HemaLatha-wr9vs
    @HemaLatha-wr9vs 2 ปีที่แล้ว +1

    Plz tell about Bamban swamigal..

  • @sivan1127
    @sivan1127 2 ปีที่แล้ว +1

    Ayya about yesterday's video,
    Ayya, my parents were brainwashed by an astrologer where he told them that naming me, the first born son in Sanskrit will make me very intelligent and give a prosperous life. But I want to have a Tamil name for myself. I'm 21 right now. Is it ok if I change my name now?
    And if I can,just so to ask, I'm a devotee of lord Sivan and I really want to name myself after him,as Sivan. Can I do it ayya? Please consider answering this ayya