எண்ணற்ற அதிசயங்கள் உள்ள கோயில் | திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில் | Thiruppullani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 187

  • @sivasubramanian4569
    @sivasubramanian4569 ปีที่แล้ว +7

    நாங்கள் எப்போதும் உங்களுடைய வீடியோ பார்த்த பின்பு தான் எந்த கோயிலுக்கும் செல்வோம். நிறைய இது போல வீடியோ போடுங்கள். எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் தங்கள் முயற்சி வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @malathyrajagopalan8005
    @malathyrajagopalan8005 ปีที่แล้ว +8

    கணேக்ஷ்
    அற்புதமான கோவில்
    அதை அற்புதமான இந்த வீடியோவில் தந்து, இந்த கோவில் வரலாறு மற்றும் முக்கியத்துவம் ஆகிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்.
    வளர்க உங்கள் பணி

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว +1

      நன்றி 🙏

    • @swathivaram5909
      @swathivaram5909 ปีที่แล้ว +1

      God bless you brother. I am working this Temple's back side. Excellent job. Ramanujar sannathi. Only missing.

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 ปีที่แล้ว +5

    ரொம்ப அழகாக இருக்கிறது. ஓம் நமோ நாராயணயா. ஓம் வாது தேவாய நமக. நன்றி.

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 ปีที่แล้ว +8

    ஓம் ஆதி கேசவபெருமானே போற்றி போற்றி.

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 ปีที่แล้ว +7

    அமர்ந்த, கிடந்த, நின்ற கோலங்களின் அழகான தரிசனங்களைக் அருமையாக காட்டியதற்கு நன்றி.

  • @anbuin
    @anbuin 27 วันที่ผ่านมา +1

    Hai, Visiting this Divya Desam for past Nine years and came to know many informations about the Temple. The special is you complied all the details in one video and that is great. Wonderful. Best Wishes 💐

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 ปีที่แล้ว +7

    எத்தனை முறை போனோம் என்று நினைவில்லை அருமையான கோவில் ஒருமுறை செல்லும்போது பாயாசம்தந்தார்கள் சுவையாக இருந்தது பதிவிற்கு நன்றி

  • @jagan491
    @jagan491 ปีที่แล้ว +3

    நண்பரே, மிக்க நன்றி! அற்புத தரிசனம், அருமையான ஆலய வீடியோ. நேரில் தரிசித்த திருப்தி! தாசன். 🙏🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +13

    ராகவ் ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வழியாக கோவில்களை தரிசித்து திரும்பிய இடமெல்லாம் திருக்கோவில்கள் ஆக இருக்கும் திருநெல்வேலிக்கு வாருங்கள். அப்படியே இந்த ஏழையின் இல்லத்திற்கும் வரவேண்டும் எதுவும் என் அன்பு வேண்டுவோம்

  • @sridevi6820
    @sridevi6820 ปีที่แล้ว +1

    இந்தக் கோயில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அங்கு இருக்கும் அங்கே இருக்கும் அரசமரம் மிகவும் அற்புதமாகவும் அழகாகவும் உள்ளது இந்தக் கோயிலுக்கு கண்டிப்பாக சென்று வர வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது கணேஷ் உங்களுக்கு மிக்க நன்றி

  • @SanmugaAyya
    @SanmugaAyya 11 หลายเดือนก่อน

    நண்பர் கணேஷ் நன்றி
    மிக அருமையாக நேரில் வந்து தரிசனம் செய்து
    போன்று உள்ளது
    மிக அருமையாக உள்ளது

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 ปีที่แล้ว +2

    தங்களது அணைத்து கோயில் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் அணைத்துமே , நாமே நேரில் சென்று தரிசிப்பது போன்ற மனநிறைவைத் தருகின்றது.
    மிகுந்த நன்றி.

  • @mythiliselvaganapathy9148
    @mythiliselvaganapathy9148 ปีที่แล้ว +2

    ரொம்ப அற்புத தரிசனம் ராகவ் 👌👌👏

  • @tamilselvij5582
    @tamilselvij5582 ปีที่แล้ว +8

    ஓம் ஆதி ஜெகநாதர் பெருமாள் சரணம்

  • @PalaniSamy-ci7od
    @PalaniSamy-ci7od ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான கோயில் இந்த பதிவுக்கு மிக மிக நன்றி

  • @saikumarkhan
    @saikumarkhan ปีที่แล้ว +5

    ஓம் நமோ நாராயணா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว +4

    ஆதி ஜெகன்நாதபெருமாள் திருவடிகள் போற்றி ஓம்

  • @babugeethababugeetha2662
    @babugeethababugeetha2662 ปีที่แล้ว +2

    அருமை அருமை பெருமைக்குரிய பதிவு சிறப்பு நண்பரே 👍🏻

  • @gunasekaran4130
    @gunasekaran4130 ปีที่แล้ว +1

    நண்பரே மே மாதம் மூன்றாம் தேதி நான் திருஉத்திரகோசமங்கை மற்றும் திருப்புல்லாணி பிள்ளையார்பட்டி திருக்கடையூர் தரிசனம் செய்தேன் இன்னும் என் நினைவில் நீங்காமல் இருக்கிறது அதன் அழகை நினைக்கும் போது மெய் சிலிர்க்கிறது மீண்டும் ஒரு முறை கண்டிப்பாக சென்று வருவேன் சிவனின் பக்தர் என்றால் திருஉத்திரகோசமங்கை சென்றே ஆக வேண்டும் திருஉத்திரகோசமங்கை என் தலை விருட்சம் இலந்தை 3000 ஆண்டுகள் பழமையானது இன்னும் உயிருடன் அழகாக இருக்கிறது

  • @ARAVINDARAVIND-zs5lo
    @ARAVINDARAVIND-zs5lo ปีที่แล้ว +1

    Romba thanks anna vedio potathuku ithaiyum ketona☺️🖤🖤.... Love you lots anna💝

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 ปีที่แล้ว

    மிகவும் அருமை நல்ல பல தகவல் தந்தமைக்கு நன்றி வணக்கம்

  • @PrasannaPrasanna-di6jr
    @PrasannaPrasanna-di6jr ปีที่แล้ว +1

    புண்ய புருஷோத்தமா பரந்தாம பத்மநாபா ஐகத்ரட்ஷகா ஜெகநாதா சரணம் சரணம்

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 ปีที่แล้ว +1

    நன்றாக. விவரமாக. சொன்னீர்கள். ரொம்ப நன்றி.

  • @shakuntalakulandaivelu4444
    @shakuntalakulandaivelu4444 ปีที่แล้ว +1

    Thought of visiting to the temple .SriRamaJayem

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 ปีที่แล้ว +2

    Excellent Dharisanam Ragavu thambi. Thank you Ragavu thambi. Sayanam 10 . Superb

  • @ramachandranbalajee6234
    @ramachandranbalajee6234 7 หลายเดือนก่อน

    அருமையான ஆன்மீக தகவல் நண்பரே. 👍
    நன்றி ❤️

  • @srinivasanranganathan7059
    @srinivasanranganathan7059 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கம்

  • @sidharthank3326
    @sidharthank3326 ปีที่แล้ว +5

    ஓம் ஆனந்த ஜோதி ஜெகநாத பெரும்மாள் தரிசனம் மிக அழகான தருஸ்ஸனம்

  • @vidhya6687
    @vidhya6687 ปีที่แล้ว +3

    ஆமாம் பா திரும்பவும் ஒரு தடவை போகணும் னு ஆசையா இருக்கு

  • @bhimashankar1874
    @bhimashankar1874 ปีที่แล้ว +2

    November 22 we was there excellent place full vibration
    And we felt the remarkable positive energy

  • @muthuk9998
    @muthuk9998 ปีที่แล้ว +1

    நமோ நாராயணா நமோ நாராயணா நமோ நாராயணா

  • @beenamanick25
    @beenamanick25 11 หลายเดือนก่อน +1

    It's true .we got a brilliant cute daughter after we visited here .17 years waiting.
    Plz trust me ..Ramar lives here ..I don't know Ayodyha. Here Ram blesses all couples .
    All should visit Ramar.

    • @megalakanagaraj8789
      @megalakanagaraj8789 3 วันที่ผ่านมา

      Hi bro.. engaluku marriage agi 6yrs achu inum baby illa..naanga intha Kovil polamnu irukom..anga poi edhavdhu pariharam pannanuma? Neenga Enna panninga? Pls detail ah solunga

  • @ramkumarg1252
    @ramkumarg1252 ปีที่แล้ว +1

    பெருமாள் தாயார் தரிசிக்க வேண்டும் 🙏🏾

  • @rajeswari690
    @rajeswari690 ปีที่แล้ว +2

    Arumaiyana pathivu.... Ganesh Ragav ma .... First person point la romba azhaga irunthathu .... Paintings awesome ....

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว

      Thank you 🙏🙏🙏

    • @mgeetha8022
      @mgeetha8022 ปีที่แล้ว

      அருமை நாங்களே சென்றது போலவே உள்ளது👌 தம்பி சென்னை யில் உள்ள திவ்ய தேசம் எப்படி செல்ல வேண்டும்

  • @SathishKumar-yo8kf
    @SathishKumar-yo8kf ปีที่แล้ว +1

    ஓம் நமோ நாராயணா,❤திருவள்ளூர்

  • @VijayaLakshmi-go4ps
    @VijayaLakshmi-go4ps ปีที่แล้ว +6

    Hi ganesh i saw this adhi janganadhar temple in thiruppullani.what a beatiful temple.sirpakoalai also nice ramar andal all godsare there.sayana perumal is very nice .u show me a rare fantastic temple.thanks ma keep it up .

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว

      Thank you amma 🙏

    • @asarerebird8480
      @asarerebird8480 ปีที่แล้ว

      திருப்புல்லாணி ராமர் சிலையை கண்டு பிறப்பித்து போனேன் அவ்வளவு அழகு

    • @pcramabadran1
      @pcramabadran1 ปีที่แล้ว

      I am very much proud this temple God and Godesses Adhi jagannatha perumal and Padmasani thayar is our native God and Godesses

  • @sugunas9673
    @sugunas9673 ปีที่แล้ว +1

    Athi jeganather berumaley saranamperumal thiruvadigaleay saranam entha bathivu bathivitatharku miga miga nandri

  • @nivasj-ux8zy
    @nivasj-ux8zy ปีที่แล้ว +3

    Very important temple Bro, all the important facts, thanks a lot Bro, keep doing more videos for all 🙏👍✌️👏👌✌️

  • @saravananpurushothaman5464
    @saravananpurushothaman5464 ปีที่แล้ว +1

    Arumai . Azhagana thoguppu

  • @kamalamkamalam1810
    @kamalamkamalam1810 ปีที่แล้ว

    கோவில் எனக்கு ரோம்ப பிடிக்கும் தனியாக செல்ல பயமாக உள்ளது

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 ปีที่แล้ว +4

    ஓம் நமோ நாராயணாய🙏

  • @குருநாதன்பாலசுப்பிரமணியம்

    கணேஷ் ராகவ் ❤

  • @sumathishankar2542
    @sumathishankar2542 ปีที่แล้ว +3

    Very nice. Crisp explanation. God bless you young man.

  • @ganeshram863
    @ganeshram863 10 หลายเดือนก่อน

    Was tgere on 2nd Jan 2024 , awesome temple and aCkean big temple theppakulam 🕉️NaMo Narayana

  • @dhandayudhabaninagarajan7556
    @dhandayudhabaninagarajan7556 ปีที่แล้ว +2

    Ramanathapuram district regunathapuram ayyappan temple tharisanam pannukka bro thiruppullani pakkathulathan erukku

  • @indiragandhi1772
    @indiragandhi1772 ปีที่แล้ว +2

    As usual excellent video

  • @venkatraman9343
    @venkatraman9343 4 หลายเดือนก่อน

    Ramaya nama:
    Ganesh sir nanrigal pala

  • @gunasekaransundarasekaran7015
    @gunasekaransundarasekaran7015 ปีที่แล้ว

    How many Divya desams pending to see. God bless you. Thank you for the videos

  • @sampathkumar7315
    @sampathkumar7315 ปีที่แล้ว +1

    Great vedio

  • @itsvandhanahere6660
    @itsvandhanahere6660 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 ปีที่แล้ว +1

    Darishanathukumika nandri sirappu mika koil

  • @sampathkumar7315
    @sampathkumar7315 ปีที่แล้ว +2

    Please visit thirumayam satyagirinathan divya desam also

  • @venkatraman9343
    @venkatraman9343 ปีที่แล้ว

    Ganesh vanakkam
    Om namanarayanaya

  • @tamilselvis1808
    @tamilselvis1808 15 วันที่ผ่านมา

    நன்றி.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +1

    ஓம் நமோ நாராயணா🙏

  • @renubala22
    @renubala22 ปีที่แล้ว +1

    Well explained. Thank you 🙏🏼🙏🏼🙏🏼

  • @pavimalar4401
    @pavimalar4401 10 หลายเดือนก่อน

    Indha temple kum endha place la irangi poganum solunga bro tiruchendur lendbu varapa

  • @ushas5233
    @ushas5233 ปีที่แล้ว +2

    Thank u so much

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 8 หลายเดือนก่อน

    நன்றி நண்பரே.

  • @padmageethas3408
    @padmageethas3408 ปีที่แล้ว +1

    Our sedhu boomi

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว

    Thanks thambi.

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi ปีที่แล้ว +2

    Jai Shri Jagannath 🙏🙏🙏

  • @MrRaghavanvng
    @MrRaghavanvng ปีที่แล้ว +2

    Spectacular KK❤❤

  • @meenusparadiso8131
    @meenusparadiso8131 ปีที่แล้ว

    Very good information

  • @iyengarsbhojanam2504
    @iyengarsbhojanam2504 ปีที่แล้ว +2

    எங்கள் மண்

  • @sethuramalingam8809
    @sethuramalingam8809 10 หลายเดือนก่อน

    சிறப்புநன்றி

  • @ayerma1
    @ayerma1 ปีที่แล้ว +1

    This temple belong to 'periaperumal kudumbam ','pullan katu family..some generations were in jaffna ,now they stayed in nellai dt..
    Periaperumal temple renamed as adhi jaganatha temple..

  • @kamalanatesan653
    @kamalanatesan653 ปีที่แล้ว +1

    Thanks bro 👍🏻👍🏻

  • @Selvakumar-gm7li
    @Selvakumar-gm7li ปีที่แล้ว +1

    Super ❤❤bro

  • @srinislifestyle7930
    @srinislifestyle7930 ปีที่แล้ว

    நாதஸ்வரம் சீரியலில் இந்த கோயிலை பாத்து போகனும்னு நினைத்தேன் இன்றுவரை போக முடிவில்லை

  • @kannan.kcm.
    @kannan.kcm. ปีที่แล้ว +1

    First comment g

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq ปีที่แล้ว +1

    Super

  • @sriharshas8333
    @sriharshas8333 ปีที่แล้ว +2

    Anna which camera and drone do you use. You capture places so beautifully

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว

      I phone 13 pro max and dji mini 3 pro and Sony rx100 7

  • @mohankhan226
    @mohankhan226 ปีที่แล้ว +1

    Om namo narayana

  • @andalvaradharajan8256
    @andalvaradharajan8256 5 หลายเดือนก่อน

    Thanku very much GameShark ragav

  • @ramakrishnann6670
    @ramakrishnann6670 ปีที่แล้ว +1

    Super ❤

  • @Arunprasad1129
    @Arunprasad1129 ปีที่แล้ว

    அருமையான பதிவு....

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว

      🙏

    • @Arunprasad1129
      @Arunprasad1129 ปีที่แล้ว

      Sir, ஆற்காடு சுற்றி சப்த ரிஷிகள் ஸ்தாபித்த ஷடாரண்ய சிவாலயங்கள் உள்ளன அவற்றை குறித்து ஒரு பதிவிடவும். நான் பல முறை உங்களிடத்தில் சொல்லி வருகிறேன். தாங்கள் செவிசாய்க்க வில்லை. இத் திருத்தலங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை பலராலும் அறிப்படாதவை தங்கள் நகருக்கு அருகில் தான் உள்ளது ஆற்காடு எத்துணை விரைவில் இயலுமோ அத்துனை விரைவாக பதிவிடவும்.

  • @Karthik-w4k
    @Karthik-w4k ปีที่แล้ว +2

    Om 🕉 namo naryana

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 ปีที่แล้ว +1

    Thank you 🙏

  • @parthasarathy6702
    @parthasarathy6702 7 หลายเดือนก่อน

    How to go to Rameswaram from here?

  • @umaravi3139
    @umaravi3139 8 หลายเดือนก่อน

    ஓம் நமோ நாராயணா நமக

  • @kubendranp2519
    @kubendranp2519 ปีที่แล้ว +1

    சென்னையில் இருந்தபடியே இக் கோயிலை பரம திருப்தியுடன் இலவசமாகவே சேவித்துகொண்டேன்...
    ட்ரோன் கேமராவின் பங்கு பிரமிக்கவைக்கிறது...
    விமானத்திலிருந்து கோயிலை காணும் பிரம்மிப்பை எற்படுத்திவிட்டீர்கள்....
    வாழ்க வளர்க உமது ஆயுளும், தெய்வீக தொண்டும்... 🙏

  • @chari.lakshmi.iyengariyeng4074
    @chari.lakshmi.iyengariyeng4074 7 หลายเดือนก่อน

    Nandri

  • @thambichain1689
    @thambichain1689 13 วันที่ผ่านมา

    Thank you sir

  • @sathappann819
    @sathappann819 ปีที่แล้ว

    Brother, Nice video. We are planning to go to devipatnam next week. Is there any direct bus from devipatnam to Thirupullani OR Uthirakosamangai ? OR ELSE Should we come from devipatnam to Ramanathapuram then to Thirupullani / Uthirakosa mangai by bus ? THANK YOU Bro...

  • @PadmavathiNikhil
    @PadmavathiNikhil ปีที่แล้ว

    Govinda Govinda Govinda 🙏🙏🙏🙏🌺🌹🌺🌹

  • @KrishnaVeni-xz1xj
    @KrishnaVeni-xz1xj 10 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @mohanapriya9049
    @mohanapriya9049 ปีที่แล้ว +1

    Very nice

  • @radharangarajan9313
    @radharangarajan9313 ปีที่แล้ว +2

    Want to visit this temple, thanks Ganesh for your detailed explanation,God bless you pa.

  • @ThayammalThayammal-ci7wo
    @ThayammalThayammal-ci7wo ปีที่แล้ว +22

    ஆதிஜெகன்நாதர்திருவடிகளேசரணம் மபெருமாள்திருழடிகளேசரணம்உன்னுடைய அனுகரகம்வேண்டும்ஐயாநான்இந்த ஆலையம்வருவதற்குசரணம்.சரணம்.சரணம்

  • @jothijothi741
    @jothijothi741 ปีที่แล้ว +1

    Jothi🙏🙏

  • @HariHarshu-gd1ld
    @HariHarshu-gd1ld 4 หลายเดือนก่อน

    Last week poittu vanthom anna

  • @pithapiraisoodibusdriver3338
    @pithapiraisoodibusdriver3338 ปีที่แล้ว +1

    Thanks sir bus driver pitha pirai soodi chennai bus

  • @srinivasanevengattaraman6351
    @srinivasanevengattaraman6351 ปีที่แล้ว +1

    Super temple

  • @RADHAKRISHNAN81
    @RADHAKRISHNAN81 8 หลายเดือนก่อน

    நான் 1992 முதல் 1993 வரை இங்கு வாழ்ந்தேன்

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว

    Omshre Athijaganatha namaha

  • @sivagamasundari9704
    @sivagamasundari9704 ปีที่แล้ว +2

    Hi ganesh how r u waiting for sankara madam vedio

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 ปีที่แล้ว +1

    சோழர்கள் ராமரின் வம்சமா? இந்தக் கதையை எந்தப் புராணம் சொல்கிறது?

    • @GaneshRaghav
      @GaneshRaghav  ปีที่แล้ว +1

      Chozhas Thiruvalangadu copper plate inscription and many

  • @shanmugapriya8976
    @shanmugapriya8976 ปีที่แล้ว

    Bro..baby palan panitu erukom still 5 years....enakaluku entha temple poi ena pananumnu konjam detail ah soluga bro..

  • @damodaranramachandran6900
    @damodaranramachandran6900 ปีที่แล้ว +1

    OM Namo narayanaya