SANI DASHA BUDHAN BUTHI IN TAMIL|சனி திசை - புதன் புத்தி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • சனி திசையில் புதன் புத்தி எவ்வாறு இருக்கும் என விளக்கப்பட்டு உள்ளது. புலிப்பாணி கூறும் சனி திசை புதன் புத்தி பாடல் "புலிப்பாணி ஜோதிடம் 300" நூலில் இருந்து மேற்கோள் தரப்பட்டுள்ளது.
    SANI DASHA BUDHAN BUTHI IN TAMIL|சனி திசை - புதன் புத்தி #tamiltalker #sani_dasha_budhan_buthi #sani
    SATURN DASHA BUDHAN BUTHI IN TAMIL VEDIC ASTROLOGY IS EXPLAINED WITH REFERENCE TO THE TAMIL SAGE PULIPPAANI SITHAR FROM HIS BOOK "PULIPPAANI JODHIDAM 300".
    saturn dasha budhan buthi
    sani dhisai buthan buthi
    shani dhasha budhan budhi
    sani dasha budhan buthi in tamil vedic astrology
    saturn dasha mercury antardasha in tamil
    saturn dasha mercury antardasha in tamil vedic astrology
    sani dasha in tamil vedic astrology
    saturn dhasha in tamil
    shani thisai buthan buthi in tamil jodhidam
    sani thisai budhan buthi in tamil astrology

ความคิดเห็น • 51

  • @parithiyar
    @parithiyar 9 หลายเดือนก่อน +1

    எனக்கு சனி மகா திசையில் புதன் புத்தி நடக்கிறது நீங்கள் கூறியது போலவே எனக்கு சோதிடத்தின் மீது மிகப்பெரிய ஆவல தோன்றியது இப்பொழுதுதான் அந்த ஆவல் தோன்றியது ஆகவே நான் சோதிட ம் கற்றுக் கொள்கிறேன் உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுறுத்தக்கதாய் இருந்தது உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  • @vaishnavetravelandleisure6689
    @vaishnavetravelandleisure6689 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்வது உண்மை
    எனக்கு சனி திசை நல்லது என்றார்கள் எனினும் சனி புத்தியில் ரொம்ப கஸ்டப்பட்டேன், ஆனால் நல்ல தெளிவு கிடைத்தது. தற்போது எனக்கு 50 வயது. என் சிறிய வயதில் கட்டுரை கவிதை மேடை பேச்சு என்பதில் ரொம்ப ஆர்வம் அவை அப்படியே போய் பல காலம் ஆகிவிட்டது. அவற்றை திரும்ப செய்ய நான் முயலவில்லை. என்ன அதியமோ எனக்கு பிடித்த பலதை மீண்டும் செய்ய சந்தர்ப்பம் அமைகிறது செய்ய தொடங்கி பாராட்டுகள் பெறுகிறேன். ஒரு நேரம் வெளி இடத்தை தொடர்புகள் இன்றி இருந்தேன். ஆராவது பொது இடத்தில் பேச கேட்டால் கூச்சப்பட்ட நான் இப்ப பொது நிகழ்வுகளில் பங்கேற்று நிகள்வுகளை நடத்துகிறேன்
    என் மகள் பலகாலம் ஒரு TH-cam channel தனக்கு செய்து தரும்படி கேட்டா எனக்கு ஆர்வம் இலுக்கவில்லை. புதன் புத்தி தொடங்க நான் ஒரு channel ஐ அவளுக்காக தொடங்கின்ன். நான் எதிர்பார்த்ததை விட என்னால் நன்றாக செய்ய முடிந்தது…
    என் மகளுக்காக உருவாக்கிய TH-cam channel இல் நானும் பேச தொடங்கினேன்
    இதை பார்த்த போது பழைய இளம் பருவம் எப்படி திரும்ப வந்தது. இது நான்தானா என வியப்படைகிறேன்
    நீங்கள் சொல்வது முற்றிலும் சரி
    நான் கன்னி ராசி தனு லக்கினம்
    எனினும் ராசிநாதன் புதன் 8 ம் வீட்டில் சூரியன் கேதுவுடன் இணைத்து பகையாகி விட்டார்
    ்அப்படி இருந்தும் இத்தனை தென்பு வருகிறது இதே ராசிநாதன் நன்றாக இருந்தால்…

  • @karthi6848
    @karthi6848 24 วันที่ผ่านมา

    Super sir

  • @rajukrishnan4111
    @rajukrishnan4111 ปีที่แล้ว +1

    சரியான கணிப்பு நான் சனி புதன ன் திசையில் உள்ளேன் ரிசப ராசி கிரு த்திகை நட்சத்திரம் நன்றி

  • @MuthuKumar-tm6lg
    @MuthuKumar-tm6lg ปีที่แล้ว +2

    சரியாக, கணிப்பு . ஜோதிடம் கற்க ஆரம்பிட்டேன், கடன் குறைந்து, புதிய படிப்பு, Additional courses படிக்க ஆரம்பிட்டு விட்டேன். சுய ஜாதகத்தில் புதன் வக்ரம் ஆதாலால் பலன் பல ஏற்பட்டுள்ளது.

  • @chandrasekartj9681
    @chandrasekartj9681 28 วันที่ผ่านมา

    Thanks for rare information sir 🙏🙏

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றாக சொன்னிர்கள்.

  • @ashwathrajasekar4557
    @ashwathrajasekar4557 11 หลายเดือนก่อน

    Arumai.❤

  • @mohasik
    @mohasik 4 หลายเดือนก่อน

    You made 100% correct prediction brother. Foreign life until marriage, at 32. After marriage settled in home. Before marriage system work inside office. After marriage outside work. Before marriage food taste won't see, without poriyal with pickle enough. After marriage tough need tasty food with proper sidedish.

  • @Aiding_Minds
    @Aiding_Minds 5 หลายเดือนก่อน

    Good explanation sir

  • @sureshbabug5847
    @sureshbabug5847 5 หลายเดือนก่อน +1

    புதன் புக்தியில் கடந்த 2 மாதமாக ஜோதிடம் கற்று வருகிறேன். தாங்கள் சொன்னது உண்மைதான்...

  • @rameshbabu5450
    @rameshbabu5450 2 ปีที่แล้ว

    அருமை

  • @vasanthabcd
    @vasanthabcd 2 ปีที่แล้ว

    Thank you

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 2 ปีที่แล้ว +2

    For me Sani Dasa came at the age of 5 what you said didn't match 19 years had many ups and downs ups were useless downs are still chasing me it got over but now Ashtamasani is overtime for Sani Dasa

  • @eswaramoorthy782
    @eswaramoorthy782 2 ปีที่แล้ว

    Neutral explanation.

  • @balasubramanianm207
    @balasubramanianm207 2 ปีที่แล้ว

    மிக பொருமையான
    புரிதல் உண்டாக்கும்
    விளக்கங்கள்

  • @jayalakshmijm4433
    @jayalakshmijm4433 17 วันที่ผ่านมา

    புதன் திசை சனி புக்தி இது விளக்கும் வீடியோ இருக்கிறதா?

  • @davidmec65
    @davidmec65 ปีที่แล้ว +6

    தெளிய வச்சி தெளிய வச்சி அடிப்பாரா 😶😄

    • @TamilTalker
      @TamilTalker  ปีที่แล้ว

      Precisely 😂

    • @kavithak815
      @kavithak815 ปีที่แล้ว

      Mudiyulla pa sani dasai sani buthi vachu
      Senjitu Ipa ala kanom free errukan nan 3 month appram poi horoscope partha sani dasai bhudhan puthi start agiduchu ennaku rasi athipathi lagnathipathi bhudhan safe suya saram errukaru so 2 years escape pola

  • @selvasri3001
    @selvasri3001 ปีที่แล้ว

    அருமை அய்யா! நன்றி!!.

  • @pandikurunthu5178
    @pandikurunthu5178 ปีที่แล้ว

    ❤😊

  • @k3windstar126
    @k3windstar126 2 ปีที่แล้ว

    Hi anna always waiting yours videos anna

  • @sumathisaravanan1902
    @sumathisaravanan1902 4 หลายเดือนก่อน

    32 months kulla padikka mudiyelenna, kethu puthi diacontinue panna vaikuma sir

  • @muraliezhumalai3652
    @muraliezhumalai3652 2 ปีที่แล้ว

    சனி திசை சுக்கிர புத்தி பற்றி சொல்லுங்க

  • @kalaiarasan4427
    @kalaiarasan4427 2 ปีที่แล้ว

    1st view 1st like 1st comment

  • @kannadhasan6396
    @kannadhasan6396 ปีที่แล้ว

    சனி திசை புதன் புக்தி சனி 48 நாள் ஆகுது சனி புத்தி போல் கஷ்டம் மாக இருக்குது

  • @manivijaya7909
    @manivijaya7909 2 ปีที่แล้ว

    13.3.1992 time5.30 am. mithuna rasi thiruvathirai natchathiram eppadi irukum sani thisai puthan puthi enna nadakum

  • @tamilnaducompanio2357
    @tamilnaducompanio2357 ปีที่แล้ว

    Neenga innum update aganum voice bold very important because no no no congratulations different type of approach most important

  • @vijibalap7534
    @vijibalap7534 ปีที่แล้ว

    Thulam rasi Sani thisai Sani puthi nadakuthu. 8 month kku apm Sani thisai puthan puthi aarambikka piguthunu sonnanga. Naan romba kasa padurean. Panam veliya koduthu ellame lock aaiduchi. Puthan puthila Panam thirumva kidaikuma . sollunga sir

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 2 ปีที่แล้ว

    Put a video for Budhan Dasa

  • @SureshKumar-xr5tb
    @SureshKumar-xr5tb 3 หลายเดือนก่อน

    மிக பொருத்தம்...சனி திசை புதன் புத்தி...100 சதம் சரி...

  • @suganyaharibabu4612
    @suganyaharibabu4612 ปีที่แล้ว

    Ennakku buthan thisai eppadi irunchuna kastam peraichainai varum semaiya varum azhuven manasu odaichutum but konjam relax agum, chinna chinna ottambu seri illama pogum, kasu kastam varum but solve agitum samalikka mudiyum. Normal irukum up and down, up down like that.

    • @balamurugans4688
      @balamurugans4688 15 วันที่ผ่านมา

      ஒன்னும் புரியல

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 6 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா சிவக்குமார் 3;8;1973 காலை 5:30 விருத்தாசலம் சனி தசை எப்படி இருக்கும் ஐயா

  • @haridass1091
    @haridass1091 ปีที่แล้ว

    Bro budhan dasa sani bukti same effect?

  • @venkatesanvenki9017
    @venkatesanvenki9017 2 ปีที่แล้ว

    Kathu Dadai

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 2 ปีที่แล้ว +3

    Is Budhan Bukthi is 2nd part of Sani Dasa 1st 2 years was hell after that 2 years was better i think that is Budhan Bukthi

    • @TamilTalker
      @TamilTalker  2 ปีที่แล้ว

      Yes

    • @vijibalap7534
      @vijibalap7534 ปีที่แล้ว

      Neenga solraru unmaiya

    • @eshwarsridhar6042
      @eshwarsridhar6042 ปีที่แล้ว

      @@vijibalap7534 unmai than

    • @vijibalap7534
      @vijibalap7534 ปีที่แล้ว

      @@eshwarsridhar6042Sani thisaiyul puthan pukthi ungalukku eppati irukku.

    • @kavithak815
      @kavithak815 ปีที่แล้ว +1

      ​@@vijibalap7534yes true ennakum bhudhan puthi relief erruku suicide panndra alavuku problem sani dasai sani puthi la but ipa romba free errukan ennaku bhudhan rasi and lagnam athipathi bhudhan

  • @jeevanandamret.districtjud9174
    @jeevanandamret.districtjud9174 ปีที่แล้ว

    ஐயா.சனி திசையில் புதன் புத்தியில் சித்தர் நூல் அறிவு புலமை நோக்கி பயணம் செய்தால் பின் வரும் புத்திகளில் சனி மகிழ்ச்சி கொண்டு திசை நடக்கும். தேவதா வழிபாடு வேற்று கிரகவாசிகள் தொடர்பு குறித்த அறிவை புதன் கோடுப்பார். உலகியல் கடின உழைப்பை திசாநாதன சனி திசை முழுக்க கொடுப்பார். புதனின் அறிவு இந்த திசையை கடப்பதற்கும் அடுத்த கேது திசையை கடப்பதற்கு உதவும். வாய்ப்பு வாசலில் வந்து நிற்கும்.சனி புத்திக்கு பிறகு வரும் போர் நிறுத்தம் இதில் திசையுடன் போராட அறிவு தந்திரம் சேகரிக்க புதன் தரும் கொடை

    • @charumidhula4115
      @charumidhula4115 8 หลายเดือนก่อน

      வணக்கம்..சற்று புரியும்படி சொல்லவும்..

  • @spirit-lature4607
    @spirit-lature4607 2 ปีที่แล้ว

    Anna na midhuna Raasi .. Sani dhisai vandhal enna aagum enaku... Last video la than inimae Nanmai nu sonninga..ipo thirumba ipdi vandha ena seivadhu.. pls explain

    • @TamilTalker
      @TamilTalker  2 ปีที่แล้ว

      Saturn dasha starts by 2028 for you. He is in good position in your birth chart. Yes govt. job in your cards. Ascendant Lord Venus is sitting in lagna itself which is auspicious. Pls don't ask follow-up questions to this.

  • @Mallar.kallar
    @Mallar.kallar ปีที่แล้ว

    👌👌👌👏👏👏

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 ปีที่แล้ว +1

    Waste