கணவனை புகழ்ந்தும் அதில் கிடைக்கும் அளப்பறிய அன்பையும் பெறுவதில் மனைவிக்கு இருக்கும் சந்தோஷங்களை வேறெந்த பாடலும் உணர்ந்தியதில்லை...காலத்தால் அழியாத பாடல்...70களின் உச்சம் தொட்ட வரிகள்
1970-களில் எங்கள் தொடக்க பள்ளியிலிருந்து மதிய உணவு இடைவேளைபோது நடந்து வருவோம். அப்போது ஏதோவொரு வானொலியில் இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும். இன்னும் அங்கேயே நிற்கிறது மனம்
காலத்தை வென்ற இனிய பாடல் அக்கால நினைவலைகள் வந்து தங்கி, பட்டி தொட்டி பாரெங்கும் வானொலியில் ஒலித்தது, தேசிய விருது பெற்ற பாடல் இது, தனித்துவமான குரலில் பாடும் கானசொளந்தரி வாணியம்மா அவர்களின் புகழ்! தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் மறவாது!
இக்காலத்தில் யார் எப்படி பாடினாலும் வாணிம்மாவின் குரல் மாசில்லாதது. மாற்றில்லா குரல். கண்களை மூடிக்கொண்டு கேட்கும் போது வேற்றுலகுக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது. எத்தனைமுறை கேட்டாலும் பாடல் ஏன் முடிகிறது என்ற எண்ணம் மட்டுமே ஏங்க வைக்கிறது!
இந்த பாடலை கேட்கும் போது எனது இளமை பருவத்தின் திருமண வாழ்கையை நினைவு படுத்துகிறது மகிழ்ச்சியுடன். வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்
பெண் : மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என் நேரமும் உன் ஆசை போல் பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ பெண் : வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் திங்கள் மேனியை தொட்டு தாலாட்டுது குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி கொஞ்சி பேசியே அன்பை பாராட்டுது பெண் : என் கண்ணன் துஞ்சத்தான் என் நெஞ்சம் மஞ்சம்தான் கையோடு நான் அல்லவோ என் தேவனே உன் தேவி நான் இவ்வேளையில் உன் தேவை என்னவோ மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ பெண் : பொன் மாங்கல்யம் வண்ண பூ சரம் பொன் மாங்கல்யம் வண்ண பூ சரம் மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது ஓராயிரம் இன்ப காவியம் உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது பெண் : நம் இல்லம் சொர்க்கம்தான் நம் உள்ளம் வெல்லம்தான் ஒன்றோடு ஒன்றானது என் சொந்தமும் இந்த பந்தமும் உன்னோடுதான் நான் தேடிக் கொண்டது பெண் : மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என் நேரமும் உன் ஆசை போல் பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ
1974 ஆண்டின் போது எனக்கு வயது 12. அந்த சமயத்தில் எங்கள் வீட்டில் வானொலி கிடையாது பக்கத்து வீட்டில் ஏதாவது சமயத்தில் இந்த பாடலை கேட்டு ரசித்து கேட்டதுண்டு. இன்றும் அந்த நினைவு நிழலாடுகிறது. ஆனால் அந்தப் பாடலை பாடிய வாணியம்மா இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
பொன் தாலி வண்ண பூச்சாரம் என்றும் நீ தந்தது இந்த வாக்கியத்தின் பொருள் மிகவும் அழகாக இருக்கிறது, இது தம்பதியம் எனப்படும் உண்மையான அன்பில் மட்டுமே உள்ளது .
இனிமையான குரல் வாணி ஜெயராம் அம்மா அவர்களின் என்னைக்குமே மறக்க முடியாதது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் பழம் பெரும் பாடகி திருமதி வாணி ஜெயராம் அவர்கள்
வாணி அம்மாவை போல இனி ஒரு குரல் வரப்போவதில்லை. ஒழுக்கத்தையும் சேர்த்து தான்...... அம்மாவின் ஆன்மா நித்தியசாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்....
100% உண்மை. மதிப்பிற்குரிய வாணி அம்மா அவர்கள் பாடும் திறமையிலும் உயர்ந்தவர் என்பது மட்டுமல்ல. அவர் அன்பு, பணிவு, தன்னடக்கம் போன்ற குணங்களிலும் உயர்ந்தவர், பெண்மைக்கு பெருமை சேர்த்தவர், இது நான் நேரில் கண்ட உண்மை.
திருமதி.வாணி ஜெயராம் அவர்களின் குரல் பாடலில் குறில் மற்றும் நெடில் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகோ அழகு.இனிமையான குரல் வளம் மற்றும் அதற்கு தகுந்தாற் போல் மெல்லிய இசை நம் மனதை மென்மையாக வருடி விடும்.இரவு நேரங்களில் இப் பாடலை இரு கண்களையும் மூடிக் கொண்டு கேட்டாலே போதும்.உறக்கம் நம் கண்களை தழுவி விடும்....
இளம் வயதில் வரும் இனிமையான பாடாக இந்த படத்தில் புன்னகை அரசி கே ஆர் விஜயா அவர்கள் நவரச திலகம் முத்துராமன் நடித்த பாடல் என்று அழியாத காவிய பாடல் வானிஜெயராம் அம்மா அவர்கள் குரலில் சூப்பர் மம
அந்த அம்மா மாண்டு போன பிறகு நாம் இந்த பாடலை திரும்பி பார்க்கிறோம். தேடி பிடித்து பார்க்கிறோம். அடடே இது இவர் பாடிய பாடலா என்று. இது தான் கலை உலகத்தை சேர்தவர்களின் உண்மையான வெற்றி. புதிதாக சினிமாவிற்கு வருபவர்கள் திடீரென கிடைக்கும் புகழ் வெளிச்சத்திற்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்.இவர்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்..
பொன் மாங்கல்யம்.. வண்ணப் பூச்சரம்..மஞ்சள், குங்குமம் என்றும் நீ தந்தது...ஓராயிரம் இன்ப காவியம் உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது.. நம் இல்லம் சொர்க்கம் தான்.. நம் உள்ளம் வெள்ளம் தான்...ஒன்றோடு ஒன்றானது.. அழகான கவிஞர் வாலியின் வரிகள்,மெல்லிசை மன்னர் MSV யின் இனிய இசை, வாணி ஜெயராம் அவர்களின் இனிய குரல் கேட்பதற்கு இதம். முத்துராமன், புன்னகை அரசி அழகு ஜோடி 💞💞.
"மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ" .. என்று குழல்.. கிளாரேன்.. கிடார் .. ஒலிக்க.. இனிக்க ராகம் பாடும் வாணி ஜெயராம்.. அந்த காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் வீசிய வாணியின் இசைத்தென்றல் .. "என் கண்ணன் துஞ்சத்தான் என் நெஞ்சம் மஞ்சம் தான்..".. என்று மெல்லிசை மன்னர் விசுவநாதன் இசையமைப்பில் சரணங்களை அள்ளி தெளித்து கொண்டே போகும் இசையருவியாக வாணி.. மல்லிகை பூக்களை அள்ளி முத்துராமனுக்கு பூமழை பொழியும் 'தீர்க்கசுமங்கலி'யாக புன்னகை அரசி கே.ஆர்.விஜயா.
1980-இல் எங்கள் வீட்டில் தான் ரேடியோ அப்பொழுது ரேடியோ கேட்க அப்பொழுது ரேடியோ கேட்க நிறைய பேர் வருவார்கள் இந்தப் பாடல் இலங்கை வானொலியில் அதிகமாக இசைத்துக் கொண்டே இருக்கும்
கவிஞர் வாலி எழுதிய வாணி ஜெயராமன் முதல் பாடல் மிக அற்புதமான பாடல் அவள் சுமங்கலிகள் என்ற படத்தில் கணவனின் எப்பேர்பட்ட கோவத்தின் தனித்து விடும் மனைவியின் மிக அற்புதமான பாடல் இது
புதிய உலகத்திற்கு எல்லா வயது இருபால் மக்களை இழுத்துச் செல்லும் உன்னதமான மனோரஞ்சிதமான பாடல் திருமதி வாணிஜெயராம் அவர்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் வாழ்க வளர்க
இப்பாடலில் அமைந்தது போல ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இல்லற வாழ்க்கை அமைந்தால் இதை விட சிறந்த வாழ்க்கை எதுவும் இல்லை அனைவருக்கும் இல்வாழ்க்கை நல் வாழ்க்கை அமைய நான் இறைவனை வேண்டி கொள்கிறேன் அன்றும் இன்றும் என்றும் ஒர் ஆனந்தம் இப்போதும் கூட யார் இந்த பாடலுக்கு லைக் போடுரிங்கள்
Msv ஐயா அவர்கள் இசையில் வாணிஅம்மா குரலில் மிகவும் இனிமையான பாடல்,ஒலி, ஒளிப்பதிவு அருமை, 1970-களில் எங்கள் தொடக்க பள்ளியிலிருந்து மதிய உணவு இடைவேளைபோது நடந்து வருவோம். அப்போது ஏதோவொரு வானொலியில் இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும். இன்னும் அங்கேயே நிற்கிறது மனம்.
I used to sing only this song in my college days if I am asked to sing inthe class room by my classmates.Such a craze I have even now Vani Amma I love you.Your departure from this earth unbearable
Our generation was grown listening meaningful and melodious Tamil cinema music through Radio and Transistors when India was unheard of Television, Internet, WiFi, Chatgpt etc. We were having plenty of stress free time to indulge in anything. No one caught us and stressed us through mobile phone calls, emails etc. Life was lot enjoyable and less intense in those days. Time changes but certain things aren't changing like this song, still people are eager to listen this song. Fantastic music with completely blended with Vani Amma's voice. Legends.
The present and future generation is with technology. This song is a refesher song about our old generation love between husband and wife relation seldom breakable my anyone.
A Vanijayram song that makes listeners spellbound. A beautiful scene unveils before viewers that keeps the tempo of the song in tact. It was worth to watch the scene.
Except KR Vijaya Mam, all others who made this song are not in this world but their efforts to make this song are still capturing the hearts of all human beings. A great melody song.
Highly talented and efficient singer, I am very sad why her genuine voice was not utilised properly by Raja sir, may be ego mind of my beloved genius Raja sir, we r unfortunate.❤
great loses for all her voices. she is devote of tamil song s. great voices one the tamil industries. i am not forget her tone. engrantho oru kural vanthathu song, madam jj acting first class movie.
70 களில் பிறந்து, 80 களில் இப்படி பட்ட பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டு வளர்ந்த எங்கள் இளமைக் காலங்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டவை !!
❤
உண்மை
மிகவும் சரிதான்
உண்மையிலே இலங்கை தமிழ் ஒலிபரப்பு சேவை மிகவும் அருமையானது மற்றும் இனிமையானது.
Is there scope to go back - even though tough life financially, emotionally most satisfying and relatives around great life.
கணவனை புகழ்ந்தும் அதில் கிடைக்கும் அளப்பறிய அன்பையும் பெறுவதில் மனைவிக்கு இருக்கும் சந்தோஷங்களை வேறெந்த பாடலும் உணர்ந்தியதில்லை...காலத்தால் அழியாத பாடல்...70களின் உச்சம் தொட்ட வரிகள்
அருமையான பாடல்
Yes
🎉🎉🎉 . Zugal . Rasigan . K. M... R., madurai . Anbuzulangal valga
எல்லோரும் கானவன். மனைவியும் இந்த சோங் மாதரி எல்லோரும் வீடிட்டில் இப்படி ஒற்றுமையா இருக்க. கடவுள்ளிடம் வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் 👍👍👍🌹🌹🌹🌹
உங்களுக்கு நல்ல மனசு❤❤❤
உங்களுக்கு கல்யாணம் ஆகலை சரியா.
Evlo nala ennam
❤
1970-களில் எங்கள் தொடக்க பள்ளியிலிருந்து மதிய உணவு இடைவேளைபோது நடந்து வருவோம். அப்போது ஏதோவொரு வானொலியில் இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும். இன்னும் அங்கேயே நிற்கிறது மனம்
நிதரர்சனம்❤
இப்போது உங்களுக்கு எத்தனை வயது சார்.
@@Arun-tb4vp என்னுடைய வயது 55
@@omegadigitals2962 ok sir
🎉🎉🎉super sir
இந்த பாடலை கேட்க காதும்.. இந்த படக்காட்சியை காண கண்ணும் கொடுத்த இறைவா உனக்கு கோடி நன்றிகள்
காலத்தை வென்ற இனிய பாடல் அக்கால நினைவலைகள் வந்து தங்கி, பட்டி தொட்டி பாரெங்கும் வானொலியில் ஒலித்தது, தேசிய விருது பெற்ற பாடல் இது, தனித்துவமான குரலில் பாடும் கானசொளந்தரி வாணியம்மா அவர்களின் புகழ்! தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் மறவாது!
Very very nice song, gives peace in our mind and developes love at our spouse. Really thanks Vani Jayaram amma. But we lost you.
ஆமாம்
yes
🎉❤
இக்காலத்தில் யார் எப்படி பாடினாலும் வாணிம்மாவின் குரல் மாசில்லாதது.
மாற்றில்லா குரல்.
கண்களை மூடிக்கொண்டு கேட்கும் போது வேற்றுலகுக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது.
எத்தனைமுறை கேட்டாலும் பாடல் ஏன் முடிகிறது என்ற எண்ணம் மட்டுமே ஏங்க வைக்கிறது!
Yes
❤🎉❤
எனக்கு பிடித்த முத்துராமன் சார் கே ஆர் விஜயா மேம் ஜோடி பார்த்துக்கொண்டே இருக்கலாம் பாட்டு செம சூப்பர் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது
இந்த பாடலை கேட்கும் போது எனது இளமை பருவத்தின் திருமண வாழ்கையை நினைவு படுத்துகிறது மகிழ்ச்சியுடன். வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்
❤😂❤
எங்கள் தேவதையின் தேன் குரலால் ஐயா MSVயின் இன்னிசை மழையால் நனைந்தன என் கண்கள்........
காலத்தால் அழியாத இனிமையான பாடல்.
இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத பாடகி ஆவார்.
என் கண்ணன் துஞ்சத்தான் என்நெஞ்சம் மஞ்சம்தான்❤
🎉🎉❤
❤
Wsss1qsss@@ramanathanmanickam2289
🎉🎉🎉 . En . Abi . Enuten . Eduponro . Enuten gonzovatilai . Een . My . Abi ❤
இந்த காந்த குரல் வாழ்ந்த காலத்தில் நாம் பிறந்தோம் என்பது நமக்கு கிடைத்த வாழ்க்கை பொக்கிஷம்
என்ன அருமையான பாடல்
இனிய குரலில் சூப்பர் சூப்பர் இவர் மறைந்தாலும்
பாடல் என்றும் மறையாது
👌👌👌
❤
இந்த பாடலுக்கு என் மனம் அடிமை 90களில் பிறந்தாலும் இப்பாடலின் வரிகள் மனதை வருடுகிறது.
காலத்தாலும் அழிக்க முடியாத பாடல் அம்மா ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🤲😭
அருமையான பாடல் வாணி அம்மா, MSV, கண்ணதாசன் combination காலத்தால் அழிக்க முடியாது
Sorry G, இந்த பாடல் வாலி எழுதியது.
சரஸ்வதியின் மறு அவதாரம் வாணிஜெயராமோ அப்பப்பா என்ன குரல் வளம் .அந்த காலம் இப்ப வராது.
மூத்த தமிழ் பாரம்பர்யம்
அதன் தன்னிகரற்ற
உயர் தாம்பத்யம் 🙏
பெண் : மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
என் நேரமும் உன் ஆசை போல்
பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
பெண் : வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள் மேனியை தொட்டு தாலாட்டுது
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி
கொஞ்சி பேசியே அன்பை பாராட்டுது
பெண் : என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம்தான்
கையோடு நான் அல்லவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
பெண் : பொன் மாங்கல்யம் வண்ண பூ சரம்
பொன் மாங்கல்யம் வண்ண பூ சரம்
மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது
ஓராயிரம் இன்ப காவியம்
உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது
பெண் : நம் இல்லம் சொர்க்கம்தான்
நம் உள்ளம் வெல்லம்தான்
ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும்
உன்னோடுதான் நான் தேடிக் கொண்டது
பெண் : மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
என் நேரமும் உன் ஆசை போல்
பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
அருமை 🎉🎉🎉🎉
🌹என்ன இனிமையான சாரீரம்.இறைவனை,வாணி யம்மாவை தவிர இந்த பாடலை இனிமையாக யாரும் பாடவே முடியாது ! 🔥👌👏🤗😘🙏
😊
ஏன் முடியாது
சுசீலாம்மா இருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்
@@SHRIDHAR_13 ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பாடகி சுஷீலா அம்மா அவர்கள். பாடுவதட்கு என்றே இறைவனால் படைக்க பட்டவர் சுஷீலா அம்மா
All are good singers only in their own way so do not fight please
@@rajendrannanappan2978s.janaki Amma also well deserved for this song
1974 ஆண்டின் போது எனக்கு வயது 12. அந்த சமயத்தில் எங்கள் வீட்டில் வானொலி கிடையாது பக்கத்து வீட்டில் ஏதாவது சமயத்தில் இந்த பாடலை கேட்டு ரசித்து கேட்டதுண்டு. இன்றும் அந்த நினைவு நிழலாடுகிறது. ஆனால் அந்தப் பாடலை பாடிய வாணியம்மா இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
Enakku entha padal enral migaum pidikkum thanks
@@jayadevi6143 எஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ❤
@@vidhya6104 yetharkku ethanai aaaaaaaaaà
எனக்கும் தங்கள் வயது ஆகிறது.என் மனதை உருக்கும் இந்தப் பாடல்.
S.....
பொன் தாலி வண்ண பூச்சாரம் என்றும் நீ தந்தது இந்த வாக்கியத்தின் பொருள் மிகவும் அழகாக இருக்கிறது, இது தம்பதியம் எனப்படும் உண்மையான அன்பில் மட்டுமே உள்ளது .
இனிமையான குரல் வாணி ஜெயராம் அம்மா அவர்களின் என்னைக்குமே மறக்க முடியாதது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் பழம் பெரும் பாடகி திருமதி வாணி ஜெயராம் அவர்கள்
30 முறை கேட்டும் சலிக்கவில்லை அற்புதமான பாடல்கள் நன்றி 🙏
வாணி அம்மாவை போல இனி ஒரு குரல் வரப்போவதில்லை. ஒழுக்கத்தையும் சேர்த்து தான்...... அம்மாவின் ஆன்மா நித்தியசாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்....
❤very well said 🙏🏽
Music and instruments already in her voice . One have voice music industry all over the world. ❤
100% உண்மை. மதிப்பிற்குரிய வாணி அம்மா அவர்கள் பாடும் திறமையிலும் உயர்ந்தவர் என்பது மட்டுமல்ல. அவர் அன்பு, பணிவு, தன்னடக்கம் போன்ற குணங்களிலும் உயர்ந்தவர், பெண்மைக்கு பெருமை சேர்த்தவர், இது நான் நேரில் கண்ட உண்மை.
.
..... .. ......
கலைவாணி மறைந்தாலும் இப்பாடல் முதற்கொண்டு ரசிகர்கள் மனதில் வாழ்கிறார் தனித்துவமான குரல் வாணி அம்மாவிற்கு புகழ் என்றும் இருக்கும்
திருமதி.வாணி ஜெயராம் அவர்களின் குரல் பாடலில் குறில் மற்றும் நெடில் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகோ அழகு.இனிமையான குரல் வளம் மற்றும் அதற்கு தகுந்தாற் போல் மெல்லிய இசை நம் மனதை மென்மையாக வருடி விடும்.இரவு நேரங்களில் இப் பாடலை இரு கண்களையும் மூடிக் கொண்டு கேட்டாலே போதும்.உறக்கம் நம் கண்களை தழுவி விடும்....
இளம் வயதில் வரும் இனிமையான பாடாக இந்த படத்தில் புன்னகை அரசி கே ஆர் விஜயா அவர்கள் நவரச திலகம் முத்துராமன் நடித்த பாடல் என்று அழியாத காவிய பாடல் வானிஜெயராம் அம்மா அவர்கள் குரலில் சூப்பர்
மம
அந்த அம்மா மாண்டு போன பிறகு நாம் இந்த பாடலை திரும்பி பார்க்கிறோம். தேடி பிடித்து பார்க்கிறோம். அடடே இது இவர் பாடிய பாடலா என்று. இது தான் கலை உலகத்தை சேர்தவர்களின் உண்மையான வெற்றி. புதிதாக சினிமாவிற்கு வருபவர்கள் திடீரென கிடைக்கும் புகழ் வெளிச்சத்திற்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்.இவர்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்..
3:37
வானொலி நிகழ்ச்சிகள் ஆதிக்கம் செய்த காலம் அது ஒரு கனாக்காலம்
பொன் மாங்கல்யம்.. வண்ணப் பூச்சரம்..மஞ்சள், குங்குமம் என்றும் நீ தந்தது...ஓராயிரம் இன்ப காவியம் உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது.. நம் இல்லம் சொர்க்கம் தான்.. நம் உள்ளம் வெள்ளம் தான்...ஒன்றோடு ஒன்றானது..
அழகான கவிஞர் வாலியின் வரிகள்,மெல்லிசை மன்னர் MSV யின் இனிய இசை, வாணி ஜெயராம் அவர்களின் இனிய குரல் கேட்பதற்கு இதம்.
முத்துராமன், புன்னகை அரசி அழகு ஜோடி 💞💞.
"மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ" .. என்று குழல்.. கிளாரேன்.. கிடார் .. ஒலிக்க.. இனிக்க ராகம் பாடும் வாணி ஜெயராம்.. அந்த காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் வீசிய வாணியின் இசைத்தென்றல் ..
"என் கண்ணன் துஞ்சத்தான் என் நெஞ்சம் மஞ்சம் தான்..".. என்று மெல்லிசை மன்னர் விசுவநாதன் இசையமைப்பில் சரணங்களை அள்ளி தெளித்து கொண்டே போகும் இசையருவியாக வாணி.. மல்லிகை பூக்களை அள்ளி முத்துராமனுக்கு பூமழை பொழியும் 'தீர்க்கசுமங்கலி'யாக புன்னகை அரசி கே.ஆர்.விஜயா.
❤
❤🎉🏝🏞🏖
1980-இல் எங்கள் வீட்டில் தான் ரேடியோ அப்பொழுது ரேடியோ கேட்க அப்பொழுது ரேடியோ கேட்க நிறைய பேர் வருவார்கள் இந்தப் பாடல் இலங்கை வானொலியில் அதிகமாக இசைத்துக் கொண்டே இருக்கும்
Msv ஐயா அவர்கள் இசையில் வாணிஅம்மா குரலில் மிகவும் இனிமையான பாடல்,ஒலி, ஒளிப்பதிவு அருமை
இரவில் கேட்க இனிய பாடல்... வாணி அம்மாவின் தேன் குரல். K.R. விஜயா அம்மாவின் அபார நடப்பு...
அற்புதமான பாடல் வாணியம்மாவின் குரலில் கேட்கக்கேட்க இனிமை அருமை. 15.06.24
கவிஞர் வாலி எழுதிய வாணி ஜெயராமன் முதல் பாடல் மிக அற்புதமான பாடல் அவள் சுமங்கலிகள் என்ற படத்தில் கணவனின் எப்பேர்பட்ட கோவத்தின் தனித்து விடும் மனைவியின் மிக அற்புதமான பாடல் இது
புதிய உலகத்திற்கு எல்லா வயது இருபால் மக்களை இழுத்துச் செல்லும் உன்னதமான மனோரஞ்சிதமான பாடல் திருமதி வாணிஜெயராம் அவர்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் வாழ்க வளர்க
இப்பாடலில் அமைந்தது போல ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இல்லற வாழ்க்கை அமைந்தால் இதை விட சிறந்த வாழ்க்கை எதுவும் இல்லை அனைவருக்கும் இல்வாழ்க்கை நல் வாழ்க்கை அமைய நான் இறைவனை வேண்டி கொள்கிறேன் அன்றும் இன்றும் என்றும் ஒர் ஆனந்தம்
இப்போதும் கூட யார் இந்த பாடலுக்கு லைக் போடுரிங்கள்
நன்றிகள் பல
Msv ஐயா அவர்கள் இசையில் வாணிஅம்மா குரலில் மிகவும் இனிமையான பாடல்,ஒலி, ஒளிப்பதிவு அருமை, 1970-களில் எங்கள் தொடக்க பள்ளியிலிருந்து மதிய உணவு இடைவேளைபோது நடந்து வருவோம். அப்போது ஏதோவொரு வானொலியில் இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும். இன்னும் அங்கேயே நிற்கிறது மனம்.
இந்த பாடலை கேட்கும் பொழுது மனது எங்கோ அழைத்து செல்கிறது.இன்று என்றும் இனிமை👍🏽👍🏽🙏
இசை அமைப்பு... ஒளிப்பதிவு.....
வெண்கல குரல்....
இளமைக்காலத்தில்
இந்தப்பாடலை பாடி பசிமறந்த காலம்
அற்புத படைப்பு....
ஒரு நடிகை தமிழ்நாட்டிற்கு கிடைத்தது ஸ்டிதேவி போல் இனியும் ஒரு நடிகை கிடைக்கபொவதில்லை அவர் மரைந்தாலும் நம் மனதில் வாழ்ந்துகொனடிறுக்கிரார் வாழ்க
பெண்ணையும் பூமியையும் ஒப்பிட்டு சொல்லப்பட்ட வரிகள் மிக அருமை.
என்ன ஒரு கற்பனை AAR hats up matchless from starting to end mesmerising 🙏🏻🌹
KR വിജയയും മുത്തു രാമനും അഭിനയിച്ച ഈ പാട്ട് സിതാരാ കൃഷ്ണകുമാറിന്റെ പുതിയ സ്റ്റയിയിൽ കേട്ടപ്പോൾ വല്ലാത്തൊരു ഇഷ്ടം തോന്നി
விஸ்வநாதன் ஐயாவின் இசையும்,வாலி ஐயாவின் வரிகளும் வாணி அம்மாவின் குரலும், புன்னகை அரசியின் சிரிப்பும் நம் மனதை என்னமோ செய்கின்றது.
இந்த காலம் இனிமேல் வருமா? இலங்கை வானொலி ஒரு காலக்கு கலக்கியது. வாணியம்மா குரல் வளம் அப்பப்பா
காலத்தால் அழியாத இனிமையாபாடல்❤❤❤🎉
என்ன அருமையான பாடல் இது போல பாட இன்று யாரும் இல்லை
Timeless classic. After 5 decades, this song is still MAGIC.
நான் வளரிளம் பருவத்தில் கேட்ட பாடல் இப்போதும் இனிமையாக உள்ளது
A beautiful song, Vanilla Jayaram's wonderful piece with MSV's great music and Vali's superb lyrics. A rare piece of its kind 👌👌👌👌👌👌
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல், சிறுவயது முதல் இன்று வரை அடிக்கடி கேட்கத் தூண்டும் வாணியம்மாவின் இனிய குரல்🌹
இனிய குரலிசை தந்த குயில் பறந்து விட்டது.RIP.மேம்.
நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் காலத்தில் 1980..களில்..கேட்டுரசித்தபாடல்
I used to sing only this song in my college days if I am asked to sing inthe class room by my classmates.Such a craze I have even now
Vani Amma I love you.Your departure from this earth unbearable
முத்துராமனும் கேஅர் விஜய்யாவும் நடிப்பில் சூப்பர் பாடலும் அருமை
வாணி ஜெயராம் வாய்ஸ் அருமை 👌👍👍👍👍👌
Eano manasu romba tavikkudu.. Alugaium eakamum endha psttu kekumbodu.. Miga arumaiana padal msv ayyiaku peria salute vani amma kannadasan too
MS Viswanathan mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
എത്ര സുന്ദരമായ വരികൾ, ആലാപനം Super
பழைய நினைவுகள் மீண்டும்
மீண்டும் கேட்க தூண்டும்
பாடல் my பர்த்டே 1962.
இந்த பாடலை கேட்டஉடன் என் மனதுக்கு பிடித்தவர் ஞாபகம் வருகிறது
லவ்வா
Is it love on some one you liked
சத்தியமா இந்த குரலில் எதோ மயக்கம் இருக்கிறது
காலங்கள் சென்றாலும் கண்ணதாசன் வரிகள்
This is Vaali's song
Our generation was grown listening meaningful and melodious Tamil cinema music through Radio and Transistors when India was unheard of Television, Internet, WiFi, Chatgpt etc. We were having plenty of stress free time to indulge in anything. No one caught us and stressed us through mobile phone calls, emails etc. Life was lot enjoyable and less intense in those days. Time changes but certain things aren't changing like this song, still people are eager to listen this song. Fantastic music with completely blended with Vani Amma's voice. Legends.
I listened this song when I was a little girl. Don't understand the lyrics but what a wonderful song.
Excellent
The present and future generation is with technology. This song is a refesher song about our old generation love between husband and wife relation seldom breakable my anyone.
எழுபதுகளில் என் காதுகளில் ஒலித்த அந்த இனிமை அப்படியே இருக்கிறது ஆகா...அற்புதம்
MSV is no more. Vali is no more. Vani Amma is no more. But this song will be there forever.
என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று.
இந்த பாடலைக்கேட்ட உடனேமனம் வானில்பறக்கிறதுஇன்று கேட்டாலும்காதல்
எத்தனை முறை நான் கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள்
செவிக்கினிய சங்கீதம் என்பதற்கு இது தான் சரியான பாடல்.
A Vanijayram song that makes listeners spellbound. A beautiful scene
unveils before viewers that keeps the tempo of the song in tact. It was
worth to watch the scene.
அனைத்து குடும்பமும் இரசிக்க கூடிய பாடல்....
அப்பா !என்ன ஒரு voice
Except KR Vijaya Mam, all others who made this song are not in this world but their efforts to make this song are still capturing the hearts of all human beings. A great melody song.
இந்த பாடலை ஒரு தேவதை பாட கேட்டது என் ப்ராப்தம்.....
காலத்தால் அழியாததொரு கருப்பு வெள்ளை.
I'm a 90s kid kodai all india radio nightla indha song inum old songs poduvanga appadiye ninaivil nirkiradhu
வாணி அம்மா உங்கள் குரல் அற்புதம்,,,ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
Super super yanakku pedetha padal eppa kittalum mayakkam varum ilove song
என்6 வயதில் திருச்சிராஜா தியேட்டரில் வந்தது கணவன் மனைவியின் அன்யோனமான வாழ்க்கைக்கு இந்த பாடல் அடிக்கடி கேட்க கூடய பாடல் C. சுப்ரமணியன் வயது 61
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இது முக்கியமான பாடல்❤
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கை சொர்க்கம் தான்..
எல்லா கோலங்களும் அழகு தான் சூப்பர் டிப்ஸ்❤❤❤❤❤❤
Highly talented and efficient singer, I am very sad why her genuine voice was not utilised properly by Raja sir, may be ego mind of my beloved genius Raja sir, we r unfortunate.❤
MSV SIR, VANI AMMA, VALII SIR ALL GONE. RIP. I'M STILL HERE TO COMPLETE FAMILY DUTIES. OMG!
Beautiful song wonderful singer awsome Vijaya mam 🥰🥰🥰🥰
என் அம்மா விற்கு பிடித்த பாடல். அதனால் எனக்கு பிடிக்கும்
I am listening to this song after Vani mam demise. Tons of feelings for her makes my heart unbearable.
great loses for all her voices. she is devote of tamil song s. great voices one the tamil industries. i am not forget her tone. engrantho oru kural vanthathu song, madam jj acting first class movie.
இந்த பாடலை கேட்கும் போது சிறுவன் 5ரேடியோவில் கேட்கும் போது மிகவும் சிறப்பாக இருக்கும்
Vaali ayya and MSV ayya rocks... ✅💯
❤❤❤❤❤❤ tacing Nice my favourite song 🎵 iloveyou VANI JAYARAM Amma ❤
KR വിജയയുടെ സൗന്ദര്യത്തെക്കാൾ വാണിയമ്മയുടെ ആലാപനത്തിനാണ് കൂടൂതൽ സൗന്ദര്യം
PERFECT FEMALE K R JI.
Wow what a fantastic all songs very very nice
மறக்க முடியாத மல்லிகை அல்லவா..
❤❤❤அருமை❤வாணிஅம்மா❤குரல்..❤கேட்கா...❤❤கேட்கா....இனிமை❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💋