எவ்வளவு அற்புதமான இசை. MSV அவர்கள் தன சமகாலத்தில் இந்த மாநிலத்தை கட்டி போட்டவர். இருந்தாலும் குழந்தைத்தனமும் எதார்த்தமும் நிறைந்த அற்புதமான மனிதரும் கூட.
I sing this song to my kids even today!! This is their bed time song!!! I was born in 86 and was brought up watching the 50s and 60s movies. Golden Era of Tamil cinema!!
@F B I mentioned Shivaji only because Shivaji brought life to the songs due his incredible acting skills especially his lip moment which almost made one think that it is him who is actually singing the song. Step further a lot of credit should also go to the one & only Kaviarasar Kannadasan for his simple yet very powerful lyrics. Can’t say the same with MGR.
கன்றின் குரலும் கன்னி தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா... இதுதான் நமது தமிழ்... திரு. கவியரசர் கண்ணதாசன் இறக்கவில்லை நம்மோடு நம் தமிழோடு வாழ்கிறார்
திரு.கவி அரசர்.கண்ணதாசன் என்று குறிப்பிடுங்கள் சார்.அவர்கள் தெய்வப் பிறவிகள்.எப்போதும், பெரியவர்கள் பெயரை குறிப்பிடும் போது மரியாதை தந்து பதிவிடுங்கள் சார். இது என் தாழ்மையான வேண்டுகோள். .
கண்களில் கண்ணீர் ததும்பாமல் இந்தப் பாடலைப் பார்க்க முடிவதில்லை. கணேசனைப் போல பாடல்களுக்கு உயிர் கொடுக்க இன்னொருவன் பிறக்க வேண்டும். TMS, கண்ணதாசன், MSV யும் சேர்ந்து எங்கேயோ கொண்டு செல்கிறது இந்தப் பாடல்.
இப்பாடலை பார்த்து கேட்க்கும் போது அந்த காலத்தில் (1970) எங்கள் நகர் சென்ட்ரல் இனிமாவில் முதல் நாள் முதல் காட்சி சிவாஜியின் தீவீர ரசிகனாக படம் பார்த்ததை நினைத்தால் கண்கள் கலங்கும் எங்கள் அண்ணன் நடிகர்திலகத்துக்கு நிகர் இல்லை
தெய்வீக நடிகர் சிவாஜி மீண்டும் பிறக்க வேண்டும். தமிழ் திரை உலகை மீண்டும் ஆளவேண்டும். Sweet sivaaji. பாடல், இசை, நடிப்பு என்றும் சூப்பர். வாழ்க சிவாஜி.5.9.2022.
இந்த பாட்டு ஆரம்பித்து சிறிது வினாடி களிலேயே என்னையும் அறியாமல் தூங்கிய நான் முழிக்கும் போது பாட்டு முடிந்துவிட்டது.. அதுதான் TMS அய்யா!!!, மெல்லிசை கடவுள் MSV அய்யாவின் மற்றும் அவரின் வாத்திய குழுவினரின் அற்புதமான இசை அமைப்பு, மற்றும் கவியரசு கண்ணதாசன் அய்யாவின் வைர வரிகள்.. நடிப்ப பல் கலை கழகத்தின் சூப்பர் நடிப்பு, கூடவே அருமையான குழந்தை நட்சத்திரங்கள் மற்றும் என்றும் வாடாத roja மலர் JJ அம்மா.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் மற்றும் சுசீலா அம்மாவின் தீவிர ரசிகன்.
நீங்கள் பாடியது உண்மையான வார்த்தைகள் தான் இமயமே. எங்களுக்கு இன்ப கனவை அள்ளி கொடுக்க தானே இறைவன் உங்களை தமிழ் நாட்டில் பிறக்க வைத்தான். நானும் ஒரு அனாதை தான் நானும் வாழ நீங்கள் சொல்வது போல் வாழும் வழிகள் செய்வான் இறைவன் என்னே கவிஞரின் வார்த்தை இதிலும் கூட பூவும் பொன்னும் பொருந்தி வாழும் மழலை கேட்டேன் தந்தானவன் என்று பெண் குழந்தையை எடுத்து தலைவர் கொஞ்சுவது அழகு உண்மை தான் பெண்மை இல்லை என்றால் எதுவும் இல்லை என்பதை அறிந்து சொல்வதில் உங்களை விட்டால் வேறு ஆள் ஏது அய்யா
I used to sing this song for my daughter and son to make them sleep, before 30 years. They liked it very much. Now I am singing for my grand children. They too like this song very much. They wish to hear it repeatedly
They like it in your voice. Maintain it. If you sing in TMS voice, those poor innocent children will get scared thinking a Demon is singing inside you with terrible voice. ☹️☹️☹️
தமிழை உலகம் முழுவதும் சேர்த்த ஆசான் அய்யன் சிவாஜி தமிழர்களின் கலாசாரம் பண்பாடு அடையாளம் பொக்கிசம் திரை கடவுள் அய்யன் சிவாஜி உண்மையான வள்ளல் சிறந்த வள்ளல் இவரை போல் அள்ளி கொடுத்தவர் யாரும் இல்லை வாழ்க தமிழர் அய்யா சிவாஜியின் புகழ்
Everytime when I hear this song brings tears in my eyes by the lyrics of the legend lyricist kannadasan sir, heart melting voice the great singer TMS sir and the acting of the great acting legend nadigar thilagam Sivaji sir..... Wow what a song
My sister used to sing this song as a lullaby when I was like 4 or 5...and it got stuck in my mind till today..and finally found the song....and I am 50 year old now...it still ringing in my head.
Very nice my daddy favouriate song.... In my child hood my father sung for me now for his grand daughter ku this song continue agthu.... Anta song appa pasrta ketlae my daughter toogiduva...... So nice songggg
ஐயன் வாழ்ந்த காலத்தில் நானும் vazhnthane என்னும் பெருமை எனக்கு உள்ளது ஆனல் அந்த மகா நடிகனை நான் நேரில் பார்த்ததில்லை என் செய்வது தெய்வத்தை கோவிலில் தான் பார்க்கமுடியும்
My feel goes to days of Philps transister ,my dad, my mom ,this song outside our home after dinner, i was 13 sitting with dad hearing the song as innocent boy w/o knowing intencity of life lessons
To all the likers of this song. It is beyond a good song. It travels beyond ears and goes to heart and mind. We should be proud of MSV, TMS, KANNADASAN AND other musicians who have given us peace.
In my home we r 5 sisters my dad everyday sing this song for us in my childhood now am 27 love u dad😍🥰 eppavum nanga ketta appa yengalukaga sing pannuvar.
இந்த பாடல் கேட்கும்போது எனது தந்தையின் நினைவு.தற்போது 50 வயதை கடந்த நான் இந்த பாடல் கேட்கும்போது தந்தை தாய் அரவனைப்பில் உள்ளது போல் உள்ளது. . மேலும் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது
என்ன ஒரு அற்புதமான தெய்வீக குரல் இந்த டி எம் எஸ் என்ற அற்புதமான பாடகனுக்கு... எம் ஜி ஆர், சிவாஜி மற்றும் பல நடிகர்களுக்கு, தன்னை மறைத்து கொண்டு, அவர்களின் குரல்களை போலவே அற்புதமாக பாடி தன் பெயரையும் புகழையும் பெருமளவில் அந்த நடிகர்களுக்கு விட்டு கொடுத்து வாழ்ந்த கலைஞன்... உரிய முறையில் போற்ற படாதது தான் பெரிய சோகம்!
One more haunting Melody born in the Great Combination of 4G (4 GIANTS, Viz., Kannadasan, MSV, TMS & "Sivaji" GaNesan). If KaNNadasan's Lyrics & MSV's Music were made for each other, so too, TMS's Singing & "Sivaji" GaNesan's Acting. Altogether, a Great, invincible Combination. MSV invariably created magic whenever he used Whistling for his compositions beautifully. In this song, it's again Whistling, Violins and Flute & Piano for very short Interludes with a beautiful Rhythm with Brushes (throughout the song) that did the magic. This haunting composition touches our heart. "KaruNai Thaedi Alaiyum UyrirgaL Urugum Vaarthai Amma Amma'" and "Endha Manadhil Paasam Undoa Andha Maname Amma Amma" Great lines Kavignar by KaNNadasan, Great tune by Tunesmith MSV, Great Singing by HMV (His Majestic Voice) TMS and Great acting by "Sivaji" GaNesan. Pls also Listen to the Sad Version of this great Song which has also been beautifully given by MSV with subtle variations.
@@rajanviji7199 This film is a carbon copy of yester year Hindi hit Brahmachari later on dubbed in Tamil. Shammi kapoor acted very well in that film than Shivaji Ganesan. Even musicwise Brahmachari excels than Enga mama.
' MSV, கவிஞர், TMS, மற்றும் நம் திலகம் ஆகிய நான்கு முடிசூடா மன்னர்களும் இருந்த காலம்தான் தமிழ் சினிமாவின் பொற்காலம்' என ஒருமுறை 'சோ' அவர்கள் துக்ளக்கில் கூறியுள்ளார்.
காலத்தால் அழிக்க முடியாத பாடல். டிஎம்எஸ்ஸைத் தவிர வேறு எவராலும் இதுபோல பாடமுடியாது. நடிகர் திலகம் போல நடிக்க முடியாது. எம் எஸ் வி போல யாராலும் இசைக்கமுடியாது! அனைவரும் நம்மை விட்டு போனது துரதிருஷ்டம்! வாழ்க நீ எம்மான்!
தங்களது பாடல் விளக்கம் அருமை சார் தாங்கள் இசை இயக்குநர் என்பதால் எங்களுக்கு எளிதாக புரிவது போல் சொல்கிறீர்கள் சார் அதற்கு நன்றி சார்.பாடும் உங்கள் குரல் அருமைசார்
கலைத் தாயின் தலைமகன்,இசைத் தாயின் தலைமகன்,கவித் தாயின் தலைமகன்,ஏழிசை வேந்தர் அய்யா டி .எம்.எஸ். அப்படா இந்த பிறவி தமிழில் எடுக்க நான் கொடுத்து வைத்துள்ளேன்.
கணேசனுக்கு ஆஸ்கார்.. ஏன்.. இந்தியாவின் சிறந்த நடிகர் விருது கூட ஒருமுறை கூட கிடைக்காதது கொடுமை. TMS, MSV, கவிஞர், கணேசன் இணைந்து வழங்கிய அமிர்தம் இந்த கானம்! மனம் இளகாமல், கண்ணில் நீர் வராமல் இந்தப் பாடலை என்னால் ஒரு முறை கூட கேட்கக் கூடியதில்லை.
Tqvm Tamil cinema for uploading this song and others too. Forever evergreen song, the lyrics are super. Listen and understand them. So soothing tq again tamil cinema keep uploading 60,70 songs. The lyrics are just super from that period.
எவ்வளவு அற்புதமான இசை. MSV அவர்கள் தன சமகாலத்தில் இந்த மாநிலத்தை கட்டி போட்டவர். இருந்தாலும் குழந்தைத்தனமும் எதார்த்தமும் நிறைந்த அற்புதமான மனிதரும் கூட.
இனிமையான தாலாட்டுப் பாடல் டி.எம்.எஸ் ஐயா அவர்களின் குரலில் அற்புதம்.
🌹டி.எம்சின் குரலில்,தேனி ன் சுவை அறிந்தேன் ?எம். எஸ்.வி இசையில் இதயம் நெகிழ்ந்தேன் ! கண்ணதா சன் வரிகளில் ?கண்கள் க லங்கி போனேன் !🥺😝😎
Super🎉
கடவுளே லாலலா ல லலாலா இந்த Humming கூட நம்மை சொர்க்கத்துக்கு அழைக்குதே.
திருTMS அவர்களின் குரலில் உயிரோட்டமான அருமையான பாடல் கலைத்தாயின் தவப்புதல்வன் திரு சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பு பிரமிக்க வைக்கிறது
Good Song
100% correct.
TMS
s
TMS......MsV..... தெய்வ பிறவிகள்....
கேட்கும் போது இதயம் அசைகிறது , இப்படிப் பட்ட பாடல் இனி இந்த பூவுலகில் ஏது 🎉🎉🎉🎉🎉🎉🎉
சிறு வயதில் ரேடியோவில் கேட்டு மனதில் பதிந்த பாடல்.
நான்.ஆரம்பபள்ளியில்படித்தபோது.வான
ஒலியில் கேட்ட
இனிமையான.கருத்துள்ளபாட்டு.
இப்பாடலை கேட்கும் போது எனது சிறிய வயது நிகழ்வுகள் நிழலாடுகிறது...
சிவாஜி நடிப்பு பிரமிக்க வைக்கிறது.,TMS குரல் அருமை.
God created only one actor that is our shivaji sir
Migavum arumei 👌
Sivaji Sir, Excellent performed each in every words; Matching with TMS Voice ; GREAT !!!
என் சிறு வயதில் அம்மாவுடன் பார்த்த படம் ஐம்பது ஆண்டுகள் ஆகியும் அவையெல்லாம் பொன்னான நினைவுகள்
🎉 . Nanry . Rasirgal . Anaivarogum . Anban k m . R . Madurai ❤
சிவாஜி நடித்த படப்பாடல்கள் அனைத்தும் உணர்வுபூர்வமானவை
I sing this song to my kids even today!! This is their bed time song!!! I was born in 86 and was brought up watching the 50s and 60s movies. Golden Era of Tamil cinema!!
Unbeatable trio of Shivaji, MSV, TMS. The world will never see another like this. Brings tears of joy every time I hear this song!
If you add Suseela, it will be the Incredible Five !
Zulfikar
What about combo of MGR MSV TMS
@F B I mentioned Shivaji only because Shivaji brought life to the songs due his incredible acting skills especially his lip moment which almost made one think that it is him who is actually singing the song. Step further a lot of credit should also go to the one & only Kaviarasar Kannadasan for his simple yet very powerful lyrics. Can’t say the same with MGR.
Absolutely
Written by Kannadasan
கன்றின் குரலும் கன்னி தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா... இதுதான் நமது தமிழ்... திரு. கவியரசர் கண்ணதாசன் இறக்கவில்லை நம்மோடு நம் தமிழோடு வாழ்கிறார்
TMS குரல் தமிழ் உச்சரிப்பு அருமை👌👌👌🙏🙏🙏
திரு.கவி அரசர்.கண்ணதாசன் என்று
குறிப்பிடுங்கள் சார்.அவர்கள்
தெய்வப் பிறவிகள்.எப்போதும்,
பெரியவர்கள் பெயரை குறிப்பிடும் போது
மரியாதை தந்து பதிவிடுங்கள் சார். இது என் தாழ்மையான வேண்டுகோள்.
.
@@GeethaMohanan-i7b நன்றி. தவறை திருத்திவிட்டென்
@@surukansurameen1605 நன்றி சார்
நாளை உலகில் நீயும் நானும் வாழ வழிகள் செய்வனவாம். அருமை🎉
கண்களில் கண்ணீர் ததும்பாமல் இந்தப் பாடலைப் பார்க்க முடிவதில்லை. கணேசனைப் போல பாடல்களுக்கு உயிர் கொடுக்க இன்னொருவன் பிறக்க வேண்டும். TMS, கண்ணதாசன், MSV யும் சேர்ந்து எங்கேயோ கொண்டு செல்கிறது இந்தப் பாடல்.
Me too . Feeling as same . Many2 times i earing same melody but the feeling it's same.4rom malaysia
Ever green song. Matchless
Hyatt
G
Just
Mmmmmmm your correct 👌
உண்மை
இப்பாடலை பார்த்து கேட்க்கும் போது அந்த காலத்தில் (1970) எங்கள் நகர் சென்ட்ரல் இனிமாவில் முதல் நாள் முதல் காட்சி சிவாஜியின் தீவீர ரசிகனாக படம் பார்த்ததை நினைத்தால் கண்கள் கலங்கும் எங்கள் அண்ணன் நடிகர்திலகத்துக்கு நிகர் இல்லை
வந்தார்கள்
வென்றார்கள்
சென்றார்கள்
மீண்டும் அவர்களை பிறக்க வை இறைவா
We should be happy that we lived in the generation of these legends.
VARUVARKAL...............VELVARKAL...... SELVARKAL.
எந்த மனதில் "பாசம்" உண்டோ
அந்த மனமே அம்மா.....!!
இதான் வரி
(இன்ப கனவை அல்லி தரவே இறைவன் என்னை தந்தானம்மா) இந்த இடம் இந்த சொற் தொடர்கள் ஹஹஹ
Tamil gets beautified with TMS sir voice
இன்ப கனவை அல்லிதரவே. இறைவன் என்னை THANTHAANNAMA ,,,,,,,,,!கண்ணதாசன் அவர்களை அடிக்க ஆள் கிடையாது!
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் நான் என் பள்ளி பருவ ஆஸ்டலுக்கு சென்று விடுவேன்
சிறுவயதில் கடுமையான சோதனை காலம்
இறைவனுக்கு நன்றி
என்றும் குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது 💕💕💞💞
91 92 காலகட்டங்களில் ...ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் இந்த பாடல் இடம் பெரும்.. அன்றய கால கட்டம் மிக மிக ...சொர்கமாய் இருந்த காலம்.
True sir that happiness is no more
தெய்வீக நடிகர் சிவாஜி மீண்டும் பிறக்க வேண்டும். தமிழ் திரை உலகை மீண்டும் ஆளவேண்டும். Sweet sivaaji. பாடல், இசை, நடிப்பு என்றும் சூப்பர். வாழ்க சிவாஜி.5.9.2022.
இந்த பாட்டு ஆரம்பித்து சிறிது வினாடி களிலேயே என்னையும் அறியாமல் தூங்கிய நான் முழிக்கும் போது பாட்டு முடிந்துவிட்டது.. அதுதான் TMS அய்யா!!!, மெல்லிசை கடவுள் MSV அய்யாவின் மற்றும் அவரின் வாத்திய குழுவினரின் அற்புதமான இசை அமைப்பு, மற்றும் கவியரசு கண்ணதாசன் அய்யாவின் வைர வரிகள்.. நடிப்ப பல் கலை கழகத்தின் சூப்பர் நடிப்பு, கூடவே அருமையான குழந்தை நட்சத்திரங்கள் மற்றும் என்றும் வாடாத roja மலர் JJ அம்மா.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் மற்றும் சுசீலா அம்மாவின் தீவிர ரசிகன்.
super
My dad s favorite song 😔I miss him 😭
ITHU THOONGA VAIKKUM PAADDAA ?
Soooooooooper comment sir
இன்பக்கனவை அள்ளித்தரவே இறைவன்என்னைதந்தானம்மா
நீங்கள் பாடியது உண்மையான வார்த்தைகள் தான் இமயமே. எங்களுக்கு இன்ப கனவை அள்ளி கொடுக்க தானே இறைவன் உங்களை தமிழ் நாட்டில் பிறக்க வைத்தான். நானும் ஒரு அனாதை தான் நானும் வாழ நீங்கள் சொல்வது போல் வாழும் வழிகள் செய்வான் இறைவன் என்னே கவிஞரின் வார்த்தை இதிலும் கூட பூவும் பொன்னும் பொருந்தி வாழும் மழலை கேட்டேன் தந்தானவன் என்று பெண் குழந்தையை எடுத்து தலைவர் கொஞ்சுவது அழகு உண்மை தான் பெண்மை இல்லை என்றால் எதுவும் இல்லை என்பதை அறிந்து சொல்வதில் உங்களை விட்டால் வேறு ஆள் ஏது அய்யா
I used to sing this song for my daughter and son to make them sleep, before 30 years. They liked it very much. Now I am singing for my grand children. They too like this song very much. They wish to hear it repeatedly
😆😆
🥰🥰
Wow madam
They like it in your voice. Maintain it.
If you sing in TMS voice, those poor innocent children will get scared thinking a Demon is singing inside you with terrible voice. ☹️☹️☹️
அடியேன்,இந்த பாடல் எனது தங்கைகளுக்காக,மகன்& மகளுக்காக,பேரக்குழந்தைகளுக்காக பாடிய/ பாடிக்கொண்டிருக்கும் பாடல்.
1:14 1:14 1:15 1:15 1:15
அம்மா நினைவு வருகிறது
I too sir
❤ yes forever 💕 son❤g by nazder❤❤❤
lovely hit song..hearing every year..chanceless..TMS sir mathiri yaaralum paada mudiyathu
Jesudoss?
தமிழை உலகம் முழுவதும் சேர்த்த ஆசான் அய்யன் சிவாஜி தமிழர்களின் கலாசாரம் பண்பாடு அடையாளம் பொக்கிசம் திரை கடவுள் அய்யன் சிவாஜி உண்மையான வள்ளல் சிறந்த வள்ளல் இவரை போல் அள்ளி கொடுத்தவர் யாரும் இல்லை வாழ்க தமிழர் அய்யா சிவாஜியின் புகழ்
Everytime when I hear this song brings tears in my eyes by the lyrics of the legend lyricist kannadasan sir, heart melting voice the great singer TMS sir and the acting of the great acting legend nadigar thilagam Sivaji sir..... Wow what a song
நம்பிக்கை ஊட்டும் வரி... நாளை உலகில் நீயும் நானும் வாழும் வளிகள் செய்வான் அவன். 🙏
உண்மையான வரிகள்
உண்மையை சொல்கிறார்
கவிஞர் அவர்கள்.
Good example how orphan kids live
Amazing lyrics .
Why I choose Sivaji even though I am a Srilankan Tamil?
My sister used to sing this song as a lullaby when I was like 4 or 5...and it got stuck in my mind till today..and finally found the song....and I am 50 year old now...it still ringing in my head.
❤
என்றென்றைக்கும் திரையுலகின் ஒரே சூப்பர் ஸ்டார் சிவாஜி மட்டுமே
🎉உலகத்திரைநாயகனே🎉
ஆயிரம் முறை கேட்டாலும் மறுபடியும் கேட்கத் தூண்டும் பாடல். TMS. சிவாஜி கணேசன் கண்ணதாசன். எம் எஸ் விஸ்வநாதன். மறக்க முடியுமா?
super
அதற்கு மேலும் நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்..
Very nice my daddy favouriate song.... In my child hood my father sung for me now for his grand daughter ku this song continue agthu.... Anta song appa pasrta ketlae my daughter toogiduva...... So nice songggg
கருணை தேடி அலையும் உயிர்கள்.. உருகும் .. வார்த்தை அம்மா.. அம்மா.. A magical word...
Super song
ஐயன் வாழ்ந்த காலத்தில் நானும் vazhnthane என்னும் பெருமை எனக்கு உள்ளது ஆனல் அந்த மகா நடிகனை நான் நேரில் பார்த்ததில்லை என் செய்வது தெய்வத்தை கோவிலில் தான் பார்க்கமுடியும்
இந்த பாடல் அம்மாவுக்கு சமர்ப்பணம் 😢😢😢
இளமைக் காலத்தில் இரண்டு குழந்தைகளை இந்த பாடலை பாடித் தான் தூங்க வைப்பேன்.
இனிமையான காலம்.
Your children are blessed
My feel goes to days of Philps transister ,my dad, my mom ,this song outside our home after dinner, i was 13 sitting with dad hearing the song as innocent boy w/o knowing intencity of life lessons
No words to say TMS VOICE MADE ME CRY
To all the likers of this song. It is beyond a good song. It travels beyond ears and goes to heart and mind. We should be proud of MSV, TMS, KANNADASAN AND other musicians who have given us peace.
என் தந்தை எனக்கு பாடிய தாலாட்டு... என் மகனுக்கும் பாடினார் 👌👌👌
டி. எம்.எஸ் அய்யா தெய்வ பாடகர் வாழ்க TMS அய்யா வளர்க்க அவளது புகழ்
In my home we r 5 sisters my dad everyday sing this song for us in my childhood now am 27 love u dad😍🥰 eppavum nanga ketta appa yengalukaga sing pannuvar.
இந்த பாடல் கேட்கும்போது எனது தந்தையின் நினைவு.தற்போது 50 வயதை கடந்த நான் இந்த பாடல் கேட்கும்போது தந்தை தாய் அரவனைப்பில் உள்ளது போல் உள்ளது. . மேலும் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது
என்னுடை பழைய வாழ்க்கை வயது 16 எனக்கு சந்தேஷமாக இருந்த வாழ்க்கை உளவியல் பாட்டுகள் மனதிற்கு இதமான வாழ்க்கைகள்
என்ன ஒரு அற்புதமான தெய்வீக குரல் இந்த டி எம் எஸ் என்ற அற்புதமான பாடகனுக்கு... எம் ஜி ஆர், சிவாஜி மற்றும் பல நடிகர்களுக்கு, தன்னை மறைத்து கொண்டு, அவர்களின் குரல்களை போலவே அற்புதமாக பாடி தன் பெயரையும் புகழையும் பெருமளவில் அந்த நடிகர்களுக்கு விட்டு கொடுத்து வாழ்ந்த கலைஞன்... உரிய முறையில் போற்ற படாதது தான் பெரிய சோகம்!
தமிழும், இசையும் மனதை உருக்குகிறது.
சிவாஜி நடிப்பு supper
One more haunting Melody born in the Great Combination of 4G (4 GIANTS, Viz., Kannadasan, MSV, TMS & "Sivaji" GaNesan). If KaNNadasan's Lyrics & MSV's Music were made for each other, so too, TMS's Singing & "Sivaji" GaNesan's Acting. Altogether, a Great, invincible Combination. MSV invariably created magic whenever he used Whistling for his compositions beautifully. In this song, it's again Whistling, Violins and Flute & Piano for very short Interludes with a beautiful Rhythm with Brushes (throughout the song) that did the magic. This haunting composition touches our heart. "KaruNai Thaedi Alaiyum UyrirgaL Urugum Vaarthai Amma Amma'" and "Endha Manadhil Paasam Undoa Andha Maname Amma Amma" Great lines Kavignar by KaNNadasan, Great tune by Tunesmith MSV, Great Singing by HMV (His Majestic Voice) TMS and Great acting by "Sivaji" GaNesan. Pls also Listen to the Sad Version of this great Song which has also been beautifully given by MSV with subtle variations.
I always enjoy your analysis of songs. Great!
I am also MSV fan.
@@rajanviji7199 This film is a carbon copy of yester year Hindi hit Brahmachari later on dubbed in Tamil. Shammi kapoor acted very well in that film than Shivaji Ganesan. Even musicwise Brahmachari excels than Enga mama.
@@krishnaswamynarasimhan6220 The songs were good in both films.
' MSV, கவிஞர், TMS, மற்றும் நம் திலகம் ஆகிய நான்கு முடிசூடா மன்னர்களும் இருந்த காலம்தான் தமிழ் சினிமாவின் பொற்காலம்' என ஒருமுறை 'சோ' அவர்கள் துக்ளக்கில் கூறியுள்ளார்.
எனக்கு 3 வயது இருக்கும் போது என் அப்பா இந்த பாடலை பாடி துங்க வைத்தார்
ஆனால் இப்போது எனக்கு 18வயது ஆகின்றது என் அப்பா என்னிடத்தில் இல்லை...
Wow such a beautiful words while hearing this song I can't control my tears ❤️❤️
என்ன குரல், சூப்பர் TMS, வாழ்த்துக்கள் we மிஸ் யூ
உண்மைதான். நண்பரே.,!!!
சிறுவயதில் அம்மாவை இழந்த எனக்கு இந்த பாடல்தான் செல்ல வார்தை இல்லை
காலத்தால் அழிக்க முடியாத பாடல். டிஎம்எஸ்ஸைத் தவிர வேறு எவராலும் இதுபோல பாடமுடியாது. நடிகர் திலகம் போல நடிக்க முடியாது. எம் எஸ் வி போல யாராலும் இசைக்கமுடியாது! அனைவரும் நம்மை விட்டு போனது துரதிருஷ்டம்! வாழ்க நீ எம்மான்!
உண்மைதான். நண்பரே.,!!!
தங்களது பாடல் விளக்கம் அருமை சார் தாங்கள் இசை இயக்குநர் என்பதால் எங்களுக்கு எளிதாக புரிவது
போல் சொல்கிறீர்கள் சார் அதற்கு நன்றி சார்.பாடும் உங்கள் குரல் அருமைசார்
2:41 Nenjam Marappathillai song brings here ...
The lyrics of this is outside of the this world. Today 1 billion views rowdy baby cannot stand infront this lovely song.
நாய்கள் நிறைய இருக்கிறது புலிகள் குறைவா தான் இருக்கு சகோ
@@Vayyal அற்புதம்
கலைத் தாயின் தலைமகன்,இசைத் தாயின் தலைமகன்,கவித் தாயின் தலைமகன்,ஏழிசை வேந்தர் அய்யா டி .எம்.எஸ். அப்படா இந்த பிறவி தமிழில் எடுக்க நான் கொடுத்து வைத்துள்ளேன்.
உண்மை
😢😢😢😢😢😢
Beautiful melody
Oh , and what a great song 🎵 this could be.. ! Beautiful expression by sivaji Ganesan .. !
என் உயிரோடு உறைந்த அற்ப்புத மான பாடல்.
தந்தை ஒருவன் அந்த இறைவன் அவனும் அன்னைஇல்லாதவன் தன்னைத்தேடி ஏங்கும் உயிர்கள் கண்ணில் உறக்கம் கொள்வானவன்.
ஜெயலலிதா நடிக்க ஆரம்பித்தது சிவாஜி கணேசன் படங்களில் மட்டுமே.
Unmai
ஆம்.
பாடலை கேட்பதை விட இந்த பாடலுக்கு வந்துள்ள comments-ஐ படிப்பதில் அலாதி சுகம்....
Y
அதே எண்ணம்
இதான் உண்மை
@@vassankaran9756 ulahamsutrumvaliban
Yes
Excellent song which gives sweet memories and makes mind peace. Thank you for wonderful song
I've been repeatedly listening to this song for few hundred times in the past 1 month and never ever get tired....my heart melts each time.... 😪🙏
Excellent song that bring back our childhood memories
கன்றின் குரலும், கன்னித்தமிழும்..
கண்ணதாசன் வரிகள் அருமை
பாடலாசிரியர் வாலி என நிணைக்கிறேன்
@@ilaiyaperumalsp9271 No Sir,
சிவாஜியின் குரலா அல்லது T.M.S.குரலா கண்டுபிடிப்பது ரெம்ப கஷ்டம்
Endrum ninaivil maravathe padal.. anyone love amma....this song remarkable...one of nadigar thilagam best❤️ endrum unn annaiyai maravathey....anbu kodekum annaiverum annaiyeh
டி எம்,எஸ் சை baavathoodu பாட தெரிய வில்லை என்றவர்கள்,இந்த பாடலை கேளுங்கள்,!
அப்படி சொன்னவர் வேறுயாருமில்லை , இளையராஜா தான்.
யார் சொன்னது?
எந்தபேய்சொன்னது
கணேசனுக்கு ஆஸ்கார்.. ஏன்.. இந்தியாவின் சிறந்த நடிகர் விருது கூட ஒருமுறை கூட கிடைக்காதது கொடுமை.
TMS, MSV, கவிஞர், கணேசன் இணைந்து வழங்கிய அமிர்தம் இந்த கானம்! மனம் இளகாமல், கண்ணில் நீர் வராமல் இந்தப் பாடலை என்னால் ஒரு முறை கூட கேட்கக் கூடியதில்லை.
Yes , right
விருதுகளுக்கு அப்பால் நமது நடிகர் திலகம்.
DMK.mgr sathe
DMK vs mgr sathe
ஐயா இந்த பாடலுக்கு உங்களை தவிர வேறு யாரலையும் நடிக்க முடியாது gret sivaji sir,,
And also only TMS can
நிச்சயமாக
TMS sir what a great male voice hat's off
I used get tears
When i listening this lines---Endha manadhil paasam undo
Andha manamay amma amma....
My father used to sing when we were in 8, 6, 4, 2 years. 😧 😧 😧
Now I am 53.
5lkl
j
I am singing to my child now I am 30
Good
My father also❤️
same age..did same
Ganesan (Sivaaji) could not be replaced by any one....Never... Superb actor....
I am singing this song for my grandkids nowin2019 great melody
Tqvm Tamil cinema for uploading this song and others too. Forever evergreen song, the lyrics are super. Listen and understand them. So soothing tq again tamil cinema keep uploading 60,70 songs. The lyrics are just super from that period.
Thanks for the great song..... simply superb... nice job done by the great man Shivaji the great
என்னுயிரைத் தந்து
இருவுயிரை மீட்க முடியு மென்றால்
ஒரு உயிர் அண்ணன் நடிகர்திலகம்
இன்னொன்று
மெல்லிசைமன்னர்
90 kids I like this song ..enn thanthai koota paartha antha naatkal ..sivaji sir great,MSV ,TMS ,Kannadasan ..🎉🎉
Wow, that song is a great amazing lyrics, TMS voice, MSV tune not the least Shivaji acting style vera level he is looking so handsome.
Nadigar. Tilagam. Wow amazing 👏✌👍🌸🌼🌺🌷🇮🇳
கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது அலைபேசியின் காலர் ட்யூன் ❤💜💖 நம்புங்க நான் சிவாஜி ப்ரியன்🌹🌹🌹🙏🙏🙏💖💜❤
எந்த மனதில் பாசம் உள்ளதோ அதுவே அம்மா அம்மா .என்னை போன்ற அனாதைகளுக்கு ஆறுதலாக உள்ளது
என்றென்றும் நிலைத்து நிற்கும் இனிமை...
Kannungala song from nenjam marappadhillai oda inspiration...😍
My grandmother was there in this song as a child 😭💗
Wow 👌🏻
எங்க அப்பா fav song.. But இப்போ அப்பா இல்லை.. இந்த பாட்டுதான் இருக்கு
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்;
இயேசு நாதரை போல் பரந்து விரிந்த திருக்கரங்கள் எங்க மாமாவிற்கு அனைவரையும் அரவணைத்துக் கொள்ள வாழ்க மாமா புகழ்
Wow! What a lovely song. Manasu uruguthe. Love u mom. RIP Mom
Nobody is fit for this character except Sivaji Ganesan.
அப்போதே டி சர்ட் போட்டு அசத்திய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் TMS இனிமையான குரலில் இனிமையான பாடல்
எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா ❤
Thanks for this song.,... Nice and cute.. ..... beautiful Shivaji.....and innocent children......so.sad
I too like this song,tears ...in my eyes.....such a wonderful movie and song....... ever loving ......in life
Beautiful scene... beautiful acting... beautiful song .... beautiful TMS.... beautiful everything
காலங்கள் கடந்தாலும்
நினைவில்
அழியா
பாடல்
பாரபட்சம் இல்லாமல் பேரன்பை உணர்த்தும் உள்ளம் உருகும் தெய்விக பாடல்.
இது 2020...
இந்த பாடல் இன்னும் நீளமிருந்தால் கருத்துகள் இன்னும் ஆழமாய் இருந்திருக்குமே என்னும் ஏக்கம் இன்று... அவர்தான் கண்ணதாசனோ...?