இப்போ வாங்குவதை தவற வேற வழியில்லை!!!! | Anand Srinivasan |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • To Register for Money Pechu Singapore Event, send a mail to money.pechu.events@gmail.com or Whatsapp to +91 91500 16175 and WhatsApp Link - wa.link/s2bdkv
    _________
    AnandSrinivasan:
    Follow me on Instagram: / anandsrinivasan
    Follow me on X : / anandsrini3
    VinodSrinivasan:
    Follow me on Instagram: / vinodsrinivasan_
    Follow me on X : / vinodsrini_
    _________
    Connect with Anand srinivasan Page in Telegram, Click on the link below: t.me/moneypech...
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் டெலிகிராம் பக்கத்துடன் இணைய, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்: t.me/moneypech...
    பொருளாதார செய்திகள் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
    moneypechu.com இணையதளத்தைப் படியுங்கள்.
    மேலும் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ள:
    For Further Queries and Consultations Contact us :
    Info@anandsrinivasan.in
    Booking Appointment link -
    anandsrinivasa...
    எங்களிடம் நேரடியாக ஆலோசனை கேட்பதற்கு, இணைப்பைக் கிளிக் செய்யவும் : anandsrinivasa...
    எங்கள் பிற TH-cam சேனல்கள் :
    Be Rich - (In English) / @berich467
    தத்துவ பேச்சு - Thathuva Pechu - / @thathuvapechu478
    மக்கள் பேச்சு - Makkal Pechu - / makkalpechu
    உங்கள் பிராப்பர்ட்டி - Ungal Property - / @ungalproperty7102
    Paisa Boltha Hai (Hindi) - / paisaboltahai1
    புத்தகங்களை வாங்க:
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை நேரடியாக எங்களிடம் வாங்க,கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும் :
    rb.gy/joptqf
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை அமேசான் கிண்டிலில் வாங்க.
    -----------------------
    பணம் எனும் மந்திரம் (தமிழ்)
    www.amazon.in/....
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்)
    www.amazon.in/...
    Ordinary Stocks, Extra Ordinary Profits (English)
    www.amazon.in/...
    Alchemy Of Money : (English)
    www.amazon.in/...
    All About Mutual Fund : (English)
    www.amazon.in/...
    =================
    Content created, managed and distributed by - CORONA CREATIVE SOLUTIONS PRIVATE LIMITED.
    =========================
    #AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate

ความคิดเห็น • 357

  • @lingolearner27
    @lingolearner27 2 หลายเดือนก่อน +157

    Summary
    1:10 american market
    2:04 Infosys
    4:32 south indian bank
    6:48 dr Reddy
    7:16 zydus
    8:47 Indian budget
    10:11 American election
    10:45 warning to investors

    • @vinothavel
      @vinothavel 2 หลายเดือนก่อน +17

      4:03 Gold

    • @SaravanaKumarFellowBeing
      @SaravanaKumarFellowBeing 2 หลายเดือนก่อน +10

      Thanks!
      Consider buying gold.
      South Indian bank is quite healthy. Kerala based banks like south Indian bank, Federal bank are better in gold loans.
      Zydus can be considered if it corrects.
      All other items are news.

    • @Dinesh-RDS
      @Dinesh-RDS 2 หลายเดือนก่อน

      🙏

    • @manikandans9196
      @manikandans9196 2 หลายเดือนก่อน

      Super Super Super

    • @praveenthuyamani101
      @praveenthuyamani101 2 หลายเดือนก่อน

      Keep doing

  • @tomthomas1940
    @tomthomas1940 2 หลายเดือนก่อน +295

    தலைவரே இன்றைய வீடியோ மிகவும் அருமையாக இருந்தது... ஏனென்றால் அரசியல் இல்லை... உங்களுக்கு இருக்கிற அறிவுக்கும்.... திறமைக்கும்.... அரசியல் பேசாமல் இருந்தாலே உங்களின் மதிப்பு மரியாதை பல மடங்கு எங்கள் மனதில் உயரும்........ மக்களே உங்களின் கருத்து என்ன...?

    • @SIVAGNANAMBAGAVATHI
      @SIVAGNANAMBAGAVATHI 2 หลายเดือนก่อน +10

      💯

    • @வாங்கவிவசாயி
      @வாங்கவிவசாயி 2 หลายเดือนก่อน +5

      True

    • @karthickkarthickm9578
      @karthickkarthickm9578 2 หลายเดือนก่อน +15

      இன்றைய அய்யா அவர்களின் பேச்சு மிக அருமை .மிக மிக சமூகப் பொறுப்புடன் பேசினார். இப்படி அரசியல் இல்லாமல் பேசினால் மிகவும் நன்றாக இருக்கும் . தனிப்பட்ட விரோதத்தை சமூக வலைதளங்களில் காட்ட வேண்டாம் ஐயா. உங்களுடைய வயசுக்கும் உங்களுடைய அனுபவத்துக்கும் நீங்கள் இது போன்ற பேசினால் உங்களை வெறுப்பவர்கள் ஒருவர் கூட இந்த உலகில் இருக்க மாட்டார்கள்.

    • @pasumpon.c7067
      @pasumpon.c7067 2 หลายเดือนก่อน +4

      True

    • @suriya.krishnaswamy4203
      @suriya.krishnaswamy4203 2 หลายเดือนก่อน +4

      Correct

  • @annamalaithiruppathy7968
    @annamalaithiruppathy7968 2 หลายเดือนก่อน +8

    Realistic talk without political bias. We expect more of this type of video. Your advice & comments of this nature will be more useful for neutral persons

  • @c.periyannanc.periyannan111
    @c.periyannanc.periyannan111 2 หลายเดือนก่อน +15

    உங்கள் அறிவுரையை நான் பின்பற்றுவேன் ஐயா நன்றி 🙏

  • @vigneshramkanth6527
    @vigneshramkanth6527 2 หลายเดือนก่อน +12

    After long time I really liked your video today. Please continue posting videos in this neutral way and not biased

  • @kamalelango
    @kamalelango 2 หลายเดือนก่อน +56

    Srinivasan sir slogan:
    400 gms gold
    Index fund
    Tea coffee!!

    • @WFHin
      @WFHin 2 หลายเดือนก่อน +3

      Vella thundu, vaira oosi

    • @h.abdulajees6296
      @h.abdulajees6296 2 หลายเดือนก่อน

      Can you please explain to me his code words like tea coffee, diamond pin...... I'm recently following him

    • @vigneshg2234
      @vigneshg2234 2 หลายเดือนก่อน

      ​@@h.abdulajees6296diamond pin means stock can be look like best at its performance but it will fall and damage our portfolio, tea and coffee means cannot buy particular stock lumpsum at a single time, u can buy that stock marginally so that market fluctuations make your particular stock better for our portfolio

    • @BHARATH_1991
      @BHARATH_1991 2 หลายเดือนก่อน +2

      Pattasu list

    • @__________________________517
      @__________________________517 2 หลายเดือนก่อน

      Tea coffee means ,he always used to say don't buy shares in bulk ,buy like you buy your tea coffee ​and diamond pin means he considers that company he mentioning has a very large potential to become as a multibagger@@h.abdulajees6296

  • @karthikeyanshekar7730
    @karthikeyanshekar7730 2 หลายเดือนก่อน +5

    Welcome to Vellore thanks for your support sir and I am following last two years I am a basic salary employee as a driver I am trying to investment in share market I am following your instructions I cannot read and white all this typings or in Google keyboard in phone I am pride and proud to see your videos thanks for supporting

  • @மெரினா
    @மெரினா 2 หลายเดือนก่อน +2

    மக்கள் மேல் எப்பவும் உங்களுக்கு அதிகமான அக்கரை இருக்குனு எங்களுக்கு தெரியும் சார்...
    வாழ்க வளமுடன் சார்...🎉

  • @mohanlakshmanasamy8263
    @mohanlakshmanasamy8263 2 หลายเดือนก่อน +2

    The right advice at the right time for the wrong investors. Super sir.

  • @nitroman8929
    @nitroman8929 2 หลายเดือนก่อน +4

    I have my fair bit of doubt on finfluencers and also recommendations!!
    But Anand sir & his team looks genuine who has the Good Intention of retail investors..
    Even Though I might not agree to lot of stuff I sincerely Thank you from bottom of my heart sir i gained lot from you both financially & knowledge wise 🎉🎉 Keep doing good work!

  • @santhoshanira2866
    @santhoshanira2866 2 หลายเดือนก่อน +5

    வணக்கம் அய்யா... நாகப்பட்டினத்தில் இருந்து உங்கள் விசிறி🎉

  • @testing7468
    @testing7468 2 หลายเดือนก่อน +14

    When ever market fell sir ku romba kushi ..also when nasdaq(especial tec stocks except apple) falls athe vida romba kusi😃😃

  • @kumarjp77
    @kumarjp77 2 หลายเดือนก่อน +2

    அண்ணன் ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கு,
    நீங்கள் சிங்கப்பூருக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சி.
    கண்டிப்பாக உங்களை சந்திப்பேன். நன்றி. 🙏

  • @ngmoahaan
    @ngmoahaan 2 หลายเดือนก่อน

    நன்றி ஜயா வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் ❤️🙏

  • @_vicky_ms__
    @_vicky_ms__ 2 หลายเดือนก่อน +86

    0:51 video starts 🙃

    • @chandirasekaran9568
      @chandirasekaran9568 2 หลายเดือนก่อน +3

      Thanks 😊

    • @qkxjszssx3081
      @qkxjszssx3081 2 หลายเดือนก่อน +2

      This old not dieing always aids to earn money fraud

    • @_vicky_ms__
      @_vicky_ms__ 2 หลายเดือนก่อน +1

      @@qkxjszssx3081 can u tell why u mean ???

    • @qkxjszssx3081
      @qkxjszssx3081 2 หลายเดือนก่อน

      @_vicky_ms__ before video starts aids starts for 5min why he cand add in in middle his aids to earn money 💰

    • @qkxjszssx3081
      @qkxjszssx3081 2 หลายเดือนก่อน

      @_vicky_ms__ nonsense I replied you why you deleted fraud

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 2 หลายเดือนก่อน +12

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை

  • @rameswaranchinnamaliyan1002
    @rameswaranchinnamaliyan1002 2 หลายเดือนก่อน +7

    Hi sir, கடைசி இரண்டு நிமிடம்தான் வீடியோவின் Highlight

  • @sundars4984
    @sundars4984 2 หลายเดือนก่อน +2

    Thank you Anand Sir for your valuable advice.
    I always like your care and maintain a risk free investment.

  • @darmaduraiarangannan5869
    @darmaduraiarangannan5869 2 หลายเดือนก่อน +1

    Thank you sir 🎉🎉🎉
    Once again thank you for your valuable advice about F&O...

  • @ravikumarchithur
    @ravikumarchithur 2 หลายเดือนก่อน +2

    உங்கள எல்லாம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி 😊

  • @maniselvaa
    @maniselvaa 2 หลายเดือนก่อน

    நன்றி... நன்றி.... நன்றி....🙏

  • @RameshKumar-pv7du
    @RameshKumar-pv7du 2 หลายเดือนก่อน +1

    Sir, First class advice. We should not lay all the eggs in one basket. That is share market. It does not be a livelihood. If we are not greedy we can be successful and sustainable. Sir you are simply extraordinary 🎉

  • @lsanjay345
    @lsanjay345 2 หลายเดือนก่อน +9

    Informative sir, F & O dangers, myself and my son both value investors trained by you. God bless you 🙏.

    • @generalvids503
      @generalvids503 2 หลายเดือนก่อน

      Is he saying stock market is very risky or talking about F & O here, I dont understand,pls clarify.

    • @sara_rk1
      @sara_rk1 2 หลายเดือนก่อน +1

      Avoid F & O

  • @v.satheshsathesh1785
    @v.satheshsathesh1785 2 หลายเดือนก่อน +1

    நல்ல வாக்கு சொன்னீங்க சாமி பல வருஷத்துக்கு நல்லா இருக்கணும் ❤❤💐👍
    உங்களின் வழிகாட்டுதல் மூலம் தான் நாங்கள் வாழ்கிறோம்❤

  • @marimuthucolumbus8513
    @marimuthucolumbus8513 2 หลายเดือนก่อน +5

    Very good advice at the end
    All youngsters don’t miss this

  • @deepanraja842
    @deepanraja842 2 หลายเดือนก่อน +5

    பெரு மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்! நான் மன்னார்குடியில் இருந்து தீபன். எங்கள் ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய வேண்டும், நாங்கள் உங்களை சந்திக்க காத்திருக்கிறோம்.... வணக்கம்.( மன்னார்குடி, தஞ்சாவூர், திருவாரூர்.)

    • @micromari7380
      @micromari7380 2 หลายเดือนก่อน

      Yes. we are waiting...

  • @MrPnanda
    @MrPnanda 2 หลายเดือนก่อน +1

    Thank you sir, I too lost so much in fno. What you said is correct should not be greedy.

  • @sankaranarayanan3286
    @sankaranarayanan3286 2 หลายเดือนก่อน +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @AyubKhan-dm3tt
    @AyubKhan-dm3tt 2 หลายเดือนก่อน +1

    Thank you finfluencer...noted your advice in last few mins..

  • @ayyanars5315
    @ayyanars5315 2 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி ஐயா 🙏👍

  • @rayappan6154
    @rayappan6154 2 หลายเดือนก่อน +5

    Nandri aiyaa.. U guiding us in right way ❤

  • @dkkalai223
    @dkkalai223 2 หลายเดือนก่อน

    Thank you guru nadha😊

  • @deepspirit2020
    @deepspirit2020 2 หลายเดือนก่อน +1

    Corporate tax is less than personal tax is an political statement 😊, thalaivar always stay n his view for which we like n follow .

  • @ravikumarchithur
    @ravikumarchithur 2 หลายเดือนก่อน +1

    Economist's Mr.Anand srinivasan's come back🎉❤

  • @quotesdose_off
    @quotesdose_off 2 หลายเดือนก่อน +2

    Jio , ஏர்டெல் users கூட்டம் கூட்டமாக BSNL கு மாறுவதை பார்க்க முடிகிறது.. இதனால் ரிலையன்ஸ், ஏர்டெல் share அடி வாங்குமா.. ? Profit Book பண்ண right டைம் ஆ?

  • @benedictjeromeignatius5350
    @benedictjeromeignatius5350 2 หลายเดือนก่อน +1

    your infosys suggestion was perfect timing. of all your inputs, infosys was the best which gave instant returns.

  • @ismailm7643
    @ismailm7643 2 หลายเดือนก่อน +1

    Really Heart touching message

  • @edwinpaulpitchai354
    @edwinpaulpitchai354 2 หลายเดือนก่อน +1

    நன்றி வணக்கம் !!!

  • @boscojayaraj7050
    @boscojayaraj7050 2 หลายเดือนก่อน +2

    Very nice advice sir. I don't mind my money... I sept it

  • @arshithkumartv2951
    @arshithkumartv2951 2 หลายเดือนก่อน +7

    வாரன் பபெட் மாதிரி எங்கள் ஓட்டு உங்களுக்கே

  • @kafeahamath8356
    @kafeahamath8356 2 หลายเดือนก่อน

    Padichanvangaluku velai ila sir saptuke kastam enge semika kadan thera vali sollunga

  • @Abithas01ece
    @Abithas01ece 2 หลายเดือนก่อน +11

    அதுனாலதான் டிரேடிங் பக்கமே போறதுல.... ஏன தெரியாது 😂

  • @venkatrajekv9908
    @venkatrajekv9908 2 หลายเดือนก่อน +6

    Today Summary
    2:05 - Infy
    4:03 - gold
    4:30 - South Indian Bank
    6:49 - dr reddy

  • @tamilarasana8768
    @tamilarasana8768 2 หลายเดือนก่อน +4

    மிக்க நன்றி

  • @ohmkumarsm8786
    @ohmkumarsm8786 2 หลายเดือนก่อน

    Plz consider towns in tamilnadu like Tirupur, erode, Tanjore......

  • @Blood.overTears
    @Blood.overTears 2 หลายเดือนก่อน

    Where are the video conclusion comments it was very useful and please someone say the stocks mentioned by Anand sir to consider

  • @karthikeyan.k8693
    @karthikeyan.k8693 2 หลายเดือนก่อน +1

    Yes...nega sonathu nanum Bhayandhar Mumbai la tha eruga 😢

  • @alanvijay1569
    @alanvijay1569 2 หลายเดือนก่อน +1

    Excellent video sir God bless you abundantly ❤

  • @radhakrishnan2007
    @radhakrishnan2007 2 หลายเดือนก่อน +1

    What a great advice sir. Thank you 🥰

  • @shathishkumarm8441
    @shathishkumarm8441 2 หลายเดือนก่อน +1

    Vaalgha Valamudan JaiGuruDev

  • @jayanandhini601
    @jayanandhini601 2 หลายเดือนก่อน +1

    True Appa sir. Nandri

  • @durairajveerappan5210
    @durairajveerappan5210 2 หลายเดือนก่อน +1

    Suppar star anand sir ❤❤🎉🎉

  • @arunprasadparamanandam615
    @arunprasadparamanandam615 2 หลายเดือนก่อน +2

    In USA everywhere layoff going , How come TCS and Infosys not considering that scenario, This is because indian rupee getting weaker day by day

  • @jinjibs4587
    @jinjibs4587 2 หลายเดือนก่อน +4

    Sir.... I won't go F&O in my life. I will buy gold. Thank u Sir

    • @Gayatri_kg
      @Gayatri_kg 2 หลายเดือนก่อน

      Good decision

  • @kgandhik9190
    @kgandhik9190 2 หลายเดือนก่อน +1

    Good Evening sir 🎉🎉🎉🎉🎉
    Thanks for your support and Advice 🎉🎉🎉🎉

  • @manojjain1494
    @manojjain1494 2 หลายเดือนก่อน +2

    When market is down there is a smile in your face

  • @1account23
    @1account23 2 หลายเดือนก่อน

    நிறுவனங்கள் வெளியிடும் NCD பற்றிய விரிவான காணொளியை பதிவிடவும்

  • @skersome8924
    @skersome8924 2 หลายเดือนก่อน

    11:39 🫡 thank you anand sir..

  • @palaniraj5634
    @palaniraj5634 2 หลายเดือนก่อน +1

    Vazhga valamudan 👏👏🌸🌸🌺🌼

  • @parameswaranpalanisamy2663
    @parameswaranpalanisamy2663 2 หลายเดือนก่อน +7

    Infosys is forcing their employees to resign from their jobs, sir. Voluntary resignations are very low, but if someone does resign voluntarily, Infosys will definitely refill the position, sir.

    • @svenkatesan7227
      @svenkatesan7227 2 หลายเดือนก่อน

      All companies are converting involuntary attrition to voluntary attrition.

  • @velmurugansundaramoorthy4623
    @velmurugansundaramoorthy4623 2 หลายเดือนก่อน +1

    Today message super Sir

  • @SafariinTamil-hp4jk
    @SafariinTamil-hp4jk 2 หลายเดือนก่อน +1

    Very nice and responsible message

  • @balajiprabu6671
    @balajiprabu6671 2 หลายเดือนก่อน

    Correct a soninga sir.

  • @subbiahmuthusamy6325
    @subbiahmuthusamy6325 2 หลายเดือนก่อน +1

    I m following your advice. Thanks 🎉🎉🎉🎉

  • @parthaff5011
    @parthaff5011 2 หลายเดือนก่อน

    Thank you sir. Good information

  • @narayananraghupathy6436
    @narayananraghupathy6436 2 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @indhus5246
    @indhus5246 2 หลายเดือนก่อน

    Which sgb is better to buy in secondary market. SGBMAR25 vs SGBDEC31.
    Basically trying to understand whether is there any risk in buying the SGB that is going to mature soon.

  • @sasigold1893
    @sasigold1893 2 หลายเดือนก่อน +1

    Thank you 👍🙏

  • @devsanjay7063
    @devsanjay7063 2 หลายเดือนก่อน +75

    😂😂😂 தக்காளி 🍅 வாங்கவே படாத பாடு படவேண்டியதா இருக்கு தங்கத்துக்கு 🪙 துட்டு இல்லயே 😂😂😂😂

    • @sampathkm3896
      @sampathkm3896 2 หลายเดือนก่อน +4

      தக்காளி விலை சும்மாவா

    • @errayyanar
      @errayyanar 2 หลายเดือนก่อน +1

      தக்காளி அத்தியாவசியம்... தங்கம் ஆடம்பரம்...​@@sampathkm3896

    • @mohammedthariq2632
      @mohammedthariq2632 2 หลายเดือนก่อน +8

      1kg தக்காளி விட ஒரு கோல்டு bee cheap...

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 2 หลายเดือนก่อน +1

      Nimmy thakkali sapidrathila

    • @lovelyspartans
      @lovelyspartans 2 หลายเดือนก่อน

      முயற்சி செய்யுங்கள் நண்பா

  • @ardhanarisubramanian9417
    @ardhanarisubramanian9417 2 หลายเดือนก่อน

    Generally Infosys used to underplay projection. If they give a positive projection, the future must be very good.

  • @SivaKumar-pg1cw
    @SivaKumar-pg1cw 2 หลายเดือนก่อน +14

    Hockey 🏑 stick ready eruku sir 😅eniki eruthu game start pana poren sir ❤️🔥🔥 anadh srinivasan fans summavaa 🔥🔥😎😎

    • @harsha1043
      @harsha1043 2 หลายเดือนก่อน

      i guess neenga inum 1 week wait panlaam nu innum correct aaga chances iruku

    • @SivaKumar-pg1cw
      @SivaKumar-pg1cw 2 หลายเดือนก่อน

      @@harsha1043 mm yes bro 😎🔥 na wait panren bro

    • @harsha1043
      @harsha1043 2 หลายเดือนก่อน

      @@SivaKumar-pg1cw all the best dude lets win the game 😇

    • @SivaKumar-pg1cw
      @SivaKumar-pg1cw 2 หลายเดือนก่อน

      @@harsha1043 neega ungaloda ganes start panitingla

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 2 หลายเดือนก่อน +1

    Resu. Thank you sir.

  • @ravibbyz4830
    @ravibbyz4830 2 หลายเดือนก่อน +1

    Love u thalaiva❤🙏🏼only anandh srinivisan sir can provide stock advise at the same time life advise🙏🏼

  • @selvakumar.m6695
    @selvakumar.m6695 2 หลายเดือนก่อน +1

    Good information keep rocking 🎉❤

  • @karthick5843
    @karthick5843 2 หลายเดือนก่อน +2

    When market crashes sir face give smiles 😁

  • @vijayakumargopal1602
    @vijayakumargopal1602 2 หลายเดือนก่อน

    Tiffan coffee method best I followed

  • @thecommonman5220
    @thecommonman5220 2 หลายเดือนก่อน +1

    400g gold
    Index fund
    Tiffen coffee ❤

  • @babus5053
    @babus5053 2 หลายเดือนก่อน +1

    Very Thanks for Your Advice

  • @balajim25690
    @balajim25690 2 หลายเดือนก่อน +12

    IT bees and Pharma bees holders hit like

  • @prathapand596
    @prathapand596 2 หลายเดือนก่อน +1

    Thank you sir ❤ good information 🙂

  • @prabapriyavlogs
    @prabapriyavlogs 2 หลายเดือนก่อน +1

    Vanakkam sir 🙏

  • @தனியொருவன்-தமிழ்
    @தனியொருவன்-தமிழ் 2 หลายเดือนก่อน

    Electric cars personal economy க்கு ஏதாவது positive contribute பண்ணுமா? Any readymate info.

  • @devancreations2848
    @devancreations2848 2 หลายเดือนก่อน

    Dear sir best Demat account sir

  • @lovelyspartans
    @lovelyspartans 2 หลายเดือนก่อน

    எப்பவும் உங்கள் வழியில்....

  • @ranjithprabu2605
    @ranjithprabu2605 2 หลายเดือนก่อน +1

    Why sovergien gold bond release aagala???

  • @sriramsaije3206
    @sriramsaije3206 2 หลายเดือนก่อน +1

    Thank you so much sir 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sathyamoorthy9222
    @sathyamoorthy9222 2 หลายเดือนก่อน

    Good explanation
    Thanks

  • @smithaa767
    @smithaa767 2 หลายเดือนก่อน +1

    Super advice and warning sir.

  • @italiandiary
    @italiandiary 2 หลายเดือนก่อน

    ITC
    900
    Qty வாங்கிட்டு
    வேடிக்கை பார்கிறேன்.
    2000
    Qty வாங்கலாம்
    முடிவு செய்தேன்
    முடியவில்லை
    வருந்துகிறேன்

  • @kummaragurrub9131
    @kummaragurrub9131 2 หลายเดือนก่อน +3

    Tata motors below 1000rs can we consider tiffin coffe range

  • @bprakash9287
    @bprakash9287 2 หลายเดือนก่อน +2

    Thanks for your information sir

  • @rajaduraij2862
    @rajaduraij2862 2 หลายเดือนก่อน

    Sir,
    Let me knw Petro chemical stock normal or undervalue PE range?

  • @Marimuthu-hp2js
    @Marimuthu-hp2js 2 หลายเดือนก่อน

    What kind of brokerage app are you using sir?

  • @thangaraju2505
    @thangaraju2505 2 หลายเดือนก่อน +2

    JAI GURUJI....

  • @22aswinkumar
    @22aswinkumar 2 หลายเดือนก่อน +1

    Is right time to buy South Indian bank sir.....?

  • @BasheerAhamed-qv4sl
    @BasheerAhamed-qv4sl 2 หลายเดือนก่อน +1

    நன்றி சார்

  • @maheshwaran4970
    @maheshwaran4970 2 หลายเดือนก่อน +1

    Nandri aya

  • @mbalawins
    @mbalawins 2 หลายเดือนก่อน

    US market was down due to Crowdstrike anti-virus tool issue which impacted globally.

  • @nandhinia3217
    @nandhinia3217 2 หลายเดือนก่อน +1

    Thank you for your information 😊😊😊

  • @KusheethaM-qb1ir
    @KusheethaM-qb1ir 2 หลายเดือนก่อน +1

    Thank you sir.