"உலகின் 8-வது அதிசயம்ன்னு 'POWER OF COMPOUNDING'-ஐ ஏன் சொல்றாங்க தெரியுமா?" - BUDGET PADMANABAN!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @rsvramkumar
    @rsvramkumar 2 ปีที่แล้ว +34

    🙏 அருமையான சிறந்த விளக்கம் 👌 முதலீடு செய்யும் பணத்தின் அளவை விட அந்த பணம் நமக்காக சம்பாதிக்க அதற்க்கு கொடுக்கும் நேரமே நமக்கான லாபம் 👍🏻 வாழ்த்துக்கள், நன்றி 🙏

  • @AnbeSivam02
    @AnbeSivam02 ปีที่แล้ว +43

    12:09 சார் compound investment ல பணம் பலமடங்காகும். long-term investment பண்ணும்ன்னு புரிந்தது. எதுல, என்ன மாதிரி investment பண்ணணும் சொல்லியிருந்தா எல்லோருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.🙏

    • @mutharasuma7986
      @mutharasuma7986 ปีที่แล้ว +5

      எதில் முதலீடு செய்வது என்று சொல்லி இருந்தால் நல்லா இருக்கும்

    • @MrKavinilavan
      @MrKavinilavan ปีที่แล้ว +3

      Please mention the plan

    • @lakshmanans1681
      @lakshmanans1681 10 หลายเดือนก่อน

      Consider Nifty50

  • @msjss
    @msjss 2 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு சார் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு சிறந்த வழிகாட்டி நீங்கள் வாழ்க பல்லாண்டு ̓̓👍🙏🙏🙏

  • @msdprasanthmsdprasanth6934
    @msdprasanthmsdprasanth6934 ปีที่แล้ว +6

    Sir,the power of componting effect...ethala investment pandrathu 😊

  • @masbas7668
    @masbas7668 2 ปีที่แล้ว +3

    எல்லோரும் முதிர்வு தொகை பற்றி தெளிவாக விளக்குகிறீர்கள் ஆனால் எங்கு எப்படி கணக்கு துவங்குவது எதில் நம்பிக்கை யாக முதலீடு செய்வது என்று யாரும் கூறுவதில்லை ஆகையால் இது போன்ற பதிவு வீணாகி விடுகிறது

    • @kumarchinnusamy9271
      @kumarchinnusamy9271 2 ปีที่แล้ว

      ஐயா, மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வதன் மூலம் நீண்டகால அளவில் அவர் சொல்லும் முதிர்வு தொகை கிடைக்கும்.

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்......

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month......

  • @Harivsnu
    @Harivsnu ปีที่แล้ว +4

    |Money management பற்றி அறிவு இல்லை என்றால் ஒரேயொரு நாளில் 1 கோடி காலியாக விடும்

  • @valumvaraiporadu7
    @valumvaraiporadu7 ปีที่แล้ว +28

    ஐயா இந்த பவர் காம்பௌன்டிங் எந்த எந்த வங்கிகள் செயல்படுகிறது. நாம் அதில் இனைவது எப்படி .நன்றி

    • @kavithamohan7215
      @kavithamohan7215 ปีที่แล้ว

      Bro, I think compound mostly prefer share or mutual fund

    • @tamilman7897
      @tamilman7897 6 หลายเดือนก่อน

      😳🧐

  • @sivasankar.s9143
    @sivasankar.s9143 2 ปีที่แล้ว +65

    சார் என்ன சொல்ல வர்ரீங்க , மாதம் 1500 எங்க இன்வெஸ்ட் பன்னனும் , அது எந்த திட்டம் அதை பற்றி சொல்லவில்லை

    • @shanthi3152
      @shanthi3152 2 ปีที่แล้ว

      Ppf , mf

    • @kumarchinnusamy9271
      @kumarchinnusamy9271 2 ปีที่แล้ว +1

      அவர் சொல்ல வருவது Mutual fund investment.

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்...

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month...

    • @flutekrishnan373
      @flutekrishnan373 ปีที่แล้ว +4

      @@kumarchinnusamy9271
      சார் அவர் சொல்வது sip investment பற்றியா, அதற்கு கணக்கு எப்படி தொடங்குவது பாதுகாப்பான ஒரு அலுவலகம் பெயர் சொல்லுங்கள்

  • @ravichandrankaliyaperumal1238
    @ravichandrankaliyaperumal1238 2 ปีที่แล้ว +25

    Start SIP in mutual funds.. Split the amount in different funds based on the past performance.. PPF also one of the best compound... TNPF is another way to invest in compound..(choose cumulative method).. Even some bank are available for cumulative interest.. Sriram transport,.. Very simple choose any investment with cumulative method.. Also Real estate investing also a compound method.

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      💪✅✅✅✅✅✅

    • @elavarasanlaxman2041
      @elavarasanlaxman2041 ปีที่แล้ว

      Which real estate ji?

    • @ravichandrankaliyaperumal1238
      @ravichandrankaliyaperumal1238 ปีที่แล้ว

      @@elavarasanlaxman2041 empty land with less price. Wait for the appreciation..

    • @uthayakumar9811
      @uthayakumar9811 ปีที่แล้ว +1

      Real estate investment is one of the best it's create better compound interest compared than other mutual fund SIP and also it can easily beat the inflation

    • @prashanthkumar6089
      @prashanthkumar6089 ปีที่แล้ว

      Compound interest and cumulative interest investment options?

  • @manikandaprabhukalyanakuma2626
    @manikandaprabhukalyanakuma2626 ปีที่แล้ว +19

    பிரபஞ்சத்திற்கு நன்றி🙏💕

  • @balasubramanian1165
    @balasubramanian1165 2 ปีที่แล้ว +10

    30 varusam munnadi TEA rate Rs.2.00. Ippa Tea rate Rs.20.00. Power of compound 1000%

  • @saravanansaravanan7093
    @saravanansaravanan7093 2 ปีที่แล้ว +4

    Sir, yappadi investment panrathu, enga investment pannarthu sollunga sir.

  • @JaiSankari_1973
    @JaiSankari_1973 17 วันที่ผ่านมา

    நீங்கள் சொன்ன தகவல் பயன் உள்ளதாகயிருந்தது எங்கு முதலீடு செய்வது என்று சொல்லியிருந்தால் உதவி யாகயிருந்திருக்கும்

  • @kavishri2200
    @kavishri2200 2 ปีที่แล้ว +69

    1 yr back Pollachi la coconut farm 1.2 cr ku vaanguna... Ippo 2.5 cr ku sale pannitta... Better invest in land..

    • @uprightengineers9007
      @uprightengineers9007 2 ปีที่แล้ว +20

      எல்லாராலையும் ஒரு கோடி ரூபாய் இன்வெஸ்ட் பண்ண முடியாது

    • @girishsign007
      @girishsign007 2 ปีที่แล้ว +7

      It's Business. He was talking about Investment

    • @villansthoughts
      @villansthoughts 2 ปีที่แล้ว

      Oru naal 1 crku vaangi 50000 thu kuda vika mudiyathu .

    • @ThalapathyTvk
      @ThalapathyTvk 2 ปีที่แล้ว

      Hii

    • @balasubramanian1165
      @balasubramanian1165 ปีที่แล้ว

      It's not power of compound

  • @sakthiveld5522
    @sakthiveld5522 10 หลายเดือนก่อน

    உங்கள் குரல் நீங்கள் pesuginra விதம் மிகவும் பிடித்ததிருக்கிறது 🙏🙏🙏

  • @veerapandiveerapandi7700
    @veerapandiveerapandi7700 2 ปีที่แล้ว +3

    Sir kashtapatu 1000 nu sekura but last bulg ammountku tax pidipakala and acla limited cross achina tax irukula apura epti sir evono edunu porathula evolo sollunga sir

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month...

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்...

  • @Gurusiva1234
    @Gurusiva1234 2 ปีที่แล้ว +2

    Sir OK.... Aanna antha company 35year irukkanum Thane...... Ataha eppadi therndu eduppathu?

  • @tamilgroope1690
    @tamilgroope1690 2 ปีที่แล้ว +25

    If we taught that $400 invested monthly into the S&P 500 index (8% annual ROI) will grow to $235,000 after 20 years, $380,000 over 25 years and $560,000 after 30 years then we will have a lot less 20 year old making $35k and running to the Mercedes dealership to blow the money

    • @margarettasanjay2718
      @margarettasanjay2718 2 ปีที่แล้ว +1

      Wow, well we never have this well-detailed breakdown of how to build financial growth through stocks I grew up in an average home with both parents as workers

    • @tamilgroope1690
      @tamilgroope1690 2 ปีที่แล้ว

      I use the service of a fiduciary sir benjamin ravies, that is the most effective way I have known

    • @begottivince6711
      @begottivince6711 2 ปีที่แล้ว

      This sums up the importance of compounding either interest or nonsense

    • @margarettasanjay2718
      @margarettasanjay2718 2 ปีที่แล้ว

      @@tamilgroope1690 great, how can i connect to him for his assistance with starting up

    • @Ahmad-b9q5x
      @Ahmad-b9q5x 2 ปีที่แล้ว

      What I do is invest into ETFs and blue chip stocks but sometimes focus on ETFs that mirror the performance of a major index like the S&P 500 for good ROI monthly and long term

  • @thiruvalarselvi8568
    @thiruvalarselvi8568 หลายเดือนก่อน

    I can understand the compounding ... Everyone is explaining but I couldn't find where to invest and how to invest.. where to start. Like any agency or upstox means any stocks we can choose or are there any specific stocks. Where can I learn these things. Can you please explain about this ?

  • @balutalkies1183
    @balutalkies1183 2 ปีที่แล้ว +18

    Sir
    Please make a financial literacy at school level with subject that will change entrie scenario because no one teach financial literacy at school syllabus but reality without money no allows students Please make it

  • @qualityproducts7171
    @qualityproducts7171 2 ปีที่แล้ว +2

    Your speak is normal as usual copy from the other videos please confirm which one is giving 15% interest constantly for the upcoming years

  • @Kannan_RL
    @Kannan_RL 2 ปีที่แล้ว +5

    Index mutual fund expense ratio 0.18 but Nifty bees expense ratio 0.05 so which best for long term investment (20Years)?

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      ✅✅✅✅👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @GaneshKumarPalaniKumar-jk4ms
    @GaneshKumarPalaniKumar-jk4ms ปีที่แล้ว +2

    Which type of investment suggests you sir

  • @sidduexcelcafe5993
    @sidduexcelcafe5993 2 ปีที่แล้ว +6

    Thanks for your knowledge sir.. however, please tell us where to invest to get 12 to 15% annually.

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      💪💪💪💪💪💪

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்..

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month..

  • @shyamms1
    @shyamms1 11 หลายเดือนก่อน +1

    In mutual funds some of the funds starting with even 10rupees.

  • @dhanilb
    @dhanilb 2 ปีที่แล้ว +81

    Albert Einstein once said “Compound interest is the eighth wonder of the world. He who understands it, earns it; he who doesn't, pays it”

    • @parandamanrangarajan6450
      @parandamanrangarajan6450 2 ปีที่แล้ว

      ​@@sanjivkumar-pn8lr adhu apudithaan... palamozhi sonna ketakunum... aaraya koodatha..

    • @kumarchinnusamy9271
      @kumarchinnusamy9271 2 ปีที่แล้ว +2

      @@sanjivkumar-pn8lr யாரொருவர் என்று அர்த்தம்.

    • @கோடீஸ்வரன்ஆகலாம்வாங்க
      @கோடீஸ்வரன்ஆகலாம்வாங்க 2 ปีที่แล้ว

      Tdy Beldex coin price ₹5:00 Only. All are purchase one lakhs coins. Do stacking to GCCHUB after 5 years they will returned 425000 no of Beldex coins. Maximum per coin price will reach ₹500 to ₹1000. Calculate your value will reach 21 Cr to 45 Cr

    • @சங்கமஎழிலே
      @சங்கமஎழிலே 2 ปีที่แล้ว +1

      புரியவைத்தல்அருமை

    • @anuparoopeshkumar4772
      @anuparoopeshkumar4772 2 ปีที่แล้ว +1

      @@kumarchinnusamy9271 hi sir, i would like to plan start the sip plan can you pls guide me sir your cont t no pls...

  • @dhava06
    @dhava06 2 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சார் compounding ல invest செய்வது எப்படி bank லா அப்படியென்றால் என்ன bank recurring போல வா scheme பெயர் என்ன விளக்கம் சொன்னால் உதவியா இருக்கும்

  • @mersalkarthi4157
    @mersalkarthi4157 ปีที่แล้ว +2

    How to invest compounding

  • @MrPrabhuvin
    @MrPrabhuvin 2 ปีที่แล้ว +13

    Where to invest is the big question here. Nowadays all the people have basic knowledge about investment. Sir if possible please explain how to choose financial advisor how much proportion to invest in different area

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      💪✅✅✅✅✅✅

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month..

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்..

  • @saiganesh4210
    @saiganesh4210 ปีที่แล้ว +1

    Which platform is best for do compound investment

  • @rishikumarv4747
    @rishikumarv4747 2 ปีที่แล้ว +55

    mostly everyone knows about compounding, that doesn't matter. But you said every year if we get 15 percent, we will make this much amount of money. The important thing is how to find the 15% return every year, that really matters.

    • @sathish1494
      @sathish1494 2 ปีที่แล้ว +3

      Yes you are correct

    • @ajith2676
      @ajith2676 2 ปีที่แล้ว +2

      Not every year
      How it goes
      1year:45%
      2 year :-10
      3 year 55%
      Like that search CAGR

    • @rishikumarv4747
      @rishikumarv4747 2 ปีที่แล้ว +2

      @@ajith2676 I know what is cagr. I know how to do that too. Dont make urself so complicated. I just commented for the person who explains what is cagr. MAjority of the person in here wants to know how to make cagr at 15 or 10 percent. As you mention in ur comment 45 percent, that is still impossible. If u know much about cagr u wont mention in ur comment as 45 percent. Even great investors still struggle to cross CAGR to 40 percent. Learn the history as far as I know Only one person who MAke CAGR as 66 percent. every year

    • @ajith2676
      @ajith2676 2 ปีที่แล้ว +1

      @@rishikumarv4747 you can't get every year positive returns in the fund
      Ex: MF
      Average cagr is 17% in equity you need to find

    • @ajith2676
      @ajith2676 2 ปีที่แล้ว

      I didn't mention 45 cagr
      1 year 45 return
      2 year -
      3 year 15
      4 year 7
      5 year 50
      Some fund 100 too
      Finally they came up with cagr of 21 if you stay remain invested minimum 25 years

  • @anandsebastin7510
    @anandsebastin7510 ปีที่แล้ว +1

    power of compounding ethula invest pannalam...it it FD or RD...or mutual fund

  • @Rpradeen
    @Rpradeen 2 ปีที่แล้ว +4

    Voluntary provident funds are the one of the best way to save money.

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      ✅✅💪💪💪💪💪💪💪

    • @Bharathi-dg9bw
      @Bharathi-dg9bw 9 หลายเดือนก่อน

      How to invest first atha sollunga sir

  • @senthilkumarshanmugam8059
    @senthilkumarshanmugam8059 2 ปีที่แล้ว +5

    Tell me what are the investment instruments that fetch compounding interest...

    • @gokul_ml
      @gokul_ml 2 ปีที่แล้ว

      MF, stock trade, etc

    • @kumarchinnusamy9271
      @kumarchinnusamy9271 2 ปีที่แล้ว

      RD, FD, NSC, KVB & Mutual Funds.

  • @domeshwarannamadevan5118
    @domeshwarannamadevan5118 2 ปีที่แล้ว +34

    depositing Rs.1,500/- PM over 35 years it earns Rs.21,47,751/= If My calcuations are correct, this is like LIC commitment only. This information does not work practically. The concept of compouting explanation is good. I recomend, Mr. Pathmanapan can explain, where to deposit or how to save this money, in SB, or RD? ... If I keep this money in home, all will be black amount another modi will say those money illegal tendors.... Please explain for the practical implementation and beneficial of pepole. Thanks...

    • @sharemarketingbull116
      @sharemarketingbull116 2 ปีที่แล้ว

      See my u tube s i p on equity

    • @AGNI_TAMIL
      @AGNI_TAMIL ปีที่แล้ว +2

      Same question sir..where to invest this amount?

    • @gowthamanj4381
      @gowthamanj4381 ปีที่แล้ว

      This are fake news

    • @packianathang437
      @packianathang437 ปีที่แล้ว +1

      @@AGNI_TAMIL is it true 530000=35×12×1500 will turn into
      2147751.by yielding interest alone
      1617751. Can you given breakup by illustration or working to this math graduate to understand.

    • @goldenraj2108
      @goldenraj2108 ปีที่แล้ว

      U invest index fund take 15%

  • @user-kv6ic3nj9o
    @user-kv6ic3nj9o ปีที่แล้ว

    sir ellame purinchithu .. ana .. enga panam podanam evvalavu potta 1 crore varunnu sollave ille .. adhe soldrathukku nanga consultant charges kuduthu neenga solluveengla,... adhu thavaru.. ungalodeya panam you tubil irunthu kedacharum.. ana neenga next video podunga cleara so that a layman can understand where to invest and how to invest..

  • @prasadyes6976
    @prasadyes6976 2 ปีที่แล้ว +6

    Ok where to invest 1500 after 25 yrs which portfolio real estate or RD or insurance or mutual fund or gold or stocks were to invest you r didnt clear answers your say only compound

  • @arulselvantneb6585
    @arulselvantneb6585 6 หลายเดือนก่อน +1

    வங்கி அல்லது தபால் நிலையத்தை அணுகவும்.

  • @sindhur1635
    @sindhur1635 2 ปีที่แล้ว +3

    sir compound interest invest panrathu ethula pota nalathu..kindly guide us

    • @kumarchinnusamy9271
      @kumarchinnusamy9271 2 ปีที่แล้ว

      Compounding முறையில் உங்கள் முதலீடு பெருக Mutual fund திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்.

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.....

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month.....

  • @mani6678
    @mani6678 11 หลายเดือนก่อน

    சார்.... இந்த காம்பௌண்ட் வட்டி விபரங்களை எக்சலில் பதிந்து காண்பிக்க முடியுமா?

  • @prankbro6046
    @prankbro6046 2 ปีที่แล้ว +340

    Enga investment pannanum nu sollama story sollikitu irukinga

    • @SathishKumar-vh8ih
      @SathishKumar-vh8ih 2 ปีที่แล้ว +7

      👌👌👌👌

    • @TheMinnale
      @TheMinnale 2 ปีที่แล้ว +7

      Stock market or mutual fund

    • @prankbro6046
      @prankbro6046 2 ปีที่แล้ว +3

      @@TheMinnale mutual fund

    • @srinivasanv633
      @srinivasanv633 2 ปีที่แล้ว +2

      S bro 👌👌😭😭

    • @muthukumarb6223
      @muthukumarb6223 2 ปีที่แล้ว +11

      Ssy and ppf that two give compound interest we can invest there...is that correct decision can u pls anyone👍👍👍👍

  • @friendsforyou9833
    @friendsforyou9833 ปีที่แล้ว +2

    Dear sir. I am interested about your talk.
    Plz give some which are the company we can invest. ?

  • @realtimevideos
    @realtimevideos 2 ปีที่แล้ว +15

    Vikatan please upload video with full information. He is telling stories without details. Where we get 15 percent and where to invest and how much we get? Speak with sense.

    • @trsantharamtrsfinancialser6183
      @trsantharamtrsfinancialser6183 2 ปีที่แล้ว

      Pl take a free consultation

    • @venkatmeena1603
      @venkatmeena1603 2 ปีที่แล้ว +1

      I needcfull 44 age no saving pls

    • @paramagururamachandran3287
      @paramagururamachandran3287 2 ปีที่แล้ว

      Where to invest?

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்...

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month...

  • @yamunasundaresan7544
    @yamunasundaresan7544 2 ปีที่แล้ว +1

    Puriyathavanga kathai pesama icici orudential. Hdfc . Sbi bank ll poi sip la 1000 rs means systamatic investment plan dls la solluvanga.

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்....

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month....

  • @shahulhameed2911
    @shahulhameed2911 2 ปีที่แล้ว +7

    Best compound investment is buying lands.. City outer la 10L ku land vangi podunga.. 10 years la it will become 50L

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      💪💪✅✅✅✅✅✅

    • @t.v.jayalakshmiganesan8393
      @t.v.jayalakshmiganesan8393 2 ปีที่แล้ว +1

      City outer la AKP property sonnaanga sollittu --- sholingar arakkknam routla, minnal gramathila, jagath nsgar la, 2013la 120000 kku land vaanginen. Ippo poyi sale pannalaam endraal 75000 rndru dollaraanga.

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      ​@@t.v.jayalakshmiganesan8393 நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.....

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month.....

    • @unboxpinky717
      @unboxpinky717 2 ปีที่แล้ว

      @@t.v.jayalakshmiganesan8393 better invest in city and get rental as income

  • @SathishKumar-cq7wt
    @SathishKumar-cq7wt 2 ปีที่แล้ว +1

    சார் நீங்க சொல்றது மிகவும் எனக்கு புரிந்தது.

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      ✅✅💪💪💪💪💪💪

  • @srinathmec
    @srinathmec 2 ปีที่แล้ว +7

    Hi Sir, Can you tell me where exactly to invest in compound interest

    • @கோடீஸ்வரன்ஆகலாம்வாங்க
      @கோடீஸ்வரன்ஆகலாம்வாங்க 2 ปีที่แล้ว

      Tdy Beldex coin price ₹5:00 Only. All are purchase one lakhs coins. Do stacking to GCCHUB after 5 years they will returned 425000 no of Beldex coins. Maximum per coin price will reach ₹500 to ₹1000. Calculate your value will reach 21 Cr to 45 Cr

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்....

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month....

  • @sulaimanmd9515
    @sulaimanmd9515 2 ปีที่แล้ว +2

    Sir enda edarhil, enda madiri saving pannanum adaan kozappam bayam please details

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      💪💪✅✅✅✅✅

  • @kannuhitech5923
    @kannuhitech5923 ปีที่แล้ว +3

    35 வருஷம் கழித்து பணம் இருக்கும், நாம் இருப்போம் என்று கிராண்டி யாரு சார் கொடுக்கிறது..

  • @GunaseelanArun
    @GunaseelanArun ปีที่แล้ว +1

    But where and how to invest. Please explain.

  • @ChuttiyaN
    @ChuttiyaN 2 ปีที่แล้ว +10

    The only way is "stock market"
    Definitely you ll get 10 % to 12 % approx
    For that you should have proper knowledge and experience in it..
    If you want to earn money then you must put your effort and time to learn Stock Market...
    All the Best 👍

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      💪💪💪💪💪💪💪💪

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month...

  • @Chandra-pt1kj
    @Chandra-pt1kj ปีที่แล้ว

    All r doubt compound interest yepdi enga panrathu sir...

  • @rajeswariamavasai1938
    @rajeswariamavasai1938 2 ปีที่แล้ว +5

    Saving pathi arumaiya solli irukeenga sir... Very useful video sir... Thanks for your video.... Good speech

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️

  • @rajasantosh5339
    @rajasantosh5339 ปีที่แล้ว +1

    Money compounding yenna plan la pannanum yentha bank la pannanum antha details sollunga

  • @sudhakrishnamoorthy184
    @sudhakrishnamoorthy184 2 ปีที่แล้ว +13

    Very clear explanation with relatable examples..Another hit from Mr Padhu...

  • @achuashoka7250
    @achuashoka7250 2 ปีที่แล้ว +1

    Fst edhula investment pananum nu solunga...apuram explain panalam

    • @kumarchinnusamy9271
      @kumarchinnusamy9271 2 ปีที่แล้ว

      Mutual Fundல் முதலீடு செய்யுங்கள்.

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      💪✅✅✅✅✅✅

  • @cnkoilbusiness9984
    @cnkoilbusiness9984 2 ปีที่แล้ว +10

    No one muttal saying that who can give 15 per cent without risk and make people misguiding.All are ideal fact but real fact is very less.

  • @manimasilamani7475
    @manimasilamani7475 2 ปีที่แล้ว +1

    Don't save or keep money n don't believe Bank it sucks but convert it in to assert as quick as possible Live the moment don't worry about the future you can't predict the future. I'm 35yrs i build few commercial rental properties it will meet inflation with value of property also increases simultaneously. ..😇

  • @sivaselvaraju7937
    @sivaselvaraju7937 2 ปีที่แล้ว +6

    Who gives 15percent as interest? Sir

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      ✅✅💪💪💪💪💪💪

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.....

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month.....

  • @mr_trading_king
    @mr_trading_king ปีที่แล้ว +1

    Yathula invest pannanum innum kuda sollunga sir

  • @d.rebekah3385
    @d.rebekah3385 2 ปีที่แล้ว +3

    Which sip is best please tell

  • @madusudanan1390
    @madusudanan1390 ปีที่แล้ว +2

    Wonderful message sir , but where to invest, kindly explain that also which will be helpful to many peoples

    • @kumarchinnusamy9271
      @kumarchinnusamy9271 ปีที่แล้ว

      Invest in mutual funds.

    • @sahasra55
      @sahasra55 ปีที่แล้ว +1

      Any one interested pl invest in Max life insurance guaranteed plan tax free returns

  • @learnenglishsivaprasad8586
    @learnenglishsivaprasad8586 2 ปีที่แล้ว +28

    MFs give good returns as compared to other investments. What's the use of becoming a crorepati after 30 years when our body becomes weak and may not be able to enjoy.
    Pls give inputs to youngsters so that they become entrepreneurs and provide employment to others and parallelly become crorepati in a short time. While cinema stars earn crores of rupees shortly it's unfortunate that educated employees could become crorepati after 30 long years.

    • @kavishri2200
      @kavishri2200 2 ปีที่แล้ว +4

      A notable comment

    • @vittalpai9356
      @vittalpai9356 2 ปีที่แล้ว +3

      yes, deposit the money in TASMAC 😀 you'll be very healthy and healthy and healthy and healthy 😂😂😂

    • @saravananshanmugam4014
      @saravananshanmugam4014 2 ปีที่แล้ว +2

      Sir Along with income we have to invest 10 percent for future.The main component is we have to work hard for earning and to lead our life.The investment is for the future only.

    • @learnenglishsivaprasad8586
      @learnenglishsivaprasad8586 2 ปีที่แล้ว +4

      @@saravananshanmugam4014 Yes. You are right. Investments are meant for future. No doubt. I've been in investing in MFs for quite a long time. However, my point is, let the youngsters be given the inputs on becoming entrepreneurs and successful leaders. The materialistic world admires the crorepati not the hardworking person. Besides, why not accelerate income generation to be a crorepati in n 40s. Hardwork to be paid off.

    • @chelladurai116
      @chelladurai116 2 ปีที่แล้ว

      Mfs mean, mutual fund.

  • @a.kuppusamy6574
    @a.kuppusamy6574 2 ปีที่แล้ว +2

    Enga eppadi invest seyyanum sollunga sir

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      💪💪💪💪✅✅✅✅✅✅

  • @lalithas8364
    @lalithas8364 2 ปีที่แล้ว +14

    Very nice informative video, those who understand in right sense will create good wealth, Keep educating every one Mr.Padhu,waiting for more videos from you

    • @sivasidambarams492
      @sivasidambarams492 2 ปีที่แล้ว +1

      Hello akka... he is totally waste...
      Really ungslukku usefulla nalla guidance venumna moneypechu youtube parunga
      Intha mathre solla tea shopla vetti mundama iruukiravan 1000 videos poduvan

    • @gokulmeha
      @gokulmeha 2 ปีที่แล้ว

      Sbo job pandringala

  • @kamalk.jkamalk.j8459
    @kamalk.jkamalk.j8459 ปีที่แล้ว

    Sir in which we need to deposit like bank or mutal funds

  • @trsantharamtrsfinancialser6183
    @trsantharamtrsfinancialser6183 2 ปีที่แล้ว +3

    நாம் முதலீடு செய்யும் பணம் நமக்கு பணவீக்கம் தாண்டிய மற்றும் வரி திறமையுடன் கூடிய வருவாய் தர வேண்டும் அந்த முதலீடு தான் நல்லது. அதனை தேர்வு செய்து முதலீடு செய்ய வேண்டும்

  • @sriman3604
    @sriman3604 2 ปีที่แล้ว +2

    Where do we get compounding interest and how sir???

    • @kumarchinnusamy9271
      @kumarchinnusamy9271 2 ปีที่แล้ว

      Invest in mutual funds

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்....

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month....

  • @rsharmilasivakumar8627
    @rsharmilasivakumar8627 ปีที่แล้ว +2

    Enga invest pannanu sir. 1000 pota 1crore kidaikkum solringa pls Give details

  • @aadhyaabhilash5584
    @aadhyaabhilash5584 9 หลายเดือนก่อน

    Super sir thanks very valuable information 👏👏👏

  • @triplek_TZU
    @triplek_TZU 2 ปีที่แล้ว +3

    Sir 1500 yethula investment panrathu...???

    • @chandrasekaran001
      @chandrasekaran001 2 ปีที่แล้ว +2

      வங்கியில் கூட சேமிக்கலாம் ஆனா வட்டி 6 சதவீதத்துக்கு அதிகம் இருந்தா நல்லது

    • @triplek_TZU
      @triplek_TZU 2 ปีที่แล้ว +1

      @@chandrasekaran001 nanri 🙏

  • @umajaikumar7386
    @umajaikumar7386 2 ปีที่แล้ว +1

    Please tell us where we will invest. Mutual fund or index fund etc

    • @kumarchinnusamy9271
      @kumarchinnusamy9271 2 ปีที่แล้ว

      Invest in mutual funds

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.....

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month.....

  • @uprightengineers9007
    @uprightengineers9007 2 ปีที่แล้ว +228

    Sir எல்லாம் ஓகே ஆனா 35 வருஷம் கழித்து ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் என்பது பெரிய வேல்யூ இல்லை அப்போது இந்த அமௌன்ட் சின்னது தான்

    • @subbu7770
      @subbu7770 2 ปีที่แล้ว +106

      Onnume illa ma iruka intha amount perusu illaya sir

    • @sakthivelh5711
      @sakthivelh5711 2 ปีที่แล้ว +26

      First try pannuga bro

    • @chandrasekaran001
      @chandrasekaran001 2 ปีที่แล้ว +10

      @@subbu7770 சுப்பர் 👌👌

    • @chandrasekaran001
      @chandrasekaran001 2 ปีที่แล้ว +38

      அப்படி சொல்லிட முடியாது நல்ல ஆட்சியாளர்கள் கிடைத்தா அப்போது கூட அது நல்ல அமௌன்ட் தான்

    • @renok3597
      @renok3597 2 ปีที่แล้ว +17

      Kastapaduravangalukkuthaan bro intha plan... Ungalukku illai

  • @secularman3402
    @secularman3402 10 หลายเดือนก่อน +1

    Good information sir. By Mohamed

  • @vigneshraja4809
    @vigneshraja4809 2 ปีที่แล้ว +10

    All is well. But how you said that every year 15% interest or 15% returns. all of them saying power of compounding, but no one saying where, how can we get that 15% compound interest consistently. Here coming luck. not only time, also need luck to get that 15% interest.

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month..

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்..

  • @mohanbabu2366
    @mohanbabu2366 2 ปีที่แล้ว +2

    Arumaiyana padivu vaghga valamudan

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      💪💪✅✅✅✅✅✅

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 2 ปีที่แล้ว +6

    15 percent entha schme la kotukuranga pls tell me

    • @Balakrishnan-ur8wf
      @Balakrishnan-ur8wf 2 ปีที่แล้ว +1

      You have to check the mutual funds bro.. it is the only way to get 15% but it has risk factors

  • @thiyagarajanm7487
    @thiyagarajanm7487 ปีที่แล้ว +1

    Nice sir....where i need find compound interest like where i need to invest...please give some examples sir

  • @dharshanthsaran8432
    @dharshanthsaran8432 2 ปีที่แล้ว +5

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா.

    • @prankbro6046
      @prankbro6046 2 ปีที่แล้ว

      Enna purunju

    • @tnsundaram3614
      @tnsundaram3614 2 ปีที่แล้ว +2

      ப்ரோ எனக்கு புரியல இவர் வந்து உன்னை சொன்னாரு தாத்தா பாட்டி வந்து தன்னோட பேரனுக்காக ஒரு லட்ச ரூபா டெபாசிட் பண்னா 30 வருஷத்துல அது ஒன்று கூடியா மாறும் என்று சொல்கிறாரே அந்த ஒரு லட்ச ரூபா பணத்தை எப்படி டெபாசிட் பண்ணனும் எதுல இன்வெஸ்ட்மென்ட் பண்ணனும்னு சொல்லவே இல்லையே உங்களுக்கு தெரிஞ்சா நீங்க சொல்லுங்க ப்ளீஸ்

  • @ManiKandanss-bz3ih
    @ManiKandanss-bz3ih 3 หลายเดือนก่อน

    Sir enta investment panna idea irukku ,panam irukku but enga eappudi investment pannanum no idea pls tell me sir

  • @qualityproducts7171
    @qualityproducts7171 2 ปีที่แล้ว +3

    15% interest which one is giving constantly

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      ✅✅💪💪💪💪💪💪💪

  • @chamus1892
    @chamus1892 ปีที่แล้ว +1

    1000 rs ethula podanum sir enga nu detail ha sollunga

  • @jagadeeshwarand2396
    @jagadeeshwarand2396 2 ปีที่แล้ว +7

    Which investment tool gives 15% with compound interesting? If it's MF or ETF's, please name it.

  • @gopalakrishnansubramaniam3852
    @gopalakrishnansubramaniam3852 2 ปีที่แล้ว +2

    which bank is giving 15% sir tell me for rd and fd

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      💪

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.....

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month.....

  • @RadhaKrishnan-sq7sb
    @RadhaKrishnan-sq7sb 8 หลายเดือนก่อน

    In which company ihave invest.

  • @anbuilangovan
    @anbuilangovan 2 ปีที่แล้ว +19

    20 yrs minadi 10000 potu iruntha ipa oru kodinu soluvanga.. 20 ysr munadi 10000 evlo perusunu sola matanga...

  • @vijayanmuthuraj9048
    @vijayanmuthuraj9048 2 หลายเดือนก่อน

    please explain directly where to invest

  • @sudhaarasan402
    @sudhaarasan402 ปีที่แล้ว +2

    Sir neenga சொல்றது நல்லாவே புறியிது but எப்படி invest பண்றது யாரை பற்பது ஒன்றும் தெரியவில்லை வேண்டும் உதவி

  • @goldenraj2108
    @goldenraj2108 ปีที่แล้ว +1

    Savings lam yethula podurathu fixed deposit la ya ila veraa yethula

  • @karthickudhaya3212
    @karthickudhaya3212 2 ปีที่แล้ว +4

    Everything is OK.....but who will provide the 15% per year ?

    • @arunscience8740
      @arunscience8740 2 ปีที่แล้ว

      PPF account or NSC in post office

    • @sathish.trichy
      @sathish.trichy 2 ปีที่แล้ว

      @@arunscience8740 ppf account not given 15% sir .

    • @arunscience8740
      @arunscience8740 2 ปีที่แล้ว

      Zero risk compounding intrest

    • @arunscience8740
      @arunscience8740 2 ปีที่แล้ว +2

      Every buddy telling same story invest 15% compounding intrest u get 1crore but they don't tell where to invest

    • @sumieducation
      @sumieducation 2 ปีที่แล้ว

      @@arunscience8740 PPF give 7.1% only

  • @tamilselvi1569
    @tamilselvi1569 หลายเดือนก่อน

    Ok sir, athukulla namaku yethavthuna??? Antha amount yena aagum

  • @surendran.T
    @surendran.T 2 ปีที่แล้ว +4

    Sir 15 % vara mari ethula investment pananum ?

  • @subhasubha4659
    @subhasubha4659 8 หลายเดือนก่อน

    இதை எப்படி ஆரம்பிப்பது யார் மூலமாக விளக்கம் சொல்லவும் நான் இந்த மாதத்தில் இருந்து ஆரம்பிக்க நினைக்கிறேன்

  • @arulselvamgopal
    @arulselvamgopal 2 ปีที่แล้ว +5

    1500 invested monthly at the rate of 15% per annum for 30 years will be 8,999,225 only not above 1 crore

    • @sumathi.p2289
      @sumathi.p2289 2 ปีที่แล้ว

      1500 rs ethula invest pananum sir

    • @chandrasekaran001
      @chandrasekaran001 2 ปีที่แล้ว +2

      please check bank compound intrest calculator

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      ​@@sumathi.p2289 நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம்..
      ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக மாற்றலாம்.. மாதம் 10%சதவீதம் உறுதியாக லாபம் பெறலாம்.. மற்றும் முதலீட்டு பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்...

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 2 ปีที่แล้ว

      ​@@sumathi.p2289 Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..if u invest rs.100000 u wil get rs.8000 to 10000 per month..if u invest rs.1000 u wil get 80 to 100rs every month..8% to 10% guarantee income every month..and the invested amount can be taken fully whenever u needed..this is based on share trading..i assure 100% guaranteed profit every month...

    • @sumathi.p2289
      @sumathi.p2289 2 ปีที่แล้ว

      @@santhoshsanth1971 oho

  • @karthikeyanshanmugam6576
    @karthikeyanshanmugam6576 2 ปีที่แล้ว +1

    Ok sir, where to invest for power of com.......

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      ✅✅✅✅✅

    • @kumarchinnusamy9271
      @kumarchinnusamy9271 2 ปีที่แล้ว

      Invest in mutual funds.

    • @vimalraj50
      @vimalraj50 2 ปีที่แล้ว +1

      Invest in nifty 500 stock choose. Nifty 500 you can use first 50 stocks. Every week watch all first 50 stocks in there top nifty 500 li. When your selected stock out of first 50 stock. You sell your stock. And then new in first 50 stocks. You choose new stock. You can invest every week with compunding interest you can get core profit. Thank you

  • @amuthakaviart5115
    @amuthakaviart5115 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி ஐயா

    • @tnsundaram3614
      @tnsundaram3614 2 ปีที่แล้ว

      ப்ரோ எனக்கு புரியல அவரு பேங்க்ல பணம் போடக்கூடாது என்று சொன்னாரு அப்புறம் ஒரு லட்ச ரூபா இப்போ தன்னுடைய பெயர் எனக்காக தாத்தா பாட்டி பேங்க்ல போடுறாங்க அப்படின்னும் போதுஅந்த ஒரு லட்ச ரூபா 30 வருஷத்துல ஒன்றரை கோடி ரூபாயாக மாறும் சொன்னாரே அது எப்படி அந்த பணத்தை எதுல இன்வெஸ்ட்மென்ட் பண்ணனும் கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்

  • @rathiprakash7813
    @rathiprakash7813 8 หลายเดือนก่อน

    Mutual fund தவிர வேர investment system இல்லையா

  • @jaw_harm
    @jaw_harm 2 ปีที่แล้ว +4

    15p interest kekkran mekkran company la kodukuranga

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      ✅👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @galvinsmom7549
    @galvinsmom7549 2 หลายเดือนก่อน

    Sir My question is how all will win or how all will get money

  • @OptionKing.4664
    @OptionKing.4664 2 ปีที่แล้ว +8

    Thank you sir I started compounding right from now

    • @YadavXeroxStationery
      @YadavXeroxStationery 2 ปีที่แล้ว +3

      How to make compounding Investment, what are all the ways, kindly explain

    • @sathish9787
      @sathish9787 2 ปีที่แล้ว +1

      Where you invest