மூட்டு வலி! Surgery இல்லாமல் 1 மணி நேரத்தில் தீர்வு? Ortho Doctor Lakshmi Nathan Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @geethajayagopalbhajans8153
    @geethajayagopalbhajans8153 18 วันที่ผ่านมา +47

    அருமையான பயனுள்ள நேர்காணல்.அருண் அவர்களின் கேள்விகளில் நிறைய சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது.சாணக்கியாவிற்கு நன்றி

    • @vijayaraghavanraja9539
      @vijayaraghavanraja9539 6 วันที่ผ่านมา +1

      Well explained doctor,
      we understand the implications on the subject. Tnq doctor.

  • @vijayalakshmigopalakrishna77
    @vijayalakshmigopalakrishna77 6 วันที่ผ่านมา +7

    Thank u doctor. Ur explanation was very clear and useful. The anchor has done his part well. He asked useful questions.

  • @daisyrani1135
    @daisyrani1135 13 วันที่ผ่านมา +7

    Romba arumai sir ,u r fantastic in the medical world,address discription la paarthuten ,therinthavarkalukku solren tku for ur explanations

  • @sudha1619
    @sudha1619 19 วันที่ผ่านมา +7

    Excellent explanation from doctor..🎉

  • @samannababyrani6594
    @samannababyrani6594 15 วันที่ผ่านมา +4

    ஆச்சரியமான தகவல்கள் நன்றி தம்பி

  • @subramanianganapathy6644
    @subramanianganapathy6644 17 วันที่ผ่านมา +4

    Very good explanation. Thank you 🙏

  • @malarvizhimanikam8536
    @malarvizhimanikam8536 16 วันที่ผ่านมา +10

    வணக்கம் டாக்டர் அருமை டாக்டர் என்னைப் போன்ற முட்டி தேய்மானம் உள்ளவர்களுக்கு அருமையான வைத்தியம் பேட்டி எடுத்த சகோதரருக்கு என் மனமார்ந்த நன்றி

  • @ayyappansivam8443
    @ayyappansivam8443 18 วันที่ผ่านมา +6

    பயனுள்ள நிகழ்வு நன்றி 🎉🎉

  • @user-vk8qr4hz3x
    @user-vk8qr4hz3x 17 วันที่ผ่านมา +5

    அருமையான நேர்காணல்.நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது.நன்றி.

  • @sumathis5589
    @sumathis5589 15 วันที่ผ่านมา +1

    Thank you so much doctor and chanakya tv 🙏🏼🙏🏼🙏🏼🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️

  • @jalajasampath3493
    @jalajasampath3493 14 วันที่ผ่านมา +5

    Brilliant interview and very very clear explanation from Dr . Awesome 👍

  • @pvasanthi7623
    @pvasanthi7623 18 วันที่ผ่านมา +8

    Thank you Dr & Mr. Arun.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 14 วันที่ผ่านมา +3

    Knowledgeable health post. Thank you doctor for this elaborated information.

  • @Bobi5425
    @Bobi5425 18 วันที่ผ่านมา +5

    Useful message ,thank you.

  • @balakritinan
    @balakritinan วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் டாக்டர் மிக்க நன்றி

  • @Er.நடராஜர்க்ருஷ்ணசெங்குந்தர்

    நல்ல பயனுள்ள செய்தி சாணக்கியாவுக்கு வாழ்த்துக்கள்

  • @SugunaKannan-fq3gd
    @SugunaKannan-fq3gd 10 วันที่ผ่านมา +3

    Super sir Arun good Questions

  • @saraswathyraghqvan6020
    @saraswathyraghqvan6020 17 วันที่ผ่านมา +4

    ரொம்ப சாப்ட் பெர்சன். Explained very well.
    .

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 14 วันที่ผ่านมา

    Thank you Dr lakshminathan and mr. Arun Ramesh. Very helpful for elders .

  • @KarthiknSubramanian
    @KarthiknSubramanian 17 วันที่ผ่านมา +3

    Thank you Dr, for sharing such valuable insights!

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 6 วันที่ผ่านมา

    Thanks-- very useful informative program!

  • @divyatamil-ik2gq
    @divyatamil-ik2gq 13 วันที่ผ่านมา +2

    Helpful message thank u sir

  • @umar7790
    @umar7790 18 วันที่ผ่านมา +3

    Useful information 👍

  • @arumugamanand7151
    @arumugamanand7151 2 ชั่วโมงที่ผ่านมา

    Thanks

  • @viswanjalianjali6685
    @viswanjalianjali6685 16 วันที่ผ่านมา +1

    Very useful information,good question and good explanation

  • @m.mohamedkiyazudeen9605
    @m.mohamedkiyazudeen9605 16 วันที่ผ่านมา +2

    அருமையான நேர்காணல்!

  • @palanisudalaimuthu2018
    @palanisudalaimuthu2018 14 วันที่ผ่านมา +3

    Excellent Sir....🎉🎉🎉

  • @kanimozhi937
    @kanimozhi937 16 วันที่ผ่านมา +2

    Well done chanakyaa.🎉🎉🎉🎉🎉🎉

  • @thilakavathinarayan5950
    @thilakavathinarayan5950 13 ชั่วโมงที่ผ่านมา

    மிக்கநன்றி நான் 10வருடங்களாக மூட்டுவலியால் அவதிப்படுகிறேன்
    முடிந்தால் சென்னை வந்து மருத்துவரைப்பார்க்கிறேன்
    நன்றி

  • @maniv445
    @maniv445 18 วันที่ผ่านมา +9

    விரைவில் சாணக்கியா TV சேனலாக எதிர்பார்க்கிறோம் .. நல்ல நபர்கள்/ செய்தியில் நேர்மை / பேட்டி கொடுப்பவர்கள் நம்பகத்தன்மை அற்புதம் இதை விரும்புகிறார்கள்...

  • @gmekraj4247
    @gmekraj4247 14 วันที่ผ่านมา +1

    Excellent explanation

  • @anurose9378
    @anurose9378 13 วันที่ผ่านมา +1

    Thank you

  • @kkumar61
    @kkumar61 18 วันที่ผ่านมา +3

    Very good & useful discussion and information. Thanks Dr & Mr. Arun Ramesh .

  • @anulakshmi6155
    @anulakshmi6155 13 วันที่ผ่านมา +1

    Super❤❤❤❤❤❤

  • @victorcharles7695
    @victorcharles7695 12 วันที่ผ่านมา

    Doctor very good message thank you sir

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 9 วันที่ผ่านมา

    Tku Doctor🎉❤,I've taken knee injection before 45 days

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 9 วันที่ผ่านมา +3

    அருமையான தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @thilipraja7205
    @thilipraja7205 12 วันที่ผ่านมา

    Really proud of Dr. LAKSHMI. Anna ❤

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 14 วันที่ผ่านมา +1

    Thank you chanakia

  • @KannigaipairarumugamVasu
    @KannigaipairarumugamVasu 18 วันที่ผ่านมา +6

    பரவாயில்ல அருண் இப்போ எல்லாம் விருந்தினரை பேச விடரீங்க.நன்றி.

  • @srinivasankv5788
    @srinivasankv5788 12 วันที่ผ่านมา

    Very good exposure.

  • @mujiburahman8436
    @mujiburahman8436 4 วันที่ผ่านมา +1

    Anchor done well asked questions in all the aspects clearly....and dr explanation is clear and concise to the point...thanks...appreciated

  • @muruganvasu9388
    @muruganvasu9388 12 วันที่ผ่านมา +1

    Arun sir 🙏 your dad is our family doctor ❤️ God bless you and your family..useful information 🙏

  • @SUN05
    @SUN05 15 วันที่ผ่านมา

    Chanakyaa channel always brings the best to the viewers. Good job

  • @rathigar2570
    @rathigar2570 13 วันที่ผ่านมา +1

    Nandridr

  • @westy153
    @westy153 17 วันที่ผ่านมา +2

    Good information

  • @soundiranaayaki6124
    @soundiranaayaki6124 15 วันที่ผ่านมา

    ❤❤wow

  • @MuthamizhSaravanan-x4f
    @MuthamizhSaravanan-x4f 14 วันที่ผ่านมา +1

    Regular and proper intake of badam nut doesn't give any pain to our knees. It's my personal experience 🙏

  • @kannansrinivasan1358
    @kannansrinivasan1358 3 วันที่ผ่านมา +1

    Dr What is the cost of treatment

  • @tamilkalakkalkitchen623
    @tamilkalakkalkitchen623 วันที่ผ่านมา

    Sir, Will the synovial fluid increase only by prp without oil injection.....

  • @kamalavenkatasubramaniam330
    @kamalavenkatasubramaniam330 16 วันที่ผ่านมา +2

    Very informative ,Doctor. TU

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 18 วันที่ผ่านมา +3

    மருத்துவ நேர்காணல் புதிய முயற்சி. வாழ்த்துக்கள்.

  • @GokulkYoga
    @GokulkYoga 12 วันที่ผ่านมา +1

    Yoga is the Best 👍💯 Those who' has been doing yoga no wear & Tear will occur.... My age is 69 no problem since 1980 I have been doing yoga incessant practice no intermittent practice...yoga continous pactice is panacea ( remedy for all) yoga is Nector & Elixir of life...Doctor has exaggerated.....please no panic ...i

  • @varmaselvaraj615
    @varmaselvaraj615 17 วันที่ผ่านมา +3

    PRP was not very useful until few years ago for knee arthrites. Is it improved now or the same old method.? Please let me know for a 70years plus patient with stage 4 arthrites.

    • @drnaathan
      @drnaathan 8 วันที่ผ่านมา +1

      It does not work for stage IV arthritis. Surgery is the best option

  • @rraam75
    @rraam75 17 วันที่ผ่านมา +4

    Arun you should have asked him for any age limit to go for this treatment ? I have seen many who have crossed 70+ are living with this pain as they are scared for knee replacement surgery.

    • @drnaathan
      @drnaathan 8 วันที่ผ่านมา

      Age does not matter. It's only the stage of arthritis that decides what treatment u need

  • @vijayalakshmiviswanathan9489
    @vijayalakshmiviswanathan9489 18 วันที่ผ่านมา +1

    How long this effect will be retained in the body? Otherwise how frequently we have to re do this treatment? Are you treating for reverting diabetic also as China does recently?

    • @drnaathan
      @drnaathan 8 วันที่ผ่านมา

      It works for 4 to 5 years. Diabetes is under research

  • @Eshirss-zz3fb
    @Eshirss-zz3fb 8 วันที่ผ่านมา

    Sir, how many injections should be taken for cartilage regeneration to avoid knee surgery, hope u reply

    • @drnaathan
      @drnaathan 8 วันที่ผ่านมา

      One injection is enough for 4 years

    • @Eshirss-zz3fb
      @Eshirss-zz3fb 8 วันที่ผ่านมา

      She is 39 yrs, can she recover with full grown cartilage again..

  • @najeemnisha6615
    @najeemnisha6615 12 วันที่ผ่านมา +2

    சார். எங்க வீட்டுக்காரர் இந்த ஊசிதான்10,000ரூ போட்டார் ஆனால் ஒரு துளிகூட மாற்றம் இல்லை

  • @thangavaluparvathy8724
    @thangavaluparvathy8724 4 วันที่ผ่านมา

    Thank you Sir good explanation

  • @raziAsif-d4h
    @raziAsif-d4h 3 วันที่ผ่านมา +1

    டாக்டர் ப்ளீஸ் உங்களுடைய நம்பரை தயவு செஞ்சு போடுங்க

  • @praveenm6204
    @praveenm6204 18 วันที่ผ่านมา +2

    🙏

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 6 วันที่ผ่านมา

    Please give the name of the hospital!

  • @trvsubramaniyam1480
    @trvsubramaniyam1480 วันที่ผ่านมา

    😊

  • @ShyamalaBai-p7g
    @ShyamalaBai-p7g 14 วันที่ผ่านมา

    Dr I am aged 74 years and I am in 4th stage only. So shall I send my recent scan of my knees and have your valuable suggestions pl.

  • @sandakumarisinapan3369
    @sandakumarisinapan3369 วันที่ผ่านมา

    Sir enakku erandu murai jell selutinaargal aanaalum vali miga atigamaage ulatu nada migavum kasta padugiren enna seivatu en vayatu 72

  • @angelfreedom246
    @angelfreedom246 7 วันที่ผ่านมา

    What is the difference between your stem cell treatment and Autologous chondrocyte implantation.

  • @hemalatha-fk5kf
    @hemalatha-fk5kf 6 วันที่ผ่านมา

    I am having both the knee pain
    Left knee is more n pricking pain

  • @kamalany1758
    @kamalany1758 17 วันที่ผ่านมา +1

    This treatment dors not have mediclaim the cost comes around a lakh for both knees and Dr says its valid for 5 years but my sister had this treatment at US and her pain came back in an years time despite Physio therapy exercises and weight loss

  • @angelfreedom246
    @angelfreedom246 7 วันที่ผ่านมา

    Do they inject synovial fluid in to the knees?

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 9 วันที่ผ่านมา

    Still ivé pain Dr😢

  • @tharanidevi6963
    @tharanidevi6963 12 วันที่ผ่านมา

    How much cost sir

  • @sarojahariharan7834
    @sarojahariharan7834 18 วันที่ผ่านมา +3

    How long can one injection be effective Doctor

    • @drnaathan
      @drnaathan 8 วันที่ผ่านมา

      4 to 5 years

  • @valarmathi6172
    @valarmathi6172 7 วันที่ผ่านมา

    எவ்வளவு செலவு ஆகும் டாக்டர் தயவுசெய்து பேட்டி எடுப்பவர் அதையும் கேட்டு சொன்னால் ரொம்ப புண்ணியம்

  • @amirithavallisampath8686
    @amirithavallisampath8686 13 วันที่ผ่านมา

    L4l5 damage treatment available?

  • @krishnasamyrajagopal4646
    @krishnasamyrajagopal4646 18 วันที่ผ่านมา +2

    Is this one time treatment?My wife is 72. Can this be done? Any hospital stay required? What are the expenses? Any rest/physio therepy required?Kindly make a Video on t these lines please.

  • @angayarkannithirunavukkara5474
    @angayarkannithirunavukkara5474 13 วันที่ผ่านมา

    Which stage is not suitable to this stem cell treatment

    • @drnaathan
      @drnaathan 8 วันที่ผ่านมา

      Stage IV

  • @kannanp8200
    @kannanp8200 15 วันที่ผ่านมา +1

    நம்ம தாத்தா பாட்டி காலத்தில் உள்ளவர்கள் இந்த எலும்பு தேய்மானம் அதிக அளவில் இல்லை ஏன் என்றால் அவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் நன்றாக இருந்தது

  • @saraswathisrinivasan891
    @saraswathisrinivasan891 17 วันที่ผ่านมา +1

    Can fourth grade patient be cured and will pain reduce?

    • @drnaathan
      @drnaathan 8 วันที่ผ่านมา

      4th grade needs surgery

  • @parvathyj6384
    @parvathyj6384 12 วันที่ผ่านมา

    En daughter ku auto immune iruku stem cell inj auto immune ku kudukalama

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 14 วันที่ผ่านมา +1

    PRP cost?

  • @shanmugasundaram8245
    @shanmugasundaram8245 2 วันที่ผ่านมา

    சார். காசு எவ்வளவு வேண்டும்.?.

  • @lalithahariharan1890
    @lalithahariharan1890 18 วันที่ผ่านมา +2

    Does this treatment has mediclaim

    • @drnaathan
      @drnaathan 8 วันที่ผ่านมา

      No

  • @JayanthiR-lt4dx
    @JayanthiR-lt4dx 11 วันที่ผ่านมา

    ஜிவ்வுக்கும் இதேபோல் செய்யலாமா சார்

  • @NirmalaV-v6i
    @NirmalaV-v6i 15 วันที่ผ่านมา

    ஐயா எனக்கு எலும்பு கீழே விழுந்து அடிபட்டு உடைய வில்லை நசுங்கி உள்ளது என்கிறார்கள். இதற்கு தீர்வு கிடைக்குமா

  • @gayathri3352
    @gayathri3352 14 วันที่ผ่านมา

    PRP treatment aa

  • @lalithahariharan1890
    @lalithahariharan1890 18 วันที่ผ่านมา +1

    Do.this treatment has mediclaim

    • @drnaathan
      @drnaathan 8 วันที่ผ่านมา

      No

  • @vsDevi-m1l
    @vsDevi-m1l 16 วันที่ผ่านมา

    Address please sir

    • @RIOHospitalchennai
      @RIOHospitalchennai 9 วันที่ผ่านมา

      ReGen Institute Of Orthopaedics(R.I.O)
      252A,TTK Road,Alwarpet,Chennai - 600018

  • @PALANISAMYrpalanisamy-q4g
    @PALANISAMYrpalanisamy-q4g 10 วันที่ผ่านมา

    வணக்கம் சார் எனது கால் பாதம் தொங்கி விட்டது எதற்கு தீர்வு கிடைக்குமா?

  • @NirmalaV-v6i
    @NirmalaV-v6i 15 วันที่ผ่านมา

    பேட்டி கொடுக்கும் மருத்துவ ர் நம்பர் காண்டக்ட் கொடுத்து உதவவும்.

    • @luckyshorts2000
      @luckyshorts2000 4 วันที่ผ่านมา

      Description la iruku.parunga sis

  • @essentialviews
    @essentialviews วันที่ผ่านมา

    Except Thumb nail Rest all ok 👍 why you choose to foolish common public 1 மணி நேரத்தில் சர்ஜரி operation இல்லமால் முட்டி வலி குனமாகும்....?

  • @saralaa7177
    @saralaa7177 11 วันที่ผ่านมา

    Dr address please

  • @DevanDevan-p2p
    @DevanDevan-p2p 14 วันที่ผ่านมา

    எங்குபார்க்கவேண்டும்போன்நெம்பர்விலாசம்வேண்டும்

  • @prabhakarangopalakrishnan8710
    @prabhakarangopalakrishnan8710 12 วันที่ผ่านมา +1

    அறுக்காதேமருத்தும்சொல்

  • @NirmalaV-v6i
    @NirmalaV-v6i 15 วันที่ผ่านมา

    எவ்வளவு செலவு ஆகும் எந்தவொரு வியாதிக்கு என்று கூறவும்.

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n 18 วันที่ผ่านมา +2

    AVN க்கு Stem cell சிகிச்சை பெற காத்திருந்து 19 வருடங்கள் ஆயிற்று அது
    இன்னும் பேப்பரில் தான் உள்ளது Ajit Kumar Jogi க்கு
    கடைசியில் எலெக்ட்ரானிக் கால் தான்
    மாட்டப்பட்டது
    AVN சிகிச்சை உங்களால்
    முடியுமா சவால்

    • @RameshBaliah-hb1vx
      @RameshBaliah-hb1vx 16 วันที่ผ่านมา +3

      One doctor is giving confidence to affected patients. Why are you challanging him which is unrelated to his treatment.

    • @Subbaram-h8n
      @Subbaram-h8n 16 วันที่ผ่านมา

      @RameshBaliah-hb1vx with all the respect it's not to discourage the patients but the challenge remains

  • @rathiprakash7813
    @rathiprakash7813 15 วันที่ผ่านมา

    Prp seidhum no use doctor

  • @DevanDevan-p2p
    @DevanDevan-p2p 14 วันที่ผ่านมา

    உடல்பருமன்ஆயிடிச்சிமுட்டியும்விலகனமாதிரிஉள்ளதுஇதற்குஎன்னதீர்வு?

  • @NirmalaV-v6i
    @NirmalaV-v6i 15 วันที่ผ่านมา

    பேட்டி பார்த்து நம்பிக்கை உள்ளது. விலாசம் வேண்டும்

  • @kulanthaivelmurugan7103
    @kulanthaivelmurugan7103 2 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா, தங்களின் கைபேசி எண், விலாசம் கிடைக்குமா ? ஐயா எனக்கு 70 வயதாகிறது எனது வலது காலில் இரண்டு மாதமாக மூட்டுவலி வந்துள்ளது தேய்மானமும் உள்ளது தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா ?

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 18 วันที่ผ่านมา +9

    நமஸ்காரம் சார்.இதற்க்கு செலவு மருத்துவ காப்பீடு கிடைக்குமா

    • @balicangu
      @balicangu 18 วันที่ผ่านมา +1

      கிடைக்கும் ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் கவரேஜ் கிடைக்கும்

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 18 วันที่ผ่านมา +2

      ​@@balicanguஅப்படியானால்
      மருத்துவத்திற்க்கு காத்திருக்கவேண்டுமா.
      செலவு செய்த பணத்திற்க்கு காத்திருக்கவேண்டுமா.
      இரண்டுக்கும் இடையில் உயிரின் விலை.😢😊😅

    • @sailakshmi7489
      @sailakshmi7489 16 วันที่ผ่านมา

      Yes you will get immediately