உலகப்புகழ் பெற்ற Cuba சுருட்டு 🚬 | Cuban Cigars 🇨🇺 Ep-03| Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @settudhiba6196
    @settudhiba6196 ปีที่แล้ว +268

    இவர் போலவே சுத்தணும் என்ற ஆசை இருந்தால் ஒரு லைக் பண்ணுங்க

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg ปีที่แล้ว +88

    அந்த cigars என்றாலே நியாபகம் வருவது சேகுவேரா❤️ தான் and pidel Castro

    • @vijayjoe125
      @vijayjoe125 ปีที่แล้ว +3

      எங்க ஊர்ல சூப்பர் ஸ்டார்னு ஒருத்தன் இருக்கான் தல. அவனால தமிழ்நாடே சிகரெட் குடிச்சு பழகுச்சு.

    • @PrabakaranPraba-jp5eg
      @PrabakaranPraba-jp5eg ปีที่แล้ว +1

      @@vijayjoe125 😂😂

    • @ashwinkumar6061
      @ashwinkumar6061 ปีที่แล้ว +1

      Fidel castro

    • @ashwinkumar6061
      @ashwinkumar6061 ปีที่แล้ว +2

      And winston churchil

    • @PrabakaranPraba-jp5eg
      @PrabakaranPraba-jp5eg ปีที่แล้ว

      @@ashwinkumar6061 Winston Churchill yaru???

  • @SureshSuresh-rt5xc
    @SureshSuresh-rt5xc ปีที่แล้ว +79

    தலைவா உங்கள் நான் தெரு விட்டு தெரு ஊர் விட்டு ஊர் மாவட்டம் விட்டு மாவட்டம்..மாநிலம் விட்டு மாநிலம்..நாடு விட்டு நாடு..கண்டம் விட்டு கண்டம் எங்கே இருந்தாலும் உங்களை பிடிக்கும் I love you too da macha

    • @manimurugu3819
      @manimurugu3819 ปีที่แล้ว +4

      கோவை சூலூர் பல்லடம்
      பகுதிகளில் முன்னர்
      புகையிலை வெகுவாக
      பயிரிட்டு வந்தார்கள்
      இங்கு ள்ள விவசாயிகள்

    • @boopathi7146
      @boopathi7146 26 วันที่ผ่านมา

      intha dialogue singam 2 padathil ullathu.neengal athai use panniyathukaaga director hari kitta nanri sollanum

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 ปีที่แล้ว +18

    அமிக்கோ புவனி! 🇨🇺🚬 மிக சிறப்பு!!!👌உண்மையில் நீங்களும் கியூபானக மாறிவிட்டீர்கள்,💪💪💪
    புவனி அமிக்கோ= நண்பன் சகோதரன் அல்ல நன்றி!

  • @Krishdon184
    @Krishdon184 ปีที่แล้ว +83

    என் உயிருக்கு நிகரான என் தலைவர்கள் பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா வின் நாட்டிற்கு சென்றதற்கு மிக்க நன்றிகள்❤❤

    • @அந்தகூபம்
      @அந்தகூபம் ปีที่แล้ว +6

      Daii avanga iruntha nadu today வறுமையின் பிடியில் உள்ளது

    • @elamparithi.r7094
      @elamparithi.r7094 ปีที่แล้ว

      50 ஆண்டுகள் அமெரிக்கா அந்த நாட்டின் மீது உலக பொருளாதார தடை ஏற்படுத்தும் அரசியல் தெரியாமல் முட்டாள் தனமான பிரச்சாரம்.

    • @prabha7339
      @prabha7339 ปีที่แล้ว +2

      Always che Guevara ❤bro

    • @myknowledge8253
      @myknowledge8253 8 หลายเดือนก่อน

      Vaai irukunu urutta koodathu first avangala pathi mulusa terinjitu va

  • @rajaraasa492
    @rajaraasa492 ปีที่แล้ว +15

    அருமை அருமையாக சுற்றிப் பார்த்தோம்..
    சுருட்டு சுருட்டுவதையும் பார்த்தோம்..❤

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 ปีที่แล้ว +5

    கியூபாவை தங்களின் வீடியோ மூலம் பார்த்து மகிழ்ந்தேன் தம்பி❤

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 ปีที่แล้ว +33

    மற்ற u tube வீடியோ போர்....புவனி வீடியோ ஜோர் வாழ்த்துக்கள் தமிழ் ட்ரக்கர்

  • @SUNTHARI273
    @SUNTHARI273 ปีที่แล้ว +1

    கடின உழைப்பால் உயர்ந்த படிக்காத மேதையே...
    நல்ல நண்பரே...
    உலகம் சுற்றும் வாலிபரே...
    நீங்கள் பணம் செலவழித்தும் உங்கள் மனித சக்தியை செலவழித்தும் பார்த்த உலகத்தை நாங்கள் உங்கள் மூலம் செலவின்றி சிரமமின்றி கண்டதற்கு மிக்க நன்றி கூறுகின்றோம்....
    நீர் இன்று முதல் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே ஆகிவிட்டீர் சகோதரரே...
    இவன்.... என்றும் அன்புடன்....
    உங்களின் தமிழக நண்பன் 👍😄🇮🇳❤️👏👌.

  • @khappan3309
    @khappan3309 ปีที่แล้ว +24

    Tobacco is cultivated in Coimbatore, Erode, Tirupur districts of Tamil Nadu..In India AP Guntur is the tobacco place, These tobaccos are exported..

  • @virushikavirushi9869
    @virushikavirushi9869 8 วันที่ผ่านมา

    Soppana sundariyai vaitchurunthathu Yaru .😂😂😂😂😂
    Super Video ❤❤❤🙏🙏🙏🙏

  • @Yourself-thoughts
    @Yourself-thoughts ปีที่แล้ว +7

    Bro , cheguvera and fedal castro memorials poitu vaga ...have some interesting story. And history

  • @seshagirivishwagiri3296
    @seshagirivishwagiri3296 11 หลายเดือนก่อน +1

    Super explain about cigar manufacturer, thanks

  • @vsankar6761
    @vsankar6761 ปีที่แล้ว +8

    MGM Muthu👌👌

  • @omarelimarath
    @omarelimarath ปีที่แล้ว +2

    Thala anda lolipop vaanginadha vida climax la kuuda vandavangalku kudutingalee... vera level ❤❤❤❤❤ kakaka ponga😂😂😂😂

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 ปีที่แล้ว +2

    க்யூபா ஓர் வித்தியாசமான ஊர்தான. சுருட்டு தகவல், பழைய கார். அருமை

  • @saathanavasagan
    @saathanavasagan ปีที่แล้ว +2

    புகையிலை தொடர்பான தகவல் அருமை. நன்றி புவனி

  • @mohamedmuzaf4788
    @mohamedmuzaf4788 ปีที่แล้ว

    super life bro ungada vaalnthaa ungala pola vaalanum

  • @lakshminarasimh
    @lakshminarasimh ปีที่แล้ว +10

    13:45 that goosebumps moment ❤

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me ปีที่แล้ว +10

    Super valthugal bro ♥️💙💞🔥❤❤

  • @Stephenarputham
    @Stephenarputham ปีที่แล้ว +1

    7:08 அந்த மனசு தான்யா கடவுள் 😂

  • @mbalamurugan7223
    @mbalamurugan7223 ปีที่แล้ว +3

    Good exploring Cuba village thanks mr. Bhuvani

  • @praveenkumars90
    @praveenkumars90 ปีที่แล้ว

    13.48sec அந்த பையன் பேரு லியோ...வேற லெவல் டா தம்பி 🔥🔥🔥🔥🔥🔥

  • @kamaldeboss
    @kamaldeboss ปีที่แล้ว

    8:19 Reminds
    Paththavachu Pogaya Utta.. Power Kick!
    New subscriber bro 🎉

  • @rashidmohideen3687
    @rashidmohideen3687 ปีที่แล้ว +9

    Please show us about the Cuban sugar industry

  • @SivaKumar-lt9oc
    @SivaKumar-lt9oc ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு சிறப்பு.

  • @rajaj5384
    @rajaj5384 ปีที่แล้ว +5

    கியூபானா , சே மற்றும் பிடல் மட்டுமே ஞாபகம் வரும்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +4

    தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க நண்பரே புவனி 🤙👍👍

  • @dineshayyappan
    @dineshayyappan 2 หลายเดือนก่อน

    among many entertainment channel, this is very soulful.

  • @HarshanthKarthi-tu3jx
    @HarshanthKarthi-tu3jx ปีที่แล้ว +5

    Hi thambi Vera level video house is good 👍 ❤❤❤

  • @mohamedawun6638
    @mohamedawun6638 ปีที่แล้ว

    7:20 பொகைய விட்டா power kick in

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +15

    நன்றி புவி ப்ரோ சுருட்டுனாலே கியூபா தான்👍👍👍👍

  • @Genieworld-oy1ce
    @Genieworld-oy1ce ปีที่แล้ว +2

    Ithaiyelam parkumboluthu nam india munetram adainthukondu than irukirathu enbathai katugirathu... ❤️

  • @PTRVasudevan
    @PTRVasudevan ปีที่แล้ว +7

    எளிமை , பயணம், செயற்கரிய காரியத்தை செய்யும் வியப்பிற்குரிய மனிதர். வாழ்த்துகள்."பயணங்கள் முடிவதில்லை" ...உங்களுக்கு!!!

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  ปีที่แล้ว +2

      nandri

    • @balamalr17
      @balamalr17 11 หลายเดือนก่อน

      யோவ் குமாரு உண்மையில் கியூபாவில் பிறக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.பதட்டமான பரபரப்பான வாழ்க்கை இல்லை,பொருளாதார ஏற்ற தாழ்வுகள் இல்லை.கொலை கொள்ளை அடுத்தவனை ஏமாற்றுதல் இல்லை.மொழி தெரியாத உன்னை கூட ஒருத்தனும் ஏமாத்த வில்லை.அருமையான மக்கள் அற்புதமான ஊர்கள்.

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 ปีที่แล้ว +28

    வரும் காலத்தில் இந்த மாடல் கார்கள் நிச்சயமாக பேட்டரி வடிவில் வரும் 100%

    • @mathplanet6207
      @mathplanet6207 ปีที่แล้ว

      சார் அங்க இருக்குற மக்கள் போன் எல்லாம் யூஸ் சார் அங்க இருக்கிற மக்கள் ஸ்மார்ட்போன் யூஸ் பண்றாங்களா இல்ல பட்டன் போன் யூஸ் பண்றாங்களா அதை பத்தி எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும் இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது நான் எண்பதுகளின் காலகட்டத்திற்கு சென்றுவிட்டேன்

    • @avanorvlog3103
      @avanorvlog3103 ปีที่แล้ว

      இந்த கார்கள் நோர்வேயில் விலை அதிகம்❤

  • @anandvinayagam
    @anandvinayagam ปีที่แล้ว +4

    நண்பா கியூபா னா எனக்கு சே குவேராவும் பிடல் காஸ்ட்ரோவும் தான் ஞாபகத்துக்கு வராங்க 💐

  • @dhekshidhasfamily8520
    @dhekshidhasfamily8520 ปีที่แล้ว +1

    Hi சகோ உங்க பெரிய fan நான். கோயம்பத்தூர் வந்தா கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும் உங்க வீடியோ எல்லாம் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 ปีที่แล้ว +14

    Thank you bhuvani bro for exploring Cuba village, cigar cultivation & factory... super 😊 Thank you 👍

  • @skjessi2021
    @skjessi2021 ปีที่แล้ว +22

    தருமபுரி மாவட்டம் போளையம்பள்ளி (மொரப்பூர்) கிராம மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎊

    • @manic3218
      @manic3218 ปีที่แล้ว +1

      நான் காரிமங்கலம்

    • @vijaydon7383
      @vijaydon7383 ปีที่แล้ว +2

      ​@@manic3218nan kaveripattinam 😂

  • @madhusoodhanan4088
    @madhusoodhanan4088 ปีที่แล้ว +14

    பசும் போயலை சார்பாக விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @KLgusser30
    @KLgusser30 ปีที่แล้ว +1

    Auty ku lalipop வாங்கிகுடுத்த தஞ்சை தரணி யே வாழ்க 😍😍

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்!வருங்கால சுற்றுலா துறை அமைச்சர், தமிழகத்தின்

  • @sureshv6900
    @sureshv6900 ปีที่แล้ว

    நல்ல. பதிவு. Super

  • @im1480
    @im1480 ปีที่แล้ว +1

    8:02 Anna namaku ethu thevaiya😂

  • @jayaramanp7267
    @jayaramanp7267 ปีที่แล้ว +1

    அங்கு உருவான புரட்சி ஞாபகத்தில் வராது. அமெரிக்காவை அலரவைக்கும் அவர்களது மருத்துவ முன்னேற்றம் ( கல்வியும் மருத்துவமும் முற்றிலும் இலவசம்) உங்களுக்கு ஞாபகம் வராது. சுருட்டும், தண்ணியும் ( liquor) தான் உங்களுக்கு தெரிந்திருக்கிறது. பாவம் நீங்கள் அறிந்துள்ளது அவ்வளவே.ஆனாலும் என்ன. உலகம் சுற்றும் வாலிபன்தான். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    • @myknowledge8253
      @myknowledge8253 8 หลายเดือนก่อน

      Apdi ena bro maruthuva munettram nadanthuchu 😅

  • @kevinkevin7630
    @kevinkevin7630 ปีที่แล้ว

    Super unga video pathu niraya therijikiren tq

  • @viswa8293
    @viswa8293 ปีที่แล้ว

    யோவ் நீ சூப்பர்யா ...............keepitup ...............

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว

    Arumai 👌👍

  • @n.jeyapalannatarajan5532
    @n.jeyapalannatarajan5532 ปีที่แล้ว +22

    இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்சிலுக்கு தமிழ்நாடு
    வேடசந்தூர் பகுதியில் இருந்து சுருட்டு அனுப்பப்பட்டது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 ปีที่แล้ว +1

      அது உறையூர் இலிருந்து தயாரித்து அனுப்ப பட்டது.

    • @siddharssecrets3174
      @siddharssecrets3174 ปีที่แล้ว

      @@ramnallasamy2972 மிகச் சரி உறையூர் என்றுதான் எனக்கும் நியாபகம் அன்புடன் யோகதண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை

    • @ayyapparajayyapparaj122
      @ayyapparajayyapparaj122 ปีที่แล้ว

      Jeya...,. நீங்கள் குறிப்பிட்ட விஷயம் உண்மையெனில் எங்கள் ஊருக்கு பெருமையே... தெரியாத விஷயத்தை எழுதிய மைக்கு அரியவைத்ததற்கு உங்களுக்கு நன்றி.. ஆமாம் இப்பகுதியில் முதலில் புகையிலை பிரதான விவசாயமாக இருந்தது இப்போது இல்லை ஓரிரு வருடமாக...

    • @n.jeyapalannatarajan5532
      @n.jeyapalannatarajan5532 ปีที่แล้ว +2

      @@ayyapparajayyapparaj122 உண்மைதான் நண்பரே. அந்த புகையிலை வேடசந்தூர் பகுதியில் விளைவிக்கப்பட்டு திண்டுக்கல்லில் சுருட்டாக தயாரிக்கப்பட்டு மெக்டவுல் மெட்ராஸ் கம்பெனியால் வெளிவந்தது. 'Light of Asia'
      என்பது அதன் பெயர்.

    • @ayyapparajayyapparaj122
      @ayyapparajayyapparaj122 ปีที่แล้ว

      @@n.jeyapalannatarajan5532 நீங்கள் எந்த ஊரோ தெரியவில்லை... ஆனால் எங்கள் ஊரை பற்றி தெளிவாக தெரிந்து பதிவு செய்தீர்கள்... புகையிலை ஆராய்ச்சி மையம் ஒன்று வேடசந்தூர் மற்றொன்று ஆந்திராவில் இருக்கிறது... 20 வருடங்களுக்கு முன் விவசாயிகள் அனைவரும் புகையிலை நடவு செய்து பெரிய அளவில் லாபம் பார்த்தார்கள். இப்போது இல்லை அந்த சமயத்தில் எங்கள் பகுதியில் கடலை மிளகாய் நெல் பருத்தி. விவசாயம் போட்டி போட்டு நடந்தது இன்று பாதி அளவுக்கு வீட்டு மனையாக மாறிவிட்டது. விவசாயமும் குறைந்து வருகிறது... நன்றி நண்பரே

  • @magizhankingdom
    @magizhankingdom ปีที่แล้ว

    சேகுவேரா ❤

  • @kevinmaran2659
    @kevinmaran2659 ปีที่แล้ว +2

    Wonderful video !

  • @MohanrajRaj-pz1tu
    @MohanrajRaj-pz1tu ปีที่แล้ว +1

    தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤❤

  • @sivaprakasamvenugopal2744
    @sivaprakasamvenugopal2744 ปีที่แล้ว +3

    புவனி
    தங்களின் வீடியோ நன்றாகத்தான் உள்ளது.
    சராசரிக்கும் கீழே உள்ளவர்களுக்கு ஏதேனும் பண உதவி செய்யலாம்.
    நேற்றைய வீடியோவில் சிதிலமடைந்த வீட்டில் வசித்தவருக்கு இன்னும் ஆயிரம் கூட கொடுத்திருக்கலாம்.
    ஆனால் இந்த கிராம வீட்டில் நன்றாக உள்ள அவர்களுக்கு பணம் கொடுப்பது சற்று மரியாதை குறைவாக உள்ளது.
    அவரவர்களின் வருமானத்திற்கேற்ற வாழ்க்கை வாழ்கின்றனர்.
    கியூபா மிகவும் வறுமையில் உள்ளது என்பதை விட எது எப்படி உள்ளதோ அப்படியே காட்டுங்கள்.

  • @LifeOfVenkat
    @LifeOfVenkat ปีที่แล้ว +1

    Pogayala aruvadaiku Thayarana Oppanant kalayaeduthu 😂😂 Leo Das Brothers Nayabagam Vanthuchi like here

  • @987sai
    @987sai ปีที่แล้ว

    Dindigul district la vedasandur vanthu parunga same ipdithan pannuvanga

  • @Yoges-c8d
    @Yoges-c8d ปีที่แล้ว

    M g m hotels thamilnattilum unndu velankanni

  • @ThilakThilak-k1t
    @ThilakThilak-k1t ปีที่แล้ว

    U get general knowledge about u.s and china and Russia world policy. It will help your future journey.I very beginning subscribed fellow.

  • @mohamedsathakathullah6212
    @mohamedsathakathullah6212 ปีที่แล้ว

    புவன் தென் அமெரிக்க நாடுகளிலேயும் நுழைஞ்சாச்சா சூப்பர்.........

  • @sujayjayasurya2076
    @sujayjayasurya2076 ปีที่แล้ว

    14: 11 ne than. Leo va da thambudu 😅

  • @Dharaniabi-ew7pm
    @Dharaniabi-ew7pm ปีที่แล้ว +3

    இங்க உழைக்காம மைக்கை நம்பி வாழும் ஒலர்களை கியூபா அனுப்ப வேண்டும்.கம்யூனிட் கால் வைத்த இடம் கட்ட மண்ணு.

  • @babubalakrishnan6233
    @babubalakrishnan6233 ปีที่แล้ว +3

    Bro tell and explore about chequerva !!

  • @basheerahamed7248
    @basheerahamed7248 ปีที่แล้ว

    பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.

  • @gsnm2625
    @gsnm2625 5 หลายเดือนก่อน

    I have become addictive watching your vedioes

  • @mport7754
    @mport7754 ปีที่แล้ว

    Thanks for Sharing🎉

  • @VijayVijay-n2k
    @VijayVijay-n2k ปีที่แล้ว +2

    Anna Sema..😊

  • @nysride
    @nysride ปีที่แล้ว

    Nice Brother ❤

  • @velankannitoday7641
    @velankannitoday7641 ปีที่แล้ว

    2:26 கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb 9 หลายเดือนก่อน +2

    நான் இதான் ஃபர்ஸ்ட் வாட்டி உங்களோட டியூட்டிபுல் பாத்துட்டு இருக்கேன் இவர் வந்து எம்ஜிஎம் என்பது எம்ஜிஎம் டிரான்ஸ்போர்ட் சென்னைல அவங்களுடைய அவங்க சொந்த ஊரு திசையனவிளையும் என்ற ஒரு பக்கத்துல நினைக்கிறேன் வி ஜி பன்னீர் தாஸ்
    கோல்டன் பீச் அவர்களுடைய சம்பந்தி

  • @puzzlegame7359
    @puzzlegame7359 ปีที่แล้ว +2

    Yovuuu 90s kids nu nerubichita😂😂😂 lollipop 🍭
    ❤❤

  • @ராவணன்-ய7ந
    @ராவணன்-ய7ந ปีที่แล้ว

    என்ஜாய் போ 👌👌👌👌👌

  • @CharalTamizhi
    @CharalTamizhi ปีที่แล้ว +1

    Mk முத்து அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @sureshv6900
    @sureshv6900 ปีที่แล้ว

    இங்கிலிஷ். 👌👌👌👍👍

  • @Hybridcreatureworld
    @Hybridcreatureworld ปีที่แล้ว +4

    @ 6:46 I think his statement about Cuban PESO to INR conversion is wrong, 1 Cuban PESO is equal to 3.5 INR then how 15 laksh PESO is equal to 8 laksh INR?

    • @Amazingkattuvasi
      @Amazingkattuvasi ปีที่แล้ว

      In previous video he explained peso exchange rate difference

    • @Hybridcreatureworld
      @Hybridcreatureworld ปีที่แล้ว

      @@Amazingkattuvasi yes I remember, he said about USD to Pesso legal and illegal exchange 120 peso legal and 200 peso in illegal way, anyway it's definitely increase right, how exchange rate will reduce?

    • @prabha7339
      @prabha7339 ปีที่แล้ว

      Yes 15L peso = 52L inr

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj ปีที่แล้ว +1

    Hi
    Bhubani Thanks a bunch your video

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 ปีที่แล้ว +2

    ❤❤❤ super anna🎉

  • @akhilnandhramesh6029
    @akhilnandhramesh6029 ปีที่แล้ว +1

    Where is episode 2. I cannot see it

  • @yuvan1520
    @yuvan1520 ปีที่แล้ว +1

    Bro enna camera use pandringa munnadi vida ippo clarity and details supera iruku ❤❤

  • @omnamahsivaya7173
    @omnamahsivaya7173 ปีที่แล้ว +4

    Bro Cuba la enna Thalaivar che guevara pathi poduga bro che Guevara house video full video poduga bro ❤pls

  • @balachander731
    @balachander731 ปีที่แล้ว +1

    மாலை வணக்கம் உங்கள் வீடியோகாக காத்துகிட்டு இருந்தோம் வந்தாச்சி நண்பர் புவனி

  • @TL_JAZZ
    @TL_JAZZ ปีที่แล้ว +3

    Cup Pesos 1 = 3.4 in Indian rupees enna sollitirukinga bro

  • @DINESHHR2525
    @DINESHHR2525 ปีที่แล้ว

    12:36 Vadakans

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN ปีที่แล้ว +1

    Nice 👌

  • @rathnavel8971
    @rathnavel8971 10 หลายเดือนก่อน

    Next time visit the last surviving indian cigar company Fenn Thompson & co estd 1900 in india

  • @sodaboy5808
    @sodaboy5808 ปีที่แล้ว

    13:45 So basically Leo is from Mexico and then he has been admitted in Sathyamangalam hostel…

  • @ragawannair602
    @ragawannair602 ปีที่แล้ว

    ❤❤😊😊

  • @kalai005
    @kalai005 ปีที่แล้ว +2

    Super bro 🎉🎉🎉

  • @vijaysanjay8985
    @vijaysanjay8985 ปีที่แล้ว +1

    This people's are Harold Das gang bro. If Leo comes to know this place he will blast 😂😂😂😂

  • @deenarenganathan3315
    @deenarenganathan3315 ปีที่แล้ว

    அந்த உருட்டு அருமை எரியும்மா தல வரும்போது வாங்கிட்டு வா தல

  • @manikandane4573
    @manikandane4573 ปีที่แล้ว +1

    Anga kerala vlogger tech travel sujith bakathan vandrunkanga mgm hotel Cuba

  • @KarthiKeyan-nq4bu
    @KarthiKeyan-nq4bu ปีที่แล้ว +1

    Super bro nice videos

  • @saifurrahman1863
    @saifurrahman1863 ปีที่แล้ว

    எல்லாம் சரி தான் தல. ஆனா அந்த பாட்டிய பாத்து எதுக்கு தல என்ன வயசு நு கேட்ட 😂😂😂😂😂😂

  • @v.navaneethakrishnanv.nava929
    @v.navaneethakrishnanv.nava929 ปีที่แล้ว

    🎉 good service thanks for you happy 😁

  • @thirunavukkarasunr3859
    @thirunavukkarasunr3859 10 หลายเดือนก่อน

    Finally leo in cuba,

  • @manikandanm4274
    @manikandanm4274 ปีที่แล้ว +1

    Bhuvani brother I love you 😍

  • @santhoshyy
    @santhoshyy ปีที่แล้ว

    @15:12 translator said you are 38 years old in spanish instead of 28 :D

  • @fabiancruz5973
    @fabiancruz5973 ปีที่แล้ว

    பக்கார்டி தயார் பன்ற நாடு இவ்ளோ ஏழ்மையா ? பக்கார்டி குடிப்போம் கியூபாவை வளமான நாடக மாற்றுவோம் ☺☺☺☺☺

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 ปีที่แล้ว +1

    புகையிலை ஒரு பூச்சி கொல்லி!

  • @puduvaikaruna231970
    @puduvaikaruna231970 ปีที่แล้ว

    Sema nanba..

  • @narennarayanan4798
    @narennarayanan4798 ปีที่แล้ว

    Annna 🥰🥰🥰🥰🥰

  • @amigos_por_el_mundo
    @amigos_por_el_mundo ปีที่แล้ว

    ❤❤❤❤❤ i love 💕 this is video. The cuban tobacco is the better ❤❤❤❤