சாலை மீன் குழம்பும் கிழங்கும் Fish broth and tuber

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 536

  • @sebastheyana2106
    @sebastheyana2106 2 ปีที่แล้ว +150

    கல்லம் கபடம் இல்லாத சிரிப்பு யாரருக்கும் துரோகம் செய்யாத வாழ்க்கை மதினிக்கு எனது அன்பு கலந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @thiyakarasathusakaran5290
      @thiyakarasathusakaran5290 2 ปีที่แล้ว +1

      கள்ளம் தான் சரி.கல்லம் பிழை

    • @sebastheyana2106
      @sebastheyana2106 2 ปีที่แล้ว

      @@thiyakarasathusakaran5290 ஒகோ இது நாட்டுக்கு எப்படியும் முக்கியமான விஷயம் தான் ஊருக்கு நல்ல ஒரு வார்டு மெப்பர தேர்வு செய்யாதிங்க ஒரு நல்ல கவுன்சிலர தேர்வு செய்யாதிங்க நல்ல ஒரு மாவட்ட கவுன்சிலர தேர்வு செய்யாதிங்க மாநிலத்துக்கு ஒரு நல்ல முதல்வர் தேர்வு செய்யாதிங்க நாட்டுக்கு ஒரு நல்ல பிரதமர் தேர்வு செய்யாதிங்க ஒரு எழுத்து பிழைகள் இருந்தால் உடனே குற்றம் சொல்லுங்க

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 ปีที่แล้ว +17

    கிழங்கும், மீனும் நாகர்கோவில் Special. கிழங்கை சிறுதுண்டாக வெட்டி குழையவைத்து, மீன்குழம்பு ஊற்றி சாப்பிட்டால் இன்னும் அதிகம் சாப்பிடலாம். அருமை. வாழும்போது நல்லா சாப்பிடனும்.

  • @rajalakahmialagirisamy738
    @rajalakahmialagirisamy738 2 ปีที่แล้ว +112

    நீங்கள் சாப்பிடுவதை பார்க்கும் போது நாக்கில் எச்சில் ஊறுகியது உங்கள் வீட்டை அழகாக மாற்றி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

    • @dileepsowmya801
      @dileepsowmya801 2 ปีที่แล้ว +1

      Unuku matum tha orum

    • @d.rajasekar5175
      @d.rajasekar5175 2 ปีที่แล้ว

      @@dileepsowmya801 apa mudituuuuu po da...........?

    • @d.rajasekar5175
      @d.rajasekar5175 2 ปีที่แล้ว

      @@dileepsowmya801 apa yana mairuku itha pakura yan suuuuu tholuuuuuuu?

  • @vinugeorge4045
    @vinugeorge4045 2 ปีที่แล้ว +70

    கிழங்கு தோல் எடுத்து சின்னதா கட் பண்ணி சமையல் பண்ணுங்க

  • @vasukim1139
    @vasukim1139 2 ปีที่แล้ว +12

    அருமை சகோதரி.மலர்ந்த முகமே வாழ்க்கையில் இன்பம்.

  • @rose-tx9ho
    @rose-tx9ho ปีที่แล้ว

    Nan solra mathiri seyveengala kizhng thol urichu atha kathiyala chinnatha narukki nalla kazhuvi veka veyth thanniya uuthi vitt marupadi konjam thanni oothi athila vandhu manjal thool seeraka thool poond onnu karuvappala konjam upp konjam kothikka vekkanum oru2 nimisham oru spoon vechu nalla azhuthi eduth paarunga ithu maathiri meen kuzhamb coconut oill pot thaaloch sapt paarunga... Suppera irukkum.. 👍🏻nan vamdhu keralavile trivandrum 😊 itha senjutt enakku soolunga

  • @AmmuAmmu-mf5ec
    @AmmuAmmu-mf5ec 2 ปีที่แล้ว +37

    மரவள்ளி கிழங்கு அண்ணா ... பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்று தோணுது..😋👌👌👌👌👌

  • @garnishwithlove
    @garnishwithlove 2 ปีที่แล้ว +18

    அருமை. அண்ணன் இயல்பாக பேசுகிறார்

  • @foodiewings109
    @foodiewings109 2 ปีที่แล้ว +1

    Arumai arumai .madhaniyin srippukku edu enai illai . Maravalli kilangai nandraaga vegavaithu oru sattiyil poattu idithal oru gali poandru kidaikkum adhuvum meean kulambum semma combination .idhu South Africa vill gramathu unavu try seiyavum andha unavu try seiyum podhu enn peyar solavum
    Ippadikku .
    Thilaga
    Saravanampatti
    Coimbatore

  • @zarazara800
    @zarazara800 2 ปีที่แล้ว +8

    கிழக்கு தோலை உரித்து சிறிதாக கட் பண்ணி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து அவித்து எடுங்க அக்கா

  • @chelaananthi
    @chelaananthi 2 ปีที่แล้ว +20

    இந்த கிழங்கும் மீன் குழம்பும் அருமையாக இருக்கும்... கிழங்கை கடுகு,ப.மிளகாய், வெங்காயம்,துருவிய தேங்காய் சேர்த்து தாளிக்க சுவை வேற லெவல்ல இருக்கும்...

  • @krishnaraj5509
    @krishnaraj5509 2 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா... நாங்க சாதம்ல மட்டும் தான் சாலை(மத்தி) மீன் சாப்பிட்டு இருக்கோம்... கிழங்கு குழம்பு வித்தியாசம்...

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 2 ปีที่แล้ว +1

    பார்க்கும் போதே சாப்பிடனும் தோனூது எங்கள் ஊர் பாண்டிச்சேரி சாலை மீன்குழம்பு👌👌👌

  • @balaamir1956
    @balaamir1956 2 ปีที่แล้ว +2

    மரவள்ளி கிழங்கும்மீன்குழம்பும்
    காமநொசன்அ௫மைசக்திமென்
    மேலும்சமையள்வீடியோபொடவும்
    வாழ்த்துக்கள்

  • @prabakaranpraba1958
    @prabakaranpraba1958 2 ปีที่แล้ว +6

    முதல் முறை கிழங்கில் மீன் குழம்பு ஊற்றி சாப்டுவதை பார்கிறேன் நல்லா இருக்குமா அண்ணா

    • @sabisiva3166
      @sabisiva3166 2 ปีที่แล้ว +1

      Supera irukum bro

    • @prabakaranpraba1958
      @prabakaranpraba1958 2 ปีที่แล้ว

      @@sabisiva3166 சாப்டு இருக்கிங்கலா??

    • @sabisiva3166
      @sabisiva3166 2 ปีที่แล้ว

      @@prabakaranpraba1958 எப்பவும் சாப்பிடுவோம் எனக்கு பிடித்த உணவு

    • @sabisiva3166
      @sabisiva3166 2 ปีที่แล้ว

      உங்களுக்கு எந்த ஊர்

  • @hariharan4641
    @hariharan4641 2 ปีที่แล้ว

    Mathini akka big advice.. naam sapitum thatil kai kazhuva kudathu. Food theivathirku samum...

  • @RamaDevi-xp3jj
    @RamaDevi-xp3jj 2 ปีที่แล้ว +7

    உடலுக்கு மிகுந்த நன்மை தரும் உணவு இது.... மரவள்ளி கிழங்கு நல்ல தரமான ரகம்....போல . மாவு போல வெந்து உள்ளது . வாழ்த்துக்கள் சக்தி . அண்ணாவை பார்த்தது ரொம்ப சந்தோசம் . 😍✌️🤝

  • @fathimasuharafathima7432
    @fathimasuharafathima7432 ปีที่แล้ว +1

    Bro na vandu flat Ile family ya irkra varu anaa ungala mathiri iyarkaya unga veedum sappadum path daa Inga mochu vangi kitirkare hayyo evvalo arumaya irku unga veedum samayalum ellam parkaradiku.....god bless you all 🙏🙏🙏

  • @mygodsmymama8367
    @mygodsmymama8367 2 ปีที่แล้ว +31

    மதினி.. உங்க
    சிரிப்புக்கு நான் அடிமை 🤗🤗🤗😍😍😍😍

  • @ragupathipriya
    @ragupathipriya 2 ปีที่แล้ว +2

    அற்புதம் உங்கள் சமையல் super

  • @nishanthinikalyanir4550
    @nishanthinikalyanir4550 2 ปีที่แล้ว +4

    Unga channel ah ipo podura maximum videos unga madhini oda videos, unga madhini videos ku dan niraya views um varudhu, nyayam ah paartha unga TH-cam income la paathi share kodukanum. Neenga apdi kodukureengala nu enaku theriyathu, apdi koduthaal neenga nyayama nadanthukureenga.

    • @mahima7510
      @mahima7510 2 ปีที่แล้ว +1

      Correct but he doesn't give her

  • @rrrecipe3189
    @rrrecipe3189 2 ปีที่แล้ว +12

    செமயா இருக்கும் நாங்கலும் சாப்பிட்டு இருக்கோம்

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 2 ปีที่แล้ว

    அருமை ! அருமை ! அருமை யான பதிவு!!!! 👌👌👌👌👌💐💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @riyasudeenriyas8635
    @riyasudeenriyas8635 2 ปีที่แล้ว +10

    Most Fabulous dish in Kerala 😍 But nanga kalanga masichi thaa meen kuzamboda sappuduvom. But matthi Curry with Kappa vara level 👍🏻

  • @TASTEMAKER78
    @TASTEMAKER78 2 ปีที่แล้ว +3

    Namma kerala style
    Kappayum(maracheeni)mathiyum eow sooper combination. Kazhichavarkku theriyum athude ruchii😋😋
    Naama inga cook panniyathukku approm thaalippu allai pure cocunut oil oothi athukku approm koncham curry leaves podum oru five minutes kku approm open pannumbothu oru vaasana sollavaa venam 👍

  • @VijayKumar-zb5yu
    @VijayKumar-zb5yu 2 ปีที่แล้ว +79

    மதினி சமையல் என்றும் அறுமைதான்🐟🐟🥰🥰🐟🐟

    • @F1_356
      @F1_356 2 ปีที่แล้ว +1

      அருமை

  • @lakshmisundaram3300
    @lakshmisundaram3300 2 ปีที่แล้ว +1

    நானும் தூத்துக்குடி தான் கதிர் வேல் நகர் தம்பி உன் சேனல் எனக்கு மிகவும் பிடிக்கும் அக்கா சமைக்கிரது ரொம்ப பிடிக்கும் என் சேனல் பெயர் லம்மி கிச்சன் நான் உங்க சஸ்கரைப்பர் நீங்கள் என் சேனல் பெயர் சொல்லவும் லம்மி கிச்சன்

  • @jeganathan2267
    @jeganathan2267 2 ปีที่แล้ว +3

    Myni ya பார்க்கும் போது எங்க அம்மா மாதிரியே இருக்காங்க
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SakthiVel-cd5sc
    @SakthiVel-cd5sc 2 ปีที่แล้ว

    Arumaiyana sappadu.arumaiyanakudumbam.address Venum bro.help Panna pls

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 ปีที่แล้ว

    மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @sridevidevi2173
    @sridevidevi2173 2 ปีที่แล้ว

    Anna mathini vecha meen kulampu parkum pothu sema supar thank you anna

  • @nandakumar-oc7gy
    @nandakumar-oc7gy 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்!.... உங்களுக்கு இறைவன் எல்லா சுகத்தையும் தர வேண்டும்.....சில பேர் அரிசி சாதத்தை வீணாக்குவது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது.....

  • @ambigapadaiyachi1657
    @ambigapadaiyachi1657 2 ปีที่แล้ว +6

    Mathini fish cilinpantra vitham Vera leval bro 👌👌👌

  • @julietmary5211
    @julietmary5211 2 ปีที่แล้ว +1

    Chechi please kappaida thondu polichy pinna puzhunganum Kerala Munnar

  • @deborahpremarao9295
    @deborahpremarao9295 2 ปีที่แล้ว +8

    Fast time I'm watching this combination it's healthy food both 🙏🏻🙏🏻

  • @ballysview7753
    @ballysview7753 2 ปีที่แล้ว

    Samayal seium podhu mannu padadha...?

  • @chandanagt9378
    @chandanagt9378 2 ปีที่แล้ว +1

    Hello hi which company fish powder tell me

  • @rabiyabashari1066
    @rabiyabashari1066 2 ปีที่แล้ว +12

    அக்காவின் சமையல் வேற வெல்👍 சாலை மீன் குழம்புயும் கிழங்கு சாப்பாட்டும் சூப்பர் 😋

    • @RamyaRamya-fj1mm
      @RamyaRamya-fj1mm ปีที่แล้ว

      ப்ளீஸ் எனக்கு கால் பண்ணுங்க அக்கா ப்ளீஸ் எனக்கு கால் பண்ணுங்க

  • @kalaivanib1149
    @kalaivanib1149 2 ปีที่แล้ว +1

    அண்ணிசூப்பர் உங்கள் சமையல் சூப்பர் சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @fathimarazniya9724
    @fathimarazniya9724 2 ปีที่แล้ว

    Bro.keilgein thoola kalataa medium.
    Namma nadula edan payaru Ursula keilagh.eandu solluwaga.naa Sri Lanka.bro.eanku unga video romba pudikum.

  • @venkatesans8947
    @venkatesans8947 2 ปีที่แล้ว

    மண் உட்கார்ந்த சமைத்து சாப்பிடுவது தனுசும்.AC உட்கார்ந்த இந்த சுகம் கிடைக்காது super

  • @faizaljahn4923
    @faizaljahn4923 2 ปีที่แล้ว

    அக்கா சூப்பரா சமைக்கிறீங்க இயல்பாக பேசுறீங்க பார்க்கும் போது வாயில் எச்சி ஊருது ஹாஹாஹா😂😂😂 தம்பிக்கு ரொம்ப நன்றி நான் அக்காவின் சமையல் வீடியோ clip ஐ என் மனைவிக்கும் share பன்னி விடுவேன் 😀☺️😃

  • @NJLIFESTYLE807
    @NJLIFESTYLE807 2 ปีที่แล้ว

    Neega samayal seium pothu yannaku asaya irukku #nj lifestyle

  • @arumugamm6040
    @arumugamm6040 2 ปีที่แล้ว +5

    இவர்கள் சமைத்து காட்டிய முறை எமக்கு புதிதாக இருந்தது. பாராட்டுக்கள் .நாம் தமிழர்.

    • @Nirmalnavi
      @Nirmalnavi 2 ปีที่แล้ว

      கடற்கையோர வீடுகளில் இப்படி தான் சமையல் செய்வோம்

  • @selvi890m9
    @selvi890m9 2 ปีที่แล้ว

    மீன் குழம்பு சூப்பர் அக்கா எனக்கு கிடைக்குமா வந்தா இப்பவே சாப்பிடணும் போல தோணுது

  • @angelinsportschannel3884
    @angelinsportschannel3884 2 ปีที่แล้ว

    Meenkulampuku yepaum coconut oil vadagam vachu thalinga anni nalla irukum

  • @nibrasnibras6242
    @nibrasnibras6242 2 ปีที่แล้ว

    Salai meena? Kavalai meen, or mathi meen

  • @karuppasamymurugan2994
    @karuppasamymurugan2994 2 ปีที่แล้ว +4

    இன்று பெரிய அண்ணா அவர்கள் முதன் முதலில் நன்றாக இருக்கு என்று கூறி இருகிறார் இணும் அவர் அதிகமாக பேசினால் நன்றாக இருக்கும் 👍

  • @arockiasamymadurai2255
    @arockiasamymadurai2255 2 ปีที่แล้ว +1

    பிரதர் சால மீன் குழம்பு ஆல் வழி கிழங்கு இதற்குப் பெயர் மதுரையில் இப்படித் தான் சொல்லுவார்கள் இந்த கிழங்கு பெயர் சூப்பர் பிரதர்

  • @thangaiyana4985
    @thangaiyana4985 2 ปีที่แล้ว +2

    அண்ணி சிரிப்பு அழகு🥰🥰🥰 சாலைமீன் குழம்பு அருமை👌👌👌😋😋😋

  • @niveyadeepa4591
    @niveyadeepa4591 2 ปีที่แล้ว

    Nalla erukum nag alum epadi chapiduvom

  • @vijayalakshmia3143
    @vijayalakshmia3143 2 ปีที่แล้ว

    அன்பான உண்மையான எளிமையான வாழ்க்கை, அருமை

  • @lathamanisundharam9112
    @lathamanisundharam9112 2 ปีที่แล้ว

    சூப்பர் சகோதரி சூப்பர் எச்சில் ஊறுகிறதுசெமவேர லெவல்🙏🙏🙏🙏❤❤❤❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +10

    மதனி சமையல் சூப்பர் அண்ணா

  • @pandavicky420
    @pandavicky420 2 ปีที่แล้ว

    Arumaiyaga uladhu

  • @shanthim1215
    @shanthim1215 2 ปีที่แล้ว +1

    Vellanthi Sister Super Kuzhambu.

  • @anjalihariprasad6703
    @anjalihariprasad6703 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா மதினி மரவள்ளி கிழங்கு தான் சொல்லுவாங்க ஆன நீங்க வித்தியாசமா சொல்லுறீங்க எனக்கு ரொம்ப ரொம்ப இந்த கிழங்கு புடிக்கும்

    • @everychildisanartist5821
      @everychildisanartist5821 2 ปีที่แล้ว

      தூத்துக்குடியில் இது ஏழு இலை கிழங்கு என்பது ஏழலை கிழங்கு னு சொல்வாங்க

  • @sonukuttykuttypaiya5653
    @sonukuttykuttypaiya5653 2 ปีที่แล้ว

    Vedio super 👌 👌 👌 ninga last ah kelazhanku side la urichatha first seiyanum super 👌 mathini

  • @ttfninjatamilgamingdj2383
    @ttfninjatamilgamingdj2383 2 ปีที่แล้ว +2

    மீன் குழம்பு,,,,,, கிழங்கு,,,,, யனக்கு,,, favourite.

  • @riyakani8296
    @riyakani8296 2 ปีที่แล้ว

    எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும் அருமை அருமை

  • @shobanasai784
    @shobanasai784 2 ปีที่แล้ว

    சக்தி.... உங்க அண்ணி சமைக்கிறது அழகு .....நீங்க சாப்பிடுவது அழகு👌👌👌

  • @பாசில்சுலைகா
    @பாசில்சுலைகா 2 ปีที่แล้ว

    அக்கா சமையல் சூப்பர் கப்பகிழங்கு கட்பண்ணும்போது தோல் எடுத்துட்டு வேகவைங்க நல்லா இருக்கும்

  • @kannankrishnan1254
    @kannankrishnan1254 2 ปีที่แล้ว

    Kilanga boil panumbothu athoda skin remove panitu boil panina kilangoda color change agadu

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 ปีที่แล้ว

    yummy super sister God bless your family ALL மகிழ்ச்சி ❤❤❤❤❤❤👆👌👍🥰

  • @kavikavi3372
    @kavikavi3372 2 ปีที่แล้ว +4

    Ohhh vera level combination. 👌👌👌nanga indha kelzhangu chips than sapttu irukom.

    • @sermadurai1679
      @sermadurai1679 2 ปีที่แล้ว +1

      Kelangum meen kulampum semaya irukum sapdu parunga sis

    • @kavikavi3372
      @kavikavi3372 2 ปีที่แล้ว

      OK brother

  • @meialesther4958
    @meialesther4958 2 ปีที่แล้ว

    குழந்தைகள் எங்கே?.சாலமீன் குழம்பு &மரவள்ளிக்கிழங்கு மிக அருமை.

  • @riverabcd1250
    @riverabcd1250 2 ปีที่แล้ว +1

    Hello brother Naanum intha channel subscriber thaan,, innaikkutha first time comment pannuran,, niraiyaper comments pannirukkinga please avangalukku first response pannunga,, neenga pannuvingannu thaana avanga yethirpapaanga,, athai yen kavanikka maatinguranga,,, ungalukku work irukkalaam ,, comments pannuravanga velaiyillama irukkangalaa,,, avanga ungalukkaga thaana konjam time spent panni video paakuranga,, oru youtubera neengalum response pannithaan aaganum,,, thavaraga yethuvum solliyirunthaal mannithukollavum 🙏 🙏🙏🙏

  • @gejoantony1773
    @gejoantony1773 2 ปีที่แล้ว +1

    Super 👍nan vanthu Kerala vil ninch parkaruth 👍👍 super taste 🙏👍👍 it's our native food 🙏🙏

  • @aleenadryfruits
    @aleenadryfruits 2 ปีที่แล้ว

    Bro tuticorin la neenga entha oore.

  • @babafathima6143
    @babafathima6143 ปีที่แล้ว

    Very Very beautiful family and God bless you ❤ 🙏

  • @ramkeesnest3968
    @ramkeesnest3968 2 ปีที่แล้ว

    Superb. . miga arumai

  • @angelinsportschannel3884
    @angelinsportschannel3884 2 ปีที่แล้ว

    Sivakasi la maharaja brand poda sollunga pls

  • @behonest5270
    @behonest5270 2 ปีที่แล้ว +11

    நெத்திலி மீன் குழம்பு செய்து காட்டுங்கள் மதினி..

  • @abarnas2144
    @abarnas2144 2 ปีที่แล้ว

    சாலை மீன் குழம்பும் மரவள்ளி கிழங்கும் ரெண்டும் சாப்பிட செம்மையை இருக்கும் 👌👌👌வேற லெவல் டேஸ்ட் அஹ இருக்கும் அருமை 👌👌👌🤤🤤🤤🤤👏👏👏👏

    • @rosemary-yh3gn
      @rosemary-yh3gn 2 ปีที่แล้ว

      கிழங்கு தோல் உரித்து சமையல் பண்ணி சாப்பிடவும்.

  • @gst2712
    @gst2712 2 ปีที่แล้ว

    Ungalukku vasathi matrum illa
    Ana santhosathirku kuraye illa👍👍🙏nanba
    Silambu andra pradesh

  • @gm.5931
    @gm.5931 2 ปีที่แล้ว +1

    தம்பி சக்தி இன்று சாலை மீன் குழம்பு கப்பா கிழங்கு கேரளா சமையல் இன்று மதினி செய்து சாப்பாடு சூப்பர் காமேனசன்

  • @ttfninjatamilgamingdj2383
    @ttfninjatamilgamingdj2383 2 ปีที่แล้ว +3

    மீன் குழம்பு,,,கிழங்கு,,,, ஹெல்த் food.

  • @hems2628
    @hems2628 2 ปีที่แล้ว +4

    Madhini's innocent smile😊 🥰🤗🤗🤗. May God bless your family brother

  • @jebaepsi6298
    @jebaepsi6298 2 ปีที่แล้ว +1

    அண்ணா ரொம்ப நேரம் குழம்புல மீனோட கொதிச்சா மீன் உடையா தா ???

  • @mercyanniesheeba5067
    @mercyanniesheeba5067 2 ปีที่แล้ว

    Saala fish la mullu irrukuma bro

  • @mylifemyrules7613
    @mylifemyrules7613 2 ปีที่แล้ว

    Thala unga anna kadal payanam eapadinu pesa sollunga unga video vera level

  • @mohanansubramanian9798
    @mohanansubramanian9798 2 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன்.அனைத்துவளமும்பெற்று.மோகனன்கேரளா

  • @pathmatharmathoppu1752
    @pathmatharmathoppu1752 2 ปีที่แล้ว

    You are making me hungry very nice thank you make with rice taste good

  • @garnishwithlove
    @garnishwithlove 2 ปีที่แล้ว +49

    மதினி சிரிப்பு யாருக்கெல்லாம் பிடிக்கும் 🥰

  • @prabhasyoutube
    @prabhasyoutube 2 ปีที่แล้ว +1

    மல்லி இலை போட்ட பிறகு போட்ட மசாலா என்னன்னு சொல்றீங்கள? Please.....🙏

  • @premavelayuthan8785
    @premavelayuthan8785 2 ปีที่แล้ว

    I am droilling. So delicious my favourite fish with that marvalli galangu

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 2 ปีที่แล้ว

    naga ipadi than karala style mee kuzhampu seyvom but thenga ennai chekkaum...kizhangu thol remove panni cheyyanum

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว

    சகோதரி சிரிப்பும் அழகு மீன் குழம்பு கிழங்கு சூப்பர் 👌🌹

  • @JJPETS-wi9gq
    @JJPETS-wi9gq 2 ปีที่แล้ว +2

    My favourite salai meen kulambu

  • @mohamedshafiqueiqbal6714
    @mohamedshafiqueiqbal6714 2 ปีที่แล้ว

    Naan oru mushlim pen enga veetla en pillagalkku unga samayal romba pidikkum naanga unga veetuku sappida varalama...

  • @VinothKumar-jr7qw
    @VinothKumar-jr7qw 2 ปีที่แล้ว

    Super Anna enakkum veanum

  • @AstroTv9
    @AstroTv9 2 ปีที่แล้ว

    கல்லம் கபடம் இல்லாத சிரிப்பு யாரருக்கும் துரோகம் செய்யாத வாழ்க்கை....மதினி சமையல் என்றும் அறுமைதான்

  • @samymousika6184
    @samymousika6184 2 ปีที่แล้ว

    Sala meen kolampu Vera level mathenii 👍🙏

  • @Niveditha1411
    @Niveditha1411 2 ปีที่แล้ว +6

    வாவல் மீன் வைத்து சமையல் வீடியோ போடுங்கள் அண்ணா

  • @vlogsofazim3646
    @vlogsofazim3646 2 ปีที่แล้ว +1

    Hiiii bro....oru hi thaana solla sonne...neenga sollave illa.....naa unga fan bro............

    • @riverabcd1250
      @riverabcd1250 2 ปีที่แล้ว +1

      Channel aarambikkum pothuthaan bro comments fulla read panni response pannuvanga, but athuve develop aayiruchina kandukkave maatanga,, ithu yennoda opinion,, thavaraga yethuvum solliyirunthaal mannithukollavum 🙏

  • @manjulacookers1052
    @manjulacookers1052 2 ปีที่แล้ว +1

    கிழங்கு ௮விப்பது தோலை ௨ாித்து ௮தன்பிறகு மஞ்சள்துள் ௨ப்பு போட்டு ௮வித்து மிக ௮ருமையாக இருக்கம்

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie 2 ปีที่แล้ว +5

    That saree is so beautiful on her. Please can someone help Sakthi to write the proper title in English? It should come first if he wants to have more international viewers.

  • @balanadarbalanadar3540
    @balanadarbalanadar3540 2 ปีที่แล้ว

    அண்ணி உங்க சமையல் சூப்பர் அண்ணி சாப்பிட வரலாமா

  • @chilsubbu6297
    @chilsubbu6297 2 ปีที่แล้ว

    Ya ooru kanyakumari epom kettakkum

  • @deborahraj5750
    @deborahraj5750 2 ปีที่แล้ว

    Anna ennoda ponnu ku 4vayasu aguthu unga video potta udane pakkura motha alu ...ippo kuda ava enda sanda pottu vanki pathuttu thantha apram naa pakkuren.....😍