வாஸ்து குறித்து பரப்பப்படும் 10 கட்டுக்கதைகள்!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 121

  • @karithaiyamperumal8430
    @karithaiyamperumal8430 3 ปีที่แล้ว +7

    நல்லதை நினை நல்லதை மட்டுமே நினை எல்லாம் நல்லபடி நடக்கும் என்ற உண்மை கூறியதற்கு நன்றி முருகா......

  • @ragragul6102
    @ragragul6102 7 หลายเดือนก่อน

    ஐயா எங்கவீட்டுக்கு பின்னால் மேற்குபக்கம் வேறு ஒருவரின் கிணறு உள்ளது. அது எனக்கு மன உருத்தலாக உள்ளது

  • @Jokerboys715
    @Jokerboys715 8 หลายเดือนก่อน

    ஐயா வட கிளத்தில் கட்டிடம் வருகிறது அதனால் வடமேற்கில் போர்டிகால் இருக்கு அங்கு போர் போட்டுள்ளோம் 100 அடியில நீர் வந்து விட்டது வடமேற்கில் போடலாமா ஐயா

  • @banuwindiary2448
    @banuwindiary2448 3 ปีที่แล้ว +4

    நன்றி அண்ணா... கோவில்களில் பூஜை செய்யும்போது சில பெண்கள் சாமி ஆடுகிறார்கள்... அது உண்மையா? அதுவும் சுய ஒழுக்கம் இல்லாத பெண்கள் சாமி ஆடும் போது எப்படி என்று யோசிக்க தோண்ருகிறது... அண்ணா ....

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  3 ปีที่แล้ว +1

      எனக்கு இதில் நம்பிக்கை இல்லை

  • @ompower645
    @ompower645 3 ปีที่แล้ว +2

    Best two
    astrologer name and address
    சொல்லுங்க அய்யா
    Pls.

  • @subathrakalyani251
    @subathrakalyani251 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் ஐயா .பயனுள்ள தகவல் .நன்றி நன்றி ஐயா .SARVAM KRISHNARPANAM.

  • @mahalakshmiperumal6691
    @mahalakshmiperumal6691 3 ปีที่แล้ว +4

    மகிழ்ச்சி சரர் வீர வேல் வெற்றி வேல் நன்றி

  • @coolcatviews8569
    @coolcatviews8569 3 ปีที่แล้ว +3

    நன்றி..... நன்றி...... நன்றி...... நன்றி...... அண்ணா 🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤❤

  • @nallathambi9465
    @nallathambi9465 2 ปีที่แล้ว +1

    இவர் மனம் கூசாமல் பொய் சொல்கிறார்.

  • @citysalem7440
    @citysalem7440 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்களை நேரில் பார்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது சேலம் வருவீர்களா ஒரு முறை உங்களை பார்க்க வாய்ப்பு கிடைத்தது எ

  • @citysalem7440
    @citysalem7440 3 ปีที่แล้ว +1

    சந்திரன் அம்பிகா வீடு வந்தீர்கள் என்னால் அங்கு வரமுடியவில்லை

  • @balasubramaniam.p1870
    @balasubramaniam.p1870 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அளித்தமைக்கு நன்றி ஐயா...
    வாஸ்து சாஸ்திரம் பற்றி
    நிறைய கருத்துக்கள் உண்மையான வரிகள்...படைத்தவனிடம்
    தப்பிக்க முடியுமா ... என்கிற
    வரிகள் உண்மை யானவை...
    பல கருத்துக்கள் மக்களுக்கு மிகவும் அவசியமான பதிவு...
    அருமையான பதிவு அளித்தமைக்கு மிகவும் நன்றி ஐயா.. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @citysalem7440
    @citysalem7440 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா நன்றி அனுமன் லட்சுமி நரசிம்மர் மேச்சேரி பத்திரகாளி அம்மன் படம் வைத்துருக்கிறேன் காளி தேவியின் அருள் எனக்கு எப்போதும் உண்டு

  • @priyapriya3339
    @priyapriya3339 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐய்யா
    வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼

  • @mallikanagaraj1007
    @mallikanagaraj1007 3 ปีที่แล้ว +1

    ஐயா நன்றி நன்றி நன்றி
    அப்பாவிற்கு நன்றி நன்றி நன்றி
    பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி
    நாகராஜ்
    அம்பத்தூர்

  • @sudhab1645
    @sudhab1645 3 ปีที่แล้ว +1

    அண்ணா வேல் பூஜை பார்க்க காத்திருக்கிறோம்.

  • @andalahema8134
    @andalahema8134 ปีที่แล้ว +1

    Namaskaram sir, since 4 years i am being amazing your words about my family , lot of thanks 🙏

  • @kalaichelvinatarajan537
    @kalaichelvinatarajan537 3 ปีที่แล้ว +1

    Thank you Anna vaalga valamudan Anna sharvam krishnarpanam
    Anna one day come to my house 🏠 Anna pls Salem attur

  • @coolcatviews8569
    @coolcatviews8569 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா

  • @selvarajms207
    @selvarajms207 3 ปีที่แล้ว +2

    All is well 🙏

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏 ஓம் சரவண பவ 🙏

  • @rmkvr1783
    @rmkvr1783 3 ปีที่แล้ว +2

    திருநெல்வேலி

  • @swamyvastu3898
    @swamyvastu3898 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் தகவல் கூறிய ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி வாழ்க வளமுடன்

  • @coolcatviews8569
    @coolcatviews8569 3 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா அருமை 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞நன்றி..... அண்ணா

  • @coolcatviews8569
    @coolcatviews8569 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா

  • @rajendrankarpagam4990
    @rajendrankarpagam4990 3 ปีที่แล้ว +1

    Sir plat en husband rasi nu solluranka athula nalla aarokkiyama iruppom manka sir...

  • @muthuvlog6080
    @muthuvlog6080 9 หลายเดือนก่อน

    Kelakku partha vasal veetil irrukom Edhu Naladhaa Ayya ????

  • @pasupathimv3948
    @pasupathimv3948 2 ปีที่แล้ว

    அண்ணே ஆடியோவிற்கு தனிக் கவனம் தேவை இது தங்களின் கூற்று என்று தெரியவில்லை

  • @bharanidharanchannel2100
    @bharanidharanchannel2100 3 ปีที่แล้ว

    வேல் பூஜை வழிபாடு பார்க்க ஆவலாக இருக்கிக்கிறோம். ்அண்ணா நாங்கள் மளிகைகடை வைத்துள்ளோம். பழைய கணக்கு வழக்கு நோட்டுகளை என்ன செய்வது. ....

  • @anithasgardeningtips9292
    @anithasgardeningtips9292 ปีที่แล้ว

    Therukuthu la Yenna thavaru iruku sir. Yaar seida thavaru. Therukuttukum, Advil vaazhum manidanukum Yenna samandam sir. Therukuthu illadha Veedu, or vasthu Veedu la irundha yendha prechanaiyum Varadha.all ur explanations r good 👍🏻

  • @tirusialambert5143
    @tirusialambert5143 3 ปีที่แล้ว +1

    Godmorgon tack 🙏 chocka. Nalamtana?

  • @dharma5196
    @dharma5196 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, தங்கள் முத்தூர் ஜயர் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகில் ஜயரின் விலாசத்தை தருங்கள்.அவரிடம் சென்ற எனது ஜாதகத்தை பற்றி முழுவதும் தெரிந்து கொள்கிறேன். அவரின் செல்போன் நம்பர் கிடைத்தாலும் நன்று ஐயா

  • @Rajashekar1589-Em
    @Rajashekar1589-Em 3 ปีที่แล้ว +1

    செவ்வாய் கிழமை முடி வெட்ட கூடாதுனு சொல்ராங்க , இது உண்மையா ஐயா

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  3 ปีที่แล้ว

      எனக்கு இதில் நம்பிக்கை இல்லை

    • @Rajashekar1589-Em
      @Rajashekar1589-Em 3 ปีที่แล้ว

      @@andalpchockalingam9326 நன்றி ஐயா

  • @srimithradesigner2392
    @srimithradesigner2392 3 ปีที่แล้ว +1

    தவறான புரிதலில் உள்ள நபர்களுக்கு இந்தப் பதிவு தெளிவை ஏற்படுத்தும். உங்களிடம் பேச வேண்டும் சார், ஆலோசனை பெறுவதற்கு, வாய்ப்புக் கொடுங்கள் நன்றி சார்

  • @punidamurugan5414
    @punidamurugan5414 3 ปีที่แล้ว +2

    என்னை தெளிவு படுத்தினிர்கள் நன்றி அண்ணா

    • @thenshrie8186
      @thenshrie8186 3 ปีที่แล้ว

      ஜயா வணக்கம் ஆண்டாள் திருவாடிகளே சரணம் வாழ்க வையகம்

  • @anithasgardeningtips9292
    @anithasgardeningtips9292 ปีที่แล้ว

    Land vaangumbodhu therukuthu irukadhu, but later daan road varudhu. That time kuthu plot ah marum. Ippo Yenna solla mudiyum. Romba correct ah sonninga sir. Thanks

  • @nalinikamalakannan2203
    @nalinikamalakannan2203 3 ปีที่แล้ว +1

    Nandri Anna...Vaazhga Valamudan Anna...

  • @jegathaannadhurai2314
    @jegathaannadhurai2314 3 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி தம்பி. வாழ்க வளமுடன்.

  • @rajeshwariraji8646
    @rajeshwariraji8646 3 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் நன்றி அண்ணா 🙏

  • @ukpandian6036
    @ukpandian6036 3 ปีที่แล้ว +2

    நன்றி சார்

  • @santhamanibalu790
    @santhamanibalu790 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 🙏🏼
    தென்கிழக்கில் உள்ள போர்வெல்லை மூடிவிட்டு வட கிழக்கில் போட்டுக் கொள்ளலாமா? தயவு கூர்ந்து பதில் அளிக்க பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன். நன்றி ஐயா🙏🏼🙏🏼🙏🏼

  • @NaveenKumar-xo1ij
    @NaveenKumar-xo1ij 3 ปีที่แล้ว

    சார் வணக்கம் ஆண்டாள் வாஸ்து தினேஷ் பாபு அவர்கள் பார்த்தார்கள் தென் மேற்கு தலை வாசல் தென் கிழக்கு புற வாசல் வடகிழக்கு சமையலறை வாஸ்துப்படி மாற்றனும்.அன்றாட தேவைக்கு பணம் வேண்டும்.விவசாயத்திற்கு தண்ணீர் வேண்டும்.இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.தயவு செய்து பதில் சொல்லுங்கள்.

  • @divyabharathi6387
    @divyabharathi6387 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி அருமையான பதிவு

  • @gnanamsaravana3955
    @gnanamsaravana3955 3 ปีที่แล้ว

    அண்ணா என் வீட்டில் தலைவாசல் தென் மேற்கு மூலையில் உள்ள து.பின்வாசல்வடக்கு கிழக்கு உள்ளது வந்தால் நாள்முதல் கனவன்மனைவிசன்டைஎன் பெயர் ஞானம்

  • @chandranyadhav2428
    @chandranyadhav2428 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர்

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சார் நன்றி

  • @SumaiSumai-vp8ft
    @SumaiSumai-vp8ft 3 ปีที่แล้ว +1

    Thank you Anna Nalla message super Thank you Anna

  • @dhanasekharp1402
    @dhanasekharp1402 3 ปีที่แล้ว +1

    ஐயா எனது பெயர்

  • @rajesha1704
    @rajesha1704 3 ปีที่แล้ว +1

    We are all God's master piece don't worry be happy

  • @crchimbu
    @crchimbu 3 ปีที่แล้ว

    கோவை கோவில்கள் பற்றி ஒரு பத்து நிமிடம் .. ஈச்சனாரி மருதமலை பேருர்....

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 ปีที่แล้ว

    Namaskaram Jee thanks jee...telling real you said all about vasthu...eye opening...thanks

  • @jayanthikrishnamoorthy3903
    @jayanthikrishnamoorthy3903 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்றி ஐயா

  • @rajakumarim1888
    @rajakumarim1888 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @suseelal7106
    @suseelal7106 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @onlystatus4399
    @onlystatus4399 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @djohnsaker42
    @djohnsaker42 ปีที่แล้ว +1

    SUPER MASSAGE

  • @lakshmisingh2628
    @lakshmisingh2628 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @kasinathkr7650
    @kasinathkr7650 3 ปีที่แล้ว +1

    Jai sree ram thank you🙏

  • @selvakumar-yq7fk
    @selvakumar-yq7fk 3 ปีที่แล้ว +1

    Super ❤️ tanks anna🙏

  • @ramasutharsanp2290
    @ramasutharsanp2290 3 ปีที่แล้ว +1

    நன்றிசார்

  • @vineshparameswari1850
    @vineshparameswari1850 3 ปีที่แล้ว +1

    🙏

  • @chitrab778
    @chitrab778 3 ปีที่แล้ว +1

    🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @selvasenthil1844
    @selvasenthil1844 3 ปีที่แล้ว +1

    Vanagam ayya

  • @sathanamathavan7715
    @sathanamathavan7715 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 3 ปีที่แล้ว +1

    Sir thanks...

  • @umamaheswaripandi8116
    @umamaheswaripandi8116 3 ปีที่แล้ว

    How to build the studying room in North facing house ? Is it possible ? If any grammar mistake sorry na....

  • @rmkvr1783
    @rmkvr1783 3 ปีที่แล้ว +1

    க கற்பக வல்லி

  • @devamallir1428
    @devamallir1428 3 ปีที่แล้ว

    ஆனி திருமஞ்சனம் நடராஜ பெருமான் நான் நினைத்த நேரத்தில் நீங்கள் உச்சரித்தீர் நன்றி💐

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 3 ปีที่แล้ว +1

    Super 👌👌👌👏

  • @laksitasharvina4455
    @laksitasharvina4455 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சார்

  • @vijayanandh9101
    @vijayanandh9101 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @vaitheevaithee363
    @vaitheevaithee363 3 ปีที่แล้ว +1

    Ayya🙏🙏🙏

  • @rmkvr1783
    @rmkvr1783 3 ปีที่แล้ว +1

    🙏

  • @ajithashivadasan1146
    @ajithashivadasan1146 3 ปีที่แล้ว +1

    🙏

  • @pathmaram
    @pathmaram 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @pranavraja4591
    @pranavraja4591 3 ปีที่แล้ว

    Anna 🙏 You have cleared several common misconceptions about Vaastu, which was stuck in our minds. Thank You Anna 🙏 SarvamKrishnaarpanam 🙏

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @SaranyaSaranya-oj1wd
    @SaranyaSaranya-oj1wd 3 ปีที่แล้ว +1

    Thank you sir🙏

  • @divyabharathi6387
    @divyabharathi6387 3 ปีที่แล้ว +1

    அண்ணா

  • @MaheswariGG
    @MaheswariGG 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @r.vanisrir.vanisri9062
    @r.vanisrir.vanisri9062 3 ปีที่แล้ว +1

    Hi sir. Tamil month aani la rent house ku kudi pogalama...

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  3 ปีที่แล้ว

      எல்லா நாளும் நேரமும் நல்லவையே

  • @azhagamahadeesh1271
    @azhagamahadeesh1271 3 ปีที่แล้ว

    சார் மகிழ்ச்சி. நான் உங்களை சந்திக்க வேண்டும் சார்..

  • @SundarSundar-kk7uz
    @SundarSundar-kk7uz 3 ปีที่แล้ว +1

    🌻🙏

  • @sudhab1645
    @sudhab1645 3 ปีที่แล้ว

    அண்ணா எனக்கு இரண்டு அண்ணன்கள் இரண்டு பேருக்கும் திருமணம் ஆகவில்லை எத்தனையோ ஜோதிடர்கள் பார்த்தும் பலன் இல்லை பெண் வீட்டார் சம்மதம் சொல்வதில்லை 40வயது பெண்களும் சொந்த வீடு வேலைக்கு செல்லும் ஆண் சம்பளம் 50000 வேண்டும் என்று கூறுகிறார்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம் அண்ணனுக்கு 40வயது ஆகிறது.

  • @nareshkumarp1
    @nareshkumarp1 3 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @maheshwaric8080
    @maheshwaric8080 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👌

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar ปีที่แล้ว

    Vasdum illa oru poolum illa

  • @deevikavengdasalam7511
    @deevikavengdasalam7511 3 ปีที่แล้ว

    Ayya kindly tell how to get our ancestors blessings.

  • @srijairamhunu.0280
    @srijairamhunu.0280 3 ปีที่แล้ว

    Super thanks Anna nantri nantri

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 3 ปีที่แล้ว

    Super

  • @nitra6718
    @nitra6718 3 ปีที่แล้ว

    Terrukuthu means ...?

  • @priyakarthik5287
    @priyakarthik5287 3 ปีที่แล้ว

    Say some tips for apartment lifestyle sir.

  • @balasubramaniand7058
    @balasubramaniand7058 3 ปีที่แล้ว

    அருமை ஐயா , நன்றி !

  • @vkdmedia3734
    @vkdmedia3734 ปีที่แล้ว

    Yov poyya neeyum kattukadhaidhan

  • @subasree4314
    @subasree4314 3 ปีที่แล้ว

    Super 🌹🌹🌹🌹🌹.

  • @meenat926
    @meenat926 3 ปีที่แล้ว

    Thanks

  • @vvdhanalakshmipalladam3341
    @vvdhanalakshmipalladam3341 3 ปีที่แล้ว

    உண்மை உண்மைங் Sir

  • @MannaitoChennai1982
    @MannaitoChennai1982 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்🙏

  • @kalkikannan8456
    @kalkikannan8456 3 ปีที่แล้ว

    Thank you br