வாஸ்து உண்மையா? - அதில் அடங்கியிருக்கும் சூட்சமங்கள்!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 207

  • @flashff6044
    @flashff6044 3 ปีที่แล้ว

    வணக்கம் சாரஉங்கள் அனைத்து பதிவிற்கும் இதுவே மிகவும் தலைசிறந்த பதிவு மிகவும் சிறந்த பதிவு மிகமிக மகிழ்ச்சி கோடான கோடி பாராட்டுகள் நன்றி கண்ணம்மாள்

  • @stephennavis873
    @stephennavis873 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம்.
    தங்களின் பேச்சு மிக மிக மிக தெளிவான எதார்த்தமான பேச்சு
    தீதும் நன்றும் நாம் செய்யும் செயல்பாட்டில்தான் உள்ளது என மிக அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து உள்ளீர்கள். மிக்க நன்றி அண்ணா

  • @vijayalakshmin9287
    @vijayalakshmin9287 3 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா.நூற்றுக்கு நூறு உண்மை கேட்க வேண்டியவர்கள் கேட்டு நீங்கள் கூறியது போல் நடந்தால் இந்த நாடே சிறப்படையும்.நன்றி ஐயா.

  • @balasubramaniam.p1870
    @balasubramaniam.p1870 3 ปีที่แล้ว +1

    நாம நமக்காக வாழ்க்கையை
    ரசித்து வாழ்வோம்...என்ன
    ஓர் அருமையான வார்த்தைகள்... அடுத்தவன்
    பிரச்சினைகளை பார்க்காதீர்கள்... உங்கள்
    வாழ்க்கயை ரசித்து வாழ்வோம் என்ற கருத்துக்கு
    கூறிய உதாரணம் அருமை...
    அருமையான பதிவு அளித்தமைக்கு மிகவும் நன்றி ஐயா... வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @cineact658
    @cineact658 ปีที่แล้ว +1

    மாஸ் தலைவா... சந்திப்போம்....

  • @premkumarkn7101
    @premkumarkn7101 3 ปีที่แล้ว +4

    நல்லது நினைச்சா நல்லது நடககும் என்ற வாக்கின்படி எளிய விளக்கம் அளித்தமைக்கு மிகக நன்றி.

  • @karithaiyamperumal8430
    @karithaiyamperumal8430 3 ปีที่แล้ว +7

    எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்கு அறுவடை செய்யமுடியும் அருமை முருகா நன்றி

  • @thulir8215
    @thulir8215 3 ปีที่แล้ว

    நன்றிங்க.
    வாழ்க வளமுடன்.
    P செல்வி.

  • @renugadevi2949
    @renugadevi2949 3 ปีที่แล้ว +3

    தேர்ந்தெடுக்கப்பட்ட தெளிவான வார்த்தைகள். மனப்பூர்வமான.. அறிவு பூர்வமான விளக்கம். நன்றி அண்ணா வாழ்க வளத்துடன் நல்ல பதிவு நன்றி

  • @k.g.nagarajan.2721
    @k.g.nagarajan.2721 3 ปีที่แล้ว +2

    பிரபஞ்சத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் 💐💐💐

  • @kannank9102
    @kannank9102 3 ปีที่แล้ว +15

    சார் குழந்தைகளை எவ்வாறு வளர்த்தால் பிரம்மாண்டமான வெற்றிபெறும் அதைப் பற்றிய ஒரு வீடியோ

  • @geethagopal8454
    @geethagopal8454 3 ปีที่แล้ว +2

    ஜெய் ஸ்ரீ நரசஸிம்மா 🙏👍 அருமை பதிவு அண்ணா 🙏🌸

  • @RajaRaja-hm1kq
    @RajaRaja-hm1kq 3 ปีที่แล้ว +2

    உண்மையான மனசார ஆத்ம ரூபமாக நன்றி

  • @Anandkumar-jo4vj
    @Anandkumar-jo4vj 2 ปีที่แล้ว +1

    சுப்பர் சார் .நல்ல விழிப்புணர்வு பதிவு. சார் திரு நங்கை பற்றிய விழிப்புணர்வு பதிவிடவும் நன்றி

  • @hariharan6808
    @hariharan6808 3 ปีที่แล้ว

    அண்ணா, உங்கள் வீடியோவை பார்த்தால் தான் நிம்மதி. நல்ல வாா்தைகள், உங்கள் முகமே இனம்புரியாத மகிழ்ச்சி அண்ணா. அண்ணா நீங்க எங்க கதாநாயகன்.

  • @haribala4885
    @haribala4885 2 ปีที่แล้ว +1

    ஐயா சிவாய நம ஐயா🙏🙏🙏🙏🙏
    ஐயா வணக்கம் பெருமானே ஐயா தாங்கலை ஒரு நாள் சந்திக்க வேண்டும் ஐயா அது தான் ஆசை ஐயா சிவாய நம ஐயா 🙏🙏🙏🙏🙏
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்னில் நல்ல ஃ துரறுங் கழு மல வழநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே,🙏🙏🙏🙏🙏

  • @usharanishyam833
    @usharanishyam833 3 ปีที่แล้ว +4

    நிச்சயமாக அமையும். காத்துக் கொண்டு இருக்கின்றோம்.

  • @jananicotton63
    @jananicotton63 3 ปีที่แล้ว +2

    மிக மிக அற்புதமான பதிவுக்கு மிக்க நன்றி

  • @vsperumalperumal7112
    @vsperumalperumal7112 ปีที่แล้ว +1

    வணக்கம். அருமை

  • @jpm6775
    @jpm6775 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா ! முற்றிலும் நிச்சயமான தகவலுக்கு நன்றி ! நன்றி ! நன்றி !

  • @kavitha2547
    @kavitha2547 3 ปีที่แล้ว +2

    வணக்கம் சார்🙏🏻 அருமையான பதிவு. வாஸ்து100% உண்மை சார். தினம் ஒரு பதிவு கொடுப்பதற்கு மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன், பல்லாண்டு வாழ்க

  • @GaneshKumar-kk7se
    @GaneshKumar-kk7se 3 ปีที่แล้ว +3

    வாழ்க வையகம் வளர்க விவசாயம் ஆண்டாள் நாச்சியார் திருவடியே சரணம் நற்பவி நற்பவி ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி கோடி கோடி நன்றி

  • @jayanthikrishnamoorthy3903
    @jayanthikrishnamoorthy3903 3 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @banuwindiary2448
    @banuwindiary2448 3 ปีที่แล้ว +13

    அண்ணா... நான் தினமும் புறாக்களுக்கும் குருவிகளுக்கும் கம்பு, தினை, கேழ்வரகு போன்ற உணவுகளை அளித்து வருகிறேன்.. காகம் என் வீட்டில் அமர்ந்து என்னை உணவு கேட்டு அழைக்கும் பாருங்க .. அடடா. மனது முழுவதும் மகிழ்ச்சி என் குழந்தை என்னை அம்மா அழைப்பது போல் இருக்கும் அப்படி உரிமையாக கூப்பிடும் அண்ணா... உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றிகள் கோடி...

  • @subathrakalyani251
    @subathrakalyani251 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் ஐயா .நீங்க சொல்லும் அனைத்தும் உண்மை ஐயா .நன்றி வணக்கம் .SARVAM KRISHNARPANAM.

  • @rajaramkasinadar432
    @rajaramkasinadar432 3 ปีที่แล้ว +1

    வெற்றி நிச்சயம் தலைவரே வேதசத்தியம்

  • @k.g.ponnusamyk.g.ponnusamy3132
    @k.g.ponnusamyk.g.ponnusamy3132 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள் அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @jegathaannadhurai2314
    @jegathaannadhurai2314 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி .மகிழ்ச்சி தம்பி. வாழ்க வளமுடன்

  • @k.moorthy2335
    @k.moorthy2335 ปีที่แล้ว +1

    Nandri Thalaivaa...

  • @dharsanjesc66
    @dharsanjesc66 2 ปีที่แล้ว

    நல்லது செய்தால் நல்லது நடக்கும் 👌👌👌👌

  • @dhananarayanan8351
    @dhananarayanan8351 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்,
    தெளிவடைந்தேன்.
    நன்றி ஐயா மகிழ்ச்சி

  • @kannanm5587
    @kannanm5587 3 ปีที่แล้ว

    மிக உயர்ந்த கருத்து, மிக்க நன்றி🙏🙏🙏

  • @abinayahp
    @abinayahp 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா கொடுப்பது கிடைக்கும் என்ற கருத்து எளிமையான விளக்கம் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @jayaraja2007
    @jayaraja2007 3 ปีที่แล้ว

    மகிழ்வித்து மகிழ் 🙂👃👃👃👃👃மிகச் சரியாக சொன்னீர்கள் நன்றி 👃🙂

  • @sudhaanburaja7201
    @sudhaanburaja7201 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் சார் உண்மையை உரக்கச் சொல்ல ஆண்டாள் சொக்கலிங்கம் சார் மகிழ்ச்சி

  • @sureshmagesh4201
    @sureshmagesh4201 3 ปีที่แล้ว +1

    அண்ணா இன்று என் மனது சரி இல்லை. ஆனால் உங்களது பதிவு பார்த்த பின்பு என்னல முடியும். உண்மை அண்ணா. All is well 🙏🙏🙏😊😊😊😊😊 மகிழ்ச்சி அண்ணா. மனம் தெளிவாக உள்ளது 🙏🙏

  • @vijayakumarthangavel3315
    @vijayakumarthangavel3315 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி.

  • @narennaren8541
    @narennaren8541 3 ปีที่แล้ว

    மிக தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள் அண்ணா மிக்க நன்றி.

  • @kanaguraj5742
    @kanaguraj5742 3 ปีที่แล้ว

    எண்ணம் போல் வாழ்கை என்பது ஓகே அண்ணா நன்றி ஆனால் அதையும் தாண்டி வாஸ்து உண்மை என்பது 100/

  • @Rajashekar1589-Em
    @Rajashekar1589-Em 3 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு சார் நன்றி

  • @jayaramanjayaraman2492
    @jayaramanjayaraman2492 3 ปีที่แล้ว +1

    Super sir good massage

  • @kalaichelvinatarajan537
    @kalaichelvinatarajan537 3 ปีที่แล้ว +1

    Thank you Anna vaalga valamudan Anna sharvam krishnarpanam

  • @ukpandian6036
    @ukpandian6036 3 ปีที่แล้ว

    நல்ல செய்தி நன்றி சார்

  • @viswa.m3814
    @viswa.m3814 3 ปีที่แล้ว +2

    நல்லது செய் நல்லதே நடக்கும்

  • @selvavasthu4035
    @selvavasthu4035 3 ปีที่แล้ว

    சூப்பர் சார் நன்றி வணக்கம்.

  • @jayakanthi7709
    @jayakanthi7709 3 ปีที่แล้ว

    Arumai arumai arumaiana padivukku ungalukku nandri gal kodi idupol padivugalai podungal bro plzzzz

  • @karthikarthi5853
    @karthikarthi5853 3 ปีที่แล้ว +1

    நன்றி 🙏🙏🙏வணக்கம் வாழ்க வளமுடன் சார்

  • @chitrab778
    @chitrab778 3 ปีที่แล้ว +1

    Super sir superநன்றிபலகோடிநன்றிசார்

  • @srijairamhunu.0280
    @srijairamhunu.0280 3 ปีที่แล้ว +1

    Super thanks Anna nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri nantri

  • @monidev7468
    @monidev7468 3 ปีที่แล้ว +1

    Sir nan ungal fan, practical= andal chokalingam . Sir Ninga solavathellam unmai ,thanks

  • @devakiparthiban3066
    @devakiparthiban3066 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி அண்ணா

  • @boosboss5965
    @boosboss5965 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @pons8886
    @pons8886 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா
    ‌ஓம் சரவணபவ ‌ஓம்‌ சரவணபவ போற்றி 🙏💐

  • @savithathangavel9291
    @savithathangavel9291 3 ปีที่แล้ว +1

    This video is an eye-opener sir... hat's off u....sir
    Gratitude universe...

  • @usharanishyam833
    @usharanishyam833 3 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி🙏💕

  • @laksitasharvina4455
    @laksitasharvina4455 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றி சார்

  • @sugamkrishnamurthy1128
    @sugamkrishnamurthy1128 3 ปีที่แล้ว +1

    Om...Sri...Gurubhyo...Namaha....

  • @nallappanarasu7082
    @nallappanarasu7082 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @natarajsiva5940
    @natarajsiva5940 3 ปีที่แล้ว +2

    🌴🙏🌴🎈சிறப்பு 🎉மகிழ்ச்சி 🎈🌴🙏🌴

  • @SumaiSumai-vp8ft
    @SumaiSumai-vp8ft 3 ปีที่แล้ว +1

    Vasthu 100% unmai Anna your knowledge excellent Super Anna. Naan maharani pol vayanum what can I do Anna Thank you Anna

  • @ramasutharsanp2290
    @ramasutharsanp2290 3 ปีที่แล้ว +1

    நன்றிசார்

  • @parameswarans2752
    @parameswarans2752 3 ปีที่แล้ว +1

    Thanks for the nice information Sir

  • @ponnusamykrishnasamy1149
    @ponnusamykrishnasamy1149 2 ปีที่แล้ว

    Very good message sir . Thank you.

  • @sanchaykumar5356
    @sanchaykumar5356 3 ปีที่แล้ว +1

    சுறுசுறுப்பு for everything...please share this video

  • @sriramkannanvsk
    @sriramkannanvsk 3 ปีที่แล้ว +2

    அண்ணன் வணக்கம் உங்கள் தம்பி நன்றி நன்றி

  • @pranavraja4591
    @pranavraja4591 3 ปีที่แล้ว +1

    Anna 🙏 Our happiness lies in our attitude. Change the attitude, change the world. Over valuing others opinions of oneself will eventually lead to a loss in motivation. We have to find our own motivation coupled with self discipline will take us far in life. Thank You Anna 🙏 SarvamKrishnaarpanam 🙏

  • @raglfyu1509
    @raglfyu1509 3 ปีที่แล้ว +1

    Nandri sir ramalakshmi Sankarankovil🙏🙏👌👍

  • @muthulakshmi7326
    @muthulakshmi7326 3 ปีที่แล้ว +1

    Suppero super speech Anna.🙏🙏🙏

  • @vlogwithsuhana6781
    @vlogwithsuhana6781 3 ปีที่แล้ว

    I got the answer for the long term question ...thank you sir......

  • @bhagyarajm1050
    @bhagyarajm1050 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 🙏 அறிவு மனம் பற்றிய உங்கள் பார்வை.

  • @karthikeyanarumugam5516
    @karthikeyanarumugam5516 3 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @selvarajms207
    @selvarajms207 3 ปีที่แล้ว +1

    Real y great Sir thankyou sir 🙏

  • @srimithradesigner2392
    @srimithradesigner2392 3 ปีที่แล้ว +1

    🙏 மிக்க நன்றி அண்ணா

  • @subbulakshmib5200
    @subbulakshmib5200 3 ปีที่แล้ว +1

    Arumai sir

  • @rengasamylnp1886
    @rengasamylnp1886 2 ปีที่แล้ว

    Arumai Arumai

  • @viswa.m3814
    @viswa.m3814 3 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @prabhatn5764
    @prabhatn5764 3 ปีที่แล้ว +1

    Nandiri nandri nandri.

  • @mariayeechandran5671
    @mariayeechandran5671 3 ปีที่แล้ว +1

    Nandri nandri narpavi anna

  • @veluvelu6308
    @veluvelu6308 3 ปีที่แล้ว

    நன்றி

  • @thilagavathin663
    @thilagavathin663 3 ปีที่แล้ว

    Very good information sir Thank you sir

  • @preethikapalaniswamy734
    @preethikapalaniswamy734 3 ปีที่แล้ว +1

    அய்யா 🙏 நன்றி

  • @DhanaLakshmi-td8jm
    @DhanaLakshmi-td8jm 3 ปีที่แล้ว

    வணக்கம் வாழ்க வளமுடன் ‌நான் வீடு விற்பனை செய்ய வேண்டும் ‌அதற்கு அப்புறம்‌ உங்கள் வாஸ்து பயிற்சி ‌சேர்ந்து படிக்க வேண்டும் ஐயா நன்றி நன்றி

  • @Noor-dl4kq
    @Noor-dl4kq 3 ปีที่แล้ว +1

    Super super sir👍👍👍👍👍👍👍👍

  • @radhakrishnanmuthuswamy4784
    @radhakrishnanmuthuswamy4784 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @safisameera
    @safisameera 2 ปีที่แล้ว

    Super sir very goodddddddd speech

  • @sajethaparveen4795
    @sajethaparveen4795 3 ปีที่แล้ว +2

    Awaiting sir

  • @aaramachandran123
    @aaramachandran123 2 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் இப்படிக்கு ஏ ஏ இராமச்சந்திரன் திருவண்ணாமலை வாழ்க வளமுடன்

  • @kalaiselvi6952
    @kalaiselvi6952 3 ปีที่แล้ว +1

    Tq,sir good info

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 3 ปีที่แล้ว +1

    Nanri sir🙏🙏🙏

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 3 ปีที่แล้ว

    Arumai anna nantri 🙏♥

  • @kathirvelan8920
    @kathirvelan8920 3 ปีที่แล้ว

    Good morning bro have a wonderful day

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 11 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார் எண்ணங்களை உயர்த்தி வாழ்கையில உயர்ந்த நிலைக்கு செல்ல இதைவிட தெளிவா யாரும் சொல்முடியாது சார் அந்த உயர்ந்த எண்ணங்கள் நமக்கு வரவே பிராப்த்தம் வேனும் சார் நன்றிகள் சார்

  • @lakshminarayanan5140
    @lakshminarayanan5140 3 ปีที่แล้ว

    Super nice, good afternoon

  • @balanmuru8578
    @balanmuru8578 3 ปีที่แล้ว

    Thanks sir good information

  • @TOXIC-cit
    @TOXIC-cit 3 ปีที่แล้ว

    Super sir correct.tq

  • @jeyagowryvijayakanthan8581
    @jeyagowryvijayakanthan8581 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா என்னை போன்ற வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு அருமையான பதிவு நாங்களும் நிறைய கொடுத்து கொண்டு இருக்கிறோம் ஆனால்
    உண்மையில் தேவை உள்ளவர்களுக்கு நாங்கள் கொடுக்கிறோமா என்பதை எப்படி அறிவது என்று சில நேரங்களில் புரிவதில்லை சில நேரங்களில் கேட்டு விட்டார்களே என்று கொடுக்கிறோம் இதற்கு விளக்கம் தாருங்கள் ஐயா

  • @pandarinathannathan3663
    @pandarinathannathan3663 3 ปีที่แล้ว +2

    எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் எல்லோருக்கும் எனக்கும் உள்ள தொடர்பை எப்படி உணர்ந்து கொள்வது ஐயா
    🙏🙏🙏

  • @உஷாராணிமாணிக்கம்
    @உஷாராணிமாணிக்கம் 3 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன்

  • @ManiMani-ex3mk
    @ManiMani-ex3mk 3 ปีที่แล้ว

    Ethuthan sathyam sir

  • @ishalinithirupparan6009
    @ishalinithirupparan6009 3 ปีที่แล้ว +1

    Thank you sir