செல்வ செழிப்பான வாழ்க்கைக்கு உதவும் மகாலட்சுமி பூஜை!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024

ความคิดเห็น • 267

  • @SureshKumar-uo5fx
    @SureshKumar-uo5fx 3 ปีที่แล้ว +16

    நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் நீடூழி வாழ வாழ்க வளமுடன் இறைவன் என்றென்றும் துணை இருப்பாராக நன்றி

  • @ranjanachander6752
    @ranjanachander6752 3 ปีที่แล้ว +8

    Performing Lakshmi pooja for the past 30 years .. your words are absolutely true... I have experienced this in my life. Thank you so much sir! 🙏🏻🙏🏻

  • @subathrakalyani251
    @subathrakalyani251 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் ஐயா .வெள்ளிக்கிழமை உப்பு தீபம் வைத்தேன் மகிழ்ச்சியாக இருந்தது .அடுத்த வாரம் லஷ்மிபூஜை செய்கின்றன் .மிக்க மகிழ்ச்சி .நன்றி வணக்கம் .sarvam krishnarpanam.

  • @ezhilk2946
    @ezhilk2946 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரரே
    இந்த பூஜை இரண்டாண்டுகளாக செய்து வருகிறோம். நன்றாக இருக்கிறோம்.நாங்கள் சம்பாதிக்கும் பணம் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான
    பிறருக்கு சிறிது உதவுவதற்கும பயன்படுகிறது. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த கடவுளுக்கு நன்றி
    மற்றும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றி

  • @abiramigiritharan2102
    @abiramigiritharan2102 3 ปีที่แล้ว +1

    அபிராமி வணக்கம் நல்ல விஷயம் மிகப்பெரிய ஆனந்தம் நன்றி. தங்களின் வழியில் செய்கின்றேன் நல்ல பணவரவும் இருக்கின்றது. அதன் மூலமாக கெடுக்கின்றேன் தங்களால் தான் எனக்கு இது சாத்தியமானது நன்றி அண்ணா வணங்குகிறேன் நன்றி 💗💙💛❤💯🙏🏼🙏🏼🤲🤲🤲

  • @prasathnagendran3487
    @prasathnagendran3487 2 ปีที่แล้ว +1

    Mikka nantry Anna

  • @NishaNisha-cx1be
    @NishaNisha-cx1be 3 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம், நன்றிகள் நன்றிகள் மிக சிறப்பு பிரபஞ்சத்திற்கு நாம் அடையும் எல்லா நல்லதுக்கும் சொல்லணும் அருமையா ஒரு பூஜை மூலமாக சொல்லிட்டீங்க எல்லாரும் இதை கடைபிடித்து சிறப்பு பெற இறைவன் அருளட்டும் நன்றிகள்.

  • @vimalas6446
    @vimalas6446 3 ปีที่แล้ว +6

    அண்ணா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வழிபாடும் அழகாககா வும் அர்த்தாமாகாவும் உள்ளது.கோடானா நன்றிகள்.

  • @sureshabarna7135
    @sureshabarna7135 3 ปีที่แล้ว +1

    Thank you sir. Mahalakshmi Arul irupathal than intha vedio paaka mudikirathu.. nandri...

  • @accsysseethapathivasthu1392
    @accsysseethapathivasthu1392 3 ปีที่แล้ว +2

    அனைத்தும்... அருமையான.. அற்புதமான விளக்கம் மகாலக்ஷ்மி பூஜை.. நன்றி நன்றி நன்றி.. ஐயா

  • @swaminadanevedapuri3595
    @swaminadanevedapuri3595 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏 வாழ்க வளமுடன் ஐயா 🙏 தாங்கள் வழங்கிய மகாலட்சுமி பூஜை பிரமாதம் அருமையாக எளிமையாக உள்ளது 🙏 பூஜை அவசியம் செய்கிறேன் பூஜை மகாலட்சுமி மந்திரம் நிறைவு செய்து நைவேத்தியம் அவசியம் செய்கிறேன் பானகம் அல்லது கற்கண்டு திராட்சை செய்கிறேன் நன்றி சொல்வது அவசியம் செல்வத்தை வழங்கும் தாயார் அருள் கடாட்சம் பெருக வேண்டும் ஐயா 🙏 வாழ்க வளமுடன் ஐயா 🙏 நன்றி ஐயா 🙏

  • @balasubramaniam.p1870
    @balasubramaniam.p1870 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அளித்தமைக்கு மிகவும் நன்றி... அடுத்தவர் நலமே
    தன் நலமாக கருதி மக்கள் அனைவரும் பணபலத்தோடு
    இருக்கவேண்டும் என்பதற்காக மகாலட்சுமி பூஜை செய்யும் முறையை
    அருமையாக எங்களுக்கு
    பதிவு செய்து உள்ளீர்கள்...
    அருமையான பதிவு அளித்தமைக்கு மிகவும் நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @kothaiv1327
    @kothaiv1327 3 ปีที่แล้ว +3

    உங்கள் பதிவிற்கு மனமார்ந்த நன்றி அண்ணா 🙏🙏🙏 வாழ்க வளமுடன்

  • @narmathasri3797
    @narmathasri3797 3 ปีที่แล้ว +1

    Uppu deepam and mahalakshmi poojai irandum sarithan thankyou alagu sir

  • @kuttykitubananthan8675
    @kuttykitubananthan8675 2 ปีที่แล้ว

    அழகான தகவல் நன்றி ஐயா

  • @sowrishnarayanan6415
    @sowrishnarayanan6415 3 ปีที่แล้ว +1

    Hi sir I am uma maheswari from Ambattur. I u to watch ur program .itis nice to here in the morning .it gives nice advice how be in life

  • @premalatha181
    @premalatha181 3 ปีที่แล้ว +3

    Super sir...thank u

  • @rajalaksshmisai336
    @rajalaksshmisai336 3 ปีที่แล้ว +1

    Thanks vazhga valamudan sir sairam

  • @subashrkrish7659
    @subashrkrish7659 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா...

  • @hariharan6808
    @hariharan6808 3 ปีที่แล้ว +1

    நன்றிங்க அண்ணா, உங்கள் முகத்தில் மகாலட்சுமியை காண்கிறேன். நீங்கள் நீடூழி வாழ்க. இ௫ கை கூப்பி உங்களை வணங்குகிறேன். அண்ணா நீங்க எங்க கதாநாயகன். பொள்ளாச்சி புஷ்பலதா.

  • @priyalybon463
    @priyalybon463 3 ปีที่แล้ว +2

    Thank u thala nxt week la erunthu kandippa pannidra vel poojai um podunga thala romba nala yethir pakura 🙏🙏🙏

  • @krishworld5888
    @krishworld5888 ปีที่แล้ว +1

    Nandrigal🙏🙏🙏

  • @varatharaj4271
    @varatharaj4271 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்.தாங்கள் அறிந்ததை அனைவருக்கும் அறியவைதமைக்கு என்றும் நன்றி ஸர்வம் கிர்ஷ்ணர்ப்பணம்

  • @Throns-7
    @Throns-7 3 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா. தாய்க்கும் என் சாய்க்கும் செல்வவளங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி..... பெரிய மனசுனா....

  • @shanthiguna2107
    @shanthiguna2107 3 ปีที่แล้ว +3

    அண்ணா ரொம்ப நன்றி🙏. திருவாசகம் புத்தகம் வேண்டும் அண்ணா🙏. இன்று உப்பு தீபம் ஏற்றினேன் அண்ணா நன்றி. பிரபஞ்ச சக்திக்கு நன்றிகள் கோடி 🙏🙏

  • @sumathinaidu9144
    @sumathinaidu9144 3 ปีที่แล้ว +3

    Thank you sir 👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @geethatirupathiraj9891
    @geethatirupathiraj9891 3 ปีที่แล้ว +1

    அறுமையான பதிவு நன்றிகள் பல கோடி அண்ணா.பிரபஞ்ச்திற்கு நன்றி.வீர வேல் வெற்றி வேல்...

  • @dhananarayanan8351
    @dhananarayanan8351 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்.
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா மகிழ்ச்சி

  • @savithathangavel9291
    @savithathangavel9291 3 ปีที่แล้ว +1

    Warm greetings sir...
    Through tis video we came to know
    that Pooja needs only pure heart and faith...not doing Pooja in Grand manner.....
    Thank u so much sir
    Stay blessed always...🙏

  • @Thivyamillam12499
    @Thivyamillam12499 3 ปีที่แล้ว +1

    Valzga valamudan anna

  • @susiudhayalakshmi5397
    @susiudhayalakshmi5397 3 ปีที่แล้ว +2

    Vanakkam sir valga valamudan nandri nandri sir

  • @maladevi6887
    @maladevi6887 3 ปีที่แล้ว +1

    Arumai arumai mikka nandri sir.

  • @chandradevic2112
    @chandradevic2112 3 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்க வளமுடன் சார் மக்கள் நல்லா இருக்க தாங்கள் நல்ல விஷயம் சொல்றீங்க நன்றி நன்றி நன்றி

  • @logulogu3628
    @logulogu3628 2 ปีที่แล้ว

    🙏 இந்த அரிய வாய்ப்பை தந்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றி அண்ணா 🙏

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் கோடி. வாழ்க வளமுடன் வாழ்க அன்புடன் 🦚🦚🦚. நற்பவி 🍍🍍🍍🍍🍍🍍🍍🍍

  • @kalaisiva4752
    @kalaisiva4752 3 ปีที่แล้ว

    Sir , நன்றி உங்க அன்புக்கும் நீங்க கற்றுக் கொடுக்குற விஷயத்திற்கும் , நீங்க பண்றது மிகப் பெரிய சேவை sir, நீங்க நீண்ட ஆயுள் lota வாழனும் , இதே நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கணும் , கொடுக்குறவனுக்கு எப்படி இந்த உலகமே. அதே போல, கற்றுக் கொடுப்பவர் களையும் இந்த உலகம் தூக்கி நிறுத்தும் sir நன்றி

  • @saisenthur4171
    @saisenthur4171 3 ปีที่แล้ว +1

    Yesterday I ve also started uppu Deepak Anna thank u brother

  • @gomathikarthikeyan1771
    @gomathikarthikeyan1771 3 ปีที่แล้ว +7

    அண்ணா வணக்கம். அருமை. உங்களுக்கு தெரிந்த செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்தி முன்னேற்றத்தை ஏற்படுத்தி குடுக்கிறிங்க. உங்களை யாரும் குறை சொல்ல தகுதி இல்லை. உங்கள் பேச்சை கேட்டு முன்னேற்றம் அடைந்தவர்கள் நூறு சதவிகிதம் அதனால் பின்பற்ற முடித்தவர்கள் பின்பற்றலாம். தயவு செய்து யாரும் குறை சொல்லதிர்கள். நன்றி.

  • @janakirenu7828
    @janakirenu7828 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல கோடிகள் ......அண்ணா....,

  • @மழைச்சாரல்-த9த
    @மழைச்சாரல்-த9த 3 ปีที่แล้ว +1

    Thank u sir. Vaazhga Valamudan.

  • @vasantha.b582
    @vasantha.b582 3 ปีที่แล้ว +1

    Mikka nandri sir

  • @mohanswetha2208
    @mohanswetha2208 3 ปีที่แล้ว +1

    நான் வியாழக்கிழமை தான் நினைத்தேன் மகாலட்சுமி பூஜை அண்ணா போடனும் என்று வெள்ளிக்கிழமை போட்டுவிட்டீர்கள். நன்றி அண்ணா.

  • @kanaguraj5742
    @kanaguraj5742 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் நன்றி குருவிற்கு

  • @jegathaannadhurai2314
    @jegathaannadhurai2314 3 ปีที่แล้ว +1

    தம்பிக்கு நல்ல தங்கமான மனசு,
    தட்டு நிறைய ரூபா எல்லாம் புதுசு,
    கனிவுடன் மந்திரம் கூறி நீறு பூசு,
    கனகமழையாய் வரும் தங்க காசு.
    மிக்க மகிழ்ச்சி தம்பி. நன்றிகள் பல.
    என்றென்றும் வாழ்க வளமுடன்.

  • @nsd3466
    @nsd3466 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன்....

  • @kavithapandian116
    @kavithapandian116 3 ปีที่แล้ว

    Sir uppu deepam a romba easy a explain paninga.. niraya contraversies erunthuchu TH-cam followers. Very very thanks. Lakshmi poojai um evlo easy procedures la kaatitinga. Anyone can do. Thank you sir

  • @pons8886
    @pons8886 3 ปีที่แล้ว +3

    இந்த தகவலுக்கு மிக்க நன்றி ‌அண்ணா 🙏🙏🙏💐. இன்று நான் உப்பு தீபம்‌ஏற்றினோன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா மிக்க நன்றி.. 🙏💐

    • @rajeswaris5571
      @rajeswaris5571 3 ปีที่แล้ว

      Thank you Anna we are very greatful to you

  • @BESTKANNABEST
    @BESTKANNABEST 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்
    நன்றி அண்ணா...

  • @kamaladevibabu53
    @kamaladevibabu53 3 ปีที่แล้ว +2

    Nandri , nandri for wow msg .

  • @mohana2386
    @mohana2386 3 ปีที่แล้ว +4

    Sir உங்களுக்கு கோடான கோடி நன்றிங்க சார். ஏன்னா நீங்க சொன்ன உப்பு தீபத்தை எனது அம்மாவை போன வாரம் செய்யச் சொல்லி எங்கம்மா செய்தார்கள்.எங்கம்மாவுக்கு எதிர்ப்பாராதவிதமாக முதலாளி கூப்பிட்டு அவருடைய Account ல் 1500Rs போட்டுவிட்டுள்ளார்.சிறிது தொகை என்றாலும் உங்களது வழிகாட்டுதல்தான் Sir. பிரபஞ்சம் உங்களை வாழ்த்தும்.

  • @babubharathi2225
    @babubharathi2225 3 ปีที่แล้ว +1

    Nanri Anna

  • @kavitha2547
    @kavitha2547 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சார்🙏🏻. வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க🙏🏻

  • @maharajan2524
    @maharajan2524 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 3 ปีที่แล้ว +1

    Anna very very thank you

  • @oppilalt
    @oppilalt 3 ปีที่แล้ว

    Nandri nandri thambi will start from today 🙏

  • @tamilanwatchers5029
    @tamilanwatchers5029 ปีที่แล้ว

    Arumai anna

  • @chitrasujit4737
    @chitrasujit4737 3 ปีที่แล้ว

    HONOURABLE AANDAL CHOKALINGAM AYYA.... Today i m going to start dis pooja... Very simple process.. But tremendous satisfaction n gain... Without any gain wt a fantasic n possitve msg u r deducted to the society👌 wt a BROAD MINDED MAN U R 👍 How is my native Thirunelveli?? Take care ACK

  • @maheshwarisaravanan2434
    @maheshwarisaravanan2434 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா!!!
    வாழ்க வளமுடன்!!!

  • @sujathaashree7985
    @sujathaashree7985 3 ปีที่แล้ว +1

    Tq tqtq 👍👌👌

  • @nirmalaselvam3020
    @nirmalaselvam3020 3 ปีที่แล้ว +1

    Beautiful full anna Andal photo 🙏ohm shreem Mahalaxmi ye namaha..🙏🙏

  • @aravindh8238
    @aravindh8238 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் மேலான கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றிகள் கோடி நான் என் வீட்டில் வெள்ளி கிழமை மற்றும் எல்லா நாட்களிலும் விளக்கு ஏற்றுவேன் இனிமேல் இவ்வாறு செய்கிறேன் நன்றிகள் கோடி அண்ணா இல்லை என்று சொல்லாமல் இதையாவது திருச்செந்தூர் முருகன் எனக்கு கொடுத்ததற்க்கு நன்றிகள் அண்ணா

  • @happyhomeradhikasivakumar
    @happyhomeradhikasivakumar 3 ปีที่แล้ว +1

    Thank you so much for sharing this wonderful pooja sir🙏

  • @abinayahp
    @abinayahp 3 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி ஐயா நன்றி நன்றி நன்றி

  • @Appu1271_3
    @Appu1271_3 3 ปีที่แล้ว +1

    With love and affection thanks

  • @boosboss5965
    @boosboss5965 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி நன்றிகள் கோடி

  • @malavelu9051
    @malavelu9051 3 ปีที่แล้ว +1

    Thanks a lot Sir.. Powerful wisdom🙏🙏🙏

  • @pranavraja4591
    @pranavraja4591 3 ปีที่แล้ว +1

    Anna 🙏 I am fortunate. Very well explained. Feeling Blessed 🙏 Thank You Anna 🙏 SarvamKrishnaarpanam 🙏

  • @balanmuru8578
    @balanmuru8578 3 ปีที่แล้ว

    Good information thanks sir vazhga vazhamuudan

  • @joysjoys875
    @joysjoys875 3 ปีที่แล้ว +1

    நன்றி ஜி

  • @vennila2906
    @vennila2906 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 💯🌹

  • @rleelavathyravi7776
    @rleelavathyravi7776 3 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி

  • @ThendralThoughts
    @ThendralThoughts 3 ปีที่แล้ว

    Sir today started salt deepam in home...you are such an inspiration for me....only after You spoke about salt deepam I got confident in that though many persons spoke about the same in youtube...God bless you always Sir🙏🙏🙏🙏💐💐💐

  • @raneen41
    @raneen41 3 ปีที่แล้ว +1

    Thanks sir great advise

  • @UmaBaskar-lr5sf
    @UmaBaskar-lr5sf 2 ปีที่แล้ว

    Super sirr

  • @rajakumarim1888
    @rajakumarim1888 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @shrie56
    @shrie56 3 ปีที่แล้ว

    Find ur informations are very valuable. I honour yr views n straight forward speech. Tq ayya.

  • @shrijithvlogger424
    @shrijithvlogger424 หลายเดือนก่อน

    நன்றி நன்றி

  • @pravithraperumalharijith3252
    @pravithraperumalharijith3252 3 ปีที่แล้ว +1

    Nandri

  • @renugadevi2949
    @renugadevi2949 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா வாழ்க வளத்துடன் நல்ல பதிவு நன்றி

  • @sangeesangeetha2516
    @sangeesangeetha2516 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் பல்லாண்டு நீங்களும் உங்க குடும்பமும் அண்ணா சங்கீதா ஆலம்பாடி 🙏🦚🙏

  • @prabasvtm8260
    @prabasvtm8260 3 ปีที่แล้ว

    செயல் முறை விளக்கம் அருமை... மகிழ்ச்சி...
    🙏

  • @sasikumar808
    @sasikumar808 3 ปีที่แล้ว +1

    Thanks bro

  • @rajeepugazhenthy6660
    @rajeepugazhenthy6660 3 ปีที่แล้ว

    Anna nandri nandri. vazgha valamudan

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @krishnasavithiriganesh9842
    @krishnasavithiriganesh9842 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 Nanri Ayya

  • @bindhu.m4752
    @bindhu.m4752 3 ปีที่แล้ว +1

    மஹாலக்ஷ்மி படத்திற்கு பதில் ஆண்டாள் படம் வைத்திருக்கிறீர்களே அதற்கான விளக்கம் தாருங்கள் ... உங்கள் நிகழ்ச்சியை பார்த்துதான் எனக்கு ஆண்டாள் மேல் ஈர்ப்பும் நம்பிக்கையும் வந்தது ... வழிபாடும் செய்கிறேன் ....

  • @malathygayu8656
    @malathygayu8656 3 ปีที่แล้ว +1

    Nantri ayya

  • @mangammalm7777
    @mangammalm7777 3 ปีที่แล้ว +1

    Nandri anna 🙏

  • @vennila2906
    @vennila2906 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் அண்ணா நன்றி அண்ணா 💯🌹

  • @vimalamanikandan7603
    @vimalamanikandan7603 3 ปีที่แล้ว +2

    We can keep coins

  • @geethaselvan641
    @geethaselvan641 3 ปีที่แล้ว +2

    Thank you anna🙏

  • @subbiahgopalakrishnan6828
    @subbiahgopalakrishnan6828 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி ஐயா.

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @jayaraja2007
    @jayaraja2007 3 ปีที่แล้ว +4

    ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே நமஹ 👃💐 நன்றி 👃

    • @deepas1909
      @deepas1909 3 ปีที่แล้ว +3

      "ஓம் ஸ்ரீம் மகா லட்சுமியை நமஹா"

  • @shanthisri6447
    @shanthisri6447 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா பயனுள்ள தகவல்கள்.🙏

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 3 ปีที่แล้ว +1

    Sir thanks...

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 3 ปีที่แล้ว +1

    Super.....👌👌👌👏

  • @welcomevisha3229
    @welcomevisha3229 3 ปีที่แล้ว

    Vanakkam Anna...Vaalgavalamudan..Nandri..Nandri Anna...unga programme all are super..unga programme parthu enlifela narayamatrangal vanthruku...romba thanks Anna...ennaku salagramam vanum kadaikkuma Anna...

  • @ambujamcrafts4042
    @ambujamcrafts4042 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் உங்களுடைய சேலம் நீகழ்ச்சியில்கலந்து கொண்டதிலிருந்து நான் இந்த பூஜையை செய்து கொண்டு வருகிறேன் நாங்கள் நன்றாக இருக்கிறோம் மேலும் நாங்கள் நன்றாக எல்லா செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ எங்களை வாழ்த்த வேண்டும் நன்றிங்க ஐயா

  • @sridevimurugan2943
    @sridevimurugan2943 3 ปีที่แล้ว +1

    Nanri anna pooja live pottathuku🙏🙏🙏