வாஸ்து பெரிய தவறுகள்.....

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 156

  • @akshiarul1232
    @akshiarul1232 6 หลายเดือนก่อน

    ஐய்யா மாத்தியாஸ்தானம் porticovaium சேர்த்து கணக்கிடணுமா

  • @balu6722
    @balu6722 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் வடகிழக்கு சமையல் அறை வரலாமா

  • @mallikanagaraj1007
    @mallikanagaraj1007 3 ปีที่แล้ว

    ஐயா நன்றி நன்றி நன்றி
    அப்பாவிற்கு நன்றி நன்றி நன்றி
    பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி
    நாகராஜ்
    அம்பத்தூர்

  • @sudhab1645
    @sudhab1645 3 ปีที่แล้ว

    சார் விடியற்காலை 5.30 மணிக்கு மகாலட்சுமி அஷ்டோத்திரம் படித்து காயின் பூ குங்குமம் மூன்றும் சேர்த்து லஷ்மிக்கு பூஜை செய்கிறேன் சரியானதா என்று கூறவும் நேரம் சரியானதா என்று கூறவும் தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் ஐயா please please please please please please

  • @saransai4268
    @saransai4268 3 ปีที่แล้ว

    Vanakam sir vasthu nal ஆவணி madhathil அவிட்டம் natchathirathil varugiradhu andru boomi poojai podalama pls sollunga sir மிகவும் உதவியாக இருக்கும்

  • @sanraymath8070
    @sanraymath8070 3 ปีที่แล้ว +5

    🙏 ஐயா சமையலறையில் பாத்திரம் கழுவும் தொட்டி எங்கே அமைக்க வேண்டும்

  • @parthibansathiskumar7484
    @parthibansathiskumar7484 3 ปีที่แล้ว +11

    சார் இன்னைக்கு என்னுடைய 27 வது பிறந்தநாள் சார் மழை நீர் விட உங்கள் மனம் மிகவும் தூய்மையானது அந்த மனதால் என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க சார்

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  3 ปีที่แล้ว +9

      சிறப்பாக இருப்பீர்கள் சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

    • @Ammaiyappan915
      @Ammaiyappan915 3 ปีที่แล้ว

      @@andalpchockalingam9326 🙏 நன்றி அய்யா

  • @NaveenKumar-xo1ij
    @NaveenKumar-xo1ij 3 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் நீங்க முடிக்கிற அழகு அருமை நீங்கள் கடவுளின் தூதர் மேற்கு வாசல் தென்மேற்கு ஒட்டியும் புறக்கடை வாசல் தென்கிழக்கு சமையலறை வடகிழக்கு ஆண்டாள் வாஸ்து காஞ்சிபுரம் தினேஷ் பாபு அவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பார்த்தார்கள் வாஸ்துப்படி வீட்டை மாற்ற நாங்கள் என்ன செய்ய வேண்டும் நாங்கள் விவசாய குடும்பம் என் கணவர் நடத்துனர் பாதி சம்பளம் லோன் போய்விடுகிறது அன்றாட தேவைக்கு பணம் வேண்டும் விவசாயத்திற்கு தண்ணீர் வேண்டும் இரண்டு பசு மாடுகளும் இரண்டு எருது மாடுகளும் உள்ளது எருது மாடுகள் விவசாயத்திற்கு உகந்ததாக இல்லை பசுமாடுகள் பால் ஒரு லிட்டர் தான் கொடுக்கிறது எந்த மாடுகளும் ராசி ஆகவில்லை எருது மாடுகள் மாற்ற முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறோம் நல்ல மாடுகள் அமைய நாங்கள் என்ன செய்ய வேண்டும் வாஸ்துப்படி வீடு பணம் தண்ணீர் நல்ல மாடுகள் இந்த நான்கும் இருந்தாள் எங்களுக்கு ராஜ வாழ்க்கை தான் சார் நீங்கள் இதற்கு எனக்கு தீர்வு சொல்ல வேண்டும் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்

  • @kavitailor3732
    @kavitailor3732 3 ปีที่แล้ว

    Sir dhisaikalai thamilil sonna purunjuka easy irukum

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 3 ปีที่แล้ว +1

    Sir கனவு கண்டால் ஒடனே நிஜமாகவே நடக்கும் அது
    என்னனு solunga sir

  • @chitrasujit4737
    @chitrasujit4737 3 ปีที่แล้ว +1

    HONOURABLE AANDAL CHOKALINGAM AYYA... fantastic n very brief explanations abt VAASTHU...Easy to understand even PAAMARA MAKKAL also.... 👌U r not a open book... But u r an OPEN UNIVERSITY 💅💅💅💅

  • @gayathrir8145
    @gayathrir8145 3 ปีที่แล้ว +1

    Anna tell about broomstick where to keep standing or should lay down . Please

  • @rajarani6535
    @rajarani6535 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா அம்பை ராணி

  • @kavithak9937
    @kavithak9937 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா
    இன்றைய பதிவு மிகவும் அருமையாக இருந்தது கிழக்கு மற்றும் வடக்கு பக்க ஜன்னல் திறந்து வைப்பதுபோல்
    தெற்கு பகுதியில் இருக்கும் ஜன்னல்களை திறந்து வைக்கலாமா🙏

  • @renugadevi2949
    @renugadevi2949 3 ปีที่แล้ว +1

    நீங்கள் மிகச் சிறந்த மனிதர் அண்ணா வாழ்க வளத்துடன் நல்ல பதிவு நன்றி

  • @jeyaganesan221
    @jeyaganesan221 3 ปีที่แล้ว

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி சுபமஸ்து சுபமஸ்து சுபமஸ்து சுபமஸ்து சுபமஸ்து செளபாக்கியமஸ்து செளபாக்கியமஸ்து செளபாக்கியமஸ்து செளபாக்கியமஸ்து செளபாக்கியமஸ்து பிரபஞ்சத்திற்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி ததாஸ்து ததாஸ்து ததாஸ்து ததாஸ்து ததாஸ்து பணமஸ்து பணமஸ்து பணமஸ்து பணமஸ்து வெற்றி வெற்றி வெற்றி வெற்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏👍👍👍💐💐💐💐💐

  • @balasubramaniam.p1870
    @balasubramaniam.p1870 3 ปีที่แล้ว +1

    """வாஸ்து பெரிய தவறுகள்""
    அருமையான பதிவு அளித்தமைக்கு மிகவும் நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @pranavraja4591
    @pranavraja4591 3 ปีที่แล้ว +1

    Anna 🙏 Such lucid and logical explanation. You're making this society a better place to live. We are indeed blessed to get this knowledge. Thank You Anna 🙏 SarvamKrishnaarpanam 🙏

  • @arunadevi1757
    @arunadevi1757 3 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் இந்த பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனது ஒரு கேள்விகான பதிலை உங்கள் அடுத்த விடியோ பதிவில் தருமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் நீங்கள் சொல்லும் இந்த விடியோ பதிவில் தான் என் குடும்பத்தை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல முடியும் என் கேள்வி எங்கள் வீடு 450 sq( 15 - 30) இதில் தென் வாசல் தென் கிழக்கு பாதிக்கப்பட்டு உள்ளது ‌( செப்டிக் டேங்க்) இதனை சரிசெய்ய வேண்டுமானால் இடமில்லை அதனால் இந்த இடத்தை விற்று விடலாம் என்று நினைக்கிறேன் சீக்கிரம் இந்த அமைப்பு நடைபெற நாங்கள் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நான் தவறுதலாக கேட்டு இருக்கிறேன் என்று நினைத்தால் மன்னித்துக்கொள்ளவும் நன்றி வாழ்க வளமுடன் அண்ணா.

  • @subathrakalyani251
    @subathrakalyani251 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ஐயா .சிறப்பான கருத்துகள் .நன்றி வணக்கம் .SARVAM KRISHNARPANAM.

  • @sivaramkrish9102
    @sivaramkrish9102 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். எங்கள் வீட்டின் மேற்கு நடு பகுதியில் தெரு வருகிறது. தெருவிற்கும் எங்கள் வீட்டிற்கும் இடையில் மற்றொருவர் காலி மனை உள்ளது. இது தெருக்குத்து எங்களுக்கு பொருந்துமா

  • @madhavan8130
    @madhavan8130 3 ปีที่แล้ว

    வணக்கம் ஜயா எங்கள் வீடு இரண்டு பக்கம் வாசல் ஜயா வடக்குவாசல் ,மேற்கு வாசல் மேற்கு,வடக்கு தெருகுத்து வீடு நங்கள் நல்ல முறையில் வெற்றி பெற்ற வேண்டும் ஜயா please Reply பண்ணுக நன்றி..

  • @kathirvelan8920
    @kathirvelan8920 3 ปีที่แล้ว +1

    Good evening bro very super message all good peoples following this way bro I like it bro thank you very much bro

  • @venkateswaraprinters6732
    @venkateswaraprinters6732 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தங்களுடைய தகவல்கள் பயனுள்ளதாக உள்ளது வாஸ்து பாதிப்பால் ஏற்படும் விளைவுகள் என்னவென்று கூறினால் நன்றாக இருக்கும் சுதாரித்துக் கொள்வோம். வீடு மாற அல்லது வீடு வாடகைக்கு செல்வதற்கு. கிழக்கு பார்த்த வீட்டில் கிழக்கு சுவரில் (வடக்கை ஒட்டிய பகுதியில்) eb லைன் பாக்ஸ் உள்ளது. அறியாமல் நாற்பது வருடங்களுக்கு முன் வைத்துவிட்டார்கள் என்ன செய்வது என்ன பாதிப்பு வரும் தெளிவுபடுத்துங்கள் ஐயா நன்றி வணக்கம்...

  • @jayanthikrishnamoorthy3903
    @jayanthikrishnamoorthy3903 3 ปีที่แล้ว

    ஐயா என் மகன் வாழ்க்கை யில் செல்ல செழிப்பாக இருக்க மருமகள் கிறித்தவ பெண் அவள் விளக்கு ஏற்ற மாட்டேன் என் பாள் அதற்காக கேட்டேன் ஐயா

  • @dhevahianbazhagan8954
    @dhevahianbazhagan8954 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி அண்ணா உங்கள் ஆசீர்வாதம் எங்கள் குடும்பத்திற்கு வேண்டும் நன்றி

  • @shruthibala6130
    @shruthibala6130 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் எனக்கு முகவாதம் இருக்கிறது 8 வருடமாக அனைத்து வைத்தியமும் பார்த்து விட்டோம் பயனில்லை இதற்கு நீங்கள் ஒரு தீர்வு சொல்வீர்கள் என்று நினைக்கிறேன்🙏🙏

  • @srinivasanrajendiran7111
    @srinivasanrajendiran7111 3 ปีที่แล้ว

    சார் வாழ்க வளமுடன்.எங்கள் வீடு தெற்கு பார்த்தவீடு. பொது சுவர் உள்ள வீடு. வீட்டிற்கு முன்னாடி ஏரி உள்ளது. தெற்கும் மேற்க்கும் பள்ளம் வரகூடாது என்று சொன்னிர்கள். வீட்டிற்கு வெளியே முன்னிடி தெற்க்கு பகுதியில் ஏரி பள்ளம் வருவது நல்லதா தயவு செய்து பதில் சொல்லுங்கள் சார்.

  • @muneeswarimuneeswari7170
    @muneeswarimuneeswari7170 3 ปีที่แล้ว

    Ungal peach rambha pidikum sir💯🙏👌👌❤️❤️ Manas thairiyam aga I irukkusir👍👍👍👍

  • @chitradharshine6209
    @chitradharshine6209 3 ปีที่แล้ว

    Super speech sir

  • @pakiyalakshmisunandha3510
    @pakiyalakshmisunandha3510 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் வாஸ்து என்ற இந்த சிதம்பர ரகசியத்தை வெளியிட்டதற்கு நன்றி இந்த பதிவை நான் டவுன் லாடு செய்து வைத்துக்கொண்டேன் நன்றியுடன் பாக்கியலெட்சுமி

  • @sudhab1645
    @sudhab1645 3 ปีที่แล้ว

    ஐயா அபார்ட்மென்ட் வீடு எப்படி இருக்க வேண்டும் தெளிவு படுத்துங்கள் ஐயா.

  • @tharagajothiramachandran4244
    @tharagajothiramachandran4244 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
    தஞ்சாவூர்.தாரகஜோதிநாயூடு.R

  • @muneeswarimuneeswari7170
    @muneeswarimuneeswari7170 3 ปีที่แล้ว

    🙏🙏🙏Sir

  • @vijayalakshmin9287
    @vijayalakshmin9287 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.வாஸ்து எப்படி இருந்தாலும் இறுதியில் கூறியது தான் உண்மை.நன்றி . வாழ்க வளமுடன்.

  • @janakirenu7828
    @janakirenu7828 3 ปีที่แล้ว +1

    Thank you so much sir for these given best vasthu tips ....

  • @dhananarayanan8351
    @dhananarayanan8351 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்.
    மிகத்தெளிவான விளக்கம். அருமையோ அருமை.
    நன்றி ஐயா மகிழ்ச்சி

  • @ttc6668
    @ttc6668 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் ஆண்டாள் பக்தர்கள் பேரவையில் இணைந்து சேவை செய்ய விரும்புகிறேன்

  • @divyabharathi6387
    @divyabharathi6387 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி அண்ணா உங்கள் ஆசீர்வாதம் எங்கள் குடும்பத்திர்க்கு வேண்டும் நன்றி நன்றி

  • @ravananravanan1410
    @ravananravanan1410 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன் அருமையான பதிவு நன்றி

  • @atmboys7988
    @atmboys7988 3 ปีที่แล้ว

    Sir. Ennoda veedu kilakku thisai veedu vadakkilum killakilum 3adi edam vittudhan Katti erukkom merkilum therkkilum niraya kaali edam erukku. New house innum paal kaaichavillai. Solution sollunga Sir. Plz

  • @jayabalps4188
    @jayabalps4188 3 ปีที่แล้ว

    ஐயா,
    தெரு தாக்கம் பற்றி தயவுசெய்து விளக்க வேண்டுகிறேன். நன்றிகள்.

  • @rajeepugazhenthy6660
    @rajeepugazhenthy6660 3 ปีที่แล้ว

    Anna vasthu tips are very very useful to us.Thiruparang kovil news excellent Anna.vazgha valamudan pallandu.

  • @umachandru5162
    @umachandru5162 3 ปีที่แล้ว

    Hi Anna
    Excellent information.no words to praise you.thanks for your handy and services.god bless you Anna.uma uk

  • @kalaichelvinatarajan537
    @kalaichelvinatarajan537 3 ปีที่แล้ว

    அண்ணா நன்றி வாழக வளமுடன் உங்கள் தகவல்கள் மிக அருமை அண்ணா மிக்க நன்றி அண்ணா

  • @veeveesoapcorner
    @veeveesoapcorner 3 ปีที่แล้ว

    அண்ணா, கதவுகள் எண்ணிக்கை, Ground(1) and first (2) floor ( rentalpurpose) சேர்த்து 3 வருகிறது. வரலாமா?

  • @priyapriya3339
    @priyapriya3339 3 ปีที่แล้ว

    Thank you sir
    Innaki thirupparaingundram pathi pesunainga sir naa thirupparaingundram sir railway exam final listil en peyar vanthu vittathu sir naan velaikku nallamurayil poi seruven neeingal aasirvatham pannuga sir uinga ponnai🙏🏼🙏🏼🙏🏼

  • @nirmaladhandapani31
    @nirmaladhandapani31 3 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம்
    நீங்கள் ஒரு பதிவில் டாஸ்மாக் சம்பந்தபட்ட வேலை செய்ய வேண்டாம்னு சொல்லி இருக்கீங்க.
    அந்த பாரில் கிடைக்கும் பாட்டில்களை எடுத்து பிஸினஸ் பண்ணலாமா. தயவு செய்து பதில் சொல்லுங்க பிலீஸ்

  • @devasena9030
    @devasena9030 3 ปีที่แล้ว

    Sir. I am Deva sena. I can't understand your vasthu. But my husband Mr. Vadivelan is very interesting and he want to learn more something about vasthu. What can I do for him sir. And how he join your vasthu.classes sir

  • @komathiarul8189
    @komathiarul8189 3 ปีที่แล้ว

    Useful information sir. Ovvorutharum onnonnu solli kuzhappiyadikkiranga sir. Then ovvoru roomukkum porutkal vaikkavum, slap& self vaikkavum vasthu parkka venduma sir? Apdi onnona parkkumpothu maximum thavara irukke sir what can we do?

    • @sampathtk2283
      @sampathtk2283 3 ปีที่แล้ว

      Please ask question in English or Tamil. Not Thanglish. Andal Sir is telling this in every program. Please co operate. Ram Ram

  • @aradurai6155
    @aradurai6155 3 ปีที่แล้ว

    Who can undo the done Shakespeare. So I want to do more good for positive karma as you said and for non vastu home thankyou sir

  • @selvakumar-wo8wb
    @selvakumar-wo8wb 3 ปีที่แล้ว

    Thank you so much sir for these given best vasthu tips ....

  • @jeyanthrb6499
    @jeyanthrb6499 3 ปีที่แล้ว

    South facing veedu east north compound wall ilai space pattrakurai

  • @jvizhuthugal
    @jvizhuthugal 3 ปีที่แล้ว

    வாஸ்து குறித்து தெளிவான விளக்கம். மக்கள் புரிந்து கொள்ளும் படி சொன்னதற்கு நன்றி.

  • @kannappangopalan8160
    @kannappangopalan8160 3 ปีที่แล้ว

    Sir while describing staircase you told it should be cantilever and it should not touch down. What is this last point sir please explain

  • @sarojas4236
    @sarojas4236 3 ปีที่แล้ว

    வணிகம் ங்க அண்ணா
    வடக்கு கிழக்கு ரோடு பேஸ் வீடு
    வடக்கே 2 கேட் கிழக்கே 1 சி கேட்
    இருக்கட்மா எப்படி ங்க அண்ணா

  • @nalinikamalakannan2203
    @nalinikamalakannan2203 3 ปีที่แล้ว

    Mikka Nandri Anna...Vaazhga Valamudan Anna....🙏🙏🙏

  • @shylajasundaramurthy9513
    @shylajasundaramurthy9513 3 ปีที่แล้ว

    Sir my sister age is 29. At age 23 she got married. Within 6 month she got separate from husband. Reason. Dowry torture. Then divorce case is running for 6yrs. Give any solution for her. She is engineering graduate. Fair and good heart. Which temple gives her peace. What parigaram v need to do for her . Please reply

  • @subramaniansattanathan4254
    @subramaniansattanathan4254 3 ปีที่แล้ว

    யதார்த்தமான தெளிவான உறுதியான விளக்கங்கள்.
    நன்றி நன்றி

  • @smirthi8916
    @smirthi8916 3 ปีที่แล้ว +1

    Sir super

  • @krlakshminanrinanrisir7457
    @krlakshminanrinanrisir7457 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி வணக்கம் அண்ணா 🙏👌 வாழ்க வளமுடன்

  • @boosboss5965
    @boosboss5965 3 ปีที่แล้ว

    அண்ணா உங்களுக்கும் நன்றி நன்றி நன்றி

  • @saravanassaravanas7746
    @saravanassaravanas7746 3 ปีที่แล้ว

    North West, west &north two sides septik tank ,your allowod 🙏🙏🙏
    Thanks sir

  • @KrishnaVeni-cx3hw
    @KrishnaVeni-cx3hw 3 ปีที่แล้ว +1

    Legends are good boys🎆🎆🎆🎆🎆

  • @vajjiraveluv1384
    @vajjiraveluv1384 3 ปีที่แล้ว

    நாளை வேல் பூஜையா? நன்றி அண்ண

  • @SaiSIVAMani
    @SaiSIVAMani 3 ปีที่แล้ว

    Sir Thank you so much welcome Sir All is well thanks

  • @cuteepawss7961
    @cuteepawss7961 3 ปีที่แล้ว

    Anna,neengal sonna anaithum irunthu Nan Partha veedugal nanraga vazhgirargal,

  • @saikumariraj9318
    @saikumariraj9318 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி பயன் உள்ள நல்ல விஷயம்

  • @Kavish_Makeup_Artistry
    @Kavish_Makeup_Artistry 3 ปีที่แล้ว

    Yogiramsuratkumar
    Yogiramsuratkumar
    Yogiramsuratkumar
    Jeya guru raya🙏🙏🙏

  • @sumathyanand2580
    @sumathyanand2580 3 ปีที่แล้ว

    நன்றி ‌ஐயா வாழ்க வளமுடன்

  • @upgrademaniraj.e.s5421
    @upgrademaniraj.e.s5421 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 3 ปีที่แล้ว

    அண்ணா அருமையான விளக்கம் மிக்க நன்றி🙏

  • @sumathinaidu9144
    @sumathinaidu9144 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏 eagerly waiting Sir. 👍👍🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @jegathaannadhurai2314
    @jegathaannadhurai2314 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி தம்பி. வாழ்க வளமுடன்.

  • @raneen41
    @raneen41 3 ปีที่แล้ว

    Thanks sir for your detail vastu guidance

  • @sudhakarvasanthi2951
    @sudhakarvasanthi2951 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @dll9366
    @dll9366 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @thilakavanisrinivasan5365
    @thilakavanisrinivasan5365 3 ปีที่แล้ว

    நான் தங்களுடைய கருத்துகளை தொடர்ந்து கேட்டு பயன் அடைந்து வருகிறேன். உங்கள் கருத்துகள் தகுந்த நேரத்தில் ஒரு வழிகாட்டுதகளாக எங்களுக்கு 🔥இருந்து வந்து கொண்டிருக்கின்றன. எங்கள் இளைய மகள் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்து மருத்துவராக வேண்டும் என்ற எங்களின் நோக்கம் நிறைவேற உங்கள் வழிகாட்டுதலை வேண்டுகிறேன்.
    நன்றி! வாழ்க வளத்துடன்!
    சர்வம் கிருஷ்ணார்பனம்!🙏🙏

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏

  • @k.moorthy2335
    @k.moorthy2335 3 ปีที่แล้ว

    Thala vanakkam enn high seeling vendaam?

  • @santhisrinivasan6661
    @santhisrinivasan6661 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @rajeswaris5571
    @rajeswaris5571 3 ปีที่แล้ว

    அண்ணா மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 3 ปีที่แล้ว

    Super....👌👌👌👏
    Y.day i saw ur mom 🙏

  • @nithyapriya6126
    @nithyapriya6126 3 ปีที่แล้ว

    Sir, I have been watching ur words for the past two years, now becoming ur sincere follower to hear ur words everyday, my family struggles on a problem from all sides, kindly reply a word for us sir

  • @nallappanarasu7082
    @nallappanarasu7082 3 ปีที่แล้ว +4

    ஐயா கடவுளுக்கு அடுத்தபடியாக உங்களை நான் நேசிக்கிறேன் இதுபோன்று இன்னும் நிறைய தகவல்களை எங்களுக்கு அளிக்க வேண்டும் ஐயா நன்றி நன்றி நன்றி ஐயா

  • @rajakumarim1888
    @rajakumarim1888 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @tirusialambert5143
    @tirusialambert5143 3 ปีที่แล้ว

    Thank you 🙏 so much.good night chokal

  • @jeyanthrb6499
    @jeyanthrb6499 3 ปีที่แล้ว

    Enna seyyalam...bro

  • @mugudamanikaliannan3321
    @mugudamanikaliannan3321 3 ปีที่แล้ว

    She magudamani tiruppur vanakam sir

  • @mariayeechandran5671
    @mariayeechandran5671 3 ปีที่แล้ว

    Nandri anna qood night 🥰🥰🥰🥰

  • @samburanam9984
    @samburanam9984 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙂🙏🙏🙏🙏🙏🙏

  • @anusuyakrishnan5425
    @anusuyakrishnan5425 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ஐயா

  • @nithu4852
    @nithu4852 3 ปีที่แล้ว

    Thank you sir, can you show us in a picture of what is therukuthu pl🙏

  • @porkodic1297
    @porkodic1297 3 ปีที่แล้ว

    Thank you sir Chokarey UR Great

  • @jeyanthrb6499
    @jeyanthrb6499 3 ปีที่แล้ว

    Anna vanakkam..🙏🙏🙏

  • @srijairamhunu.0280
    @srijairamhunu.0280 3 ปีที่แล้ว

    Super thanks Anna nantri

  • @dhandayuthamravi4704
    @dhandayuthamravi4704 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @srimithradesigner2392
    @srimithradesigner2392 3 ปีที่แล้ว

    நிகழ்ச்சி நன்றாக இருந்தது,மகிழ்ச்சி சார்

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 3 ปีที่แล้ว

    Thank You Annaa 🙏🙏🙏🙏🙏

  • @lakshmisingh2628
    @lakshmisingh2628 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏