தமிழகத்தில் அழிந்து சீனாவில் கொண்டாடப்படும் டாய்ச்சி தற்காப்பு கலை : Dr Kabilan on Taichi Fight Art

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 39

  • @ns_boyang
    @ns_boyang ปีที่แล้ว +11

    போகர் என்பவர் தன்னிகறற்ற உலக அதிசயம் என்று கூறலாம்! போகருக்கு தெரியாதது எதுவுமே இல்லை!
    போகர் 7000 நூலை படித்தாலே உலகம் முழுவதும் என்னென்ன அதிசயங்கள் உள்ளது என்பதை நன்றாக அறிந்துகொள்ளலாம். மிக மிக மிக அதிசுட்சுமமான விஷயங்களை கூட வெளிப்படையாக தெரிவித்த ஒரே சித்தர் போகர் மட்டுமே!
    போகர் 12000நூலை இந்திய அரசே வெளியிட மறுத்துவிட்டது.அவ்வளவு சுட்சுமங்கள் போகரின் நூல்களில் இருக்கிறது. போகரின் அனுமதியின்றி யாராலும் அவருடைய நூல்களை படிக்க முடியாது!
    போகர் ஒட்டுமொத்த உலகுக்கு தந்த மாபெரும் பொக்கிஷமாம் பழனி ஞான தண்டாயுதபாணி சுவாமி நவபாஷாண விக்ரகத்தையும் பழனி மலைமேல் ஜீவசமாதியில் அமர்ந்துள்ள போகரையும் வணங்கி போற்றுவோம்!
    ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகா போக சித்த குருவே சரணம்!
    🙏🙏🙏

  • @stylishshiva75
    @stylishshiva75 ปีที่แล้ว +6

    தமிழன் என்பதில் மிகவும் பெறுமை கொள்கிறேன்,❤
    ஓம் நமச்சிவாய ஓம் சிவாயநம 🥰😍😘

    • @princejoseph1705
      @princejoseph1705 3 หลายเดือนก่อน

      Tamil culture note siva or vishnu..

  • @chalzTN
    @chalzTN 5 หลายเดือนก่อน +1

    Thanks Dr. Kabilan & NewsGlitz for this informative & interesting video

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s ปีที่แล้ว +3

    மிகச் சிறந்த பதிவு.

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +8

    மிகவும் அருமை 👌

  • @dhuruvanvlogs
    @dhuruvanvlogs ปีที่แล้ว +5

    🙏🏻🙏🏻அருமையானா பதிவு 🙏🏻

  • @Thangadurai.
    @Thangadurai. ปีที่แล้ว +5

    குத்துவரிசை தற்காப்பு முறையிலும் kunfu முறையில் உள்ளதுபோல் விலங்குகளின் technick உள்ளது. உதாரணத்திற்கு யானை முறை. இது தய்லாந்தில் உள்ள muai தஃய் போன்று இருக்கும். கீரி முறை, குரங்கு முறை, கரடி முறை (பிடி முறையை சார்ந்தது ), புலி முறை, நாகம் 16, கோழி சுவடு இன்னும் பல முறைகள் உள்ளது.

    • @user-ug5dv5zb5k
      @user-ug5dv5zb5k 5 หลายเดือนก่อน

      யாராவது நீங்க சொல்றது மாதிரி சொல்லி தர ஆசான் இருக்கிறார்களா

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +5

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💐

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 5 หลายเดือนก่อน +1

    Excellent

  • @ns_boyang
    @ns_boyang ปีที่แล้ว +10

    ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகா போக சித்த குருவே சரணம்!🙏

    • @ns_boyang
      @ns_boyang ปีที่แล้ว

      @@yogeshwaran2530 பீஜாட்சாரங்கள். இவற்றுக்கு பொருளும் கிடையாது எந்த மொழியிலும் சேராது

  • @ns_boyang
    @ns_boyang ปีที่แล้ว +9

    போகரின் தந்தை தமிழர், கடல்கடந்து வணிகம் செய்தவர்; அப்படி சீனா சென்ற போது அங்குள்ள ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொள்வார்,இவ்விருவரின் மகன் தான் சீனாவில் "போயாங்" என்று அழைக்கப்படும் நமது போகர் சித்தராவார்! போகரின் தாய் தந்தையர் அவரது பத்தாவது வயது வரை சீனாவில் சலவை தொழிலை மேற்கொண்டதாக கூறியுள்ளார். அதன்பின் போகர் தமிழகம் வந்துவிடுகிறார். இங்கு ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு இமயமலையில் தவம் செய்வார். போகரின் பிரதான குரு நமது சேலம் மாவட்டம் கஞ்சமலையில் வாழ்ந்தவரும் சீனாவில் தற்போது ஜீவ சமாதி கொண்டுள்ளவருமான சித்தர் காலாங்கி நாதர் ஆவார்! அகத்தியரின் நூல்களை போகர் படித்துள்ளது உண்மை தான். ஆனால் அகத்தியர் போகரின் குரு கிடையாது!
    சிதம்பரம் நடராஜர் சிலையை செய்தவரும் தஞ்சை பெரிய கோவில் கட்ட இராஜராஜ சோழனுக்கு அறிவுரைகள் கூறி பல உதவிகள் செய்தவருமான கருவூரார் சித்தர்,சட்டைமுனி நாதர் சித்தர், புலிப்பாணி சித்தர்,கொங்கணவர் சித்தர் முதற்கொண்டு தற்போது உலகெங்கும் வணங்கப்படும் இமயமலை மகான் ஶ்ரீ மகா அவதார் பாபாஜி வரை பலரும் போகரின் சீடர்களே!

  • @austhiyan3789
    @austhiyan3789 ปีที่แล้ว +2

    Thank you so much for this content video

  • @kalpanajaikumar6648
    @kalpanajaikumar6648 ปีที่แล้ว +2

    Super sir

  • @jeanhuretj
    @jeanhuretj ปีที่แล้ว +1

    Hi Guru , Pranams 🙏

  • @miraclefitnessstudio1995
    @miraclefitnessstudio1995 ปีที่แล้ว +2

    My Master 😊😊😊 Ranga Rao

  • @satishpillaigamedev
    @satishpillaigamedev ปีที่แล้ว +1

    Interesting video biring thanks for bringing it to the light for today's people. What's the Ancient Tamil name of Tai Chi

    • @vikirio5449
      @vikirio5449 ปีที่แล้ว +1

      @Manoj kumar thanks you man'

  • @sathyanarayanan9158
    @sathyanarayanan9158 6 หลายเดือนก่อน

    Great information. Where can I learn Tai Chi

  • @pretatorgaming8722
    @pretatorgaming8722 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍

  • @IChingastro
    @IChingastro ปีที่แล้ว

    Try and post about I Ching (Yee Jing).

  • @niranjanselvam8790
    @niranjanselvam8790 ปีที่แล้ว +1

    Master details.?

  • @rajendran9425
    @rajendran9425 ปีที่แล้ว +1

    Sir where are you taking class... can i get your contact no

  • @BabuRavindran-mp6lo
    @BabuRavindran-mp6lo 6 หลายเดือนก่อน

    My favourite kalai kun fu name thai chi

  • @vasanthdurai6612
    @vasanthdurai6612 ปีที่แล้ว

    Sir kita appointment vaggurathukku num kedaikkuma.....

  • @murugans5115
    @murugans5115 ปีที่แล้ว +2

    PoGar is KAAlangi naathar sitar. Don't say wrong information

  • @user-mp4oo5jv9r
    @user-mp4oo5jv9r 11 หลายเดือนก่อน

    Niga.solwdu.unma.sansu.snda

  • @mariyaloorthu3068
    @mariyaloorthu3068 ปีที่แล้ว

    Advertisment podura the mavingala

  • @plakshmananjayan5599
    @plakshmananjayan5599 ปีที่แล้ว +2

    வாழ்க தமிழ்,🔥

  • @princejoseph1705
    @princejoseph1705 3 หลายเดือนก่อน

    ellam tamil tamil ennu sollum..enna aadharam irukku bhogar china poyathukku..athu avankalude Martial art thaan..indiavukku.including tamilanukku Athu enkalude ennu solla enna urimai

  • @fana862
    @fana862 ปีที่แล้ว +2

    Nalla adichu vidu😂😂

  • @AshokKumar-gb1sw
    @AshokKumar-gb1sw หลายเดือนก่อน

    உருட்டு உருட்டு உன் சவுரியத்துக்கு உருட்டு