ரேவதி மேடம் வாழ்த்துக்கள். தன் திரை வாழ்கையில் ஒரு படதில்கூட கவர்ச்சி ஆபாசம் இல்லாமல் தன் நடிப்பினால் மக்களை கவர்ந்த நடிகை. மௌன ராகம் படத்தில் உங்கள் நடிப்பு கதாபாத்திரம் இன்னும் எங்கள் மனதில் ஒரு இனிமையான சந்தோசத்தை கொடுக்கிறது. மணிரத்னம் மிக சிறந்த இயக்குனர். ஆபாசம் தெரியாது இருப்பினும் மக்கள் அந்த காட்சியை ரசிப்பார்கள்.
She is an excellent actor no doubt -Thanks to Mr.Chitra for bringing her wonderful journey on screen - Lovely - Revathi action in mouna ragham so wonderful that you feel it is real life not a move at all - Wonderful days of Tamil cinema - All the best and long life to her🎉
Earlier in TH-camr have ethics to post the date of interview or when it was made.now including touring talkies posting as if it’s done recently.very sad
கார்த்திக்காக தான் இந்த வீடியோவை பார்த்தேன்
My favorite heroine Revathi. I saw all films. Excellent performance 🎉
சார் நீங்கள் பேட்டி எடுப்பதில் பார்த்ததில் மிகவும் சந்தோஷம் ரேவதி மாம் சிம்ப்ளி சூப்பர் வாழ்க வளமுடன் ❤❤🎉🙏
Marvelous actress. I have seen all her movies. She is awesome.
மறுபடியும்
ரேவதி மேடம் நடிப்பு
அற்புதம்.
இவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ
இறைவனை அனைவரும்
வேண்டுவோம்.
ரேவதி மேடம் வாழ்த்துக்கள். தன் திரை வாழ்கையில் ஒரு படதில்கூட கவர்ச்சி ஆபாசம் இல்லாமல் தன் நடிப்பினால் மக்களை கவர்ந்த நடிகை. மௌன ராகம் படத்தில் உங்கள் நடிப்பு கதாபாத்திரம் இன்னும் எங்கள் மனதில் ஒரு இனிமையான சந்தோசத்தை கொடுக்கிறது. மணிரத்னம் மிக சிறந்த இயக்குனர். ஆபாசம் தெரியாது இருப்பினும் மக்கள் அந்த காட்சியை ரசிப்பார்கள்.
Yes. முகபாவணங்களை மட்டுமே நம்பி படங்கள் பண்ணின நடிகை. 👍
பேட்டி மிக அருமை
எனக்கும் என் கணவருக்கும் மிகவும் பிடித்த நடிகை கிழக்கு வாசல் | மௌன ராகம் கணக்கில்லாம பார்த்திருக்கோம்
முத்துப்பேச்சி முத்துப்பேச்சி
தான்"எவடியவ யேவீட்டுத்
திண்ணையில ஒய்யாரமா
உக்காந்திருக்கறவோ"ஊம்
நானு மாடசாமி தேவரு பேத்
தி கருப்புசாமி தேவரு வம்சம்
முத்துப்பேச்சி முத்துப்பேச்சி
தான்❤💎💎💎
Mouna Ragam, Revathi rocks. She is one of my favourite actresses.
She is an excellent actor no doubt -Thanks to Mr.Chitra for bringing her wonderful journey on screen - Lovely - Revathi action in mouna ragham so wonderful that you feel it is real life not a move at all - Wonderful days of Tamil cinema - All the best and long life to her🎉
One of the finest actress of Tamil cinema
She is my favourite heroine.
Very decent n dresscode awesome.
Chithra Raj
Yess
புதுமைப்பெண் super
Liked rev for IDHAYA THAMARAI.. JUST HERE D SONGS AND COMEBACK LIKE HERE ❤❤❤
She is one of the great actresses ❤❤
My favorite revathi ma'am❤
Priyanka and mouna ragam movies are my favorites.
Evergreen Navarasa nayagan Karthik ❤
She is so much to share and anchor should interview her again as this is an old interview
My favourite actress
One of her Telugu movie Anbu Chinnam is a beautiful movie. She acted like a bubbly girl and a lovely love story with Telugu actor Vengadesh
திரைப்படத்துறை ஒருமிகப்பெரிய புகழை தருவதற்கு கலைத்துறை த்ந்த தாரகைகள் அவர்கள் அறிவாற்றல் தான் என்பது ரேவதி பேட்டியில் விளங்குகிறது.
In her career Priyanka is her best .
எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த நடிகை
Old Interview 😎
மறு ஒளிபரப்பு என்று காணொளியில் பதிவிடவும்.
Very nice sharing ❤❤❤❤
5 to 7 yr கழித்து சரியான நபர் கிடைக்கும் போது திருமணம் செய்திருக்க வேண்டும்.
❤❤❤❤❤
Conventing girls using “You know” several times should be avoided.
She lived in the charector.
Old interview maathri irukku?
Yes
Yes
Yes
It is
One who uses the word "CHAI" is not a Tamilian. He is the one who cares for self glorification.
MGR பற்றி என்ன நினைக்கிறீர்கள்
இன்னும் கொஞ்ச வருஷம் உயிரோடு இருந்திருப்பார்
Earlier in TH-camr have ethics to post the date of interview or when it was made.now including touring talkies posting as if it’s done recently.very sad
Old interview
Very old interview
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
KOOMALE.KOTHADE.PEN.PITHTHAN.M.G.R.AARI.PATRE.MisREVATHE
Ethu oru katha
Best my favourite actress
My favourite actor