பையனுக்காக மட்டும் தான் வாழுறேன் - Rajasree Painful Interview | Jayalalitha | MGR | Rajasree Family

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 108

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 ปีที่แล้ว +17

    நாளாம் நாளாம் திருநாளாம் மறக்க முடியாத பாடல்வயது 76 மறக்க இயலாது இனிய நாட்கள்.திருமணவயது.தாயாகும் தகுதி அறிவுரை அருமை

  • @SuperSrichan
    @SuperSrichan ปีที่แล้ว +10

    ரொம்ப ரொம்ப பிடித்த நடிகை அழகு கண்ணு நடை உடை பாவனைகள் அப்படின்னு எல்லாமே பார்க்க பார்க்க அவ்வளவு அழகு நல்ல காதலிக்க நேரமில்லை மறக்கவே முடியாது அவ்வளவு அழகு நீண்ட ஆயுளோடு நீங்க ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கணும்

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 ปีที่แล้ว +3

    எவ்வளவோ அருமையான இனிமையான பாடல்களுக்கு ராஜஸ்ரீ நடித்திருந்தாலும், கலைக்கோயில் படத்தின் தேவியர் இருவர் முருகனுக்கு என்ற சுசீலாவின் top class பாடலுக்கு ராஜஸ்ரீ ஆடிய பரத நாட்டியம்தான் எல்லாவற்றுக்கும் சிகரம்.

  • @kalyanikrishnamurthy5434
    @kalyanikrishnamurthy5434 ปีที่แล้ว +22

    She looks so graceful and beautiful even today . She speaks with love and dignity. Hats off to Rajashree Madam!

  • @masthanfathima135
    @masthanfathima135 ปีที่แล้ว +24

    ஜெயஸ்ரீ மேடம் இண்டர்வியூ
    அவர்களை நேரில் பார்த்த
    திருப்தி . சேனலுக்கு வாழ்த்துகள்.

  • @Noorjahan-lz5bc
    @Noorjahan-lz5bc ปีที่แล้ว +30

    குயிலாக நான் இருந்தென்ன என்றும் மறக்க முடியாத பாடல்

  • @anandaraj9630
    @anandaraj9630 ปีที่แล้ว +10

    உலகத்தில் இருக்கும் வரை சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற உங்களது அறிவுரை நன்று

    • @malarvizhikamaraj5576
      @malarvizhikamaraj5576 ปีที่แล้ว +1

      அந்த அறிவுரை எனக்கும் மிகவும் பிடித்தது.

  • @devakir2579
    @devakir2579 ปีที่แล้ว +24

    தெளிவான விளக்கம் அழகான சிரிப்பு பேட்டி மிகவும் நிறைவாக இருந்தது

  • @sumi3421
    @sumi3421 ปีที่แล้ว +8

    காதலிக்க நேரமில்லை படத்தில், ரவிசந்திரன் ஜோடியாக அருமை அருமை !

  • @v.t.seshan5415
    @v.t.seshan5415 ปีที่แล้ว +40

    ராஜ்யஶ்ரீ மேடம் நேர்காணல் அருமை.திருமண வாழ்க்கை பற்றி சிறிய வயதில் கணவர் மறைந்தது பையனை வளர்த்தது இதயத்தை நெகிழ செய்கிறது. Madam simple.Nice interview

    • @sarojasrinivasan3518
      @sarojasrinivasan3518 ปีที่แล้ว +2

      I am your favorite fan
      I am proud of you madam

    • @kalidhasm9606
      @kalidhasm9606 ปีที่แล้ว +3

      Marriage life only 4 yrs than but husband mela vacha love sonku valthutangaaa❤

    • @veeraraghavanp2170
      @veeraraghavanp2170 ปีที่แล้ว

      ​@@sarojasrinivasan3518 GST cc

  • @53peace
    @53peace ปีที่แล้ว +15

    Very nice interview. Rajashree is one of my favourite actress and she is so dignified and absolutely beautiful. Natural beauty. Wish her all the best.💐

  • @rajeswarisankaranarayanan5622
    @rajeswarisankaranarayanan5622 ปีที่แล้ว +7

    Very nice interview with Rajyashri.Her way of talking is too good as an artist. Really great.If I say about her she looks so beautiful in the picture Kadhalikka Neramillai.Also like the song Naalaam Nalaam Thirunaalaam till now.I will also sing the song often.Such a beautiful song from my favorite singer P.Sushila amma and great P.B.S.sir.

  • @murugiahkanthappu4990
    @murugiahkanthappu4990 10 หลายเดือนก่อน +1

    Great interview great answers and advice.
    Great artist. Thank you🙏

  • @sasikalanarayanaswamy3166
    @sasikalanarayanaswamy3166 ปีที่แล้ว +6

    Confident talk . excellent ma

  • @sraa2468
    @sraa2468 ปีที่แล้ว +9

    Beautiful simple elegant words❤❤❤Bless u Maa🙏🙏🙏👍

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +17

    மிக அருமையான பேட்டி 💐👌

  • @KalaiSelvi-fb1cs
    @KalaiSelvi-fb1cs ปีที่แล้ว +3

    Mind-blowing conversation

  • @catherinemascarenhas761
    @catherinemascarenhas761 ปีที่แล้ว +19

    Can't forget the song in kaathalika neramillai.... Anubavam puthumai😊

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 ปีที่แล้ว +5

    உயிர் எப்போ போகுமோ ஆனால் இருக்கும் வரை சந்தோஷமா மகிழ்ச்சியாக ஆகா சூப்பர் ராஜஸூரி மேடம்😅 அனுபவம் புதுமை உங்களிடம் பார்த்தேன்😅

  • @kashyap3120
    @kashyap3120 ปีที่แล้ว +18

    Great artist. Grace and simple. God bless her and her family.

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 ปีที่แล้ว +6

    நல்ல சினிமா உலகம் நல்ல நடிகர் நடிகையர்கள்நாங்களும் கொடுத்து வைத்த தலைமுறை.வணக்கம்

  • @nandriiraiva2984
    @nandriiraiva2984 ปีที่แล้ว +16

    மதுரையில் பிறந்த மீங்கொடியை பாடலில் தமிழகத்தையே உவமை ஆக்கிய பெருமை பெற்ற ஒரே நடிகை ராஜஶ்ரீ மட்டுமே😊

    • @SrinivasaraoJujjavarapu-tz1mz
      @SrinivasaraoJujjavarapu-tz1mz ปีที่แล้ว +1

      She is from Eluru of Andhrapradesh because of her father's railway job stayed in Tamilnadu.

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj ปีที่แล้ว +9

    Puratchi thalaivar meethu ungal maryathai anbu ellaame ungal uraiyadalil velippadukirathu romba nanti amma. Puratchi thalaivarin paktharkal ungal meethu alavu kadantha anbu undu. Pallaandu vaalka amma. 🙏🙏🙏

  • @prakashs974
    @prakashs974 ปีที่แล้ว +10

    Good actress
    Positive vibes

  • @KumarPandian-gq4ou
    @KumarPandian-gq4ou 6 หลายเดือนก่อน

    My favourite actress Rajashri madam. Neela vaanam movie l. Oru song "0 little flower see my lover " dance with shivaaji

  • @lalithaveeramani9247
    @lalithaveeramani9247 ปีที่แล้ว +5

    Super Amma U or great 👍👍

  • @revathivaradharajan8595
    @revathivaradharajan8595 ปีที่แล้ว +1

    Rajashree Madam is Very decent person. Long live

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +9

    Super 🌷👍

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 ปีที่แล้ว +19

    இவங்க கொள்ளை அழகு...‌அழகு தேவதை

  • @rajagopalnadaraja3698
    @rajagopalnadaraja3698 ปีที่แล้ว

    VANAKAM MALAYSIA 🇲🇾 KL MGR RAJA GOD BLESS YOU STAY SAFE THANK YOU 💚💚💚💚💚💚💞

  • @memecraftplays1139
    @memecraftplays1139 ปีที่แล้ว +2

    Super super super ❤

  • @primedhoops8824
    @primedhoops8824 ปีที่แล้ว +3

    Good Family Women. 👌👍🙏✌

  • @gunasundari7415
    @gunasundari7415 ปีที่แล้ว +3

    Anubavam puduhmai padalil ungal expression amazinga irukkum. Naan migavum rasithu paarkkum paadal idhuve. Moreover ungal azhagu enakku migavum pidikkum. I love you so much rajashri Medam.

  • @mathangis598
    @mathangis598 ปีที่แล้ว +3

    She looks soooooo elegant ❤️❤️❤️❤️❤️

  • @bhavanim5791
    @bhavanim5791 ปีที่แล้ว +14

    Vijayakumari amma petti podungal.avargal petti naan paarthatheillai.avargal yarukkum petti koduthathillai. Endru. Ninaikkeren.🌺🌺🌺

  • @cookwithme7698
    @cookwithme7698 ปีที่แล้ว +9

    Most beautiful actress in 1970s

  • @logeshwarans4106
    @logeshwarans4106 ปีที่แล้ว

    மிக அருமையான நடிகை ராஜஸ்ரீ❤❤❤🎉🎉🎉

  • @hxhxdjdhhdhdhdhh1040
    @hxhxdjdhhdhdhdhh1040 ปีที่แล้ว +10

    Very sweet of Rajeeswari ma, nice interview ❤

  • @abhishekdas9526
    @abhishekdas9526 ปีที่แล้ว +1

    One of the legendary actress 💓💓💓💓💓💓

  • @suganyasrini1962
    @suganyasrini1962 ปีที่แล้ว +6

    Nice 👍😊

  • @vembubhuvaneswari6213
    @vembubhuvaneswari6213 ปีที่แล้ว

    அருமை

  • @ushak1649
    @ushak1649 ปีที่แล้ว +5

    இப்பவும் ராஜஸ்ரீ அழகுதான்.

  • @thamaraik1773
    @thamaraik1773 ปีที่แล้ว +14

    Very nice interview. Always loved Rajasree Mam’s acting. And such a gorgeous looking actress. Still very beautiful. By the way, instead of showing Sandhiya Mam’s pic, you showed Savithri Mam’s picture

  • @gnaniahmuthiahsamy1767
    @gnaniahmuthiahsamy1767 ปีที่แล้ว +1

    Salute to our beloved Amma

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +6

    Very sad that lovely Rajasri madam lost her husband in the young age God gave strength to bring up her son May god bless her with good health, and long life

  • @KumarPandian-gq4ou
    @KumarPandian-gq4ou 6 หลายเดือนก่อน

    Unkal beautiful face god's gift

  • @muthupandiammalAyyanar
    @muthupandiammalAyyanar ปีที่แล้ว +1

    I love you so much ma❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ippavum neenga romba romba romba romba romba romba romba azhagu 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @hemasubramanian5528
    @hemasubramanian5528 ปีที่แล้ว +7

    Super speech

  • @kulandaivel3238
    @kulandaivel3238 ปีที่แล้ว +9

    Jesus bless you ma.

    • @affcotdever5632
      @affcotdever5632 ปีที่แล้ว +4

      Lord Shiva bless you and Rajshree madam.😌

    • @prakashbabujaya4064
      @prakashbabujaya4064 ปีที่แล้ว +2

      Why jesus. There R many gods to bless her like vignesha .eswara.vishnu saraswathi & so many.

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 ปีที่แล้ว

    I like your shows Tara.

  • @JV-zq3dh
    @JV-zq3dh ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👏👏👌👌👌👌👌

  • @deebaanbanandam6904
    @deebaanbanandam6904 ปีที่แล้ว +2

    துள்ளுவதோ இளமை. M.G R வுடன் கலக்குவாங்க

  • @KumarPandian-gq4ou
    @KumarPandian-gq4ou 6 หลายเดือนก่อน

    Kathalikka neramillai movie enrum. Unkalai ninaivu paduthum,

  • @ltcolumbo9708
    @ltcolumbo9708 ปีที่แล้ว +1

    JESUS CHRIST ALMIGHT!! Talk about dropping names left & right! You're a great star. We knew that!! haha. Self praise is international disgrace....lol
    Bless you!!

  • @Raaja.2007
    @Raaja.2007 ปีที่แล้ว +3

    உன் விழியில் என் வாலும் பாடலுக்கு கவர்ச்சியாக நடித்துயிருப்பார்... அழகாக இருப்பார்.

    • @muthukani9770
      @muthukani9770 ปีที่แล้ว

      'என் வாலும்..'..?😮

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 ปีที่แล้ว +4

    என்னதான்ஜெயலலிதாவைபேசினாலும்எல்லாஊடகங்களும்செந்தில்பாலாஜியைநாள்முழுவதும்அமைச்சர்முதல்வர்சந்தித்தைகாட்டினார்கள்ஆனால்ஜெயாம்மாவை75நாட்களாககண்ணில்காட்டவில்லைகடைசியில்இறந்தைத்தான்காட்டினார்கள்ஏன்தமிழகத்தில்இத்தனைகோடிபேர்இருந்தும்ஒன்றும்செய்யமுடியவில்லைசரியோதவறோசெந்தில்பாலாஜிபோல்ஊடகம்காட்டியிருக்கவேண்டும்காட்சிசார்பற்னமுறையில்தான் இந்தபதிவு

  • @mani6678
    @mani6678 ปีที่แล้ว +8

    தமிழ் எங்கள் உயிரானது....கண்டு ஆடவர் உள்ளம் சல்லடைக் கண்ணாகட்டும்...ஓர் அழகான நடிகையென்றால் அது ராஜஸ்ரீ தான்.
    மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே

  • @ranirajaram3422
    @ranirajaram3422 ปีที่แล้ว +2

    Manorama also...

  • @Osho55
    @Osho55 ปีที่แล้ว +2

    Edukku beginning laye excerpts pottu saagadikkireenga? Nera interview ku poga vendiyadhudaane?

  • @3440810804
    @3440810804 ปีที่แล้ว +2

    Vayasula intha amma avolo azaga irupanga ❤ My Grandpa's Crush 😂

  • @rajeswarichellaiah1527
    @rajeswarichellaiah1527 ปีที่แล้ว +10

    எம்ஜிஆருடன் ஆரம்பித்து எம்ஜிஆருடன் திரை வாழ்க்கையை முடித்துக்கொண்ட நடிகையர் இருவர் . 1 இ. வி சரோஜா
    2. ராஜ ஸ்ரீ

  • @asarerebird8480
    @asarerebird8480 ปีที่แล้ว +2

    Dream girl at one time.

  • @rameshsrinivass2334
    @rameshsrinivass2334 ปีที่แล้ว

    I love Rajahree

  • @SrinivasaraoJujjavarapu-tz1mz
    @SrinivasaraoJujjavarapu-tz1mz ปีที่แล้ว +1

    She is from Eluru city of Andhrapradesh not from madurai due to her father's railway job they stayed in Chennai her husband panchajanyam was an mlc of andha pradesh.

  • @bhanumathis4279
    @bhanumathis4279 ปีที่แล้ว +1

    Rajasri Peru kusuma nan bhanumathi madly road saratha school le enkooda padichavanga engakooda sabithasarala Bharathi ninaivirukka theriyale

  • @vnkalavnk5398
    @vnkalavnk5398 ปีที่แล้ว +3

    Lakshmi sivachandran please

  • @bhanumathis4279
    @bhanumathis4279 ปีที่แล้ว +1

    Mee annalu bagunnara Mee akkaya bagunnara

  • @sreeram8877
    @sreeram8877 ปีที่แล้ว +5

    சந்தியாவுக்கு பதில் சாவித்ரி படம் காட்டறீங்க

  • @SrinivasaraoJujjavarapu-tz1mz
    @SrinivasaraoJujjavarapu-tz1mz ปีที่แล้ว

    She is famous in telugu also.

  • @bhanumathis4279
    @bhanumathis4279 ปีที่แล้ว +1

    Kusuma me marrage ni gurinchi vinetappudu chala bathagsvunthi

  • @PalaniLakshmiMCSTI
    @PalaniLakshmiMCSTI 8 หลายเดือนก่อน

    Anupavam pudhumai pattu❤

  • @rukkathesatirist
    @rukkathesatirist ปีที่แล้ว +14

    அந்த அம்மாவே சொல்லுறாங்க எலலாத்தையும் நீங்களே சொல்ல்லிட்டீங்கனு ....காம்பியர் அவங்களை விட அதிகமா பேசுனா இன்டர்வியூ உருப்படாது....

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 ปีที่แล้ว +1

    Madam husband name pls

  • @KumarPandian-gq4ou
    @KumarPandian-gq4ou 6 หลายเดือนก่อน

    Avvalavaaga. Age aana maathiri theriyavillai

  • @bhanumathis4279
    @bhanumathis4279 ปีที่แล้ว +1

    Enga thelugu master class le vidamattaru aana eppavum sirichittethan iruppa

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 ปีที่แล้ว +6

    She was calling once Gemini as Gemini mama..y

  • @ddsthoughts51
    @ddsthoughts51 ปีที่แล้ว +1

    Manorama

  • @murugesan1696
    @murugesan1696 ปีที่แล้ว +1

    Rajshriyin kanavar evarudaiya azhakil aasaippattu,After marriage Cinemavil nadikkakkoodathu yendra condition pottuththan Rajshriyai thirumanam seithar.

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +1

    Beautiful actress with mango cheeks I like her very much

  • @bhanumathis4279
    @bhanumathis4279 ปีที่แล้ว +1

    Thinamum kurthapyjama voda dance class poittu late than varuva

  • @abishaidemetrius2949
    @abishaidemetrius2949 ปีที่แล้ว +1

    🗣️ Cha..Naduvula noyyi noyyi nu kittu...⚔️ Avungala pesa vuduriya Konjam? 🙊 Mundhiri kotta... Thara! ..😤😠😡👊 💢🗯️🤐🤫 Shhhhhhhhhh!

  • @bhanumathis4279
    @bhanumathis4279 ปีที่แล้ว +1

    Meeku gurthuntho letho

  • @vjeeva123
    @vjeeva123 ปีที่แล้ว +2

    காஞ்சனா ஜெயமாலினி நேர்காணல் எடுங்கள். ...ராஜஷிரி நேர்காணல் அருமை யதார்த்தம் ❤

  • @Arun-tb4vp
    @Arun-tb4vp ปีที่แล้ว +7

    Anchor கொஞ்சம் நமீதா சாயலில் இருக்கிறாங்க

  • @Joseph-qz9xl
    @Joseph-qz9xl ปีที่แล้ว +3

    ஆமா உங்க பையன் எந்த நடிகருக்கு பிறந்தார் என்றாவது தெரியுமா.ராஜஸ்ரீ அவர்களே.

    • @thiyagarajansrinivasan8376
      @thiyagarajansrinivasan8376 ปีที่แล้ว

      நீங்களே சொல்லுங்கள்😂😂😂

    • @gunasundari7415
      @gunasundari7415 ปีที่แล้ว

      Neengal ellam manidhargal Thaana. Ivvalavu kevalamaga Kelvi ketkireergal. Mudhalil ungal veettu prachnaiyai paarungal. Nandraga vazhndhu mudithuvitta oru saga msnushiyai kevalamaga parpadhayo anavasyamana kelvigal ketpadhayo niruthikollungal. Adhudhan ungal vazhkaikku nalladhu. Aduthha veetil kal erivadhai vittuvidungal Mr . Joseph.

    • @PJMKumar
      @PJMKumar ปีที่แล้ว +4

      Joseph நீங்கள் யாருக்கு பிறந்தீர்கள். ஒழுங்காக வாழும் குடும்பத்தை பற்றி தவறாக பேசவேண்டாம்

    • @Joseph-qz9xl
      @Joseph-qz9xl ปีที่แล้ว +1

      @@PJMKumar oh Sorry sorry bro

  • @subrakolandai5463
    @subrakolandai5463 ปีที่แล้ว +1

    எல்லாம் ஒரு குட்டை மட்டைங்கதான்