25 வருஷமா Nirosha-ன்னு கூப்புட்டதே இல்லையா.?😱Ramki கிட்ட போட்ட சண்டை🤔Nirosha Interview | Lal Salaam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #radhika #lalsalam #rajinikanth #behindwoods #arrahman
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    25 வருஷமா Nirosha-ன்னு கூப்புட்டதே இல்லையா.?😱Ramki கிட்ட போட்ட சண்டை🤔Nirosha Interview | Lal Salaam
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 104

  • @priyasithesh4757
    @priyasithesh4757 7 หลายเดือนก่อน +49

    இன்னமும்...உங்களை பார்க்கும் போது....செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா...பாடல் காதுகளில் ஒளிக்கிறது...வெள்ளைப்பாவாடையும் சிவப்பு தாவணியும் கண்களில் தெரிகிறது...அந்த படம் பார்க்கும் போது...நீங்களும் ராம்கி சாரும் Real ஜோடியானால் நன்றாக இருக்கனும்னு எண்ணினேன்...Both of you are blessed...stay healthy for a long years with the same love❤❤❤

  • @karthika5284
    @karthika5284 7 หลายเดือนก่อน +63

    செந்தூரப்பூவே பாட்டு தான் ஞாபகம் வருது. வாழ்க வளமுடன். உங்கள் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @nithiyamasala673
    @nithiyamasala673 7 หลายเดือนก่อน +58

    நல்ல அழகான அமைதியான அன்பான, கிசு கிசு இல்லாத ஒரு குடும்பம்😊❤

    • @gurusamy6270
      @gurusamy6270 2 หลายเดือนก่อน

      கமல்ஹாசன் ன் சூரசம்ஹாரம் படத்தில ஓவர் சீன் ஆ இருக்கும்.

  • @entertain0108
    @entertain0108 7 หลายเดือนก่อน +11

    M.r.radha kudumbathil thavari pirandha super mangai🙃Mr and Mrs.ramki 💞

    • @Athirahindustani
      @Athirahindustani 7 หลายเดือนก่อน

      Ramki nd his family influence .🙏🏽

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 7 หลายเดือนก่อน +13

    நிரோஷா கவர்ச்சியாக நடித்திருந்தாலும்இவரதுஹேர்ஸ்டைல்மாடர்ன் டிரஸுக்கும்நான்ரசிகை மற்றும்ராம்கியின் ஹேர்ஸ்டைலும் அழகுக்கும்நான்ரசிகை வாழ்த்துக்கள்ங்க நன்றிங்க

  • @manimegalaim6515
    @manimegalaim6515 7 หลายเดือนก่อน +46

    ராம்கி சார் மனசுக்கு பொருத்தமான பெண் நீங்கதான்.அதில் எந்த சந்தேகமும் இல்லை.நீங்கள் இருவரும் இந்த ஒற்றுமையுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழனும்.நிரோஷா உங்கள் கணவர் கடவுள் கொடுத்த கிஃப்ட் .வேறு எந்த நடிகருக்கும் அந்த கால கட்டத்தில் இபாபடி அமைந்து இருக்காது என்று நினைக்கிறேன்.சூப்பர்மேடம்.

    • @Logu-e2h
      @Logu-e2h 7 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @LalithaLallu-s3q
    @LalithaLallu-s3q 7 หลายเดือนก่อน +8

    ராதிகாவின். தங்கச்சி என்று. எந்தவொரு பொருத்தமும் இல்லை

    • @gurusamy6270
      @gurusamy6270 2 หลายเดือนก่อน

      இவங்க அப்பா வுக்கு 2 மனைவி.இவங்க 2 வது மனைவி யின் மகள்.

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 7 หลายเดือนก่อน +43

    எனக்கும் இவவிங்களையும் ராம்கி சார் ரையும் ரொம்ப புடிக்கும்.

  • @karpakamguru887
    @karpakamguru887 7 หลายเดือนก่อน +5

    சூப்பர் சூப்பர் நீங்கள் பேசுவதை கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு நிரோஷா சகோதரிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 7 หลายเดือนก่อน +110

    தோழி நான் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் மிகப் பெரிய ரசிகை. உங்களின் பேட்டி இன்னும் தொடர வேண்டும். ஒரேயொரு சந்தேகம் மட்டும் தான் உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறதா தயவுசெய்து சொல்லுங்கள். நீங்கள் இரண்டு பேரும் என் மனதுக்குள் மிக மிக மிக நெருக்கமானவர்கள். நீங்கள் இருவரும் ஜோடியாக நடித்த உங்களின் படங்கள் பல திரைப்படங்களிலும் தற்போது டிவியில் போட்டாலும் பல முறை பார்த்துண்டு தற்போதும் பார்ப்பது உண்டு. உங்களின் காமெடியை அதிக அளவில் ரசித்த படம் என்றால் பிரியமான தோழி.❤❤❤❤❤❤❤

    • @sindhusindhu131
      @sindhusindhu131 7 หลายเดือนก่อน

      Noo

    • @sridevikumaran8937
      @sridevikumaran8937 7 หลายเดือนก่อน

      Q

    • @sridevikumaran8937
      @sridevikumaran8937 7 หลายเดือนก่อน

      QQQqQ

    • @Lavanyamt-d5l
      @Lavanyamt-d5l 7 หลายเดือนก่อน

      ஒரு பொண்ணு, ஒரு பையன்

    • @ananthimuthukumaran3067
      @ananthimuthukumaran3067 7 หลายเดือนก่อน

      ​@@Lavanyamt-d5l இவங்களுக்கு குழந்தை இல்லை இவங்களுக்கு ராம்கி குழந்தை ரமாகாந்த் நிரோஷா குழந்தை

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 7 หลายเดือนก่อน +9

    செந்தூரம் பூவே படம் பார்த்ததிலிருந்து உங்களை ரொம்பப் பிடிக்கும் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உங்களை தினமும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @pgayathri5469
    @pgayathri5469 7 หลายเดือนก่อน +27

    Anchor is irritating. Trying to imitate to get into limelight

  • @3crimepartnerssangeethaand527
    @3crimepartnerssangeethaand527 7 หลายเดือนก่อน +24

    Being senior she is so humble.. calling Aishwarya Mam mam ...wat. a simplicity

  • @saihira-xs5wy
    @saihira-xs5wy 7 หลายเดือนก่อน +20

    She's such a sweetheart ❤ suththi podunga ma for yourself & your husband

  • @malarvizhiathimoolapandi7403
    @malarvizhiathimoolapandi7403 7 หลายเดือนก่อน +7

    So sweet mam, எப்போதும் இதே சிரிப்போடு சந்தோஷமாய் இருங்கள்.

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 3 หลายเดือนก่อน +2

    ரொம்ப innocent இவங்க. அழகான குடும்ப வாழ்க்கை இவர்களது. எவ்வளவு புரிதல். நம் மனதுக்கும் ஒருவித சந்தோஷம். இது அரிது சினிமா உலகில். இவர்கள் இருவரும் என்றென்றும் சந்தோஷமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் இறைவன் அருளால்.

  • @umakanna84
    @umakanna84 7 หลายเดือนก่อน +20

    Very humble and beautiful Nirosha Mam. Stylish irupeenga Poongavanam song la. Childhood memories. Love you mam

  • @hemaasokarajan
    @hemaasokarajan 7 หลายเดือนก่อน +35

    She is so sweet

  • @narmadhab2517
    @narmadhab2517 7 หลายเดือนก่อน +7

    So cutee mam neenga, ramki sir romba pudikum

  • @pnrprincess
    @pnrprincess 7 หลายเดือนก่อน +9

    She is simple so cute senthura poove padam pathapa 8yers old child

  • @annej4272
    @annej4272 7 หลายเดือนก่อน +4

    Ma'am media la solra sentimental dialogues ellaaam sollaadheenga... Kannu pattudum!!!

  • @pannerselvam4479
    @pannerselvam4479 7 หลายเดือนก่อน +4

    இருவரும் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்

  • @kesavanravikumar
    @kesavanravikumar 7 หลายเดือนก่อน +4

    Ramky sir. Supet hero. Nala manithar

  • @vijishekar3656
    @vijishekar3656 7 หลายเดือนก่อน +11

    Very purest couple in tamil film industry may god bless them❤

  • @lakshmialagu4156
    @lakshmialagu4156 7 หลายเดือนก่อน +18

    Ramki sir very lucky to having you as wife ❤

  • @SuryaPriya-qf3xr
    @SuryaPriya-qf3xr 7 หลายเดือนก่อน +12

    அக்னி நட்சத்திரம் 🔥

  • @vijayavenkatesh4809
    @vijayavenkatesh4809 7 หลายเดือนก่อน +11

    Super interview very childish nature great human being

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 7 หลายเดือนก่อน +8

    Always my favourite ...ramki nirosha...❤

  • @VijayNiranjan-nj6wt
    @VijayNiranjan-nj6wt หลายเดือนก่อน

    செந்தூரப்பூவே என்னோட மிக பிரியமான படம் ராம்கி சார் ரொம்ப ரொம்ப அழகு அமைதி அவர அவ்ளோ பிடிக்கும் உங்களயும் ரொம்ப பிடிக்கும்

  • @karan4723
    @karan4723 7 หลายเดือนก่อน +1

    Rettai mookuthi is so good

  • @Mekala370
    @Mekala370 7 หลายเดือนก่อน +15

    Ramki smart guy 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PuleynThas
    @PuleynThas 7 หลายเดือนก่อน +8

    இப்பவும் எனது கனவுக்கன்னி நிரோஷா குஞ்சு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    நீங்கள் இயற்கை அழகு.

    • @Riya-k6b6m
      @Riya-k6b6m 4 หลายเดือนก่อน

      Hi

  • @princyshanthi2999
    @princyshanthi2999 7 หลายเดือนก่อน +2

    Pandi natu thangam, my favorite

  • @kirestkirest4488
    @kirestkirest4488 7 หลายเดือนก่อน +3

    Ramki nirosa God bless you family

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 7 หลายเดือนก่อน +6

    Vaa vaa anbea abea pattuthan niyabagathuku varum eenaku❤❤❤❤ramki sir sema azhagu ❤❤❤❤❤❤❤❤

  • @narasimhanaravinda
    @narasimhanaravinda 7 หลายเดือนก่อน +7

    Very innocent and down to earth lady

  • @shanthiv2599
    @shanthiv2599 7 หลายเดือนก่อน +4

    அழகா இருக்கீங்க

  • @mohamedabdulali4845
    @mohamedabdulali4845 7 หลายเดือนก่อน +8

    Amchor irritating

  • @aquaristashok
    @aquaristashok 7 หลายเดือนก่อน +1

    Kuzhanthai kutti parti pesungal

  • @shrimeena3088
    @shrimeena3088 7 หลายเดือนก่อน +4

    😘❤️ sweet hearts Ramki n Nirosha...God bless both🙏✨✨

  • @sunshinesmile8263
    @sunshinesmile8263 7 หลายเดือนก่อน +10

    She is so cute ❤❤❤

  • @shanthiselvam9491
    @shanthiselvam9491 7 หลายเดือนก่อน +6

    Cho cho cute Nirosha❤❤❤

  • @bhavanis9494
    @bhavanis9494 หลายเดือนก่อน

    The anchors attitude is disgusting. She is mocking whatever Nirosha says.

  • @sharoonmurthy2271
    @sharoonmurthy2271 6 หลายเดือนก่อน

    Madam 50 vayasu thaandinalu kooda paaka rombha alaga irukangu oru konja kooda change aagle naa porandadu 1996 le enaku 90s heroinesle yaar adhigama favourite ana rambha , even nirosha madam kooda naan vandhu 90s kid. Naa vandhu nirosha madamdu pala moviesa paathiruke ivanga ella baashaeleyu kooda minjrukangu adhu tamille aagatu telungu le aagatu kannadathle aagatu malayalam le aagatu pala baashaile peru pugal vaangirukangu vayasu aaga vandhalu kooda madamoda cuteness kammi aagle avar nijamave peralagi dha vidungu. 90s le yaar yaar top most heroines irundhangalo avar ellarume ippo kaana poirukangu kaana pona heroines ella ippa marubadi screen mela varangu really rombha santhoshamaana vishayam ane sollala

  • @roshiths2239
    @roshiths2239 7 หลายเดือนก่อน +5

    Soo innocent she ,Need More show with her

  • @susibaneeth1501
    @susibaneeth1501 7 หลายเดือนก่อน +2

    உங்கள் இருவரையும் நிரம்ப பிடிக்கும்

  • @madhinabanu8289
    @madhinabanu8289 7 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் ஹாட் பிளஸ யூ🎉🎉🎉❤❤❤❤❤

  • @KaniMozhi-o8o
    @KaniMozhi-o8o 7 หลายเดือนก่อน +7

    ❤❤❤❤❤❤ வாழ்க வளமுடன்

  • @sujatha3534
    @sujatha3534 7 หลายเดือนก่อน +2

    I like ramki and you very much thenthoorapoo is best film

  • @madhinabanu8289
    @madhinabanu8289 7 หลายเดือนก่อน +2

    நல்ல எதார்த்தமான குணம்❤

  • @priyac2637
    @priyac2637 หลายเดือนก่อน

    Everybody likes ramki and nirosha pair both in reel and real life 💐😍

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 7 หลายเดือนก่อน +3

    Ramji sur &nirosha madam super jodi

  • @divyavinodh82
    @divyavinodh82 7 หลายเดือนก่อน +3

    Nirosha Azhagoooo azhagu ❤

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 7 หลายเดือนก่อน +3

    Ramji sir romba handsome hero 90 s

  • @jeyasuthan1439
    @jeyasuthan1439 7 หลายเดือนก่อน +7

    Nice lady

  • @selvitw7404
    @selvitw7404 หลายเดือนก่อน

    Can someone replay, chinna papa and periya papa again.

  • @Harshinipriya-sr8ng
    @Harshinipriya-sr8ng 7 หลายเดือนก่อน +8

    God bless you ❤️ mam

  • @nethravani9276
    @nethravani9276 7 หลายเดือนก่อน +4

    I have always loved nirosha mam she's always very cute

  • @geethakumaar8907
    @geethakumaar8907 7 หลายเดือนก่อน +2

    Super.

  • @jegatha75
    @jegatha75 7 หลายเดือนก่อน +1

    Love you Nirosha sis😍❤❤

  • @bhaminip4711
    @bhaminip4711 7 หลายเดือนก่อน +2

    So sweet nirosha mam

  • @jabeenj1051
    @jabeenj1051 7 หลายเดือนก่อน +2

    I love nirosha mam

  • @ponnijayamani5105
    @ponnijayamani5105 5 หลายเดือนก่อน +1

    😢😢😢😢😢

  • @latharavi7473
    @latharavi7473 3 หลายเดือนก่อน

    Made for each other. Very good example for today's actors .

  • @kaviyapriya4375
    @kaviyapriya4375 7 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kavithabatumalai3158
    @kavithabatumalai3158 7 หลายเดือนก่อน +2

    She so cute 😍

  • @r.renugadevirenu7814
    @r.renugadevirenu7814 7 หลายเดือนก่อน +1

    Nice pair, I like both of u

  • @PatriciaaK-y8k
    @PatriciaaK-y8k หลายเดือนก่อน

    Nirosha
    Thailand pohala

  • @MalligaMalliga-e9b
    @MalligaMalliga-e9b 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @swarnalatha7767
    @swarnalatha7767 7 หลายเดือนก่อน +5

    ❤❤

  • @sankarraj5736
    @sankarraj5736 7 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @andalm-y4b
    @andalm-y4b 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bhdrachlam
    @bhdrachlam 7 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤

  • @mathangithiruvalluavan5881
    @mathangithiruvalluavan5881 7 หลายเดือนก่อน +2

    Nice ❤️

  • @ashakodee2545
    @ashakodee2545 7 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa 7 หลายเดือนก่อน +2

    😂super.

  • @SumatiRaveendran
    @SumatiRaveendran 7 หลายเดือนก่อน +3

    ❤❤

  • @Logu-e2h
    @Logu-e2h 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sugannatarajan7275
    @sugannatarajan7275 7 หลายเดือนก่อน +3

    ❤❤❤

  • @Jayakodi-x2m
    @Jayakodi-x2m 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @manjularavichandranmanju4841
    @manjularavichandranmanju4841 7 หลายเดือนก่อน +2

    ❤❤

  • @rajalakshmisuresh781
    @rajalakshmisuresh781 7 หลายเดือนก่อน +1

  • @kumuthavalimariyapan3355
    @kumuthavalimariyapan3355 7 หลายเดือนก่อน +4

  • @SumatiRaveendran
    @SumatiRaveendran 7 หลายเดือนก่อน +2

    ❤❤

  • @priyanishanthumadeva3914
    @priyanishanthumadeva3914 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @SowthaSiva
    @SowthaSiva 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bhavanas6728
    @bhavanas6728 7 หลายเดือนก่อน +1

  • @HariHaran-ww6vc
    @HariHaran-ww6vc 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @mrajaram7676
    @mrajaram7676 7 หลายเดือนก่อน

    😂😂

  • @seethamalai7068
    @seethamalai7068 7 หลายเดือนก่อน +2

    ❤❤

  • @tamilselvi8454
    @tamilselvi8454 3 หลายเดือนก่อน

    ஒரே வார்த்தையில் சொல்லணும்னா 'சேற்றில் முளைத்த செந்தாமரை'.

  • @karthickkarthick6481
    @karthickkarthick6481 7 หลายเดือนก่อน +2

    Mam.cilran.y