மேன்ஷனில் பேயிடம் சிக்கிய Youtuber | உண்மை சம்பவம் | Real Ghost Story Tamil | Real Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024

ความคิดเห็น • 14

  • @சஞ்சித்
    @சஞ்சித் หลายเดือนก่อน +3

    குடும்பத்தோடு இருக்கீங்க வெளியில் போகும்போது பாதுகாப்பாக பத்திரமாக சென்று வரவும் ப்ரோ 😊😊😊😊😊🙏🙏🙏🙏🙏

  • @prabusp2023
    @prabusp2023 หลายเดือนก่อน +2

    ரொம்ப பயமா இருக்கு ஜாக்கிரதையாக இருக்க

  • @jb19679
    @jb19679 หลายเดือนก่อน +2

    வெளியூர் வெளிமாநிலம் செல்லும் போது பகலில் இருக்கும் மாறு பார்த்து கொள்ள வேண்டும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் நன்றி வணக்கம் 🌳🌳🙏🙏

  • @user-we1uv1jw3u
    @user-we1uv1jw3u หลายเดือนก่อน +1

    Thiruba poitu experience pani vlog panuga bro

  • @gowriravikumar5834
    @gowriravikumar5834 หลายเดือนก่อน +2

    Naan indha video va kaalaila pathutu sollaren pa ippa mani 1015 apparam night thoonga mudiyadhu

  • @Vaishnavi_JR
    @Vaishnavi_JR หลายเดือนก่อน +1

    ரொம்பவே thrillingஆ இருந்துச்சு அண்ணா...
    Nightல தனியா இருக்கும்போது .. அதுவும் நம்ம ஊரு கூட இல்ல வெளி ஊரு வேற ... அந்த நேரத்துல நம்ம மனநிலை எப்படி இருந்திருக்கும் 😢
    அதுவும் அந்த room clean பண்ணி restroomல bucket எல்லாம் கவுத்து வச்சது .. இத கேக்கவே creepyஆ இருந்துச்சு ..
    அத விட படிகட்டுல அந்த lady வேகமா இறங்கி போனாங்கனு சொல்லும்போது எனக்கும் உள்ள குபீர்னு தூக்கி வாரி போட்டுச்சு😢..
    இதெல்லாம் face பண்ணிட்டு வந்துருக்கீங்களே அண்ணா 🙏உண்மையிலேயே வேற level நீங்கா 🔥
    கடவுள் தான் உங்களுக்கு துணையா இருந்து பத்திரமா கூட்டிட்டு வந்துருக்காரு🙏 ஓம் நமசிவாய
    Night stay எல்லாம் கொஞ்சம் carefulஆ choose பண்ணுங்க அண்ணா please🙏

  • @gowriravikumar5834
    @gowriravikumar5834 หลายเดือนก่อน +2

    Nalla velai naankooda romba bayagaramana peilam camerala sikiduchunu ninaichayen, video paakalama venama nu yocichayn ,aana unga video va paakama eppdi? Thrilling anubavamay ippadi bayama irukay,kaila eppavum kandhasastikavasam 📖 vachukunka swamy veebudhi nalla velai irundhadhu aana pei unga kitta thapiciduchu

  • @TamilanVeraLevel
    @TamilanVeraLevel หลายเดือนก่อน +1

    ப்ரோ அந்த பெண் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் மற்றும் கள்ளசாவி போட்டு ரூம் ஓபன் மற்றும் இதே போன்ற நிகழ்வு ஜெய்சங்கர் நடித்த பல படத்தில் உள்ளது ப்ரோ டோன்டோரி ப்ரோ 😂 👍

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 หลายเดือนก่อน +1

    Super bro innum etc videos please🎉

  • @Raman-kx4do
    @Raman-kx4do หลายเดือนก่อน +1

    Please anna eppavume theriyatha yaraiyum nambi thaniya avunga kuda pogathinga athuvum namma manasu sollum
    inga etho thappa irukku nu apdi thonum pothu oru step kuda eduthu vaikathinga safe ah irunga anna

  • @சஞ்சித்
    @சஞ்சித் หลายเดือนก่อน +2

    ஹாய் நான் உங்கள் வீடியோவை பார்த்து விட்டேன்😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤ இனிமேல் மை சுற்றுலா சேனல் வராதா😢😢😢😢😢 எங்களோட பாட்டி உடைய ஊர் சித்ரதுர்கா😊😊😊 உங்களுக்கு உடல் நலம் சரியாகி விட்டதா நண்பரே😊😊😊😊

    • @travelfurious
      @travelfurious  หลายเดือนก่อน +1

      My சுற்றுலா வில் விரைவில் ஒரு கோவில் வீடியோ வரும் 👍

  • @Raman-kx4do
    @Raman-kx4do หลายเดือนก่อน +1

    Nanum vanthuten anna subscribe panniten