ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
சரியாக தெரிந்துகொள்ளாமல் பதிவிடுகிறீர்கள் என்று நினைக்கிறன், 1975 ற்கு பிறகு பதிவு பெற்ற பத்திர வில்லங்கம் மட்டுமே பார்க்க முடிகிறது
1975 என்பது வில்லங்கச் சான்று
@manoj-kq2gq வில்லங்கம் பார்த்தால் தானே document நம்பர் பார்த்து பத்திரம் எடுக்க முடியும்.,..
Documents are available even from 1800s but EC only from 1975 as of now...
@@raj-tm4kc document number தெரிந்துகொள்ள வழி ஏதேனும் இருக்கிறதா ஐயா
@@Tellingtamil24 manual EC, online EC from 1975 but manual EC might be earlier than this
வணக்கம், வாழ்த்துக்கள் அண்ணா, அருமையான பதிவு 🌹🌹🌹👍👍👍🙏🙏🙏
Super nice 👍 nwes very good news sir
RTI Act ஷரத்துக்கள் வாரியாக வெற்றிக் கதைகளை கையேடாக வெளியிட முயற்சி செய்க...மக்களுக்கு பேருதவியாக இருக்கும்
அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏
2002 இருந்து தான் நகல் எடுக்க முடியும் . 2002 முன்னாடி உள்ள பத்திரங்கள் முடியாத அந்த வசதி இன்னும் மேம்ப்படுத்தவில்லை நான் முயற்ச்சி செய்து பார்த்தேன்
உங்கள் பட்டியல்கள் ஏதும் நகல்எடுக்கமுடியவில்லை
பயன் உள்ள தகவல். நன்றி
பத்திரப்பதிவு இணையத்தில் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால் அரசு சார்பு HRCE, Wakf Board நிலங்கள் சம்பந்தமான விபரங்கள் பதிவேற்றம் செய்யாமல் உள்ளது.
Seems some files are missing that is 1956 and 1959 documents are available whereas 1960 document is missing
Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please.1000acrelands ampo.1000 acres kanikkai valangiya family members 0ap pension vanguthu pavam.
இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை அய்யா
Anna 159. ஆண்டுகள் Manual ec இருந்தால் தானே பத்திர எண் கண்டறிய முடியும் அண்ணா, 159 ஆண்டுகள் க்கு Online ec update. ஆ வாய்ப்புகள் உள்ளதா அண்ணா
@@k.marimuthuk.m8932 yen anna
@@k.marimuthuk.m8932yen anna
நிச்சயம் அதுவும்தான் ஆன்லைன் நடைமுறை வரும்...
@@CommonManRTI 🙏🙏🙏🙏👍 nandri anna
எல்லா பத்திரங்களும் இணையதலத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
இன்னும் பெரும்பாலும் அப்லோட் செய்யப்படவில்லை போலிருக்கு ஐயா
ஐயா வணக்கம். இந்த பத்திர நகலை வைத்து புதியதாக பத்திரம் பதிவு அல்லது மற்றொரு நபருக்கு பத்திரம் பதிவு செய்யலாமா??? . இதற்கான தகவல் தாருங்கள் ஐயா
நிச்சயமாக
அண்ணா சர்வே நம்பர் இல்லாமல் ஒரு பத்திரத்தின் நகல் எடுப்பது எப்படி??
It's very wrong information
பத்திரத்தில் அவணம் எண் ஆண்டு தெரியவில்லை என்றால் எங்கு அணுகுவது?
??
பத்திற கோப்புகள் யாவும் கையில் எழுதி வைத்திருப்பார்கள்,முற்றுப்புள்ளி,காமா என்று இல்லாமல்,இருக்கும் இது
Sir unga number kudunga
Hi bro unga number kudunga pls
சரியாக தெரிந்துகொள்ளாமல் பதிவிடுகிறீர்கள் என்று நினைக்கிறன், 1975 ற்கு பிறகு பதிவு பெற்ற பத்திர வில்லங்கம் மட்டுமே பார்க்க முடிகிறது
1975 என்பது வில்லங்கச் சான்று
@manoj-kq2gq வில்லங்கம் பார்த்தால் தானே document நம்பர் பார்த்து பத்திரம் எடுக்க முடியும்.,..
Documents are available even from 1800s but EC only from 1975 as of now...
@@raj-tm4kc document number தெரிந்துகொள்ள வழி ஏதேனும் இருக்கிறதா ஐயா
@@Tellingtamil24 manual EC, online EC from 1975 but manual EC might be earlier than this
வணக்கம், வாழ்த்துக்கள் அண்ணா, அருமையான பதிவு 🌹🌹🌹👍👍👍🙏🙏🙏
Super nice 👍 nwes very good news sir
RTI Act ஷரத்துக்கள் வாரியாக வெற்றிக் கதைகளை கையேடாக வெளியிட முயற்சி செய்க...
மக்களுக்கு பேருதவியாக இருக்கும்