செல்போன் வெடித்து.. 8 வயது சிறுமி பலி - நடந்தது என்ன? | Smart Phone

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 638

  • @ramyalogu3735
    @ramyalogu3735 ปีที่แล้ว +152

    கடவுளே அந்த குடும்பத்துக்கு என் இந்த சோதனை....
    ஆழ்ந்த அனுதாபங்கள்..

  • @jwarank007
    @jwarank007 ปีที่แล้ว +5

    இவ்வளவு அருமையாக விளக்கம் கொடுத்த ஐயாவுக்கு வெடித்த மொபைல் கம்பெனி பெயர் சொல்லத் தெரியவில்லை அந்த தைரியமும் இல்லை😢😢😢😢😢😢

  • @selvamgym
    @selvamgym ปีที่แล้ว +193

    வெடித்த மொபைல் என்ன கம்பெனினு சொல்லாதிங்க என்னா கம்பெனிக்கு நட்டம் வந்துடும் அனைவரும் திரமையான நடிகர்கள்

    • @Lithepowergaming
      @Lithepowergaming ปีที่แล้ว +5

      @Crystal Spark how do you know?

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 ปีที่แล้ว +5

      @Rajasekarvibes 😱😱😱😰😰😰my phone also redme😭

    • @rajvarsha8248
      @rajvarsha8248 ปีที่แล้ว +3

      Mobile kotuthathu parents thappu

    • @D.vlogger
      @D.vlogger ปีที่แล้ว

      Nethu tha ya redmi vanhunae,

    • @redminotemoto
      @redminotemoto ปีที่แล้ว

      Redmi dhan vera ena

  • @Alpha-mn8pg
    @Alpha-mn8pg ปีที่แล้ว +24

    இப்போ இருக்க பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக நேரம் செலவழிக்காமல் tab, phone கையில் கொடுத்து தலைவலி விட்டது என்று இருந்தால் இப்படித்தான்

  • @lathaselvam3658
    @lathaselvam3658 ปีที่แล้ว +92

    இந்த news கூட போன் ல தான் பாக்குற மாதிரி இருக்கு...😢

  • @pravinyogeshpravin9374
    @pravinyogeshpravin9374 ปีที่แล้ว +439

    இந்த செய்தியையும் மொபைல் வழியே பார்ப்போர் சார்பாக குழந்தை க்கு அனுதாபங்கள் 😔

    • @divyainfant1919
      @divyainfant1919 ปีที่แล้ว

      By

    • @vichulachu8047
      @vichulachu8047 ปีที่แล้ว

      Redmi 5 pro

    • @lolme655
      @lolme655 ปีที่แล้ว

      Thank god im using tablet

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 ปีที่แล้ว +3

      @@lolme655 மாத்திரை போடுறது தப்பு

    • @lolme655
      @lolme655 ปีที่แล้ว +3

      @@pravinyogeshpravin9374 dei parama padi da ! mannu moota🥱

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 ปีที่แล้ว +140

    பள்ளி விடுமுறை என்பதால் பிள்ளைகள் அதிகமாக போன் கேட்டு தொந்தரவு செய்கிற காலம்...... பிள்ளைகளை விளையாட வைக்க வேண்டும்.... போன் கொடுக்கவே கூடாது.... நம்மளும் போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்....

    • @murugaprakash8303
      @murugaprakash8303 ปีที่แล้ว +4

      அருமையான பதிவு..

    • @Iamafuckingmadlad
      @Iamafuckingmadlad ปีที่แล้ว +3

      Aleluya sostram aandavare😂

    • @naanjfamily7048
      @naanjfamily7048 ปีที่แล้ว

      ​@@Iamafuckingmadlad daily 10 times sollunga 😊

    • @arulmozhiviji3910
      @arulmozhiviji3910 ปีที่แล้ว

      Amnga nambalum senthu vilayaduvom kulanthaikalodu aparga pH kekamatanga yen h mobile shoppe la manager but yenaku antha workum pidikala vera valium ela

    • @parthy75
      @parthy75 ปีที่แล้ว

      True

  • @kavithab9075
    @kavithab9075 ปีที่แล้ว +23

    , செல்பேசி கலாச்சாரம்.பிறந்த குழந்தை அழுதாலே அதை நிருத்த செல்போனை கையில் கொடுக்கும் அம்மாக்கள்.குழந்தைகளுடன் பேசவோ விளையாடவோ கதை சொல்லி தூங்க வைக்கவோ இயலாத இயந்திர உலகில் வாழ்கிறோம்😢

  • @katharshamydeen2215
    @katharshamydeen2215 ปีที่แล้ว +130

    எவ்வ்ளோவ் தெளிவான அருமையான சொல் 👌💯👌👍💚 ஷாஹுல் ஹமீது sir உங்க ஸ்பீச் 💯top அனைத்து மக்களுக்கும்.. விளக்கம் கொடுத்துவிட்டீர்கள் 💯👌

    • @katharshamydeen2215
      @katharshamydeen2215 ปีที่แล้ว +2

      Ok thank uu

    • @glorymanohar9117
      @glorymanohar9117 ปีที่แล้ว

      ஆமா ஆமா 👍

    • @hepsiba.a3696
      @hepsiba.a3696 ปีที่แล้ว

      Delivery content Is important only but mainly whom can gather the exact news for that location and submit the channel...that person alone have a great job and well talented.

    • @mohank2493
      @mohank2493 ปีที่แล้ว

      @@prasadranthir 1

  • @sujiselfie812
    @sujiselfie812 ปีที่แล้ว +60

    இனி குழந்தைகள் முன்பு போனை மறைத்து வைக்க வேண்டும்😕😔😕😔😔😔😔😔😔😔😔

  • @suriyar6864
    @suriyar6864 ปีที่แล้ว +38

    தமிழ் உச்சரிப்பு 🔥
    அருமையான விளக்கம்

  • @srivelanflexdecoratorpalla8469
    @srivelanflexdecoratorpalla8469 ปีที่แล้ว +6

    இவ்வளவு தெளிவான விளக்கத்திற்கு நன்றி... ஆனால் செல்போன் கம்பெனியின் பெயரை குறிப்பிட்டிருந்தால் மக்களும் சற்று விழிப்புடன் இருப்பார்கள்... ஆனால் எந்த ஊடகங்கலும் அதை குறிப்பிட மறுப்பது ஏன்...?

    • @y24-f5k
      @y24-f5k ปีที่แล้ว

      ❤😢😢😢😢😢😅😅

  • @vanivani1772
    @vanivani1772 ปีที่แล้ว +27

    குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதை தவிர்ப்போம் குழந்தைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்😭😭😭

  • @ameerbasha2661
    @ameerbasha2661 ปีที่แล้ว +19

    இப்போது வருகின்றன ஸ்மார்ட் போன்களில் சார்ஜர் வருவதில்லை தனியாக வாங்க வேண்டியதாக உள்ளது

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di ปีที่แล้ว +422

    பாடம் நடத்தும் ஆசிரியர் போல தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் Sir.Thank you🙏🙏

    • @kprakash8067
      @kprakash8067 ปีที่แล้ว +12

      மக்களுக்குத் தேவையான இதுபோன்ற செய்திகளை விளக்கமாகக் சொல்லுங்கள் ஐயா !
      இது மாபெரும் சேவை !

    • @vijiyakumari4525
      @vijiyakumari4525 ปีที่แล้ว +2

      ​@@kprakash8067 😊

    • @chinnarajarajaece8536
      @chinnarajarajaece8536 ปีที่แล้ว

      ​@@kprakash8067 AA

    • @smp803
      @smp803 ปีที่แล้ว +2

      Yea, correct

    • @JothiJothi-rn9pk
      @JothiJothi-rn9pk ปีที่แล้ว

      ​@@kprakash8067 531❤5 0:35

  • @PKD7193
    @PKD7193 ปีที่แล้ว +8

    கடைசிவரையில் வெடித்த செல்போன் என்ன கம்பெனி என்று கூறவில்லை உங்கள் தொலை நோக்கு வியாபாரம் வாழ்க

  • @subashm3414
    @subashm3414 ปีที่แล้ว +94

    Some facts need to know everyone :
    1) Charge only 90 - 95 percent
    2) Better charge at early morning or evening
    3) weekly once during weekends keep alarm to ring after 6 hours and switch-off the mobile then go for sleep, after the alarm the phone will automatically switch on, this is make the mobile to prevent from motherboard malfunction
    4) Don't keep the phone in tight casing or pant pockets this will create heat on the phone

    • @godisgreat5976
      @godisgreat5976 ปีที่แล้ว +11

      இத தமிழ சொல்ல முடியுங்களா தோழா

    • @v.gchannel5887
      @v.gchannel5887 ปีที่แล้ว +5

      Edhu elam Tamil ah sona nala irukum

    • @kalaimagalponnambalam3064
      @kalaimagalponnambalam3064 ปีที่แล้ว +4

      Share

    • @christtheking555
      @christtheking555 ปีที่แล้ว +29

      1.சார்ஜ் 90-95% இருக்கவேண்டும்
      2. அதிகாலை அல்லது சாய்ங்காலம் சார்ஜ் போடுவது நல்லது.
      3.வாரம் ஒரு முறையாவது உங்கள் போன் ஒரு 6மணி நேரம் சுவிட்ச் ஆப் செய்வது நல்லது....
      4.ரொம்பவும் இருக்கமான case போன் வைக்க கூடாது... Pant பாக்கெட் வைக்க கூடாது....
      எனக்கு தெரிந்த வரை short ah சொல்லி இருக்கேன்...
      "இது என் கருத்து இல்லை
      மொழிபெயர்ப்பு மட்டுமே "🙏😊

    • @godisgreat5976
      @godisgreat5976 ปีที่แล้ว +2

      @@christtheking555 thank you buddy 🥰🥰

  • @ஓம்சக்திஅம்மா-ற3ங
    @ஓம்சக்திஅம்மா-ற3ங ปีที่แล้ว +1

    அதாவது முன்னாடி செல்போன் வந்து ரீஸ் சூடா ஆயிட்டு அப்படின்னா நம்ம அதை கழட்டி செத்தவுடன் வைக்கலாம் பேய் இருக்கிற செல்போன் அப்படி செய்ய வெடிக்கிறது இனிமேல் தொடரத்தான் செய்யும் ஏன் அப்படி நான் இப்ப இருக்கிற செல்லுல பேட்டரி நாம எடுக்க முடியாத அளவுக்கு தயாரிக்க இதுதான் முட்டாள்தனம் தப்பு அந்த பேட்டி சூடாயிடுச்சு இல்ல வேற மாதிரி எழுதியிருக்க அப்படியானால் அப்ப இதுக்காக கடைக்கு கொண்டு போக முடியுமா அதுவே நாம முன்னாடி கழட்டிட்டு நம்ம அந்த பேட்டியை கொண்டுபோய் வேழ பேட்டரி வாங்கி வந்து நான் மலை போடலாம் இப்ப அப்படி கிடையாது அப்படீங்கற அதனால இது நிறைய அதிகமாக வெடிக்கிறது குறையாது இது என்னுடைய கருத்து

  • @adminloto7162
    @adminloto7162 ปีที่แล้ว +203

    சிறுமி இறந்தது வருத்தமும் வேதனையும் அடைந்தேன் போன் மூலம் இப்படி வெடிக்கும் என்பது விளக்கபடுத்தியது நமக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது இனி எல்லோரும் குழந்தைகளும் மற்றவர்களும் கவனமாக இருப்போம்

  • @saravanansaravanan6711
    @saravanansaravanan6711 ปีที่แล้ว +15

    சொல்லிராத சொல்லிராத அடிச்சு கேப்பாங்க அப்பவும் சொல்லிடாத செல்போன் கம்பெனி பேர

  • @jeyapandian6798
    @jeyapandian6798 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் செய்தியாளர் என்பதை தாண்டி ஒரு சமூக நற்சிந்தனையாளர்💐💐💐

  • @philominarabi4651
    @philominarabi4651 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் கொடுத்தார். தெளிவாக படித்ததவர், படிக்காதவர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் புரியும் படி தெரிவித்துக் உள்ளீர்கள். அருமையான பதிவு குழந்தை களுக்கு சொல்வது போல் தெரிவித்தமைக்கு நன்றி

  • @sridharvijay682
    @sridharvijay682 ปีที่แล้ว +40

    சார்ஜர் மாற்றி போடுவதனால் பெரும்பாலும் அசம்பாவிதங்கள் நடக்கிறது இதற்குத் தீர்வாக ஈரோப் நாடுகளில் சட்டம் இருப்பது போன்று நமது நாட்டிலும் மொபைல் போன்கள் உடன் அதற்கு உரிய சார்ஜர் களை மொபைல் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும்.......

    • @RajuSharma-pt3rd
      @RajuSharma-pt3rd ปีที่แล้ว

      😢

    • @boopathirajag5343
      @boopathirajag5343 ปีที่แล้ว +3

      அண்ணா நான் விவோ வகை கைபேசி 2 அரை ஆண்டாக உபயோகிக்கிறேன் சார்ஜர் ஒயர் சேதமானதால் புது ஓயர் வாங்கி உபயோகிக்கிறேன் ஆனால் மொபைல் சார்ஜர் முன்பகுதி விவோ சார்ஜர் தான். ஓயர் வேறு வகை இது சரியா அண்ணா ?

    • @sridharvijay682
      @sridharvijay682 ปีที่แล้ว +1

      @@boopathirajag5343 வயர் மாற்றிப் போடுவதனால் பிரச்சனைகள் கிடையாது சார்ஜர் மற்றும் மொபைல் பிராண்ட் உடையதாக இருந்தால் போதும்.

    • @villavan
      @villavan ปีที่แล้ว

      ​@@boopathirajag5343 original charger and cable use panrathu better.

  • @narayanansamy1077
    @narayanansamy1077 ปีที่แล้ว +93

    mobile ilatha kaalangal sorgam....

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 ปีที่แล้ว +16

    சிறுமிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். கடைசி வரை வெடித்த செல்போன் என்ன கம்பெனி என்று சொல்லவே இல்லயே? நல்ல policy. Keep it up தந்தி TV. 👌

    • @velvel953
      @velvel953 ปีที่แล้ว +1

      redmi 5pro

  • @iiicsc4839
    @iiicsc4839 ปีที่แล้ว +1

    உங்கள் அறிவுரைக்கு ரொம்ப நன்றி சார் 👍

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 ปีที่แล้ว +68

    உங்கள் விளக்கம் மிக தெளிவாக உள்ளன நன்றி சார்🙏🙏🙏

    • @komalaa5530
      @komalaa5530 ปีที่แล้ว +1

      Ungaloda Sel phn Vilakkam vegu Arumayaga irundadu Sir .College profsir type Tqu Sir .

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 ปีที่แล้ว +21

    கையில் காயம் ஏற்பட்டது என்று சொன்னார். அதனால் எப்படி உயிர் பலியானது என்று தெரியவில்லை. அந்த குழந்தைக்கு ஏற்பட்ட நிலைக்கு மிகவும் வருந்துகிறேன்.

  • @samsathbegum2943
    @samsathbegum2943 ปีที่แล้ว +1

    செல்போன் சிலநிமிடங்கள் மட்டும் பாருங்கள். அதிக நேரம் பார்க்காதீங்க இளஞ்சிரார்களே. கண்ணீருடன் எழுதி கிறேன். விளக்கமாக சொன்னீர்கள். இனிமேல் பார்க்கும் நேரத்தை
    கம்மி படுத்துங்கள். மக்களே

  • @jafarjourneyjj5523
    @jafarjourneyjj5523 ปีที่แล้ว +77

    அவ்வளவு பயம் பாரே மொபைல் கம்பெனி பெயர் செல்ல 😀😀😀😀😀

  • @sivasuriyan1
    @sivasuriyan1 ปีที่แล้ว +87

    Notice the point : mobile brand name en solla la... All media are fake

    • @thanioruvan9167
      @thanioruvan9167 ปีที่แล้ว +4

      Correct

    • @MathanKumar-ct6vz
      @MathanKumar-ct6vz ปีที่แล้ว +10

      Redmi

    • @arunkumar-hs7lu
      @arunkumar-hs7lu ปีที่แล้ว

      Mobile brand name enanu solla la .. all the media are fake only money news ..

    • @ABWMEDIA
      @ABWMEDIA ปีที่แล้ว +1

      As per no evidence till now, no one have rights to tell the company, ipo avanga anda company ha soliduvanga ana pinar athunsls ila vera etho reason thericha company ku nastam ny oru act iruku india la

    • @Aaaaaaaaaf7c
      @Aaaaaaaaaf7c ปีที่แล้ว

      All media are fake eila bro Kerala news paarenga detailah sollerka mobile brand eilama

  • @johnsonjo8454
    @johnsonjo8454 ปีที่แล้ว +1

    தயவு செய்து குழந்தைகளிடம் செல்போனை கொடுக்க வேண்டாம் கண்டிப்புடன் சொல்லி விடுங்கள் ஆழ்ந்த இரங்கல்

  • @WZQ142
    @WZQ142 ปีที่แล้ว +1

    முடிந்த வரை குழந்தைகளுக்கு லேப்டாப் மற்றும் computer பயன்படுத்தசொல்லுங்க அது அறிவுக்கு குழந்தைக்கும் ரொம்ப நல்லது purinjikonga

  • @yokesworld
    @yokesworld ปีที่แล้ว +191

    பெற்றோர் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும், குழந்தைகளை எப்பொழுதும் கண்காணித்து கொண்டே இருங்கள்

  • @jobsfree365
    @jobsfree365 ปีที่แล้ว +48

    இங்கு ஒவ்வொருவர் கையிலும் ஒரு குண்டு உள்ளது.. அது மொபைல் வடிவில் உள்ளது.

  • @tamilanda0079
    @tamilanda0079 ปีที่แล้ว +1

    பேட்டரி வீங்கி உள்ளது என எப்படி கண்டுபிடிப்பது... இப்போது வருகிற போன் மோல்டிங் செய்து வருகிறது... பேட்டரி கவரை திறக்க முடியாது

  • @prabup4016
    @prabup4016 ปีที่แล้ว +9

    தெளிவான பதில் சொன்னீர்கள் அண்ணா

  • @sarojadevi8471
    @sarojadevi8471 ปีที่แล้ว +2

    அந்த குழந்தையின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கேட்கிறார். இனியும் பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளிடம் அதிக நேரம் செல்போனில் விளையாட அனுமதிக்க வேண்டாம்.

  • @palanichami7082
    @palanichami7082 ปีที่แล้ว +12

    நல்ல எச்சரிக்கை பதிவு. பரப்புங்க பரப்புங்க பரப்புங்க

  • @veeramuthu.a978
    @veeramuthu.a978 ปีที่แล้ว +1

    குழந்தைகளிடம் அதிக நேரம் செல்போன் கொடுக்க வேண்டாம்

  • @samsathbegum2943
    @samsathbegum2943 ปีที่แล้ว +3

    உயிர் போனால் திரும்பாது
    மீண்டும் சொல்கிறேன்.

  • @vasanthivasantha935
    @vasanthivasantha935 ปีที่แล้ว +6

    சார் உங்க குரலுக்காகவே பார்க்கலாம். தந்தி நியுஸ். நல்லா தெளிவான குரல் நிதானமான பேச்சு அருமை மிக மிக அருமை சார் வாழ்த்துக்கள்.

    • @mamalairaja635
      @mamalairaja635 ปีที่แล้ว

      அந்த ஆளு வாய்ஸ்ல நீ என்ன அப்படி ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்ட நடக்கிற விஷயத்தை சொல்றாரு அவரு சொன்னதுல உனக்கு என்ன புரிஞ்சுது நீ என்ன செயல் படுத்துற அதை கமெண்ட் பண்ணு பாப்போம் அவர் சொன்னத இதை நான் செய்திருக்கிறேன் என்று ஏதாவது ஒரு பதிவு நீ இதே காம்பவுண்டில் செய் பார்ப்போம் செல்போனை தயாரிக்கிற அனைத்து நிறுவனங்களும் அதை வாங்கக்கூடிய கஸ்டமர் நமக்காக தான் பாதுகாப்பாக செய்ய வேண்டும் அதை செய்ய கம்பெனிகளுக்கு திராணி இல்லை சரி அதை விட்டு விடுவோம் அதை இந்தியாவில் இன்போட்டு செய்கிறார்கள் அரசாங்கமாவது அதை சரியாக சோதிக்க வேண்டும் அதற்கும் நீங்க சரியான சோர்ஸ் இல்லை இந்த சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு அந்த ஆளு வாய்ஸ் ரொம்ப முக்கியம் ஒரு நிறுவனம் தன் உற்பத்தியை எந்த நாள் எந்த இடத்தில் விற்கின்றதோ அந்த அரசிற்கு சரியான உரிய விளக்கத்தையும் அதுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள் குழந்தை இறந்திருக்கிறது அது உனக்கு வருத்தமாக தெரியவில்லை அந்தாள் பேசுவது உனக்கு ரொம்ப முக்கியம் அதுவும் அவர் குரல் ரொம்ப ரொம்ப முக்கியம் வெடித்த அந்த போன் நிறுவனம் எது அதை சொல்லவில்லை அவர் பொதுவாக இருக்கின்ற எல்லா ஃபோன்களும் அதற்கான ஒரு விளக்கத்தை தான் சொல்லியிருக்கிறார் ஏன் அந்த வெடித்த குறிப்பிட்டு அந்த போனின் கம்பெனி பெயரை சொல்லவில்லை உங்களுக்குப் பிடித்த அந்த குரலில் அந்த கம்பெனி பேரையும் சொன்னால் நன்றாக இருக்கும் இதைக் கேட்க முடியுமா உங்களால் இதற்காக கன்ஸ்யூமர் கோர்ட் என்று ஒன்று உள்ளது இதற்காக நீங்கள் கூட அந்த கோர்ட்டில் கேஸ் போடலாம் அதை செய்ய உங்களுக்கு திராணி இருக்கிறதா செய்யுங்கள் பார்ப்போம் நண்பா நன்றி

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants ปีที่แล้ว +9

    Respected Parents please do not give your phone to children for long time..

  • @Gk.22673
    @Gk.22673 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @jeyachandrakumar3639
    @jeyachandrakumar3639 7 หลายเดือนก่อน +2

    Very good l appreciate your wonderful message

  • @sheelaraman7506
    @sheelaraman7506 ปีที่แล้ว +32

    சிறுமியின் அகால இறப்புக்கு வருந்துகிறேன்😢.ஒரு இழப்புக்கு பிறகுதான் நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது நன்றிகள் அண்ணா ..

  • @vpco8157
    @vpco8157 ปีที่แล้ว +19

    நீங்க எந்த கம்பெனி போன் பயன்படுத்தினாலும் ரொம்ப சூடா ஆச்சுன்னா ஒரு பத்து நிமிஷம் போன் பண்ணி வச்சுட்டு அப்புறம் யூஸ் பண்ணுங்க என்ன ரொம்ப சூடா ஆகும்போதுதான் வெடிக்குது

  • @VelanM-v9z
    @VelanM-v9z ปีที่แล้ว

    0:51 0:54 0:57 1:00 1:01 1:19

  • @giftablessy5019
    @giftablessy5019 ปีที่แล้ว +11

    வெடித்த Cell phone Name sir அதையும் சொல்லும்மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @ApshanmugavadivelApshanmugavad
    @ApshanmugavadivelApshanmugavad 7 หลายเดือนก่อน

    நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டவர்க்குவாழ்த்துக்கள்.....

  • @vijayat-mf6dr
    @vijayat-mf6dr ปีที่แล้ว +50

    தயாரிப்பில் குறை சொல்ல உங்களுக்கு தைரியம் இல்லை

    • @kokilakokila509
      @kokilakokila509 ปีที่แล้ว +1

      அதாவது நாம் நடக்கும் போது முள் இருந்தால் கல் இருந்தால் நாம் தான் பார்த்து நடக்க வேண்டும் புரியுதா

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue 6 หลายเดือนก่อน +2

    Its not mobile phone fault thats why he didn't tell the name !

  • @parthisanjay3252
    @parthisanjay3252 ปีที่แล้ว +3

    3வருஷத்திற்கு முன்னாடி அந்த மொபைல் புதுசா வாங்கிருக்காங்க....3 மாதத்திற்கு முன்னாடி லோக்கல் பேட்டரி மாத்திருக்காங்க...எப்பவுமே ஒரிஜினல் பேட்டரிதான் மாத்தனும் விலை கம்மியா இருக்குனு லோக்கல் பேட்டரி மாத்தக்கூடாது

  • @bushuentertainment4937
    @bushuentertainment4937 ปีที่แล้ว +5

    Moon a pathu soru saptanga 90 hits.ana ippa Phone a pathu soru saptranga 2k hits 😭😭😭

  • @dharundhanushdhanush09
    @dharundhanushdhanush09 ปีที่แล้ว +1

    Nanum 10.30 kutan pakuren bayandhu poi 2 mins off panniten

  • @nilofershorts
    @nilofershorts ปีที่แล้ว +5

    Good speech...

  • @mangamanga7315
    @mangamanga7315 ปีที่แล้ว

    அருமையான உச்சரிப்பு சூப்பர்..

  • @technobass8783
    @technobass8783 ปีที่แล้ว +15

    சர்ச் ல வேலை பார்த்தவன் நியூஸ் சேனல் வந்துட்டான் போல...🤣🤣
    தேவன் உங்களை ரட்சிப்பாராக...💔

  • @geetha-1165
    @geetha-1165 ปีที่แล้ว +4

    Narrated well to understand the problem and awareness...

  • @surendaranponnusamy7389
    @surendaranponnusamy7389 ปีที่แล้ว +34

    Perfect timing avernes for us thank you thanthi tv

    • @_-Jey-_1138
      @_-Jey-_1138 ปีที่แล้ว +2

      Not avernes.... it is Awareness 😊

  • @MaheshKumar-nr7px
    @MaheshKumar-nr7px ปีที่แล้ว +45

    Intha pollatha Mobil ku ulagame adimai.. athulaum India first.. 😢😢😢

    • @sabinsesumariyan3687
      @sabinsesumariyan3687 ปีที่แล้ว +6

      Adula tan comments pottu irrukka nanba

    • @zwipegod
      @zwipegod ปีที่แล้ว +2

      @@sabinsesumariyan3687 boom roasted 😂

  • @chokkalingama
    @chokkalingama ปีที่แล้ว +25

    Very useful information ; thank you very much !!👌🙂

  • @hajaazad3559
    @hajaazad3559 ปีที่แล้ว +1

    Great job saleem. Good public awareness 👏 👍

  • @maladamodaran4172
    @maladamodaran4172 ปีที่แล้ว +1

    Iam very big fan of u sir Always very very clear explanation

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 ปีที่แล้ว +93

    😎நிலாவை பார்த்து சோறு சாப்பிட்டது 90s கிட்ஸ் ❤
    😅செல்போன் பார்த்து சோறு சாப்பிடறது 2k +கிட்ஸ் 😂

    • @slippinjimmy6197
      @slippinjimmy6197 ปีที่แล้ว

      Dei Un family la idhu maari yaaravadhu sethha ippadi thaan smiley poduviya?

    • @SharpArun144
      @SharpArun144 ปีที่แล้ว

      Naanum 2k than date of birth( 2000 )
      naangalum nila soru saptrukom Apo enga v2la curant pogura pothu nanga family yah mota madi la nila soru sapduvom ...
      odaney kelambi vanthrnga 90s kits am (2000) porantha nanum neenga enjoy pannu na ellam nanum pathrukan ...

    • @believeurself2072
      @believeurself2072 ปีที่แล้ว +1

      @@SharpArun144 same bro ...intha mari edathula koda epdii lam solitu varanga chai

    • @atharvapreethi6293
      @atharvapreethi6293 ปีที่แล้ว

      ​@@slippinjimmy6197pincha serupala adipen da porukii nayea mootiti poda kena p....

  • @T.N.SankaranarayananNarayanan
    @T.N.SankaranarayananNarayanan ปีที่แล้ว

    அதி நவீன செல் போன் உபயோகிக்கும் போது அதற்கான பாதுகாப்பு அமைப்பு இந்தியர்கள் உணர்ந்து உபயோகிக்க வேண்டும் ஏனெனில் இந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்டு வருகிறது இந்தியர்கள் இதுபோன்ற ஆபத்து உள்ள இடங்களில் தவிரக்தவும்.

  • @Rithvikraj2020
    @Rithvikraj2020 ปีที่แล้ว +1

    How chemical will change?
    Charge and discharge capacity may change

  • @eswaranmpsmps9274
    @eswaranmpsmps9274 ปีที่แล้ว

    இயேசுவே உண்மை தெய்வம்

  • @NivyaS03
    @NivyaS03 ปีที่แล้ว

    Pls mention it... which brand mobile phone ?

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 ปีที่แล้ว +8

    நன்றி சார் 🙏🏻🙏🏻

  • @omnamasivakk
    @omnamasivakk ปีที่แล้ว +4

    Cell phone brand name?

  • @roobankala7281
    @roobankala7281 ปีที่แล้ว

    Sir neenga arumaiya solluringa sir.super sir

  • @asvprayerandnaturalmedicin6853
    @asvprayerandnaturalmedicin6853 ปีที่แล้ว +4

    THANK YOU FOR YOUR IMPERMATION 💖🙏💖 BRO

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 ปีที่แล้ว

    இந்த அரிவுறைக்கு நன்றிகள் சார் 👌👌👌🙏🙏🙏

  • @vijay_420
    @vijay_420 ปีที่แล้ว +9

    Ivlo news collect panni solravangaluku.... Enna brand mobile vedichathu nu yen solala 😏😏 ellam arasiyal..... 😏evanum inga nallavan ila

  • @sangeethavenkat9336
    @sangeethavenkat9336 ปีที่แล้ว +1

    Charge போட்டு கொண்டு பார்க்க கூடாது அது தான் இந்த விபத்துக்கு காரணம்

  • @manickvel5004
    @manickvel5004 ปีที่แล้ว

    Cha pavam pa. Ena kodumai idellam

  • @jayaraj5793
    @jayaraj5793 ปีที่แล้ว +2

    ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @rekharaj8993
    @rekharaj8993 ปีที่แล้ว +3

    Ennoda mobile Redmi 6A vaangii 5 years akuthu battery vedika chance irukuu 😰 naarmal ahh oru battery expire date evlo irukukum plz sollunga😮😮

    • @greekwoods
      @greekwoods ปีที่แล้ว +1

      Even in this case, it's Redmi 5 pro.

    • @SGM_lovely-Karuthu
      @SGM_lovely-Karuthu ปีที่แล้ว +1

      2 to 3 years. . compalsary you should be change your battery ...

    • @greekwoods
      @greekwoods ปีที่แล้ว

      @@SGM_lovely-Karuthu Mobile companies aware of this. Thts why they in built non-replaceable batteries. If you want to change the battery , change the phone itself.

    • @SGM_lovely-Karuthu
      @SGM_lovely-Karuthu ปีที่แล้ว

      Yes you are correct. .

  • @lokesathya8400
    @lokesathya8400 ปีที่แล้ว

    Phone brand yenna..kuzanthaigal iedathil nalla kadhaigal sollikodungal..pls

  • @vladimirputin3845
    @vladimirputin3845 ปีที่แล้ว +2

    கடைசிவரை எந்த நிறுவன மொபைல் என்பதை சொல்லவே இல்லை இதிலிருந்து என்ன தெரிகிறது 😓😓😓😓

  • @zHazzzard
    @zHazzzard ปีที่แล้ว +1

    possibilities of this is because the child has been using a older model of samsung (M31) the child has been over using the phone. the child was not aware of the symptoms as she was a 8 year old, if you going to give phone to child please give the one with liquid cooling chambers. parents please take care of your children 🙏

  • @sathyakumar9903
    @sathyakumar9903 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @snehajanaki9982
    @snehajanaki9982 ปีที่แล้ว

    Pls do inform the public which cellphone 📱 brand?

    • @snehajanaki9982
      @snehajanaki9982 ปีที่แล้ว

      It will be very useful,tuday 's world with out smart phone no survival

  • @sendilkumars7937
    @sendilkumars7937 ปีที่แล้ว +3

    Good information 🙏🙏🙏

  • @meenumma
    @meenumma ปีที่แล้ว

    முடிந்த வரை குழந்தைங்க கிட்ட மொபைல் குடுக்காம இருக்க நாமலும் செல் போன் பார்ப்பதை குறைத்து கொள்ள வேண்டும் முடிந்த வரை குழந்தைங்க அருகில் charge போடாமல் வேறு பக்கம் போடுங்கள்

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue 6 หลายเดือนก่อน +1

    Manasu valikkiradhu !

  • @meenakumaris1120
    @meenakumaris1120 ปีที่แล้ว +2

    Pavam andha kolandha 😢 rip rest in peace kanna

  • @pavithrakeerthivasan7924
    @pavithrakeerthivasan7924 ปีที่แล้ว

    I think Nowadays battery inbuilt is great disadvantage..

  • @whitedevil2655
    @whitedevil2655 ปีที่แล้ว +2

    Mobile name ??

  • @sangeethajayakumar5987
    @sangeethajayakumar5987 ปีที่แล้ว +2

    பெற்றோர் செல்போன் உபயோகிப்பதை குறைத்தால் குழந்தைகளை கட்டுப்படுத்த முடியும்

  • @mubaraks4213
    @mubaraks4213 ปีที่แล้ว

    Yennudaya power bank Charger Ligh ta Ubbidichi problem varuma 🥺 Finance tite adhan appadiye vechi use pandrey

  • @rajis1080
    @rajis1080 ปีที่แล้ว

    Tinamthorum tholil sampavangalil ithu oru kodura sampavam pettrorkale children becarefula pathukkonga.intha seithi ninaitu migavum varuntukiren.melum thelivana vilakkam koduthamaiku nanri sir.by.n

  • @gandhimathi7518
    @gandhimathi7518 ปีที่แล้ว +2

    Good explanation

  • @srinivasan19581
    @srinivasan19581 ปีที่แล้ว +9

    Crystal clear explanation

    • @vijaya6760
      @vijaya6760 ปีที่แล้ว +2

      I think also same...

    • @Rev_hustlerzzz
      @Rev_hustlerzzz ปีที่แล้ว +1

      Voice crystal clear..but news?? Enna company mobile nu sollala

  • @sivasuriyan1
    @sivasuriyan1 ปีที่แล้ว +19

    Mobile brand name solluga Sir

  • @MithinVarsha
    @MithinVarsha ปีที่แล้ว +4

    😔so sad papa

  • @judeniranjanluxsana20
    @judeniranjanluxsana20 ปีที่แล้ว +1

    Don't use phones while is charging..

  • @shanmukhapriya1701
    @shanmukhapriya1701 ปีที่แล้ว +5

    Namaskaram please don't give cell phone for children please be strict don't miss ur child 😢😢😢

  • @புகழேந்திகோவிந்தன்
    @புகழேந்திகோவிந்தன் 6 หลายเดือนก่อน

    ஓம் 1:58