1:56 அந்த வரிகள் "ஆதி தமிழன் ஆண்டவன் ஆனான் மீதி தமிழன் அடிமைகள் ஆனான்" முருகன் நம் போர் கடவுள் மற்றும் நம் முன்னோன் முப்பாட்டன் ஆவான்.பா விஜய் வரிகள் அற்புதம்.
உலகமெல்லாம் எல்லா நாடுகளிலும் உன் கோவில்களும், சிலைகளும் உண்மையான உலகையாண்ட தலைவன் முருகா உன் புகழ் தமிழும்,தமிழனும் உள்ளவரை உன்னை கைவிடமாட்டார்கள் இறைவா ஓம் முருகா போற்றி போற்றி🙏 போதி சத்துவ கந்தா 🙏💐
பாடலின் வரிகள்+ இசை+காட்சி அமைப்பு+நம்ப தல அவர்கள் உச்சரிக்கும் அழகு, முக பாவனைகள் எல்லாம் தரமா இருக்கு 👌👌👌👌👌💙💙💙 எத்தனை வருடகள் ஆணாலும் இந்த பாடலுக்கு அழிவே கிடையாது🙏🔥🔥🙏🙏🙏 ஓம் சரவணபவ போற்றி🙏🙏🙏🙏
சிவனுக்கே மூத்தவனே, அந்த வள்ளலே தொழும் ஞான கழலானே, என் குலத்தை காப்போனே முப்பாட்டனே அய்யா முருகா ❤️❤️ என் குழந்தையை காப்பாற்றியவனே... நான் உனக்கு எப்படி நன்றி சொல்வேன் அய்யா 🙏 என் ஆருயிர் தலைவா கடம்பா!!! உடம்பெல்லாம் வெறி ஆகிறது உன் பெயரை கேக்கையிலே 🙏
Athuku enda sad emoji podra kena koothi here ஆதி தமிழன் means Lord Shiva who's the forefathers of Tamils according to legends. மீதி தமிழன் அடிமைகள் ஆனான்னா rest Tamils are devotees of Lord Shiva (Adhi Tamilan) . Lyrics ah olunga padi da mutta payale. Intha line ku thaan goosebumps adayanum.
@GAYSHREERAMbro Respect your ancestors first , that's what Islam says, I am today here in Islam because of my ancestors I never see Murugan has a God but he is my ancestors first know the difference ,I believe you have your ancestors too 😅,may Allah guide you
நான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தை சார்ந்தவன் எனினும் இந்த பாடலை கேட்டால் மெய் சிலிர்க்க வைக்கிறது என்னை அறியாமல் தமிழன் 🗿🗿 தமிழே எங்கள் உயிர் எங்கள் அடையாளம்
ஆண் : வேலு….. வேலு…..ஹே ஹே …. வேலு….. வேலு…..ஹே ஹே குழு : வேல் வேல்….. வேல் வேல்…. ஆண் : சேவல் கொடி பறக்குதடா சேர்ந்து இடி இடிக்குதடா வேலும் படி ஏறுதடா வேலய்யா ஆண் : தாக்க தாக்க தாக்கும்மடா நோக்க நோக்க காக்கும்மடா பார்க்க பார்க்க பரவும்மடா முருகையா ஆண் : தமிழனுக்கு முப்பாட்டன் முருகன்தான் இந்த முப்பாட்டன் எங்களுக்கு தலைவன்தான் ஆண் : ஏ காட்டுக்குள்ள நடமாடி நாட்டுக்குள்ள முடிசூடி வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா ஆண் : சேவல் கொடி பறக்குதடா சேர்ந்து இடி இடிக்குதடா வேலும் படி ஏறுதடா வேலய்யா ஆண் : தாக்க தாக்க தாக்கும்மடா நோக்க நோக்க காக்கும்மடா பார்க்க பார்க்க பரவும்மடா முருகையா ஆண் : கந்தனுக்கு குழு : அரோகரா ஆண் : வேலனுக்கு குழு : அரோகரா ஆண் : முருகனுக்கு குழு : அரோகரா ஆண் : குமரனுக்கு குழு : அரோகரா ஆண் : தெருக்கூத்து தமிழனுக்கு முதலாம் ஆட்டம் புலி வேசம் எங்களுக்கு புகழ் கூட்டும் வீரம்தான் கந்தனுக்கு தாய்ப்பாலு சூரனையும் சுலுக்கெடுத்தான் நம்மாளு ஆண் : வேடனடா வேடன் இவன் தனிகை மலை நாடன் வீரனடா வீரன் நம் கந்தனுக்கு பேரன் ஆதித் தமிழன் ஆண்டவன் ஆனான் மீதித் தமிழன் அடிமைகள் ஆனான் ஆண் : ஏ காட்டுக்குள்ள நடமாடி நாட்டுக்குள்ள முடிசூடி வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா ஆண் : சேவல் கொடி பறக்குதடா சேர்ந்து இடி இடிக்குதடா வேலும் படி ஏறுதடா வேலய்யா ஆண் : தாக்க தாக்க தாக்கும்மடா நோக்க நோக்க காக்கும்மடா பார்க்க பார்க்க பரவும்மடா முருகையா ஆண் : ………………. குழு : ஏலேலேலோ எலேலேலோ ஏலேலேலோ ஏலேலேலோ தந்தானேநானே நானே நானே நானே தந்தானேநானே நானே நானே நானேநா தந்தானேநானே நானே நா தந்தானே நா ஆண் : மனுசந்தான் முருகனோட அவதாரம் வீரத்தத் தத்தெடத்தா சிவதாரம் வேல் குத்தி ஆடும்போது வெறி ஏறும் தேர் சுத்தி ஓடும் போது புலி ஆடும் ஆண் : ஏறுமலை ஏறு எங்க அண்ணன்ன நீ பாரு ஆறுமுகம் யாரு நம்ம நண்பந்தானே கூறு தமிழில் பேசும் தமிழ் குல விளக்கு வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு ஆண் : விண்ணும் மண்ணும் தட தடக்க காற்றும் புயலும் கட கடக்க வரான் வரான் மலையேறி வேலய்யா குழு : வேல் வேல் ஆண் : வேலும் மயிலும் பற பறக்க காடும் மலையும் வெட வெடக்க வரான் வரான் வரிசையிலே முருகைய்யா குழு : வேல் வேல் ஆண் : தமிழனுக்கு முப்பாட்டன் முருகன்தான் இந்த முப்பாட்டன் எங்களுக்கு தலைவன்தான் ஆண் : ஏ காட்டுக்குள்ள நடமாடி நாட்டுக்குள்ள முடிசூடி வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா குழு : {நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா} (2)
0:49 தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான், இந்த முப்பாட்டன் எங்களுக்கு தலைவன் தான் 🙏🏼😘 1:40 வீரம் தான் கந்தனுக்கு தாய்ப்பாலு, சூரணயும் சுளுக்கெடுத்தான் நம்மாளு 🔥🔥💥💥 1:55 ஆதி தமிழன் ஆண்டவன் ஆனான், மீதி தமிழன் அடிமைகள் ஆனான்.. (அப்போ புரியல, இப்போ உணர்கிறோம்) 2:57 வேல் குத்தி ஆடும்போது வெறி ஏறும் ❤️❤️ 3:12 தமிழ் பேசும் தமிழ் குலவிலக்கு, வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு 🔥💥
@@parthipanselvaraj2629 நீங்க தான் ரொம்ப யோசிச்சு மாத்தி சொல்றீங்க. இந்த பாட்டு முழுக்க முருகன் தான். திடீர்னு சிவன சொல்றீங்க. இன்னும் தமிழர்கள் அடிமைன்னு சொல்றது அரசியல் அதிகாரம் அற்று கிடப்பதைத்தான்..
Yov adhu murugan ku adimai nu arthama solranga pa. Like it's not the literally meaning adimai or slavery. It's the devotion that the lyrics refer to singing his greatness we are his disciples/followers, like that.
@@r.nithishkumar308 Tamil la adimaigaluku ore meaning dhaan, urimai izhandhu innoruthanga keezha irukradhu. Followers are always called as bakthargal, pin patruvorgal, devotees, etc. Murugan kita mattum dha people urimaiyoda, muruga, vadivela, kandhaa nu vaenduvaanga. Murugan never treated his followers/descendants as adimais, neither did people consider themselves losing rights, self respect, etc to follow Murugan
3:12 அந்த வரிகள் "தமிழில் பேசும் தமிழ் குலம் இருக்கு வேற்று மொழியில் அர்ச்சனை எதற்கு" பா.விஜய் ஐயா நிங்கள் ஒரு தமிழ் தேசியவாதி என்று இந்த வரிகளில் புரிகிறது."வெற்றி வேல் வீரவேல் நம் முப்பாட்டன் தமிழ் சித்தன் முருகனுக்கு".
5 வருடங்கள் கழித்து 2024 .... மலேஷியா வில் இருந்து பத்து மலை முருகன் கோவில் க்கு போனேன் எங்கள் அண்ணன் தல அஜீத் அவர்கள் நின்ற இடம் .... இந்த பாடல் அந்த முருகன் 😍😍😍🙏🙏🙏
The Trio is Back 💫
#UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
th-cam.com/video/MCV9_8uEJWk/w-d-xo.html
எத்தனை முருகன் பாட்டு வந்தாலும் இந்தப் பாட்டு காலத்துக்கும் நின்னு பேசும் தைப்பூச நாளே இந்த பாட்டு தான்💫💥💯❤️🔥
Yes
🎉
Really❤
Correct 👑👑👑
Yes❤❤
என்னை போன்ற மலேசிய🇲🇾 வாழ் தமிழ் மக்கள் அடையாளம் இந்த முருகன் ஆலயம் 🔥😎
Yes bro
❤🫂
I am christian but this line. 0:49 தமிழனுக்கு முப்பாட்டன் முருகன்தா ❤
Because we are தமிழன்❤️💥
Appart from hindu, Christian, muslims we are tamil
❤❤❤❤❤❤
நான் கிறிஸ்தவன்... இந்த பாட்டுக்கு அடிமை... தமிழ் கடவுள் முருகர்
❤
அவன் தமிழர் இறைவன் முருகனுக்கு அரோகரா
எல்லா இறையையும் தமிழனுக்கு மட்டும் தான் மதிக்க தெரியும். நீ தமிழன் அப்படி தான் இருப்ப
❤ super brother 👍🏻
Nanum
தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான், இந்த முப்பாட்டன் எங்களுக்கு தலைவன் தான் 🙌🔥
இதுதான் உண்மை சகோ
Mistake
You are also .@@Ganapathy_Ravikumar
@@ajyoutech6024eppadi mistake nu solringa soulnga pakkalam
@@Jaikarthik238 Nan sollalaye.. 😊
1:56 அந்த வரிகள் "ஆதி தமிழன் ஆண்டவன் ஆனான் மீதி தமிழன் அடிமைகள் ஆனான்" முருகன் நம் போர் கடவுள் மற்றும் நம் முன்னோன் முப்பாட்டன் ஆவான்.பா விஜய் வரிகள் அற்புதம்.
🤟🤟
My favourite lyricist
யாருக்கெல்லாம் தல அஜித் ரொம்ப பிடிக்கும் 👌👍💯
Yarukellam intha maari comment panna pidikaathu
Murugana tha pudikum😅
Sootai muddu daa deyhhh
Suthama pudikathu
Thu....
நா மதுரை... இப்ப மலேசியா ல இருந்து இந்த பாட்டு பாக்குறேன்.... ❤
Hiii bro
உலகமெல்லாம் எல்லா நாடுகளிலும் உன் கோவில்களும், சிலைகளும் உண்மையான உலகையாண்ட தலைவன் முருகா உன் புகழ் தமிழும்,தமிழனும் உள்ளவரை உன்னை கைவிடமாட்டார்கள் இறைவா ஓம் முருகா போற்றி போற்றி🙏 போதி சத்துவ கந்தா 🙏💐
I Love you ❣️
பாடலின் வரிகள்+ இசை+காட்சி அமைப்பு+நம்ப தல அவர்கள் உச்சரிக்கும் அழகு, முக பாவனைகள் எல்லாம் தரமா இருக்கு 👌👌👌👌👌💙💙💙 எத்தனை வருடகள் ஆணாலும் இந்த பாடலுக்கு அழிவே கிடையாது🙏🔥🔥🙏🙏🙏 ஓம் சரவணபவ போற்றி🙏🙏🙏🙏
Seval Kodi should be declared as Thai Poosam song officially. Lyrics, Music and AK's graceful performance is just a stunner.
நான் கிறித்தவ மதத்தை பின்பற்றுபவன். இந்த பாட்டை கேட்கும் போது முருகன் மீது ஏதோ ஓர் ஆர்வம் தோன்றுகிறது
தமிழில் பேசும் தமிழ் குல விளக்கு
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு....🙏🦚✨
🙏🏻🦚
❤
Highlight of the song is this verse
It's been 17 years
Still has that same vibe
மலேசியா கோலாலம்பூர் பத்துமலை 💛முருகன்❤🙏🙏🙏🙏
சிவனுக்கே மூத்தவனே, அந்த வள்ளலே தொழும் ஞான கழலானே, என் குலத்தை காப்போனே முப்பாட்டனே அய்யா முருகா ❤️❤️ என் குழந்தையை காப்பாற்றியவனே... நான் உனக்கு எப்படி நன்றி சொல்வேன் அய்யா 🙏 என் ஆருயிர் தலைவா கடம்பா!!! உடம்பெல்லாம் வெறி ஆகிறது உன் பெயரை கேக்கையிலே 🙏
Mental..... Adhu peru veri illa.... Bakthi
@@Ragu-70 Bakthi can be showed in any forms, in veri, in love, in devotion, or even like a slavery (Dasa Bakthi which Hanuman showed towards Rama)
@@prazna4eva konjam tamil la anupuna, nalarukkum
சிவனுக்கு முன் யார் என்று நமக்கு தெரியாது...
சிவன்
முருகன்
ராவணன், இந்திரன்
கிருஷ்ணன் பிறகு
திருமால்.
இவர்கள் அனைவரும் கடவுள் நிலை அடைந்தவர்கள்!
Sir Lord Shiva Elder son is Vinayagar younger son is Murugan
நான் முஸ்லிம்.. இந்த பாட்டுக்கு vibe பண்ணுவேன் because (நான் தமிழன் டா)
Seme broo😊❤
That's tamil music style and pattarn
❤❤
🫂
❤ super bro ❤
மனுசந்தான் முருகனோட அவதாரம் ❤ , powerful lines 🔥
❤w❤
கடவுளே ..............
@@srimusicals4582 Ajitheyyyy 😆
😂@@JTTOUJTTOU
ഈ song നോട് ഒരു പ്രത്യേക ഇഷ്ടം ആണ്❤️💥✌️🙌
இந்த பாடல் வரிகள்தான் உன்மையான தமிழர் ஆன்மிகம்
True Tamil culture explained in a song.
💯
Lyrics + அஜித் dance super 🎉🎉
Hi bro
Reason billa movie got blockbuster intha song Murugar kovil la nadanthathala matum thaan ❤
😊😊😊
Might be true, but movie itself is a great one.
Echo oru val theriyutu but ok
I'm about to type the same comment but you did😊Yeah reason to hit the movie billa😍
ஆதி தமிழன் ஆண்டவன் ஆனான்.... மீதி தமிழன் அடிமைகள் ஆனான்....... 😢😢😢
True
Athuku enda sad emoji podra kena koothi here ஆதி தமிழன் means Lord Shiva who's the forefathers of Tamils according to legends.
மீதி தமிழன் அடிமைகள் ஆனான்னா rest Tamils are devotees of Lord Shiva (Adhi Tamilan) .
Lyrics ah olunga padi da mutta payale.
Intha line ku thaan goosebumps adayanum.
💯 true
Ada padika theriyatha tharkuri.
what's wrong in this line it clearly talks about the devotion of Tamils to Murugan/Lord Shiva (Aadhi Tamizhan).
I am Muslim but Addicted to this vibe because of my ancestor murugan ❤
@GAYSHREERAMbro Respect your ancestors first , that's what Islam says, I am today here in Islam because of my ancestors I never see Murugan has a God but he is my ancestors first know the difference ,I believe you have your ancestors too 😅,may Allah guide you
Allah is our only god and murugar is our ancestor ❤
@@SunTV-Production 100%
Respect every religion
@@SunTV-Productionkaasu kaaga religion maritu avaru than god nu solringa
Hinduism is the only religion that has existed from the beginning
தமிழில் பேசும் தமிழ் குல விளக்கு
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு❤
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🔥 🔥 🔥
❤
🦚⚜தமிழில் பேசும் 💥தமிழ்💥 குலவிளக்கு வேற்று மொழியில் அர்ச்சனை எதற்கு💯😏😏😏😏💯💯💯
நான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தை சார்ந்தவன் எனினும் இந்த பாடலை கேட்டால் மெய் சிலிர்க்க வைக்கிறது என்னை அறியாமல் தமிழன் 🗿🗿 தமிழே எங்கள் உயிர் எங்கள் அடையாளம்
Lyricist: Hindu
Music: Muslim
Vocals: Christian
🔥🙌
beauty of tamilnadu.
Music director is converted since 2014
Still not using his converted name🤣
But Noone is converted to Hinduism that'd the beauty of Hinduism...🎉❤
UNITED BY தமிழ்
ஆதித் தமிழன் ஆண்டவன் ஆனான் மீதித் தமிழன் முருகன்🙇🏻♂️ அடிமைகள்🦚🙏🏻 ஆனான்⚜️
😅😅
Give an award to u1, lyrics writer and this team😫😫❤️🔥❤️🔥🔥🔥
Murugan = tamil ❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🦚🦚🛐🛐
Naan muslim aanal muruganai enakku romba pudikkum ❤ mainly these lines... தமிழில் பேசும் தமிழ் குல விளக்கு வேற்று மொழியில் அர்ச்சதை எதுக்கு❤
புல்லரிக்கிறது இந்த பாட்டு கேட்கும்போதெல்லாம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤🙏🎉
கந்தனுக்கு அரோகரா❤️🔥 முருகனுக்கு அரோகரா ❤🔥
After vj siddhu vlog ❤❤ pathuttu vanthu intha song ah kekuren 😌💖💖
யுவன் சங்கர் ராஜா இசையில் சூப்பர் பாடல் நடனம் அருமை ❤❤
2024 பங்குனி உத்திரத்திற்கு இந்த பாடல் கேக்க வந்தவங்க ஒரு லைக் போடுங்க
1:55 this scene hits truth of reality 😢
true that!!
Pure vibe❤. Apdiye appan murugana kannu munadi kondu vandhu niruthirpanga. Ovvoru time kekum bothum ulla etho panum. Inime ithu mari paatu la varuma nu kuda therla.
ஆண் : வேலு….. வேலு…..ஹே ஹே ….
வேலு….. வேலு…..ஹே ஹே
குழு : வேல் வேல்….. வேல் வேல்….
ஆண் : சேவல் கொடி பறக்குதடா
சேர்ந்து இடி இடிக்குதடா
வேலும் படி ஏறுதடா வேலய்யா
ஆண் : தாக்க தாக்க தாக்கும்மடா
நோக்க நோக்க காக்கும்மடா
பார்க்க பார்க்க பரவும்மடா முருகையா
ஆண் : தமிழனுக்கு
முப்பாட்டன் முருகன்தான்
இந்த முப்பாட்டன்
எங்களுக்கு தலைவன்தான்
ஆண் : ஏ காட்டுக்குள்ள நடமாடி
நாட்டுக்குள்ள முடிசூடி
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
ஆண் : சேவல் கொடி பறக்குதடா
சேர்ந்து இடி இடிக்குதடா
வேலும் படி ஏறுதடா வேலய்யா
ஆண் : தாக்க தாக்க தாக்கும்மடா
நோக்க நோக்க காக்கும்மடா
பார்க்க பார்க்க பரவும்மடா முருகையா
ஆண் : கந்தனுக்கு
குழு : அரோகரா
ஆண் : வேலனுக்கு
குழு : அரோகரா
ஆண் : முருகனுக்கு
குழு : அரோகரா
ஆண் : குமரனுக்கு
குழு : அரோகரா
ஆண் : தெருக்கூத்து தமிழனுக்கு
முதலாம் ஆட்டம்
புலி வேசம் எங்களுக்கு
புகழ் கூட்டும்
வீரம்தான் கந்தனுக்கு தாய்ப்பாலு
சூரனையும் சுலுக்கெடுத்தான் நம்மாளு
ஆண் : வேடனடா வேடன்
இவன் தனிகை மலை நாடன்
வீரனடா வீரன் நம் கந்தனுக்கு பேரன்
ஆதித் தமிழன் ஆண்டவன் ஆனான்
மீதித் தமிழன் அடிமைகள் ஆனான்
ஆண் : ஏ காட்டுக்குள்ள நடமாடி
நாட்டுக்குள்ள முடிசூடி
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
ஆண் : சேவல் கொடி பறக்குதடா
சேர்ந்து இடி இடிக்குதடா
வேலும் படி ஏறுதடா வேலய்யா
ஆண் : தாக்க தாக்க தாக்கும்மடா
நோக்க நோக்க காக்கும்மடா
பார்க்க பார்க்க பரவும்மடா முருகையா
ஆண் : ……………….
குழு : ஏலேலேலோ எலேலேலோ
ஏலேலேலோ ஏலேலேலோ
தந்தானேநானே நானே நானே நானே
தந்தானேநானே நானே நானே நானேநா
தந்தானேநானே நானே நா தந்தானே நா
ஆண் : மனுசந்தான் முருகனோட அவதாரம்
வீரத்தத் தத்தெடத்தா சிவதாரம்
வேல் குத்தி ஆடும்போது வெறி ஏறும்
தேர் சுத்தி ஓடும் போது புலி ஆடும்
ஆண் : ஏறுமலை ஏறு
எங்க அண்ணன்ன நீ பாரு
ஆறுமுகம் யாரு
நம்ம நண்பந்தானே கூறு
தமிழில் பேசும் தமிழ் குல விளக்கு
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு
ஆண் : விண்ணும் மண்ணும் தட தடக்க
காற்றும் புயலும் கட கடக்க
வரான் வரான் மலையேறி வேலய்யா
குழு : வேல் வேல்
ஆண் : வேலும் மயிலும் பற பறக்க
காடும் மலையும் வெட வெடக்க
வரான் வரான் வரிசையிலே முருகைய்யா
குழு : வேல் வேல்
ஆண் : தமிழனுக்கு
முப்பாட்டன் முருகன்தான்
இந்த முப்பாட்டன்
எங்களுக்கு தலைவன்தான்
ஆண் : ஏ காட்டுக்குள்ள நடமாடி
நாட்டுக்குள்ள முடிசூடி
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
குழு : {நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா} (2)
👑 ஓம் முருகனின் துணை துணிவே துணை 🥺💯🙇🙏
0:49 தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான், இந்த முப்பாட்டன் எங்களுக்கு தலைவன் தான் 🙏🏼😘
1:40 வீரம் தான் கந்தனுக்கு தாய்ப்பாலு,
சூரணயும் சுளுக்கெடுத்தான் நம்மாளு 🔥🔥💥💥
1:55 ஆதி தமிழன் ஆண்டவன் ஆனான், மீதி தமிழன் அடிமைகள் ஆனான்..
(அப்போ புரியல, இப்போ உணர்கிறோம்)
2:57 வேல் குத்தி ஆடும்போது வெறி ஏறும் ❤️❤️
3:12 தமிழ் பேசும் தமிழ் குலவிலக்கு, வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு 🔥💥
Well done .Thank you!
1:55 la romba yosikatha anga ஆதி தமிழன் னா அது சிவனை குறிக்கிறது.
மீதி தமிழன் னா பக்தர்கள் (devotees) குறிக்கிறது.
@@parthipanselvaraj2629 நீங்க தான் ரொம்ப யோசிச்சு மாத்தி சொல்றீங்க. இந்த பாட்டு முழுக்க முருகன் தான். திடீர்னு சிவன சொல்றீங்க. இன்னும் தமிழர்கள் அடிமைன்னு சொல்றது அரசியல் அதிகாரம் அற்று கிடப்பதைத்தான்..
Yov adhu murugan ku adimai nu arthama solranga pa. Like it's not the literally meaning adimai or slavery. It's the devotion that the lyrics refer to singing his greatness we are his disciples/followers, like that.
@@r.nithishkumar308 Tamil la adimaigaluku ore meaning dhaan, urimai izhandhu innoruthanga keezha irukradhu. Followers are always called as bakthargal, pin patruvorgal, devotees, etc. Murugan kita mattum dha people urimaiyoda, muruga, vadivela, kandhaa nu vaenduvaanga. Murugan never treated his followers/descendants as adimais, neither did people consider themselves losing rights, self respect, etc to follow Murugan
Unconditional love for AK ❤❤❤❤❤. Been his loyal fan for 30 years 🔥🔥🔥🔥🔥🔥
Tamizhanukku Muppatan Murugan dhaan! #TamizhKadavul 🚩
🛐😌❤️🔥 மெய்சிலுற்கிறது
I’m a Muslim and I love this song
ஆயிஷா பேகம் ஊட்டிய பால் தான்.. எங்கள் முத்துராமலிங்க. தேவருக்கு.. புகழ் கூட்டும்..❤❤. எங்கள் வீட்டுப்பிள்ளை எங்கள் தேவர்.💕
Dei mutta punda mavaney jaathi veri pudicha punda mavaney 😅
I'm Christian my fav song thala Ajith Billa movies ❤❤❤❤❤
❤ஓம் முருகா
❤ஓம் நமச்சிவாய
❤ ஓம் கணபதியே
❤ஓம் விநாயகனே
❤ஓம் பிள்ளையாரே
❤ஓம் கார்த்திகேயனே
His music and the lyrics have made even non-Hindus vibe to the song.
That's U1 for you! ♥
Thaipusam 2024 ❤🔥
Did any observed, all the dancers are without slippers... That's the culture and how devoted.. Murugan ayya help everyone 🙏
dancers mattuma? Hero vum dhan ❤
Thala Ajith sir enaku romba pudikum but Naa thalapathy siroda fannn
Daily anyone ?
Me❤
❤
3.11 Yuvan peaked 📈 🔥
அழகு முருகனுக்கு ஆண் அழகன் அஜித் பாடல் மிக பொருத்தம் ❤
❤
Pa.Vijay ✍🏻🔥✍🏻🔥✍🏻🔥.....❤
2:01 Kadavuley AJITH Eyy
🥵💥😂
Avlo dhan mudichu vittinga ponga
தமிழ் கடவுள் ❤❤❤
മനുഷ്യൻ എന്താ screen presence!!❤️🔥
Thala❤️
தமிழனுடைய பெருமையும் தமிழ் கடவுள் முருகனின் பெருமையும் அழகாக கூறப்பட்டிற்கு I like this song any time
Best Song, Best Movie, Best version of AK. TBH this song should be declared as anthem for thai poosam.
3:12 அந்த வரிகள் "தமிழில் பேசும் தமிழ் குலம் இருக்கு வேற்று மொழியில் அர்ச்சனை எதற்கு" பா.விஜய் ஐயா நிங்கள் ஒரு தமிழ் தேசியவாதி என்று இந்த வரிகளில் புரிகிறது."வெற்றி வேல் வீரவேல் நம் முப்பாட்டன் தமிழ் சித்தன் முருகனுக்கு".
First favorite song 😍😍evolo kastathula irrunthalum😢😢 intha song keta pothum😊 murugaiya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Anyone Watch Daily ❤
Im all so watching evryday
2024 anyone? ------->
At now
Noww🎉
NOWW
🤝
❤❤❤❤❤
Nan uyiroda irukadhu murugan dha Karanam ❤❤❤❤😢😢😢
மெய் சிலிர்க்கும் பாடல் வரிகள் ❤ வேல் குத்தி ஆடும் போது வெறியேரும் ❤ தேர் சுத்தி ஓடும் போது பொரியாடும் ❤
இது மாதிரி தமிழ் பாட்டு பக்தியோடு கேட்டு ரொம்ப நாளாச்சு இன்னும் வருகின்ற புது படங்களை இது மாதிரி ஒரு அஜித் சார் நடிச்சாரு நல்லா இருக்கும்
Vetrivel muruganuku arogaraa❤
Nearby tha eruka konjam thuram
Aanaa pogamudiyala🥹
தமிழன் என்பதில் நான் பெருமை அடைகிறேன் ❤🔥
நான் கிறிஸ்தவன் எனினும் இந்த பாட்டுக்கு அடிமை ஏனென்றால் நான் தமிழன்💥🗿
யாருக்கு அப்பன் முருகனை பிடிக்கும் ❤❤❤
Kadavuley AJITHEYYY❤️
I am vijay fan, but indha oru song kaga Thala fan aidalam pola ❤❤❤
தலையே நெனச்சாலும் இந்த மாதிரி ஒரு படம் நடிக்க முடியாது இந்த லுக் ல ❤ டேவிட் பில்லா ❤
Kadavuleyyyyy Ajitheyyyy 🛐♥️🙏🏻💯
🦚2025🚩 பிறக்கும் போதும் 🙏🏻 🐓சேவல் கொடி🚩 பறக்கும்🥰 🔥ஓம் சரவண பவ❤️
இந்த பாடல் கேட்கும்போது என்னை அறியாமலே கண்களில் கண்ணீர்🥲 அஜித் அண்ணா சூப்பர் வேற லெவல் பாடல் ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️
மனித கடவுள் ❤️ × தமிழ் கடவுள் 💥
Kadavule Ajiithaee⚡💥💯
யாருக்கெல்லாம் கந்தன் முருகனை பிடிக்கும் 🙏🏻🙌🏻
நான் கிறிஸ்டியன், இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. எப்போவும் கேட்பேன்..என்றால் நான் முதலில் தமிழன் 😎
5 வருடங்கள் கழித்து 2024 .... மலேஷியா வில் இருந்து பத்து மலை முருகன் கோவில் க்கு போனேன் எங்கள் அண்ணன் தல அஜீத் அவர்கள் நின்ற இடம் .... இந்த பாடல் அந்த முருகன் 😍😍😍🙏🙏🙏
Atheism dies here ❤
Accepted but let's not forget that Tamil trumps everything.
Exactly 😂
How? Proof?
Atheism born here Adhi tamizhan andavan anan , goda namma than uruvikirom he is just a human we started to worship him.
@@jeeva6950 muttal 😂 apo epdi da krama thiruvilakalla Sami adranga ?
இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் இந்த பாட்டுக்கு மாசு குறையாது தமிழனுக்கு மூத்த கடவுள் முருகன் தான் 🙏💥
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் வேலும் 🔱 மயிலும் உற்ற துணை
நம் தமிழ் கலாச்சாரம் இந்த பாடல் கூறப்படுகிறது. எம் தமிழ் என்றும் தனித்துவம் வாய்ந்த உணர்வு கலந்த மொழி ❤❤❤❤❤
Thala Ajith Anna vere level da murugan kripa❤❤
Vetri vel muruganukku arogara❤
11.10.2024 anyone? 😅😅
12.11.2024
15.10.2024
15.10.2024
Me too bro 1st namma Paatan Murugan ❤By birth tamilan
16.10.2024
Need this Ajith back. ❤😂
All Time Favourite ❤️💥
Thala 😎 muruga and Ajith thala😎
Inaiku intha video paakuravanga like podunga ❤❤❤❤
தமிழ் பேசும் தமிழ் குலவிளக்கு வேற்று மொழில் அர்ச்சனை எதுக்கு
Going to start 2025 with this song❤