சட்டச் சிக்கல்கள், பண பிரச்சனையை தீர்க்கும் சீர்காழி ஸ்ரீ சட்டைநாதசுவாமி திருக்கோவில் வரலாறு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 เม.ย. 2024
  • சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள்,பண பிரச்சனையை தீர்க்கும் சீர்காழி ஸ்ரீ சட்டைநாதசுவாமி திருக்கோவில் வரலாறு.
    சீர்காழியில் அமைந்திருக்கிறது தருமபுரம் ஆதினத்திற்கு உள்பட்ட சட்டைநாதர் கோயில்.7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கியருளிய ஸ்தலம். சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு நடைபெறும் சுக்கிரவார பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம்.
    பிரம்மபுரீஸ்வரர் ஆலயமானது சீர்காழியிலேயே மிக முக்கியமான ஆலயமாகும்.இக்கோவிலில் சிவபெருமான் தனது தேவியான திருநிலைநாயகியுடன் எழுந்தருளியுள்ளார். இக்கோவிலில் சிவபெருமான் மூன்று வடிவங்களில் அருள் புரிகிறார். இக்கோவிலில் 22 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமனது பிரம்மதீர்த்தம் ஆகும்.
    இந்த திருக்கோவில் தேவஸ்தானம் ‘சட்டைநாதர் தேவஸ்தானம்’ என்றே அழைக்கப்படுகிறது. சீர்காழியில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் நிறைவில் ‘சட்டைநாதர் உலா' நள்ளிரவில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டால், நாம் மனதில் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
    சீர்காழி ஸ்ரீ சட்டைநாதசுவாமி திருக்கோவில் தல வரலாறு,
    சீர்காழி ஸ்ரீ சட்டைநாதசுவாமி திருக்கோவில் கோவிலின் அமைப்பு,சீர்காழி ஸ்ரீ சட்டைநாதசுவாமி திருக்கோவில் நடை திறக்கும் நேரம்(Sirkazhi Sattainathar Temple Timings) மற்றும் சீர்காழி ஸ்ரீ சட்டைநாதசுவாமி திருக்கோவில் கோவில் முகவரி(Sirkazhi Sattainathar Temple Address)
    அனைத்து விவரங்களும் இந்த வீடியோவில் நீங்கள் பார்க்க முடியும்.
    Also visit below website for more information about சீர்காழி ஸ்ரீ சட்டைநாதசுவாமி திருக்கோவில் தல வரலாறு,
    சீர்காழி ஸ்ரீ சட்டைநாதசுவாமி திருக்கோவில் கோவிலின் அமைப்பு,சீர்காழி ஸ்ரீ சட்டைநாதசுவாமி திருக்கோவில் நடை திறக்கும் நேரம்(Sirkazhi Sattainathar Temple Timings) மற்றும் சீர்காழி ஸ்ரீ சட்டைநாதசுவாமி திருக்கோவில் கோவில் முகவரி(Sirkazhi Sattainathar Temple Address)
    informationneeds.com/Spiritual...
    #murugandevotee #murga #murugan #shiva #shivalingam #shivan #aanmeegam #aanmeegamtamil #sirkazhi #Sattainathar #tamil #god #girivalam #ஆன்மீகம் #tamilgod #tamilnadutourism #tamilnadutemple #ஆன்மீகம்தகவல் #ஆன்மீகம்பொருட்கள் #ஆன்மீகம்2024 #ஆன்மீகம்தகவல்தமிழில்

ความคิดเห็น •