காதல் இல்லை என்றால் நீங்களும் நானும் இல்லை | Pattimandram EP 7 | Pattimandram Raja | Bharathi Baskar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • "காதல்" இல்லை என்றால் நீங்களும் நானும் இல்லை | Pattimandram EP 7 | Pattimandram Raja | Bharathi Baskar
    #visiontimetamil #tamilpattimandram #bharathibaskarspeech #bharathibaskar #pattimandramraja #comedypattimandram #sirappupattimandram #pattimandramcomedy #bharathibaskarspeech #pattimandramtamil
    Subscribe to Vision Time Tamil - bit.ly/SubscribeVT
    HIT THE BELL ICON TO STAY UPDATED
    Check Out Our Previous Videos Below 👇
    ✨ "நட்பு" எதுக்கு லாயக்கு? - • "நட்பு" எதுக்கு லாயக்க...
    ✨ “காதல்" Climate Change போல மாறிக்கொன்டே இருக்கும் - • “காதல்" Climate Change...
    ✨ “பாட்டி இறந்தால் Party கொடுன்னு கேக்குறான்” - • “பாட்டி இறந்தால் Party...
    ✨ “நட்புக்கு பரிசு தேவையில்லை” Raji Srinivasan - • “நட்புக்கு பரிசு தேவைய...
    ✨ “தமிழுக்கு மட்டுமே உரிய கலை | சிறப்பு பட்டிமன்றம்” - • “தமிழுக்கு மட்டுமே உரி...
    ✨ நட்பா x காதலா? சிறப்பு பட்டிமன்றம் PROMO - • நட்பா x காதலா? சிறப்பு...
    ✨ Life of Maara | Aaradhana | Tamil Web Series - • Life of Maara | Aaradh...
    ✨ Life of Aara | Aaradhana | Tamil Web Series - • Life of Aara | Aaradha...
    Click here to Watch Other Serial:
    Kalasam: • Kalasam
    Thangam: • Thangam tamil serial
    Thiyagam: • Thiyagam - Tamil serial
    For More Updates:-
    Like us on Facebook:- / visiontimeindia
    Subscribe - bit.ly/SubscribeVT
    ******************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloudin

ความคิดเห็น • 15

  • @sarojinigopal8344
    @sarojinigopal8344 22 วันที่ผ่านมา +18

    கர்ணன் துரியோதனிடம் நன்மையை எடுத்துச் சொல்லாதது..... அருமையான பேச்சு....

  • @MohammedNalhar-k2s
    @MohammedNalhar-k2s 22 วันที่ผ่านมา +7

    Mass barathi mam❤❤

  • @bhamathiagarajan3375
    @bhamathiagarajan3375 11 วันที่ผ่านมา +1

    Bharathi ma'am.. nothing to say abt ur speech..I bow my head on ur feet..blessed to hear such a wonderful speech..u r a legend speaker...May God Bless You always with good health nd prosperity ❤

  • @user-lv8jm9kw4j
    @user-lv8jm9kw4j 6 วันที่ผ่านมา +1

    Amma sirappu

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 4 วันที่ผ่านมา +2

    பாரதி பாஸ்கரின் உரை சூப்பர் வாழ்த்துக்கள் மேடம் வாழ்க வளர்க

  • @jayanthissrinivasan384
    @jayanthissrinivasan384 3 ชั่วโมงที่ผ่านมา

    Super speech

  • @UM-bv3tz
    @UM-bv3tz 23 วันที่ผ่านมา +5

    *மருத்துவ குணமிக்க மரங்கள்*
    1.வேங்கை மரம்
    2.கல்யாண முருங்கை
    3.வாத நாரணன்
    4.புரச மரம்
    5.மருத மரம்
    6.வில்வமரம்
    7.மாவிலங்கம்
    8.பவளமல்லி
    9.ஒதியமரம்
    10.அத்திமரம்
    11.மகிழமரம்
    🌼*வேங்கை என்கிற உதிர வேங்கை*
    *இதன் பட்டை கசாயத்த எடுத்து வர வயிற்று புண்ணை ஆற்றும், கருப்பை புற்றுநோய்கும் பலன்தரும், அதிக உதிரபோக்கை சரி செய்யும்,சர்க்கரை நோய்க்கு மிக சிறந்தது.
    🌼*கல்யாண முருங்கை* ஆண், பெண் இருவருக்கும் இருக்கும் குற்றகளையும் நீக்கிடும், உடல் எடை குறைக்கும், அதிக உதர போக்கை கட்டுபடுத்தும், தைராய்டு சரியாகும்.
    🌼*வாதநாரயணன்*
    வாதம் சார்ந்த ப்ரச்சனைகள் சரியாகும்.
    🌼*புரசமரம்*
    முழுக்க முழுக்க தங்கம், செம்பு சத்து நிறைந்தது, கருப்பை ப்ரச்சனைகளை சரிசெய்யும், விந்தணு ப்ரச்சனைகளையும் சரி செய்யும்.
    🌼*மருத மரம்*
    இதன் கசாயம் இருதய அடைப்பை சரி செய்யும்.
    🌼*வில்வ மரம்*
    வில்வ பழத்தின் தைலம் எப்பேற்பட்ட அல்சரை குணப்படுத்தும்.வில்வ இலை உயர் இரத்த அழுத்ததை உடனடியாக Normal க்கு கொண்டுவரும்.பித்தம் தனிய வில்வம். இதன் பிசின்,வேர் சிறந்த ஆண்மை பெருக்கி.உடல் எரிச்சலுக்கு இதன் இலைகளை நல்லெண்ணை சேர்த்து காய்ச்சி பயன்படுத்த குணமாகும். IBS- irritable bowl Syndromeக்கு வில்வாதி லேகியம் மிக சிறப்பான மருந்து.வில்வ இலை பொடி, ஜாதிக்காய்பொடி, சுண்டை வற்றல் பொடி, நெருப்பில் சூட்ட வசம்பு பொடி, இவை அனைத்தையும் கலந்து இதை IBSஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலை,மாலை மோரில் கலந்து எடுக்க குணமாகும். வயிறு சார்ந்த பிரச்சனைக்கு வயிற்று எரிச்சல், வயிற்று புண், வயிற்று புற்றுநோய் குணமாகும். தோல் சார்ந்த ப்ரச்சனைகளுக்கு இதன் இலைகளை அரைத்து தேய்த்து குளிக்க பித்தம் தனியும், இத்துடன் உள் மருந்துடன் வில்வஇலைப்பொடியை சேர்த்து கொடுக்க குணமாகும்.
    🌼*மாவிலங்கம்*
    CRP Level கட்டுக்குள் வைத்திருக்கும், மூட்டு வீக்கத்திற்கு பத்து போடலாம்.
    🌼*பவளமல்லி*
    அனைத்து விதமான காய்ச்சலையும் சரிசெய்யும் இதன் கஷாயம். முடக்கு வாதம் குணமாகும்.
    🌼*ஒதிய மரம்*
    அதிக உதிரபோக்கு குணமாக்கும்.தீராக வயிற்று புண்ணை ஆற்றும்
    🌼*அத்தி மரம்*
    அத்தி பழங்கள் சிறந்த மலமிளக்கி,கொழுந்து இலை, பட்டை கசாயம், வயிற்று புண்ணை சரி செய்யும்.
    🌼*மகிழ மரம்*
    இதன் பூக்கள் மனதுக்கு புத்துணர்வை தரும். அண்ணாமலையாரின் தலவிருக்ஷம்- மகிழமரம். இதன் பட்டை கசாயம் கருப்பை சார்ந்த ப்ரச்சனைகளை சரி செய்யும். அதிக உதிரப் போக்கை சரிசெய்யும். இதன் பூக்களை பாலில் போட்டு காயச்சிக் கூட தேன் (அ) பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க உடல் வெப்பத்தை குறைத்து உடலை வலுவாக்கும். மிகச்சிறந்த ஆண்மை பெருக்கி. பூ,இலை கசாயம் தாய்பாலை அதிகமாக்கும். இதன் இலைப்பொடிய மூலிகை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வந்தால் இரத்த கசிவை கட்டுபடுத்தும், பல் ஆட்டம் நின்று பல் உறுதிபெறும். மிகச்சிறப்பான இந்த மகிழ மரம் வறட்சியான நிலத்தில் கூட நன்றாக செழித்து வளரும்.
    🌤️கல்யாண முருங்கை, ஒதிய மரம், வாதநாரணன் இந்த மூன்றுமரத்தின் இதன் கிளைகளை ஒடித்து நட்டாலே நன்றாக செழித்து வளரும்.
    🌤️மற்ற மரங்களை விதைகள் கொண்டு தான் கன்றுகளை உருவாக்க முடியும்ங்க.
    💐இதுபோன்ற பயன்னுள்ள மரங்களை சாலை ஓரங்கள், பள்ளிகள், கோயில்கள் அருகில் நட்டு வளர்ந்து வரும் போது ஒரு நோய்யில்லா சமுதாயத்தை உருவாக்க முடியும்.

  • @anwarbabu6022
    @anwarbabu6022 17 วันที่ผ่านมา +2

    கண்கள் தழுவிக் கொள்வது தான் காதல்.
    உடலை தழுவிக் சொல்வது தான் காமம்.
    காமத்தால் உண்டாவது
    பிறப்பு.
    காதலால் இல்லை
    தோற்ற காதல்கள் ஆயிரம் ஆயிரம்.✍️

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn วันที่ผ่านมา

      Natbal❤varuvathu❤kathal❤antha❤kathalai❤sirakka❤vaippathu❤natbu❤ithil❤yengey❤kamam❤anbu❤yentrum❤sollalam❤natbai❤virumbatha❤ullangalil❤nirainthu❤than❤iruppathu❤kamam❤

  • @anbualagan8647
    @anbualagan8647 8 วันที่ผ่านมา

    Excellent speech mam🎉🎉
    Always addicted your voice 🎉🎉🎉🎉

  • @mythilirethi8896
    @mythilirethi8896 25 วันที่ผ่านมา +3

    Madam 🙋🙏

  • @user-ze9ry1ss1x
    @user-ze9ry1ss1x 23 วันที่ผ่านมา +1

    😍❤️

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 21 วันที่ผ่านมา

    True

  • @sripriyamani557
    @sripriyamani557 10 วันที่ผ่านมา

    Karnan did not get the right love. Pasam absent.
    Because of absence of love he became a too loyal friend, who watched unethical happening.
    Lack of love became bad friendship.
    Nice speech and facts from all. 🙏and as always from Barathi Madam.
    Raja sir, nice timed jokes.