கல்யாண கடனை அடைப்பது ஆண்கள் தான், பெண்கள் இல்லை | Pattimandram Raja | Sirappu Patti Mandram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • கல்யாண கடனை அடைப்பது ஆண் பிள்ளைகள் தான், பெண்கள் இல்லை... | Pattimandram Raja | Sirappu Patti Mandram | BS Events
    #SolomonPappaiah #PattimandramRaja #BSEvents #MarriageLife #ComedyPattimandram #SirappuPattiMandram #BSValue #BSValueOTT #BSValueApp #Pattimandram
    Website : blacksheepindia.com
    For Contact: 044-69095023 , 044-69095055
    Mail Id : reach@blacksheepindia.com

ความคิดเห็น • 41

  • @om8387
    @om8387 หลายเดือนก่อน +3

    ராஜாவின் பேச்சில் உண்மையிருந்தது வாழ்த்துக்கள் ராஜா

  • @RathaKrishnan-xf6md
    @RathaKrishnan-xf6md หลายเดือนก่อน +4

    ராஜா பேச்சில் நல்ல கருத்துக்கள்

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 5 หลายเดือนก่อน +43

    நிறைய.சம்பாதிக்கும். கணவனை கட்டினால்.கணவனுக்கு. கஷ்டம்.சம்பாதிக்காத. கணவனை கட்டினால் மனைவிக்கு கஷ்டம்

  • @dheenadhayalananbalagan1504
    @dheenadhayalananbalagan1504 3 หลายเดือนก่อน +13

    என் தலைவன் ராஜா ஐயா ❤😂😂

  • @munusamym1944
    @munusamym1944 6 หลายเดือนก่อน +9

    மிகவும் நன்றாக பேசியுள்ளார்.ராஜாஅவர்கள்.

  • @felixdsoza7673
    @felixdsoza7673 2 หลายเดือนก่อน +2

    Raja sir suppar speech

  • @kanagaraniboomibalan4234
    @kanagaraniboomibalan4234 5 วันที่ผ่านมา

    சூப்பர் சார்

  • @LakshmanaRaj-q7x
    @LakshmanaRaj-q7x 9 หลายเดือนก่อน +14

    Raja speech excellent

  • @mabdul2356
    @mabdul2356 8 หลายเดือนก่อน +12

    நெத்தியடி sir 👌👍👍

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 5 หลายเดือนก่อน +3

    பேச்சு அருமை.

  • @sundarchary3621
    @sundarchary3621 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பேச்சு ராஜா ஜி

  • @easytamilpoojas
    @easytamilpoojas 8 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @JasmineSurya
    @JasmineSurya 4 หลายเดือนก่อน +3

    I ❤ kozhu kozhu kozhu kavitha aunty
    Too chubby

  • @Perumalchetty-y2q
    @Perumalchetty-y2q 8 หลายเดือนก่อน +1

    Raja sir is always king maker,his lectures are thought provoking true and always realistic romba romba arumai nandri

  • @margaretammal5690
    @margaretammal5690 8 หลายเดือนก่อน +2

    எல்லாமே நிதர்சனமான உண்மையே...

  • @subramanniyan8351
    @subramanniyan8351 5 หลายเดือนก่อน +8

    உன்னம ராஜா
    வாழ்க வாழ்க பால்லான்னடு

  • @ChandruSekar-pl4gm
    @ChandruSekar-pl4gm 2 หลายเดือนก่อน

    Raja sir super❤

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 5 หลายเดือนก่อน +1

    ஆண்கள் பெண்கள் பிறந்த வீட்டின் வினை.குறள்.தம்பொருள் தம் மக்கள் அவரவரவர்தம் வினையால் வரும்.இதில் பெண்கள் பிறந்த வீடு புகுந்த வீடு இருவினை.

  • @maruthupandiyan7215
    @maruthupandiyan7215 8 หลายเดือนก่อน +1

    அருமை

  • @RahalTentGroup
    @RahalTentGroup 21 วันที่ผ่านมา

    Super raja

  • @mahalingamganeshan7774
    @mahalingamganeshan7774 3 หลายเดือนก่อน +1

    உங்கள் அறிவு. ஆற்றல் நிகர் எவரிடம் இல்லை.

  • @balasubramaniankmani3598
    @balasubramaniankmani3598 2 หลายเดือนก่อน

    ஆண்களுகு பரிதாபககர் 8:16 சரியா 8:37 மான நிவ
    மிகவும் நாசூக்காக
    எடுத்துரைத் ராசாஅ குவணக்கம்...

  • @SasiRavi-ru4zh
    @SasiRavi-ru4zh 6 หลายเดือนก่อน +5

    My husband Ilana naa illa i love my husband my life my husband god gift my husband ❤❤❤10 years marriage life happy only one my husband i love you purusha🥰

  • @karthiKeyan-js2uo
    @karthiKeyan-js2uo 6 หลายเดือนก่อน

    Super sir

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 8 หลายเดือนก่อน +2

    Mappillai,runs away at the Tme of tying THALI!

  • @Sundaram-NU
    @Sundaram-NU 8 หลายเดือนก่อน

    Aai erumai made

  • @akhilaa9423
    @akhilaa9423 5 หลายเดือนก่อน

    Ellai ayya, yen kalyana kadanai naan dhan adaithen,
    Yaarum yaraiyum sandhegikka koodadhu, own pride, character

  • @yogeinthiranalnagathevan6360
    @yogeinthiranalnagathevan6360 2 หลายเดือนก่อน

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @gurushankar6557
    @gurushankar6557 8 หลายเดือนก่อน

    👍

  • @masthanfathima135
    @masthanfathima135 9 หลายเดือนก่อน +10

    சாலமன் பாப்பையா ஐலைட்
    கமான்ட் அடிச்சார் பாருங்க
    மப்பு புடிச்சவங்க. சூப்பர் .

  • @bakiamarybakiamary
    @bakiamarybakiamary หลายเดือนก่อน

    பாரதியம்மா இல்லிங்களா

  • @pasarokarthik7311
    @pasarokarthik7311 9 หลายเดือนก่อน +7

    என்னங்கய்யா, கடைந்தெடுத்த சங்கிஜீ பாரதிபாஸ்கரை கழற்றிவுட்டுட்டீங்க போல?

    • @voiceoffreedom6541
      @voiceoffreedom6541 3 หลายเดือนก่อน

      Please refrain talking like Sangi and all. She has gotten every rights to visit anywhere. Would you ever say if she visited Vatican or Mecca?

    • @pasarokarthik7311
      @pasarokarthik7311 3 หลายเดือนก่อน

      @@voiceoffreedom6541 சங்கிஜீ பாரதிபாஸ்கரை சங்கிஜீ என்று சொல்வதற்கு காரணம் அவர் அயோத்தி ராம் லல்லா மந்திர் ப்ராண்பிரதிஸ்டா நிகழ்ச்சிக்கு போனதுதான் என்று நீங்கள் நினைப்பது உங்கள் அறியாமையை காட்டுகிறது.
      கேள்விகளுக்கு அறிவியலால் பதில் சொல்ல முடியாத இடம் வருகிறதே, அதுதான் கடவுள் என்று சங்கிஜீ பாரதிபாஸ்கர் சொல்வார். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லாம் சங்கிகள் அல்ல. அறிவியலை விட கடவுள் நம்பிக்கை தான் உயர்ந்தது எனவே அறிவியல் கேள்விகளை தவிர்த்து கடவுள் பெயரிலான எதையாவது ஏற்க வேண்டும் என்று பேசுபவர்கள் தான் சங்கிகள். இந்த சங்கிஜீ பாரதிபாஸ்கர் "இந்துத்துவ காவி சங்கிஜீ".

  • @gandhandash9011
    @gandhandash9011 8 หลายเดือนก่อน +1

    👍👍💐💐🎉🎉

  • @raviramanujam3627
    @raviramanujam3627 8 หลายเดือนก่อน +10

    நடை முறையில் உள்ள செய்தி.