💥போகி கருவாட்டு குழம்பு 🤤|| Dry fish curry || today special menu | ts family

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 312

  • @alijulaiha8172
    @alijulaiha8172 ปีที่แล้ว +9

    முருங்கைகாய் போட்டு வச்சா செம டேஸ்டியா இருக்கும்

  • @janakarthikk9408
    @janakarthikk9408 2 ปีที่แล้ว +214

    அக்கா சமைக்கும் போது காய்கறி அவுங்க இவுங்க சொல்றிங்க காய்கறி க்கு மரியாதை கொடுக்கிறது நீங்கள் தான் அக்கா

    • @anandavalli4508
      @anandavalli4508 ปีที่แล้ว +5

      அருமை அக்கா

    • @jayakumarmanavalan-qd6no
      @jayakumarmanavalan-qd6no ปีที่แล้ว +2

      } ©😅6u66u ஜி ழ அது

    • @keshh8083
      @keshh8083 ปีที่แล้ว

      ​ 7:30

    • @vimalraj9611
      @vimalraj9611 ปีที่แล้ว +2

      ஆனாஅவங்க வீட்டுகாரரை மட்டும் போப்பா வாப்பா என்று சொல்லுவாங்க 😂😂😂😂

    • @annaimaryrayar2331
      @annaimaryrayar2331 11 หลายเดือนก่อน +1

      😊ñnm​@@jayakumarmanavalan-qd6no
      Ò00òoòp

  • @lakshmi2777
    @lakshmi2777 2 ปีที่แล้ว +6

    அக்கா நீங்க எல்லாமே சுத்தமா சூப்பரா செய்ரிங்க

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 ปีที่แล้ว +5

    ஹாய் சிஸ்டர் அருமையான கருவாட்டு குழம்பு,பார்க்தாலே தெரியுது இது நல்ல காராசாரமா கருவாட்டு குழம்பு என்று👍👍👍👌🇸🇬.

  • @sathishjohn2398
    @sathishjohn2398 7 หลายเดือนก่อน +1

    அக்கா எனக்கு குழம்பு எதுவும் செய்யத் தெரியாது முதல் முறையாக இந்த வீடியோவை பார்த்து கற்றுக் கொண்ட உங்களுக்கு ஒரு பெரிய நன்றி சொல்கிறேன்

  • @aswinisrimasaswini2887
    @aswinisrimasaswini2887 ปีที่แล้ว +4

    நீங்க பேசுற விதம் அழகு அம்மா...😘😘😘

  • @meeenakshid1050
    @meeenakshid1050 ปีที่แล้ว

    Kathai arumai kalampulan nu pesitu irukanga vejitabls lam nice story

  • @krishnamurthyrajunaidu7599
    @krishnamurthyrajunaidu7599 2 ปีที่แล้ว +1

    சூப்பர் கமென்ட்ஸ். தெளிவாக மிகவும் அருமையாக சொன்னது பாராட்டுக்குரியது..

  • @susimoni8586
    @susimoni8586 2 ปีที่แล้ว +8

    எங்க வீட்டில இன்னைக்கு கருவாட்டு குழம்பு

  • @rahilajan9751
    @rahilajan9751 2 ปีที่แล้ว +12

    கருவாடு எண்ணெயில் பொரித்து போடுங்க வாசனை சூப்பர்டா இருகுகும்

  • @tamilarasi8272
    @tamilarasi8272 2 ปีที่แล้ว +9

    அக்கா உங்க பேச்சு சூப்பர் நீங்க செய்முறையும் சூப்பர்

  • @porkodid1366
    @porkodid1366 2 ปีที่แล้ว +1

    Nalla interest ah irukku

  • @nargisbanu377
    @nargisbanu377 ปีที่แล้ว

    Super nalla porumaiya vilakkam

  • @manjuramamurthy9562
    @manjuramamurthy9562 2 ปีที่แล้ว +3

    Karuvadu cleaning sooper...

  • @redrose9311
    @redrose9311 2 ปีที่แล้ว +1

    Arumaiya iruku normala unka vedio ethum miss panna maten unka recipe ellam.pudikum 👌

  • @kavikichen2014
    @kavikichen2014 2 ปีที่แล้ว +5

    குழம்பு வைக்கும் முறை சூப்பர் மேடம் கருவாடு குழம்பு வாவ் 👌👌👌👌

  • @homemadekitchenhealthfood6250
    @homemadekitchenhealthfood6250 2 ปีที่แล้ว +1

    கருவாட்டுக் குழம்பு மிகவும் அருமை சிஸ்டர்

  • @arunadevi5437
    @arunadevi5437 ปีที่แล้ว +2

    Amma supara panringa, karuvaattu kolampu enakku rompa pitikkum, very nice amma

  • @dheivangalaithedi
    @dheivangalaithedi 2 ปีที่แล้ว +11

    எனக்கு வால கருவாடு பிடிக்கும்😋

  • @krishnamurthyrajunaidu7599
    @krishnamurthyrajunaidu7599 2 ปีที่แล้ว +3

    நீங்கள் கருவாட்டு குழம்பை தயாரிக்கும் பொழுது எனக்கு நாவில் எச்சில் ஊறுகியது...

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha 2 ปีที่แล้ว +2

    Ennaku karruvattu kolambhu rombha pudikkum

  • @meeenakshid1050
    @meeenakshid1050 ปีที่แล้ว

    Super pa😂azhahana speech arumayana karuvatu kuzhambu

  • @raaju_naga450
    @raaju_naga450 2 ปีที่แล้ว +2

    Akka Naa subscribe panniten

  • @LakshmiShmi-iv8wh
    @LakshmiShmi-iv8wh ปีที่แล้ว +1

    Vanakkam Anni ningarompa 🤗❤️ iyam g.lakshmi Chennai 🤝👸

    • @ts_family_2311
      @ts_family_2311  ปีที่แล้ว

      தேங்க்யூ தேங்க்யூ

  • @kavithasanthoshkavitha1719
    @kavithasanthoshkavitha1719 2 ปีที่แล้ว +2

    Akka unga speech beauty neenga entha ooru

  • @AGVA_29
    @AGVA_29 2 ปีที่แล้ว +3

    Karuvadu enga vanguninga.

  • @venkateshkumar108
    @venkateshkumar108 2 ปีที่แล้ว +2

    Super Iam try tomorrow

  • @devacharansireesh7826
    @devacharansireesh7826 ปีที่แล้ว

    Nalla recipee Thank you

  • @durairaj2056
    @durairaj2056 ปีที่แล้ว

    👌👌👌👌👌 etharthama pesuringa samaiyal 👌👌👌👌👌

  • @k.fairosebegam9945
    @k.fairosebegam9945 2 ปีที่แล้ว +1

    Salt adhigama pottudinga

  • @easwarimonisha4296
    @easwarimonisha4296 2 ปีที่แล้ว +1

    Karruvaadu kulampuku pulie evalavu akka shaakanum enaku thariyala soluga akka

  • @renucakes
    @renucakes 2 ปีที่แล้ว +1

    Kaaram athigamanal nallenai serthalum karam kuraindhu vidum ...na niraya time senjuruka

  • @VJM21023
    @VJM21023 2 ปีที่แล้ว +2

    Amma seeragan milagu alau sollunga.....

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 10 หลายเดือนก่อน

    கருவாட்டு குழம்பு 👌 அக்கா மேடம் எங்க அம்மா இப்படி தன் குழம்பு செய்வார்கள்..

  • @subranithish3598
    @subranithish3598 ปีที่แล้ว

    all your recopies upload well and good. super. vazgha valamudan.

  • @deepikanagarajan359
    @deepikanagarajan359 2 ปีที่แล้ว +3

    Anna enna work akka pandraga

  • @bavadha7612
    @bavadha7612 ปีที่แล้ว

    Superb explanation. Unga videos relax ah eruku entertaining eruku. Keep going...

  • @seethalakshmi.p594
    @seethalakshmi.p594 2 ปีที่แล้ว +3

    அக்கா நீங்க எந்த ஊரு அக்கா

  • @colorsecrets3054
    @colorsecrets3054 10 หลายเดือนก่อน

    Hii akka sikiram reply panuga indhea kulambulea vendika(ladies finger) sekalama na seiporea enntea irukuu adha keakurea

    • @ts_family_2311
      @ts_family_2311  10 หลายเดือนก่อน

      வெண்டைக்காய் சேர்க்கக் கூடாது கத்திரிக்காய் கொத்தவரங்காய் வாழைக்காய் முருங்கைக்காய் உருளை கிழங்கு ஏன் மாங்கா கூட போட்டு வைக்கலாம் சூப்பரா இருக்கும்

  • @maninima6550
    @maninima6550 2 ปีที่แล้ว +1

    Kulambu milagai powder receive podunga

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 ปีที่แล้ว +13

    நாக்குல எச்சில் ஊறுது மா நீ சொல்லும் விதம் அருமை 👌👌👌👍

  • @rupashrishri2124
    @rupashrishri2124 ปีที่แล้ว

    வளையல் சவுண்ட் சூப்பர்

  • @ansar43661
    @ansar43661 2 ปีที่แล้ว +1

    AKKAA SISTER UNGHALIN KAREE YAI VEDA UNGHALIN SPEECH VERY VERY SUPER. AENA RESPITE ANDHA KAREE KU. ONCE MORE SUPER SUPER YOURS VOICE AND SPEECH. THANKS AKKAA..GIVE THE RECEIPT AND TAKE THE RECEIPT I AM REMEMBER ANDHA KAREE KU...SUPER.

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 7 หลายเดือนก่อน

    Super. 👌

  • @veerammalhariharan9212
    @veerammalhariharan9212 2 ปีที่แล้ว +1

    Natukooli kulambu seivathu yapdinu video poodunga amma

  • @sheelarathinam2281
    @sheelarathinam2281 2 ปีที่แล้ว +1

    Neega pesarthu super ha iruku akka.. Ketute irukanum pola iruku

  • @alamalubabu3611
    @alamalubabu3611 ปีที่แล้ว

    மிக்க அருமை.எனக்கும் கருவாடு குழம்பு ரொம்ப பிடிக்கும் அக்கா.எந்த மாதிரி குழம்புக்கு மிளகு சீரகம் பயன்படுத்தும்.

  • @rupashrishri2124
    @rupashrishri2124 ปีที่แล้ว

    Kai fulla poduga valaiyal amma

  • @sujitha_10
    @sujitha_10 ปีที่แล้ว

    Aunty..kichenle..varumbol..thalamudi..ketti..vekkalaameee
    Nallayirikumm
    Naan..kerala.....❤❤

  • @ckperumal2066
    @ckperumal2066 ปีที่แล้ว

    Good super

  • @JeevimaniMj-yb7ib
    @JeevimaniMj-yb7ib ปีที่แล้ว

    Aka itha ippadi ya va seivaingaaa atha soodathanni la pottu atha urichittu aprama than seinum

  • @sudhasuba4403
    @sudhasuba4403 8 หลายเดือนก่อน

    Super 💯

  • @user-rc4jx8qr1s
    @user-rc4jx8qr1s ปีที่แล้ว

    Nanum naliku karuvadu kulambu, ungacdish parthuthan samikiren

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 ปีที่แล้ว

    Super madam Arumai Valthukal valkavalmudan

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 2 ปีที่แล้ว +11

    அருமையாக கருவாட்டு குழம்பு செய்து காட்டிய அம்மா உங்களுக்கு நன்றி.அற்புதம் சுபாஷ்

  • @azagujanaki7342
    @azagujanaki7342 ปีที่แล้ว

    sister ogaloda pasagala kattuga please

  • @priyadharshini8885
    @priyadharshini8885 2 ปีที่แล้ว +2

    Amma ,appa unga rendu peraium rompa pidkum kulampu semma

  • @umarajani8430
    @umarajani8430 2 ปีที่แล้ว +2

    நீங்க அழகா பேசுறீங்க

  • @poochelviprabakar6614
    @poochelviprabakar6614 2 ปีที่แล้ว +1

    Poonda yen last la podreenga.. First la thaalikum pothu pottaa innum nalla irukkume...??

  • @devasenasushmi6742
    @devasenasushmi6742 9 หลายเดือนก่อน

    Unga kulambu superb

  • @natarajan2390
    @natarajan2390 ปีที่แล้ว +1

    காய் வேகல புளியை கரைசு விடலாமா

  • @deepasvlog8180
    @deepasvlog8180 ปีที่แล้ว

    Today na tha enga v2la kulambu seiya pora aunty 😅karuvadu kolambu seinu sonnappo unga channel tha neyabagam vanthuchu😍thnks aunty

    • @ts_family_2311
      @ts_family_2311  ปีที่แล้ว

      ஓகே தேங்க்யூ

  • @ManiTeju-y6e
    @ManiTeju-y6e ปีที่แล้ว

    சுப்பர்❤

  • @TamilSelvi-jesus
    @TamilSelvi-jesus 2 ปีที่แล้ว +1

    Neenga enna ooru ungaluku pasaga irukagala

  • @kalpana.mkalpana7817
    @kalpana.mkalpana7817 ปีที่แล้ว +1

    Nalla அழகான ஜோடி..அக்கா அண்ணா.. 🙌🙌🙌🙌🙌🙌

  • @AkbarAli-yf9qf
    @AkbarAli-yf9qf 2 ปีที่แล้ว +1

    Enna masala addbannirkal?

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 7 หลายเดือนก่อน

    Sapeda. Varalama?, 👍

  • @sangaviparkavi7752
    @sangaviparkavi7752 2 ปีที่แล้ว +7

    Amma ungala enaku romba pudikum💓💖

  • @rekhapragadish
    @rekhapragadish 2 ปีที่แล้ว +15

    Adding pepper, jeeragam and poondu is new for us.. 😋😋🤤... Will try this 😍😍

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 7 หลายเดือนก่อน +1

      Milagu , jeeragam , poondu main ingredients for karuvattu kuzhambu. It will be enhance the taste for karuvattu kuzhambu 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @uthiraiselvi8173
    @uthiraiselvi8173 2 ปีที่แล้ว +1

    Subar akka. pakavai sabpudannum pola eiruku 🥰🥰🥰🥰

  • @meeram9347
    @meeram9347 ปีที่แล้ว

    Enku unka samyal romba pikama amma super iruku

  • @KavithaPrakash789
    @KavithaPrakash789 2 ปีที่แล้ว +1

    Samiku padaikanumnu solrenga aparam uppu pakurenga???

  • @logukarthiga2658
    @logukarthiga2658 ปีที่แล้ว

    கருவாட்டு குழம்பு பிடிக்கும் அம்மா

  • @devik6292
    @devik6292 2 ปีที่แล้ว +7

    அம்மா அத்தோ செஞ்சி வீடியோ போடுங்க .
    Please . 🍜🍜

  • @mumtajmummu2564
    @mumtajmummu2564 2 ปีที่แล้ว +1

    Akka palada payasam vechu kattunga akka plz🥰

  • @Sanjaysanju-vw9qt
    @Sanjaysanju-vw9qt 2 ปีที่แล้ว

    Pakumbode semayayiruku ma kulambu njan karuvadu saptade ille

  • @malarvizhi6077
    @malarvizhi6077 2 ปีที่แล้ว +1

    Sister neenga endha oorunu sollunga

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha 2 ปีที่แล้ว +1

    Super👍👍👍👏👏👏

  • @harishanu5742
    @harishanu5742 2 ปีที่แล้ว +2

    Super ma respect vegetable

  • @vinovinothini6016
    @vinovinothini6016 ปีที่แล้ว +2

    Amma super

  • @ramayeesubramanaian7884
    @ramayeesubramanaian7884 2 ปีที่แล้ว +1

    Mutton kulambu seithukatttungha.

  • @PraveenKumar-wm3fw
    @PraveenKumar-wm3fw ปีที่แล้ว

    Super sister....ur samayal tips excellent

  • @vijayasheelachakrapani6784
    @vijayasheelachakrapani6784 10 หลายเดือนก่อน

    It looks salt jasthiya podarenga ellathilum am I right???

  • @sridharpriya2980
    @sridharpriya2980 ปีที่แล้ว

    அக்கா கருவாட்டு குழம்பு சூப்பர் அதைவிட உங்க பேச்சு ரொம்ப ரொம்ப சூப்பர்

    • @ts_family_2311
      @ts_family_2311  ปีที่แล้ว

      நன்றி நன்றி மா

  • @ramshinir6746
    @ramshinir6746 2 ปีที่แล้ว +1

    Yenaku pidichathu romba intha kulambuthan ana ippo sapda mudiyala

  • @GaneshGanesh-lm7jz
    @GaneshGanesh-lm7jz 2 ปีที่แล้ว +3

    Its very nice.. good presentation... keep it up...I m Trivandrum Kerala

  • @Eerreeeedf
    @Eerreeeedf 2 ปีที่แล้ว

    Odaney vaalakkai podda kolanchudathakka

  • @kavithasaroja5093
    @kavithasaroja5093 2 ปีที่แล้ว +1

    Neenga entha ooru

  • @ambikaam
    @ambikaam ปีที่แล้ว +1

    Ungala enaku roompa pudikum akka

  • @priyarosey9169
    @priyarosey9169 2 ปีที่แล้ว +2

    Nice

  • @lavakusa7896
    @lavakusa7896 2 ปีที่แล้ว +1

    Karuvadu. Name. Sollunga

  • @sureshd8840
    @sureshd8840 2 ปีที่แล้ว +1

    Hi sister epadi irukinga happy Pongal to ur family

  • @Eswaran-d5r
    @Eswaran-d5r 10 หลายเดือนก่อน

    Superakka

  • @NIRMALADEVI-pn1ic
    @NIRMALADEVI-pn1ic 2 ปีที่แล้ว +1

    சூப்பர் கருவாடு குழம்ப

  • @anitharanjith3464
    @anitharanjith3464 2 ปีที่แล้ว

    Ungalapathium unga family pathium oru inro podunga

  • @bindhubindhu2432
    @bindhubindhu2432 2 ปีที่แล้ว +2

    அக்கா நீங்க நல்லா voice

  • @Baslamurugan
    @Baslamurugan ปีที่แล้ว

    Super.... G

  • @selvimobilessilks33
    @selvimobilessilks33 2 ปีที่แล้ว +1

    Super

  • @lakshmi9270
    @lakshmi9270 ปีที่แล้ว

    Wow super ka

  • @rexrex7471
    @rexrex7471 2 ปีที่แล้ว +1

    சகோதரி வீடியோ அருமை . ஆனால் கருவாட்டு குழம்புக்கு கத்தரிக்காய் உருளைகிழங்கு மிக மிக முக்கியமானவை ..