அண்ணா ரொம்ப நல்லா இருக்கு.யார் ஜெயிக்கிறோம்,தோற்கிறோம் என்பது முக்கியமில்லை,அன்பாக ஒன்றாக சேர்த்து சந்தோஷமாக சாப்பிடும் போதே இனிய அனுபவம் அண்ணா.அது நமக்கு கிடைத்திருப் பது இறைவன் கொடுக்கும் வரம்.வாழ்த்துக்கள்.
அண்ணா மிகவும் அருமையாக இருந்தது. நீங்கள் இன்னும் மென்மேலும் வளர எண்ணுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். அதுபோல உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி அவர்களை போட்டிகளில் கலந்து கொள்ள வைக்காதீர்கள். அவர்களின் நோக்கம் இதுவல்ல படிப்பு மட்டுமே ........
ஆமாம் சகோதரி எனக்கும் இது நல்லா தெரியும் அவர்களுக்கு படிப்பு தான் முக்கியம். சில வீடியோவில் மட்டும் அவர்கள் கலந்து கொள்வார்கள். உங்களுடைய அக்கறைகும் மற்றும் வாழ்த்துக்களுக்கும் மிக மிக நன்றிம்மா 👍🙏🙏🙏🙏
உங்கள பாக்கும்போது பொறாமையா இருக்குது.... வாழ்த்துகள்.... பிள்ளைகள் நன்றாக வரவேண்டும்..கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து காக்ககடவர்... அம்பானிக்குகூட இந்த சந்தோஷம் இருக்குமா என தெரியவில்லை.... குறிப்பாக அண்ணிக்கு என் வாழ்த்துகள்.....
குழம்பு சட்டி என்பது அன்ன பூரணி வாசம் செய்வது அதை போயி எல்லோரும் எச்சி பண்ணி சாப்பிடுறீங்கோ யூ டூப்புல சம்பாதிக்கிதோட சேர்த்து நல்ல பழக்க வழக்கங்களையும் சொல்லனும்.. சோத்துபானைல இருந்து கரண்டி எடுத்துதான் சோத்தை வட்டிலில் போட்டு சாப்பிடனும் . இதுதான் நமது கலாச்சாரம். கடவுளே
நீங்கள் சொல்வது சரிதான் சகோ ஆனால் நாங்கள் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிடுகிறோம் வெளியாருக்கு யாருக்கும் நாங்கள் அதை கொடுக்க மாட்டோம் அப்படி கொடுத்தால் மட்டுமே அது தவறு நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம் எங்களுக்கு எதுவும் தோணவில்லை தோழரே... 🙏
அண்ணா சூப்பர் . 👌👌👌 குடும்பத்தோட உக்காந்து சாப்ட்ரது ரொம்ப மணசுக்கு நிம்மதி இருக்கும் அண்ணா சூப்பர் ... சூப்பர் அக்கா சூப்பர் பாப்பா சூப்பர் தம்பி சூப்பர் அண்ணா... இந்த வீடியோ வோட வியூவ்ஸ் 27,863 வர வர நம்ம சேனல் ரொம்ப டெவலப் ஆகுது அண்ணா .. 🥳🥳🥳வாழ்த்துக்கள் 💐
Thanks sister for subscribing our channel and also watching our videos from Nagaland. keep supporting us. Always keep loving on our family love❤ from children&daddy eats channel♥️🌹 🙏🙏🙏
இறைவன் அருள் பெற்று எப்போதும் இதே சந்தோஷத்தோடு என்றும் இதே சந்தோஷத்தோடு வாழ இறைவனை நாங்கள் அனுதினமும் பிரார்த்திக்கிறோம் ஓம் சிவாய நமக ரமணா திருச்சிற்றம்பலம்
Vanakum challenge Vera level happy anniversary to both the couples and a very happy birthday to everyone who is celebrating their birthday 2day wow lovely happy family stay blessed always love from South Africa (Rita) ❤️🙏🎉🤗🎁💝
Iam New Subscriber . sister and brother . Food Challenge Very Excellent. Happy Family Members.God Bless You and Your family Members.. Keep it up.👌👌👌👌👏👏👏👏👍👍👍👍
குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ஒன்றாக அமர்ந்து இட்லி சாப்பிடுவது அனைத்தும் சரி ஆனால் அழகாக வாழை இலையில் இருக்கும் இட்லிக்கு தேவையான குழம்பை ஊற்றி சாப்பிடுவதற்கு பதிலாக இட்லி பாதி சாப்பிட்டு விட்டு அந்த மீதம் உள்ள எச்சில் இட்லியை குழம்பு சட்டிக்குள் விட்டு குடும்பமே சாப்பிடுவது ஏற்புடையதல்ல ? அன்னலட்சுமி என்ற அழைக்க கூடிய சாப்பாடு வடிக்கும் பாத்திரம் குழம்பு பாத்திரத்தில் எச்சில் விட்டு சாப்பிடுவது மிகவும் தவறு வீட்டில் வசிக்கும் மஹாலட்சுமி வெளியே சென்று விடுவார்கள் மிக கடுமையான தரித்திரம் மற்றும் துன்பங்கள் வந்து சேரும் விளையாட்டு போட்டி ஆனாலும் அதிலும் ஒரு தெளிவு மற்றும் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும் சாப்பாட்டிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதை விட 1 மடங்கு கூடுதலாக மரியாதையை அளிக்க வேண்டும்.
நான் வெளியிட்ட பதிவில் உங்கள் மனம் ஏதேனும் வருத்தபட்டால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக பதிவிட்டேன் அவ்வளவுதான் வேறு எந்த நோக்கமும் எனக்கு கிடையாது நன்றி வணக்கம்.
அண்ணா ரொம்ப நல்லா இருக்கு.யார் ஜெயிக்கிறோம்,தோற்கிறோம் என்பது முக்கியமில்லை,அன்பாக ஒன்றாக சேர்த்து சந்தோஷமாக சாப்பிடும் போதே இனிய அனுபவம் அண்ணா.அது நமக்கு கிடைத்திருப் பது இறைவன் கொடுக்கும் வரம்.வாழ்த்துக்கள்.
நீங்கள் சொல்வது உண்மைதான் சகோ... மிகவும் நன்றி 🙏
😋😋😋😋
@@jamilabegum9670 தோழி நீங்கள் எந்த அர்த்தத்தில் இந்த படத்தை பதிவிட்டு இருக்கீங்க ன்னு எனக்கு புரியவில்லை.
மின்க்கணும்.தோழரே.தவறுதலாக.உங்கள். பதிவில்.வந்துவிட்டது. மீண்டும் மன்னிக்கவும்.
@@jamilabegum9670 செய்த து சிறிய அளவிலான ஒரு தவறு என்றாலும் அது க்கு மன்னிப்பு கேட்கும் பண்பு உங்கள் நல்ல மனதைக் காட்டுகிறது தோழி.பரவாயில்ல விடுங்கள்.
இன்னைக்கு இப்பதான் உங்கள் காணொளி பார்த்தேன், என்னமோ தெரியலை ரொம்பவும் பிடிச்சிருக்கு
மிக மிக சந்தோசம் மிகவும் நன்றி சகோ 🤗🤗🤗🌹🌹🌹🙏🙏🙏
குழம்பு ஊத்திசாப்பிடுங்கயாரும்கெஸ்ட்வந்தாஇந்தகுழம்ப எப்படிதருவிங்க
I don't understand the language, but still I loved the video because of the innocence and the lovely smile on everyone's face... Cute family
Wow! Thanks really 🥰🥰🥰🙏
Same
குடும்பத்துடன் இட்லி சாப்பிடும் அழகே தனி
மிகவும் நன்றி சகோ 🙏
@@childrendaddyeats
I Think this family meal is fantastic .
They seem to be so happy talking all the time.Delicious menu.
குடும்பத்தோடு சாப்பிடும் அழகே மிகவும் அருமையாக உள்ளது
உங்கள் பாராட்டுக்கு மிக மிக நன்றி சகோ 👍🙏
அண்ணா மிகவும் அருமையாக இருந்தது. நீங்கள் இன்னும் மென்மேலும் வளர எண்ணுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். அதுபோல உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி அவர்களை போட்டிகளில் கலந்து கொள்ள வைக்காதீர்கள். அவர்களின் நோக்கம் இதுவல்ல படிப்பு மட்டுமே ........
ஆமாம் சகோதரி எனக்கும் இது நல்லா தெரியும் அவர்களுக்கு படிப்பு தான் முக்கியம். சில வீடியோவில் மட்டும் அவர்கள் கலந்து கொள்வார்கள். உங்களுடைய அக்கறைகும் மற்றும் வாழ்த்துக்களுக்கும் மிக மிக நன்றிம்மா 👍🙏🙏🙏🙏
அருமை நல்ல குடும்பம் உங்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷம்
ரொம்ப மகிழ்ச்சி சகோதரி 🙏🏻
சூப்பர் அண்ணா 3:06
மிகவும் நன்றி தம்பி 😋🥰🙏
உங்கள பாக்கும்போது பொறாமையா இருக்குது....
வாழ்த்துகள்....
பிள்ளைகள் நன்றாக
வரவேண்டும்..கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து
காக்ககடவர்... அம்பானிக்குகூட
இந்த சந்தோஷம் இருக்குமா
என தெரியவில்லை.... குறிப்பாக அண்ணிக்கு என்
வாழ்த்துகள்.....
உங்கள் பாராட்டுக்கும் அன்புக்கு மிக மிக மகிழ்ச்சி சகோதரர் 🙏
Family which dines together stays together. God bless them all. Take care of your health.
Yes definitely thankyou 🙏
Very happy to see the happy family. Stay happy always with your family anne. Wishes from Malaysia 😍
Thankyou very much maa sister🙏 love from children&daddy eats family❤❤❤
Happy.sarye.thamilnadu.ka.khana.ye.4.kha.lengye
I am from Bangladesh..I like to dosa puttu ..many time I am eat dosa Dubai
So cute family. I miss my family
Thank you friend 🌹
குழம்பு சட்டி என்பது அன்ன பூரணி வாசம் செய்வது
அதை போயி எல்லோரும் எச்சி பண்ணி சாப்பிடுறீங்கோ
யூ டூப்புல சம்பாதிக்கிதோட சேர்த்து நல்ல பழக்க வழக்கங்களையும் சொல்லனும்..
சோத்துபானைல இருந்து கரண்டி எடுத்துதான் சோத்தை வட்டிலில் போட்டு சாப்பிடனும் .
இதுதான் நமது கலாச்சாரம்.
கடவுளே
நீங்கள் சொல்வது சரிதான் சகோ ஆனால் நாங்கள் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிடுகிறோம் வெளியாருக்கு யாருக்கும் நாங்கள் அதை கொடுக்க மாட்டோம் அப்படி கொடுத்தால் மட்டுமே அது தவறு நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம் எங்களுக்கு எதுவும் தோணவில்லை தோழரே... 🙏
@@childrendaddyeats
🤮🤮🤮🤮🤮🤮
உங்கள் காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்
you're such a happy family, enjoy your food...
Thankyou for your great wishes sister👍♥️🌹
This is true family love வாழ்கையில் அன்பு மிக முக்கியமான ஒரு பங்கு... Love is always love...
When daddy is there... Win is possible... Nice idly
🤣🤣🤣
So beautiful to see complete family with happy and joy 😊 i enjoyed lot be happy forever 🥰
Very very thanks to you 💞💞💞
Anna neengalum thambiyum vaegama idly sapittu win pannitinga.
Video supera joyfulla
irunthuhu 😃😃😃
Appo naanga thothuttume sister engala patha pavama theriliya🤔🤔🤔😊🙏
Yetharthamana kudumbam unga punnagai arumai unga channel menmelum valara valthukkal God bless you
Ungal parattukkum vazhthukalukkum migavum nandri friend 💐🤗❤
So cute family all the best
Thanks a lot maa
Vazthukal
Santhosam 🤗🤗🤗
அண்ணா சூப்பர் . 👌👌👌
குடும்பத்தோட உக்காந்து சாப்ட்ரது ரொம்ப மணசுக்கு நிம்மதி இருக்கும் அண்ணா சூப்பர் ... சூப்பர் அக்கா சூப்பர் பாப்பா சூப்பர் தம்பி சூப்பர் அண்ணா... இந்த வீடியோ வோட வியூவ்ஸ் 27,863 வர வர நம்ம சேனல் ரொம்ப டெவலப் ஆகுது அண்ணா .. 🥳🥳🥳வாழ்த்துக்கள் 💐
😄😄😄😄சரியா views கவனிச்சு சொல்றீங்க நன்றி தம்பி 👍🙏
சூப்பர் அப்பா தம்பி நீயும் சூப்பர் 👌👌👌
மிக்க மகிழ்ச்சிம்மா ❤❤🌹
Beautiful family. Vera level combination and contest. Love from Kerala. 💐
I like your reply bro thankyou
Super Anna entha video eppa tan parthen super unga family pargum pothu yen Akka family partha mathri oru feel super Anna Akka......
Appadiya maa romba santhosama irukku ketkatharkku 😊🤗🤗🤗🙏
Beautiful😍 family.....
Jaruri tha 👍🙏
Happy family God blessed
இப்படி சேர்ந்தது சாப்பிடுவது மிகவும் நல்லது
எங்களை உற்சாகப் படுத்தியதற்கு மிக மிக நன்றி சகோ
அருமை அருமை இந்த மாதிரி குடும்பத்துடன் சாப்பிடுவது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 👍
ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான் மிக்க நன்றி👍🎁🌼🥀
very happy to see like this family its very rare
Thank you so much 🤗👍❤️🙏
Wow sema ya, sattikulla thottu sapidra du Vera Mari level
Hmmm ammam sagothari 🙏
இட்லி அருமை யான சேலஞ்ச் 🍛 வாழ்த்துக்கள் அழகான குடும்பம் இடியாப்பம் பாயா உங்களுக்கு முடிந்தால் சேலஞ்ச் வைக்கவும் 💐
மிக சீக்கிரமே இடியாப்பம் பாயா சேலஞ்சு வைக்கிறோம் 👍
குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடவேண்டும் என்ற
சிந்தனை அருமை நண்பரே.
பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பா🙏
Love to see this family bonding...God bless
Thank you for appreciating our family 👍🌹♥️🙏
nalla veirare sapdungge Anne,akka and kids
Oh miga nandri thambi ♥️🌹😊👍
Idly ku chicken kulambhu sema taste. Happy to see family eating for the first time.
Thanks alot🌹❤
அண்ணா 💐💐💐சூப்பர்
மிகவும் நன்றி சகோதரி🌹🙏🙏
Love your family and the happiness you all share
Thankyou very much❤
Hai
Anna unga family ennaiku mathiri ennaimae santhosama irruga endoya valthugan
Romba Nandri thambi 😊🤗🤗🤗
Challenge pandrappo sirikkathay pappa 🤗🤗🤗🤗athuvum idaly challenge pandrappo...Anna ,Thambhi vaazhthukkal 💐💐💐💐
Ok sagothari solvathu sarithaan 👍
பாக்க சூப்பரா இருக்கு 👌
ரொம்ப சந்தோஷம்மா சகோதரி 🤗
Good to see the family love and affection all the best to you people
Thanks a lot ❤🌹
Appa na ipdi irukanum🤩 beautiful family
Romb santhosam maa🙏
So sweet family ...love from Nepal ...I love south Indians so much
Thank you So much friend Nepal my favourite country friend 🌹🙏🙏🙏
beautiful family all the best
ঢাকা, বাংলাদেশ থেকে। দক্ষিণ ভারতের খাবার ভালোই লাগে। আমি ২বার কর্নাটক,বেংগালুরুতে ২মাস থেকেছি।
Family that eat together stay together. Nice 👍
Thank you for taking interest on seeing our videos friend ❤
Happy family. Like this family very much.
Thanks alot❤🌹
É bem diferente a maneira que vcs comem
O importante é que a armonia e alegria está estampada no rosto de vocês linda família
❤❤❤🌹
That's our Indian culture... We love and respect food, whatever it is. And we give primary importance to family.
Anna ungalukku indha family kudutha kadavul ku nandri sollikkuren epavumay indha madhiri sandhosama irukkanum....pasangala Nalla padikka sonnanu solluga nalla padichi ungala innum sandhosa paduthanum nu kadvul kitta vendikkuren.
உங்கள் அன்புத் மிக மிக நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் தம்பி 🤗🤗🤗
🥰🥰🥰🥰idly koli curry combo vera level...thats great meal ever amma...one day i wil come your house for taste delicious food...🤩🤩🤩
Oh sure da 👍always welcome 🙏
അണ്ണാ വളരെ നല്ല വീഡിയോ കണ്ടു വായിൽ നിന്ന് വെള്ളം ഊരി ഇഡലി യും കോഴിക്കറിയും very nice video ❤️❤️❤️
🙏🙏🙏
I love this food ❤️❤️❤️😍
Thank you so much 🌹
Supper idli andchikkan kolam bu
Nandrimma 🙏🙏🙏
Lots of love to your family with blessing and wealth love from Nagaland North East India ❤ New subscriber 😄
Thanks sister for subscribing our channel and also watching our videos from Nagaland. keep supporting us. Always keep loving on our family love❤ from children&daddy eats channel♥️🌹 🙏🙏🙏
Tho.ghar.lekye.ja
Nice family super 👍👍👍
Thanks a lot friend ❤🌹
Semma combination 😋🥰😇family
Thanks alot maa💞
Very nice video super
Romba santhosam 🤗
Super Anna 👍💪
Romb nandri thambi ❤👍
அண்ணா அண்ணி நீங்க சாப்பிடுங்க பிள்ளைகள் இப்படி வைத்து சாப்பிட
My favourite dish yummy 😋
Very thanks to you sister 🙏
Ok hmmm very nice vedio
So cute of you bro🙏🙏🙏
Happy family💕💕👍
Thank you friend 🤗🥰👍🙏🙏
Neenga sapidarudu patha enakku pasikkudu,,,😋
Achooo 🤗🤗🤗
Aww, sweet family🥰 love from Malaysia 🙌🏻
Thank you for loving our family sister🥰🥰🥰🤗🤗🤗
இறைவன் அருள் பெற்று எப்போதும் இதே சந்தோஷத்தோடு என்றும் இதே சந்தோஷத்தோடு வாழ இறைவனை நாங்கள் அனுதினமும் பிரார்த்திக்கிறோம் ஓம் சிவாய நமக ரமணா திருச்சிற்றம்பலம்
உங்கள் பிரார்த்தனைக்கு மிக மிக நன்றி நண்பா 🤗🤗🤗🙏
Beautiful family god bless you all ❤️
Thanks a lot friend ❤❤❤
Cute family how father loves first daughter later son we love lot your family God bless their family'
Beautiful family.. I thought they will share the chicken fry with others 😀😀
😜😜😜😜no friend 🙏
Thu.pagal.hi.kya.beautifull.wh.kya.bath.hi
It so nice family effectin of you all god will give strength to ur family
Thank you very much for praising our family friend ♥️♥️♥️🌹
Vanakum challenge Vera level happy anniversary to both the couples and a very happy birthday to everyone who is celebrating their birthday 2day wow lovely happy family stay blessed always love from South Africa (Rita) ❤️🙏🎉🤗🎁💝
Thank you for wishing the couples and also wishing the birthday people👍❤🌹🙏
P
Semma akka nigka super athan family super a irukku god bless you family 👪
Ennai purindhu parattiyadharkku miga miga nandri thambi 🌹🤗
Wow! So yummy and authentic food . Great family celebration
Love from Mumbai
Thank you for encouraging our family brother 🤗🙏
அருமையாக உள்ளது
மிகவும் நன்றி நண்பா🤗
Lovely family
Very thanks friend ❤❤❤
நல்ல குடும்பம் பல்கலை கழகம் 😄👌🏻
நன்றி 🙏
my favorite dish 😋
Wow! Of course sister 👍its tamil nadu people favorite dish
good family🙏😍😍🌹🌹🌹🍫😁
Migavum Nandri 😊🤗🙏🏻
Iam New Subscriber . sister and brother . Food Challenge
Very Excellent. Happy Family Members.God Bless You and Your family Members.. Keep it up.👌👌👌👌👏👏👏👏👍👍👍👍
Thank you for subscribing our channel and also thank you for appreciating our video and our family sister❤❤❤ thank you once again 😊🌹🙏
ரொம்ப சந்தோசம் 🏵🏵
மிகவும் சந்தோஷம் சகோ ❤❤🌹🙏
Super full comedy😁😁😁😁 idly epiedu sapdla Alya brother😁 👌👌❤
Thankyou very much maa sister 👍🙏
Super family enjoy your life
Thank you very much bri🙏
குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ஒன்றாக அமர்ந்து இட்லி சாப்பிடுவது அனைத்தும் சரி ஆனால் அழகாக வாழை இலையில் இருக்கும் இட்லிக்கு தேவையான குழம்பை ஊற்றி சாப்பிடுவதற்கு பதிலாக இட்லி பாதி சாப்பிட்டு விட்டு அந்த மீதம் உள்ள எச்சில் இட்லியை குழம்பு சட்டிக்குள் விட்டு குடும்பமே சாப்பிடுவது ஏற்புடையதல்ல ? அன்னலட்சுமி என்ற அழைக்க கூடிய சாப்பாடு வடிக்கும் பாத்திரம் குழம்பு பாத்திரத்தில் எச்சில் விட்டு சாப்பிடுவது மிகவும் தவறு வீட்டில் வசிக்கும் மஹாலட்சுமி வெளியே சென்று விடுவார்கள் மிக கடுமையான தரித்திரம் மற்றும் துன்பங்கள் வந்து சேரும் விளையாட்டு போட்டி ஆனாலும் அதிலும் ஒரு தெளிவு மற்றும் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும் சாப்பாட்டிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதை விட 1 மடங்கு கூடுதலாக மரியாதையை அளிக்க வேண்டும்.
நான் வெளியிட்ட பதிவில் உங்கள் மனம் ஏதேனும் வருத்தபட்டால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக பதிவிட்டேன் அவ்வளவுதான் வேறு எந்த நோக்கமும் எனக்கு கிடையாது நன்றி வணக்கம்.
தவறு என்று தெரிந்துவிட்டால் மாற்றிக் கொள்வது என்னுடைய வழக்கம் உங்களுடைய அறிவுரைக்கு மிக மிக நன்றி சகோதரா 👍🙏
நீங்கள் பதிவிட்டு அதில் எந்த தவறும் இல்லை நீங்கள் எங்களை மன்னித்து விடுங்கள் சகோதரா 🤗🙏
I like South Indian food.From Ap.
Love idly 🤤🤤🤤🤤🤤🤤🤤😋😋😋😋😋😋😋😋😋😋😋😋🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
Thanks for sharing this amazing video ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
Very very thanks maa sister❤🌹
Vera level 🥳🥰🤩 keep rocking innum neraiya video poduga 🙌😍✨ cute family 😊🥰
Wow! Thankyou so much so great💐
Mama vera level super you now this the life very very super love you all 😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Thankyou machan👍
Super combo idly and chicken gravy 🤤🤤🤤
Thank you for your valuable comment thambi👍🙏
I appreciate the authenticity...good take 🙏
Next egg dosa eating challenge pannuga🤗
Ok maa sister
சூப்பர் அண்ணா வேற லெவல்
ரொம்ப சந்தோசமா இருக்கு தம்பி 😊🤗🤗🤗
Wow... Very tasty food's. 🤤...
Yes of course 👍
God bless you
Very very thanks to you 💐
@@childrendaddyeats Welcome
👌👌👍
Miga miga nandri❤
மிகவும் அருமை
மிகுந்த சந்தோசம் 🤗🙏
മലയാളി ഉണ്ടോ ലൈക് ഇവിടെ
🙏🙏🙏
வாழ்த்துக்கள்
Looks tasty 😋
Really thanks❤