jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! www.youtube.com/@JeevaCinema JEEVA HISTORY : th-cam.com/channels/yMS2u_0beCEPUseRypq_5Q.html
எங்க ஊர்ல 1993 94ல்சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்கள் திரும்பி பார்த்த ஸ்டில்லுடன் தளபதி ஒட்டல் தளபதி டீ கடை தளபதி சலூன் தளபதி மளிகை கடையின்னு பார்த்து இருக்கேன் அது இன்னும் எத்தனை ஆண்டு ஆனாலும் மறக்க முடியாது இனி இந்த மாதிரியான நிகழ்வு யாருக்காவது வரும்மானு தெரியாது .நன்றி ஜீவா டுடே🎉🎉❤
தங்களது தொகுப்பு அருமை தங்களுக்கு வயது முப்பது இருக்கும் என்று நினைக்கிறேன் நான் தலைவர் ரசிகன் என் வயது 59 படம் வந்த பிறகு சலூன் மட்டும் அல்ல அனைத்து கடைகளின் பெயர் பலகையில் தலைவர் தளபதி ஸ்டில் தான்..இது எப்படி உங்களுக்கு தெரியும்? தளபதி .. தலைவரின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரக்கல் ❤ நன்றி மகிழ்ச்சி
மிகவும் சரியாக சொன்னீர்கள் ஜீவா இன்றளவும் ஒரு ஹீரோ அறிமுக சீன் தளபதி (பின்னனி இசை, ரஜினியின் பார்வை)அளவிற்கு வேறு எந்த படத்திலும் பார்க்க முடியாது மேலும் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிற மீட்டிங்கில் கமிஷனர் கிட்டியை எதிர்த்து எழுந்து நின்று "அடிடா பார்க்கலாம்" என்று கூறும் சீன் வேற லெவல், தாங்கள் கூறிய ஒரு ஸ்டில் இடுப்பில் கை வைத்து கொண்டு ஒரு சைடாக பார்த்து நிற்கின்ற அந்த ஸ்டில் எனது பள்ளி நாட்களில் வெள்ளை கலர் பள்ளி கூட சீருடையில் சட்டைப்பையில் பதித்தை(, இதற்காக பள்ளி ஆசிரியர்களிடம் அதிகமாக அடி வாங்கியது)மீண்டும் நினைவு கூர்ந்தீர்கள்
I am very disappointed 😞 to get FDFS ticket 🎟️🎫 Half day stand at ticket counter with out moment with Heavy rushcrowd then got mataeni 2pm show at DGL Nagalakshimi theatre 🎭 very enjoyed with THALAIVAR MASS ⭐✨🌍 movie.Never forget.Depaavali THALAIVAR movie 🥮🎎 festivel.sir.
தளபதி படம் 1991 ஆம் ஆண்டு சென்னை ஆனந்த் தியேட்டரில் தீபாவளி அன்று ஸ்பெஷல் ஷோ காலை 9:00 மணிக்கு ₹100 டிக்கெட்டில் படம் பார்த்து 15 நாள் காலையில் காட்சி ஸ்பெஷல் ஷோ ஓடின படம் தளபதி மட்டும் தான் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
The hype this film had was more than what sivaji and kabali had ....Saw FDFS in karur lighthouse theatre anda madhiri verithanamaana kootam Yenda actor or arasiyal Thalaivar ku paarthadu illa ......
தோழர் ஜீவசகாப்தன் அவர்களே உங்களின் தளபதி படத்தினுடைய தங்களின் கருத்து மிகவும் அருமை ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் குறிப்பிடும் போது ரஜினி இளையராஜா இருவரை பற்றி சிலாகித்து பேசியதில் மகிழ்ச்சி ஆனால் இயக்குனர் மணிரெத்னத்தை பற்றி குறிப்பிட தவறியது ஏன் ? இந்த கேள்விக்கு உங்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்
Jeeva sir movies will be always the same story but screenplay make them different..first credit to mani sir, then cinematography santhosh sir .. especially those pose u specifically mentioned is by him, third of course my raja sir, Beautiful lyrics by vaali sir,and perfect casting,neat editing, well organized producer..with all this the movie became blockbuster.. all of them are equally important..no exceptional..
கலைக் கடவுள் கலைஞானி கலைப் பொக்கிஷம் கலைச் சக்ரவர்த்தி கலைத்திலகம் கருத்துப் பெட்டகம் சிந்தனை சிற்பி ஆண்டவர் ஆயிரங்காலத்து அதிசய அபூர்வ கலைஞானி அபூர்வ கலைஞன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பாராட்டி வாழ்த்திய காவியம் குணா
தளபதி 1991 தீபாவளி ரிலீஸ் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூரில் நான் தளபதி படம் பார்த்தேன் எனக்கு அப்போது வயது 11 அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் எங்கள் கடவுள் ரஜினி சார் ❤❤❤❤❤
Hi, Yes. It is the last movie of their combination. Many people initially felt it is slow after 2 or 3 days everybody liked the movie especially Thalaivar ultimate performance in few scenes. Release 1991 Deepavali Thalaivar Movie: Thalapathy & Kamal Sir Movie : Guna.
இந்த படம் அறிவிப்பு வந்ததிலிருந்தே அதிக எதிர்பார்ப்பு இருந்த படம் இப்ப கூட நல்ல நினைவுகள் இருக்கிறது தளபதி படம் பார்ப்பதற்காக டிக்கெட் கிடைக்காமல் உதயம் தியேட்டரில் செகண்ட் ஷோ படத்தைப் பார்த்துவிட்டு திரும்ப வீட்டுக்கு போக முடியாமல அறிமுகம் இல்லாத நண்பன் கேகே நகரில் உள்ள வீட்டில் இரவு தங்கிவிட்ட காலையில பஸ் கிடைத்தவுடன் வீட்டுக்கு வந்த கிட்டத்தட்ட 11 நண்பர்கள் மறக்க முடியாத திரைப்படம் ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று இருந்தாலும் படத்தில் ஒவ்வொரு சீனியும் செதுக்கி இருப்பார்கள் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் சின்னத் தாயவள் என்ற அந்தப் பாடல்களில் ரயில்வே டிராக் வளைந்து வளைந்து செல்வம் அந்தக் காட்சி இளையராஜாவின் இசை வெல்லத்தில் மணிரத்தினத்தின் அற்புத படைப்பு வெளிவந்த காலத்தாலும் மறக்க முடியாத திரைப்படம தளபதி!
1991ம்ஆண்டு தீபாவளி அன்று கரூர் லைட்ஹவுஸ் தியேட்டரில் இரவு 6மணிக்காட்சியில் நான் ரசித்து பார்த்த படம்.இவர் சொன்னது மாதிரி அன்றைய காலகட்டத்தில் சலூன்கடைகளுக்கும் ஒயின்ஷாப்களுக்கும் தளபதி என்ற பெயர்தான் வைத்திருந்தார்கள்.அதுமட்டுமல்ல வீரத்தளபதி என்று ரசிகர் மன்றம் வைத்திருந்தோம்.
ஃபர்ஸ்ட் சாங் அடிராக்கம்மா கையத்தட்டு இந்த சாங்ல அந்த வயலின் வந்து ரொம்ப ஸ்பெஷலா பண்ணி இருப்பாங்க அதைப்பற்றி கேட்டு அத பத்தி மட்டுமே நீங்க போடலாம் ஒரு பதிவு
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
www.youtube.com/@JeevaCinema
JEEVA HISTORY :
th-cam.com/channels/yMS2u_0beCEPUseRypq_5Q.html
, ok 👌👌👍👌👌👍👌👌❤❤❤❤❤❤❤❤
எங்க ஊர்ல 1993 94ல்சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்கள் திரும்பி பார்த்த ஸ்டில்லுடன் தளபதி ஒட்டல் தளபதி டீ கடை தளபதி சலூன் தளபதி மளிகை கடையின்னு பார்த்து இருக்கேன் அது இன்னும் எத்தனை ஆண்டு ஆனாலும் மறக்க முடியாது இனி இந்த மாதிரியான நிகழ்வு யாருக்காவது வரும்மானு தெரியாது .நன்றி ஜீவா டுடே🎉🎉❤
மிக அருமையான விளக்கம் ❤
தங்களது தொகுப்பு அருமை தங்களுக்கு வயது முப்பது இருக்கும் என்று நினைக்கிறேன்
நான் தலைவர் ரசிகன்
என் வயது 59 படம் வந்த பிறகு சலூன் மட்டும் அல்ல அனைத்து கடைகளின் பெயர் பலகையில் தலைவர் தளபதி ஸ்டில் தான்..இது எப்படி உங்களுக்கு தெரியும்?
தளபதி .. தலைவரின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரக்கல் ❤ நன்றி மகிழ்ச்சி
ரஜினியின் திரை வாழ்வில் மிகவும் முக்கியமான திரைப்படங்களில் தளபதி திரைப்படம் ஆகச்சிறந்த படைப்பு ரஜினி நடிப்பு மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுகிறது
இந்தப் படத்துக்கு அப்புறம் தான் நிறைய தளபதி உருவானார்கள்
தலைவர் மாஸ்❤
நன்றி நண்பரே தங்களின் இந்த பதிவு மிகவும் அழகாக இருக்கிறது❤❤❤❤🎉🎉🎉
எங்கள்தலைவர். . எங்கள்தளபதி.எங்கள்மன்னன்.எங்கள்எஜமான்
மணிரத்தினம் படத்திலிருந்து இது மிகவும் அற்புதமான படைப்பு❤❤❤❤❤
நான் குறைந்த பட்சம் 30 தடவை பார்த்து இருப்பேன் நீங்க சொல்லு விதம் பார்த்து மீண்டும் பார்க்கணும் போல் இருக்கு சூப்பர் சார் நீங்க வாழ்த்துக்கள்
Thalaivar always Mass and Great 🎉💯
ஆசையை காற்றில தூது விட்டேன் அந்த லுக் பார்வை எந்த நடிகருக்கும் வராது
மிகவும் சரியாக சொன்னீர்கள் ஜீவா இன்றளவும் ஒரு ஹீரோ அறிமுக சீன் தளபதி (பின்னனி இசை, ரஜினியின் பார்வை)அளவிற்கு வேறு எந்த படத்திலும் பார்க்க முடியாது மேலும் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிற மீட்டிங்கில் கமிஷனர் கிட்டியை எதிர்த்து எழுந்து நின்று "அடிடா பார்க்கலாம்" என்று கூறும் சீன் வேற லெவல், தாங்கள் கூறிய ஒரு ஸ்டில் இடுப்பில் கை வைத்து கொண்டு ஒரு சைடாக பார்த்து நிற்கின்ற அந்த ஸ்டில் எனது பள்ளி நாட்களில் வெள்ளை கலர் பள்ளி கூட சீருடையில் சட்டைப்பையில் பதித்தை(, இதற்காக பள்ளி ஆசிரியர்களிடம் அதிகமாக அடி வாங்கியது)மீண்டும் நினைவு கூர்ந்தீர்கள்
உண்மை புரோ
அருமையான விளக்கம்...சிறந்த ரசனை...நண்பருக்கு அன்பு வாழ்த்துக்கள்!
Thank you very much Jeeva ji 🙏 super star Rajni mass 👍👍👍
Thalaivar mass, mother sentiment , action , love, screenplay, music, friendship , rowdyism everything in this movie
Thalaivar ah pathi evlo pesinaalum inbam thaan.. tq Jeeva
வாழும் மகான் தலைவர் எங்கள் கடவுள் ரஜினி சார்
அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் 🎉🎉🎉
ஈரோடு அபிராமி தியேட்டர்ல பல முறை பார்த்து பார்த்து ரசித்த படம். தீபாவளி ரிலீஸானது.
Thank you Sir 🙏❤❤❤❤❤❤
Super star ❤
😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤My superstar My Rajnikanth My Thalaivar
Superb, well spoken. Rajini's reactions when Shobana break up scene also very memorable.
Iam kerala man thalapathy evergreen top movie tamil rajini
Yes bro
❤❤❤❤❤
I am very disappointed 😞 to get FDFS ticket 🎟️🎫 Half day stand at ticket counter with out moment with Heavy rushcrowd then got mataeni 2pm show at DGL Nagalakshimi theatre 🎭 very enjoyed with THALAIVAR MASS ⭐✨🌍 movie.Never forget.Depaavali THALAIVAR movie 🥮🎎 festivel.sir.
Super Anan Thalivar Enrum Mass.
தளபதி படம் வாழ்க்கையில் மறக்க முடியாத படம்.
Very nice 👌 excellent review ❤❤❤
ஜீவா அவர்களின் கருத்துக்கு இசைஞானியின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤
மணிரத்னம் அவர்களின் மணியான இயக்கம்...
தளபதி படம் 1991 ஆம் ஆண்டு சென்னை ஆனந்த் தியேட்டரில் தீபாவளி அன்று ஸ்பெஷல் ஷோ காலை 9:00 மணிக்கு ₹100 டிக்கெட்டில் படம் பார்த்து 15 நாள் காலையில் காட்சி ஸ்பெஷல் ஷோ ஓடின படம் தளபதி மட்டும் தான் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
ஆம்
All Time Favourite Film Thalapathy❤❤❤
தலைவருடைய தளபதி ஸ்டிலுக்கு அடிச்சுக்க இன்னொரு ஸ்டில் வந்ததே இல்லை இதுவரை மாஸ் ஃபயர் ஸ்டில் ஒன்லி ஒன் சூப்பர் ஒன் தலைவர் எங்கள்👌👌👌👌👌 கடவுள் ரஜினி சார்
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சூப்பர் அண்ணா தலைவர் வன❤❤❤
அந்த post Madurai மற்மல்ல Chennai ஃபுல்லா நீங்க சொன்ன ஸ்டில் தான் sir
Mnirathinam இளையராஜா வின் படைப்பு தளபதி
Thalapathi 🔥🔥🔥
தலைவர் னாலே ஸ்டைல் தான் 🔥🔥🔥
super jeeva anna
The hype this film had was more than what sivaji and kabali had ....Saw FDFS in karur lighthouse theatre anda madhiri verithanamaana kootam Yenda actor or arasiyal Thalaivar ku paarthadu illa ......
நீங்க சொல்றது எல்லாம் உண்மைதான் தளபதி
Super Sir 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
God bless your work Jeeva
பின்ன சூப்பர்ஸ்டார பத்தி ஜீவா அண்ணா பேசாமலா😍🔥
one and only thalapathy is rajinikanth
Sir❤❤❤👍
ஜாவா நீ தலைவனின் உண்மை யை சொல்கிறார் என்றும் மாறாது.
Definitely sir
மகாபாரத கர்ணன் கதை தான் தளபதி
தோழர் ஜீவசகாப்தன் அவர்களே உங்களின் தளபதி படத்தினுடைய தங்களின் கருத்து மிகவும் அருமை ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் குறிப்பிடும் போது ரஜினி இளையராஜா இருவரை பற்றி சிலாகித்து பேசியதில் மகிழ்ச்சி ஆனால் இயக்குனர் மணிரெத்னத்தை பற்றி குறிப்பிட தவறியது ஏன் ?
இந்த கேள்விக்கு உங்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்
Illyaraja is one of the best music director in the world 🌍 for this movie songs.
Jeeva sir movies will be always the same story but screenplay make them different..first credit to mani sir, then cinematography santhosh sir .. especially those pose u specifically mentioned is by him, third of course my raja sir, Beautiful lyrics by vaali sir,and perfect casting,neat editing, well organized producer..with all this the movie became blockbuster.. all of them are equally important..no exceptional..
நீங்க சொன்ன ஒவ்வொரு சீனும் மறக்கமுடியாதவை.. அபூர்வம், அற்புதம்..
நினைவூட்டியதற்கு நன்றி நண்பா
Rajini ❤❤❤❤❤sir
Very successful film
கலைக் கடவுள் கலைஞானி கலைப் பொக்கிஷம் கலைச் சக்ரவர்த்தி கலைத்திலகம் கருத்துப் பெட்டகம் சிந்தனை சிற்பி ஆண்டவர் ஆயிரங்காலத்து அதிசய அபூர்வ கலைஞானி அபூர்வ கலைஞன்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் பாராட்டி வாழ்த்திய காவியம் குணா
Nice
தளபதி 1991 தீபாவளி ரிலீஸ் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூரில் நான் தளபதி படம் பார்த்தேன் எனக்கு அப்போது வயது 11 அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் எங்கள் கடவுள் ரஜினி சார் ❤❤❤❤❤
super bro
Rajini mass 🎉🎉🎉
I think this is the last movie Mani sir and raja sir combination..
Hi, Yes. It is the last movie of their combination.
Many people initially felt it is slow after 2 or 3 days everybody liked the movie especially Thalaivar ultimate performance in few scenes.
Release 1991 Deepavali Thalaivar Movie: Thalapathy & Kamal Sir Movie : Guna.
Mani Ratnam the Great 👍
Thalaivaroda padathin pera adaimozhlya vatchitti vadaiya sudaran oruthan
He is also known by the names - Title Thirudan/anil/kaka etc😂😂😂😂
❤️❤️❤️👍Thanks brother
இந்த படம் அறிவிப்பு வந்ததிலிருந்தே அதிக எதிர்பார்ப்பு இருந்த படம் இப்ப கூட நல்ல நினைவுகள் இருக்கிறது தளபதி படம் பார்ப்பதற்காக டிக்கெட் கிடைக்காமல் உதயம் தியேட்டரில் செகண்ட் ஷோ படத்தைப் பார்த்துவிட்டு திரும்ப வீட்டுக்கு போக முடியாமல அறிமுகம் இல்லாத நண்பன் கேகே நகரில் உள்ள வீட்டில் இரவு தங்கிவிட்ட காலையில பஸ் கிடைத்தவுடன் வீட்டுக்கு வந்த கிட்டத்தட்ட 11 நண்பர்கள் மறக்க முடியாத திரைப்படம் ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று இருந்தாலும் படத்தில் ஒவ்வொரு சீனியும் செதுக்கி இருப்பார்கள் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் சின்னத் தாயவள் என்ற அந்தப் பாடல்களில் ரயில்வே டிராக் வளைந்து வளைந்து செல்வம் அந்தக் காட்சி இளையராஜாவின் இசை வெல்லத்தில் மணிரத்தினத்தின் அற்புத படைப்பு வெளிவந்த காலத்தாலும் மறக்க முடியாத திரைப்படம தளபதி!
My only favorite film thalapathy best movie in Indian cinema
Re-release seiyalam
That was Manirathnam's peak , aduku appuram vanda enda director um anda level reach panala .....
Not only Rajini and ilayaraja. It is s maniratnam film
Madurai ambigai theatre and saraswathi theatre
Superstar ❤❤❤❤
Art director Santosh Sivan vitiga
True
Brother super Rajini sir look apram ella style nu sonna ye kitta ketta anu anuva solluven ye na antha alauku rajini sir movie ya racichu eruken 👌👌👌
I like thalapathy movie❤❤❤
Super
100 % unmai
Yov jeeva manirathnam making style rajni ye entha director ivulo azhagha kaamchathey illai manirathnam oru legend ya
Yo Raj thalaivar ellam padamum ellam directorgalum making style supero super. That's why Thalaivar worldwide superstar mahaamanidhan mannan thalabadhi rajadhiraja 50 years 73 years Assaikka Mudiyadha Legend of Legends.
Malada rajini
Tenkasi bharathan talkies il paarthen
1:28 yes lal Salaam vettayyan mathiri padangal