jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! www.youtube.com/@JeevaCinema JEEVA HISTORY : th-cam.com/channels/yMS2u_0beCEPUseRypq_5Q.html
ராஜிவ் மேனன் கேமரா ஏ.ஆர். ரகுமான் இசை அவ்வளவு அழகாக இருக்கும் அடுத்து பாடல் கவிதைகள் என்றால் வைரமுத்து எல்லாம் சேரும் போது அது ஒரு ஆக சிறந்த கவிதை மாதிரி இருக்கும் இது தான் மனிரத்தினத்தின் முக்கிய அம்சங்கள்.. இந்த படம் மனிரத்னம் கமல் இணைந்து செய்வதால் வேற மாதிரி இருக்கும் நினைக்கிறேன்.. பார்க்கலாம்
நல்ல வேளையாக குருதிப்புனல் படத்தை ஞாபக படுத்திட்டீங்க இந்த படத்தில்கூட அப்பாஸ் என்ற முஸ்லீம் கதாபாத்திரத்தில் அர்ஜூன் கடமைக்காக உயிர் தியாகம் செய்திருப்பார் . எப்போதும் ஜாதிபெருமை படத்தை எடுக்கிறார் கமல் என்ற விவாதங்களை விட்டுவிட்டு . இந்த குருதிப்புனல் படத்தை பற்றி பேசுங்க அப்பாஸ் கதாபாத்திரத்தை பெருமைபடுத்தியதை பற்றி பேசுங்க .இப்போது கமல் நினைத்தால்கூட அந்த பட வசனங்கள் மாதிரி எழுதமுடியாது குறிப்பாக கமலும் நாசரும் சிறையில் பேசும் வசனங்கள் .இது தெலுங்கு டப்பிங் படம்ந்தான் ,ஆனால் தமிழ் படம் போலவே இருக்கும்.
Boss...Thevar magan and sabash naidu long gap. Sabash naidu was not stopped becoz of the pronlblem you mentioned, it was becoz of various other reasons...
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
www.youtube.com/@JeevaCinema
JEEVA HISTORY :
th-cam.com/channels/yMS2u_0beCEPUseRypq_5Q.html
கமல் சாரை ஜீவா பாராட்டுவது மிக மிக ஆச்சரியமாக உள்ளது நன்றி ஜீவா❤
கமல் சாரை ஜீவா பாராட்டு வது ஆச்சரியம். நன்றி.
athan semea மழை peayuthu....chennaila...
மக்கள் நீதி மய்யம் தலைவர் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
நன்றி ஜீவா.🙏🇨🇦
Happy birthday kamal sir🎉🎉🎉🎉
Good .Atleast now you spoke about Value of Ulaganayagan
I wish to Kamal sir happy birthday
Vinveli nayagan ulaganayagan honest man happy birthday to kamalhassan
வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉
ஜீவா கமலை பாராட்டுவது இன்று மட்டும்தான் பிறந்த நாள் அதனால் நாளைக்கு வேற மாதிரிபேசுவான் .
ஆண்டவருக்கு வாழ்த்துக்கள்
STR ❤❤❤💥💥💥👍
Super video bro super 👍💯💯💯💯💯💯💯💯
Simbu💜
👍👍👍
Str ❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தமிழர்களுக்கும் இந்தோனேசியா சீனா போன்ற பல நாடுகளுக்கும் பெருந்தொடர்பு இருப்பதுபோல் தோன்றுகிறது ஜீவா.அதை சில ஜீனியஸ்களிடம் உரையாடுங்கள்.
சிம்புவை கண்டுபிடித்ததற்க்கு
வழ்த்துக்கள்
Happy birthday dear💕💕💕 andavareeee
Kamal பற்றிய வன்மம் கேட்டு கேட்டு உங்க சேனல இதை பாக்கும்போது அருவருப்பாக உள்ளது...
MNM
Sir, interview about a.r.rahman...his first movie...its impact in industry...it will be nice and nostalgic
இது உண்மை தான்
ராஜிவ் மேனன் கேமரா ஏ.ஆர். ரகுமான் இசை அவ்வளவு அழகாக இருக்கும் அடுத்து பாடல் கவிதைகள் என்றால் வைரமுத்து எல்லாம் சேரும் போது அது ஒரு ஆக சிறந்த கவிதை மாதிரி இருக்கும் இது தான் மனிரத்தினத்தின் முக்கிய அம்சங்கள்..
இந்த படம் மனிரத்னம் கமல் இணைந்து செய்வதால் வேற மாதிரி இருக்கும் நினைக்கிறேன்.. பார்க்கலாம்
நான் பார்ப்பதுஇல்லை சரி என்ன சொல்றார் என்று பார்ப்பம் என்று தான்
சி♥️பு சார் இல்லையென்றால் இந்த படமே இல்லை கமல் சார் ஹாப்பி பர்த்டே. 🌹தேங்க்ஸ் மணிரத்தினம் சார் 👩👧👧
சிம்பு கமல் போட்ட விதை கமல் ஆழமரம் கண்ணா.
நல்ல வேளையாக குருதிப்புனல் படத்தை ஞாபக படுத்திட்டீங்க
இந்த படத்தில்கூட அப்பாஸ் என்ற முஸ்லீம் கதாபாத்திரத்தில் அர்ஜூன் கடமைக்காக உயிர் தியாகம் செய்திருப்பார் .
எப்போதும் ஜாதிபெருமை படத்தை எடுக்கிறார் கமல் என்ற விவாதங்களை விட்டுவிட்டு .
இந்த குருதிப்புனல் படத்தை பற்றி பேசுங்க அப்பாஸ் கதாபாத்திரத்தை பெருமைபடுத்தியதை பற்றி பேசுங்க .இப்போது கமல் நினைத்தால்கூட அந்த பட வசனங்கள் மாதிரி எழுதமுடியாது குறிப்பாக கமலும் நாசரும் சிறையில் பேசும் வசனங்கள் .இது தெலுங்கு டப்பிங் படம்ந்தான் ,ஆனால் தமிழ் படம் போலவே இருக்கும்.
இன்னும் 7மன்ஸ் இருக்கு....😔😔
My advice is you can close Cinema and History. Jeeva politics is enough to laugh.Cinema, history will make us die.
Boss...Thevar magan and sabash naidu long gap. Sabash naidu was not stopped becoz of the pronlblem you mentioned, it was becoz of various other reasons...
பம்பாய் விஸ்வரூபம் தசாவதாரம் ஆயுத எழுத்து எல்லாம் கலந்த சாயலில் டீசர் இருந்துச்சு
N T F நிறுவனர் P J வை
அழைத்து பேட்டி எடுக்கலாம்
Happy Birthday to the one and only DR. Kamal Hassan. 🐐 of Indian Cinema.
என்னடா இது
நான் திமுக ஆனா என்னைக்குமே கமல் வெறிய
Enna Naripaya Kamala hasana Jeeva Konjurapla !!!!! Antha Amaran Naina bandhamo ? 😂
Entha padam utter flop than.Ethodu Mani ollinthar.
Tamil patri Kumari kandam patri vilakavum