jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! www.youtube.com/@JeevaCinema JEEVA HISTORY : th-cam.com/channels/yMS2u_0beCEPUseRypq_5Q.html
@@JeevaCinema உண்மையை உரைக்க சொன்னா கண்டிப்பா உனக்கு ஆதரவு உண்டுஒருத்தனா தாழ்த்தி ஒருத்தன தூக்கி பேசினா உனக்கு ஆதரவு கிடையாதுஅப்படி நீ பேசினா அது உன்னுடைய வருமானத்தாக நீ பேசுகிறாய் என்று அர்த்தம்புரிஞ்சிருக்குன்னு நினைக்கிறேன்
அவன் நினைத்து கொண்டு இருக்கலாம் தனது செயலை கண்டு யாரும் வருத்தப்பட வில்லை என்று ஆனால் இவன் PAPERல் எழுதி வைத்து கொள்கையை படித்ததை பார்த்த பொழுது எனது தாய்நாட்டின் எதிர்காலத்தை நினைத்து வருந்தினேன்
Inaiku ipo porupula iruka MLA, MP, government officer lam enna da vela pakuranga, atha pathi lam paaka matinga..dei neeyellam journalist nu solitu alayathinga da ...naai kooda evlovo mel da ungala pola manushanga munnadi.. politics varavana pathi ivlo pesura ...ipo inaiku makalal thervu seiyapattavan ovaruthan enna pannitu irukan..evlo corruption nadakuthu., day to day life la common people evlo kastapadranga evanachu pesuringala da echa ...
எஸ் ஏ சி எல் விஜயகாந்த் முன்னேறினார் விஜயகாந்த் முன்னேறினார் விஜயகாந்த் எஸ் எஸ் சி இருவருமே கூட்டணியில் அமைந்த படம் சட்டம் ஓர் இருட்டறை விஜயகாந்த் ஐந்து அல்லது ஆறாவது படம் விஜயகாந்தின் பட தோல்வி படங்கள் எஸ் ஏ சி யின் பல தோல்வி படங்கள் இருவரும் பின்னதாக இணைந்த படம் சாட்சி அதற்கு இருவருமே ஊதியமாக 1500 ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு இயற்கையின் அடித்தனர் அந்தப் படத்தின் பிறகுதான் இருவரும் நன்கு அறியப்பட்டார்கள் தெரியாமல் பேசாதிர்கள்😊@@abj.channel2844
@@sansan-if8vvenna da porunthum arivu kettavane..SAC than Vijayakanth eh full mass hero ah change pannaru SAC ah movie chanse kettu ponaru summa ulara koodathu
வணக்கம் ஜீவா சார் நீங்க எப்போதும் என் தலைவர் கேப்டன் மீது மரியாதை வைத்து இருப்பவர்.அன்றைய காலக்கட்டத்தில் விஜய்க்கு வாழ்க்கை குடுத்தவர்.அது மட்டும் இல்லாமல் தன் சொந்த தம்பியாக நினைத்து செந்துருபாண்டி படம் நடித்து கொடுத்தார்.அந்த படத்தில் பணம் வாங்கவில்லை.இந்த நிலைக்கு வரக் காரணம் என் தலைவர் கேப்டன் மட்டுமே.யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்.இந்த திரையுலகில் பலரையும் வாழ வைத்த உத்தமர்.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் கட்சி கொள்கை கோட்பாடு சரியில்லாத போது, மீடியாக்களுக்கு விமர்ச்சிக்க உரிமை உண்டு! மாநாட்டில் குடும்ப அரசியலைப் பற்றி விமர்ச்சித்தது விஜய் தான். அதனால் தான் வைத்து செய்கிறார்கள்!! வாழ்த்துக்கள் ஜீவா!!!
ஜீவா உங்கள் மேல் மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன் அதைக் கெடுத்து விட்டீர்கள் ஒருவர் கட்சி ஆரம்பித்தார் என்ற ஒரே காரணத்திற்காக இவ்வாறு அவர் மீது அவதூறு பரப்புவது தவறு
@@mranonymous9714 ஒரே ஒரு மாநாடு போட்டதுக்கே முதலமைச்சரா என்னடா பேசுறீங்க சூரிய மாநாடு போட்டா கூட தாண்டா இவளை கூட்டம் வரும் ஏன்டா இப்படி எல்லாம் பேசுறீங்க..... நாடு தற்குறிக்கிட்டு குடுக்கணும்னா இவ்வளவு ஆசையடா .... பாதி நாட்டை திருஷாவுக்கும் பாதி நாட்டை கீர்த்தி சுரேஷ் இழுத்துட்டு போயிருவாரா பாவி கொடுத்துட்டு போயிருவாரு டா
அப்படியே பெட்ரோல் டீசல் விலை மீனவர்கள் மீது தாக்குதல் சமையல் எண்ணெய் விலை உயர்வு டோல்கேட் வண்டி இன்ஷூரன்ஸ் ஜிஎஸ்டி நீட் (அனிதா) பற்றி எப்போது போராட்டம்
விஜய் அவர்கள் யாரை வேண்டுமானாலும் மறக்கலாம், ஏன் அவருடைய அப்பா, அம்மவகூட மறக்கலாம், ஆனால் உயர் திரு சங்கவி அவர்களையும், சுவாதி அவர்களையும் மறந்தால் உலகம் விஜய்யை மன்னிக்காது.
தலைவரே மாநாடு ஒரு ஊடகம் இல்லை மணிக்கணக்கா பேசுவதற்கு சில உண்மைச் சம்பவங்கள் சுருக்கமாக தான் சொல்லி முடிக்கணும் சும்மா சும்மா இவரை பத்தி சொல்லல அவர பத்தி சொல்லல எதுக்கு இந்த பொழப்பு
அவன் நினைத்து கொண்டு இருக்கலாம் தனது செயலை கண்டு யாரும் வருத்தப்பட வில்லை என்று ஆனால் இவன் PAPERல் எழுதி வைத்து கொள்கையை படித்ததை பார்த்த பொழுது எனது தாய்நாட்டின் எதிர்காலத்தை நினைத்து வருந்தினேன்
அரிச்சந்திரன் சகோதரர்கள் மூத்த சகோதரர் கிருஷ்ணவேல் இரண்டாவது சகோதரர் உமாபதி கிருஷ்ண மூணாவது சகோதரர் ஜீவா நான்காவது சகோதரர் வளவன் இவர்கள் அரிச்சந்திரனின் சகோதரர்கள் உண்மையை மட்டுமே பேசுவார்கள் இவர்கள் பேசுவது எல்லாமே உண்மை
இது ஜனநாயக நாடு அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உண்டு...... ஜீவா அண்ணா உங்கள் மீது மிக்க மரியாதை கொண்டு இருக்கிறோம்....அதை நீங்களே கெடுத்து கொள்ள வேண்டாம்....🙏
ஹலோ நீ வாய் கிழிய பேசலாம் தெளிவா ஏன்னா யூடியூப்ல பேசுற மாநாட்டில் 10 லட்சம் கூட்டம் இருப்பதால் சில உண்மைச் சம்பவங்கள் சுருக்கமாக தான் சொல்ல முடியும் மாநாட்டில் கொடுத்த டைம் 45 நிமிடம் என்னமோ நீ தான் அறிவாளி என்று நினைத்துக் கொள்ளாதே நண்பரே அப்பாவுடன் இருந்தால் அப்பா இல்லன்னா இவர் இல்ல என்று சொல்றீங்க அப்பா கூட இல்லன்னா அப்பாவை இவர் மதிக்கலைன்னு சொல்றீங்க ஒரு குடும்பத்தில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் சும்மா சும்மா ட்ரோல் பண்ணி பேசுவதை நிறுத்துங்க
நீங்க விஜய் பத்தி மூச்சு கொடுத்து பேசுறீங்க ரொம்ப நல்லது தான் ஏன்னா விஜய் ஒரு சுயநலவாதி ஒரு பொதுநலவாதி கிடையாது ஏன் நான் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அவர் வந்து படத்தில் நடிக்க சான்ஸ் கொடுக்கனும் இன்னைக்கு இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது ஆனா விஜயகாந்தையே மறந்து வரவரு விஜயகாந்த் அவருக்கு ஏதாவது ஒரு நல்லது பண்ண நினைச்சாருன்னா கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரனுக்கு படத்தில் நடிக்க ஒரு சான்ஸ் கொடுப்பது நல்லா இருக்கும்
எப்பா முடியலடா சாமி மாநாட்டில் விஜய் திமுகவை எதிரி கட்சியின் சொன்னதிலிருந்து விஜயை எதிர்த்து எவ்வளவு வீடியோ இது சினிமா சேனல் நினைச்சா இதுலயும் விஜய் எதிர்த்து வீடியோ 😂
That அல்லு சில்லு 😂😂😂. துணை முதலமைச்சர் இடம் முதலில் இந்த வாய் பேசிவிட்டு இங்கு வரவும். How you guys searching for a weak spot to defame a man. Be lawful have some wisdom in your job.
ஜீவா சார் இன்றைய இளைஞர்களுக்கு எஸ் ஏ சந்திரசேகர் பற்றி தெரியாது பழைய படங்களில் ஏழைகளைப் பற்றி அவர்கள் பாடும் துன்பங்கள் பற்றி அவங்களுக்காக ஒரு இட ஒதுக்க பத்தி நிறைய பேசியிருப்பார் அவர் எடுத்த படம் எல்லாம் சட்டம் சம்பந்தப்பட்டது அந்த அத்தனை படத்தையும் விஜய் தம்பி பார்த்திருந்தால் அதில் உள்ள வசனத்தை எடுத்து பேசி இருந்தால் ஒரு ஓரளவு அவருக்கு ஓரளவு அவருக்கு கை கொடுத்திருக்கும் இந்த மாநாடு ஜீவா தம்பி உங்களை பற்றி யாராவது நிறைய விமர்சனம் வந்தா கவலைப்பட வேண்டாம் இது இது வந்து ஒரு கால் புணர்ச்சி விஜயோட ரசிகர்கள் வந்து உங்களைப் பற்றி தரவா பேசினால் அதை பற்றி கவலைப்படாதீர்கள் நீங்கள் சரியான வழியில் போறீங்க
Are you the one earlier talk about to clean the society As a genuine ? Now deliver like jealousy cooum smell ? Now some one has come for a good cause but discouraging? What is your need ? Double crosser ? Shame ! Trying to wash head of innocent ! Shame on you !
பெட்ரோல் விலை டீசல் கேஸ் விலை மீனவர்கள் கைது பிரச்சினை டோல்கேட் வண்டி இன்ஷூரன்ஸ் ஏற்றம் எல்லா பொருள் மீது ஜி எஸ் டி சமையல் எண்ணெய் விலை நீட் (அனிதா மறந்து போச்சா) பற்றி எப்போது போராட்டம்..
வணக்கம் தம்பி ஜீவா 🙏 தந்தை பெரியாரின் மற்ற எல்லா கொள்கைகளையும் ஏற்றுக்கொள்வேன், கடவுள் மறுப்பு கொள்கையைத்தவிர என்று முந்தாநாள் மேடையில் பேசிய த வெ க நிறுவனர் விஜய, ஈழத்து சைவ மதத்தைச் சார்ந்த (ஈழத்தமிழர்கள் தங்களை சைவ மென்றே குறிப்பிடுவார், உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்).பெண் சங்கீதாவை சீர்திருத்த முறைப்படிதான் திருமணம் செய்தார்..என்பது பலருக்கும் தெரியாத உண்மை. நானும் அந்த திருமணத்தில் பங்கேற்றிருந்தேன். (எக்மோர் ஏவிஎம் திருமண மண்டபம் என நினைக்கிறேன்.) திருமணத்திற்குப் பிறகு அந்த மணமக்கள் அறையில் அவர்களை வாழ்த்த என் உறவினர்களுடன் சென்றிருந்த போது, அந்த அறையில் இரண்டு, மூன்று பிராமண குருக்கள் நின்றிருந்ததை பார்த்து ஆச்சர்யபாபட்டோம், தம்பதியினருக்கு அந்த அறையில் இந்து மத ஆச்சாரங்கள் படியும் தாலி கட்டப் போவதாகச் சொன்னார்கள். எல்லாரும் அவரை ( விஜயை)ஜோசப் விஜய் கிறித்தவரென்றே சொல்வாங்க, ஆனால் அவரது தாயார் இந்து என்பதை கூற மறந்து விடுகிறார்கள். அல்லது பொதுமக்களுக்கு தெரியாமலும் இருக்கலாம். விஜய் முதலில் காதலித்தது தனது அத்தை பெண் (முறைப்பெண், SAC யின் சகோதரி மகள்). இப்படியாக இவரது எல்லாமதமும் சமம் என்றால் சீர்திருத்த திருமணம் வெளிப்படையாக விருந்தினர் முன்னிலையில் நடத்தியிருக்க வேண்டாமே. எனக்குத் தெரிந்த , பிரபலம் அரசியல்வாதி, திருமணத்தில் பேசிய ஒருவர் "வ்ர்த்தை சித்தர் வலம்புரி ஜாண்".
உமாபதி அவர்கள் விஜயின் மீது வண்ணம் கொண்டுள்ளார் உதாரணத்துக்கு மாநாட்டிற்கு கூட்டம் வராது என்றார் ஆனால் கூட்டம் வந்தது இப்போது அவர் வன்மத்தை கக்கிக் கொண்டே இருக்கிறார்.
ஜீவா forget vijay shift gear toward ஜக்கி and other important topics. Vijay chapter over. We will discuss about him towards 2026. Untill then he won't come to limelight
ஏன்டா இப்படி என்னடா இப்படி மட்டமா இருக்கீங்க நீங்க எல்லாம் ஒருத்தன் கட்சி ஆரம்பிச்சிருக்கானா இப்படி எல்லாம் பேசுறீங்களே டா நீங்க திமுகவுக்கு செம்புாடா நீ
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
www.youtube.com/@JeevaCinema
JEEVA HISTORY :
th-cam.com/channels/yMS2u_0beCEPUseRypq_5Q.html
, ok 👌👌👍👌👌👍👌❤❤❤❤❤❤
@@JeevaCinema உண்மையை உரைக்க சொன்னா கண்டிப்பா உனக்கு ஆதரவு உண்டுஒருத்தனா தாழ்த்தி ஒருத்தன தூக்கி பேசினா உனக்கு ஆதரவு கிடையாதுஅப்படி நீ பேசினா அது உன்னுடைய வருமானத்தாக நீ பேசுகிறாய் என்று அர்த்தம்புரிஞ்சிருக்குன்னு நினைக்கிறேன்
Podaaa.. Kena p.. Loosu p....😂😂😂😂😂😂😂😂😂 .
அவன் நினைத்து கொண்டு இருக்கலாம் தனது செயலை கண்டு யாரும் வருத்தப்பட வில்லை என்று ஆனால் இவன் PAPERல் எழுதி வைத்து கொள்கையை படித்ததை பார்த்த பொழுது எனது தாய்நாட்டின் எதிர்காலத்தை நினைத்து வருந்தினேன்
Inaiku ipo porupula iruka MLA, MP, government officer lam enna da vela pakuranga, atha pathi lam paaka matinga..dei neeyellam journalist nu solitu alayathinga da ...naai kooda evlovo mel da ungala pola manushanga munnadi.. politics varavana pathi ivlo pesura ...ipo inaiku makalal thervu seiyapattavan ovaruthan enna pannitu irukan..evlo corruption nadakuthu., day to day life la common people evlo kastapadranga evanachu pesuringala da echa ...
சரியான பதிவு.. நன்றி ஜீவா
நன்றி உணர்ச்சி இல்லை
பச்சோந்திதனம் கொண்டவர்
கேப்டன் விஜயகாந்த் ❤❤❤❤
கேப்டன் இல்லை என்றால் விஜய் யார் என்று பலருக்கு தெரிந்து இருக்காது
விஜய் அப்பா Sac இல்லனா விஜயகாந்த் யாருனே தெரிந்திருக்காதுடா
@abj.channel2844 sac க்கும் இது பொருந்தும் டா
எஸ் ஏ சி எல் விஜயகாந்த் முன்னேறினார் விஜயகாந்த் முன்னேறினார் விஜயகாந்த் எஸ் எஸ் சி இருவருமே கூட்டணியில் அமைந்த படம் சட்டம் ஓர் இருட்டறை விஜயகாந்த் ஐந்து அல்லது ஆறாவது படம் விஜயகாந்தின் பட தோல்வி படங்கள் எஸ் ஏ சி யின் பல தோல்வி படங்கள் இருவரும் பின்னதாக இணைந்த படம் சாட்சி அதற்கு இருவருமே ஊதியமாக 1500 ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு இயற்கையின் அடித்தனர் அந்தப் படத்தின் பிறகுதான் இருவரும் நன்கு அறியப்பட்டார்கள் தெரியாமல் பேசாதிர்கள்😊@@abj.channel2844
@@sansan-if8vvenna da porunthum arivu kettavane..SAC than Vijayakanth eh full mass hero ah change pannaru SAC ah movie chanse kettu ponaru summa ulara koodathu
வணக்கம் ஜீவா சார் நீங்க எப்போதும் என் தலைவர் கேப்டன் மீது மரியாதை வைத்து இருப்பவர்.அன்றைய காலக்கட்டத்தில் விஜய்க்கு வாழ்க்கை குடுத்தவர்.அது மட்டும் இல்லாமல் தன் சொந்த தம்பியாக நினைத்து செந்துருபாண்டி படம் நடித்து கொடுத்தார்.அந்த படத்தில் பணம் வாங்கவில்லை.இந்த நிலைக்கு வரக் காரணம் என் தலைவர் கேப்டன் மட்டுமே.யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்.இந்த திரையுலகில் பலரையும் வாழ வைத்த உத்தமர்.
V8jakky vote pannamatten. Vote for v8jaykanth😢😢😢
எங்க கேப்டன பற்றி சொன்னதற்கு நன்றி திரு ஜிவா
சகோ ஜீவா நீங்கள் சொல்வது எங்களை போன்றவர்களுக்கு மட்டுமே. விசைய்க்கு டிரைக்டர் வேற
கடந்து வந்த பாதையை மறக்க வேண்டாம் என்று விஜய்க்கு அறிவுரை கூறியதற்கு நன்றி புரோ
விஜய்.வாய்ப்பு.எங்கள்.கேப்டன்.செந்தூரபான்டி.படம்.பெரிய.வெற்றி.அதை.ஒருகாலமும்.மறக்க.கூடாது
Rajini sir pera solli solli valarnthittu innaikku. Nandri ketta paya
அழகா சொன்னிங்க அண்ணா 🎉🎉 நீங்கள் சொன்னது உண்மைதான் பூவே உனக்காக தான் சூப்பர் ஹிட்
அதற்கு பிறகு தான் விஜய் வளர்ச்சி மாறியது
கேப்டன் இல்லை என்றால் விஜய் இல்லை
விசை படமே ஆரம்பத்தில் ஓடியது கவர்ச்சிக்க மட்டுமே
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் கட்சி கொள்கை கோட்பாடு சரியில்லாத போது, மீடியாக்களுக்கு விமர்ச்சிக்க உரிமை உண்டு! மாநாட்டில் குடும்ப அரசியலைப் பற்றி விமர்ச்சித்தது விஜய் தான். அதனால் தான் வைத்து செய்கிறார்கள்!! வாழ்த்துக்கள் ஜீவா!!!
🇪🇦 Thalapathy endrakum nanrimakathavar❤
கேப்டன் மாவிரன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஜீவா உங்கள் மேல் மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன் அதைக் கெடுத்து விட்டீர்கள் ஒருவர் கட்சி ஆரம்பித்தார் என்ற ஒரே காரணத்திற்காக இவ்வாறு அவர் மீது அவதூறு பரப்புவது தவறு
எங்கள் முதலமைச்சர் டிடிஎஃப் வாசன் 😂😂😂😂
@@shivraj7528 right
Unmaiya sonna kovam varutha da...
@@Jennifer-f3y aen ungaluke keka keka suguma iruka 😂🤣😂🤣
Jeeva is a mouth piece of...
No fair in his content. Supporting to a particular party.
அந்த நன்றியெல்லாம் விசய்க்குக் கிடையாதுங்க
காலம் கரைக்கும்
Mutta pun 1000vati nanri solliyachu.
Well said Sir🎉🎉🎉🎉🎉🎉🎉
Very good advise to vijay
Super explain jeeva sir
CAPTAIN EPPAVUM REAL HERO...
வில்லன் Actor's Are Hero's
in reality Life
Hero Actor's are வில்லன்கள்
in reality Life
தாய் தகப்பனை மதிக்காத ஒருவனை பற்றி ஏன் தேவையில்லா பேச்சு 😂😂😂
ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பதில் வள்ளவர் ஜோசப்
@@vasanthimary193செமையா சொன்னீங்க புரோ
கேப்டன் ❤❤❤
நீங்க வருத்தப்பட்டுக்கிட்டே இருங்க...அவர் அதற்குள் முதலமைச்சர் ஆகி விடுவார்...😂😂😂😂😂
எப்போ 😂
London la minister aagi, angey settle aagi viduvaar😂😂😂. Tharkuri fans.😢
@@mranonymous9714 ஒரே ஒரு மாநாடு போட்டதுக்கே முதலமைச்சரா என்னடா பேசுறீங்க சூரிய மாநாடு போட்டா கூட தாண்டா இவளை கூட்டம் வரும் ஏன்டா இப்படி எல்லாம் பேசுறீங்க..... நாடு தற்குறிக்கிட்டு குடுக்கணும்னா இவ்வளவு ஆசையடா .... பாதி நாட்டை திருஷாவுக்கும் பாதி நாட்டை கீர்த்தி சுரேஷ் இழுத்துட்டு போயிருவாரா பாவி கொடுத்துட்டு போயிருவாரு டா
10:47 Jailer audio launch la K.Balachandhar name solave ila😅
மின்சார கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு வேலையில்லாத தவிப்பு இதற்காக எப்போது திரு விஜய் அவர்கள் போராட்டம் செய்வார்
அப்படியே பெட்ரோல் டீசல் விலை மீனவர்கள் மீது தாக்குதல் சமையல் எண்ணெய் விலை உயர்வு டோல்கேட் வண்டி இன்ஷூரன்ஸ் ஜிஎஸ்டி நீட் (அனிதா) பற்றி எப்போது போராட்டம்
😂😂😂😂
jeeva sir, enna vijay ungala thoonga vitala pola
Yes sangavi🎉🎉🎉
நான் கூட சங்கவிக்காக. படம் பார்த்தேன்
விஜய் அவர்கள் யாரை வேண்டுமானாலும் மறக்கலாம், ஏன் அவருடைய அப்பா, அம்மவகூட மறக்கலாம், ஆனால் உயர் திரு சங்கவி அவர்களையும், சுவாதி அவர்களையும் மறந்தால் உலகம் விஜய்யை மன்னிக்காது.
Swathiya vachirunthaghu ajith sir bro
Rajini invited both mahendiran and Kalaignanam to his fans meet when he announced his political entry in 2017.
Rajini ku mahendhiran
Mahendhiranuku?? Kamal…
Jeeva
வளந்தவுடன் காலை வாருவதுதான் காக்கா ஸ்டைல்😂😂
நம்ம கேப்டனுக்கு நன்றியோடு இருந்தால் நல்லதே நடக்கும் அது விஜயாக இருந்தாலும் சரி விஜயப்ரபகரணக இருந்தாலும் சரி என்னா கேப்டன் தெய்வம்
உதயநிதி கூட நயன்தாரா ஹன்சிகா நிவேதா பெதுராஜ் எல்லாம் நன்றி சொல்லணும் 😊😊
Nayanthara Ragasiyam, Ella regasiyamum Makkaluku Theyrium
200RS KATHARALS
படமா ? பணமா ?
திரைப்படதுறையை விட
பணம் தான் எனக்கு முக்கியம்
தலைவரே மாநாடு ஒரு ஊடகம் இல்லை மணிக்கணக்கா பேசுவதற்கு சில உண்மைச் சம்பவங்கள் சுருக்கமாக தான் சொல்லி முடிக்கணும் சும்மா சும்மா இவரை பத்தி சொல்லல அவர பத்தி சொல்லல எதுக்கு இந்த பொழப்பு
👌👌⭐⭐⭐⭐❤️❤️❤️❤️
Yaara nee...arasiyal media la cinema pathi pesulanu koovit iruka😅
Ethu varlaru gopalapuram kothadimai irukkava
Jeeva history ym ippadi thaan sppaiya irukku ma
இதெல்லாம் எல்லாம் தெரியும் சார் வேற பேசுங்க
பயம் தான்.
அவன் நினைத்து கொண்டு இருக்கலாம் தனது செயலை கண்டு யாரும் வருத்தப்பட வில்லை என்று ஆனால் இவன் PAPERல் எழுதி வைத்து கொள்கையை படித்ததை பார்த்த பொழுது எனது தாய்நாட்டின் எதிர்காலத்தை நினைத்து வருந்தினேன்
Bro Vijay Patti pesura ne ellara Patti pesuda pakkalam ne pesamatte allu sillu
சரிசரிவுடுஜீவாதேவையில்லாமவ்சினிமாபேசிதொண்டைதண்ணிவத்திகொண்டு
அரிச்சந்திரன் சகோதரர்கள் மூத்த சகோதரர் கிருஷ்ணவேல் இரண்டாவது சகோதரர் உமாபதி கிருஷ்ண மூணாவது சகோதரர் ஜீவா நான்காவது சகோதரர் வளவன் இவர்கள் அரிச்சந்திரனின் சகோதரர்கள் உண்மையை மட்டுமே பேசுவார்கள் இவர்கள் பேசுவது எல்லாமே உண்மை
Athukaaga anna ithu politics stage anna athaan sollalae
வலை பேச்சு ல உள்ள 3 பேரையும் சேருங்கள் 😂😂😂😂😂
Captain pathi solu sir
Alamaramum khalanum ontralla jiva tanks 🎉🎉🎉🎉🎉🎉
@@DowladhkhanDowladhkhan amaam. Kodi rupa lanjama thirudina thappila. Ana, oru rupa bun pasikku thirudina remba thappu
இன்னும் விதவிதமா புதுசு புதுசா கிளம்பி வருவாங்க பார்த்துக்கிட்டே இருங்க
Red gaint ooda next movie update sollunga
Captain ela vijay ela b and c area
இப்படி மட்டமா நடந்துக்கிட்டிங்கனா உங்க subscribe எல்லாம் வெளிய வந்துருவான வெளில
ALLU SILLU
வணக்கம் ஜீவா நாட்டுல எவ்வளவோ பிரச்சனை நடக்குதுஇதுல நீங்க வந்து விஜய் புடிச்சி நோண்ட கூடாதுநீங்க புடுங்குனது போதும் வேறு ஏதாவது நியூஸ் போடுங்க
👌👌👌👏👏👏
Sss....
Edhu jeeva cenima ..so cenima details only go to watch jeeva today and history ..
👌👌👌👌👌
🎉🎉🎉super episode
கோட் கோட்டையை விட்டது
Successful ஆக ஓரு படம்
நடித்து முடிக்க துப்பில்லை
வந்துட்டான் பரம்பரை கொத்தடிமையையே மிஞ்சிய உபி சரி சரி அழுகாத 200 ரூபாய் வந்துடும்
இது ஜனநாயக நாடு அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உண்டு...... ஜீவா அண்ணா உங்கள் மீது மிக்க மரியாதை கொண்டு இருக்கிறோம்....அதை நீங்களே கெடுத்து கொள்ள வேண்டாம்....🙏
உண்மைய சொன்னா ஏத்துக்கடா
👏👏👏👌👌👌👍👍👍
ஹலோ நீ வாய் கிழிய பேசலாம் தெளிவா ஏன்னா யூடியூப்ல பேசுற மாநாட்டில் 10 லட்சம் கூட்டம் இருப்பதால் சில உண்மைச் சம்பவங்கள் சுருக்கமாக தான் சொல்ல முடியும் மாநாட்டில் கொடுத்த டைம் 45 நிமிடம் என்னமோ நீ தான் அறிவாளி என்று நினைத்துக் கொள்ளாதே நண்பரே அப்பாவுடன் இருந்தால் அப்பா இல்லன்னா இவர் இல்ல என்று சொல்றீங்க அப்பா கூட இல்லன்னா அப்பாவை இவர் மதிக்கலைன்னு சொல்றீங்க ஒரு குடும்பத்தில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் சும்மா சும்மா ட்ரோல் பண்ணி பேசுவதை நிறுத்துங்க
@@SUBASHSUBASH-hu6mx yethu unmai?
Udhayanidhi nu orutha eruka!
Yana varalru theriyum?
அவர அரசியலுக்கு வர வேண்டாம் என்று சொல்ல வில்லையே நன்றி மறக்க வேண்டாம் என்று தானே சொன்னார்
தூக்கமே வராமல் செய்துவிட்டாரே ஜிவா! பேசு விஜய் விஜய்!
UPs பாயசம் 😂😂😂
Joseph vijay thakkapattar 😜
நீங்க விஜய் பத்தி மூச்சு கொடுத்து பேசுறீங்க ரொம்ப நல்லது தான் ஏன்னா விஜய் ஒரு சுயநலவாதி ஒரு பொதுநலவாதி கிடையாது ஏன் நான் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அவர் வந்து படத்தில் நடிக்க சான்ஸ் கொடுக்கனும் இன்னைக்கு இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது ஆனா விஜயகாந்தையே மறந்து வரவரு விஜயகாந்த் அவருக்கு ஏதாவது ஒரு நல்லது பண்ண நினைச்சாருன்னா கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரனுக்கு படத்தில் நடிக்க ஒரு சான்ஸ் கொடுப்பது நல்லா இருக்கும்
❤❤❤
உ விசுவாசம் வேலை செய்கின்றது
200உபி
, ok 👌👌👍👌👌👍❤❤❤❤
Dai aalu sillu😂 alugatha 😂
Unmaia sona valikutho...
@ dmk bjp are the two parties crying now 😂 … alu alu
Jeeva don't be Vanmam
எப்பா முடியலடா சாமி மாநாட்டில் விஜய் திமுகவை எதிரி கட்சியின் சொன்னதிலிருந்து விஜயை எதிர்த்து எவ்வளவு வீடியோ இது சினிமா சேனல் நினைச்சா இதுலயும் விஜய் எதிர்த்து வீடியோ 😂
,fraud sangi viji
ஏன் சார் இவ்வளவு பதறீங்க இதே கேள்வி ய உதயநிதியப பார்த்து கேப்பீங்களா. ஏன் சார்
That அல்லு சில்லு 😂😂😂.
துணை முதலமைச்சர் இடம் முதலில் இந்த வாய் பேசிவிட்டு இங்கு வரவும். How you guys searching for a weak spot to defame a man. Be lawful have some wisdom in your job.
ஜீவா சார் இன்றைய இளைஞர்களுக்கு எஸ் ஏ சந்திரசேகர் பற்றி தெரியாது பழைய படங்களில் ஏழைகளைப் பற்றி அவர்கள் பாடும் துன்பங்கள் பற்றி அவங்களுக்காக ஒரு இட ஒதுக்க பத்தி நிறைய பேசியிருப்பார் அவர் எடுத்த படம் எல்லாம் சட்டம் சம்பந்தப்பட்டது அந்த அத்தனை படத்தையும் விஜய் தம்பி பார்த்திருந்தால் அதில் உள்ள வசனத்தை எடுத்து பேசி இருந்தால் ஒரு ஓரளவு அவருக்கு ஓரளவு அவருக்கு கை கொடுத்திருக்கும் இந்த மாநாடு ஜீவா தம்பி உங்களை பற்றி யாராவது நிறைய விமர்சனம் வந்தா கவலைப்பட வேண்டாம் இது இது வந்து ஒரு கால் புணர்ச்சி விஜயோட ரசிகர்கள் வந்து உங்களைப் பற்றி தரவா பேசினால் அதை பற்றி கவலைப்படாதீர்கள் நீங்கள் சரியான வழியில் போறீங்க
Super bro ❤
@@perumalpalani302 🤣🤣
Captain pathi first solunum u
S. A. C சொன்னதின் பேர்ல மரியாதை நிமதின் பேர்ல இவன்கூட நடிகர் திலகம் நடிக்கணும் என்ற அவசியம் இல்லை
Are you the one earlier talk about to clean the society As a genuine ? Now deliver like jealousy cooum smell ? Now some one has come for a good cause but discouraging? What is your need ? Double crosser ? Shame ! Trying to wash head of innocent ! Shame on you !
பெட்ரோல் விலை டீசல் கேஸ் விலை மீனவர்கள் கைது பிரச்சினை டோல்கேட் வண்டி இன்ஷூரன்ஸ் ஏற்றம் எல்லா பொருள் மீது ஜி எஸ் டி சமையல் எண்ணெய் விலை நீட் (அனிதா மறந்து போச்சா) பற்றி எப்போது போராட்டம்..
ஜீவா என்ன இன்னும் இரண்டு பேரை விட்டுட்டீங்க கீர்த்தனா சுவாதி
Sreevidyave vittittaye nanba 😜
ஏப்பா அறிவாளி அதென்ன b&c ,b&c ல ஓடுனா படம் hit இல்ல...a center ல ஓடுனாதா hit.அ படம் ஓடுச்சு ஓடல அதபேசு...நீ என்னடா கேட்டகிரிபிரிச்சுட்டு இருக்க...நீ சொல்லித்தா விஜயகாந் யாரு னு மக்ககுக்கு தெரியுமா?
10 to 30 years கண்டிப்பா CM வாய்ப்பு இருக்கு Dravidian model தான் கொண்டு வராங்க அதனால் வாய்ப்பு இருக்கு
அண்ணாமலை படையப்பா படம் போல்
ஓரு பாடல் பாடி முடிச்சவுடன்
பெரிய பணக்காரன் ஆகி விடுதல்
🎉 poda jeeva naiye
வணக்கம் தம்பி ஜீவா 🙏
தந்தை பெரியாரின் மற்ற எல்லா கொள்கைகளையும் ஏற்றுக்கொள்வேன், கடவுள் மறுப்பு கொள்கையைத்தவிர என்று முந்தாநாள் மேடையில் பேசிய த வெ க நிறுவனர் விஜய, ஈழத்து சைவ மதத்தைச் சார்ந்த (ஈழத்தமிழர்கள் தங்களை சைவ மென்றே குறிப்பிடுவார், உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்).பெண் சங்கீதாவை சீர்திருத்த முறைப்படிதான் திருமணம் செய்தார்..என்பது பலருக்கும் தெரியாத உண்மை. நானும் அந்த திருமணத்தில் பங்கேற்றிருந்தேன். (எக்மோர் ஏவிஎம் திருமண மண்டபம் என நினைக்கிறேன்.) திருமணத்திற்குப் பிறகு அந்த மணமக்கள் அறையில் அவர்களை வாழ்த்த என் உறவினர்களுடன் சென்றிருந்த போது, அந்த அறையில் இரண்டு, மூன்று பிராமண குருக்கள் நின்றிருந்ததை பார்த்து ஆச்சர்யபாபட்டோம், தம்பதியினருக்கு அந்த அறையில் இந்து மத ஆச்சாரங்கள் படியும் தாலி கட்டப் போவதாகச் சொன்னார்கள். எல்லாரும் அவரை ( விஜயை)ஜோசப் விஜய் கிறித்தவரென்றே சொல்வாங்க, ஆனால் அவரது தாயார் இந்து என்பதை கூற மறந்து விடுகிறார்கள். அல்லது பொதுமக்களுக்கு தெரியாமலும் இருக்கலாம். விஜய் முதலில் காதலித்தது தனது அத்தை பெண் (முறைப்பெண், SAC யின் சகோதரி மகள்). இப்படியாக இவரது எல்லாமதமும் சமம் என்றால் சீர்திருத்த திருமணம் வெளிப்படையாக விருந்தினர் முன்னிலையில் நடத்தியிருக்க வேண்டாமே. எனக்குத் தெரிந்த , பிரபலம் அரசியல்வாதி, திருமணத்தில் பேசிய ஒருவர் "வ்ர்த்தை சித்தர் வலம்புரி ஜாண்".
@@maryschumann7791 not clear on points
உமாபதி அவர்கள் விஜயின் மீது வண்ணம் கொண்டுள்ளார்
உதாரணத்துக்கு மாநாட்டிற்கு கூட்டம் வராது என்றார் ஆனால் கூட்டம் வந்தது இப்போது அவர் வன்மத்தை கக்கிக் கொண்டே இருக்கிறார்.
Nee sonna moonu perula vikraman tha unmaiyana develop panadhu
SAC sangavi movies elame vijay ku flop😂
🎉
Parasakthi... Peumal muthaliyarai intrum ninaikkirathu sivaji family
ஜீவா forget vijay shift gear toward ஜக்கி and other important topics. Vijay chapter over. We will discuss about him towards 2026. Untill then he won't come to limelight
நடிகை சங்கவிக்கு இது வரை சம்பாதித்தில் பாதியை கொடுக்கலாம்.
அப்புறம் தெலுகு பட உலகம் 😂
ஏன்டா இப்படி என்னடா இப்படி மட்டமா இருக்கீங்க நீங்க எல்லாம் ஒருத்தன் கட்சி ஆரம்பிச்சிருக்கானா இப்படி எல்லாம் பேசுறீங்களே டா நீங்க திமுகவுக்கு செம்புாடா நீ
Vijay growth bcos of sangavi only
Jeeva unaku yen intha velai