மரபின்மைந்தன் முத்தையா அவர்கள் பங்குபெறும் '' எப்போ வருவாரோ'' 2024 | ஆன்மீக உற்சவம் | கோவை
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- மரபின்மைந்தன் முத்தையா அவர்கள் பங்குபெறும் '' எப்போ வருவாரோ'' 2024 | ஆன்மீக உற்சவம் | கோவை
#tamilspeech #aanmeega_sorpolivu #srikrishna #jegath #nathan #vallalar
நல்லவை கேட்டோம், கேட்போம்.
நன்றி..❤
ஐயா நீங்கள் நீடூழி வாழ்க வாழ்க
தசமி எண்ணெய்
குளியல் பற்றி தெரிவித்ததற்கு
கோடான கோடி
வணக்கங்கள்
ஒன்று கண்டீர் உலகக் கோர் தெய்வமும் ஒன்று கண்டீர் உலகுக்கு உயிராவது நன்று கண்டீரின் நமச்சிவாய பழம்
தின்று கண்டீர் தித்தித்தவாறு இப்படித்தான் இருக்கிறது திருமூலர் பாடல் நீங்கள் சொல்வது யார் எழுதியது
தயவுசெய்து பதில் கூறவும்
அருமையான பதிவு. மிக்க நன்றி அய்யா 🙏
சிவாய நம! முத்தையா ஐயாவின் பாதம் பணிகிறேன். திருமூலர் சொல் கேட்கும் போதெல்லாம் உள்ளத்தின் மாற்றம் சொல்ல இயலவில்லை. 🙏🙏🙏🙏🙏
Thank you so much sir, after a long gap i heard ur speech
நற்றுணையாவது நமச்சிவாயவே
நமஸ்காரம்
நன்றி
🙏🤲🌸🌼🌺☘️🙇🙏👌🏼ஓம் நமசிவாய ஓம் 🙏
மிக்கநன்றி
😇Num "MARABiN MAiDHAN" Shri.Muthaiya avargal😇 NeeDooDee 👐VaazhGa👐VaazhGa endrum VaLaMuDanum, Ellam VaLLa EesaNaNin ArulluDanum. .🙏AUMSHiVAM. . .
🙏AUMSHiVAM. . .🙏AUMSHiVAM. .🙏AumSHiVAM. . .
Harharmahadev
❤❤❤ஓம் நமசிவாய
௮ட்டவீரட்டாணம்இன்னும்சிறப்பா௧சொல்லு௩்௧ஐயாதிருௌச்சிற்றம்பலம்!
🕉️🙏🙇🏻
🙏🙏🙏
🤗🙏
தசமி எண்ணெய்க் குளியல் மூடநம்பிக்கையைப் பரப்புகிறார் திருமூலர் பற்றிய உரையில்...?
ஐயாவின் பல பேச்சுக்களைக் கேட்டு இருக்கிறேன். பல திராவிட மேடைகளில் இவர் ஏன் பேச வேண்டும் என்று தெரியவில்லை.
திராவிட மேடைகளில் நான் பேசுவதில்லையே
q