ஓம் ஞானாநந்த கிரி சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி. குருவின் மலரடிகள் போற்றி போற்றி. இன்று வியாழக்கிழமை அன்று மாலை விளக்கு வைத்து இச்சொற்பொழிவை கேட்கையில் மெய் சிலிர்க்கின்றது.கண்களில் நீர் ததும்புகின்றது.நா தழு தழக்கின்றது.என்னே திருவருட் பயன்.
அய்யா.. ஸ்வாமி ஞானனாந்தர் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஜ்யோதிர் மடத்தின் 7வது பீடாதிபதி, அந்த மடத்தில் எல்லா பீடாதிபத்களுக்கும் “கிரி” என்ற பட்டம் உண்டு..
நன்றி 😊😊
நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் ஆன்மீகம உரை கேட்க வாய்ப்பு கிடைத்தது நன்றி
நன்றி ஐயா
சத்குரு பாதம் சரணம். குருதேவா ஞானானந்தா🙏🏽☘️👣☘️🪔✨🌏🇲🇾❤️ நனி நன்றி ஐயா தங்கள் திருவடி வணங்குகிறோம் 👣🙏🏽
சத்குரு நாதா ஞானானந்தா சரணம்.. சரணம் குருதேவா..🙏🙏✌️✌️
அருமையான பதிவு 🎉❤❤ வாழ்த்துக்கள்🙏👍
ஐயா நீங்கள் ஃ
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த வேலை இரைவனின் தொன்டு . நீங்கள் தமிழில் ❤. நீங்கள் ❤
நீங்கள் ஈசன் அருள் பெற்றவர் ❤
Long live ayya
குருநாதர் மாதங்களே சரணம்.
அற்புதம் அற்புதம் அற்புதம் மதுரை சொக்கரின். செல்லப்பிள்ளை சொ.சொ.மீ ஐயா
சிவா திருச்சிற்றம்பலம் குருவடி போற்றி போற்றி! ஸ்ரீ ஞானானந்த சுவாமிகள் திருவடிகள் சரணம். சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி!
ஓம் நமச்சிவாய
நன்றி
Guruvin thazadigale saranam
❤
🎉
ஓம் நமசிவாய. . .
😮😮 "நவகண்டம்" கண்ட சித்தர். .??
❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏
ஓம் ஞானாநந்த கிரி சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி. குருவின் மலரடிகள் போற்றி போற்றி. இன்று வியாழக்கிழமை அன்று மாலை விளக்கு வைத்து இச்சொற்பொழிவை கேட்கையில் மெய் சிலிர்க்கின்றது.கண்களில் நீர் ததும்புகின்றது.நா தழு தழக்கின்றது.என்னே திருவருட் பயன்.
ஐயா நீங்கள் ஃ
நீங்கள் இரைவனால் நேசிக்கபடுவர்கள் ❤
Gurunathar Gnanandhar porpadhangale charanam 🙏
Radhekrishna
🙏🙏🙏
SIVA SIVA.
அய்யா.. ஸ்வாமி ஞானனாந்தர் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஜ்யோதிர் மடத்தின் 7வது பீடாதிபதி, அந்த மடத்தில் எல்லா பீடாதிபத்களுக்கும் “கிரி” என்ற பட்டம் உண்டு..
😊😊😊😊
Guruarule tiruvarul
Over advertising