Eppo Varuvaro 2024 Day - 4 I Sri. Marabinmaindhan Muthiah I Talk On Tirumular

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @thamizhmannan3185
    @thamizhmannan3185 11 หลายเดือนก่อน

    இந்த ப்பேருரை அறிவையும் மனத்தையும் ஒரு சேர ஆட்கொள்கிறது.
    மரபின் மைந்தன் முத்தையா அவர்களுக்கும் மற்றும் அனைத்து ப் பெருமக்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் நன்றியும்.

  • @uthayakumarrangaswamy9213
    @uthayakumarrangaswamy9213 ปีที่แล้ว +1

    தொடர்ந்து பல நல்ல விசயங்களை கேட்டும் படித்தும் அனுபவப் பட்டும் தன் உயர் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் திரு.முத்தையா அவர்களுக்கு நன்றிகள்/ நமஸ்காரம்.

  • @ponnuvelup.v3775
    @ponnuvelup.v3775 11 หลายเดือนก่อน +1

    அய்யா நீங்க நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @sampathkumar3018
    @sampathkumar3018 11 หลายเดือนก่อน

    உயர்ந்த ஆன்மீக சேவை by கிருஷ்ணன் sir.
    இன்றைய இளம் தலை முறையினருக்கு ஆன்மீக ஒளியை காட்டி அருளாளர்களின் வாழ்வை அறிய வைக்கிறார். நன்றி ஐயா ❤

  • @selvarajchettiar5039
    @selvarajchettiar5039 11 หลายเดือนก่อน

    ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட் நிறுவனதாருக்கு நன்றி 🎉❤🙏

  • @kannans7661
    @kannans7661 11 หลายเดือนก่อน

    OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉

  • @thangamanim2036
    @thangamanim2036 11 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்