அற்புதமான அழகிய சிறந்த சொற்பொழிவு. மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த ,சிரம் தாழ்ந்த வணக்கம். நான் இசைக்கவி திரு. ரமணன் அவர்களுடைய நண்பன். ஹிந்து பத்திரிக்கையில் பல ஆண்டுகளாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவன். தங்களுடைய சொற்பொழிவுகள் குறைந்த நடமாட்டம் உள்ள எங்களுக்குத் தெம்பும் உற்சாகமும் தருகின்றன. வாழ்க வளமுடன். வெற்றி வேல் முருகனுக்கு ஹரோ ஹரா! வாழ்க வளமுடன். ரமணன்.
ஐயா வணக்கம் , எப்போ வருவாரோ நிகழ்ச்சியின் ஆன்மீக சொற்பொழிவுகளின் தீவிர ரசிகை நான். திரு."மரபின் மைந்தன்" முத்தய்யா அவர்களின் சுந்தரர் புராணத்தை பலமுறை கேட்டு ரசித்துள்ளேன். ஆனால் சமீபகாலமாக எனக்கு அந்த பதிவு youtube தேடலில் கிடைக்கவில்லை. தயவுசெய்து " மரபின் மைந்தன் " முத்தய்யா அவர்களின் சுந்தரர் புராணத்தை மறு பதிவேற்றம் செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மனமார்ந்த நன்றி ..
ஐயா! வணக்கம்! வணக்கம்! அருமை அருமை
கண்களில் ஆனந்த கண்ணீர் வழிகின்றது.
உங்கள் சொற்பொழி அற்புதம் அற்புதம்.
🙏🌺🙏🌺🙏
அருமை அருமை முத்தையா அருணகிரிநாதர் பெருமைதிருப்புகழின் அருமை ஆனந்த களிப்படைந்தேன் 🎉❤
அற்புதமான அழகிய சிறந்த சொற்பொழிவு.
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த ,சிரம் தாழ்ந்த வணக்கம்.
நான் இசைக்கவி திரு. ரமணன் அவர்களுடைய நண்பன். ஹிந்து பத்திரிக்கையில் பல ஆண்டுகளாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவன். தங்களுடைய சொற்பொழிவுகள் குறைந்த நடமாட்டம் உள்ள எங்களுக்குத் தெம்பும் உற்சாகமும் தருகின்றன.
வாழ்க வளமுடன். வெற்றி வேல் முருகனுக்கு ஹரோ ஹரா! வாழ்க வளமுடன்.
ரமணன்.
ஐயா அருமையான சொற்பொழிவு நன்றி வணக்கம் ஐயா
Ayya very great your video thanks to you muthaiyaa ayya
ஐயா வணக்கம் , எப்போ வருவாரோ நிகழ்ச்சியின் ஆன்மீக சொற்பொழிவுகளின் தீவிர ரசிகை நான். திரு."மரபின் மைந்தன்" முத்தய்யா அவர்களின் சுந்தரர் புராணத்தை பலமுறை கேட்டு ரசித்துள்ளேன். ஆனால் சமீபகாலமாக எனக்கு அந்த பதிவு youtube தேடலில் கிடைக்கவில்லை. தயவுசெய்து " மரபின் மைந்தன் " முத்தய்யா அவர்களின் சுந்தரர் புராணத்தை மறு பதிவேற்றம் செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மனமார்ந்த நன்றி ..
அநுபவித்து கேட்டேன் அரூமை.
Arunagiri nathar peruman is a ocean of knowledge iyya has bring a clear cut explanation with regards to the profound knowledge of Tamil
அருமை!
அருளாளர்களைப் பற்ற வேண்டும் என்ற அவாவைத் தூண்டும் படியான அற்புதமான சொற்பொழிவு!
சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்!
Thank god
Ayya⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. சிறந்த சொற்பொழிவு.
0:01 தொடக்கத்தில் நீங்கள் பாடிய தமிழ் மந்திரம் மெச்சத்தக்கது . உங்களக்கு என் பாராட்டுக்கள் , தமிழை வளர்ப்போம் , தமிழால் உயர்வோம் !!
Nan vendiyadai pol murugan sakthi erandu perangalum 18 things arulierukkirar. . 🙏🙏🙏
Arumai Arumai Muthayya avargale
👏👏👏🙏🙏🙏
அருமையான கருத்துகள் நன்றி நன்றி
Muruga varuga
Arputhamana speech🙏👌👏
நன்றி வணங்குகிறேன்
God knows what he has done, so can't bluff him.
🙏
அற்புதமான விளக்கவுரை..
நன்றிகள்🙏
ஓம் சரவணபவ. 🙏 🙏
Siva siva
Hai
45:00
😍🙏🙏🙏
This