Vinaya steals the show. What an excellent singing Vinaya sister.! The whole team should be congratulated. Great singing and orchestra. Thanks Subha Mm for the treat .
KVM நிறைய போற்றப்படவேண்டிய மேதை. இசை அமைப்பாளர்களுக்கு பட்டங்கள் கொடுத்து இவர்கள் இந்த மாதிரியான இசைக்கு மட்டுமே சிறந்தவர்கள் என்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்துவிட்டார்கள். எல்லா திறமையான இசை அமைப்பாளர்களும் எல்லா வகையான இசைகளைக்கொடுப்பதில் வல்லவர்களே. KVM மாமா அவர்களும் அப்படிப்பட்டவரே. அவருக்கு இசைத்திலகம் என்ற பட்டம் கொடுக்கப்பட்டாலும் அவர் ஆயிரக்கணக்கான மெல்லிசைப் பாடல்களையும் கொடுத்துள்ளார். அந்த ஆயிரக்கணக்கில் இப்பாடலும் ஒன்று. உள்ளத்தை உருக்கும் பாடல்களாகத் தேர்ந்தெடுக்கும் சுபஸ்ரீ அவர்களுக்கு கோடி நன்றி
சாய்ராம் நல்ல நிகழ்ச்சி கொடுத்த அனைவருக்கும் பாராட்டு ...,நல்வாழ்த்துக்கள். ஆயிரம் பேசிக் கொள்ளலாம் ................................................ஆனால் அக்கால பாடல்கள் ஓல்ட் இஸ் கோல்ட் .நம் கே வி எம் மாமாவின் இசை தனி சுவை...அதற்கு இணை உண்டு என்றால் அது மாமாவின் இசை தான். 🎉🎉
@@chandragopalan3966 Of course, KVM a Great Composer. Stay there. A Needless Comparison with MSV. MSV's Versatility is incomparable and irreplaceable. Both are legends in their own way. That's it. Why don't you say KVM is Greater than G Ramanathan or ILaiyaraja? Why are you bringing here MSV alone needlessly? In fact, it was MSV who was Never recognised adequately despite his Himalayan achievements both in terms of quantity and quality. Your comment only shows your bias against MSV.
தெய்வீக இசைக் கருவிகளான வீணை நாதஸ்வரம் மேளம் தவில் போன்றவைகளை இவர் பாடல்களில் அதிகமாக பயன்படுத்துவார் திருவிளையாடல் சரஸ்வதி சபதம் அகத்தியர் கந்தன் கருணை போன்ற படங்களுக்கு இசையமைத்த தெய்வீக இசையமைப்பாளர் இசை உள்ளவரை கொண்டாட வேண்டும். அவரைக் கொண்டாட மறந்த இசை திரை உலகம்.
Nice orchestration.blessings except some missing links of Tabla which is the highlight of the song.How did you miss it Mr.Venkat.i didn't expect from you.
அருமை! சுபஶ்ரீ அவர்கள் பாடகர்களுக்கு ன்ற, ன்று சரியாக உச்சரிக்க பயிற்சி கொடுக்க வேண்டும்.. இல்லை, rehearsal செய்யும் போது வினயா பாடுவதைக் கவனித்து மனோஜ் பாடி இருக்கலாம்.
இது தூக்கத்துக்கான பாடல் இல்லை…கேட்ட நாளிலிருந்து தூக்கமில்லை எனக்கு. வினயாவுக்கும் மனோஜுக்கும் ஒரு கேள்வி-எத்தனை தடவை என்னை அழ வைக்கத் திட்டம்? இசையின் ஒரு உச்சம்-மேதைகளின் சங்கமம்.
Vinaya steals the show. What an excellent singing Vinaya sister.!
The whole team should be congratulated. Great singing and orchestra. Thanks Subha Mm for the treat .
But sound of breathing can be controlled overall awesome singing
ஆஹா....இனிமையான பாடலை இனிமையாக பாடியுள்ளார்கள்.
ரசிக்கவைத்த பாடல்.
பாடிய குரல்கள் வாழ்க.
One of my favorite songs 😍. Thank you #QFR .
#Vinaya stellar performance 😍
🙏🏼 to stalwarts K.V Mahadevan , kaviarasu Kannadasan, TMS & P Susheela.
KVM நிறைய போற்றப்படவேண்டிய மேதை. இசை அமைப்பாளர்களுக்கு பட்டங்கள் கொடுத்து இவர்கள் இந்த மாதிரியான இசைக்கு மட்டுமே சிறந்தவர்கள் என்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்துவிட்டார்கள். எல்லா திறமையான இசை அமைப்பாளர்களும் எல்லா வகையான இசைகளைக்கொடுப்பதில் வல்லவர்களே. KVM மாமா அவர்களும் அப்படிப்பட்டவரே. அவருக்கு இசைத்திலகம் என்ற பட்டம் கொடுக்கப்பட்டாலும் அவர் ஆயிரக்கணக்கான மெல்லிசைப் பாடல்களையும் கொடுத்துள்ளார். அந்த ஆயிரக்கணக்கில் இப்பாடலும் ஒன்று. உள்ளத்தை உருக்கும் பாடல்களாகத் தேர்ந்தெடுக்கும் சுபஸ்ரீ அவர்களுக்கு கோடி நன்றி
வினயா அண்ட் மனோஜ் கிருஷ்ணா அருமையாக பாடி அசத்தி விட்டீர்கள் ஒரிஜினல் போலவே இருந்தது. வாசித்த அனைவருக்கும் வாழ்த்துகள் 🎉❤
Wonderful presentation in singing and creation with orchestra.❤
சாய்ராம் நல்ல நிகழ்ச்சி கொடுத்த அனைவருக்கும் பாராட்டு ...,நல்வாழ்த்துக்கள். ஆயிரம் பேசிக் கொள்ளலாம் ................................................ஆனால் அக்கால பாடல்கள் ஓல்ட் இஸ் கோல்ட் .நம் கே வி எம் மாமாவின் இசை தனி சுவை...அதற்கு இணை உண்டு என்றால் அது மாமாவின் இசை தான். 🎉🎉
Vinaya rocks. What a voice! Manoj is equally brilliant. Good luck to both of them.
Lovely song.
Sang Superbly
Congratulations to both singers & orchestra family.
Very good song selection and as usual brilliant performance by orchestra,nice singing .
Excellant.performance.by.QFR.TEAM.❤❤❤❤❤❤❤
பாடிய விதமும், பாடலும் அருமை
Awesome song and awesome singing by Vinaya and Manoj Krishna. Shyam and company orchestration is awesome asusual.
Vinaya Superb. Male voice ok.பின்னணி இசை பிரமாதமாக இருந்தது
Song Is Amazing Singers Singing Amazing & beautiful ❤❤🎉🎉🎉🎉🎉
விஜய் & மனோஜ் இருவருடைய குரல் வளமும் அருமை.அருமையான பழைய பாடல் காலத்தால் அழியாத பாடல் qfr பின்னனி இசை அற்புதம்
.... அருமை அருமை அருமை..... 💯💯💯💯💯💯💯💯💯
இன்னும் கொண்டாட தவறிய மாமேதை திரை இசை திலகம் KVM ஐயா 🎉
S
Yes he was greater than msv but for some reason he was not recognized
💯% agree with your view and who has given master pieces.
@@chandragopalan3966 Of course, KVM a Great Composer. Stay there. A Needless Comparison with MSV. MSV's Versatility is incomparable and irreplaceable. Both are legends in their own way. That's it. Why don't you say KVM is Greater than G Ramanathan or ILaiyaraja? Why are you bringing here MSV alone needlessly? In fact, it was MSV who was Never recognised adequately despite his Himalayan achievements both in terms of quantity and quality. Your comment only shows your bias against MSV.
@@vasudevancv8470 I agree. Needless comparison just to put down MSV. Thanks for your pointed response.
Oh lovely singing by Vinaya and Manoj Team qfr kudos God bless you all
Superb semma song.by Vinaya, ..God bless all theQFR team.🎉🎉🎉🎉
Wawww beautiful voice and music ❤❤❤❤
Mr.Manoj Krishna your song Madanamalikayil...is very very super in QRF program
Super soung voice ❤❤❤🎉
Gud song selection and presentation too by entire qfr team..
Superb Vinaya, keep rocking 👏🏽
❤❤❤🎉🎉🎉 Excellent singing.
Excellent song
Superb ❤stars of all star 5 this channel ♥️
அருமையான பாடல் 🎉🎉
Superrairrukku mam
Excellent rendition
அருமை ஆஹா ஓஹோ 🎉🎉
Very nice.
Superb 🎉
தெய்வீக இசைக் கருவிகளான வீணை நாதஸ்வரம் மேளம் தவில் போன்றவைகளை இவர் பாடல்களில் அதிகமாக பயன்படுத்துவார் திருவிளையாடல் சரஸ்வதி சபதம் அகத்தியர் கந்தன் கருணை போன்ற படங்களுக்கு இசையமைத்த தெய்வீக இசையமைப்பாளர் இசை உள்ளவரை கொண்டாட வேண்டும். அவரைக் கொண்டாட மறந்த இசை திரை உலகம்.
அகத்தியர்???
மிக நன்றாகப் பாடினார்கள். இருவரும் மூச்சு எடுக்கும் சத்தம் ஒலி வாங்கியில் கேட்காமல்ப் பாரத்துக்கொள்ள வேண்டும்.
This is a live performance. We can not do that. Breathing is natural.
So sweet!
Super 🎉
Why r u not giving me the link of this programme full I'm eagerly wanted to see
Amazing
நிம்மதியான தூக்கம்
Nice orchestration.blessings except some missing links of Tabla which is the highlight of the song.How did you miss it Mr.Venkat.i didn't expect from you.
முழு நிகழ்ச்சியும் எப்போது வரும்?
Lovely
When is the full program going to be aired
When we will get the full show madam. Eagerly waiting.
அருமை! சுபஶ்ரீ அவர்கள் பாடகர்களுக்கு ன்ற, ன்று சரியாக உச்சரிக்க பயிற்சி கொடுக்க வேண்டும்.. இல்லை, rehearsal செய்யும் போது வினயா பாடுவதைக் கவனித்து மனோஜ் பாடி இருக்கலாம்.
Vinaya's nice singing. BTW who was playing mouth accordion? Please put up the names of instrumentalists like you do normally.
❤👍👏😊
🎉🎉🎉🎉🎉
Dach Spur
Regular Accordin should have been used for the original effect. Otherwise it is very good. Vinaya is the best
👏👌
❤❤
இது தூக்கத்துக்கான பாடல் இல்லை…கேட்ட நாளிலிருந்து தூக்கமில்லை எனக்கு. வினயாவுக்கும் மனோஜுக்கும் ஒரு கேள்வி-எத்தனை தடவை என்னை அழ வைக்கத் திட்டம்? இசையின் ஒரு உச்சம்-மேதைகளின் சங்கமம்.
Kanmoodi kettal, Sivaji Ganesanin mugam than varugiradu
Very nice...Vinaya's voice is exactly like P Suseela...so sweet...
31486 Wava Meadows
Effertz Estates
Herzog Shores
Braxton Parkways
Parker Roads
28109 Mina Canyon
Noemi Fall
Moriah Course
Floy Rapid
M.K.J.R.🎤🦜☔☔☔
Hernandez Michelle Johnson Brenda Clark Richard
Nan oru varamaha ungaludaiya progarame parthu konda erugeran nooba nandraga elorum nandraga padinargal adhai vida neengal thoguthu valageyathu nandraha eruthathu aanal ondru mathu kurai eruthatu sbb song podumpothu oru kuguma sangamam antha pattai mattum miss panni vitergal antha pattai padiyavargal husbend and wifi nandaga padierudhargal antha pattu krishna morti avar wife eruvarum nooba nandragava padieruthargal mudithal avargal padiyathai olli parapa mudiyuma parthal naan sbb yai marubadi parthatu pol erugum ungalai nobba kasta paduthiyathargu manikavyum madubadiyum sorry
Myrtis Hollow
Derick Flat
Littel Flat
Good selection, but male voice below par
அருமை ❤
Excellent singing.