கணவன் தான் உழைப்பதை கஞ்சல் தனமாக செலவு செய்யாமல் சேமிப்பதும், மனைவி உழைப்பதில் குடும்பம் நடத்துவம் ஆன ஜாதக அமைப்புக்கு விளக்கம் தரவும் குருஜி. பொது video வாக போடுங்கள்.🙏
எனக்கு ஒரு சந்தேகம் குருஜி அவர்கள் இந்தியாவில் உள்ளே வெளி மாநிலத்திற்கு சென்றாலும் 8 12 சுபத்துவம் சொல்கிறார்...8,12 சுபத்துவத்தில் பல நுணுக்கங்கள் உள்ளன.
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான விளக்கம் உங்களுடைய சுபத்துவ தத்துவம் இந்த நூற்றாணாடின் மைல் கல் இனீ எத்தனை மேதைகள் சோதிடத்தில் வந்தாலும் தங்களின் சுபத்துவ தத்துவம் உள்ளடக்கிதான் இருக்கும் என்பது திண்ணம் விமலர் தத்துவம் அமரத்துவம் ஆகிவிடும் என்பது வரலாறாக இருக்கப்போது திண்ணம் குருவே மேற்படி சாதகத்தில் சனி தசை செவ்வாய் புத்தி ராகு அந்தரம் நல்முடிவு ஏற்படும்
I am not a astrologer but even I am able to understand the principle what Guruji had been shouting from the mountain top his guts out. Each Bava should be assessed by its strength(shadbala) when results will be delivered is based on the Dasa. He simplified by using Subatuva and Pabatuva principle to improve our understanding.
வணக்கம் குருஜி 🙏 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ஒரு வேண்டுகோள் குருஜி. +2 முடிக்கும் குழந்தைகள் என்ன படிக்கலாம் என்பது பற்றி லைவ் பண்ணுங்கள் குருஜி. வாழ்த்துக்கள்
Guruji vanakam. Arumaiyana விளக்கம். இந்த ஜாதகருக்கு சனி தசா என்று நினைக்கிறேன். இவரின் இறுதி காலம் சனி தசா, சூரிய புக்தி rahu andaram as far i understand,
🙏 M.G.R அவர்களின் 8, 12 சுபத்துவம் இல்லாமல் தமிழ் நாட்டில் எப்படி Settle ஆனார் என்பதற்கான Logic ஆன காரணம் கூறியது உங்களுடைய ஆராய்ச்சி மனப்பான்மையையும் புத்திக் கூர்மையையும் உணர்த்துகிறது குருவே🌟👌
Thank u akka my name is indumathi en husband name la TH-cam id irukurathala ganesh nu varuthu enaku than amma udambu mudiyala etho onnu vanthutay iruku aayul bayam remba iruku akka aayul nalla iruka akka pls ithuku mattum rply pannunga remba bayamudan vazhdhu varugiren chinna pappa vera iruka pls akka rply pannunga
அய்யா வணக்கம்,மீக அருமையான பதிவு. நான் உங்கள் வீடியோ பதிவு பார்த்து கொண்டு வருகிறேன். ஜோதிடம் பாருக்க ஆர்வம் அக உள்ளது. நான் 6.8.97 காலை 6:02 பிறதேன். இந்த வீடியோ பதிவு பொல் விலக வேண்டும் என்று மிக உருகமகா வேண்டுகிறேன்.
🙏 குருவிற்கு எனது பாதம் பணிந்த வணக்கங்கள் ஜயா 🙏 சனி தசை ராகு புக்தி குரு அந்தரம் ஜாதகரின் இறுதி காலமாக இருக்கும் விளக்கங்கள் மிகவும் அருமையாக இருந்தது இதனை அனைவரும் உணரும் வண்ணம் கூறியது எங்கள் குருவின் உன்னதத் தன்மையை காட்டுகிறது நன்றி ஐயா 🙏
உங்கள் வீடியோ மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் நட்சத்திரங்கள் எதற்காக சோதிடத்தில் உள்ளன. கிரகங்கள் நட்சத்திர சாரத்தில் செல்கின்றன என்ற கோட்பாடு எதற்காக உருவாகின எப்போது ? குமாரசாமியம் இப்போது வேலை செய்வதில்வையா?
மதிப்பிற்குரிய குருஜிக்கு வணக்கம், மேலே கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் தங்களின் கேள்விக்கு என்னுடைய பதில். அந்த பெண்மணி (சனி தசை ராகு புக்தி சூரியனின் அந்தரத்தில் 2027) இறுதி காலம் அமையும் என்பது சிஷ்யனின் பதில் நன்றி.
வணக்கம் குருஜி, இந்த ஜாதகத்தில் 10 வயது முதல் ராகுவோடு இணைந்து சனியின் கொடூரமான பார்வையில் கும்ப லக்கினத்திற்கு ஆகாத சூரிய சந்திர செவ்வாய் தசை பருவத்தில் நடந்து சனியுடன் இணைந்து செவ்வாய் பார்வையுடன் ராகு தசை நடந்ததால் இவருக்கு கடைசிவரை கல்யாணம் நடக்கவில்ல... கும்ப லக்கினத்தின் அதிபதி சனியே அனைத்து தசைகளுடன் தொடர்பில் இருந்ததால் இவருக்கு மண வாழ்க்கையில் நாட்டம் இல்லாமல் இருந்திருக்கலாம்... அருமையான விளக்கம் குருஜி.. 200 சதவீதம் புதிதாக ஒன்றை தெரிந்து கொண்டேன்... கோடான கோடி நன்றி
இவர் பெண்தான்.ஆனால் 8 ஆம் இடத்தில் குருவிற்கு பதில் புதன் இருந்தால் இவர் அலியாக இருப்பதற்கு வாய்ப்புண்டு.ஏனென்றால் புதன் அலி கிரகம்.குரு புதனின் வீட்டில் இருப்பதால் நீங்கள் சொல்வது கூட சரியாக இருக்கலாம்.
8th lord has pavathuvam. Saturn has pavathuvam. Lagna has subuthuvam. 8th house has subuthuvam. Technically, life span is 60 years only. How did she live this long?
புதன் தசை சூரியன் புத்தி குரு அந்தரத்தில் இந்த ஜாதகரது வாழ்க்கை பயணம் முடிவு பெறலாம் ஐயா? இறைவனின் அருளால் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை..... நலம் 🙏
வணக்கம் குருஜி, குருவை தவிர அனைத்து கிரகங்களும் ஏழாம் அதிபதிக்கு 3-6-8-12 ல் மறைந்து தசை நடத்தி உள்ளன, குருவும் லக்னத்திற்கு 8ல் மறைகிறாா்... ஏழாம் பாவகத்துடன் ஒரே ஒரு சுப கிரகம் சந்திரன் மட்டும் தொடா்பு கெள்கிறது. அதுவும் 6ஆம் அதிபதியாகி ஏழாம் அதிபதிக்கு 8லும், கலத்திர காரகனாகிய சுக்கிரனுக்கு 6லும் மறைகிறது... மேலும் பாபத்துவ சனி பாா்வையால் ஏழாமிடம் கெடுகிறது...
கடக லக்னம் ரிஷபம் ராசி சனி திசை எப்படி இருக்கும் ஐயா மூன்றாம் இடத்தில் சனி செவ்வாய் செர்க்கை உள்ளது பலன் எப்படி இருக்கும் ஐயா பிறந்த வருடம் 1982 மாதம் ஜூலை 18 ஆம் தேதி நேரம் 7.30 காலை
காலம் கடந்த பதிவுதான். ஐயா கிரகங்களின் பலன்களை ஆப்ரேசன் செய்து மாணவர்களுக்கு விளக்கம் தரும் நீங்கள் சோதிட சிறப்பு மருத்துவர் நீங்கள்.
உங்களின் பதிவுகளில் குருவின் சுபத்துவ தன்மையைவிட சனியின் பவத்துவத் தன்மைக்குத்தான் முதன்மைதுவம் கொடுக்கப்படுவதை உணர முடிகிறது குருஜி.
மறை பொருள் ஒன்றே அறியும்
மறை பொருள்
அதன்
உறை பொருள்
எடுத்து உரைக்கும்
திருவருள் எங்கள்
குருவருள்🙏🙏
என்னங்க குருஜி உங்களால்தான் இது போல் பலன் எடுக்க நன்றி குருவே வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻
மதிய வேலை உணவு அருந்தி விட்டு வீட்டில் அமர்ந்து கொண்டு உங்கள் காந்த குரலில் விழியம் பார்ப்பது ஒரு அலாதி இன்பம் தான் வாழ்க வளமுடன்...
நான் தான் முதல் லைக் போடுவேன் குருஜீ என்மோ தெரியல ஆனா உங்கள் பதிவு அனைத்தும் ரசிப்பேன் ❤
Same
குருஜி நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்....
வாழ்க ஜோதிடம்
வாழ்க குருஜி.....🙏
வாழ்க குருஜி
அருமையான பதிவு... நன்றி குருஜி 🙏 நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது
நன்றாக புரிகிறது ங்க ஐயா. மாணவர்களுக்கு நல்ல பாடம்
குருஜி அவர்கள் உடல் இளைத்தது போல் தெரிகிறது. ஓய்வு எடுக்க வேண்டும். வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்
கணவன் தான் உழைப்பதை கஞ்சல் தனமாக செலவு செய்யாமல் சேமிப்பதும், மனைவி உழைப்பதில் குடும்பம் நடத்துவம் ஆன ஜாதக அமைப்புக்கு விளக்கம் தரவும் குருஜி. பொது video வாக போடுங்கள்.🙏
Guruji, Excellent high level explanation with perfect reasoning 🙏
அந்த எம்.ஜி.ஆர். கேள்வி கேட்டவன் நான்தான் குருவே.
கேட்டப்பிறகு எனக்கும் இந்த பதிலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.
@@karthick_kuppuraj kanni lagnam
இந்த ஜாதகர் இறுதிகாலம் ராகுதிசை புதன் புத்தி சனி அந்தரம்
@@Stockwithkarthi14.4.1976, 6.30pm, Madurai is my 7th house Subathuvam please clarify sir. Thula lagna
எனக்கு ஒரு சந்தேகம் குருஜி அவர்கள் இந்தியாவில் உள்ளே வெளி மாநிலத்திற்கு சென்றாலும் 8 12 சுபத்துவம் சொல்கிறார்...8,12 சுபத்துவத்தில் பல நுணுக்கங்கள் உள்ளன.
@@Chelleckutyஎம்ஜிஆர் பிறந்தபோது ராமநாதபுர ஜமீனின் சமஸ்தானத்தில் தான் இலங்கை இருந்தது.
உண்மை தெரிநந்து அதை பிறருக்கு பயன்பட கூறும் குருஜிவாழ்க வாழ்ககுருஜி
நூற்றுக்கு நூறு சரிதான் குருஜி அவர்களே விமல் ப்ரொபசர் அவருக்கு சரியான பதில்
குருஜி வணக்கம் 🙏🙏🙏பாடம் புரிந்து கொண்டோம். அந்திம காலம் பாவத்துவ விரயாதிபதி தசையில் பாவத்துவ ஆறாம் அதிபதி புத்தியில்.
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான விளக்கம் உங்களுடைய சுபத்துவ தத்துவம் இந்த நூற்றாணாடின் மைல் கல் இனீ எத்தனை மேதைகள் சோதிடத்தில் வந்தாலும் தங்களின் சுபத்துவ தத்துவம் உள்ளடக்கிதான் இருக்கும் என்பது திண்ணம் விமலர் தத்துவம் அமரத்துவம் ஆகிவிடும் என்பது வரலாறாக இருக்கப்போது திண்ணம் குருவே மேற்படி சாதகத்தில் சனி தசை செவ்வாய் புத்தி ராகு அந்தரம் நல்முடிவு ஏற்படும்
சனி திசை, செவ்வாய் புக்தி, புதன் அந்தரம். வாழ்க்கை முழுமை அடையும். குருஜி
சனி மட்டும் ஐந்தில் இருந்து செவ்வாய் பார்க்காமலிருந்தால் குழந்தை பேறு கிடைத்திருக்கும் இல்லையா தாமதமாகவாவது
தெளிவான விளக்கம்.. குருவின் வழிகாட்டுதல் எங்களின் பாக்கியம்....🙏🙏
வணக்கம் குருஜி 🙏🙏 நுணுக்கமான விளக்கம்.. மிகவும் நன்றி குருஜி 💐 தங்களின் ஜோதிட சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி 🙏🙏💐💐
Sir intha ammavin maranakalam sanidasayil soraya apaharakalathil nadaiperum marakathipathi sooriyan pannirendil thank u sir exelent
தங்களின் போதனையை புறிந்து கொள்ள,இறை ஆசி வேண்டும் குருவே ❤
I am not a astrologer but even I am able to understand the principle what Guruji had been shouting from the mountain top his guts out. Each Bava should be assessed by its strength(shadbala) when results will be delivered is based on the Dasa. He simplified by using Subatuva and Pabatuva principle to improve our understanding.
Guruji inta videola correcta predict panni nalla explain pandringa ana konjam negative pesuninga
வணக்கம் குருஜி 🙏
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ஒரு வேண்டுகோள் குருஜி. +2 முடிக்கும் குழந்தைகள் என்ன படிக்கலாம் என்பது பற்றி லைவ் பண்ணுங்கள் குருஜி. வாழ்த்துக்கள்
நன்றி ஐயா
குரு வடி சரணம்
திருவடி சரணம்
Super Guruji
This is one of your best videos. We are very blessed to see this. Hat's off to you
🙏🏻. படையப்பா நீலாம்பரி.
Guruji vanakam. Arumaiyana விளக்கம். இந்த ஜாதகருக்கு சனி தசா என்று நினைக்கிறேன். இவரின் இறுதி காலம் சனி தசா, சூரிய புக்தி rahu andaram as far i understand,
வணக்கம் குருஜி❤🎉
🙏 M.G.R அவர்களின் 8, 12 சுபத்துவம் இல்லாமல் தமிழ் நாட்டில் எப்படி Settle ஆனார் என்பதற்கான Logic ஆன காரணம் கூறியது உங்களுடைய ஆராய்ச்சி மனப்பான்மையையும் புத்திக் கூர்மையையும் உணர்த்துகிறது குருவே🌟👌
அக்கா என் லக்னாதிபதி எப்படு இருகார் 01/04/1999 1.58AM ஈரோடு.
@@poomuthuparameshwaran7954 லக்னாதிபதி சனி ஸ்தான பலம் இழந்து கேந்திரத்தில் அமர்ந்து சுக்கிரனின் இணைவிலும் பௌர்ணமி சந்திரனின் பார்வையிலும் அமர்ந்து, நவாம்சத்திலும் புதனோடு மிதுனத்தில் அமர்ந்து லக்னாதிபதி⭐ அமோகமாக இருக்கிறார்👌🌿
Akka sukkira desai nadakirathu migavum kashtapaduthugirar 12.5.1988 4.55 pm madurai pls rply pannunga
@@ramganesh5290 thulam lagnam, meena rasi uthirattadhi nakshathram. Lagnathipathi parivarthanai la strong ah dhan irukaru aana andha parivarthanai 8m idathula nadakudhu. Kuraindha alavu subathuvam aana sani paarvai sukranuku iruku. Ellathukum mela ipo nadakaradhu sashtashtaka bukthi sukra dasai sevvai bukthi. 2,7 ku adhipathi sevvai ucham petru subathuvame illama iruku. Sevvai sambandhapatta vishayangal la vambu vazhakku nu kondu varum ipo. 2024 march varaikum idhu nadaka iruku adhuku aprm 5 la irukura rahu bukthi nallavaigala kudukum. Jenma sani inum 2 yrs la varudhu perusaa edhum aasa pattu invest pani thozhil la maatika venam. Wife oda health ku importance kudunga. Nalladhe nadakum🤗
Thank u akka my name is indumathi en husband name la TH-cam id irukurathala ganesh nu varuthu enaku than amma udambu mudiyala etho onnu vanthutay iruku aayul bayam remba iruku akka aayul nalla iruka akka pls ithuku mattum rply pannunga remba bayamudan vazhdhu varugiren chinna pappa vera iruka pls akka rply pannunga
Vanakam guruji vijayakumari sadasivam Erode
வெகு நாள் தேடலுக்கு விடை கிடைத்து. நன்றி குருஜி
அய்யா வணக்கம்,மீக அருமையான பதிவு. நான் உங்கள் வீடியோ பதிவு பார்த்து கொண்டு வருகிறேன். ஜோதிடம் பாருக்க ஆர்வம் அக உள்ளது. நான் 6.8.97 காலை 6:02 பிறதேன். இந்த வீடியோ பதிவு பொல் விலக வேண்டும் என்று மிக உருகமகா வேண்டுகிறேன்.
இன்று 200 percent புதிதாக கற்று கொண்டேன்
தெய்வமே...பாடம் நடத்தியது போல உள்ளது.
Chancelees very excellent guruji sir
great analysis. Super guruji ❤
வணக்கம் குருஜி . சூப்பர்.
இந்த பதிவை பேராசிரியர் பார்க்க வேண்டும்
குருஜிக்கு ராயல் சல்யூட்
@@senthilkumars3086 Vimalan
Please explain how mars and rahu are aspecting lagna bhavaga munai.
குருஜி சார். ஜாதகரின் கட்டத்தில்தான் சுக்கிரன் உச்சத்தில் இருக்காரே,குருவின் பார்வையும் உள்ளதே
But 2nd house is also aspected by mars and saturn along with Guru. Too much of negative effects
✍️ ஜோதிட ஒளி 🪔 வாழ்க வளமுடன். 🙏🙏🙏😊
அருமையான விளக்கம் நன்றி ஐயா🙏🙏🙏
Actual content starts from here : 12:55
Sir, simply excellent..
நன்றி நன்றி நன்றிகள் கோடி குருவே
Thank you so much for your prediction & explanation is very clear thank you guruji
சனிதசை செவ்வாய் புத்தி கேது அந்திரம் 4-1-2025 to 27-1-2025 நன்றி குருஜி
Gurugi , ragu kedhu matra yellagrahamum anti vise il sutrumbodhu ediridayag sutrugirargal parvai undaa
Vanakkam Guruji
Sani Dasa Rahu Bukthi Sukran Andharam.....Nanmudivu ...Subam
🙏 குருவிற்கு எனது பாதம் பணிந்த வணக்கங்கள் ஜயா 🙏 சனி தசை ராகு புக்தி குரு அந்தரம் ஜாதகரின் இறுதி காலமாக இருக்கும் விளக்கங்கள் மிகவும் அருமையாக இருந்தது இதனை அனைவரும் உணரும் வண்ணம் கூறியது எங்கள் குருவின் உன்னதத் தன்மையை காட்டுகிறது நன்றி ஐயா 🙏
பிறந்த நேரம் காலை 9.50 என்றால் தான் லக்னமுனை 23 டிகிரி வருகிறது
பாவகவிலக்கம்மிகநன்றாக இருந்ததுநன்றிஅய்யா
நீசமான சனி, செவ்வாய், குரு உடன்இணைந்தால் சனி பார்வை எப்படி இருக்கும் குருஜி
Vanakam Guruji bhavaham epadi endrum thangalin subhathuvam babathuvam suchumavalu patriya anaithum porunthi varuhindra arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏
You are correct guruji. At the time MGR was born, Sri Lanka was part of India
Mgr jathagathil subargal kenthirathil valu petru ullargal ,thaangal subargal kenthirathil valu peruvathu avvalavu naallathu illai endru kurineergal Athu patriyum satru vilakam kudungal Guruji
Mgr jathagathil sukiran ragu udan serkai saniyin veetil but athiga pengal mgr avargalai virumbinaargaleh Athu epadi guruji avargaleh
உங்கள் வீடியோ மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் நட்சத்திரங்கள் எதற்காக சோதிடத்தில் உள்ளன. கிரகங்கள் நட்சத்திர சாரத்தில் செல்கின்றன என்ற கோட்பாடு எதற்காக உருவாகின எப்போது ? குமாரசாமியம் இப்போது வேலை செய்வதில்வையா?
Iyya guru budan parivarthanai kurithu thaangal kooravillaye ?
Guruji ivalavu pabathuvam Petra horoscope eppadi ivalo vadathiya irukangaaa puriyalaaa
குருஜி அவர்களுக்கு வணக்கம் ஐயா நீங்கள் கூரிய ஜாதகம் சனி தசை ராகு புத்தி மில்
Sir I predicted what is the profession of this old woman. Can you tell me your answer so I can check my astrology level ?
குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம்
சனிதிசை,சந்திர புத்தி, சூரிய அந்தரம்
Guruji,,sir,,manthi,Graham,patti,veediyo,,podungal,,sir
2, kedhu dhisail raugu bukthi , magaralagnathil guru(,vakkiram) budhan sukkiran vakkiram idhan palan?
வணக்கம் குருவே. தாங்கள் கொடுத்த காலை 8.50 க்கு லக்னபுள்ளி 6.9பாகையில் உள்ளது. காலை 9.50க்குத்தான் 23.3பாகையில் லக்னபுள்ளி வருகிறது.
Please check your astro software. This time and 23 degree is correct.-ADMIN
அனைத்தும் உண்மை,நமஸ்காரம்
மதிப்பிற்குரிய குருஜிக்கு வணக்கம், மேலே கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் தங்களின் கேள்விக்கு என்னுடைய பதில். அந்த பெண்மணி (சனி தசை ராகு புக்தி சூரியனின் அந்தரத்தில் 2027) இறுதி காலம் அமையும் என்பது சிஷ்யனின் பதில் நன்றி.
குருஜி 2 ஆம் இடமும் சனி செவ்வாய் பார்வையில் சர்வ நாசம் ஆகியிருக்கிறது
குருவே வணக்கம் ஞானம் காஞ்சி
Thanksa lot Guruji
Subathuva Saniyin parvai petra subarin Adhipathiyam kuraivu paduma (or) karaham kuraivupaduma(or) irandum kuraivu paduma?
வணக்கம் குருஜி, இந்த ஜாதகத்தில் 10 வயது முதல் ராகுவோடு இணைந்து சனியின் கொடூரமான பார்வையில் கும்ப லக்கினத்திற்கு ஆகாத சூரிய சந்திர செவ்வாய் தசை பருவத்தில் நடந்து சனியுடன் இணைந்து செவ்வாய் பார்வையுடன் ராகு தசை நடந்ததால் இவருக்கு கடைசிவரை கல்யாணம் நடக்கவில்ல... கும்ப லக்கினத்தின் அதிபதி சனியே அனைத்து தசைகளுடன் தொடர்பில் இருந்ததால் இவருக்கு மண வாழ்க்கையில் நாட்டம் இல்லாமல் இருந்திருக்கலாம்... அருமையான விளக்கம் குருஜி.. 200 சதவீதம் புதிதாக ஒன்றை தெரிந்து கொண்டேன்... கோடான கோடி நன்றி
தம்பி தப்பா எடுத்துக்காதீங்க ,இவர் முதலில் பெண்தான? இல்லை மூன்றாம் பாலா என்றும் பாருங்கள் , எனக்கு அந்த அளவிற்க்கு கணிக்க தெரியாது
இவர் பெண்தான்.ஆனால் 8 ஆம் இடத்தில் குருவிற்கு பதில் புதன் இருந்தால் இவர் அலியாக இருப்பதற்கு வாய்ப்புண்டு.ஏனென்றால் புதன் அலி கிரகம்.குரு புதனின் வீட்டில் இருப்பதால் நீங்கள் சொல்வது கூட சரியாக இருக்கலாம்.
டாப் சீக்ரெட் பதிவு சூப்பர்
வணக்கம் ஐயா 💖💖💖
Super explanation guruji.
Guruji குரு புதன் பரிவதனை ஏன் கூறவில்லை.. செவ்வாய் சுபத்துவம் அவார்.
Mgr jathagathil simmam simma athipathi saniyin paarvaiyil ullathey avar epadi cm aanar?
வணக்கம் குருஜி 🙏 வாழ்க வளமுடன்
வணக்கம் குருஜி.
மா.விஜய லக்ஷ்மி.
இந்த ஜாதகரின் அந்திம காலம்
சனி தசையில் சந்திர புத்தியில்
சூரிய ன் அந்தரத்தில் நடக்கலாம்.
குருஜி, வணக்கம். தொடர் அவ yoga தசைகள் முக்கிய காரணம். அந்த பெண்மணிku குரு tasai நடுவில் வந்தால் எல்லாம் தலை கீழ்...
Super topic guru ji
எல்லாம் இறையின் செயல், நம்மால் விதியை தீர்மானிக்க முடியாது. பூர்வபுண்யம் நல்வாய்பாக இருந்தால்.... நன்றி.
8th lord has pavathuvam.
Saturn has pavathuvam.
Lagna has subuthuvam.
8th house has subuthuvam.
Technically, life span is 60 years only.
How did she live this long?
புதன் தசை சூரியன் புத்தி குரு அந்தரத்தில் இந்த ஜாதகரது வாழ்க்கை பயணம் முடிவு பெறலாம் ஐயா?
இறைவனின் அருளால் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை..... நலம் 🙏
Guruji poorna mahadhana yogam?Made her live like queen
Second house has malefic aspect of saturn and mars.
It will exceed subuthuvam given by uccha venus and jupiter aspect.
என் தாயாருக்கு சமமான ஜாதகம்... என் தாயாருக்கு இரண்டு பிள்ளைகள்... என் அண்ணன் பிறந்த சில நாட்களில் இறந்தார்..
வணக்கம் குருஜி.
மா.விஜய லக்ஷ்மி.
Iyya. Ungalin ovvoru vaarthaiyum jothidathin unmaiyum paraisaatrukirathu. Ungalin Jothida maanavan endra muraiyil, Neengal kaeta kaelviku Itho en pathi ingae kuduthullaen.
Intha moodhaati April - June 2025 Sivalogapathavi adaivaar ena en kanipu.
Saniyin dasaiyil, Raghuvin Antarathil, Kocharapadi 8th ku udaiya Bhudhan neecham adainthu appo kocharapadi saniyudan sernthu iruka, Shaniyum kocharathil 7aam paarvaiya 8th baavathai paarkum nerathil ivargal neram varum enbathu en kanipu.
வணக்கம் குருஜி, குருவை தவிர அனைத்து கிரகங்களும் ஏழாம் அதிபதிக்கு 3-6-8-12 ல் மறைந்து தசை நடத்தி உள்ளன, குருவும் லக்னத்திற்கு 8ல் மறைகிறாா்... ஏழாம் பாவகத்துடன் ஒரே ஒரு சுப கிரகம் சந்திரன் மட்டும் தொடா்பு கெள்கிறது. அதுவும் 6ஆம் அதிபதியாகி ஏழாம் அதிபதிக்கு 8லும், கலத்திர காரகனாகிய சுக்கிரனுக்கு 6லும் மறைகிறது... மேலும் பாபத்துவ சனி பாா்வையால் ஏழாமிடம் கெடுகிறது...
Vanakkam Guruji intha vayasana paatti sani dasa chevvai bhukthi rahu antharam ( 10/05/2024 _ 10/07/2024 ) maranam .dasanathanum ayulkarakanum Aya Sani papathwam + bhukthinathanum marakathipathiyumana chevvai papathwam + ashttamathipati + virayathipati + marakathipati + Sani + chevvai thodarpupetta rahu.
கடக லக்னம் ரிஷபம் ராசி சனி திசை எப்படி இருக்கும் ஐயா மூன்றாம் இடத்தில் சனி செவ்வாய் செர்க்கை உள்ளது பலன் எப்படி இருக்கும் ஐயா பிறந்த வருடம் 1982 மாதம் ஜூலை 18 ஆம் தேதி நேரம் 7.30 காலை
வணக்கம் குருஜி
Guru dasai and budhan bukti and Sevvai antharam she will have death?
Vanakkam guru ji Erode eswar
வணக்கம் ஆதித்ய குரு ஜீ