PATHAGATHIPATHI-PANJAMATHIPATHI - பாதகாதிபதி - பஞ்சமாதிபதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @anandsai5381
    @anandsai5381 หลายเดือนก่อน +7

    எல்லா கணிப்புக்கும் இறுதியாக சுபத்துவம், பாவத்துவம் & சூட்சும வலு... நலிந்து கிடந்த ஜோதிட வரலாற்றில் வரும் காலங்களில் இது ஒரு மிகப்பெரிய ( பசுமை ) புரட்சியை ( அறிவியலும் ஜோதிடத்தை ஏற்கும் விதத்தில்) ஏற்படுத்தும் என்பது உறுதி... குருஜி 🙏.

    • @MaaranNaval
      @MaaranNaval หลายเดือนก่อน +2

      Apdi Ellam unnum ila

    • @anandsai5381
      @anandsai5381 หลายเดือนก่อน

      ஆயிரம் கைகள் மறைத்தாலும் எங்கள் ஆதித்யன் மறைவதில்லை.. பராசரரும், வேத ஜோதிடமும் எங்கள் குருஜியும் பல நூற்றாண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்பார்...

    • @anandsai5381
      @anandsai5381 หลายเดือนก่อน

      Each and every astrological system has merits and demerits.. Guruji for sure, would have read ancient astrological texts ( Moola Noolkal) , analysed, incorporated with his practical experience and just provide the essence to his students.. Thats what we require for our practical guidance when we come across our clients... Guruji is also updating us whenever he feels it has to be done. We need nothing more than that...

    • @karthicravi8467
      @karthicravi8467 หลายเดือนก่อน

      @@deepakkumarkmbro don’t point him they will delete the comments comments section is exclusively for the people praising him

    • @deepakkumarkm
      @deepakkumarkm หลายเดือนก่อน

      @@karthicravi8467 I guess they do the same for Google maps reviews. Most of the negative reviews are deleted.

  • @meenusunder3018
    @meenusunder3018 หลายเดือนก่อน +2

    4:2 4:43 வணக்கம் குருஜி❤

  • @paramasivamg160
    @paramasivamg160 หลายเดือนก่อน +2

    ஜோதிட பேராசிரியர் கூட இவ்வளவு எளிதாக எடுத்துறைக்க இயலாது. நன்றி ஐயா...

    • @paramasivamg160
      @paramasivamg160 หลายเดือนก่อน

      மிதுனம் 12ல் சுக்கிரன் மற்றும் சூரியன் அஸ்தங்கம் ஆனதால் 6ல் மீன சனி நேரடிப் பார்வையினால் தப்பித்தேன்.... செவ்வாயின் எட்டாம் பார்வை சனி பகவானுக்கு....

    • @muthulakshmirajalingam6204
      @muthulakshmirajalingam6204 หลายเดือนก่อน

      Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏

    • @foreheadeyenews
      @foreheadeyenews หลายเดือนก่อน

      வணக்கம், 🙏🏽வாங்க ஜோதிட ஆர்வலர்களே,என் அருமை குருஜி மாணவர்களே என்னிடம் ஒரு ஜாதகம் உள்ளது அதற்கு உங்களால் ஆனா பலன் கூறுங்கள். சிம்ம லக்கினம்
      லக்கினத்தில் சூரியன்,குரு.
      2,ல் புதன்,சுக்கிரன்,கேது.
      8ல் சந்திரன்,சனி, ராகு.
      12ல் செவ்வாய்.
      09/09/1968- காலை 5.15 AM மதுரை
      ராகு திசா சனி புத்தி. இவர் ஆயுள், முன்னேற்றம் சொல்லுங்களேன். உங்களை நீங்களே பரிட்சை செய்து பாருங்கள். நன்றி.

  • @mayumayuran4443
    @mayumayuran4443 หลายเดือนก่อน +2

    வணக்கம் குருஜி

  • @vhm-3453
    @vhm-3453 หลายเดือนก่อน

    Excellent explanation GURUJI 👌 TQ 🙏🌷

  • @aiandrobot8889
    @aiandrobot8889 หลายเดือนก่อน +2

    Vanakam GURU

  • @karthikperumal3407
    @karthikperumal3407 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா,
    தசாநாதனுக்கு வீடுகொடுத்த கிரகம் வலுவாக இருக்க வேண்டும்...அதே நேரத்தில் வீடுகொடுத்த கிரகம் நீசமாகி, நீசபங்கமாகி & சுபத்துவமாகி இருந்தால்...இத்தகைய நிலையில் உள்ள கிரகத்தின் வீட்டில் ஒரு கிரகம் தசை நடத்தும்போது எத்தகைய பலனை தரும்?
    இங்கே வீடுகொடுத்த கிரகத்தின் பலன் நீசமா ? (அ) நீசபங்கமா?...,இங்கே வீடுகொடுத்தவனின் பலம் தசையின் இரண்டாம் பாதியில் பலனை தருமா?
    குறிப்பாக ராகு & கேதுக்கள் இத்தகைய நிலையிலுள்ள கிரகத்தின் வீட்டிலிருந்து தசை நடத்தும்போது எத்தகைய பலனை தருவார்கள்?
    நன்றி!!!

  • @MahendraRd-v8c
    @MahendraRd-v8c หลายเดือนก่อน

    100% சரி குருவே.... என் ஜாதகம் 24/12/1989 நேரம் மாலை 4.50. விழுப்புரம் பிறந்த ஊர்.... ரிஷபம் லக்கினம் 5 ம் அதிபதி புதன் 8ல் குரு 2ல் பரிவர்த்தனை உடன் 8ல் சூரியன், சனி சேர்க்கை.. வயது 35 ஆகிவிட்டது... பிறந்தநாள் முதல் 8ம் இடம் தசா புதிகள் மட்டுமமே நடக்கிறது... 😭😭😭😭 என் வாழ்க்கை என்னத்த சொல்லறது நீங்களே ஒரு வீடியோ போட்டு சொல்லுங்க குருஜி.....ஜோதிடம் பார்க்கும் அளவுக்கு புரிதல் உள்ளது. பரம்பொருள் புத்திய கொடுத்து அதிஷ்டம் புடுங்கிகொண்டார். 🙏🙏🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 หลายเดือนก่อน +2

    Vanakkam Guruji 🙏

  • @maheswaryramalingam3104
    @maheswaryramalingam3104 หลายเดือนก่อน +1

    @ 20:09

  • @kayalvizhikayal369
    @kayalvizhikayal369 หลายเดือนก่อน +1

    ராசியில் சூரியன் மீனத்தில் அம்சத்தில் தனுசில் சூரியோனோடு ராகும் சுபத்துவமா

  • @PerumPalli
    @PerumPalli หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @mitrauniversebeliever6107
    @mitrauniversebeliever6107 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம். லக்னத்தில் சுபர் இருந்து சனி பார்த்தால் அவர் எப்படி பட்ட குணம் உடையவர்.

    • @K.K.Mercury
      @K.K.Mercury หลายเดือนก่อน

      குள்ளமாக இருப்பார்

  • @foreheadeyenews
    @foreheadeyenews หลายเดือนก่อน +1

    வணக்கம் 🙏🏽 வாங்க ஜோதிட ஆர்வலர்களே,என் அருமை குருஜி மாணவர்களே என்னிடம் ஒரு ஜாதகம் உள்ளது அதற்கு உங்களால் ஆனா பலன் கூறுங்கள். சிம்ம லக்கினம்
    லக்கினத்தில் சூரியன்,குரு.
    2,ல் புதன்,சுக்கிரன்,கேது.
    8ல் சந்திரன்,சனி, ராகு.
    12ல் செவ்வாய்.
    09/09/1968- காலை 5.15 AM மதுரை
    ராகு திசா சனி புத்தி. இவர் ஆயுள், முன்னேற்றம் சொல்லுங்களேன். உங்களை நீங்களே பரிட்சை செய்து பாருங்கள். நன்றி.🎉🎉

    • @jayasenthilkumar868
      @jayasenthilkumar868 หลายเดือนก่อน +1

      ஆயுள் பிரச்சினை இல்லை

    • @foreheadeyenews
      @foreheadeyenews หลายเดือนก่อน

      @jayasenthilkumar868
      நன்றி 🙏🏽

  • @palanivelnadarajan633
    @palanivelnadarajan633 หลายเดือนก่อน

    தனுசு லக்கினம் தனுசு ராசி 5அதிபதி செவ்வாய் 8ல் இருக்கிறது 4லாம் பார்வையாக 11னாம்இடத்தை பார்பார் 7லாம் பார்வையாக 2இடத்தை பார்பார் 8டாம் பார்வையாக 3னாம் இடத்தைப் பார்பார் இது அனைத்தும் கேடும்

  • @n.karthikeyaneaswaran
    @n.karthikeyaneaswaran หลายเดือนก่อน +3

    பஞ்சமாதிபதியும் சுபரானால் பாதகாதிபதி யும் சுபரானால் பஞ்சமாதிபதி திசையில் என்ன நடக்கும்

    • @n.karthikeyaneaswaran
      @n.karthikeyaneaswaran หลายเดือนก่อน +1

      உதாரணத்திற்கு பஞ்சமாதிபதி உச்சமானால்

    • @RamjiG-t5v
      @RamjiG-t5v หลายเดือนก่อน

      😊​@@n.karthikeyaneaswaran

    • @n.karthikeyaneaswaran
      @n.karthikeyaneaswaran หลายเดือนก่อน

      ​@@RamjiG-t5vஏன் சிரிக்கிறீர்கள்?

  • @palanisamys3222
    @palanisamys3222 หลายเดือนก่อน +1

    இல்லை குருஜி கும்ப ல
    க்😂😂கனம் சனி சுக்கரன் பரிவர்த்தனை கும்பம் ரிஷபம் சனி தசை சுக்கிர புத்தி தாய் தந்தை இருவரும் காலி

    • @anandhkumar2574
      @anandhkumar2574 25 วันที่ผ่านมา

      your date of birth time sollunga

    • @palanisamys3222
      @palanisamys3222 25 วันที่ผ่านมา

      @anandhkumar2574 18.01.1972 8.55 am place Edappadi salem

    • @palanisamys3222
      @palanisamys3222 25 วันที่ผ่านมา

      Sir plz reply

    • @anandhkumar2574
      @anandhkumar2574 24 วันที่ผ่านมา

      @@palanisamys3222
      any questions ???

  • @MahendraRd-v8c
    @MahendraRd-v8c หลายเดือนก่อน

    100% சரி குருவே.... என் ஜாதகம் 24/12/1989 நேரம் மாலை 4.50. விழுப்புரம் பிறந்த ஊர்.... ரிஷபம் லக்கினம் 5 ம் அதிபதி புதன் 8ல் குரு 2ல் பரிவர்த்தனை உடன் 8ல் சூரியன், சனி சேர்க்கை.. வயது 35 ஆகிவிட்டது... பிறந்தநாள் முதல் 8ம் இடம் தசா புதிகள் மட்டுமமே நடக்கிறது... 😭😭😭😭 என் வாழ்க்கை என்னத்த சொல்லறது நீங்களே ஒரு வீடியோ போட்டு சொல்லுங்க குருஜி.....ஜோதிடம் பார்க்கும் அளவுக்கு புரிதல் உள்ளது. பரம்பொருள் புத்திய கொடுத்து அதிஷ்டம் புடுங்கிகொண்டார். 🙏🙏🙏

  • @kayalvizhikayal369
    @kayalvizhikayal369 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி