மகா கும்பமேளா : திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி | PM Modi At Mahakumbh 2025
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- PM Modi At Mahakumbh 2025 | உத்தரபிரதேசம் பிரயாக்ராஜில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கி கும்பமேளா நடந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். இந்நிலையில் இன்று பிரதமர் மோடி புனித நீராடினார். பிரதமரின் வருகைக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
#timesnowseithi TimesNowSeithi #pmmodi #live #mahakumbh2025 #pmmodilive #mahakumbhlive #modiatmahakumbh #modimahakumbh
Times Now Seithi - Tamil News
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News TH-cam Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------
Har Har Mahadev