Adi Unakkulla Olichu Vecha Song Making | Thodraa Movie Songs | Priyanka | Latest Tamil Songs 2018

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 2.7K

  • @manisaratha8492
    @manisaratha8492 3 หลายเดือนก่อน +52

    2024 லும் யாரெல்லாம் கேக்குறீங்க ?

  • @kowsalyak1334
    @kowsalyak1334 2 ปีที่แล้ว +3

    Super songs vera level paadurikka god 🙏🙏🙏 bless u

  • @vijaybalu3161
    @vijaybalu3161 4 ปีที่แล้ว +2

    Super song my favorite song

  • @sagayarajr1619
    @sagayarajr1619 ปีที่แล้ว

    மனதை திருடிய குரல்கள்..வாழ்த்துக்கள்

  • @sperumal7955
    @sperumal7955 5 ปีที่แล้ว +1

    Super priyaka sister

  • @15gowsalya.a98
    @15gowsalya.a98 5 ปีที่แล้ว +1

    My lovely song
    Yenaku roomba pidicha song

  • @sathishk8366
    @sathishk8366 5 ปีที่แล้ว +1

    சூப்பர் இளையராஜா மற்றும் பிரியங்கா

  • @SulathaT-gq3or
    @SulathaT-gq3or 3 หลายเดือนก่อน

    ❤. so sweet 🎉🎉🎉🎉

  • @Treanding_kadavul
    @Treanding_kadavul หลายเดือนก่อน

    Miss panra 5 years achu song ketu

  • @rompakettavan7574
    @rompakettavan7574 4 ปีที่แล้ว

    Super ilaiyaraja brother

  • @pathimapathima883
    @pathimapathima883 3 ปีที่แล้ว

    Nice song

  • @muskpower1005
    @muskpower1005 6 ปีที่แล้ว +4

    priyanga beautifull voice,neenga smile panna rompa beautiya erukkinga

  • @MANIKANDAN-yx9gv
    @MANIKANDAN-yx9gv 5 ปีที่แล้ว

    Priya very nice

  • @subramanisubramani4985
    @subramanisubramani4985 5 ปีที่แล้ว

    super love you

  • @Choco-Vikku
    @Choco-Vikku 4 ปีที่แล้ว +7

    தமிழ்நாட்ல தமிழர் போராடி ஜெயிக்கறதே பெரிய விஷயமா இருக்கு..

    • @shanface6859
      @shanface6859 4 ปีที่แล้ว

      Unfortunate fate of thamizh people. Une reason thamizh people are not United AT all. Secondly most rich people hère employérs and industry
      Owners non tamils

  • @gsv77
    @gsv77 ปีที่แล้ว

    Why didn't this song show in the television?

  • @ashwinsaga5214
    @ashwinsaga5214 5 ปีที่แล้ว +187

    Ilaiyaraja anna fans hit like

  • @sirkalisirpi1129
    @sirkalisirpi1129 5 ปีที่แล้ว +1455

    நான் எழுதிய இந்த பாடலை ரசிக்கும் அனைத்து ரசிகர்,ரசிகைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்., இப்படிக்கு
    சீர்காழி சிற்பி
    பாடலாசிரியர்

    • @saiamma
      @saiamma 5 ปีที่แล้ว +12

      Super

    • @kannankannan-pv3uj
      @kannankannan-pv3uj 5 ปีที่แล้ว +6

      Superanna

    • @panneerselvam-bj9eb
      @panneerselvam-bj9eb 5 ปีที่แล้ว +15

      அருமையான வரிகள். நன்றி.
      மேயபோறேன் என்று வந்து இருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்து இருக்கும்.

    • @sirkalisirpi1129
      @sirkalisirpi1129 5 ปีที่แล้ว +6

      @@panneerselvam-bj9eb நன்றி

    • @BALAMURUGAN-tk7bv
      @BALAMURUGAN-tk7bv 5 ปีที่แล้ว +3

      Very nice sir

  • @chefjayarajsebasthi285
    @chefjayarajsebasthi285 6 ปีที่แล้ว +316

    இளையராஜா அண்ணா அருமையான குறல்.... உனக்கு ரொம்ப பெரிய future இருக்கு na....

  • @justiprabus1804
    @justiprabus1804 5 ปีที่แล้ว +504

    பிரியங்கா இன்னும் பல உயரம் தொடர வாழ்த்துக்கள்..

    • @ManiMaran-ee6dm
      @ManiMaran-ee6dm 4 ปีที่แล้ว +5

      Hi

    • @akhan7702
      @akhan7702 4 ปีที่แล้ว +3

      @@ManiMaran-ee6dm hi

    • @vinothffgame6206
      @vinothffgame6206 3 ปีที่แล้ว

      Nice

    • @ajithkumarajithkumar4333
      @ajithkumarajithkumar4333 2 ปีที่แล้ว

      ஹிமாலயா உச்சிக்கு போக சொல்லலாம்

    • @selvarajmr3219
      @selvarajmr3219 2 ปีที่แล้ว

      @@vinothffgame6206 qqw we we we we wa saw qqaq as a a a saw a aaz a a as as a a aqaq was a was as wzqq we qq was as as we aq was ßq a as àa WEAR WAS WAS A WAS W WAS AWqwAqqwA we a as qaa as q as q as we wqq was awqazaqqaaa

  • @annaduraism2725
    @annaduraism2725 4 ปีที่แล้ว +54

    🌴🌺 ஆந்தகுடி இளையராஜா என்னுடைய வாழ்த்துக்கள்

  • @arfathashif418
    @arfathashif418 4 ปีที่แล้ว +17

    Wooowww priyanka sister voice pudichavangalam oru like podunga rmba pudichavangalam cmnt pnnunga 😊😊😊😍😍😍

  • @p.chandru8910
    @p.chandru8910 6 ปีที่แล้ว +218

    பிரியங்கா உனக்கு தெய்வீக குரலம்மா...... வர்ணிக்க வார்த்தைகள் இல்லையம்மா.....

  • @anbuanjalaiyappan4359
    @anbuanjalaiyappan4359 6 ปีที่แล้ว +158

    சகோதரி பிரியங்கா வளர வாழ்த்துக்கள்

  • @vijaytv8228
    @vijaytv8228 6 ปีที่แล้ว +142

    Who are here only for Priyanka voice?

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +14

    இருவருக்கும் அருமையான குரல்வளம் அற்புதமான பாடல் பெற்ற வரிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @babunithianandham8568
    @babunithianandham8568 6 ปีที่แล้ว +238

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டேன் என்பது தெரியவில்லை இன்னும் தொடர்கிறது

  • @anbuanjalaiyappan4359
    @anbuanjalaiyappan4359 6 ปีที่แล้ว +258

    செம சகோ இளையராஜா... உச்சம் தொட வாழ்த்துக்கள்...

  • @rnuthamarajamusic1339
    @rnuthamarajamusic1339 2 ปีที่แล้ว +49

    இந்த பாடலுக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கொடுப்பீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை! மகிழ்ச்சி.தமிழில் எனக்கு இது முதல் படம்.இந்த படத்தின் இசையமைப்பாளர் என்ற முறையில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி நண்பர்களே...
    by,
    RN.Uthamaraja
    music director

    • @ptpandian4694
      @ptpandian4694 2 ปีที่แล้ว +2

      அருமை சகோ. வாழ்த்துக்கள்💐

    • @rnuthamarajamusic1339
      @rnuthamarajamusic1339 2 ปีที่แล้ว

      @@ptpandian4694 நன்றி சகோ

    • @sevenstarsmediafocus1666
      @sevenstarsmediafocus1666 2 ปีที่แล้ว

      வாழ்த்துகள் சார் உங்களை நான் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்

    • @rnuthamarajamusic1339
      @rnuthamarajamusic1339 2 ปีที่แล้ว +1

      @Rafees Mohammed Thank you

    • @Lalgudisurya
      @Lalgudisurya ปีที่แล้ว

      @@rnuthamarajamusic1339 அற்புதமான இசையமைப்பு... இந்த பாடல் வெளியான ஆண்டிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.... மிக அற்புதம் ❤❤❤❤❤❤❤

  • @gowthamkannan2187
    @gowthamkannan2187 10 หลายเดือนก่อน +20

    2k23 ❤ la yaarellam kekkuringga❤

  • @pvchitharthan8476
    @pvchitharthan8476 5 ปีที่แล้ว +193

    பிரியங்கா உன் தேன்குரல் கேட்க கேட்க தெவிட்டாத இனிமை

  • @saravananprakash1584
    @saravananprakash1584 4 ปีที่แล้ว +20

    Elaiyaraja and Priyanka vioce sema so cute ennum neraya ethir pakkura

  • @Mr_smiling_selva
    @Mr_smiling_selva 6 ปีที่แล้ว +50

    நீங்க பாடுன பாட்டுலே ரொம்ப புடுச்ச song bro I like இளையராஜா அண்ணா பாட்டு

    • @mangomusic
      @mangomusic  6 ปีที่แล้ว +1

      keep listening.....Thank you.
      subscribe to th-cam.com/users/mangomusic

    • @parthipank7744
      @parthipank7744 5 ปีที่แล้ว

      செம வாய்ஸ்

  • @lovestatuswithkmg2101
    @lovestatuswithkmg2101 5 ปีที่แล้ว +41

    Priyanka akka ungalukku sema voice

  • @subramanichennappan1932
    @subramanichennappan1932 5 ปีที่แล้ว +22

    2peroda voice la ennaiye Nan marundhuduven, appadi Oru voice. God bless 🙏🙏🙏🙏❣️❣️ you

  • @London_Thugs
    @London_Thugs 4 ปีที่แล้ว +20

    I am fan of Priyanka
    She should go high I am waiting to see her as star

  • @blackboyscreationz
    @blackboyscreationz 2 ปีที่แล้ว +12

    இளைய ராஜா அண்ணன் பாட்டுக்கேட்டாதான் என் மனதில் இருக்கும் பாரமேக் குறையும்......Stress Reliever Fall On Your Voice Anna ✨🥰

  • @karthikeyankathirvel6715
    @karthikeyankathirvel6715 6 ปีที่แล้ว +86

    Enga Sivangangai mannin mainthan ..my ilaiyaraaja anna and priyanka combination voice awesome feeling in myheart..superb song😘😍😍😘😘😘

  • @kopalkopalan2211
    @kopalkopalan2211 4 ปีที่แล้ว +24

    Really super
    Priyanka Akka voice gives a peace to my mind and inspires me.

  • @REALGHOSTDEVIL
    @REALGHOSTDEVIL 5 ปีที่แล้ว +47

    தேன்குரல் தேவதை

  • @kasipoovi9153
    @kasipoovi9153 6 ปีที่แล้ว +164

    பொதுவாகவே திரைப்படப்பாடல்கள் கேட்பதில் ஆர்வமில்லை. கூச்சலாக இருக்கும். வரிகள் காதுகளில் விழாது என்று பல பாடல்களை தவிர்த்துவிடுவேன்.
    ஆனால் தற்போது பிரியங்கா நல்லதம்பி பாடும் பாடல்கள் பலவற்றைக் கேட்கும்போது, ஒதுக்கிவிட்ட பல பாடல்களை மீண்டும் கேட்கும் அல்லது திரும்பிப்பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
    பிரியங்கா நல்லதம்பி, இந்தப்பெண்ணின் குரல் அத்தனை வசீகரம் கொண்டதாக உள்ளது.
    பாடல்களை இவள் பாடும் நளினம், ஒரு கவிதையின் மயக்கம் போல் நெளிகின்றது.
    தெளிவான உச்சரிப்பு,
    குரலின் ஓசை உச்சத்தை தொடும் போது இவளது குரலிசை,
    ஆயிரம் மின்னல்களின் ஆற்றலை ஒன்றாய்த்திரட்டி,
    ஒரு வெள்ளி இழையாகக்கொண்டு உச்சி வகிடில் நுழைந்து உயிரை இரண்டாகப்பிரித்து விடுகின்றது.
    தெய்வ கானம் ஒன்று பொழிவதுபோல், தேன்மழையில் நனைவதை உணராமலேயே..
    உணரமுடியாமலேயே..... இனிக்கின்றது.
    சேர்ந்திசையின் நுட்பம் இவளது குரல்வளையில் தொக்கி நிற்பது தெய்வம் தந்த வரம்.
    சேராமல் பாடினாலும், இசையாகவே அருவி கொட்டும் குற்றாலச் சாரல்.
    தேனருவியின் திரைவிலகாமலே இசையருவியின் தென்றல், நம்மைத் தொட்டுத் துவட்டுகின்றது.
    ஆரோகணத்தில் அத்தனை நாடிகளையும் எழுப்பிக்,
    கீழிறங்கும்போதே.... எழுப்பியவற்றை அடக்கிக் காட்டும்,
    மந்திர மாயம் என்ன ?
    தேனிழை ஒன்று....
    நாவினில் பட்டு....
    சுவையின் நாளங்களைத் தூண்டும் விந்தையின் -- வித்தையின் சொந்தக்காரி இவள்.
    போட்ட விதைகள் எல்லாம் வேர் விட்டு முளைத்திடும்.
    தோட்டத்து மொட்டுகள் எல்லாம் தொடாமலே பூத்திடும்.
    இந்தப் பட்டத்தரசியின் பாடல் கேட்க,
    பட்ட மரங்களும் துளிர்த்திடும்.
    நாடிகளை ஒடுக்கி,
    நாளங்களைத் தூண்டும்
    இந்த வித்தைக்காரியின் ஒற்றைக்குரல்,
    இனி,
    கேட்போர் நெஞ்சங்களில்
    தத்தைக் குயிலாக
    ஜதியுடன் குதி போட்டு
    ஆட்டம் ஆட இருக்கின்றது.
    காத்திருங்கள் உங்கள் மனக்கதவுகளைப் பூட்டிக்கொண்டு.
    ஆம்,
    இவளது ஆலாபனையில்,
    தாளிட்ட கதவுகள் எல்லாம் உடைபடும்.
    எச்சரிக்கை.....!!!!!
    -- பூங்கோதை காசி.

    • @rajavelukuppusamy6511
      @rajavelukuppusamy6511 6 ปีที่แล้ว +4

      Wow.. arumaiyana varigal.... Kavithai varigal...

    • @vimaladevi6400
      @vimaladevi6400 6 ปีที่แล้ว +1

      Super ra solli erukkenga ethuku mela solla onnum eilla vallthukal melum thodaradum entha varikalum varthaigalum

    • @pandiajay7819
      @pandiajay7819 6 ปีที่แล้ว

      Sema😘😘😘

    • @sirkalisirpi1129
      @sirkalisirpi1129 6 ปีที่แล้ว

      @@vimaladevi6400 thanks

    • @jayaseelanjayaseelan6257
      @jayaseelanjayaseelan6257 6 ปีที่แล้ว

      Super voice

  • @arulseetharul1108
    @arulseetharul1108 6 ปีที่แล้ว +91

    என் அம்முவின் குரலுக்கு ஈடு இனையே இல்லை.....

  • @azhagarazhagar8082
    @azhagarazhagar8082 5 ปีที่แล้ว +15

    Priyanka sis unga voice nice and ilayaraja brovum solla varthaigal pathatu epovumae mass than

  • @kiruthikasrinivasan4952
    @kiruthikasrinivasan4952 3 ปีที่แล้ว +16

    Fabulous song. I feel the village vibrations whenever I hear this. Mind-blowing..!! I love both your voices..!!💞👌🏻👏🏻🍁☘️🌾

  • @no.1kpsaudiosefx742
    @no.1kpsaudiosefx742 6 ปีที่แล้ว +50

    பாடல் சூப்பர் அண்ணா இளையராஜா

    • @kuzhadaivel4405
      @kuzhadaivel4405 4 ปีที่แล้ว

      Super

    • @kuzhadaivel4405
      @kuzhadaivel4405 4 ปีที่แล้ว +1

      Super

    • @mithukutty356
      @mithukutty356 4 ปีที่แล้ว

      😁😄😄😄😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @jansimary4579
    @jansimary4579 6 ปีที่แล้ว +56

    Ilayaraja Anna & periyanga akka voice 👌👌👌

    • @mangomusic
      @mangomusic  6 ปีที่แล้ว

      Thanks for your support. Please stay tuned & subscribe to Mango Music for more film updates.th-cam.com/users/mangomusic

    • @ranjithlee6090
      @ranjithlee6090 6 ปีที่แล้ว

      super valthukal 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @venkatpacking8025
    @venkatpacking8025 5 ปีที่แล้ว +128

    இருவருக்கும் அருமையான குரல் வளம். அற்புதமாக இருக்கு. சகோதரி பிரியங்காவின் குரல் கேட்பதற்கு இதமாக இருக்கு

  • @vkkamal1597
    @vkkamal1597 5 ปีที่แล้ว +25

    அண்ணா உங்கா குரல் நல்ல இருக்கு ஹய் பிாியங்கா உங்க குரல் நல்ல இருக்கு... Super

  • @muniraj3284
    @muniraj3284 5 ปีที่แล้ว +12

    Dai thangame priyanka, nee nalla perodum, pugalodum valanumda chellam, god bless you

  • @dr.rajprabhu4579
    @dr.rajprabhu4579 6 ปีที่แล้ว +63

    Priyanka u have amazing voice no words adutha Chitra amma u tha

    • @jagank5799
      @jagank5799 5 ปีที่แล้ว

      Hi priyanka u song super ma

  • @IlankaviArun
    @IlankaviArun 6 ปีที่แล้ว +199

    இளையராஜா அண்ணா ..........மனச திருடிட்டீங்க!!!!

  • @rajkeerthirajkeerthi9661
    @rajkeerthirajkeerthi9661 5 ปีที่แล้ว +63

    All the best for ilayaraja and priyanka

  • @kingjoker4161
    @kingjoker4161 4 ปีที่แล้ว +1

    Vellame nethane
    Veleyadethe nan than
    Apidiye thenge porendi for priyanka

  • @nmahjablearner776
    @nmahjablearner776 6 ปีที่แล้ว +26

    செம்ம... பரியங்கா... கெத்து பண்ணிட்டீங்க.. இன்னும் நிறைய சாங்ஸ் பண்ணனும்....

  • @bmadhavan4705
    @bmadhavan4705 6 ปีที่แล้ว +67

    அருமையான உங்கள் குரல் இந்த பாடல் மிக அருமை மேலும் இதுபோல பல பாடல் பாட வாழ்த்துகள்

    • @MohanRaj-ij9jo
      @MohanRaj-ij9jo 5 ปีที่แล้ว

      Edha song na kastama erkurapa keda sadhosama eruku na

    • @sundarrajraj6661
      @sundarrajraj6661 4 ปีที่แล้ว

      இளையராஜா அண்ணா உங்க குரல் செம்ம செல்லம்

  • @meenasaran3150
    @meenasaran3150 6 ปีที่แล้ว +130

    priyanka voice.... super
    priyanka voice.... sweet
    priyanka voice....Weldon....

  • @sudhasudha7675
    @sudhasudha7675 5 ปีที่แล้ว +21

    Ottu motha varnipum unakku than priyanka

    • @kingjoker4161
      @kingjoker4161 4 ปีที่แล้ว

      Hey va po ne kupude
      Vaye odechereven

  • @rajubaindla8612
    @rajubaindla8612 6 ปีที่แล้ว +11

    Am Telugu but I love Tamil songs both are very nice singing..

  • @panneerselvam-bj9eb
    @panneerselvam-bj9eb 6 ปีที่แล้ว +7

    காதில் தேன் வந்து பாய்கிறது.இந்த அழகான பாடல் வரிகள் கேட்டு. வீரமாமுனிவர் போல் தமிழ் பேசுவதில் எல்லையற்ற இன்பம் அடைகிறேன்.
    தமிழ் மொழிக்கு தலை வணங்குகிறேன்

  • @vairavelkrishnan2028
    @vairavelkrishnan2028 6 ปีที่แล้ว +16

    priyanka unga voice super chitra metan voice pola aunga mari vara katauletam ventuom ungal rasigan vairavel

  • @seerumpuliseeman7073
    @seerumpuliseeman7073 5 ปีที่แล้ว +16

    மணம் உருகும் பாடல் 😌😌😌

  • @prabakaranasaiazhagan4410
    @prabakaranasaiazhagan4410 9 หลายเดือนก่อน +2

    இதுவரைக்கும் வெள்ளி திரையில் வரவில்லை ஆனால் எங்கள் மனதில் வெற்றி பெற்று விட்டது 🫶

  • @kannansathya5298
    @kannansathya5298 6 ปีที่แล้ว +37

    சூப்பர் brother . your voice

  • @muhdrahim9662
    @muhdrahim9662 4 ปีที่แล้ว +6

    Your 🌟 all ready start to shinning mah congratulations continue your lovely step God bless you and your lovely family also take care bye

  • @sakthihiteditz9071
    @sakthihiteditz9071 3 ปีที่แล้ว +3

    Priyanka fans like here

  • @selvamkk638
    @selvamkk638 3 ปีที่แล้ว +6

    Super priyanka vara level every day Morning I well hear your this song and then only brush my teeth ok bye I love your

  • @bj-rh4iw
    @bj-rh4iw 5 ปีที่แล้ว +19

    priyaka voice super😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😄😊😄

    • @kalaranik9127
      @kalaranik9127 4 ปีที่แล้ว +2

      Super ka

    • @merymery9508
      @merymery9508 3 ปีที่แล้ว +1

      Priyanka voice super😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀 7

  • @karnikamurthy3178
    @karnikamurthy3178 5 ปีที่แล้ว +14

    OMG... Priyanka and ilaiyaraja Anna both our my favorites... Am so so happy... Many more to come for u both

  • @saravanansaravanan-li9dy
    @saravanansaravanan-li9dy 4 ปีที่แล้ว +6

    Priyaka sama ka voice super😍👨‍❤️‍💋‍👨👨‍❤️‍💋‍👨👨‍❤️‍💋‍👨👨‍❤️‍💋‍👨

  • @tamilatamila2009
    @tamilatamila2009 5 ปีที่แล้ว +17

    Anna Semma melody PRIYANGA super

    • @merymery9508
      @merymery9508 3 ปีที่แล้ว

      Super😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀 na

  • @sivagami179
    @sivagami179 3 ปีที่แล้ว +9

    இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேக்கலாம் ❤️❤️❤️❤️❤️❤️

  • @s.ajithkumarsathiya6290
    @s.ajithkumarsathiya6290 6 ปีที่แล้ว +40

    Ilaiya raja Anna and Priyanka super voice nice song

  • @anbarasananbu5755
    @anbarasananbu5755 6 ปีที่แล้ว +8

    உன் பாடல்கள் இல்லையானால் எனக்கு நிம்மதியான உரக்கம் -யில்லை,
    உன்னை தமிழ் வாழவைக்கும் இளையராஜா!!!! 🙏

  • @romyjose5924
    @romyjose5924 6 ปีที่แล้ว +6

    I am from kerla I like Tamil culture both singers are very good nice voice God bless u all

  • @nivenaveen123.....
    @nivenaveen123..... 7 หลายเดือนก่อน +2

    2k24la yarellam indha paata kekuringa❤

  • @jothimanogaran5242
    @jothimanogaran5242 5 ปีที่แล้ว +9

    Priyanka un voice 👌👌👌cute unga song kekkama one day kuda thunga mudiala.i like this all songs

  • @sureshjoelsuresh8705
    @sureshjoelsuresh8705 5 ปีที่แล้ว +13

    I love you priyanka

  • @ramadass4225
    @ramadass4225 6 ปีที่แล้ว +62

    ப்ரியங்கா வாழ்த்துக்கல் குரல் இனிமை பெண்ணே.

  • @jayarani1179
    @jayarani1179 5 ปีที่แล้ว +13

    ilaya bro unga voiceum chance illa All the best

  • @vestigesigaramthodu2452
    @vestigesigaramthodu2452 3 ปีที่แล้ว +2

    Priyanka voice pidichavanga like podunga

  • @vishalilollita6343
    @vishalilollita6343 5 ปีที่แล้ว +10

    Good priyanka Akka💜💜👌👌💜💜👌💜💛💋💛nice singing ka....

  • @shanmuganathannathan4305
    @shanmuganathannathan4305 5 ปีที่แล้ว +15

    Illayaraja has native superb voice. He has a great future. And the girl too has unique voice. All the best young talents.

  • @முருகர்முருகர்வலைதளம்

    பிரியங்க்கா சூப்பர் உங்கள எனக்கு ரெம்ப பிடிக்கும்

  • @venkatvenkat4356
    @venkatvenkat4356 4 ปีที่แล้ว +5

    Guru
    பிரியங்கா ரொம்ப அழகாக உங்கள் குரல் இந்த பாடல் எனக்கு புடிச்சிருக்கு

  • @sindhuraj8712
    @sindhuraj8712 5 ปีที่แล้ว +43

    Spr voice both of uuu..... heart touching voices

  • @selvielangovan9536
    @selvielangovan9536 6 ปีที่แล้ว +115

    Supar anna unga song kekum pothu manasuku aaruthla eruku

  • @fromsrilanka9035
    @fromsrilanka9035 6 ปีที่แล้ว +75

    *Always priyanka's voice vry sprb ♡♡♡...*

  • @healthytips9479
    @healthytips9479 6 ปีที่แล้ว +19

    மனதை திருடிய குரல்கள்..வாழ்த்துக்கள்

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. 5 ปีที่แล้ว +7

    என் இனிய வாழ்த்துக்கள் மிகவும் அருமை அழகு இருக்கு இந்த விடியா பாடல் நன்றி 💐 💐😍😘❤🎉🎉🎊🎊👍👌👏👏👏👏🆗✅✔️...

  • @veeramani4542
    @veeramani4542 5 ปีที่แล้ว +10

    Wow...
    Nice Melody Song...
    Amazing Male, Female Voices and Lyrics...

  • @muruganm4507
    @muruganm4507 6 ปีที่แล้ว +13

    priyanka woww nice voice 😘😍😍😍

    • @mangomusic
      @mangomusic  6 ปีที่แล้ว

      Thanks Murugan M For Your Support.

  • @prasanthprasa1961
    @prasanthprasa1961 6 ปีที่แล้ว +31

    Semma song amazing singers

    • @mangomusic
      @mangomusic  6 ปีที่แล้ว

      keep listening.....Thank you.
      subscribe to th-cam.com/users/mangomusic

    • @muruganmurugan-mq9wy
      @muruganmurugan-mq9wy 6 ปีที่แล้ว

      ramar ramar, xx

  • @sjennilovesj447
    @sjennilovesj447 6 ปีที่แล้ว +11

    🌹🌹🌹🌹Ilya and Priyanka vico very very so much I love you💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @JayaJaya-xi5wl
    @JayaJaya-xi5wl 5 ปีที่แล้ว +6

    ILayaraja. Priyanka voice super
    by. suresh

  • @vinothinimaran
    @vinothinimaran 5 ปีที่แล้ว +8

    I love this so so much. Priyanka Ur very nice.

  • @riyaresh2066
    @riyaresh2066 6 ปีที่แล้ว +13

    Semmaiya irukku All the best to both of you...

  • @srinivasuluparisetla3976
    @srinivasuluparisetla3976 5 ปีที่แล้ว +12

    Priyanka mam ur voice super

  • @sathishkumar-yg8xs
    @sathishkumar-yg8xs 6 ปีที่แล้ว +6

    ரொம்ப வருடத்திற்கு அப்புரம் மனதை வருடிய பாடல் ....சூப்பர்

  • @asoganthangavellu6230
    @asoganthangavellu6230 5 ปีที่แล้ว +20

    Priyanka fabulous singer, wishing all the best in your future endeavours.

  • @chinnammalchinnammal9746
    @chinnammalchinnammal9746 4 ปีที่แล้ว +7

    My favorite Singer priyanga 😘 😘 unga voice vera level 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰