ஆந்தகுடி இளையராஜா வின் | அடி மனசுல | ஆல்பம் வீடியோ பாடல் | 4k | Album | Video Song | Henry | Asif

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Directed By
    Asif
    Vocal-Anthakudi ilayaraja
    Afina Arul
    Music-Henry
    Flute - Sathish
    Lyric- Raja Gurusamy
    Joy musical studio
    Dop - dinesh
    associate Director -sudarsan
    Cast- anthakudi ilayaraja , sidhu kumaresan , Tamil ,Guna
    Edit - sudarsan
    Colorist - siyayoudeen
    Sfx- sugavethanvp
    Publicity designer - vishal_designs
    Future Director's- sreejuchennikara, gokul
    Assistant cinematographer -sathish
    Mixing mastering
    Dream decibel studio Siva
    Make up - Bhuvi
    Management- Ilankavi arun
    Thanks To Dhanushkodi people's.
    #AdiManasula #anthakudi_ilayaraja
    #tamilsong #albumsong #Adimanasula #viral #viralvideo #trending #anthakudiillayaraja #lovesong #lovestatus #film #chennai #dhanushkodibeach #songviral #kaavaalaa #leo #jailer #songwriter #songlyrics

ความคิดเห็น • 700

  • @sakthivelsubramani3715
    @sakthivelsubramani3715 ปีที่แล้ว +1

    சிறந்த ஒளிப்பதிவு,மிக சிறந்த இசை,வரிகள் அனைத்தும் அற்புதம். தோழர் இளையராஜா அவர்களே உங்கள் பயணம் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும்.காதல் பாடல்கள் எவ்வளவு அழகாக இருக்கும் என்று உங்களுக்கு நன்றாக புரியும்.அதே அளவு சமூகம் சார்ந்து , மண் சார்ந்து,மக்கள் சார்ந்து,ஒரு விவசாயி வியர்வை சார்ந்து,ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து,ஒரு கோனி பைக்குள் இன்னும் ஒளிந்து கிடக்கும் மனிதன் சார்ந்து,தெருவோரம் உணவில்லாமல்,உறங்க இடம் இல்லாமல் தவிக்கும் மக்கள் சார்ந்து ,அடுத்த வேளை உணவு என்பதே தெரியாது தவிக்கும் சில முதியோர் இல்லம் சார்ந்து,பெற்ற தாய் யார்,தந்தை யார் என தெரியாது என தவிக்கும் குழந்தை சார்ந்து,எதோ ஒரு நண்பனின் காதலுக்காக எல்லா வற்றையும் இழந்த சில நண்பர்களை சார்ந்து ,இந்த சமூக அவலம் கண்டு யேதும் செய்ய இயலா ,செய்ய மனம் இருந்தும் சில புனிதற்களை பற்றி சில பாடல் வரிகள் ஒழித்தால் மிக சிறப்பாக இருக்கும்.அடிப்பட்டவனின் வழி அடிபட்டவனுக்கு நன்றாக புரியும்.உங்களுக்கு நான் சொல்லி தான் புரிய வேண்டுமா!!!!!?? என்னால் முடிந்த வரை செய்கிறேன் வெளிச்சம் இல்லாமல்.உங்களால் முடியும் என்று நினைக்கிறேன்.ஒரு நாளில் உலகை மாற்ற முடியாது தோழர்.இருந்தாலும் முயற்சிப்போம்.நன்றி தோழர்.

  • @srim.srikanth-zs6pl
    @srim.srikanth-zs6pl ปีที่แล้ว +112

    இப்பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்......🎉🎉🎉 இளையராஜா அண்ணன்

  • @takereview3711
    @takereview3711 ปีที่แล้ว +3

    Cinematography Superb Every Frame Really Cinematic arts

  • @Vadivel-ol8xq
    @Vadivel-ol8xq ปีที่แล้ว

    Super valthugal pro

  • @mooventhiranmooventhiran2790
    @mooventhiranmooventhiran2790 6 หลายเดือนก่อน

    மாபெரும் வெற்றி பாடல்

  • @arangansoutharya
    @arangansoutharya 7 หลายเดือนก่อน

    Nice song super🥰🥰🥰

  • @sarosaravanan6427
    @sarosaravanan6427 ปีที่แล้ว

    90ல கேகுரபாடல்மாதிரிஇருக்கு சூப்பர் வாழ்த்துக்கள்

  • @dharanikarnampoondi323
    @dharanikarnampoondi323 ปีที่แล้ว

    Super anna

  • @Kalai_Tamizha_Mark
    @Kalai_Tamizha_Mark ปีที่แล้ว +57

    சினிமா தரத்தில் அழகான பாடல்..
    அனைத்து கலைஞர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்..
    ஆந்தக்குடி இளையராஜா அண்ணன் நடிப்பு எதார்த்தம்..வாழ்த்துக்கள் குழுவிற்கு

  • @arunkumarlight
    @arunkumarlight ปีที่แล้ว

    Anna 💐 💐 🙏 🙏 🙏

  • @rajaraja-hl7fh
    @rajaraja-hl7fh ปีที่แล้ว

    Song supper Anna acting supper movie pannunga Anna ❤❤

  • @rasathivinothkanna2525
    @rasathivinothkanna2525 ปีที่แล้ว

    Congratulations 👏👏👏👏👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @sadhanad2649
    @sadhanad2649 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😘😘😘😘😘😘😘😘😘

  • @anthakudiselvam.7727
    @anthakudiselvam.7727 ปีที่แล้ว +34

    மனதை மயக்கும் இனிமையான குரல்.
    சினிமா தரத்திற்கு இணையான இயக்கம் ,
    இதுவரை இல்லாத புதுமை ஏதோ இந்த பாடலில் தெரிகிறது.
    பாடல் வெற்றி பெற குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.🐬🦀🦐🐙🐠🌷🌷💐

  • @தில்லைசினிமாபாய்ஸ்

    கடல் அன்னையின் மடியில் இந்த காதல் பாடல் அருமை.. தோற்றத்திற்கு ஏற்ற நடிப்பு சிறந்த நடிகனாக அண்ணனை உருவெடுத்துக் காட்டுகிறது. வாழ்த்துக்கள் அண்ணா...🎤🎤🎼🎼🎶🎶🎊🎊🎉🎉💐💐💐❤️❤️❤️

    • @ArulSekar-j6r
      @ArulSekar-j6r ปีที่แล้ว

      Goot.morning 😅🎉🎉😂🎉❤❤❤😊

  • @ravin7709
    @ravin7709 ปีที่แล้ว +46

    சூப்பர் கிராமிய தளபதி உங்கள் பாடல் வெற்றி பெற மயிலாடுதுறை சார்ப்பாக வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @worldmancooking
    @worldmancooking ปีที่แล้ว +2

    bro eanakku oru song eazhithi thaan ga bro ,

  • @sketchkarthik
    @sketchkarthik ปีที่แล้ว +9

    கதாநாயகன் கதாநாயகி அருமை பாடல் இசை மிக மிக அருமை கேமராமேன் மிக மிக மிக அருமை வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐❤️❤️

  • @madhagupattiOfficial
    @madhagupattiOfficial ปีที่แล้ว +22

    பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா ❤🎉

  • @Karuppan-w1r
    @Karuppan-w1r ปีที่แล้ว +9

    இந்த பாடல் வேற்றி பெர இந்த பாடலை பார்பவர்கள் ஒரு 👍லைக் போடுங்க

  • @manimp3598
    @manimp3598 ปีที่แล้ว +18

    இதயம் வருடிய இதமான பாடல் வரிகள் வாழ்த்துக்கள்..

  • @mayavaramilayavinoth6112
    @mayavaramilayavinoth6112 ปีที่แล้ว +10

    🙏🏼🙏🏼எங்க அண்ணா
    🥰கிராமிய தளபதியே
    சொல்ல வார்த்தையே இல்லை ❤️🙏🏼🙏🏼🙏🏼

  • @karnaprabhakaran2247
    @karnaprabhakaran2247 ปีที่แล้ว +5

    அடடா....🎉
    இப்பாடல் அழகான திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது... இதமான இசை... இதயத்தை வருடுகிறது❤❤❤ கவிதையாக காதலை சொல்லும் வரிகள் சிறப்பு 🎉 காட்சியமைப்பு.... திரைப்படத்திற்கு இணையான தரம் 🎉 இருவரின் குரல்களும் இதயத்தை பதம் பார்க்கிறது ❤... ஒட்டுமொத்த குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉❤🎉❤🎉❤

  • @rajkannur
    @rajkannur ปีที่แล้ว +9

    இளையராஜா இனிய ராஜா தான் என்றுமே... சினிமா போலவே இருந்தது... எடிட்டிங் சூப்பர்... நடிப்பு ஸ்டைல் இயல்பான தோரணை... பாடல் பதிவு மட்டும் சற்று வேகமாக இருந்தது... இளையராஜா பாடல் மெதுவாக வரிகள் யோசித்து வெட்க பட... சிரிக்க... செய்யும்... இதில் பாடலை நிதானமாக ரசிக்க இயலவில்லை... இருப்பினும் வரிகள் இயற்கையோடு இயைந்த இனிய மெட்டுக்கள்... காட்சி அமைப்பு பாரதிராஜா படத்தில் உள்ளது போல் நேர்த்தியான இயக்கம்... அருமை!!!

  • @kanavuthirai4807
    @kanavuthirai4807 ปีที่แล้ว +10

    அருமையான பாடல் வரிகள் அருமையான இசை மிகத்தெளிவான படப்பிடிப்பு,சிறப்பான குரல், சினிமா தரத்தில் நீண்ட நாட்களுக்கு பின் ஒரு மெல்லிசை.❤❤❤

  • @vilanthaibala3753
    @vilanthaibala3753 ปีที่แล้ว +11

    தேன் சிந்தும் குரல் தெகட்டாத அமிர்தம்
    இதமான இசை
    எதார்த்த வரிகள்
    பிரம்மியமூட்டும் காட்ச்சியைப்பு அனைத்தும் அற்புதம் இதில் பாடலுக்கு முன் வரும் உறையாடல் உள்ளபடியே உணர்ச்சி வயப்பட வைத்துவிட்டது இன்றைய தலைமுறைக்கு கல்வி மிக அவசியம் என்பதை எடுத்து காட்டியதற்க்கு நன்றியும் மகிகச்சியும் அண்ணா
    உறவுகள் அனைவருக்கும் வாழ்துக்கள் ஆயிரம்
    அன்புடன் விளந்தை பாலா

  • @gunasy8169
    @gunasy8169 ปีที่แล้ว +4

    Acting editing danushkodi lokketion super ❤️🥀💐🌹💙🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🌺🌺💯💯💯💯💯💯💯💯 good song success team work 🌹🌹🥀❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹

  • @micgiri
    @micgiri ปีที่แล้ว +2

    செம்ம அண்ணா அண்ணா வேற லெவல் song ஒளிபதிவு அருமை 👌🏼👌🏼😍

  • @aarurarulmedia5831
    @aarurarulmedia5831 ปีที่แล้ว +6

    அழகான வரிகளில் என் குருநாதரின் வசீகர குரல் பாடல் பிரம்மாண்ட வெற்றி அடைய வாழ்த்துக்கள் குரு I love you so much 🎼🎼🎶🎤🎶🎼🎼

  • @alathursasi1165
    @alathursasi1165 ปีที่แล้ว +9

    காதலுடன் கல்வியையும் வளர்த்த இளையராஜாவுக்கு நன்றி
    பாடலும் படமும் குரலும் நடிப்பும் அருமை.❤

  • @hangoutwithsaran
    @hangoutwithsaran ปีที่แล้ว +1

    chithapavirku valthukal.........

  • @Ramalingam-ow6ej
    @Ramalingam-ow6ej 8 หลายเดือนก่อน +2

    மதிப்பிற்குரிய தோழர் திரு ஆந்தகுடி இளையராஜா அவர்களுக்கு வணக்கம் நான் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் வசிக்கிறேன் நானும் கிராமிய பாடகன் தான் எனக்கு SP.பாலசுப்ரமணியம் சார் மற்றும் KJ.ஜேசுதாஸ் சார் இவர்களுக்கு அடுத்து நான் மிகவும் ரசித்த பாடகர் நீங்கள் தான் கரிசல் கருணாநிதி சார் மேடையில் கூட பாடியிருக்கிறேன் உங்கள் பாடலை மேடையில் பாடிதான் நான் கொஞ்சம் பிரபலம் ஆனேன் எனக்கு ஒரே ஒரு ஆசைதான் உங்களுடன் ஒரேயொரு போட்டோ மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்புடன் ஆந்தக்குடி இளையராஜா ரசிகன் சி.ராமலிங்கம் (பாடகர்)

  • @Chinna-it7vr
    @Chinna-it7vr ปีที่แล้ว +25

    அண்ணனின் அணைத்து பாடல்களும் வெற்றி, அதேபோல் இதுவும் வெற்றி ❤️❤️❤️உங்க பாடல் கேட்டதும் என் மனசுல காதல் பூக்குது அண்ணா i love u அண்ணா ❤️❤️❤️❤️

  • @sakthisivam3158
    @sakthisivam3158 ปีที่แล้ว +7

    மனதை மயக்கும் பாடல் வரிகள் ❤️
    மிகவும் நேர்த்தியான படபிடிப்பு அருமை ❤️

  • @outbox6studio864
    @outbox6studio864 ปีที่แล้ว +6

    அழகு அழகு.. அன்புத்தம்பி ஆசிப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤🎉❤ காரைக்குடியிலிருந்து இஸ்மாயில்😊

  • @GubeRan-lt8yw
    @GubeRan-lt8yw ปีที่แล้ว +2

    Kallakurichi district very nice song anna me Gubendiran

  • @saravananiva
    @saravananiva ปีที่แล้ว +5

    கலங்கரை விளக்கா கண்ணுக்குல்ல திரிஞ்சா சோடி ஒண்ணு வேணுமுண்ணு தேடுரேன் சூப்பர் அண்ணா. ❤❤❤

  • @lovelylakshmanan
    @lovelylakshmanan ปีที่แล้ว +4

    "ஆந்தகுடி"இளையராஜா அண்ணா .. புதுசா இருக்குணே சூப்பரா இருக்கு 🎉🎉
    "இசை அரசன்" ஹென்றி அண்ணா எப்பயுமே இசைல டமால் டுமால் அராக் சுராக் தான் 🎉🎉🎉❤❤
    ராஜா குருசாமி அண்ணா.. வரிகளில் கடற்கரை வாசம்...🎉🎉
    அபினா அருள் குரல் வேற லெவல்🎉🎉
    ஆசிப் அண்ணா செம்ம...🎉🎉
    வாழ்த்துக்கள் 🥰🥰

  • @A_Raavanan_Off
    @A_Raavanan_Off ปีที่แล้ว +4

    Vera level Melody💯🥰Anne Different Genre Nea 😍,,,, Seekirama Vera level kku pooiruveenga🤝🏻🥳

  • @natarajankrishnasamy4590
    @natarajankrishnasamy4590 ปีที่แล้ว +1

    Andhakudi ELLAYARAJA paattu sema joru.vera levek.viraivil padal samrajiyathil kodi katti parapar.ethu nichayam.VAZHTHUKAK.K.NATARAJAN.BDO.CUDDALORE NOW AT VANAGARAM.😂😂😂❤❤❤❤

  • @selvamkumar2493
    @selvamkumar2493 ปีที่แล้ว +2

    கிராமிய பாடல் நாயகன் இளையராஜா பாடல் மிக அருமையாக இருக்கிறது அனைவரும் கேட்டு மகிழுங்கள் வாழ்த்துக்கள்🫂🫂

  • @rathishrathish4740
    @rathishrathish4740 ปีที่แล้ว +3

    சுப்பர் பாடல் அருமையாக இருக்கு உங்க வாய்ஸ் டான்ஸ் மியூசிக் எல்லாம் சூப்பரா இருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @U.Dharma.8485
    @U.Dharma.8485 ปีที่แล้ว +6

    ❤உங்க எல்லா பாடலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா❤

  • @kavimfd242
    @kavimfd242 ปีที่แล้ว +3

    செம்ம வரிகள், சிறப்பான காட்சி 🔥🔥 மொத்தமாக அருமையான பாடல் 🔥🔥❤️❤️

  • @bharathistudios
    @bharathistudios ปีที่แล้ว +3

    பத்து தடவைக்கு மேலே பார்த்த ❤ cinematography Vera level ❤

  • @kalaiyarasukrishnan
    @kalaiyarasukrishnan ปีที่แล้ว +5

    இதயம் வருடி இதமாய் செல்கிறது கட்டுமரம் போல மனக்கடலில் பாடல் அருமை இளையா
    ஐயாவின் குரல்
    என்றி அவர்களின் இசை
    ராஜா குருஜியின் வரிகள்
    ❤❤❤

  • @KR.KALITHASAN
    @KR.KALITHASAN ปีที่แล้ว +4

    அருமையான வரிகள் இனிய குரல் அழகிய ஒளிப்பதிவு மெல்லிய இசையால் மனதை வருடும் பாடல் திரைப்பட பாடலுக்கு நிகரானது வாழ்த்துக்கள் இன்னும் அதிகமான படைப்புகளை எதிர் பார்த்து காத்து இருக்கிறேன். ...

  • @RajakpRajakp-zp1pb
    @RajakpRajakp-zp1pb ปีที่แล้ว +5

    இப்பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா

  • @parikkalsuresh8362
    @parikkalsuresh8362 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் வேற லெவல் அண்ணா ❤❤❤❤

  • @anishkumar4419
    @anishkumar4419 ปีที่แล้ว +3

    Super ⭐star reference and 2:13 🤩🤩nov semma ilayaraja na ❤️‍🔥😻

  • @dhijos420
    @dhijos420 ปีที่แล้ว +2

    One of the best song in ilaiyaraja song library's

  • @iliya265
    @iliya265 ปีที่แล้ว +2

    பாடல் வரிகள் அருமை .... வாழ்த்துக்கள் ஜி
    பல நாட்களுக்கு பிறகு அருமையான இசை & பாடல் வரிகள் ... நடிப்பு மிகவும் சிறப்பு
    நிற்பறவை movie பாடல் உள்ளது ❤❤❤❤❤❤❤ semmaaaaa ஜி
    அடி மனசுல அல ஒன்னு அடிக்குது லேசா லேசா !!!!!!!!🤸🤸🤸🤸🤸

  • @IlankaviArun
    @IlankaviArun ปีที่แล้ว +3

    மனதுக்கு இதமான பாடல்,காட்சியமைப்போடு காணும் போது ,அவ்ளோ சந்தோஷமா இருக்கு, நாயகன்,நாயகி,மற்றும் பாடலில் நடித்துள்ள அனைவரும் பிரமாதம் பண்ணிருக்கீங்க,
    இயக்குனர் ஆசிஃப் ,மற்றும் நண்பர்கள் அனைவரின் உழைப்பை கண்டு வியக்கிறேன்.....
    இசையோடு குரலும்,......இதமாக உள்ளது ரசிகனின் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤

  • @marimuthu2163
    @marimuthu2163 ปีที่แล้ว +2

    (❤அடி மனசுல அளவு ஒன்னு அடிக்குது லேசா❤️) இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துகிறேன் மிகவும் பிடித்திருக்கு

  • @WarBirdVicky
    @WarBirdVicky ปีที่แล้ว +3

    Congrats my dear Brothers 🎉❤

  • @Silampu-zl6ou
    @Silampu-zl6ou ปีที่แล้ว +3

    அண்ணா ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு அற்புதமான ஒரு அழகான படைப்பு வாழ்த்துக்கள் அண்ணா 👍👍👍🥰🥰🥰

  • @k.sathiyaraj_kanaga
    @k.sathiyaraj_kanaga ปีที่แล้ว +2

    அருமை அருமை..... இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤

  • @vjmersalmerwinkumar6504
    @vjmersalmerwinkumar6504 ปีที่แล้ว +2

    ஆல்பம் சாங் இல்லை ஒரு மிகப்பெரிய திரைப்படத்தின் பாடல் போல் உள்ளது மிக மிக அழகாக இந்த பாடல் இருக்கிறது நிச்சயம் மிகப்பெரிய வெற்றியடையும் இப்பாடல் வெற்றி பெற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  • @SabariSabari-uq2bk
    @SabariSabari-uq2bk ปีที่แล้ว +6

    👌👌பாடல் வரிகள் சூப்பர்

  • @kumarv9263
    @kumarv9263 6 หลายเดือนก่อน +1

    தலைவா உங்க பாட்டை கேட்டால் எனக்கும் பழைய ஞாபகங்கள் வருது நானும் ஒரு பொண்ணைகாதலித்த அப்போ எனக்கு கை இருந்தது இப்பொழுது இடது கை இல்லை இருந்தாலும் விடா முயற்சியால் நான் பாடுபட்டு தான் அன்றாட புலத்தில் நடத்துகிறேன் இருந்தாலும் உங்கள் பாடல் கேட்டால் அந்த பழைய நினைவுகள் வந்து போகுது உங்கள் பாடலுக்கு நான் அடிமை குமார் திருப்பூர் ர கொடுவாய் ஏன்டி ஹாப் குமார்

  • @maayaaa
    @maayaaa ปีที่แล้ว +7

    காதல் பாடலிலும் கல்வி கற்றலின் அவசியத்தை அழகாக சொல்லி உள்ளீர்கள்..
    பாடல் வரிகள்,இசை,இளையராஜா மற்றும் பெண் பாடகரின் இனிய குரல் ,காட்சிகள் அனைத்துமே அருமை..
    வாழ்த்துகள்

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy ปีที่แล้ว +1

    👌💕 🎶🎼🎵 HAT'S TO WHOLE TEAM, ALL OF YOU DID YOURS 👍❣️, 💐👑🎁🥰... #Excellent #AlbumSong #Brilliant #Album #Songs

  • @வருதுபோகுது
    @வருதுபோகுது ปีที่แล้ว +3

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @leoclestin6223
    @leoclestin6223 ปีที่แล้ว +3

    பாடல் வெற்றி பெற வாழ்த்துகள் இளையராஜா அண்ணன் அவர்களுக்கு❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @asraj4061
    @asraj4061 ปีที่แล้ว +2

    இளையராஜா மிகவும் அருமையான பாடல் வரிகள் மற்றும் உங்கள் உங்கள் நடிப்பு மிகவும் அருமை

  • @BulbEntertainment
    @BulbEntertainment ปีที่แล้ว +2

    Maryan Feeling super annae🖤

  • @SimbhuRam19
    @SimbhuRam19 ปีที่แล้ว +1

    Vera level bro ❤❤❤

  • @avbalaavbala172
    @avbalaavbala172 ปีที่แล้ว +2

    *Adi Manasula*
    Semma anna...Visual and Song apram Unga Acting as usual than perfect Anna.....❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @inboxbennystudioz
    @inboxbennystudioz ปีที่แล้ว +2

    நண்பர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பாடல் வரிகள் மற்றும் இசை அருமையாக இருக்கிறது ஒளிப்பதிவு மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் team

  • @prakasha.v.kprakash7205
    @prakasha.v.kprakash7205 ปีที่แล้ว +2

    இந்த பாட்டு எங்க தலைவர் பேனர் இருக்குது அதனால் இளையராஜா வெற்றி பெருவார்❤❤❤❤❤

  • @anishkumar4419
    @anishkumar4419 ปีที่แล้ว +7

    One of the best song of ilayaraja anna album and this will be my all time favourite ❤️‍🔥🤩 Awesome lyrics and visual are top notch 🔥hatts off to the directior #asif and team 👌💌

    • @instaedit690
      @instaedit690 ปีที่แล้ว

      youtube.com/@instaedit690

  • @palumpazhamum7990
    @palumpazhamum7990 ปีที่แล้ว +2

    அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமம் சார்பாக இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்...♥️♥️♥️♥️

  • @Mysongom23
    @Mysongom23 ปีที่แล้ว +2

    கடலின் அழகான காட்சிகள் சிறந்த பாடல் வரிகள் எதார்த்தமான நடிப்பு மிகவும் சிறப்பு anna 👍

  • @gamingalpha631
    @gamingalpha631 ปีที่แล้ว +4

    Cinematography + colour grade 🥵🔥

  • @vishalsuresh1034
    @vishalsuresh1034 ปีที่แล้ว +4

    well made craft from ASIF bro nd team😍

  • @devayani7637
    @devayani7637 ปีที่แล้ว +3

    Editing 😍🔥🔥vera maari keep going 👍 sudharshan 🥳

  • @sabinkumar-hh3xv
    @sabinkumar-hh3xv ปีที่แล้ว +3

    பாடல் வரிகள் மிகவும் அழகாக உள்ளது இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா ...

  • @ool607
    @ool607 ปีที่แล้ว +3

    நல்ல பாடல் வரிகள் ❤

  • @skjessi2021
    @skjessi2021 ปีที่แล้ว +2

    பாடல் எளிமையான வரிகளில் மிகவும் எதார்த்தமாக உள்ளது...
    வாழ்த்துக்கள்🎉🎊

  • @sureshsivaganam5662
    @sureshsivaganam5662 ปีที่แล้ว +2

    அழகான பாடல்வரிகள்
    வாழ்த்துக்கள் சகோதரா.....

  • @Pagutharivu-70
    @Pagutharivu-70 ปีที่แล้ว +1

    உன். எண்ணம். முழுசா
    சமூகம். சார்ந்து. இருக்கு
    ஆந்தன்குடி. இளை( ய )ராசா

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 ปีที่แล้ว +1

    பாடல் வரிகள் பாடல் அமைந்த விதம் அனைத்துமே வேற லெவல் இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @RadhaKrishnan-ev1gs
    @RadhaKrishnan-ev1gs ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அன்பு ஐயா அன்புடன் நாடக நடிகர் எம் கே ஆர்

  • @sooravali-angrymenpictures4142
    @sooravali-angrymenpictures4142 ปีที่แล้ว +3

    நல்லா இருக்கு Asif 👌 வாழ்த்துக்கள் 🌹

  • @நாடககலைக்குழுதிலக்குமார்

    இப்பாடல் மிகப்பெரிய வெற்றி பெற ஆவணிப்பூர் நண்பர்கள் சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். . திலக்குமார் ஆவணிப்பூர். . . ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ram_sri5173
    @ram_sri5173 ปีที่แล้ว +2

    அழகான பாடல் வரிகள் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤

  • @mayavaramilayavinoth6112
    @mayavaramilayavinoth6112 ปีที่แล้ว +13

    மீனவர்களுக்கு ஏற்ற காதல் பாடல் 😘🙏🏼🙏🏼

  • @pravithapravitha6571
    @pravithapravitha6571 ปีที่แล้ว +1

    All the best anna song very nice ❤❤❤ lyrics and visual very super place 🥰👍👍👍👌👌👌

  • @manicivil5141
    @manicivil5141 ปีที่แล้ว +2

    பாடல் வரிகள் மற்றும் இசை அருமை அருமையான பாடல்

  • @veeraedits2959
    @veeraedits2959 ปีที่แล้ว +2

    அருமையான வரிகள், மேலும் உயர வாழ்த்துக்கள் ..⚘

  • @villege1557
    @villege1557 ปีที่แล้ว +2

    பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா🥰 பச்சரிசி பல்லால பாடல் எப்ப வரும்

  • @sm_Editzs77
    @sm_Editzs77 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா🎉🙌🏻🙌🏻❤ oru Hi soluga😍

  • @ravigopal156
    @ravigopal156 ปีที่แล้ว +2

    இசை, மற்றும் பாடல் வரிகள் ❤🎉🎉🎉

  • @RAJAKUMAR-vv9ls
    @RAJAKUMAR-vv9ls ปีที่แล้ว +1

    music hears so good... improvise it by further song.

  • @muruganvee2298
    @muruganvee2298 ปีที่แล้ว +1

    என்னய்யா ...ரொம்ப அழகான பாடல்...cenema பாடலையே மிஞ்சிரும் காட்சி அமைப்பு....வெகு சிறப்பு

  • @nanbandinesh9203
    @nanbandinesh9203 ปีที่แล้ว +2

    இனிமையான குரல் அருமையான பாடல் வரிகள் அதற்கு ஏற்ற இசை

  • @pmlmedia5286
    @pmlmedia5286 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🫶🏻🫶🏻🫶🏻

  • @gopinathanpalani-cf8hj
    @gopinathanpalani-cf8hj ปีที่แล้ว +2

    நல்ல பாடல் வரிகள் அண்ணா❤️❤️🤗🤗

  • @SekarKishore-w8v
    @SekarKishore-w8v ปีที่แล้ว +1

    My favourite song ❤️😚😘

  • @ramkiramki7965
    @ramkiramki7965 ปีที่แล้ว +12

    வாழ்க்கைக்கு முக்கியம் காதல்❤ மட்டுமில்ல 📖படிப்பும்தான் என்பதை உணர்த்தி காட்டிரிக்கிங்க இளையராஜா அண்ணா நன்றி பாடல் வெற்றி பெற்றிடவும் வாழ்த்துக்கள் 💐