Nirangal - Family Drama Short Film | RamKumar Singaravelu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 582

  • @Behindwoodstv
    @Behindwoodstv  3 ปีที่แล้ว +88

    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

  • @rajesh4mech
    @rajesh4mech 3 ปีที่แล้ว +552

    என் அன்புமகன் ஓம் கார்த்திகேயனின் முதல் குறும்படம். மிகச்சிறந்த கதைக்களத்தோடு காட்சிகள் கனகச்சிதமாக கையாளப்பட்டுள்ளன. படைப்பாளருக்கும் சிறப்பாக நடித்த நடிகர்களுக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் 🔥🔥🔥🔥💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏

  • @mahalaksmin5223
    @mahalaksmin5223 3 ปีที่แล้ว +63

    குற்ற உணர்வு நம்மை நிம்மதியாக வாழவிடாது உண்மை ஒப்பு கொண்டால் மட்டுமே மனம் சாந்தி அடையும்

    • @saraswathyjeno2092
      @saraswathyjeno2092 7 หลายเดือนก่อน +1

      மிக சரியானது

  • @monikathanigaivel1213
    @monikathanigaivel1213 3 ปีที่แล้ว +105

    அருமை அனைவரும் நடித்தது போல இல்லாமல் வாழ்ந்தது‌ போல கதைக்களம் அமைந்திருந்தது. சிறுவனின் செயல் கண்ணீரில் ஆழ்த்தியது மிக்க அருமை. பெரியவர் நிதானம் பிடித்திருந்தது. 👍

    • @Suresh-y2i3g
      @Suresh-y2i3g 10 หลายเดือนก่อน

      அருமை

  • @aaxrani2402
    @aaxrani2402 2 ปีที่แล้ว +5

    சிறுவன் தவறு செய்துவிட்டாலும் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் மனநிலை மிக அருமை.நல்ல காணொளி.

  • @m.sathyaaliasmuthulakshmi7283
    @m.sathyaaliasmuthulakshmi7283 3 ปีที่แล้ว +56

    குற்ற உணர்சி எனும் வார்த்தையின் அர்த்தம் மிகப்பெரிது.. விவரிக்க முடியாதது....

  • @Gudiyathamtamil
    @Gudiyathamtamil 8 หลายเดือนก่อน +3

    என்னதான் சொந்தப் பையன் இருந்தாலும் இந்தக் காலத்துல பாசம் பெருசில்ல. பணம் நகை தான் பெருசு. அதற்கு உதாரணம் தான் இந்தப் படம். இயக்குனருக்கு நன்றி

  • @johnnavin
    @johnnavin 3 ปีที่แล้ว +2

    வானவில் லில் எத்தனை நிறங்கள் இருக்கின்றதோ அதே போல் மனிதனிடம் அத்தனை நிறங்கள் உள்ளது வானவிலுக்கு வானத்தில தங்களுடைய நிறங்களை வெளிப்படையாக மழை முடிவுக்கு வந்ததுக்குடனா அறிகுறியாக காட்டுகிகிறது ஆனால் மனிதனோ சற்றே வேறுபாடு உடையவன்! வேறுபாடு இல்லை என்றால் உலக இயக்கமே இல்லையே! மனிதனின் குணத்தில் உள்ளதும் வானவில் லில் தெரிவதும் நிறங்களே என்று சொல்லிருக்கிறார் டைரக்டர் congrats!!!!!!!! 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @s.niranjana7558
    @s.niranjana7558 3 ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள் சிறப்பாக இருக்கிறது 👌 தப்பு செய்தது
    சிறுவன் தப்ப செய்யாமல்
    அனுபவித்தவர்கள் இருவர்
    பெரும்பாலும் இதுதான் நடக்கிறது உண்மை தெரிந்தது
    முடிவு சூப்பர்

  • @mahalakshmiramalingam1368
    @mahalakshmiramalingam1368 3 ปีที่แล้ว +27

    அருமை... உண்மை ... செய்யாத தவறுக்கு தண்டணை அளுபவிக்கும் வேதனையை உணர்ந்வரால் மட்டுமே இப்படி எடுக்க முடியும்...

    • @Nirmala1969
      @Nirmala1969 2 ปีที่แล้ว

      அந்த சின்ன பையன் பார்வை மோனா லிசா மாதிரி நேரத்திற்கு தகுந்தாற்போல தெரியுது

  • @rajendrankrr88
    @rajendrankrr88 3 ปีที่แล้ว +21

    சூப்பர் அருமையான மனதை நெகிழ வைத்த உண்மை சம்பவம் போன்ற யதார்த்தமான நடிப்புடன் கூடிய கதை சூப்பர்

  • @creator7649
    @creator7649 3 ปีที่แล้ว +32

    நிறங்கள்..!
    சந்தர்ப்ப சூழ்நிலையில் மனிதர்களின் வெவ்வேறு நிறங்களை வெளிப்படுத்துகிறது..!

  • @Arsrameshars
    @Arsrameshars 3 ปีที่แล้ว +6

    பெத்தவன் மேல நம்பிக்கை இல்லை ,நண்பன் மேல நம்பிக்கை இல்லை , அவனுக்கு பொறுமையும் இல்லை ,??
    👌👌👌

  • @பாலஅமுதம்
    @பாலஅமுதம் 3 ปีที่แล้ว +3

    சூப்பர் சூப்பர் வேற லெவல் அனைவரையும் சிந்திக்க வைக்கும் அருமையான ஷார்ட் பிலிம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @kalaidharan6295
    @kalaidharan6295 2 ปีที่แล้ว +2

    கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து இருக்கும் நடிகர்கள் அனைவருக்கும் மிகுந்த பாராட்டுக்கள்... கதாபாத்திரங்கள் கனகச்சிதமான தேர்வு.

  • @SenthilKumar-me2hb
    @SenthilKumar-me2hb 3 ปีที่แล้ว +28

    It's really fantastic acting for kid and especially thathaa character super acting .I am really happy to say he is my own uncle...

  • @balasubramaniyan.s7943
    @balasubramaniyan.s7943 3 ปีที่แล้ว +32

    தம் பி. ராம்குமார் சிங்காரவேலு தாங்கள் நிறங்கள் படம் பார்த்தேன் அருமையான கதை களம் நடித்தநடிகர்கள் குறிப்பாக சிறுவனின் நடிப்பு மற்றும் இயக்கம் அருமை வாழ்க வளர்க

    • @ranirajan9105
      @ranirajan9105 3 ปีที่แล้ว +2

      Very very practical and good direction. All are acting very naturally.

  • @eswarivino6018
    @eswarivino6018 3 ปีที่แล้ว +36

    கதை யின் கரு மோதிரம். அதை சுற்றி நடக்கும் கதை. நல்லா இருந்தது.

  • @mohanp815
    @mohanp815 8 หลายเดือนก่อน

    படம் குறும்படமென்றாலும்...என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது..
    உறவுகளின் நம்பிக்கையை என்றும் நாம் காப்பாற்ற வேண்டும்..
    பெற்ற தந்தை, நண்பன், அண்டை வீட்டார்...
    நம் வினையே நமக்கு எதிர்வினையாகும்னு மிகச் சிறப்பாக காட்சிபடுத்தியிருந்தீர்கள்... வாழ்த்துக்கள்...

  • @Haifriends791
    @Haifriends791 7 หลายเดือนก่อน

    மனித மனம் தன் தேவைக்கு ஏற்ப நிமிடத்தில் மாறும் பச்சோந்தியை விட மோசமானது. யோசித்து செயல்படுவோம் னு அருமையாக சொன்னீர்கள். நன்றி

  • @priya4400
    @priya4400 3 ปีที่แล้ว +5

    அற்புதமான படைப்பு. இதில் வரும் அனைவருமே நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறன்கள். அதிலும் அந்த பெரியவர் வருத்தப்படும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. அந்த மகன், அவர் தரப்பில் இருந்து பார்க்கும் போது அவரும் நியாயமாக இருக்கிறார். அந்த சிறுவன், அசிங்கப்பட்ட அந்த நண்பர். யாரைப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. எல்லாருடைய மன உணர்வுகளையும் நாடகத்தன்மை இல்லாமல் உள்ளது உள்ளபடியே திரையில் காட்டியிருக்கிறார்கள். அருமை அருமை அருமை.

  • @ganeshsasikala8609
    @ganeshsasikala8609 3 ปีที่แล้ว +6

    சிறந்த படைப்பு... பங்கெடுத்த அத்தனை கலைஞர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் , நன்றியும்! TSG தமிழ் சமூக குழுமத்தின் சிறப்பு தலைவர் அண்ணன் திரு. சுப்பையா அவர்களின் நடிப்பு மிக அருமை!

  • @sumathi871
    @sumathi871 3 ปีที่แล้ว +17

    Characters ku important kuduthu story eduthurukanga good.. Fair n dusky skin nu ellarayum etharthama casting panirukanga ...super

  • @nalinichokkalingam4433
    @nalinichokkalingam4433 2 ปีที่แล้ว +1

    அருமையான கதை களம். நன்றாக படமாக்கப்பட்டுள்ளது. நல்ல இயல்பான நடிகர்கள் தேர்வ. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 👍👏

  • @anichamrengarajan9461
    @anichamrengarajan9461 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தம்பி.
    கதைக்குள் ஒரு நிஜவாழ்க்கை தெரிந்தது. உண்மை எளிதானது. பொய்யாக்கும்போது எந்த உறவும் சிதையும் காணமல்
    போகும் அதன் வலி ஆற்றமுடியாதது. தீர்க்கமுடியாதது. எல்லோரும்
    அவரவர உண்மையைக் காட்டியதுதான் மிகச்சிறப்பு
    பெரியவரும், சிறியவரும்்
    உண்மைக்கு உறுதி சொன்னவர்கள். அருமை
    எளிமை, இதயத்தை கசியவைக்கும். வாழ்க வளமுடன் தமிழோடு
    வளர்க புகழோடு.
    வெற்றி நிச்சயம்.
    🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @jillunuoruvlogs5617
    @jillunuoruvlogs5617 3 ปีที่แล้ว +43

    இது போன்ற நல்ல படைப்புகளை வரவேற்கிறோம்

  • @venkateswaranayyasami715
    @venkateswaranayyasami715 3 ปีที่แล้ว +13

    அற்புதமான, யதார்த்தமான கதை. அருமையாகப் படமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் அருமையாக நடித்துள்ளனர். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

  • @saraswathikanagarajan9142
    @saraswathikanagarajan9142 3 ปีที่แล้ว +25

    மிகவும் அருமையான கதை..எல்லோரும் இயற்கையாக நடித்துள்ளனர்.

  • @jeevam282
    @jeevam282 2 ปีที่แล้ว +11

    அற்புதமான படைப்பு. இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் 🙌

  • @velampalmariappan7074
    @velampalmariappan7074 3 ปีที่แล้ว +4

    அருமையான படைப்பு. உருக்கமான கதையம்சம். வாழ்த்துக்கள்👌👌

  • @rojaselva6769
    @rojaselva6769 3 ปีที่แล้ว +2

    Super story no words to say....avlo clear ah cute ah irunchu ....grandpa acting semaaa

  • @sindhujana
    @sindhujana 2 ปีที่แล้ว

    Sema sema sema tears in my eyes.ungalai pondra nalla iyakunargal vellithiraiku varaverka padavendum

  • @ranipriya9354
    @ranipriya9354 3 ปีที่แล้ว +8

    The high light moment is the little boy realized his mistake & felt the difficult situations of the grandpa,told his " Theft" is the "Master Piece" of this story. No one acted,but they performed "Real Liv(f)e.Hearty Congratulations.Good moral to Every one.Never suspect without Evidence.

  • @v.i.arinjay1533
    @v.i.arinjay1533 2 ปีที่แล้ว +3

    Actually thumb nail paarthu indha movie romba nalla na paarkala. But today saw it. Great movie 😍

  • @mathewchannal6213
    @mathewchannal6213 3 ปีที่แล้ว +5

    Idhu short film ana vera level super antha chinna paiyan periyavaru super🙏🏻🙏🏻👌👌

  • @anbaesivamarul
    @anbaesivamarul 3 ปีที่แล้ว +1

    அருமையான கதை. கதாபாத்திரங்களின் எதார்தமான நடிப்பு. மிகைபடுத்தபடாத காட்சிகள்.
    வாழ்த்ததுக்கள்.
    பையன் வீட்டில் எடுத்த மோதரமும், மருத்துவமணையில் பையன் வயிற்றில் இருந்த எடுத்த மோதிரமும் வேறாக தெரிகிறது.

  • @jayaramnavagrama123
    @jayaramnavagrama123 2 ปีที่แล้ว +2

    What a wonderful story sir!!?
    Tamilians only can make such a butifull work

  • @kandeepan.k8688
    @kandeepan.k8688 11 หลายเดือนก่อน

    எல்லோரும் வாழ்ந்திருக்கிறார்கள்
    சந்தேகம் மன நிம்மதியை கெடுக்கும் குற்ற உணர்வு
    மனதை தூய்மை படுத்தும்

  • @sakthimayil1000
    @sakthimayil1000 2 ปีที่แล้ว

    உண்மை வாழ்வியலை கண்முன்னே பார்ப்பதுபோல் இருந்தது வாழ்த்துக்கள் சார் .

  • @kumaran2451
    @kumaran2451 2 ปีที่แล้ว

    ஆரம்பிக்கும் முதல் வசனமே வார்த்தை சனியன்..சனியின் தாக்கமாக போகட்டும்...இந்த நாடகம்.

  • @kayalvizhi3818
    @kayalvizhi3818 2 ปีที่แล้ว

    Indha story ah pakumbodhu vara kaneer dhan indha storyoda vetri...super thalaiva

  • @Ethayakani_official
    @Ethayakani_official 3 ปีที่แล้ว +19

    Woww my best friend Dhanalakshmi nice performance or alll creater s 👆🙌🙌👏👏✌️👍

  • @புன்னகைபடைப்பாளி
    @புன்னகைபடைப்பாளி 3 ปีที่แล้ว +7

    அருமையான கதை ✌👌👌👌👌👌கடைசி வசனங்கள் அருமை 👌👌👌👌32mins worth👌👌👌👌🥰😍🤩

  • @shiwinstudio2183
    @shiwinstudio2183 3 ปีที่แล้ว +16

    நல்ல கதை களம் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐

  • @kugaganesan5262
    @kugaganesan5262 3 ปีที่แล้ว +11

    மிக அருமையான குறும் படம்! அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுகள்! வாழ்க வளமுடன்!

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 2 ปีที่แล้ว

    அற்புதமான படைப்பு. இயல்பான நடிப்பு. யதார்த்தம் சிறப்பு

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 3 ปีที่แล้ว +7

    நல்ல ஒரு கருத்தாக கதை . நல்ல படிப்பினை. அனைவரின் நடிப்பும் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

  • @gayathricoomaran2330
    @gayathricoomaran2330 3 ปีที่แล้ว +41

    A good lesson in a short span of time! Just with a simple direction !! How many of us think before acting to a situation??? We have to think in all angles before we come to a conclusion by not hurting others. Grandpa character is something which impressed me. What an understanding Sir Ji 👍

  • @samuelthangadurai9967
    @samuelthangadurai9967 2 ปีที่แล้ว

    அருமை யான படைப்பு குற்றஉனர்வுநிம்மதியாகவாழவிடாதுகுற்றத்தைஒப்கெல்வதுதான்சிறந்தபன்பு

  • @n.r.kdushanth1667
    @n.r.kdushanth1667 3 ปีที่แล้ว +8

    Beautiful story. Whole team nice acting. Hero looks beautiful.

  • @rajeshwarisawanth818
    @rajeshwarisawanth818 7 หลายเดือนก่อน

    Very beautiful movie. I can't explain. I have no words to describe. Fantastic we really want such a great movies thank you🙏

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 3 ปีที่แล้ว

    ரொம்ப பாவமா இருக்கு அந்த friend முத்து பற்றி நினைச்சா, யாரோ பண்ணினது யார்டயோ life ஐ பாழாக்கிருச்சு, முடிஞ்சவரை நாமலும் தப்பு பண்ணாம இருப்போம், நமக்காக இல்லாட்டியும், சில அப்பாவிகளுக்காகவாவது

  • @myura2024
    @myura2024 3 ปีที่แล้ว +2

    Oru nalla padam patha thirupthi, nalla kadhai iyakkunar ku en valthukkal and hats off bro and pls give more movies...

  • @premalatha6759
    @premalatha6759 3 ปีที่แล้ว +21

    Nice acting.all characters played their role very well especially kid ,grand pa and friend and kids mom . congrats to director 👍

  • @srinivasanganapathi5764
    @srinivasanganapathi5764 3 ปีที่แล้ว +11

    அருமை! சிறப்பான கதை, நன்றி.

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 3 ปีที่แล้ว +4

    Very satisfied story and message is excellent, all actor and actress impressed us, kids also super acting, grandpa really heart touching, please continue your videos

  • @thomasjefferson.j3325
    @thomasjefferson.j3325 6 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பாக அருமையான.. நடைமுறையில் நடக்க கூடிய ஒரு சாதாரண நிகழ்வினை.‌‌.ஆழமாக பதியச்செய்த குறும்படம் 🎉🎉🎉🎉🎉🎉 subscribe done

  • @malarkodimoffatt6459
    @malarkodimoffatt6459 3 ปีที่แล้ว +20

    Superb! Congrats to all the artists, very natural acting!! Appreciate the director!!

  • @mohamedmuzamil7594
    @mohamedmuzamil7594 3 ปีที่แล้ว +2

    அப்பா கேரக்டர் நல்ல பெரிய மனிதர் குணம்.. 💫

  • @detaexports3102
    @detaexports3102 2 ปีที่แล้ว +1

    Kovam rompa thappunu puriuthu athula words rompa important nice film ilove it congrats hole team 👏💞⚘❤⚘💞👏

  • @babureddy961
    @babureddy961 2 ปีที่แล้ว +1

    அருமையான நடை எதார்த்தமான கதை நடிப்பு அழகுங்க வளர்க

  • @sridevikayal7967
    @sridevikayal7967 3 ปีที่แล้ว +17

    Waiting for big screen success...all done it great wishes for the whole team 💐💐and especially for om romba natural Ana act.....😘🥰

  • @chandras3892
    @chandras3892 3 ปีที่แล้ว +3

    Beautiful story.... மனதை நெகிழ வைத்தது !

  • @pravinbkumar
    @pravinbkumar 3 ปีที่แล้ว +26

    Good work..Thaatha and kid acting at some shots have come out very great..

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 2 ปีที่แล้ว +1

    18:30 😢😢😢😢💔. Very nice story TQ for short film maker👏👏👏🏆.

  • @sswathi1086
    @sswathi1086 3 ปีที่แล้ว +24

    semaya irundhadhu, touching my heart😍😍😍😍.All the best bro

  • @aazhiya6973
    @aazhiya6973 3 ปีที่แล้ว

    Good story and good screen play last ah friend oda nilamai pavama irunthuchu pavam

  • @gowsijeevi13
    @gowsijeevi13 3 ปีที่แล้ว +7

    solla vaarthaiye ila appriciate to the DIRECTOR and the Hole Team👏👏👏... charcter selection awesome man ❤️❤️❤️ good work.. KEEP IT UP👍👍... paiyan story kekra moment was too heart touching😭😭😭....👌👌👏👏👏....

  • @engnior2468
    @engnior2468 3 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் மிக சிறந்த படைப்பு.

  • @srinivasankck2935
    @srinivasankck2935 3 ปีที่แล้ว +22

    நல்ல கதை பெரியவர் நடிப்பு அருமையிலும் அருமை...

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 3 ปีที่แล้ว

      Yenya Unakku Nadippuna Yennanu Theriumaiya... Yaru Olunga Nadicha...? Idhu Certificate Vera Pramadhamnu"

  • @nirmalraj7842
    @nirmalraj7842 3 ปีที่แล้ว +4

    Another kutty papanasam like, vera level script is super movie... Director ram hattsoff

  • @thiruvenia7446
    @thiruvenia7446 3 ปีที่แล้ว +1

    Vera level film pa...... Super ah irunduchu...... Arpudamana karuthu....... Elidhil kidaikadha karuthukkal.......

  • @arunsingh3580
    @arunsingh3580 3 ปีที่แล้ว +7

    Maapii arumai.... Enbaa and all characters sirapuu... Vaazhga valarga...

  • @dorthysteven3444
    @dorthysteven3444 3 ปีที่แล้ว +6

    Nice film. A great message to society. Made a mistake but should confront instead keep quiet or hide it. The consequences will be even great to an individual's life.

  • @bhaskarrao9493
    @bhaskarrao9493 3 ปีที่แล้ว +1

    Thambi arumaiyana padaippu super vaarthai varala. Naan school padikkum poothu box thiruditen appa amma adikala.appa antha box eduthuvanthu class la koduthuttu enna magan theriyama senjitaan appadinu sonnathu neyabhagam varuthu. Ennoda siru vayathu neyabhaga paduthiyatharku nandri

  • @smarttradetips296
    @smarttradetips296 3 ปีที่แล้ว +6

    Very very excellent short film... kudos to the director👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌

  • @curiosity0421
    @curiosity0421 3 ปีที่แล้ว +6

    Super my dr frnd dhana lakshmi 😍😍😍😍 congrats ma innum naraiya short films and movies pannanum

  • @kokilamanohar3126
    @kokilamanohar3126 3 ปีที่แล้ว +10

    குழந்தையாக இருந்தாலும் செய்த தவற்றால் பிறருக்கு எவ்வளவு கஷ்டம் எதையும் தீர விசாரிக்கவேண்டும் எனப்பதை உணர்த்தும் கதை

  • @priyag9071
    @priyag9071 3 ปีที่แล้ว +7

    Beautiful film with natural acting by everyone n d location was superb

  • @rajilakshmi1483
    @rajilakshmi1483 3 ปีที่แล้ว +7

    Vera level short film.
    This generation people must have to see this type of film and be honest to all.
    Hats off to the entire team☺

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 3 ปีที่แล้ว +2

    அருமை!அருமை!அருமை! இன்னும் எதிர்பார்க்கிறோம்.

  • @விஜியாஅழகுபுறா
    @விஜியாஅழகுபுறா 2 ปีที่แล้ว +1

    Muthu varuvara... Part 2 podunga... Nalla kathaikalam...Total team kum vazthukal... Friend character sama... (Antha Thirutta sari panrathu sammanthama pesi avara thiruthiiruntha innum nalla irunthu irukum)

  • @anbilpriyasekar735
    @anbilpriyasekar735 3 ปีที่แล้ว +9

    Nice 🙂
    Keep it up
    Go ahead
    Kid acting performance very super ❤️

  • @dsabithadevarajulu6812
    @dsabithadevarajulu6812 2 ปีที่แล้ว +2

    Such a wonderful story. Making is so.good after a very long time it touches my heart. Keep it up

  • @babuswiss1
    @babuswiss1 ปีที่แล้ว +2

    Very nice short film. Big salute to the Team. Specially the Director. Best wishes to the whole Team. God Bless you all.

  • @vickybcaspkc
    @vickybcaspkc 3 ปีที่แล้ว +8

    சிறந்த படைப்பு படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்

  • @pksrx
    @pksrx 3 ปีที่แล้ว +23

    Dear Mr. Ramkumar, Very excellent work. I initially thought that you have kept "locking" scene just for footage. But I really got excited to see that the beautiful climax linked with that scene. Also the word "Nirangal" written in black and white and the different fonts used in the word proved your creativity skills.

  • @daisycorreya8308
    @daisycorreya8308 3 ปีที่แล้ว +6

    Very meaningful and wonderful story... congrats to the whole team... natural acting...nice father...

  • @kaliselvimuthusamy9315
    @kaliselvimuthusamy9315 3 ปีที่แล้ว +8

    Very good movie. Keep it up bro n hope to see more movies frm u. I really like d choice of ur casts n they all did very well.

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 3 ปีที่แล้ว +3

    Excellent story, ,மனத்தை தொட்டது!

  • @suriyakrishnanriya348
    @suriyakrishnanriya348 3 ปีที่แล้ว +1

    இதுக்குமேல மிக சிறந்த படம் எடுக்க முடியுமா?

  • @soundararajann4767
    @soundararajann4767 6 หลายเดือนก่อน

    ஒவ்வொரு மனமும் ஒரு நிறம்... அது ஒவ்வொரு நேரத்தில் நிறம் மாறும்..! தன்னறம் இருந்தால் மனம் ஒரே நிறம்... எந்நேரமும் அது ஒரே நிறம்...! அறியாது செய்த பிழை அனைத்தும் அறிந்தே செய்தது , தன்னறம் தடம் புரண்ட நேரம் புரிந்த தவறிது !
    ( ஒவ்வொரு மனமும்...)

  • @priyak3522
    @priyak3522 3 ปีที่แล้ว +7

    Nice movie... kudos to director..kid acted so well

  • @sureshkrishnans
    @sureshkrishnans 5 หลายเดือนก่อน

    நல்ல கதை, சிறந்த குறும் படம் ❤❤🎉🎉🎉

  • @sharmilav6336
    @sharmilav6336 3 ปีที่แล้ว +4

    பால்வண்ணம் பிள்ளை, சபேசன் காபி மாதிரி பாட புத்தகத்தில் சேர்க்கலாம் இந்த கதையை

  • @jaiananth1
    @jaiananth1 3 ปีที่แล้ว +15

    Congrats Director Ram...Great...Keep Going...Had a Nostalgic moments after watching this...I was born and Brought up in Neyveli ( Block 4,5, 9 and finaly 13)...Brought me tears after watching Neyveli.....Great Ram...Keep Going...

    • @Ramkumar-wm9lr
      @Ramkumar-wm9lr 3 ปีที่แล้ว +1

      Thank you sir

    • @amruthajesse4951
      @amruthajesse4951 3 ปีที่แล้ว

      Wow. I too thought this is neyveli township. I spent 30 years in neyveli. My schooling college all are happy days there. Happily watched the story because u r showing my
      own place. Congrats director sir. Super story and accting is nice.

    • @mosesvenkat9119
      @mosesvenkat9119 2 ปีที่แล้ว

      @@amruthajesse4951 ?

  • @vamana4239
    @vamana4239 2 ปีที่แล้ว +1

    இன்றைய திரைப்படங்களை விட இது எவ்வளவோ மேல்.

  • @srini0505
    @srini0505 3 ปีที่แล้ว +14

    Machi awesome da, all characters done good job especially grand father .. Waiting for your big screen success 💐💐

  • @virginiekichenaradj2589
    @virginiekichenaradj2589 3 ปีที่แล้ว +6

    Niraya azhuthen heart tuch short film 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐vaazhthukal intha kurumbadam edutha anaivarukum

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 3 ปีที่แล้ว +1

      Susbcribe panniten share ellorukum panniten 👍👍👍👍👍

  • @anuanu4352
    @anuanu4352 11 หลายเดือนก่อน

    அறம் போற்றும் குறும்படம் சிறப்பு ❤